Maragatham Tamil Movie Songs | Kunguma Poove Konjum Puraave Video Song | JP Chandrababu

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2020
  • Watch Kunguma Poove Konjum Puraave Video Song from Maragatham Tamil Movie on Pyramid Glitz Music. Maragatham is a 1959 Tamil crime-thriller film, directed by S. M. Sriramulu Naidu, who also co-produced the film along with K. R. Seenivasan and N. Naga Subramaniyam. The film stars Sivaji Ganesan, Padmini, Balachander and Sandhya in lead roles. The film had musical score by S. M. Subbaiah Naidu. The movie is based on a novel by D. S. Duraisami, named as Karunkuyil Kunrathu Kolai.
    #Maragatham #KungumaPoove
    Click here to watch Idhayathil Nee Irundhal Songs:
    Uravu Endroru Video Song: • Idhayathil Nee Tamil M...
    Poo Varaiyum Video Song: • Idhayathil Nee Tamil M...
    Odivathu Pol Idai Video Song: • Idhayathil Nee Tamil M...
    Chithira Poovizhi Video Song: • Idhayathil Nee Tamil M...
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/

КОМЕНТАРІ • 461

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +170

    ஆரம்ப இசையிலேயே உடலில் ஏற்படும் சிலிர்ப்பு அப்படியே தொடரும் மாயமே நானறியேன். அருமையான இசை, பாடல் வரிகள், குரல்கள், காட்சியமைப்பு என அத்தனையும் இனிமை. இனி யார் வருவார்கள் ? 50 வருடங்களுக்கு மேலாக மனதில் ரீங்காரமிடும் பாடல்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +37

    நகைச்சுவை உள்ள சந்திரபாபு வின்
    நடனமும் பாடலும் மிக மிக அழகான இனிய இசை மற்றும் அனைத்தும் அருமை அருமை

  • @user-zq2pd6pf5m
    @user-zq2pd6pf5m 3 роки тому +290

    അങ്ങനെ ഈ പാട്ടും ഞങ്ങൾ ഏറ്റെടിത്തിരിക്കുന്നു
    *Ok bei*

  • @saheer577
    @saheer577 3 роки тому +418

    അങ്ങനെ പതിറ്റാണ്ടുകൾക്കു ശേഷം ഈ പാട്ട് viral ആവുകയാണ് ഷുഗുർത്തുക്കളെ😍

  • @radhikaml2272
    @radhikaml2272 3 роки тому +49

    ഞങ്ങടെ ഡിംപു ന്റെ പാട്ട്❤️❤️❤️
    Love u Dimpu😘😘😘

  • @KarthikKarthik-wd1wl
    @KarthikKarthik-wd1wl 3 роки тому +150

    தமிழனின் காதல் காவியம் எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத காவியம் எங்கள் காதல் மன்னன் சந்திரபாபு சார் கிரேட்🙏🙏🙏

  • @koothankuzhialphonse2744
    @koothankuzhialphonse2744 3 роки тому +221

    ஒருதமிழனை இழந்தது இந்த கலைத்துறை.
    முற்றிலும் சிறப்பு மிக்க மனிதன்
    அந்நியர்களின் சதித்திட்டதில் அழிக்கப்பட்டு வரலாற்றில் மறைக்கப்பட்ட மனிதன்
    👑Jp chandrababu
    அணைத்து கலையில் ஒரு சிறந்த நடிகர்

    • @ubap9264
      @ubap9264 3 роки тому +14

      Absolutely correct,, Chandrababu sir is a cult, legend

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 роки тому +5

      Exactly currect

    • @muruganmuruganmurugan4272
      @muruganmuruganmurugan4272 2 роки тому

      Aur palland wallpaper Murugan songs

    • @bhagavathar3691
      @bhagavathar3691 Рік тому +1

      கட்டிய மனைவி, சில புல்லுருவிகள் ..இவர் உயிரை உருவினர்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Рік тому +5

      Agree, unpopular opinion MGR is also one of the main reason

  • @ayishafarzana5183
    @ayishafarzana5183 3 роки тому +119

    62 years munp irangiya film song . Still trending on 2021 😀😀

  • @pubgliteking-qz9qr
    @pubgliteking-qz9qr 2 роки тому +14

    மறக்க முடியாத நினைவுகள் உள்ள புகழ்பெற்ற சந்திரபாபு பாடல்கள் உள்ளன நன்றி என்றும் அவர் நிணைஊடன் சு பாஸ்கர் சு ஊர் கூட்டாம்புளி

  • @amal_b_akku
    @amal_b_akku 3 роки тому +65

    അങ്ങനെ ഈ പാട്ടും search ചെയ്ത് ഇവിടെ എത്തിയവർ 👍🥰.

  • @harishnayak9261
    @harishnayak9261 2 роки тому +28

    I am from Karnataka
    I like this song🎶🎵🎵🎧🎼
    Kunguma poove💐💐💐

  • @amaljose8113
    @amaljose8113 3 роки тому +257

    കുങ്കുമപ്പൂവും പൊക്കിരിരാജയും അല്ലേലും മലയാളികളുടെയാ

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +8

    ஆகச்சிறந்த சந்திரபாபுவின் நடன அசைவுகள்

  • @jabu3120
    @jabu3120 3 роки тому +40

    അപ്പോൾ ഈ പാട്ടിന്റെ ഒറിജിനൽ സ്ഥലത്തു ഞൻ എത്തിയിരിക്കുന്നു 💞💞💞💞💃💃💃💃💃💃💃🧜‍♂️🧜‍♂️🧜‍♂️💃💃💃💃💃💃

  • @jithin8345
    @jithin8345 3 роки тому +329

    Song of the year🤟🕺💃

  • @rameshmallika9093
    @rameshmallika9093 11 місяців тому +2

    வாழும் தெய்வம் ஜமுனா ராணி அம்மாவின் குரலில் நான் மெய் மறந்து ரசித்த பாடல்.அதுவும் அம்மா இந்த பாடலில் குரலை கொஞ்சம் வித்யாசப்படுத்தி பாடியிருப்பாங்க.வாழ்க அம்மா.சந்திரபாபு அவர்களும் சூப்பரா பாடியிருக்காங்க.

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +10

    இப்பவும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள்

  • @praveenaprakash6184
    @praveenaprakash6184 3 роки тому +46

    E song okke റീമിക്സ് ചെയ്തു viral ആക്കുന്നവർക്ക് ഇരിക്കട്ടെ 🤗😍🤗🤗

  • @yathindranathnarayanin7612
    @yathindranathnarayanin7612 2 роки тому +27

    I am a keralite,but I still like this song. I listen to this song whenever I can. This is such a enchanting song. Long live the memories of the legends who made this song immortal !

    • @manikandan_ip
      @manikandan_ip Рік тому +3

      Know more about Chandrababu.
      He is such a legend.
      He is a Charlie Chaplin of India we can say.
      He is an actor, comedian, singer, Dancer.

    • @justmusicbeats3632
      @justmusicbeats3632 Рік тому

      ​@@manikandan_iphow still we don't know him

  • @paaroozzlifestyle6493
    @paaroozzlifestyle6493 3 роки тому +266

    Any Malayalis... Malayaali pwoliyalle... insta story kand vannavarundooo.....😅😅

  • @raghuramjanamanchi9893
    @raghuramjanamanchi9893 3 роки тому +115

    I am not a Tamil person..I am a Telugu person.. Still I like his songs ...!!👌👌👌

    • @sivanathmusunuri7020
      @sivanathmusunuri7020 Рік тому +1

      This song also in telugu vimala movie takkari Dana takkula dana

    • @raghuramjanamanchi9893
      @raghuramjanamanchi9893 Рік тому +1

      @@sivanathmusunuri7020 ధన్య వాదాలు మీకు...! తెలియని విషయం తెలిపారు...!

    • @freedomaddict4528
      @freedomaddict4528 11 місяців тому +1

      I thought Chandrababu is telugu. Even now I am not sure.

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 7 місяців тому +3

      @@freedomaddict4528 He was from Srilanka ...Tamil ...

    • @kogilavanykanapathy8261
      @kogilavanykanapathy8261 4 дні тому

      True​@@freedomaddict4528

  • @vampires75
    @vampires75 2 роки тому +15

    ஈடு இணையற் தமிழ்க்கலைஞன்.
    நய வஞ்சகனின் செயலால்
    அவர் வாழ்வு நாசமாய் போனது.

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 2 роки тому

      Who spoiled his life? I heard that he spoiled the life of savithri amma

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 роки тому

      Ivan kettu alignan kudichu alignan

    • @chakravarthik3585
      @chakravarthik3585 2 роки тому +3

      யார் அந்த nayavanjagan. I think MGR.......

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 роки тому

      Ivan rommmmmmma nallllllllllavan MGR nayavanjahan Aenda innumada thoothuveenga avara Nasama poha

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Рік тому +11

    The Charlie Chaplin of Indian cinema!! Multi-talented and multi-faceted legend 🙏🏻

  • @CaptainCleetus
    @CaptainCleetus 3 роки тому +34

    നോക്കണ്ടടാ ഉണ്ണീ.... ഞാനിപ്പോ എത്തിയതേയുള്ളൂ....😁😁

  • @akhilkukku1614
    @akhilkukku1614 3 роки тому +231

    Status kand vannVarundo

  • @mindfulmatters3856
    @mindfulmatters3856 Рік тому +15

    Beautiful song. Instrumental parts very good. Love from Kerala

  • @famiarts_
    @famiarts_ 3 роки тому +120

    Oru കുഞ്ഞി സംഭവം തുള്ളികളിക്കുന്ന കണ്ട് 🙈 വന്നതാ

  • @ashwinivimal1919
    @ashwinivimal1919 3 роки тому +45

    My favorite songs in old 🥰🥰🥰💮🌸

  • @acrmuhammad8289
    @acrmuhammad8289 3 роки тому +34

    2021 is running.
    Still best

  • @IrfanAli-ue7vy
    @IrfanAli-ue7vy 3 роки тому +57

    Enge paathalum malayalinke thaana..kungumapoove ❤️

    • @rajakumarante_priyasnehi
      @rajakumarante_priyasnehi 3 роки тому +1

      Ath thandaa മലയാളി 😄😄

    • @racer3906
      @racer3906 3 роки тому

      @Life starabi uvva irukom podey😂

    • @southernwind2737
      @southernwind2737 3 роки тому +2

      What is wrong in our Malayali brothers enjoying Tamil song let us enjoy together!🤝🤝👍

    • @vignesh2122
      @vignesh2122 3 роки тому

      @@southernwind2737 enjoy panna paravala ethu pundainga pola 😂 intha emoji poduranga .. kovam varuma varatha?

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому

      ம் !@ அதே

  • @singersanilchembrasserieas8544
    @singersanilchembrasserieas8544 3 роки тому +60

    ഒറിജിനൽ പാട്ട് തിരഞ്ഞുവന്നവർ ഉണ്ടോ 👍

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 2 роки тому +2

    வாழ்கநகைச்சுவை மன்னன் சந்திரபாபு 🌹🌹🌹👏🏾👏🏾👏🏾
    அன்புள்ள ககுமரேசன் 🙏
    கவிஞர்

  • @nanthinim1031
    @nanthinim1031 3 роки тому +36

    My favorite song in old song list

  • @dhilipkumar4744
    @dhilipkumar4744 3 роки тому +117

    ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும்
    இன்பம் பொங்குது தன்னாலே
    பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா
    போக்கிரி ராஜா போதுமே தாஜா
    பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
    வம்புகள் பண்ணாதே
    பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே
    மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே
    பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி
    போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே
    போதுமே தாஜா
    ஆண் : குங்கும குங்கும குங்கும
    குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்
    கொஞ்சும் புறாவே
    ஆண் : ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதடி
    என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதடி
    ஆண் : குங்கும குங்கும குங்கும
    குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்
    கொஞ்சும் புறாவே
    பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா
    பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி
    போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே
    போதுமே தாஜா
    பெண் : செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கணும்
    செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கணும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கணும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கணும்
    ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும்
    இன்பம் பொங்குது தன்னாலே

  • @nsureshkumar3121
    @nsureshkumar3121 3 роки тому +29

    Marvellous song. Great actor far ahead of his times

  • @thirunavukarasukmb2142
    @thirunavukarasukmb2142 2 роки тому +2

    இந்த ஜனரஞ்சகமானப் பாடலை இயற்றியவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள். "சபாஷ் மீனா" படத்திற்காக எழுதிய இப்பாடலை நடிகர். ஜே. பி. சந்திரபாபு மிகவும் விரும்பி இந்தப் படத்தில் பாடினார். டி. ஜி. லிங்கப்பா அமைத்த இசை எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் புத்தொலி பெற்றது. நேயர்களின் நெஞ்சில் நிலைத்து நின்றது.
    - கு.மா.பா.திருநாவுக்கரசு

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +13

    Starting music grand & amazing most talented BABU, jamunarani's tone KICK!!

  • @user-id1vf4rh6z
    @user-id1vf4rh6z 3 місяці тому +2

    Like this song in 1978 to till 2024..very nice song

  • @priyamurugan5014
    @priyamurugan5014 3 роки тому +19

    என்றும் இனிமையான கானம்,😍😍✨❤️

  • @isaipayanam
    @isaipayanam 11 місяців тому +4

    A very attractive song in Kiravani scale by S.M. Subbiah Naidu, and sung by the lively duo Chandrababu and Jamunarani. The opening guitar sequence itself sets the tone and covers the entire scale, and in the charanam ‘Thandana Thana... Thanthiram Pannathe…’, the Nishada is given a little oscillation that is most apt.

  • @sukhilajith8746
    @sukhilajith8746 3 роки тому +52

    Status Kandu vannavar like adi
    👇
    👇
    👇

  • @fiofreddy7201
    @fiofreddy7201 Рік тому +7

    This song is my dad’s favourite and I grew up listening such old songs. This song just came to mind out of the blew 🥰

  • @chichoosvlog4213
    @chichoosvlog4213 3 роки тому +43

    ഇത് ഞങ്ങൾ മലയാളികൾ ഇങെടുക്കുവാ 😁😁😁

  • @k.dbeast6394
    @k.dbeast6394 2 роки тому +1

    சந்திர பாபுவுன் நடனம் செம

  • @Bilal-9198
    @Bilal-9198 3 роки тому +20

    ടോ ടോ.. ഇത് ഞങ്ങൾ മലയാളികൾ എടുത്തു
    ആഹ്..🙂

  • @anthonisamy9664
    @anthonisamy9664 2 місяці тому +1

    காலத்தால் அழியாத பாடல்

  • @rensodev
    @rensodev 2 місяці тому

    മലയാളി ആണാലും ഈ പാട്ടു favourite 🥰

  • @sophiyasussanjacob3058
    @sophiyasussanjacob3058 3 роки тому +59

    ഡിംപൽ ബിഗ്ഗ്‌ബോസിൽ പാടുന്നത് കേട്ട് serach ചെയ്തു വന്ന ഞാൻ 😒😒😒😒😒😒🤭🤭🤭😀😀😀🤣🤣🤣🤣

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +3

    பழைய பாடல்கள் மிகவும் சிறப்பு... அழகான பாடல்....

  • @skynila2132
    @skynila2132 7 місяців тому +1

    From 2k kids, music is always don't have ages and language barrier...❤❤❤

  • @thathwamasi100
    @thathwamasi100 3 роки тому +22

    നല്ല പാട്ട്......😁

  • @kmvtrans409
    @kmvtrans409 11 місяців тому

    என் உயிர் தமிழ் மொழியின் மகிமையோ மகிமை

  • @shibujohnson3099
    @shibujohnson3099 2 роки тому +4

    സന്തോഷ്‌ പണ്ഡിറ്റ്‌ ന്റെ Thug Video ടെ ഒരു BGM കേട്ട് Remix വഴി Orginal Song തിരക്കി അവസാനം ഇവിടെ എത്തി 🥰നൈസ് സോങ് 👌

  • @sagarsagu9421
    @sagarsagu9421 3 роки тому +3

    Na tamilians kadeyathu na vanthu kannado aana enagu Tamil na uyiru ne sollalam Tamil na avvolove pidikkum 🛄♥️♥️♥️

  • @koppulavenu1648
    @koppulavenu1648 Рік тому +2

    I am from Telugu...big fan for this song

  • @dileepkumar5532
    @dileepkumar5532 2 роки тому +11

    All time favorite ❤

  • @sharankishans750
    @sharankishans750 2 роки тому +8

    பசுமரத்தாணியை போல மனதில் பதிந்த பாடல்

  • @ishaninshan6833
    @ishaninshan6833 3 роки тому +4

    Chandra babuvinte , malayalam fans like adi,,,

  • @nikithakarunan1758
    @nikithakarunan1758 3 роки тому +13

    Trending on 2020......😌😌😌🔥💞

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 роки тому +4

    More than 60 years we r listening.

  • @vadivelk8892
    @vadivelk8892 3 роки тому +8

    Thank you very much sir for this video published

  • @abhinavpgcil4050
    @abhinavpgcil4050 3 роки тому +2

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഇതിലെ നടനെയോ നടിയെയോ... പാട്ട് പാടിയ ആളെയോ ഡയറക്ടർ യോ അധികം ആരും തന്നെ ഓർക്കാറില്ല. ഒരു പട്ടാമ്പിക്കാരൻ പയ്യന്റെ മുഖമാണ് മനസ്സിൽ വരുന്നത്.......
    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙RAMEEZZZZZ ALIAS KAZTRO.....💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Рік тому +2

    சகலகலாவல்லவன்...சதியால் வீழ்ந்து விட்டார்.

  • @rakesh-sb7vp
    @rakesh-sb7vp 3 роки тому +18

    WhatsApp status 🔥

  • @sajidmujawar9019
    @sajidmujawar9019 10 місяців тому +2

    Samaj ni aaya pr accha laga😂😂 thanks to Google audio searcher💥♥️

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 роки тому +6

    அட ஜிலேபி பிழியறவங்களே, பழைய பாட்டுக்களையாவது எங்களுக்கு விட்டு வையுங்கடா.

  • @anmolsiddhi6575
    @anmolsiddhi6575 Місяць тому

    I'm north Indian stilll love the song

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 8 місяців тому +2

    பாடல் கவிஞர் கு.மா பாலசுப்பிரமணியம்
    இசை எஸ் எம் சுப்பையா நாயுடு
    சந்திர பாபு ஆட்டத்திற்கு ஏற்ப அருமையாக இசையமைத்துள்ளார்

    • @ratnaragupathy
      @ratnaragupathy 6 місяців тому

      this song compose by T.G.Lingappa, SM SUBBAIYA NAIDU ASST

  • @princevelur8765
    @princevelur8765 3 роки тому +19

    Status kand vannavar like😁✌️

  • @drananth
    @drananth Рік тому +1

    November 6, 2022- இனிமை, அருமை, எப்போதும் புதுமை!

  • @AR_Atom
    @AR_Atom Місяць тому

    Old id gold....🖤🔥🖤 🇧🇩🇮🇳

  • @angelpmanoj1153
    @angelpmanoj1153 3 роки тому +4

    Aaha pwoli song. ❤️❤️❤️❤️

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +2

    அருமையான பாட்டு

  • @sreeragsree2521
    @sreeragsree2521 3 роки тому +12

    Status bgm kand youtubil search cheytha njan

  • @arshad3174
    @arshad3174 3 роки тому +28

    ആഹാ എല്ലാരും ഉണ്ടല്ലോ

  • @aswini9382
    @aswini9382 3 роки тому +2

    ഈ കൊറോണ കാലത്തെ ഏറ്റവും വല്ല്യ hpy ee പാട്ട്

  • @gmalathi8997
    @gmalathi8997 2 роки тому

    2021 💐💐 மேல் இந்த பாடலை பார்த்தவகள் யார் யார்

  • @Content_creative7942
    @Content_creative7942 3 роки тому +4

    Anyone from andrapradesh ...?? Am the one 🙋🙋 I love this 👇👇

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 3 роки тому +2

    സൂപ്പർ സോങ്... 😘😘😘😘

  • @MANISHA_3024
    @MANISHA_3024 2 роки тому +3

    Seeing this song 2022👍🏻likes poduga

  • @Neseerrithik
    @Neseerrithik 3 роки тому +3

    Chandra babu great in style,,,,

  • @bangsarster
    @bangsarster 11 місяців тому +1

    A genius of Indian cinema.

  • @shekarshekar3932
    @shekarshekar3932 2 роки тому +1

    அருமையான பாடல்

  • @manukrishna8077
    @manukrishna8077 3 роки тому +2

    Yeee ഒരേ powli 😝🪄🕺💃🕺💃

  • @acmkabaddi
    @acmkabaddi 2 роки тому +1

    2022 layum enna pola indha song yaarlam ketkuringa

  • @chinnasamy2765
    @chinnasamy2765 2 роки тому

    ,ஆரம்ப இசை வேற லெவல்

  • @harry30005
    @harry30005 3 роки тому +5

    Malayali fans of this song like here

  • @sathishdhruv6427
    @sathishdhruv6427 4 роки тому +31

    2020

  • @reshmiajayan7142
    @reshmiajayan7142 2 роки тому +1

    Dimpuu🤣🤣🤣😍😍❤

  • @sahyan587
    @sahyan587 3 роки тому +5

    After seeing bigboss malayalam season 3 dimpal bal .. like here

  • @jayanthi4828
    @jayanthi4828 Рік тому +1

    💘

  • @chocolatekavala8069
    @chocolatekavala8069 2 роки тому

    Such a beautiful song Vera level 😍 ❤ 💕 💜 💙 👌 😍 big big fan of this song and lyrics

  • @Jameenthar
    @Jameenthar 2 роки тому

    2021 டிசம்பர் 4 மாலை 7:13 சிங்கப்பூர் நேரத்தில் பாடல் கேட்க்கின்றேன்.

  • @akinkumar46
    @akinkumar46 Місяць тому

    I hope this gen z listen to this and vibe.

  • @talkingconscience195
    @talkingconscience195 3 роки тому +7

    2021 still stuck with the nostalgia.

  • @thelocalrider6559
    @thelocalrider6559 3 роки тому +2

    അന്ന് ഇജ്ജാതി പൊളി 🔥🔥🔥

  • @yogisampangi7345
    @yogisampangi7345 8 місяців тому

    My father and my uncle were chandra Babu sir great fans till their last breath

  • @muralitharank1736
    @muralitharank1736 3 роки тому +3

    Very soothing jovial song of Golden Era.

  • @om-od1ii
    @om-od1ii 2 роки тому +1

    செம

  • @bharathithasan3558
    @bharathithasan3558 2 роки тому +1

    The great man chandrababu