No that's not the point here... A non veg eating person can be kind to other human beings.... A veg person can be cruel to other human beings.... Nobody is talking about that ... But the sin of eating meat will be not only to the person who eats ... It goes to people who kill ..who cooks ..who give the place to kill and cook etc ...all share the sin ... Why should we suffer the sin of you killing and eating in our house... Second the stench of some meats ... especially karuvaad .... Is horrible.... Even most meat eaters cannot bare that smell.... Firstly in spite of all these ....adhu enga veedu brother .... Engalukku full rights.....irukku ....
@@jaiviswa5102only in India this kind of dick heads exist, toomuch discrimination towards own nationals, Indians are biggest embarrassing to South Asians, u people act like vegan do green poo, in London most of these gujaratis eat eggs chicken lamp ect..hypocritical humans
இந்த கன்றாவிக்கு தான்..கோபிநாத் sir நான்..பூந்தமல்லி தாண்டி.. 2 grnd இடம் வாங்கிடேன்... இனி எங்கள் வாழ்நாளை.. மண்ணோடும்.. விண்ணோடும்... மரத்தோடும்.. செடியோடும் அதில் வரும் பூவோடும்.. காயோடும்.. கனியோடும்... பறவை.. அணில்.. கோழி... ஆடு... மாடு... வாத்து .. என்றும்.. மொதெல்லா கக்கூஸ் பாத்ரூம்.. தனி தனியா வச்சி.. ஒரு சின்ன வீடு கட்டி.. அதில் Ac இல்லாமல் வழப்போறோம்...கோபிநாத் sir...💃💃
இவனுகளுக்கு பயந்து எதுக்கு நம்ம சவுகரியத்தை மாத்திக்கணும். ஒரே தீர்வு அபார்ட்மெண்ட் கமிட்டியில் இவாலுகளா விட அதிகமாக இருக்கணும். மீன் வண்டி தானே உள்ள வரக்கூடாது. எல்லாரும் தினமும் மீன் நறுமணம் இவனுக நாபிகணலம் வரை போகனும்
Oru muslim pork haram nu othukinna adhu tharmam? Oru hindhu beef haram solli othikinna ? Meladhikam, veggi,ena veriyana? Apadina na ena veriyana tha enaveri puduchavan thanda
இதற்கு ஒரேவழி We should be apart from apartment. அடேய் முட்டாள்களே Veg. Nonveg ஒரே ஓட்டலில் கிடைக்கிறதே அங்கே எப்படிடா போய் சாப்பிடுறீங்க? மனித குல வரலாற்றில் இனி சைவம் தோற்று ஓடும். அவனவன் வீட்டில் சைவம் வெளியில் அசைவமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதில் மாட்டுக் கறி பற்றி கொஞ்ச நாளாக காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் ஆடு மாடு கோழி மட்டுமல்ல பன்றி பாம்பு தவளை குரங்கு நாய்க் கறியையும் விடவில்லை. கொரியா வில் நாய் பிரியாணி பிரபலம். நீ சைவமா? அசைவமா? அவ்வளவுதான். ஆடாவது மாடாவது! இந்தியாவிலிருந்து தான் அதிகமான மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். படிப்பறிவு இல்லாத பரதேசிகள் மாட்டுக்கறி சாப்பிட்டான் என்று பல ஏழைகளை அடித்தே கொன்றிருக்கிறார்கள் இந்தியாவிலே . வெளிநாட்டுக்காரன் இவனுங்களைக் காறித் துப்பிக் கொண்டிருக்கிறான் இவனுங்களுக்கு மறுத்துப் போய்விட்டது. இவனுங்க தோல் எருமாட்டுத் தோல்.
@@Paarukutty1226 உனக்கு தில் இருந்தா துலுக்கனை பன்றி வாழும் ஊரில் இருக்க , ஆடு மாடு கோழி கொக்கு மக்கு எல்லாம் தின்ப, பன்னி திங்க மாட்டியா ன்னு கேளு பார்ப்போம்.
you have a strong religious belief against eating pork. will you tolerate port in your surroundings? if you can't tolerate port in your surroundings, you also should not offend the religious/cultural feelings of others.
Pork isn't a common food. It's highly not recommended by doctors to consume. even in the religious text of Jewish and Christians consuming pork is forbidden.
இப்போ அசைவம் சாப்பிடுறவர் கிட்ட சைவம் சாப்பிடுபவர் வீடு வாடகைக்கு கேட்கும்போது தயிர்சாதம், சாம்பார் சாதம் சாப்பிடுபவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாதுனு சொன்னா எவ்ளோ கோவம் வரும் அதே கோவம்தான் அசைவம் சாப்பிடுறவனுக்கு வீடு கிடையாதுன்னு சொல்லுறப்ப வரும் கொய்யால உங்களுக்கு வந்த இரத்தம் அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி யாட நொண்ணைகளா...
அண்ணன் கோபிநாத் அவர்களே வீட்டு முதலாளி அவங்க. அவங்க வீட்டுல என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாதுனு அவங்க தரப்பு வாதத்தை முன்கூட்டியே சொல்ற உரிமை அவங்களுக்கு இருக்கு.ஒரு லாட்ஜ்ல ஒரு விஷயம் அனுமதிக்கப்படும்.இன்னொரு லாட்ஜ்ல அது அனுமதிக்கப்படாத. நானும் என் மாப்ளையும் வெளிநாட்டுல ஒரே நாட்டுல பக்கத்துல பக்கத்துல இருக்குற கம்பெனில தான் வேல பாக்குறோம்.அவனுக்கு சமைச்சு சாப்பிட அனுமதி உண்டு.எனக்கு டீ போட்டு குடிக்க கூட அனுமதி இல்ல. அது நிர்வாக உரிமை.நானும் வாடகை வீட்டுல தான் இருக்கேன்.பாய் வீட்டு மாடியில குடி போய்ட்டு பன்றிக்கறி தான் சாப்பிடுவேன்னா இதுல என்ன நியாயம் இருக்குனு நீங்களே சொல்லுங்க. அதே போல முதலாளிகளும் எந்த கட்டுப்பாடா இருந்தாலும் குடியேற முன்கூட்டிய சொல்லிடுங்க.அப்ப தான் வர்றவங்களுக்கும் நல்லது
@@TimePass-fl6onveetikulla they can eat anything. Restriction applied only to common areas. I eat fish, chicken and mutton. Most of us dont like fish smell.
அய்யா உடானே பன்றிகறி பாய் வீடு கஇதுதான் உங்க வன்மம் இங்கே வீடு வாடகைக்கு விடுவதில் உள்ள பிரச்சனை இல்லை. சைவம் சாப்பிடுபவன் கொடுத்த பணம் கொடுத்து வாங்கிய அசைவம் சாப்பிடுபவன் மீதும் திணிக்கும் வன்மம் பற்றியது. வாடகை என்றால் கட்டிட உரிமையாளார் நினைப்பதை நடத்தலாம் அவர் முதலீடு அவர் விரும்பியாவருக்கு கொடுக்கலாம் தவறு இல்லை
Am a tenant in an apartment one of the association member approached me and mentioned neighbors shared about non veg smell from my flat. I responded, please ask them to keep their doors and windows closed if required
@@Msv-i1r one of my neighbors raised this is an owner and am a tenant. When a gated community prevents non veg eater to reside this could be pursued under discrimination but generally most think finding an alternate home on rent is a practical option
Avanga veetuku ponum na avanga rules padi tha irukanum, un veetukulla vara un condition ku saripatunvandhathana viduva, adhumari thana elarum. Adhu food ngradhunala over buildup kudukringa, bachelor ku veedu kudukala na adhu ena agambava manapokka😂 , family person ku veedu tha adha madhichu thana poringa. Same applicable to food also.
அதாவது ஓரு குடும்பத்துக்கு ஓரு வீடு.வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் இருந்து வீட்டை அராசங்கம் எடுத்து கொள்ளனும்.நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி நிறைய வீடு வச்சுருக்க உரிமையாளர்களிடம் இருந்து அரசு எடுத்துக்கொண்டாலே நிறைய பேருடைய திமிர் குறையும்.
ஒன்னய தொடர்ந்து உழைக்கறதுக்காக ஓடவிடணூன்ட்டு அதாவது எப்பவும் பணப்பற்றாக்குறைல வைக்க உண்டாக்கப்பட்டதே வீடு, பிள்ளைகள் படிப்பை காஸ்ட்லியாக்குவது, விலைவாசியேற்றுவது. பின்னே ஒரு குடும்பத்துக்கோர் வூடு எப்டி தருவாங்க? கொடுத்தா நல்லது ஆனா மாட்டாங்கொ!
dude, your IQ should be less than 8th class kid to propose this.. with so much of demand for housing and high prices, what rent the houses are earning is less than the interest these house owners are paying. so it is kind of a service to tenants. if they don't invest in houses, houses will not be constructed without people to invest. this is basic commonsense.
இதுக்கு ஓரே தீர்வு, வீடு விற்கும் போதே, non veg apartments, veg apartments, brahmins apartments, முஸ்லீம் apartments என்று விற்றால் பிரச்சனை ஏற்படாது. வீட்டை ஒருத்தன் விற்று விட்டு போய் விடுறான். வாங்கிய vanunga சட்டம் போடுறானுங்க.
வீடு வாடகைக்கு விடுவது விடாதது மற்றும் அந்த வீட்டில் எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். முதல்ல இதை கோபிநாத் போன்றோர் பொது வெளியில் பேசுவதே முறை அற்றது. பின்னர் அதில் சரி தவறு அதற்கு விளக்கம் முற்றிலும் தவிர்க்க பட வேண்டியது. என் வீட்டை யாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்பதை எப்படி ஒரு குழு நிர்ணயிக்க முடியும்? முற்றிலும் தேவையற்ற ஒரு விவாதம்.
அந்த மாதிரி அபார்ட்மெண்ட் வச்சிருக்காவனுங்க, அந்த மாதிரி கண்டிஷன் போடுறவன் அபார்ட்மெண்ட்ல எதுக்கு போய் குடியிருக்கிங்க,, யாரும் அங்க போகலானா அவனே வீட்ட மூடிக்கிட்டு போய்டுவான்ல
Last year during holi celebrations at our community nearly 20 students visited their friends house (bachelors) and created havoc after having drinks. Incidents like this creates aversion for renting apts for bachelors.
Thats called society.. Fish is not allowed because they will come and clean the fish inside appartment which is not allowed...no one Stop anyone from buying fish outside.. oneside troll
@@vinothvedamurthy3934 4 peru veg sapdravanga epdi 40 peru non veg ah sapdra aala control panringa....apartment ulla fish kondu vara kudathunu solla nèenga yaru nu kekure....ulla mullangi,carbage vadai ponam naatham naarum....athalam entha non veg sadravan vanthu...neenga mullangi sapduveengala..ungaluku veedu illa...ungaluku apartment ulla allowed illa nu solrangala enna??.....thayira paathale komattuthu nu solraana.....unaku pidikalana thingatha..ana itha thingiravan mattum tha privilege nu oru set up ah create panrathuku ivloooooooooooo build up....
ஐயா பாக்டிரியா என்பது அது உயிரினம் தானே பால் தயிராக மாற பாக்டிரியா தேவை தானே மாவு புளிக்க பாக்டிரியா தேவை தாய்ப்பால் என்பது இரத்தத்திலிருந்து தானே பிறிகிறது இதெல்லாம் சைவ பிரியர்கள் தவிர்கிறார்களா?
எது எப்படியோ அவங்க ஹவுஸ்ஓனர் அவங்க ரூல்ஸ் அப்படித்தான் இருக்கும் நமக்கு சரி வரலைன்னா சௌக்கிரியம் உள்ள இடமா பாத்துக்கணும் எல்லோரும் அப்படி இல்லை வீடு பாக்கும் போது அவசரபடாமல் விசாரித்து போகணும்
வீடு யாருக்கு வாடகைக்குத் தரவேண்டும் தரக்கூடாது என்று முடிவு செய்ய வீட்டு owner க்கு மட்டுமே அதிகாரம் உண்டு யாரும் கேட்கும் அதிகாரம் இல்லை கோபிநாத்தையும் சேர்த்து.
@@thrinethranak5652 yarayum vena nu soli enatha thukkitu poiruvinga (Idhula neraya paathachu rent ku Yarum varavena . Emi date vara apo theriyum Vera caste ku ponnu tharamata mapla kedaikadha apo puriyum (unga Thevai ku inga sattam)
@@thrinethranak5652 Veedu dha ungalodadhu naanga illa (adhuvum rent kuduthu irukom) Veedu rent ku irukuranala Neenga soldradhu la keka naanga adimai ila
இவ்வளவு நேரம் என்ன வீடியோ பார்த்தீர்கள்?... இது அப்பார்ட்மெண்ட் பற்றியது னு கூட தெரியாம கமென்ட் செய்ய வந்துட்டீங்க... அவன் வீடு தானே?... அவனே வச்சிக்கிடட்டும்... ஏன் வாடகைக்கு இன்னொருத்தனுக்கு விடுறான்?... தனக்கு தானே வாடகைக்கு விட்டு தானே வாழட்டும்...
Naa pharmacy la work panirkan… anga paathingana medicine vanguravanga elarum vegterians tha…. Naanga la meen kari nu kavucha dha sapudrom engaluku varadha disease ah keera kaai nu veg sapudra ungaluku varudhu😂😂😂😂 Idan sapdanum idhu sapda kudadhu nu condition poda yaarkum urimai illa
Very true.. Thanks for mentioning this.. i too feels the same..enga doctarae sonnanga.. most vegetarian womens are anemicnu.. avanga ellam neriya supplements edukaranganu.. namba naturala kidaikaradha sapiduroam…
என் ஆபீஸ்ல் non-veg சாப்பாட்டை மைக்ரோ ஓவன்ல் சூடு பண்ண தடை உள்ளது. கேள்வி கேட்டால், வெஜிடேரியன் மக்கள் complain பன்றார்கள், அதனால் non veg itemக்கு தடை. இது சாதாரண கம்பனி இல்லை, மிக பெரிய MNC. நாலே நூலிபான்கள் நாலாயிரம் non-veg மக்களை கட்டு படுத்துகிறது.
@@நித்யன்ரங்கநாதன் இவ்வளவு கஷ்டப்பட்டு வார்த்தைகள் போடவேண்டுமா?பார்ப்பனருக்கு, அதுவும் தன் தர்மத்தை விடாது சீலமாக இருப்பவருக்கு கிடையாது என்று உடைத்து சொல்லவேண்டியது தானே! ( மற்ற சாதியினரை குறிப்பிட்டால் தான் சட்டம் பாயும். தைரியமாக பாப்பான் என்றே கூட குறிப்பிடலாம். எவனும் கேட்கமாட்டான்!) மொத்தத்தில் உங்கள் முடிவு இருவருக்கும் நல்லதே!
உங்களை யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதில்லை@@a.kannana.kannan6471தேவையில்லாமல் முஸ்லிம்களை இழுப்பீர்கள். எங்களை நோக்கி கேள்விகள் வரும்போது அதற்கு நாங்கள் பதில் சொல்வோம். புயல் மழை கொரானா காலங்களில் நீங்கள் (அனைவரும்)நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எங்களை ஏன் எப்போதும் எதிரயாகவே பார்க்கிறீர்கள்? நாம் அனைவரும் ஒர் குலம் தான்! உங்கள் நலம் நாடும் உங்கள் சகோதரன்.
As a vegetarian i cannot tolerate fish smell. Even some of my nonveg eating friends also cant tolerate fish smell.. we cannot vomit for others to eat fish. Adha sapudra ungaluke sila time smell thanga mudiyadhu.. mathavanga epdi adjust panuvanga??
அபார்ட்மெண்ட் என்பது உருவாக்கி விற்பவன் உருவாக்கும் சட்டமா இல்லை வாங்குபவர்கள் உருவாக்கும் சட்டமா. வாங்குபவர்கள் உருவாக்கும் சட்டம் என்றால் உருவாக்குபவனுக்கு அங்கு என்ன உரிமை
4:28 Kerala la irukkura Hostels la enna pannuranga nu theriyuma???? Non veg mattum dhan poduranga Alternative ah yean veg food poda maataenguranga??? Kelunga Gopi Sir.
Tamilnadu is getting more and more scary for practicing religious Hindus and Brahmins. Brahmin deciding to rent his private house only for vegetarians is evil but politicians having beef party is okay even if it hurts practicing Hindus.
@@pg9187 We don't say that Brahmins also have to eat beef. But Brahmins will keep all Hindu standards on everyone else. Your comment shows how you're self-entitled mindset.
@@pg9187 it's easy to offend the religion and cultural feelings of vegitarian and tabu to offend the religious feelings of muslims. That's the hypocrisy of the woke culture in Tamil Nadu. Will they dare carry carcasses of a pig in muslim dominant area?
Non veg சாப்பிடறவங்கள ரொம்ப கெட்டவங்க போலவும், Veg சாப்பிடுறவங்கள ரொம்ப நல்லவங்க போலவும் இவங்க உருவாக்க முயற்சி பண்றாங்க அது allow பண்ண கூடாது
அறிவாளிகளே..!நல்லவங்க கேட்டவங்க அதுவல்லா பிறட்சினை வெஜ் சாப்பிடறவங்க ..குணம் "ராஜோ குணம்" அசைவ சாப்பிடறவங்க கூடையே குணம் சாத்வ குணம் !அதாவது முரட்டு தானம், முன்கோபம், எதையும் யோசிக்காமல் முடிவு எடுப்பது சான்றோர்கள் பேச்சு கேட்பது இல்லை இறக்ககுணம் பரிவு பாசம் மிகக்குறைவு துர்குணங்கள்..!!
It's the prerogative of the flat owner. Who are you to dictate terms?
No that's not the point here...
A non veg eating person can be kind to other human beings....
A veg person can be cruel to other human beings....
Nobody is talking about that ...
But the sin of eating meat will be not only to the person who eats ... It goes to people who kill ..who cooks ..who give the place to kill and cook etc ...all share the sin ...
Why should we suffer the sin of you killing and eating in our house...
Second the stench of some meats ... especially karuvaad .... Is horrible.... Even most meat eaters cannot bare that smell....
Firstly in spite of all these ....adhu enga veedu brother .... Engalukku full rights.....irukku ....
@@jaiviswa5102only in India this kind of dick heads exist, toomuch discrimination towards own nationals, Indians are biggest embarrassing to South Asians, u people act like vegan do green poo, in London most of these gujaratis eat eggs chicken lamp ect..hypocritical humans
Non veg people are killers of animals and rascals
இந்த கன்றாவிக்கு தான்..கோபிநாத் sir நான்..பூந்தமல்லி தாண்டி.. 2 grnd இடம் வாங்கிடேன்... இனி எங்கள் வாழ்நாளை..
மண்ணோடும்.. விண்ணோடும்...
மரத்தோடும்..
செடியோடும்
அதில் வரும்
பூவோடும்..
காயோடும்..
கனியோடும்...
பறவை..
அணில்..
கோழி...
ஆடு...
மாடு...
வாத்து ..
என்றும்..
மொதெல்லா கக்கூஸ் பாத்ரூம்.. தனி தனியா வச்சி.. ஒரு சின்ன வீடு கட்டி.. அதில் Ac இல்லாமல் வழப்போறோம்...கோபிநாத் sir...💃💃
இறைவன் அருளால் உங்கள் விருப்பம் விரைவில் நிறை வேரட்டும்
@@marjookmohamed6440 thank u sir... 🙏
Super sir. God bless u forever.
😊😮😊
Neenga vera level nga😂😂😂😂😂
இவனுங்களை கடற்கரை பக்கமே விடக்கூடாது ஏன்னா மீன் வாழ்வதே கடல்லதானே?
😂
😂😅
Nice suggestion
🥰👌@@shanthit3691
@@alexanderalex522 ஓ மீன் சாப்பிட்ட அறிவு பிரகாசமாக இருக்கிறதே!!!!
கறி சாப்பிட்டா வீடு குடுக்க மாட்டனுக....மாட்டு மூத்ரம் குடிச்சா பொண்ணு குடுப்பணுகபோல😅😅😂😂
Unmaithan 😂😂😂
சானியசாப்பிட்டுமாட்டுமூத்திரம்குடிச்சாவீடுதருவாங்க😊😊😊😊😊😊
Very true ..❤❤
Mattu muthra highlight uhh 😂
Aaaaàaaaaa@@hanaskitchen6725
இதற்கு ஒரே வழி apartment வாழ்க்கை யை தவிர்ப்பது நல்லது.
இவனுகளுக்கு பயந்து எதுக்கு நம்ம சவுகரியத்தை மாத்திக்கணும். ஒரே தீர்வு அபார்ட்மெண்ட் கமிட்டியில் இவாலுகளா விட அதிகமாக இருக்கணும்.
மீன் வண்டி தானே உள்ள வரக்கூடாது. எல்லாரும் தினமும் மீன் நறுமணம் இவனுக நாபிகணலம் வரை போகனும்
Namma edhukku thavirukanum? Venuna vegetarian pogattum appartment vittu
@thenmozhi777 என் Flatsல இதை சொன்னா முகர கட்டை தேய்ந்திடும்.😮😮😮😮😮😮😮🤭
Why should we run from them? We should make them understand
ஆணவம்,மேலாதிக்கம் இதுதான் அவர்கள் குணம்.
Nee paarthiya
Yes
@@sss29933நான் பார்த்தேன்.
Oru muslim pork haram nu othukinna adhu tharmam?
Oru hindhu beef haram solli othikinna ? Meladhikam, veggi,ena veriyana? Apadina na ena veriyana tha enaveri puduchavan thanda
@@no-one7570 yes.. sariya tha soldringa. Unavu unbadhu avaravar virupam. muslim oorula pork virka anumadhika matanga. Adhu Pola beef vikka koodadhu nu soldradhu thappu illa
தனியா. விடு வாங்கி. சுதந்திரமா. இருக்காங்கா. பாருங்கா. Súper
இதற்கு ஒரேவழி
We should be apart from apartment.
அடேய் முட்டாள்களே
Veg. Nonveg ஒரே ஓட்டலில்
கிடைக்கிறதே அங்கே எப்படிடா போய் சாப்பிடுறீங்க?
மனித குல வரலாற்றில்
இனி சைவம் தோற்று ஓடும்.
அவனவன் வீட்டில் சைவம்
வெளியில் அசைவமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இதில் மாட்டுக் கறி பற்றி
கொஞ்ச நாளாக காரசாரமான விவாதம்
நடந்து கொண்டிருக்கிறது.
மனிதன் ஆடு மாடு கோழி
மட்டுமல்ல
பன்றி பாம்பு தவளை
குரங்கு நாய்க் கறியையும்
விடவில்லை.
கொரியா வில் நாய் பிரியாணி பிரபலம்.
நீ சைவமா? அசைவமா?
அவ்வளவுதான்.
ஆடாவது மாடாவது!
இந்தியாவிலிருந்து தான்
அதிகமான மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறார்கள்.
படிப்பறிவு இல்லாத பரதேசிகள் மாட்டுக்கறி சாப்பிட்டான் என்று பல
ஏழைகளை அடித்தே கொன்றிருக்கிறார்கள்
இந்தியாவிலே .
வெளிநாட்டுக்காரன் இவனுங்களைக் காறித் துப்பிக் கொண்டிருக்கிறான்
இவனுங்களுக்கு
மறுத்துப் போய்விட்டது.
இவனுங்க தோல் எருமாட்டுத் தோல்.
மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட திருப்பதி லட்டு சாப்பிட்டால் வீடு கொடுப்பாயா?
உனக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட்
😂😂😂😂
@@shriramelectronics7706 oth electronic pudin pogum 😅
😂😂😅😅😅😅😅😅😅😅😅
🤣🤣🤣🤣
கறி சாப்பிடுவது என்பது ஆற்றல் மேம்படுத்த, அதில் அசைவத்தில் சிறந்த உணவு மீன்...
Thankyou
...let vegies try naatam..of cabbage....it is worst than fish 😂😂😂
Let vegatrians open a tiffin of Mulangi sambar...They'll smell lavender😂😂😂
Taste nu sollu bro😂😂kadha vidatha
aiya, ippo athu prachanai illa. Naan meen sappittu muttalavey irunthittu poren, aana naan meen saappida kodathunu solla ivanga yaaru? Tenancy agreementla irukka? Meen vaadai adikkuthu solraney, naan onnu kekkuren. Mullanggi vega vecha oru vaadai varumey, athu ok va? Adey, nee verum paruppum kilanggum sappitu kusu vitta oorey naarumey, engeyavathu meen sapitta kusu appadi naaruma? Ithu ellam intha sanggi pundaingga pandra araajagam. Ivanugalukkuthan agraharamnu irukkule, angey poi un mullanggi, carrot, vazhaikkayaa engey venumnalun sorugikko.
Makkal intha mathiri rulesa ethirththu kelvi kekkanum. Singaporela restaurantla no smokingnu sattam kondu vanthappo, athai non-smokers rightnu sonnanga. Appo oru group, smokers also have rightsnu sandai pottathanale, sari ungalukku oru sectiona othukki tharomnu athey senjanga. Antha groupla naanum irunthen, enna appo naanum oru smoker.
Non veg sapdamatanga but komiyam kudipanga😂😂😂
Adhan bro. Vegetarian diet in reality kills more animals bro. It's very cruel.
@@Paarukutty1226 உனக்கு தில் இருந்தா துலுக்கனை பன்றி வாழும் ஊரில் இருக்க , ஆடு மாடு கோழி கொக்கு மக்கு எல்லாம் தின்ப, பன்னி திங்க மாட்டியா ன்னு கேளு பார்ப்போம்.
😂🤭🤭
@@Paarukutty1226 Logic elladha pasanga
😂😂😂😂
மீனை விட அழுகிய உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் மற்றும் தயிர் துர்நாற்றம் அதிகம்
@@zubairshanavaz9989 no one wants rotten vegitable. So, stop your hypocritical posts.
you have a strong religious belief against eating pork. will you tolerate port in your surroundings? if you can't tolerate port in your surroundings, you also should not offend the religious/cultural feelings of others.
@@zubairshanavaz9989 dumb argument bro..
Pork isn't a common food. It's highly not recommended by doctors to consume. even in the religious text of Jewish and Christians consuming pork is forbidden.
@@Robert-g1y6f so, all the excuses started.. bloody hypocrite
ஆரம்பத்தில் எல்லோரும் இறைச்சியை சாப்பிட்டவர்கள் தான் இன்று சாப்பிடுவது இல்லை என்று சொல்பவர்கள் விளங்காதவர்கள் .
Apo unga Udal Arathu thinnuaga pakkalam adhuvum erachi dha na 😂
Vietnam le war time le soru midaikkadhadhale poonai, dogs nu ellarhayum sappittomgaranga ..adhanala ellarayum nai Kari sapida sollalama
நீங்களெல்லாம் பிறவியிலேயே லூசா இல்லை இடையிலேயா 😂😂😂😂@@TT-xg7qd
@@TT-xg7qd ச்ச என்ன ஒரு அறிவு என்ன ஒரு அறிவு இப்டி யாராச்சும் யோசிச்சிங்களா இங்க பாருங்க தலைவர😂😂😂😂😂
@@என்றும்அன்புடன்-ள6ம ஆமாங்க இப்பையும் சாப்பிடறாங்க வெளில காட்டிக்காம 🤣🤣🤣🤣🤣
எல்லாத்துக்கும் சேர்த்து தானே வாடகை வாங்குறீங்க அப்புறம் என்ன அவங்க விருப்பப்படி சமைத்து சாப்பிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை🤦♀️🤷♀️
முன்கூட்டியே சொல்லிட்டா நல்லது
ஆமாம் 🙏
🎉super
எம்புட்டு அறிவு😂😂
@@sakthimuthuramsaktimuthura5172 yendha mayeruku,,,,,,,,yen nan ookaratha kuda sollanuma ,,,,vesa makkal
இப்போ அசைவம் சாப்பிடுறவர் கிட்ட சைவம் சாப்பிடுபவர் வீடு வாடகைக்கு கேட்கும்போது தயிர்சாதம், சாம்பார் சாதம் சாப்பிடுபவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாதுனு சொன்னா எவ்ளோ கோவம் வரும் அதே கோவம்தான் அசைவம் சாப்பிடுறவனுக்கு வீடு கிடையாதுன்னு சொல்லுறப்ப வரும் கொய்யால உங்களுக்கு வந்த இரத்தம் அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி யாட நொண்ணைகளா...
இது எப்படி இருக்குமென்றால் யானைக்கு அர்ரம் என்றால் ஒருத்தன் குதிரைக்கு குர்றம் என்றானாம் அந்த மாதிரி இருக்கு
அப்போ வருஷத்துல 365 நாளும் நீங்க அசைவம் மட்டுமே சாப்பிடுவிங்களா?
கிருக்கு புண்ணாக்கு
தல பிச்சிட்டே போ தல.
Muttaal...
அண்ணன் கோபிநாத் அவர்களே வீட்டு முதலாளி அவங்க. அவங்க வீட்டுல என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாதுனு அவங்க தரப்பு வாதத்தை முன்கூட்டியே சொல்ற உரிமை அவங்களுக்கு இருக்கு.ஒரு லாட்ஜ்ல ஒரு விஷயம் அனுமதிக்கப்படும்.இன்னொரு லாட்ஜ்ல அது அனுமதிக்கப்படாத. நானும் என் மாப்ளையும் வெளிநாட்டுல ஒரே நாட்டுல பக்கத்துல பக்கத்துல இருக்குற கம்பெனில தான் வேல பாக்குறோம்.அவனுக்கு சமைச்சு சாப்பிட அனுமதி உண்டு.எனக்கு டீ போட்டு குடிக்க கூட அனுமதி இல்ல. அது நிர்வாக உரிமை.நானும் வாடகை வீட்டுல தான் இருக்கேன்.பாய் வீட்டு மாடியில குடி போய்ட்டு பன்றிக்கறி தான் சாப்பிடுவேன்னா இதுல என்ன நியாயம் இருக்குனு நீங்களே சொல்லுங்க. அதே போல முதலாளிகளும் எந்த கட்டுப்பாடா இருந்தாலும் குடியேற முன்கூட்டிய சொல்லிடுங்க.அப்ப தான் வர்றவங்களுக்கும் நல்லது
Yokkiyavan varrar
Super ji ....avanga panathula vanguna veedu .... avanga viruppam.....
Correct we can’t force anyone
@@TimePass-fl6onveetikulla they can eat anything. Restriction applied only to common areas. I eat fish, chicken and mutton. Most of us dont like fish smell.
அய்யா உடானே பன்றிகறி பாய் வீடு கஇதுதான் உங்க வன்மம்
இங்கே வீடு வாடகைக்கு விடுவதில் உள்ள பிரச்சனை இல்லை. சைவம் சாப்பிடுபவன் கொடுத்த பணம் கொடுத்து வாங்கிய அசைவம் சாப்பிடுபவன் மீதும் திணிக்கும் வன்மம் பற்றியது.
வாடகை என்றால் கட்டிட உரிமையாளார் நினைப்பதை நடத்தலாம் அவர் முதலீடு அவர் விரும்பியாவருக்கு கொடுக்கலாம் தவறு இல்லை
காய் கறிகளை மட்டும் சாப்பிட்டால் வீடு இல்லை என்று , கறியைச் சாப்பிடுகிறவர்கள் சொல்லி விட வேண்டும் , இது எப்டி இருக்கு ? 😁😁🤭🤭
சொல்லுவது உண்டு.
அமெரிக்காவில் பலர் Indians க்கு வாடகைக்கு தர யோசிப்பது உண்டு.
மசாலா வாடகை தாங்க முடியல என்பார்கள். அவன் வீடு, அவன் இஷ்டம்பா😂
சுருக்கமாக சொல்லப்போனால் அடுக்குமாடி வாழ்க்கையும் சிறைச்சாலை வாழ்க்கையும் ஒரே வகை தான் போல
non veg சமைக்கக்கூடாதுன்னு சொல்ல உரிமை இல்லைன்னா எதுக்கு லட்சக்கணக்குல போட்டு வீடு வாங்கனும்..
Am a tenant in an apartment one of the association member approached me and mentioned neighbors shared about non veg smell from my flat. I responded, please ask them to keep their doors and windows closed if required
@@Iamasimplehuman neighbours cant say but owner has a right to say..
@@Msv-i1r அதேதான்!
@@Msv-i1r one of my neighbors raised this is an owner and am a tenant. When a gated community prevents non veg eater to reside this could be pursued under discrimination but generally most think finding an alternate home on rent is a practical option
@@Iamasimplehuman அப்டியே ஒருத்தர ஒருத்தர் அடிச்சுட்டு சாவுங்க
ஆனா நல்லா தயிர் மோர் பால் வெண்ணை நெய் ன்னு திம்பாங்க..
@@NavomiNavomi-w4q nee yara solrwnnu theriyum..niraya non vegetarians veetuleye adhu pudikkadhavanga udambukku seradhavanga irukkanga
அதுவும் நான்வெஜ் தானே
Egg non veg na nichayama milk non veg dhanae...
Crooked mindset and mentally
Unga aapn kasula vangi thingaroma
Oshotara sariyaana kelvi kettinga.super.
ஒரு வீட்டில் வாடகைக்கு கேட்டால் அப்பா அம்மா இருக்கக் கூடாது என்று கேட்டார்கள்.நீ அம்மா இல்லையா என்று கேட்டேன்.வீடு வேண்டாம் என்று வந்து விட்டோம்.
Ada paavingala ....ipadi ellam kooda ketpangala? Nalaiku ivanga pilainga ivangala epdi parthupanga ??
Ithula ulla comments ellam parkum pothu engala maari village life romba paravalla nu thonuthu bro
நீங்கள் பாலைவனத்தில் பிறந்தால்் அங்கே சைவம் இல்லை. உங்கள் உணவு அங்கே இருக்கும் சூழ்நிலை ஃ
சென்னைலதான் non veg நாட் அலோவ்டுன்னு நிறைய்ய பார்க்கரேன்...எல்லாம் அகம்பாவ மணப்போக்கு 😢
@@joshua17vjyou must learn to respect religious and cultural feelings of others.
@@pradeepkumar-yc5nz You must know that respect is mutual. When you respect my culture and religious values I respect yours
@@joshua17vj I don't expect you to follow my rule un your house, but you wanted your rule into my house. That's the difference.
அது மனப்போக்கு. மணப்போக்கு என்பதன் அர்த்தம் வேறு.
Avanga veetuku ponum na avanga rules padi tha irukanum, un veetukulla vara un condition ku saripatunvandhathana viduva, adhumari thana elarum. Adhu food ngradhunala over buildup kudukringa, bachelor ku veedu kudukala na adhu ena agambava manapokka😂 , family person ku veedu tha adha madhichu thana poringa. Same applicable to food also.
In ancient times, after performing Asuvanedha yaaham, the priests used to eat the meat
Pl give the proof..summa alalukku vaikku vandha kadha vudaradhu
@@responsiblecitizen8967 vedhathula ella proofum irruku.. poi check panni purunga.. endha animala eppadi vega vaikanum endra alavukku irruku.. poi parunga
@@responsiblecitizen8967just google it or search in UA-cam you'll get the answer..first read your scriptures..what he said is true they ate beef
@@responsiblecitizen8967 Read "Myth of the holy cow" by DN Jha.
வாழ்வதற்கு ரூல்ஸ் போட்டோ அப்பார்ட்மெண்ட் முதலாளிகள் அத்தனை பேரும் வாடகை வீட்டிற்கு விரைவில் செல்ல வாழ்த்துக்கள்
மனிதன் அசைவம் தான், ஒவ்வொரு தாய்மாரும் பெற்று எடுக்கும் குழந்தை அசைவம் தான் இதற்கு முடிவுதான் என்ன
ஆமா இது வெல்லை மாளிகை..ஒரு. அபார்ட்மெண்ட். உள்ள போய் வந்தால்..உருல. உள்ள கொசு. ககுஸ் நாதம்..இருக்கு..எனமோ.அமெரிக்க.வெள்ளை.மாளிகை.
4:55 காக்காக்கு கூட அந்த சுதந்திரம் இருக்கு😂😂😂
😂
என் தட்டு என் உரிமை - போல் - என் வீடு என் உரிமை.
இன்றைக்கு அதிகபடியான மக்கள் அசைவம் சாப்பிட கூடியவர்கள் தான்.
வீடு appartment என்று வரும் போது இது போன்ற சென்னையில் அதிக அளவில் நடக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் முடிஞ்சு போச்சு
@@RedRose-g2p Quran la yae adan da iruku vennai😅 Islam = Equality
அதாவது ஓரு குடும்பத்துக்கு ஓரு வீடு.வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் இருந்து வீட்டை அராசங்கம் எடுத்து கொள்ளனும்.நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி நிறைய வீடு வச்சுருக்க உரிமையாளர்களிடம் இருந்து அரசு எடுத்துக்கொண்டாலே நிறைய பேருடைய திமிர் குறையும்.
Super😊
ஒன்னய தொடர்ந்து உழைக்கறதுக்காக ஓடவிடணூன்ட்டு அதாவது எப்பவும் பணப்பற்றாக்குறைல வைக்க உண்டாக்கப்பட்டதே வீடு, பிள்ளைகள் படிப்பை காஸ்ட்லியாக்குவது, விலைவாசியேற்றுவது. பின்னே ஒரு குடும்பத்துக்கோர் வூடு எப்டி தருவாங்க? கொடுத்தா நல்லது ஆனா மாட்டாங்கொ!
dude, your IQ should be less than 8th class kid to propose this.. with so much of demand for housing and high prices, what rent the houses are earning is less than the interest these house owners are paying. so it is kind of a service to tenants. if they don't invest in houses, houses will not be constructed without people to invest. this is basic commonsense.
அந்த அரசை வேறு ஒரு கூட்டத்திடம் கொடுத்தால் இதே அவலம் மீண்டும் வந்துடும்...
இதுக்கு ஓரே தீர்வு, வீடு விற்கும் போதே, non veg apartments, veg apartments, brahmins apartments, முஸ்லீம் apartments என்று விற்றால் பிரச்சனை ஏற்படாது. வீட்டை ஒருத்தன் விற்று விட்டு போய் விடுறான். வாங்கிய vanunga சட்டம் போடுறானுங்க.
Super🎉
Appadi ellam discrimination panni appartment sell pannakkoodaathuda..
இந்த Aparment காசு கொடுத்து வாங்கிட்டு ஏன் குடிஇருக்கீங்க
கறி தனி மனித உரிமை 🕺🥩🥩🥩
வீடு வாடகைக்கு விடுவது விடாதது மற்றும் அந்த வீட்டில் எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறுவது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.
முதல்ல இதை கோபிநாத் போன்றோர் பொது வெளியில் பேசுவதே முறை அற்றது. பின்னர் அதில் சரி தவறு அதற்கு விளக்கம் முற்றிலும் தவிர்க்க பட வேண்டியது.
என் வீட்டை யாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்பதை எப்படி ஒரு குழு நிர்ணயிக்க முடியும்?
முற்றிலும் தேவையற்ற ஒரு விவாதம்.
நண்பா நீங்க தனியா இருக்கும் போது ஓகே ஆனால் வாடகைக்கு வந்த அது பொதுவான ஒரு விசியம் ஆகுது
ஏன் பயமா இருக்கா???
கதறுடா
Nenga soluradhu enakum correct nu dhan thonudhu naan nalla nonveg sapuduven but avanga veedu so avanga soluranga ishtam irundha andha veetuku pogalam illa vera veedu paakalam, namma option dhane
U totally rong
வாடகைக்கு வரும் முன்பே அசைவம் சாப்பிடக்கூடாது என்பது தெரிந்தும் வந்த பிறகு இங்கே வந்து பேசுவது மிகவும் தவறான செயல்.
You are right
அப்பார்ட்மெண்ட் கம்யூனிட்டில வாடகைக்கு வீடு இல்லை அவர்கள் அதை தனியாக சொந்தமாக வாங்கி விடுவார்கள்...
they are owners few only tenents... tenents ha irutha kuda ena dash ku ivanuga pecha keakanum
Enna right apo vidu ilatha ivan enga poivan.
@@martind7363 அபோ மூடிட்டு இடத்த காலி பண்ண வேண்டியதுதான்
அந்த மாதிரி அபார்ட்மெண்ட் வச்சிருக்காவனுங்க, அந்த மாதிரி கண்டிஷன் போடுறவன் அபார்ட்மெண்ட்ல எதுக்கு போய் குடியிருக்கிங்க,, யாரும் அங்க போகலானா அவனே வீட்ட மூடிக்கிட்டு போய்டுவான்ல
5:37 வீரன் செருப்படி வாங்கிய தருணம்....
கோபத்தில் உச்சிக்கே போய்டாரா,பாவம் பாத்து இறங்கி வர சொல்லு😅
😂😂🤣
Please.... middle la troll scene ah kammi panunga
Gopi sir always mass ❤
When I was in Chennai apartments Anna nagar. Maintenance for bachelor is 2500 and for family it’s 1000.
உணவு என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம் அதுல யாரும் தலையிட குடது
புலால் உணவு ஏன் உண்ணக்கூடாது என்பதை வள்ளலார் வள்ளுவர் கூறியதை புரிந்து கொள்ள அறிவு இல்லை
Last year during holi celebrations at our community nearly 20 students visited their friends house (bachelors) and created havoc after having drinks. Incidents like this creates aversion for renting apts for bachelors.
வீடு நாத்தம் நாரிகிட்டு கிடக்கும் ஆனால் வெளியில் வந்து நான் இஜினிக் க்குனு சொல்லுவான் நான் யோக்கியமானவன் அப்படிணு சொள்ளுவானுங்க
Correct
Editing superrrrr🎉🎉🎉
🙏
Thats called society..
Fish is not allowed because they will come and clean the fish inside appartment which is not allowed...no one Stop anyone from buying fish outside.. oneside troll
It is the prerogative of the house owner to decide whom to let the house to.
Hi bro Your subscriber neeya naana Old episode epdi download pantinga
இதெல்லாம் மனசை பெருத்த விஷயம். ஒரே வீட்டில் நான்வெஜ், வெஜ் இருக்க முடியாது.
என் வீட்டில் என் இஷ்டப்படி இருக்கனும் என்பது தானே சொல்கிறார் அது வாடகைக்கு ஒரு ந்யாயம் உரிமையாளருக்கு ஒரு ந்யாயமா
ஹிட்லர் வெஜிடேரியன்தான்
Avanga dad non vegitarian
@@RAJARAJA-du9ud aduku yena?
@@pradeepkumar-yc5nz பொதுவாக வெஜிடேரியன் சாப்பிடுவர்கள் நல்லவர்கள்போல கட்டமைக்கபடுகிறதே அதைசொன்னேன்
Ulaga poyyidaa saami!!
@@RAJARAJA-du9udஉணவுக்கும் குணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு முட்டாலே
Only Christians apartment, only muslim apartment ம் நிறைய இருக்கின்றன.
😊😊
Majority Hindu only apartment
Appadiya kuttikarthi
Inga non veg en allow panalanu dana content iruku, ena mayiru ku religion ulla kondu vara😅?
Appo un target religion vecha ila food habit vecha?
Yenga location plz
போங்கடா அப்பாடக்கரு களா... இதுக்குத்தான் நான்லாம் தனி வீட்டு ராஜா.... 😂😂
இது பூநூல் பிரச்சினை
non brahmins layum naraya vegeterian irukanga ya. brahmins la non veg sapidravanga irukanga. edachu olarinu irukadha
@@vinothvedamurthy3934atha brahmin la yum fish sapdravanunga irukkanunga
@@Ranjith-vt9ft sapidravan saptu povatum yarum thadukala.. but vegetarian circle locality follow panravanga veeda veg aaah vechukiravan veedu suthi irukura vegeterians aaah vechukuravanga ku innorutanga respect pananum... Force panna kudathu... Rendu perum rendu perayum thollai panna kudathu..
@@vinothvedamurthy3934 ye atha veg sapdravanga follow pana matingala....engaluku sambar vadai komattitu varum...nu sonna othupingala
@@vinothvedamurthy3934 4 peru veg sapdravanga epdi 40 peru non veg ah sapdra aala control panringa....apartment ulla fish kondu vara kudathunu solla nèenga yaru nu kekure....ulla mullangi,carbage vadai ponam naatham naarum....athalam entha non veg sadravan vanthu...neenga mullangi sapduveengala..ungaluku veedu illa...ungaluku apartment ulla allowed illa nu solrangala enna??.....thayira paathale komattuthu nu solraana.....unaku pidikalana thingatha..ana itha thingiravan mattum tha privilege nu oru set up ah create panrathuku ivloooooooooooo build up....
Veg tharkuri mundangal😂😂
கோபிநாத் ஜி எங்கள் மாவட்டத்தில் கிறித்தவர்களின் வாடகை வீடுகளில் விளக்கேற்ற, கோலமிட, தெய்வ வழிபாடு, தெய்வ படம் வைக்க கூடாது.
எந்த மாவட்டம் அது பூரா புட்டு கோல் பயல்களா இருக்கிறது?
@@SatheeshR-br8xm ஜீ? தேவையில்லாத மரியாதை .
ஒரு வீட்டில் எப்படிப்பட்டவர் குடியிருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யும் உரிமை வீட்டுக்காரருக்கு உண்டு.
Lot of advertisement in between makes the video.to view boring... disturbance
Ethanavathu episode
மாட்டு மூத்ரம் குடுச்ச அது தான் புனிதம் போல😅😅😅😜🤪🤪
She have every right to decide who can reside in her apartment..
ஐயா பாக்டிரியா என்பது அது உயிரினம் தானே பால் தயிராக மாற பாக்டிரியா தேவை தானே
மாவு புளிக்க பாக்டிரியா தேவை
தாய்ப்பால் என்பது இரத்தத்திலிருந்து தானே பிறிகிறது இதெல்லாம் சைவ பிரியர்கள் தவிர்கிறார்களா?
Super machan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எது எப்படியோ அவங்க ஹவுஸ்ஓனர் அவங்க ரூல்ஸ் அப்படித்தான் இருக்கும் நமக்கு சரி வரலைன்னா சௌக்கிரியம் உள்ள இடமா பாத்துக்கணும் எல்லோரும் அப்படி இல்லை வீடு பாக்கும் போது அவசரபடாமல் விசாரித்து போகணும்
வீடு யாருக்கு வாடகைக்குத் தரவேண்டும் தரக்கூடாது என்று முடிவு செய்ய வீட்டு owner க்கு மட்டுமே அதிகாரம் உண்டு யாரும் கேட்கும் அதிகாரம் இல்லை கோபிநாத்தையும் சேர்த்து.
Veetuku yarum varadha apo theriyum 😂
@@shiyathhockey2354 வரவேண்டாம் அவசியம் இல்லை 🤣.
@@thrinethranak5652 yarayum vena nu soli enatha thukkitu poiruvinga (Idhula neraya paathachu rent ku Yarum varavena . Emi date vara apo theriyum Vera caste ku ponnu tharamata mapla kedaikadha apo puriyum (unga Thevai ku inga sattam)
@@thrinethranak5652 Veedu dha ungalodadhu naanga illa (adhuvum rent kuduthu irukom) Veedu rent ku irukuranala Neenga soldradhu la keka naanga adimai ila
@@thrinethranak5652 Unaku blood kudukura aal kuda non veg ah dha irupa Neenga la corona vandhum thirundhalaya da Chii
ஆதி மனிதனின் முதல் உணவே வேட்டை ஆடி உண்ட பச்சை மாமிசம்.
😂😂😂
Respect all religions....Brahmins are vegetarian....They want veggies...no arguments... respects their beliefs
சரியான. கேல்வி. ஆண்ணா.
நாங்கள் mbc. எங்கள் apartment owner பக்கா DK. அவர் non veg. ஆனால் எங்களை veg சாப்பிட சொல்கிறார். வீடு கெட்டு போய் விடும் என்கிறார்.
குடல் கூட கெட்டுபோய்விடும்
Which episode
S 23 E 318
Their house is their rule ...then don't choose them. Go different house
oopop oo o oo oo oo oopp oo opoopoppppop pa opo oo oopppo oo pp ppop lo oo oo pa op oo oo p
Neraya house owners irukkinga pola theriyithu🤦🤦🤦
ஏண்டா அது அவன் வீடு. அவன் யாருக்கு வேணாலும் வாடகை விடுவான். இதுல கோபி ஏன் பொங்குறார். கேமரா இருக்கு அதான 😂😂😂😂😂
Athu appartment boss
@@rajeshr4340ok Apartment owner avaa erundha enna panna mudiyum
Neega elite 🐛 🔥 ohh
இவ்வளவு நேரம் என்ன வீடியோ பார்த்தீர்கள்?... இது அப்பார்ட்மெண்ட் பற்றியது னு கூட தெரியாம கமென்ட் செய்ய வந்துட்டீங்க... அவன் வீடு தானே?... அவனே வச்சிக்கிடட்டும்... ஏன் வாடகைக்கு இன்னொருத்தனுக்கு விடுறான்?... தனக்கு தானே வாடகைக்கு விட்டு தானே வாழட்டும்...
@@Tamizhan108-o1l நன்றாகச்சொன்னீங்க 👌👏👏👏👏👏
Edit mass pro
👍
Naa pharmacy la work panirkan… anga paathingana medicine vanguravanga elarum vegterians tha…. Naanga la meen kari nu kavucha dha sapudrom engaluku varadha disease ah keera kaai nu veg sapudra ungaluku varudhu😂😂😂😂 Idan sapdanum idhu sapda kudadhu nu condition poda yaarkum urimai illa
Very true.. Thanks for mentioning this.. i too feels the same..enga doctarae sonnanga.. most vegetarian womens are anemicnu.. avanga ellam neriya supplements edukaranganu.. namba naturala kidaikaradha sapiduroam…
Appo own house vangitu poitu sapdanum rent house ku vandha Avan enna rules podrano adhan.. adhu Avan virupam
ஓயிட். சட்டை. சொல்வது. Súper
எங்க House owner இப்படி தான் பண்றான்😢..அவனுக்கு non-veg பிடிக்காது..அதுக்கு நாங்களும் சாப்பிடக்கூடாதா..
நியாயமா இது😢😢😢
This is not fair bro🥲
வீட்டை காலி பண்ணிட்டு வேற வீடு பார்த்துக்கிட்டு போ
@@gowrikumar7489
நான் உனக்கு வீடு தானேன் வா, வா என்று வரிசையில் நிக்குறானுங்க பரதேசிங்க, அதனால நினைத்தவுடன் வீட்டை விட்டு வெளியேறலாம்😂😂😂😂
@@gowrikumar7489நீ ஒரு நல்ல வீடா பார்த்து குடு…
@@gowrikumar7489நீ உன் வேலைய பாரு அது அவங்களுக்கு தெரியும்
Firstu உங்களை எல்லாரையும் மெட்ராசுக்கு உள்ளே விட்டுற கூடாது.
TRP Rate ஏத்துறதுக்கு இழுக்கும் வம்பு.
என் ஆபீஸ்ல் non-veg சாப்பாட்டை மைக்ரோ ஓவன்ல் சூடு பண்ண தடை உள்ளது. கேள்வி கேட்டால், வெஜிடேரியன் மக்கள் complain பன்றார்கள், அதனால் non veg itemக்கு தடை. இது சாதாரண கம்பனி இல்லை, மிக பெரிய MNC. நாலே நூலிபான்கள் நாலாயிரம் non-veg மக்களை கட்டு படுத்துகிறது.
எனக்கு தெரிந்து மிக மிக துர்நாற்றமான உணவு தயிர் சோறு,நெய்யும் மட்டும்தான்
Yes. Correct. If we eat continuously for a month. Death is confirm.
தாங்கள் வீடு வாடகைக்கு விடும்போது இவைசாப்பிடாத ஆளுங்களாகப்பார்த்து வீட்டை வாடகைக்கு விடவும்
@@Kala-sb7gc சைவம் சாப்பிடறவங்க ஆகாது குறிப்பா ஆச்சாரம்னு சொல்றவங்க அதுவும் பால் பயன்படுத்த கூடாது
@@நித்யன்ரங்கநாதன் இவ்வளவு கஷ்டப்பட்டு வார்த்தைகள் போடவேண்டுமா?பார்ப்பனருக்கு, அதுவும் தன் தர்மத்தை விடாது சீலமாக இருப்பவருக்கு கிடையாது என்று உடைத்து சொல்லவேண்டியது தானே! ( மற்ற சாதியினரை குறிப்பிட்டால் தான் சட்டம் பாயும். தைரியமாக பாப்பான் என்றே கூட குறிப்பிடலாம். எவனும் கேட்கமாட்டான்!)
மொத்தத்தில் உங்கள் முடிவு இருவருக்கும் நல்லதே!
😂😂😂😂😂😂😂
மனிதன் முதலில் வேட்டை யாடி உணவு தேடி உண்டான் மனித பண்பு அற்ற மனிதர்கள் பால் எங்கிருந்து வருகிறது
மாட்டுகறி திங்கரது பத்தி போசுராங்க பால் பத்தி பேசல அடி முட்டால் தான் மாட்டுகறி திம்பான்
பால் வேறு அதை கொன்று புசிப்பது வேறு
Ince st relationship la dhan neeye vandruka adhukaga ippo in cest pannuviya... Uravugal kudave udal uravu
@@vinothvedamurthy3934neenga vanathile irunthu gudhicheengala?
@@mohamedsuhail8772 dei mutta payale Avan avanuku Thani karuthu follow nambikai iruku... Adha kekka mooku nozhaika unaku rights illa... Avan veedu Avan rules podran, unala follow panna mudilana vera veedu thedi odu...
Content ah vida memes neriya varuthu
இவர் ஏன் கோபத்தின் உசசிக்கே போகிறார் வாங்க நான் விடு கொடுக்கிறேன் சொல்ல வேண்டியது தானே அல்லது இவர் வீடு வாங்கி கொடுத்தாரா
கோபிநாத் எப்போதும் TRP -க்காக சொல்லுவான். அவனும் முதலீடு செய்திருப்பான். அங்கே சேவையா நடக்கிறது.
கோபி முஸ்லிம் appartment la pork allowedanu கேப்பாரா.
@@a.kannana.kannan6471sariyana kelvi. Avanga avanga Thani patta urimai idhu.
உங்களை யார் கேள்வி கேட்டாலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதில்லை@@a.kannana.kannan6471தேவையில்லாமல் முஸ்லிம்களை இழுப்பீர்கள்.
எங்களை நோக்கி கேள்விகள் வரும்போது அதற்கு நாங்கள் பதில் சொல்வோம்.
புயல் மழை கொரானா காலங்களில் நீங்கள் (அனைவரும்)நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எங்களை ஏன் எப்போதும் எதிரயாகவே பார்க்கிறீர்கள்?
நாம் அனைவரும் ஒர் குலம் தான்!
உங்கள் நலம் நாடும் உங்கள் சகோதரன்.
@@a.kannana.kannan6471ketkanum adhu dhan neyayam
Antha apartment sangatthin mel courttil case podavendum..
Enga apartment la inji poondu kuda idika kudathu😂😂😂😂
@@jasminem1159 சுத்தம் 🙆🏼♂️
இது எல்லாம் too much ..🤦
@@Trolltamizhan-vu5dh s bro.. edicha thara odainjiduma... Inji poondu idicha thara odainjidum.nu na ipo tha kelviye padura...
@@jasminem1159 apuram ethuku Anka irukanum
@@prpr9912 good qus... Inga irunthu pona sonthama veedu kattitu tha poganum... Pora idam itha vida mosama iruntha..
கேவலமான இடையூறுகளை குறிப்பாக வடிவேலு காமெடி தவிர்ப்பது நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்தும்
As a vegetarian i cannot tolerate fish smell. Even some of my nonveg eating friends also cant tolerate fish smell.. we cannot vomit for others to eat fish. Adha sapudra ungaluke sila time smell thanga mudiyadhu.. mathavanga epdi adjust panuvanga??
என் சாப்பாடு என் உரிமை என்று பேசுபவர் இருக்க என் வீடு என் உரிமை என்பதையும் மதிக்க வேண்டும்.
அபார்ட்மெண்ட் என்பது உருவாக்கி விற்பவன் உருவாக்கும் சட்டமா இல்லை வாங்குபவர்கள் உருவாக்கும் சட்டமா.
வாங்குபவர்கள் உருவாக்கும் சட்டம் என்றால் உருவாக்குபவனுக்கு அங்கு என்ன உரிமை
Everyone has their own right to choose, and select no TV show is going to rule the people
4:28 Kerala la irukkura Hostels la enna pannuranga nu theriyuma???? Non veg mattum dhan poduranga Alternative ah yean veg food poda maataenguranga??? Kelunga Gopi Sir.
Non-veg eaters have become insensitive towards vegitarian..and even Gopinath has become part of the cust.😮
That's because vegatrians are insensitive to meat eaters. First you stop poking your self-entitled nose into my space.
Tamilnadu is getting more and more scary for practicing religious Hindus and Brahmins.
Brahmin deciding to rent his private house only for vegetarians is evil but politicians having beef party is okay even if it hurts practicing Hindus.
@@pg9187 We don't say that Brahmins also have to eat beef. But Brahmins will keep all Hindu standards on everyone else. Your comment shows how you're self-entitled mindset.
@@pg9187 it's easy to offend the religion and cultural feelings of vegitarian and tabu to offend the religious feelings of muslims. That's the hypocrisy of the woke culture in Tamil Nadu. Will they dare carry carcasses of a pig in muslim dominant area?
@@pg9187👌👌👌👌👌
🚩🚩🚩🚩🚩
அன்பே சிவம் ஃஃஃ இது தத்துவம் ஃ
Episode plz
S 23 E 318
என்னமோ வீடு இவர்களின் சொத்து போல் எல்லோருமே கட்டுவாங்க எல்லோருமே வாங்குவாங்க எல்லோருமே வாடகைக்கு விடுறாங்க தனி ஒரு குடுப்ப சொத்து இல்லை
கோபிநாத் மாட்டுக்கறி பண்ணிகறி,நான் சாப்பிடுவேன் தைரியமாக சொல்ல சொல்லுங்கள் 😂
Beef, Pork sapta asingamnu neenga ninaikuringa pola athan ippadi oru kelviya?
Appartments la ivlo iruka 😮 street fights migrated to flats fights 😂