தப்புவித்தீரே I Thappuvitheere I Asir Paranjothi I New Christian Song 2024 I 4K

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Song.. தப்புவித்தீரே
    (Thappuvitheere)
    . Thappuvitheere/
    En sontham Yesu /
    Asir Paranjothi /
    #New Christian Song/#worship Song/
    Credits:
    Song.: Thappuvitheere
    Album: En Sontham Yesu
    Composed,Lyrics, & Sung by:
    Bro. Paranjothi asir
    music: Fairy
    Video & Editing:
    Bro. Sam( Jeevan TV ) Nellai
    Recorded by Samuel Graceson By@dreamscapePro studios, Madurai
    Special Thanks to
    Prema, Shajarstelin & Jeslin
    Share the goodness received from God,
    Bro.Paranjothi asir
    asirparanjothi@gmail
    9965757200
    Lyrics:
    இயேசுவே தப்புவித்தீரே
    இயேசுவே விடுவித்தீரே
    என் இயேசுவே
    என் இயேசுவே
    இக்கட்டில் தேடினேன்
    விடுவித்தீரே
    என் இயேசுவே
    என் இயேசுவே
    ஆபத்தில் கூப்பிட்டேன்
    தப்புவித்தீரே
    துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
    கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    அதியங்களை எண்ணி ஆராதிப்பேன் ...
    அவரால் நான் பெற்ற அபிஷேகம்...
    வழிகாட்டி என்னை நடத்திடுதே...
    மகிமையின் மேல்
    மகிமை அடைந்திடுவேன் ...
    .......(துதித்திடுவேன்)
    மகிமையின் நம்பிக்கையாம்
    கிறிஸ்து இயேசு
    என்னுள்ளே இருந்து நடத்துகிறார் .....
    பெலத்தின் மேல்
    பெலனை அடைந்திடுவேன் ....
    ..... (துதித்திடுவேன்)
    அறிவுக் கெட்டாத அன்பால் நிறைத்து தினம்
    அதிசயமாய் என்னை நடத்துகிறார் ....
    கிருபையின் மேல் கிருபை
    அடைந்திடுவேன் ....
    ...... (துதித்திடுவேன்)

КОМЕНТАРІ • 29

  • @ANANDJEREMIAHOFFICIAL-o2u
    @ANANDJEREMIAHOFFICIAL-o2u Місяць тому +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤

  • @BalaMurugan-lx5zi
    @BalaMurugan-lx5zi 2 місяці тому +2

    அருமையான வரிகள்🎉🎉🎉🎉🎉

  • @transportemployeesprayerfellow
    @transportemployeesprayerfellow 2 місяці тому +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .உங்கள் பாடல் ஊழியம் மென்மேலும் பெருகுவதாக .

  • @amirtharajpackianathan1054
    @amirtharajpackianathan1054 2 місяці тому +2

    கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வத்தது கோடிகளுக்கு பயன்படுத்துவாராக.

  • @prabaharan8771
    @prabaharan8771 2 місяці тому +3

    Nice lyrics, location, and music Brother 🎶

  • @jackbennyj
    @jackbennyj 2 місяці тому +3

    Wonderful song annan 😍Jesus bless u more

  • @harithakannan232
    @harithakannan232 2 місяці тому +2

    Praise the lord 🎉🎉🎉

  • @KingstonPaul
    @KingstonPaul 2 місяці тому +2

    Very nice song brother. God bless you 🎉🎉🎉❤

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 2 місяці тому +3

    Lyrics and music awesome ❤️Jesus bless you a lot my dear Asir annan😍 Do more songs for our God's kingdom.

  • @amirtharajpackianathan1054
    @amirtharajpackianathan1054 2 місяці тому +2

    Nice Tune, wonderful words . God Bless you more and More.

  • @arulrajmercy2498
    @arulrajmercy2498 2 місяці тому +3

    தேவன் செய்த அதிசயங்களை எண்ணி நான் அவரை ஆராதிப்பேன் கர்த்தர் இன்னும் எடுத்து பயன்படுத்துவாராக❤

  • @JayaPanneerselvam
    @JayaPanneerselvam 23 дні тому

    Praise the lord Jesus 💐💐💐

  • @stelinsha17
    @stelinsha17 2 місяці тому +2

    Glory to Jesus❤

  • @samuelbenjamine2963
    @samuelbenjamine2963 20 днів тому

    Praise the Lord 🙏

  • @Paul_Kaiser
    @Paul_Kaiser 2 місяці тому +2

    Praise The Lord...

  • @JeyamPlastics
    @JeyamPlastics 2 місяці тому +2

    Praise the Lord

  • @yesudhasofficial421
    @yesudhasofficial421 2 місяці тому +2

    தேவனுடைய நடத்துதல் அதிசயம் அருமையான பாடல் அன்னா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 2 місяці тому +2

    நீதி உள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம். தேவனை புகழ்ந்து பாடுவது நல்லது. அருமையாக பாடியுள்ள ஐயாவுக்கு நன்றி.

  • @clements8309
    @clements8309 2 місяці тому +2

    praise the Lord
    🎉🎉🎉🎉

  • @easayaponnusamy1234
    @easayaponnusamy1234 2 місяці тому +2

    சகோதரரே உங்களை ஆண்டவர் தாமே மென்மேலும் உங்கள் தாழ்ந்து கலை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிகமான பாடல்களைப் பாட உங்களுக்கு ஆண்டவருடைய ஆசீர்வாதம் கிடைக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @Jessekalai
    @Jessekalai 2 місяці тому +2

    Praise the lord Jesus Christ
    Nice song Anna ❤

  • @bhaskara7644
    @bhaskara7644 2 місяці тому +1

    ❤❤❤

  • @anthonysahayam6816
    @anthonysahayam6816 2 місяці тому +2

    God bless you more and more.....

  • @kodaibaskar
    @kodaibaskar 2 місяці тому +3

    All glory to Jesus may God bless you keep rocking 🎉🎉🎉🎉🎉🎉

  • @SAMASIRRAJ_M
    @SAMASIRRAJ_M 3 місяці тому +3

    Praise the Lord Anna
    God Bless you ❤🙏

  • @logeshanbian2768
    @logeshanbian2768 2 місяці тому +2

    Nice song

  • @Felix_Paul
    @Felix_Paul 2 місяці тому +2

    Meaningful song.

  • @sssri09
    @sssri09 2 місяці тому +2

    Praise the lord

  • @lyciousjoel9612
    @lyciousjoel9612 2 місяці тому +2

    Praise the lord