அகத்திய பெருமானின் பூரண அருள் பெற ரகசிய மந்திரம் | அகத்தியர் மந்திரம் | Agathiyar Manthiram
Вставка
- Опубліковано 9 лют 2025
- Agathiyar Manthiram - Agathiyar Mantra - Agathiyar Poorana Soothiram
அகத்திய பெருமானின் பூரண அருள் பெற ரகசிய மந்திரம் | அகத்தியர் மந்திரம் - அகத்தியர் பூரண சூத்திரம்
நேசிப்பாய் யென்னுடைய தியானந்தன்னை
நினைத்திடவே சித்தி வந்து நிலைக்கும்பாரு
வாசிப்பாய் ஓம் சிம் வம் அம் உம் மம் தான்
மகத்தான அகத்தீசா வென்றுகூறே.
பூரண சூத்திரம் 216 - பாடல் எண் - 44
நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் -
"ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசா"
"OM SIM VAM AM UM MAM MAGATHANA AGATHEESAA"
பொருளான சாபங்கள் நிவர்த்திசெய்யப்
பூட்டினேன் சாபமது பொய்யாய்ப்போகா
அருளான சிவாய நம அம் உம் என்று
அப்பனே சிம் கிலீம் ஸ்ரீம் ஓம் என்றேதான்
மருளாமல் ரம் மம் யம் ஒம் என்றேதான்
மாட்டுவாய் லெட்சமுரு வேற்றினால்
இருளான சாபங்கள் நிவர்த்தியாகும்
ஏகமாய்ச் சொல்லிவிட்டு னியம்பக்காணே
பூரண சூத்திரம் 216 - பாடல் எண் - 41
இதில் சாப நிவர்த்தி மந்திரம் என்ன என்று பாத்தீங்கன்னா
ஓம் சிவாய நம அம் உம்
சிம் கிலீம் ஸ்ரீம் ஓம்
ரம் மம் யம் ஒம்
OM SIVAYA NAMA AM UM
SIM KLEEM SREEM OM
RAM MAM YAM OM
#aalayamselveer #agathiyarmanthiram