சித்தர்களை காண மந்திரம் | Siddhar Worship | Siddhar Vazhipadu

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 702

  • @AalayamSelveer
    @AalayamSelveer  6 років тому +52

    அகத்தியர் பூரண சூத்திரம் புத்தகத்தில் பாடல் எண் 96ல் இந்த பாடல் வருகிறது

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 років тому +4

      Siddhar manthiram weekly 3 times sollalama entha time la sollanum pls solluga anna🙏🙏🙏🙏🙏

    • @saranyasadacharam4842
      @saranyasadacharam4842 5 років тому +2

      Neenga sithar ah pathurukingla Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +8

      Saranya Sadacharam: Sister..There is a famous saying when the disciple is ready, the guru(Siddhar) appears.
      One has to begin with spiritual books, learn, and then practice. Bit by bit as you refine your intentions and deepen your commitment by self-effort, being always open to divine grace and guidance, your true guru will appear, whether in a human form or through the disciples of a true guru(Siddhar).
      Yes...Our guru has identified us and he is guiding us.

    • @cduraisamycduraisamy3684
      @cduraisamycduraisamy3684 5 років тому +6

      சித்தர்களின் அருள்அனைவருக்கும் கிடைக்ட்டும்

    • @ravikularaman7657
      @ravikularaman7657 5 років тому +4

      @@saranyasadacharam4842 kandipa parkalam.agathia maharishi karunaiulla mahan

  • @sivayurveda
    @sivayurveda Рік тому +6

    இந்தபதிவு இன்றுதான் கண்டேன் ஐயா இன்று இரவுமுதலே மந்திரம் ஜபிக்க தொடங்குவேன்.நன்றிஐயா என்நீண்டநாள் கனவு சித்தரைகாண

  • @naagu3699
    @naagu3699 4 роки тому +4

    மிக்க நன்றி அய்யா,
    தாங்கள் பதிவில் கூறியபடி,
    ஒவொரு சித்தரை காண ஒவொரு மந்திரம் உள்ளதாக சொன்னீர்கள்
    அதனை கூடிய விரைவில் பதிவு செய்பதாக சொன்னீஏகள்.
    அந்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro check this ua-cam.com/video/xu1dhT2spwM/v-deo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Also check this ua-cam.com/video/nzNGMERl_H0/v-deo.html

  • @manivasan5518
    @manivasan5518 5 років тому +25

    பரிகசிக்கும் தோற்றத்தில் நிறைய மனிதர்களை சந்திப்போம்..அதில் எவ்வாறு சித்தர்களை அடையாளம் காண..??
    சித்தர்களைக்காண மந்திரம் கொடுத்தமைக்கு நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +15

      நண்பரே , சீடன் தயாராக இருக்கும் போது குரு தானாக தேடி வருவார் என்று ஒரு பிரபலமான பழமொழி உள்ளது.
      நாம் நமது ஆன்மீக பயணத்தை ஆன்மீக புத்தகங்களில் தொடங்க வேண்டும், அதை கற்று, பின்னர் பயிற்சி செய்யவேண்டும். உங்கள் நோக்கங்களைத் திருத்தியமைத்து, எண்ணங்களை கட்டுப்படுத்தி, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டோடு, திறந்த மனதோடு பயணத்தை தொடர்ந்து நீங்கள் சீடராக தகுதி அடையும் போது தெய்வீக கிருபையையாலும் இறை வழிகாட்டுதலாலும் உங்கள் உண்மையான குரு உங்களை தேடி வந்து உங்கள் முன் தோன்றுவர். உங்கள் குரு சித்தராகவும் இருக்கலாம் இல்லை அவர்களின் சீடர்களான நம்மை போன்ற மனிதர்களாகவும் இருக்கலாம். அவர் தான் உங்களுக்கு குரு மந்திரம்/குரு உபதேசம் செய்வார்.

  • @laxmanstarbird6295
    @laxmanstarbird6295 6 років тому +47

    ஓம் கிலீம் சிவாய நமஹ இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்றால் அகத்தியர் நூலிலிருந்து கண்டறியப்பட்டது அகத்தியர் சொல்லிய வாக்கு 100% சதவீதம் உண்மை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +3

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +4

      பாடல் எண் 96 நண்பரே

    • @muthukumarp8653
      @muthukumarp8653 6 років тому +3

      @@AalayamSelveer நன்றிங்க..96 ஆம் பாடல் என நானும் கண்டு பிடித்து விட்டேன்...பாடல் அதிகமாய் என்று ஆரம்பிக்கவில்லை... தெரிசிக்க என்று ஆரம்பிப்பதால் தான் முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை... எனினும் உங்கள் பதிலுக்கு நன்றிங்க...🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +3

      ஆம் நண்பரே 95ம் பாடலில் கடைசி வரி அது

    • @muthukumarp8653
      @muthukumarp8653 6 років тому +2

      @@AalayamSelveer அகத்தியர் பூரண சூத்திரம் 216 ன் மின்னூலில் இந்த பாடல் "அதிகமாய் சித்தர்களை காண " என்று ஆரம்பிக்கவில்லையே...

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz 2 роки тому +3

    Anna romba romba thanks today I feel about bad and feel better need to want meet to sithar so happy ur tell to the matram thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @veerabeautygirl369
    @veerabeautygirl369 Рік тому +5

    🙏🏻ஓம் கீலீம் சிவாய நமஹ 🙏🏻

  • @sangeejayavardhini9696
    @sangeejayavardhini9696 5 років тому +3

    Ayya ungal padhivu migavum arumai neenga yeluthu vadivil matrum discribtion box la podurathu migavum nandru kadhu kelamal thaviporukku oru nalla valli punniya sevai ayya nandrigal kodi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍.

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 2 роки тому +3

    Nandri sago...
    Vazhga valamudan.. 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 5 років тому +3

    Super brother valzhga valamudan om kela sivaay nam🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @sakthivigneshmaharajan7647
    @sakthivigneshmaharajan7647 5 років тому +4

    Thaedinane kittiyadhu mikka nandri share seidhadhukku...

  • @lokeshp-ov9hg
    @lokeshp-ov9hg 3 місяці тому +1

    நன்றி தோழா❤

  • @சொ.சுந்தரவடிவேல்சொ.சுந்தரவடிவே

    சித்தர்களின் தரிசனமுறைப் பதிவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் கோடி.திருச்சிற்றம்பலம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.

  • @gugansarathi9184
    @gugansarathi9184 5 років тому +3

    வணக்கம் மிகவும் பயன் உள்ள தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @asokkmenon4313
    @asokkmenon4313 Рік тому +4

    Ithay enake therriya vayatha agastheeswara swaamike kodi kodi nandri solgiren

  • @adharmaprakashadharmapraka5238
    @adharmaprakashadharmapraka5238 5 років тому +2

    மிகவும் அருமையான தகவல் நண்பா மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @selvirajan5606
    @selvirajan5606 6 років тому +2

    Arumai iya enkku sidharhala pakkarathu romba pidikum thanks sir.

  • @senthilnayagam6653
    @senthilnayagam6653 5 років тому +2

    மிக நன்று.நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому +2

    நன்றி சகோதரா

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 4 місяці тому +1

    நன்றி ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏

  • @oruoorula9862
    @oruoorula9862 5 років тому +5

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 роки тому +2

    அருமையான பதிவு சூப்பர்

  • @-athigantv493
    @-athigantv493 6 років тому +86

    ஐயா என்னக்கு சித்தர்கள் மேல் அதிக நம்பிக்கை உண்டு.
    ஓம் சித்தர் திருவடிகளே போற்றி.

    • @bhuname9668
      @bhuname9668 5 років тому +3

      Enakku sidha darshnam vendum

  • @annasharma5805
    @annasharma5805 2 роки тому +1

    Volga Valamudan thank you brother very good message thank you and lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @chinglapipuuliko1977
    @chinglapipuuliko1977 2 роки тому +3

    நன்றி

  • @balaempire8767
    @balaempire8767 6 років тому +5

    Ovvorthar comment kum reply panringa super bro

  • @-athigantv493
    @-athigantv493 6 років тому +5

    இந்த பதிவு பயனுடையது.மிக்க நன்றி ஐயா

  • @srinivasan6556
    @srinivasan6556 6 років тому +4

    மிக்க நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +4

    ஓம் அகத்தியர் சித்தர் ஐயா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @ankussap3902
    @ankussap3902 5 років тому +3

    Vazhga valamudan
    Thank you Ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @bayanibayani7282
    @bayanibayani7282 3 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் குருவே வாழ்க வாழ்க உன்மையானதுஅழகுசிங்கப்பூர்

  • @prathibahariharan
    @prathibahariharan 2 роки тому +2

    Sure , i will try this to get blessings from sidhar , i had got 2 times blessings from lord Shiva , this time i will try this mantra for sidhar arul

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 6 років тому +6

    நன்றி ஐயா

  • @sethusriram7707
    @sethusriram7707 6 років тому +3

    Thanks a lot. Valgha Valamudan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at ua-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி.
    ஓம் நமசிவாய.

  • @mprabhu3390
    @mprabhu3390 5 років тому +2

    மிக்க நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @Karthichannel4932
    @Karthichannel4932 3 роки тому +2

    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ
    ஓம் கிலீம் சிவாய நமஹ

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 11 місяців тому +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 4 роки тому +3

    இப் பிறவி கடைத்தேற மார்க்கம் ஒன்றை தந்தீர்
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @c.rajeshc.rajesh3304
    @c.rajeshc.rajesh3304 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா...

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 роки тому +2

    நன்றி!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @mr.goodwillcome549
    @mr.goodwillcome549 6 років тому +4

    சித்தம் to சிவம். தமிழ் சித்தர்களின் வழியே சிவத்தை அடைய சிறந்த வழி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      ஆம் அய்யா, நன்றி

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 4 місяці тому +1

    Nandri ayya 🙏

  • @prabhuamaze
    @prabhuamaze 5 років тому +1

    vanakkam .nan siddhargal mithu athitha anbu kondavan .siddhargal yendru ketale santhosam pogum.yenaku yela siddhargalin thogupu vendum .UA-cam channel lil ungalai pinthodarkiran...siddhargal Patri melum ariya aaval avargalai dharisika siddha yogam payila veri yenaku ...uthavungal ....guruve thunai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Vanakkam nanbare... Siddhargalin noolgalai padikka arambiyungal... Muthalil vilakka urai ulla noolkai tervu seithu padikkavum...

    • @prabhuamaze
      @prabhuamaze 5 років тому

      Nanbare noolgal anaithum mudinthavarai vangi Vaithullan....padikiran ...irupenum inum athegam araiya aval aasai ....Jeeva samadhi sela vendum siddhar dharusanam vendum ...nan pamban swamigalin thevira bagthan...yenaku kalanginathar, bogar, arunagirinathar guru va karuthuvan aanalum 18 siddhargalum yenaku uyire

    • @prabhuamaze
      @prabhuamaze 5 років тому +1

      Kaduveli siddhar jeeva samadhi video yepoluthu pakiruvergal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Pls check ua-cam.com/video/mlUdI_SWdz0/v-deo.html

    • @prabhuamaze
      @prabhuamaze 5 років тому

      @@AalayamSelveer yerkanave kandu kalitha karanamagave jeeva samadhi Patri aarvamudan ketkiran tholarae.....kanchepurathil ula jeeva samadhiyin thagaval

  • @தமிழன்பாண்டியன்

    ஓம் கிலீம் சிவாயநம

  • @sakthirg2624
    @sakthirg2624 5 років тому +3

    Thx for amazing this video brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ 👍👍🙏🙏. வாழ்க வளமுடன்.

  • @shruthishree8884
    @shruthishree8884 5 років тому +2

    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @SelvaKeerthi-il2hh
    @SelvaKeerthi-il2hh Рік тому +1

    Guruve saranam❤🙏🙏🙏...

  • @SELVARAJ-ts8qg
    @SELVARAJ-ts8qg 6 років тому +3

    நன்றிஐயா
    ஓம்நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @dhatchayani.sdhatchu3658
    @dhatchayani.sdhatchu3658 6 років тому +3

    Very thankful bro

  • @vishvamitran4715
    @vishvamitran4715 Рік тому +2

    சிவாய நம ஓம் கிலீம் என்று செபி .... அகத்திய முனிவர் அவர்கள் நூல் .....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +2

      வணக்கம் அன்பரே.. ஓம் கிலீம் சிவாய நம என்பதே சரி .அதற்கான காரணம்:தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சுவருவில்லா சிவயனார் மந்திரந்தானும்வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சுகுருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பாகுவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்திருவான வினாயகரின் சுழியை முந்திச்செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே”- அகத்தியர் -குருபரனாம் வினாயகரின் சுழியான “ஓம்” என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார்

  • @indiamoon1105
    @indiamoon1105 4 роки тому +4

    Bro, I want bogar siddhar...arul, surely....i will get his blessings after chanting this mantra.

  • @loutskannanloutskannan
    @loutskannanloutskannan Рік тому +3

    anna eththannai murai solla vendum anna❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Bro, we need to keep saying it until we reach one lakh times. There is no time constraint to finish 1 lakh times. Daily 108 or 1008 times u can start with. Do it in bramhamuhurtham or in evening 6 to 7pm.

  • @muthuarasu6437
    @muthuarasu6437 2 роки тому +1

    Romba nandri pa

  • @aravindan.s0111
    @aravindan.s0111 4 роки тому +2

    ஓம் கிலீம் சிவாய நம 🙏🙏🙏

  • @priyasankar4665
    @priyasankar4665 3 роки тому +2

    ஓம் கிலீம் சிவாய நம
    ஓம் கிலீம் சிவாய நம
    ஓம் கிலீம் சிவாய நம
    ஓம் கிலீம் சிவாய நம
    ஓம் கிலீம் சிவாய நம

  • @satheeshkannan9072
    @satheeshkannan9072 3 роки тому +1

    Ohm Nama shivaya ♥️🙏🙏🙏

  • @Ratansaba
    @Ratansaba 2 роки тому +2

    ஓம் குருவே நமஹ

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 років тому +2

    ஆலயம் செல்வீர் சேனல் தந்த சித்தர் களை தரிசிக்கலாம் பதிவு அருமை ஓம் கிளிம் சிவாயநம மந்திரம் சொன்னால் சித்தரை காணலாம் நன்றி கவிஞர் தில்லை

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +1

    🙏🙏for uploading ji

  • @karanboy26
    @karanboy26 5 років тому +2

    Thank you aiyaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 роки тому +2

    சிவா நமஹ ஓம் க்லீம்

  • @maragathaponnu4101
    @maragathaponnu4101 5 років тому +3

    Very useful information sir and pls mention the time to pray this mantra for most powerful sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      Anthisanthi velai that is 6 to 7 pm in evening daily 108 times sister

  • @maragadamk3653
    @maragadamk3653 6 років тому +7

    Very interesting sir. How many times should we tell this and for how many days? Is there any time constraint?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +5

      “அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
      அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
      வடக்குமுகம் இருந்துலட்சம் உருத்தான்போடு”- அகத்தியர் -மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர் சித்தர்.Hope this clarifies your doubt mam. We need to keep saying it until we reach one lakh times. There is no time constraint.

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz 2 роки тому +1

    I believe Sivan because avar tha Enaku etha silirkar

  • @deekshaworld7973
    @deekshaworld7973 3 роки тому +1

    Sir ur video so spiritual and help us to travel in spiritual path.
    Help me to get mantra for Mahaavtar babaji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏 sure if we get authentic info we will share it immediately

  • @ramur8316
    @ramur8316 2 роки тому +5

    ஓம் கிலீம் சிவாய நம
    இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை ஜெபிக்க வேண்டும் என்று கூற வேண்டுகிறேன் நன்றி 🙏

  • @karthikkarthik-mz1yy
    @karthikkarthik-mz1yy 2 роки тому +3

    சித்தர்கள் போற்றி🙏

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 5 місяців тому +1

    Om kilim sivaya Namah 🩵🙌🙏

  • @janania1947
    @janania1947 3 роки тому +2

    Agathiyar 💜💜💜

  • @basicbiologyforcompetitive3710
    @basicbiologyforcompetitive3710 6 років тому +7

    Patanjali ayyavukku yedhavadhu special offerings kudukalama? In our home slight vibudhi appeared one year ago. I would like to feel His presence in my home constantly. Please advise me brother.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +2

      Great to hear this brother. We will check and update on the offering

  • @vishnup889
    @vishnup889 6 років тому +3

    Nandri Anna

  • @selvideepi3094
    @selvideepi3094 4 роки тому +1

    Thanku inparmisan

  • @krishnanperiyar1912
    @krishnanperiyar1912 6 років тому +4

    நன்றி அண்ணன்

  • @sibihussain3113
    @sibihussain3113 6 років тому +2

    Miga unnadha padhivu🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @saisamakandan6357
    @saisamakandan6357 Рік тому +2

    ஓம் கமல முணியே போற்றி

  • @vickydsaga6832
    @vickydsaga6832 4 роки тому +5

    @Aalayam Selveer thank you, recently I ve seen your videos, even now Im chanting agastiyar mantras, I can able to feel the difference, I need to ask one question about chanting, shall I spent time to chant mantra one lakh time, like morning to night and continue in next day to reach one lakh times, need your guidance for mantra siddi....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +4

      Thanks bro,it will be very strenuos and difficult to complete 1 lakh at a stretch,if you can focus its a gift.
      you can try 108/1008 or more every day at specific time (like brahma muhurtham or anthi santhi) and complete it

  • @vigneshv2435
    @vigneshv2435 4 роки тому +1

    Good evening,
    Wat is parigasikathaka Ruban means ,how to recognise pl I believe him from my bottom of my heart.
    Wen they appear they will ask us question right so wat should be our answer that sentence am not able to catch bit still I will byheart it if it is till more easy to prounce pl help

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Good evening. Parigasikathaka Rubam - looking funny and very ordinary. They will ask from which book you chanted this mantra.. we need to reply " from Agathiya peruman's book"

    • @vigneshv2435
      @vigneshv2435 4 роки тому

      @@AalayamSelveer just now I started the above prayer, thanks for your support
      Om kleem sivaya namaha is right

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@vigneshv2435 Om Kleem Sivaya Nama 🙏👍☺️

  • @KarthiKarthi-tj9sy
    @KarthiKarthi-tj9sy 5 років тому +1

    ஐ யா இந்த மந்திரம் இலாம்மல்
    நான் பருவத மலைக்கு சென்ற முதல நாள் நான் ஒரு முறை சித்தறை பார்த்தேன். இவற்றை பயன் படுத்தி மீண்டும் பயன் அடைவேன்

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 років тому +2

    Nice information anna and intha manthiram sollumpothu namaku therintha siddhar peyarai serthukolla venduma ethanai time sollanum ethanai naal sollanum pls doubt clear pannuga anna...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Anthisanthi velai that is 6 to 7 pm in evening daily 108 times sister....siddhar peyar serthukolla tevai illai

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 років тому +1

      @@AalayamSelveer thank you so much Anna ethanai naal sollanum..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Naal kannakku illai sister..evvlo idupadum bakthi udan seikromo avlo seekiram darisanam kidaikum

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 років тому +2

      @@AalayamSelveer thank u so much for u r kind response bro...

  • @tamizharasi2257
    @tamizharasi2257 3 роки тому +1

    Indha mandirathai sonnal endha sidhar katchi tarauvar Anna. Yelarukum orey mandiram Dana.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Anaiththu sidhhargalukkum ithu porunthum sister

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 4 роки тому +1

    Nandri 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Рік тому +1

    Padalili "sivaya nama ohm kleem" neenga "ohm kleem sivaya nama " epdi solla vendum?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம் அன்பரே.. ஓம் கிலீம் சிவாய நம என்பதே சரி .அதற்கான காரணம்:தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சுவருவில்லா சிவயனார் மந்திரந்தானும்வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சுகுருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பாகுவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்திருவான வினாயகரின் சுழியை முந்திச்செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே”- அகத்தியர் -குருபரனாம் வினாயகரின் சுழியான “ஓம்” என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

  • @arulkaliswaren-i4
    @arulkaliswaren-i4 5 місяців тому

    Ayya how to contact you pls reply I have many question about worship siddhars.

  • @mrs.nithyapraveenmillionai6945
    @mrs.nithyapraveenmillionai6945 5 років тому +2

    Om korakkasiddar thiruvadiye potri

  • @viswaprabhu9758
    @viswaprabhu9758 5 років тому +3

    sir, sithar vandhu vibuthi vaipathu pol kanavu vandhal ena artham...therindhal solunga sir pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sidhhargal arul ungalukku undu endru porul

  • @gopinath-nf9og
    @gopinath-nf9og 5 років тому +3

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @மூண்றாவதுஅவதாரம்

    ஓம்நமசிவாய

  • @cvinothkumar3314
    @cvinothkumar3314 5 років тому +3

    Sivaya nama
    🙏🙏🙏🙏

  • @shenbagamvijayakumar9132
    @shenbagamvijayakumar9132 5 років тому +3

    Om keelem shivaya namaha

  • @neppoli7172
    @neppoli7172 6 років тому +1

    Life long thiyanam seithal

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 роки тому +1

    ஓம் க்லீம் சிவாய நமஹ

  • @lalithaprince
    @lalithaprince 3 роки тому +1

    Anna.. natchathiram ku etha siddhar a guru va ethukanuma.. illa namma manasuku piditha siddhar a vendalama ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோதரி, இது எல்லாமே சித்தர் வழிபாட்டிற்கான ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, ஒருவர் தனக்கு பிடித்த எந்த சித்தரையும் வணங்கி வழிபடலாம். சித்தர் வழிபாட்டில் நாட்டம் வந்தால் உங்களை அறியாமல் ஒரு சித்தரின் மேல் ஒரு ஈர்ப்பு வரும். நீங்கள் அந்த சித்தரையே குருவாக வணங்கலாம் சகோதரி.

  • @Arisachin
    @Arisachin Рік тому +1

    Thank you ayya

  • @Karthick374
    @Karthick374 4 роки тому +2

    mahan agathiyar ayya tiruvadikal potrhi

  • @sumathi7042
    @sumathi7042 3 роки тому +1

    Thambi, not only in bramma muhurtam anytime can chant this, yeppo venalum sollalama, velai senjikite sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Evening 6 to 7 sollalam, manathai orunilai paduthi, oru idathil amarnthu, vendi jebithal mattume palan akka, velai senjikite sollvathal palan ethum illai

    • @sumathi7042
      @sumathi7042 3 роки тому

      @@AalayamSelveer ore nall 1 lakh solla mudiyathe thambi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      sister, dinamum multiples of 108 murai jebikkalam, 1 lakh reach agum varai dinamum 108/1080/2160 endru nammal mudintha enikkayil jebikkalam

  • @lalithaglalithag9358
    @lalithaglalithag9358 2 роки тому +1

    Om Gilim sivaya namaha...

  • @mohanMohanraj-v1b
    @mohanMohanraj-v1b 4 місяці тому

    intha manthiratha entha time sollanum

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому +1

    Thanks

  • @sukanyamoorthy4225
    @sukanyamoorthy4225 4 роки тому +1

    Is women's worship with their menstrual time