சொல் வேந்தர் "கலைமாமணி திரு.சுகி சிவம் " சிறப்பு நேர்காணல் I Spot light With Shan I Shalini Tv.

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2024
  • சொல் வேந்தர் கலைமாமணி சுகிசிவம் சிறப்பு நேர்காணல் I Spot light With Shan I Shalini Tv.
    #sukisivamspeechintamil #sukisivam #sukisivamlatestspeech
    Hit Bell Icon and Subscribe button if you liked this video and to get updates of our latest videos.
    Subscribe - @shalinitvtamil
    Follow our Social Media for more updates 👇
    Instagram: / shalinitvtamil
    Facebook: / shalinitvtamil1
    Twitter: / shalinitvtamil
    About Us: Shalini TV is is one of the Tamil Entertainment channels.

КОМЕНТАРІ • 97

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 5 місяців тому +9

    சமூக அக்கறை கொண்ட, எளிமையான, மதங்களைக் கடந்த படிப்பறிவு இல்லாதவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் எல்லோருக்கும் புரியும்படி அவரவர்களின் வாழ்வை் அர்த்தமுள்ளதாக செய்யும் மாமனிதர் 🙏🙏

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 місяців тому +11

    எனக்குள் நிறைய மாற்றம் தந்தவர்.. மனமே நீ ஒரு மந்திர சாவி... மிகப்பெரிய மாற்றம் தந்தது.. நல்ல மனிதர், நெருங்கி பழகியவன்.. வீட்டிற்கு வந்துள்ளார்... என் மேல் ரொம்ப..ரொம்ப அன்பு உள்ளவர்..இவரின் அபிராமி அந்தாதி புத்தகம், வெற்றி நிச்சயம் இரண்டும்.. பெரிய பொக்கிஷம், நன்றி உங்க சேனல் க்கு

  • @kumarhimt
    @kumarhimt 5 місяців тому +8

    தமிழ் இனத்தின் வரம் இது... அவ்வையார் போல காலம் காலமாக ஆன்மீக ஆன்றோர்கள் நமக்கு புத்தி சொல்லும் அமைப்பு இருப்பது பெரிய அரன் நமக்கு...

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 місяці тому +3

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் எல்லோரிடத்திலும் சமநோக்கு பார்வை கொண்டவணாகவே இருப்பான்.இவன் மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @vibulananthans0210
    @vibulananthans0210 5 місяців тому +7

    பேட்டியை முழுவதுமாக பார்த்தேன். அருமை. கேள்விகளுக்கு அற்புதமான மிகத்தெளிவான புதிய கோணத்திலான பதில்கள். அவருடைய தெளிவு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த பேட்டியை சொல்லலாம். ஒரு மனிதன் புகழுக்கு வாழ்ந்தவனா பயனுக்கு வாழ்ந்தவனா என்ற கேள்விக்கு பதில் சொல்பவராக ஒருவரின் வாழ்வு இருந்திருக்க வேண்டும் என்ற அவருடைய வித்தியாசமான அணுகுமுறை மிகவும் சிறப்பு. அவருடைய
    தீர்க்கமான தெளிவான விரைவான நிதானமான ஆழமான கருத்தான பளிங்கு போன்ற பதில்கள் அவரின் ஆளுமையை புலப்படுத்துகிறது.
    நல்ல பேட்டியை தந்த உங்களை சிரம் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்.❤❤❤😊

    • @nagalakshmi5580
      @nagalakshmi5580 5 місяців тому +1

      உங்கள் சமூக முன்னேற்றம் பற்றிய அக்கறையை தமிழ் உணர்வோடும் பரந்த அறிவுடன் மதங்களை விவரிப்பதும் பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோருக்குமான வாழ்வியலை பலன் உள்ளதாக செய்வது கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமமானது. நன்றி , வணக்கம்.🙏🙏

  • @deivakanim9643
    @deivakanim9643 4 місяці тому +1

    மதங்கள் பொய் கடவுள் மெய். அனைத்து மதங்களும் கூறும் தெய்வங்கள் சிறுபிள்ளை விளையாட்டு. அருமை. 🎉

    • @eraithuvam3196
      @eraithuvam3196 3 місяці тому +1

      இது பெரிய உண்மை. ஆனாலும் மதம் கூறும் சிறிய உண்மை நமக்குக் கடவுளை பற்றி அரியும் வழிபடவும் ஆவலை ஏற்படுத்தும்.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 5 місяців тому +4

    அரசியல் ஆன்மீகம் இலக்கியம் என்ற பலவற்றை கடந்தவர் திரு சிவம் அவர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

  • @MPJ2706
    @MPJ2706 5 місяців тому +29

    நெறியாளர் மிகவும் கெட்டிக்காரர்... அய்யா சுகி சிவம் அவர்கள் துளி அளவும் கோவ படாமல் மிக இயல்பாக கேள்வி கேட்ட அந்த சாமர்தியதிற்கு சபாஷ்.... அய்யா அவர்களிடம் கேள்வி கேட்க மிக நுட்பமான அறிவு வேண்டும்... மிக அருமை அதைவிட அருமை.... 1000 பெரியாருக்கு சமம்.... 1000 வள்ளலாருக்கு சமம்... எந்த பக்கமும் ஒருதலையாக சாய்ந்து விடாத தராசு எங்கள் அய்யா சுகி சிவம்.... இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம் அய்யா போல் ஒரு மனிதர் பார்க்க...

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee 5 місяців тому +2

    தேர்தல் முறை மருத்துவ முறை தெரு முறை இப்படியான நாட்டிற்கும் வீட்டிற்கும் மிகத் தேவையான விதி முறைகளைத் தெரிவித்தீர்கள் அத்துடன் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிமுறைகளையும் தந்தீர்கள் இவ்விடத்தில்தான் மகாகவி பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்திடுவோம் என்பது பதிவாகிறது ஐயா வாழ்த்துக்கள்

  • @maheswariumasankar3194
    @maheswariumasankar3194 3 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @banumathig5353
    @banumathig5353 5 місяців тому +3

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @Qwerty-vj7dh
    @Qwerty-vj7dh Місяць тому

    ஆழ்ந்த கருத்துக்கள். வாழ்க வளமுடன்❤

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 4 місяці тому +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 4 місяці тому +1

    நன்றி ஐயா.....நன்றி ஐயா....

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 3 місяці тому

    மதங்கள் பொய் கடவுள் மெய்... அருமையான நேர்காணல் ஐயா... அவரின் கேள்வியும் சரி உங்களின் பதிலும் சரி பாமரர்களும் புரியும் வண்ணம் மிக அருமை... நன்றி ஐயா... 🙏

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro 5 місяців тому +1

    சந்தோஷமாக இருக்கு அய்யா

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 4 місяці тому

    Migha migha arumayanna vilakkam ayya nandri.

  • @om8387
    @om8387 4 місяці тому

    அவரது சிறப்புகள் அனைத்தும் நன்கறிந்து கூறிய தம்பிக்கு வாழ்த்துக்கள் அவருக்கு மிகப் பொருத்தமான வரியெடுத்து வாழ்த்திய வாழ்த்துக்கள் அனைத்துமோர் கவிதைபோலுள்ளது நன்றி தம்பி நன்றி நல்லவர்களை அவர்கள் வாழும்போதே நன்றாக மனம்குளிர வாழ்த்திடவேண்டும்

  • @vedavathit9012
    @vedavathit9012 Місяць тому

    🙏🙏🙏 Excellent💯 💐💐

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v 5 місяців тому +2

    Nandri ayyaa

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому +1

    Many Thanks for Your inspirations Sir

  • @sabapathyangamuthu277
    @sabapathyangamuthu277 4 місяці тому

    Iyyavin intervew kku kodana kodi nanrigal❤

  • @arunakumari5676
    @arunakumari5676 4 місяці тому

    Thank s a lot n lot to borh Shalini tv and Ayya
    S

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 4 місяці тому

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my Friends 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @ramadoss49
    @ramadoss49 2 місяці тому

    Super vvvvv sir

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 місяці тому

    Your speech about Palani temple matter is excellent sir

  • @roseline1868
    @roseline1868 4 місяці тому

    Hello sir, I am also a fan of you. Because of you, many times you replace my father s position in my heart. Long life to you and your family. Rare are thosedays to see people like you sir. My prayers for you. From France.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 місяці тому

    அருமை ஐயா 🎉

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 4 місяці тому

    வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤😊😊😊

  • @selvamuthukumaran1984
    @selvamuthukumaran1984 4 місяці тому +1

    நல்ல பேட்டி,ஐயா உற்சாகம் குறைய வேண்டாம்.சல்லி வேரின் இதயம் அகம் நிறை சிரிப்பில் உள்ளது.தெளிந்த நீர் கலங்காது.வாழ்க

  • @socratesschoolparangipetta9381
    @socratesschoolparangipetta9381 4 місяці тому

    மிகவும் அருமை

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o 4 місяці тому

    Congratulations world famous excellent family 🎉

  • @drjagan03
    @drjagan03 4 місяці тому

    Ayya God almighty bless always. Your contribution to society is immense.

  • @user-ib6oq1rc4x
    @user-ib6oq1rc4x 4 місяці тому

    நான் அறிவுரை கேட்க விரும்பும் சிறந்த ஐயா

  • @banumathi8533
    @banumathi8533 4 місяці тому

    Semmai

  • @user-ou3el8gv4s
    @user-ou3el8gv4s 4 місяці тому

    Super.appa

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 місяці тому

    நேர்காணல் செய்பவர் தமிழில் பேசினால் நல்லது. சுகி சிவம் ஐயா🙏🙌🙌

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 5 місяців тому

    Super

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 5 місяців тому +1

    🙏🙏

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 4 місяці тому

    🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 5 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @fatimagnanadeepam4586
    @fatimagnanadeepam4586 5 місяців тому +1

    🙏💐💐

  • @deivakanim9643
    @deivakanim9643 4 місяці тому

    🎉

  • @subramanianr3996
    @subramanianr3996 4 місяці тому +1

    மிக அருமையான ராஜபாட்டையில் ராஜ நடை நடந்து கொண்டிருந்த உயர்ந்த சிந்தனையாளர் சமீப காலமாக.................. ?

    • @eraithuvam3196
      @eraithuvam3196 3 місяці тому

      ஆம். எனக்கும் இந்த வருத்தம் அதிகம் உண்டு.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 місяці тому

      மான அவமானம், புகழ் இகழ் கடந்து ஞான் நடை போடுகிறேன். அ க் ஞானம் உள்ளவருக்கு ப் புரியாது. 😅

    • @subramanianr3996
      @subramanianr3996 2 місяці тому

      @@sukisivam5522 நாங்களும் சமநிலை கொண்ட மனநிலையில் தான் வாழ்ந்து கொண்டு வருகிறோம். நாங்கள் ஒன்றும் அஞ்ஞானி கிடையாது. நல்லது , நேர்மையானது ,தவறானது, எது எது என்பதை புரிந்து கொள்ளும் அறிவை இறைவன் அருளால் பெற்றுள்ளோம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 місяці тому

      @@subramanianr3996 அப்படியா.. மிக்க மகிழ்ச்சி. ஒரு வேளை நாம் இருவரும் சொர்க்கம் போக வேண்டி வந்தால் பேச்சு த் துணை க்கு ஆள் கிடைக்கும் என்று நம்புகிறேன். 👍💐

    • @subramanianr3996
      @subramanianr3996 2 місяці тому

      @@sukisivam5522 இந்த நக்கல் எல்லாம் சொர்க்கத்தில் எடுபடாது.

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 4 місяці тому +1

    மன்னிக்க வேண்டுகிறோம் திருநங்கையரை அர்த்தநாரிஸ்வராக வணங்கினால் மரண பயம் போகும் பாட்டிசொன்னா எப்பிடிநாங்களும்75வயதை கடநதுவிட்டோம்திருச்சிஊரில்தான்உள்ளோம்சிவசிவ

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 4 місяці тому

    💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 5 місяців тому

    sukisivam sir ,,,, neenga thirukkural lai sollungal. ungalal aavadhu samudhaayam annooolai padikkatttum,

  • @panneerselvan8006
    @panneerselvan8006 5 місяців тому

    "சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இயல்பு உடையவர் கலைஞர்" , என்கிறீர்கள். இன்று சில்லறைகள் அவரை(அவரிடமும் தவறுகள் உண்டு) மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறார்களே(அவர் ஒரு நன்மையும் செய்யாத மாதிரி)

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 4 місяці тому

    வேர்களை மறந்துவிட்ட மரங்களாக, தமிழர்கள் மயங்கி கிடக்கிறார்கள். அய்யாவின் உரைகளை முழுமையாக கேளுங்கள். நமக்கு வாய்த்த பொக்கிஷம் அய்யா அவர்கள்.

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 4 місяці тому

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் வகுப்பு தோழர்.

  • @ramadoss49
    @ramadoss49 2 місяці тому

    Sir I also I hate you
    I heard from others your are money mined.
    Now I heard your speech
    Sorry time always change
    Our mind
    My wishes to you
    Your speech inspired me
    Always

  • @eraithuvam3196
    @eraithuvam3196 3 місяці тому

    விளையாட்டுக் குக் கூட எதிய்ஸகட்சி சிம்பலை நினைவு படுத்தக் கூடாதுனு கருணாநிதி சொன்னது சுயநல அரசியலே தவிர இதுல சமுதாயத்தைக் காப்பத்தற அக்கறை எங்கய்யா இருக்கு. இதப்போல் நீங்க உளறதாலதான் நாங்க உங்களை உங்க தரத்துக்கு இணையான கீழ இறங்கி விமரிச்சிக்கிறோம்.

  • @RakeshVaidyanathan-dk1bb
    @RakeshVaidyanathan-dk1bb 5 місяців тому +1

    His opinions on Hinduism are impractical - predatory techniques of Christianity and Islam are threatening Hindu traditions

  • @manonmanimanogaran278
    @manonmanimanogaran278 4 місяці тому

    அய்யா அவர்களின் பயணம் பணத்தை நோக்கி மட்டுமே

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      கொடுப்பதும் அழுக்கறுப்பான் சுற்றம் உடுப் பதும் உண்பதும் இன்றி க் கெடும். உனக்கு ஏற்ற குறள் 😂😂😂

  • @Raju-rk3pd
    @Raju-rk3pd 4 місяці тому

    எந்தப் பொறிகுள்ளும் சிக்காத மனிதர்

  • @annapoorani7117
    @annapoorani7117 3 місяці тому

    Ivaroda downfall eppo aarambichuchu....dmk ku supporta ivaru....plz anyone let me know

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      🤣😅🤣😅

    • @annapoorani7117
      @annapoorani7117 3 місяці тому

      @@sukisivam5522 oh tq for replying....my son used to hear ur voice while he was about to sleep....
      Now he is 23....now he is not listening..but what he listened in his childhood plays now

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 4 місяці тому

    நமது பயணம் திராவிடத்தை நோக்கியே.

  • @ramjee18
    @ramjee18 4 місяці тому +1

    என்றைக்கு ஈ வே ராமசாமியை தூக்கி பிடித்தரோ, அன்றே எமது காதுகள் இவர் பேச்சை கேட்க அருவருக்க தொடங்கி விட்டது. இவர் இப்பொது எம்மை பொறுத்த மட்டில் ஓரு கோடாரி காம்பு. இவரை நீங்கள் காட்டியதால் நாம் " DONT RECOMMEND THIS CHANNEL " என எமது youtube feed ல் க்ளிக் செய்கிறோம்.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 3 місяці тому

      தங்களகனா கூற்று மிகவும் சரி. இனால் இதற்கான இத்தனை கடுமை வேண்டாம். திராவிட மணி திருவாசக மணியாக, நாத்திக கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துவாக மாறிய போது அதை நாம் தடையாக நினைக்காததைப் போல இதையும் தடையாக நினைக்க வேண்டாம். பெரியார் சில நன்மை களும் செய்திருக்கிறார். அவரது அணுகுமுறை கரடுமுரடானனது. அது அவருடைய பலம் பலவீனம்.

  • @SelvaKumar-ug7io
    @SelvaKumar-ug7io 4 місяці тому

    விலை போய்விட்ட வாய் வியாபாரி 😡

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      என்ன விலை என்று சொல்லுங்கள். இது உண்மை இல்லை என்றால் அது உங்கள் குலத்தை நாசமாக்கும். பரவாயில்லையா?

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      எவ்வளவு விலை? நீ பார்த்தாயா?, இது பொய் என்றால் அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களின் மீதும் சத்தியம் நான் விலை போக வில்லை. இதனால் பொய் பரப்பிய பாவம் உன்னை ச் சும்மா விடாது. சர்வ நாசம் செய்யும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 3 місяці тому

      எனக்கு எந்த த் தேவைகளும் இல்லை. நான் பூரணமாக இருக்கிறேன்.

  • @TheSriGudi
    @TheSriGudi 4 місяці тому

    Arrogance personified...

    • @sukisivam5522
      @sukisivam5522 4 місяці тому

      "நிமிர்ந்த ஞான ச் செருக்கு " பாரதியை படிக்க வேண்டும். இது இல்லாத புழுக்கள் இதை ப் புரிந்து கொள்ள முடியாது.

    • @socratesschoolparangipetta9381
      @socratesschoolparangipetta9381 4 місяці тому

      மிக மிக நன்றி

  • @phantomerror9276
    @phantomerror9276 4 місяці тому

    வேற எங்க எல்லாம் அறிவாலயம் நோக்கி தான்...

  • @kuppamuthu3240
    @kuppamuthu3240 4 місяці тому

    Pls phone number sir

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 2 місяці тому

    அதை முதலில் தீர்மானம் செய்து விட்டு நீ பேசவா. பிறகு பார்க்கலாம் உன் உபதேசத்தை.

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 5 місяців тому

    🙏🙏🙏