Pen Paarkka Mappillai விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் K.ஜமுனாராணி பாடிய பாடல் பெண் பார்க்க மாப்பிள்ளை

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2024
  • Singer : K.Jamunarani
    Music : Vishwanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Kavalai Illatha Manithan

КОМЕНТАРІ • 34

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 4 місяці тому +3

    அருமையான பாடல் இந்த காலத்தில் அந்தமாதிரி பாடல்கள் இல்லையே என்று கவலைப்படுகிறார் நன்றி

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 4 місяці тому +3

    என் தமிழ். இன்இசை அம்மா பாதம் பணிந்து பாராட்டுவோம்

  • @kalavathirajasekaran2328
    @kalavathirajasekaran2328 5 місяців тому +3

    கதையின் கருவைத் தெரிந்து பாடல் வரிகளை எழுதுவது கண்ணதாசனின் திறமை.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 місяців тому +5

    கே.. ஜமுனா ராணி அவர்கள் குரலில் இழையும் சோகம் மனதைக் கவர்ந்த ஒன்று

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 місяців тому +9

    வெண்முல்லை சோலையின் பொன் வண்டு பாடும் . பூந்தென்றல் வீசும் .. தென்றல் வீசினால் பருவங்கள் பேசும் .. பேசினால் பலனின்றி போகுமோ .. இந்த வரிகள் மட்டும் அல்ல .. ஜமுனாராணியின் தனித்துவமான மயக்கும்
    குரல் இனிமையும் காரணம். ... நெஞ்சைவிட்டு நீங்காத இனிமை கலந்த சோகம்..

  • @rajendranarunachalam3687
    @rajendranarunachalam3687 5 місяців тому +1

    அழகான ரம்மியமான பாடல்
    முதலிரவு பாடலில் இவ்வளவு சிறப்புகள் உள்ளன!!! ஜமுனா ராணியின் குரலில் இனிமை
    மயக்கும்!! கண்ணதாசன் வரிகள் முதலிரவு பாடலிலும்
    வாழ்க்கை தத்துவ வரிகள்
    முத்தாய்ப்பாக மண் (பூமி) பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே!!? எண்ணற்ற கோடியில் பெண் மக்கள் பாதியே என்று பெண்கள் பற்றிய பதிவு கேட்க இனிமையாக இருந்தது!!! இன்றைய சர்வதேசிய பெண்குழந்தைகள் தின நாளில் இப்பாடல் சமர்ப்பணம் 🎉🎉🎉🎉

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 місяців тому

      கரெக்டா சொனீங்க!!மூன்றாம் பாலினம் திருநங்கை என்று பெயரிட்டார் கருணாநிதி!! சர்வதேச திருநங்கை தினம் கூட எதிர்பார்க்கலாம்!!😊

  • @sarojini763
    @sarojini763 5 місяців тому +4

    மாட்டிக்கிட்டாரே ராதா😂 ராஜசுலோச்சனா வும் அழகு😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      ஆமாம் சரோஜினிமா. 👸❤😂❤😂❤😂❤😂🙏

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      சூப்பர்🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +8

    அழகான முதலிரவுப்காட்டூ!புன்னகை அழகி ராஜசுலோச்சனா! அழகான முகபாவங கள் தர்றாங்க! ஜமுனாராணீமாவின் மயக்கும்குரலில் மயங கிய ஹெலன் பூர்ணிமா நன்றீமேம் 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 5 місяців тому +1

      ஆமாம் பூர்ணிமா. . இருவல்லவர்கள் இசையில் இனிமையான முதல் இரவு பாடல். நல்ல இனிய பாடலை வழங்கியதற்கு நன்றி.உங்களுடைய விமர்சனம் சூப்பர். ❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      நன்றீ ப்ரேம்! 👸❤😂❤😂❤😂❤😂💃​@@pramekumar1173

    • @samayasanjeevi
      @samayasanjeevi 5 місяців тому +1

      ஹெலன் நானும் மயங்கி விட்டேன் 🌹💃🏽✍️🙋‍♂️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому +2

      ஹாஹா!நலமா சமய சஞ்சீவீ!?! 👸❤😂❤😂❤😂❤😂💃​@@samayasanjeevi

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому +2

      ​@@pramekumar1173நான்உங்களூக்குஎழுதின சாதாரணமானபதிலே மேடம்எடுத்திட்டாங்க !ஏன்னே தெரியலை! சாப்பிட்டீங்களா?இன்னிக்கு புளிக்குழம்பு ப்ரேம் 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +3

    ஏன் மேம்!நீங்க ரெண்டுநாளாப்பாட்டுத்தரலை !இன்னிக்குத்தைபூசம் அதுப்கான முருகன்பாட்டு த்மாங்க 👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +3

    டியர் மேடம்!இன்னிக்குப்பாட்டுத்தரலியாமேம் ?இப்பதான் காலேஜ்லேருந்துவர்றேன் இன்னிக்கு செமினார் கன்டெக்ட்பண்ணாங க !ஏன்மேம் பாட்டுத்தரலை?!👸😢😮😢😮😢😮

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому

    Voice and 🎶 super 14.3.2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +2

    டியர் மேடம் இனிநீங்க இங்கே பாட்டுத்தரமாட்டீங்களா ?!?! என் பிரண்ட்ஸைப்பாக்காம கஷ்டமா இருக்குங்கமேடம் ! 😢😮😢😮

  • @gandeebansathya512
    @gandeebansathya512 5 місяців тому

    Super super enna oru inimai

  • @venivelu4547
    @venivelu4547 5 місяців тому

    👌👌🌼🌼

  • @user-im5to8pm1t
    @user-im5to8pm1t 5 місяців тому

    Super song thnks