108 முறை மந்திரம் சொல்வதன் ரகசியம் இதுவே ! - Ashoka Astro | Kelakiyar Siddhar Valipadu | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @ramyan3532
    @ramyan3532 10 годин тому +8

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @RukkumuthurajRukkumuthuraj
    @RukkumuthurajRukkumuthuraj 11 годин тому +7

    இருளில் ஒலிதந்த தெய்வமே அசோகர் அய்யா நீங்க நலமாக வாழ வேண்டும் அய்யா ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @rajmohan3721
    @rajmohan3721 9 годин тому +5

    இது உண்மை தான் நானும் 40 நாள் மந்திரம் சொல்லிவிட்டேன் ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை.. ஆனால் பட்டாம்பூச்சி, கருங்குழுவி வந்தது. அந்த நம்பிக்கையில் தொடர்ந்து மந்திரம் சொல்லி வருகிறேன். நிச்சியம் எனது கோரிக்கையை நிறைவேறும் ...❤ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 11 годин тому +5

    கருணைக் கடலே கந்தா போற்றி❤❤

  • @meenak1979
    @meenak1979 8 годин тому +3

    ஐயா அசோகா சொல்வது முற்றிலும் உண்மை நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன் , கேளக்கியர் சித்தர் நாமம் ஜெபித்து வெள்ளை பட்டாபூச்சி யாக காட்சி அளித்தார்

  • @gselvi7491
    @gselvi7491 12 годин тому +3

    Sidthar appa gr group of company nalla business nadakkanum niraiya perukku job kodukkanum ungal paathaththil gr companies vaikkiren ❤❤❤❤❤

  • @AMABHARATHM
    @AMABHARATHM 12 годин тому +3

    கேளக்கியர் சித்தர் நமோ நமக❤

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 9 годин тому +4

    அய்யா நேற்றைக்கு வீட்டிற்க்கு ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் அவர்கள் நான் மந்திரத்தை முதல் நாள் 1008 முறை சொன்னேன் அதற்கு முதல் நாளே பச்சை வெட்டு கிளியாக. வந்து வீட்டில் தலை வாசல் படிக்கு நேர் நடு பகுதியில் அமர்ந்து வெள்ளி கிழமை சாப்பிராணி புகை அவருக்கு அருகில் காட்டியுமே அவர் நகர வில்லை மீண்டும் வீட்டிற்க்கு உள்ளே வந்து விட்டார் அதே இடத்திற்க்கு வேறு ஓன்று அதே பச்சை நிறத்தில் உள்ள வெட்டு கிளி ரூபத்தில் வந்து விட்டார் மறு நாள் பூஜை அறைக்கு நாடு பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார் ஆனால் இன்னும் உள்ளேயே தான் இருக்கிறார் மறு நாள் நான் திரு. அசோக் சார் சொன்னதை போல அதிகாலை 4.45.முதல் 5.10 வரை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக மந்திரத்தை சொன்னேன் ஆனால் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் அவர்கள் என் வீட்டுக்கு உள்ளேயே தான் இருக்கிறார் அவர் வந்து நின்ற போட்டோ வீடியோ உள்ளது அதை எங்கு எப்படி அனுப்பவேண்டும் அதை மக்கள் பார்க்க வேண்டும் அனுப்ப தெரியவில்லை
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @sakunthalachitra8626
    @sakunthalachitra8626 10 годин тому +3

    கேலக்கிர் சித்தர் நமோ நமஹ

  • @krithik77
    @krithik77 6 годин тому

    Bhakthi and food are different, the words we talk n mantras we say are frequency oriented...God is in a different dimension which exists in frequency only. Godliness is what we realise .Our subconscious mind sometimes deceives us.Meditation helps n gives us a clarity

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt 17 хвилин тому

    Vanakam ayya kelaikiya sitharai 4:00 maniku pray panna solluringa vasal theilithuvitu than kumbidunuma

  • @sowbhagyavatirenganathen1923
    @sowbhagyavatirenganathen1923 3 години тому

    Oum Sri Kelekiyar sittar namo namaha

  • @PRIYADHARSHINIDHARSHINI-w5s
    @PRIYADHARSHINIDHARSHINI-w5s 9 годин тому +1

    Om Sri kelakkiyar sidhdhar namo namaha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShelviK-h9o
    @ShelviK-h9o 13 годин тому +1

    Thanku sir om. Kalakiyar. Sidar namo nama

  • @thamotharan2946
    @thamotharan2946 10 годин тому +1

    Kelakiyar sithar namo namaha 🙏

  • @அனைத்தும்முருகனே

    கேளக்கிய சித்தர் நமோ நமக....

  • @புதிய-தமிழகம்
    @புதிய-தமிழகம் 13 годин тому +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @sundarrasenhareesh-ky2uu
    @sundarrasenhareesh-ky2uu 9 годин тому

    Om murugaa potri
    Om saravana bhava
    Om shivaya namah
    Arumugam arilidium anuthenamium arrumugam
    Murugan thunai
    Allam pugaluam muruganaku🙏🙏🙏🙏

  • @ManojNisha-r3w
    @ManojNisha-r3w 13 годин тому +1

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 10 годин тому

    ஓம் Sri kekiasithar nomo nama 🎉thank you sithar iya 🙏🙏🙏

  • @GohilaKalyani
    @GohilaKalyani 12 годин тому

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @diya3487
    @diya3487 9 годин тому

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அய்யா

  • @jashukiruba9568
    @jashukiruba9568 6 годин тому

    Sir yennaku oru doubt sir naa sithara vanagulam nu neenaikuren ahnaa yennaku oru moonu naala ahintha white colour butterfly vanthu vanthu poguthu yenna karanam thyriyala konjam soillunga sir

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 годин тому

    Om Sri kelakkiyar Siddhar
    Brama muhrat time Siddhar mathiram ezhuthalamaa

  • @PramKumar-q7o
    @PramKumar-q7o 12 годин тому +1

    Aiyya nan thinanum pramma mugurthil manthrm solgeren menthram sonna peragu asivam saapedalama nan oru veli than solgeren yanaku velakam kodungal aiyya

  • @SharmilaM-bd3tn
    @SharmilaM-bd3tn 8 годин тому

    Vanakkam sir....
    Ennaku neenga solrathu nenachaley bayama iruku sir....
    Ennaku sila needs irukunga sir...aana mantharam solla konjam bayama irukunga sir....enna pandrathunga sir...

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 11 годин тому +2

    சத்தம் இல்லாமல் உதடு அசையாமல் அல்லது சிறுக அசைத்து சொன்னால் பலன் கிடைக்குமா?

  • @Palanirajendran99
    @Palanirajendran99 9 годин тому

    Kelakiyar siththar namo namaga

  • @s.hemamalinimurali7401
    @s.hemamalinimurali7401 5 годин тому

    Thai pusam viratham erukanum nu muruga yennaku anumathi kudunu venditu erutha but yen maganku ammai poturuku veetula vilaku yethakudathu nu solranga paravala nan manasala murugar ninaichi viratham erukanum yeppadipata sothanaiyelum erukanum nu eruka ...nan viratham erukalama thayavu seithu pathil soluga 🙏....

  • @thammilraaneeadaikan6293
    @thammilraaneeadaikan6293 13 годин тому +1

    Can give Malaysian time please.

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 4 години тому

    மடச்சி,
    வளிபாடு அல்ல
    வழிபாடு
    வளிபாடு என்றால் குசுபாடு என்பதாகும்

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 8 годин тому

    Ashoka sir🙏🙏🙏enaku 61 vayathagirathu nan hot wataril
    bath panni vittu manthiram
    Sollalama 🙏🙏🙏❤

  • @M.pYuvaraj
    @M.pYuvaraj 9 годин тому +1

    🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 11 годин тому +2

    48 நாட்கள் சொல்லி முடித்த பிறகு தொடர்ந்து சொல்லிகொண்டே இருக்கனுமா? அனுதினமும் சொல்லனுமா பதில் please ♥ ❤ நண்பரே..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @Murganthunai1111
    @Murganthunai1111 12 годин тому

    Sir for me in dream butterfly came what is reason

  • @pangajampangajam5912
    @pangajampangajam5912 8 годин тому +1

    முட்டை சாப்பிட்டு மந்திரம் சொல்லலாமா

  • @prempremkumar7596
    @prempremkumar7596 10 годин тому +3

    ஐயா கேலக்கியர் சித்தரை பற்றி நிறைய பதிவு போடுறீங்க ஆனா இதுவரைக்கும் எனக்கு எந்த ஒரு நல்லதும் நடக்கலையா நான் அவரை என் தாத்தா மாதிரி தான் பார்க்கிறேன் எனக்கு வாய்ப்பு கிடைக்கல ஆனா காலையில எந்திரிக்கும் போது மூணு டைம் சொல்லுவேன் இரவு மூன்று முறை மந்திரம் சொல்லிவிட்டு தான் நான் தூங்குவேன் இதுவரைக்கும் அவர் என் கூட இருக்காரா இல்லையான்னு ஒரு தகவலும் தெரியவில்லையா

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 11 годин тому

    Karunkulavi Vanthu eranthuvittathu.....why

  • @sharmis1654
    @sharmis1654 12 годин тому +1

    Apa pregnant ladies, pregnancy complications eruka ladies mamthra sona inum karupaiyai badikuma? Sari seiyada?

  • @srisaicateringssssrisaicaterin
    @srisaicateringssssrisaicaterin 6 годин тому

    ஐயா நான் முந்தய நாள் இரவு 11 மணிக்கு நெய் தீபம் போட்டு 1008 முறை கேளக்கிய சித்தர் நமோ நமஹ என்று மந்திரம் சொன்னேன்
    கேளக்கிய சித்தர் நீங்கள் எனக்கு காட்சி தருமாறு கேட்டுக் கொண்டேன்.
    ஆனால் எங்கள் வீட்டில் அன்று இரவு ஒரு ஆங்கில படம் பார்த்து கொண்டு இருந்தார்கள் அதில் திடீரென்று ஹீரோ பட்டாம்பூச்சி வரைந்தான் ஹீரோவின் சிறு வயது நண்பன் கரு வண்டு வரைந்தான் நான் சுற்றி முற்றி பார்த்து சித்தரை கேட்கிறேன் காட்சி கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம் அவர் எனக்கு காட்சி தந்தாரா என்று நான் நம்புகிறேன்
    நீங்கள் சொல்லுங்கள் ஐயா இது உண்மையா பொய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithrarajkumarm9071
    @sumithrarajkumarm9071 12 годин тому

    Kelakayar sidhar namo namah

  • @positive_vibes04
    @positive_vibes04 12 годин тому

    🙏🏻🌹❤️❤️

  • @manonmanipalanisamy4827
    @manonmanipalanisamy4827 11 годин тому

    Kelakiyarchitharenakumaruvaasoksir

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 9 годин тому +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர்
    நமோ நமக

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 8 годин тому

    Om Sri kelakkiyar Siddhar namo namaha