அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த சண்முக சடாட்சரம் | Shanmuga Sadacharam

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2018
  • How to use the 6 letter Shanmuga Sadacharam Manthiram?
    OM REENG SARAHANABAVA
    OM REENG RAHANABAVASA
    OM REENG HANABAVASARA
    OM REENG NABAVASARAHA
    OM REENG BAVASARAHANA
    OM REENG VASARAHANABA
    WHEN TO START?
    ON VALARPIRAU VISAGAM OR KARTHIGAI NATCHATIRAM OR ON A VALARPIRAI TUESDAY.
    Chant for minimum 90 Days, 108 Times/ Day, Can chant more also.
    WHEN CAN WE CHANT?
    ANTHISANTHI TIME(6 TO 7PM) OR DURING BRAHMA MUHURTHAM.
    பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? - • பிரம்ம முகூர்த்தம் பிர...
    ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-
    1. சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
    2. ரஹணபவச - என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
    3. ஹணபவசர - என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
    4. ணபவசரஹ - என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
    5. பவசரஹண - என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
    6. வசரஹணப - என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்
    ஜெபம் செய்யும் முறை:
    ஓம் ரீங் சரஹணபவ
    ஓம் ரீங் ரஹணபவச
    ஓம் ரீங் ஹணபவசர
    ஓம் ரீங் ணபவசரஹ
    ஓம் ரீங் ஹணபவசர
    ஓம் ரீங் பவசரஹண
    ஓம் ரீங் வசரஹணப
    அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.
    ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள், வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
    எப்பொழுது சொல்ல வேண்டும்?
    அந்திசந்தி வேலையில்(6 TO 7PM) அல்லது ப்ரம்ம முஹுர்தத்தில்.
    பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? - • பிரம்ம முகூர்த்தம் பிர...
    #aalayamselveer #shanmugasadacharam

КОМЕНТАРІ • 901

  • @muruganjeevanantham950
    @muruganjeevanantham950 4 роки тому +105

    அய்யா சகோதரரே உங்களை பொறுத்தவரையில் இதனை வீடியோவாக தெரிவித்த திருப்தியிருக்கலாம். ஆனால் தாங்கள் செய்வது சாதாரண செயல் அல்ல மிகப்பெரிய் சேவையாகும். தாங்கள் கொடுத்துள்ள இந்த எந்திரம் ,மந்திரம் பலருக்கும் பலவிதத்தில் நன்மையை கொடுக்கும்.உங்களுக்கு அகத்தியப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +8

      அன்பரே எல்லாம் அவன் செயல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

    • @muraliprasadks2925
      @muraliprasadks2925 2 роки тому +3

      Unmai

    • @DragonsPrasanth
      @DragonsPrasanth 2 роки тому +2

      Yes... True bro... Om Muruga

    • @poongothaib.a3785
      @poongothaib.a3785 2 роки тому +2

      உண்மை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 роки тому +17

    மிக்க நன்றி ஐயா. 🙏🏿 எனக்கு இன்று இந்த பதிவை கேக்கும் பாக்கியம் கிட்டியது. அகஸ்தியர் அருள் தங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🏿🙏🏿

  • @velvas20059
    @velvas20059 5 років тому +12

    நன்றி நன்றி நன்றி
    ஆயிரம் கோடி நன்றிகள் இப்பிரபஞ்சத்திற்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @yuvati
    @yuvati 3 роки тому +2

    ரொம்ப அழகா தெள்ள தெளிவாக எங்களுக்கு புரியும் படியாக இச் செய்தியை உங்களை வணங்குகிறேன் அண்ணா...😌😌😌👌👌👌🙏🙏🙏 முருகா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +3

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி வடிவேழன் போற்றி சண்முக சரணம்
    சக்திவேல் சரணம் சிவக்குமரனுக்கு அரகரோகரா வள்ளிமணவாளனுக்கு அரகரோகரா
    ஆறுமுகனுக்கு அரகரோகரா கந்தா போற்றி கடம்பா போற்றி 😡😡😡🌺🌺🌺
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦🐤🐤🐤😊😊😊😶😶😶

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 3 роки тому +10

    அற்புதமான மந்திாம். பதிவிற்கு நன்றி.அகத்திய பெருமான் குருவிற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sindhus2035
    @sindhus2035 5 років тому +11

    Thank you so much for sharing this powerful information. You are doing a great service to society. God bless you and the entire team.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Thank you sister. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 років тому +6

    மிக அருமையான ஆன்மீக பதிவு
    இந்த மந்திரம் கந்தசஷ்டி கவசத்தில் கூட வரும்

  • @shivaratrirudraksha1022
    @shivaratrirudraksha1022 3 роки тому +5

    It's most Beautiful mantra ...
    It's useful most Today's Thaipusam ..
    💕🔱⭐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @pratheeparatnasingam4597
    @pratheeparatnasingam4597 5 років тому +24

    மிகவும் அருமையான பதிவு, நாம் பாக்கியம் செய்தவர்கள் தங்கள் சேனல் மூலம் சித்தர்கள் பற்றிய நிறைய தகவல்கள், மந்திரங்கள் போன்ற பலவற்றை கேட்கும் பேறு பெற்றுள்ளோம்.
    நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவதற்கு மிகவும் நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      எல்லாம் அவன் செயல் நாங்கள் வெறும் கருவியே. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому +2

    Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @TamilbhavaTamilbhava
    @TamilbhavaTamilbhava 5 років тому +2

    மிகவும் அருமையான பதிவு
    இதை வழங்கியமைக்கு
    மிக்க நன்றி நன்பரே
    கந்த சஷ்டி கவசம் பற்றியும்
    முழு விளக்கம் தர எனது கனிவான வேண்டுகோள்
    ௐ சரஹனபவ
    வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍 விரைவில் பதிவிடுகிறோம்

    • @TamilbhavaTamilbhava
      @TamilbhavaTamilbhava 5 років тому +1

      @@AalayamSelveer நன்றி

  • @mscaraudio1592
    @mscaraudio1592 5 років тому +24

    நான் ஒரு சிறிய மாந்தீரீகன்.அகத்தியப் பெருமான் அருளிய இப் புனித திரு முருகனின் மந்திரம் சிறப்பான அருளை தருகின்றது.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +3

    Vanakam Iya really appreciated
    OM Saravanabhawa OM ❤🌹🌻⚘👏👏

  • @veni-pe7do
    @veni-pe7do 3 місяці тому +1

    மிக்க நன்றி அய்யா
    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @sushilkumar-bs3jv
    @sushilkumar-bs3jv 3 роки тому

    அருமையான பயனுள்ள பதிவு நன்றி ஐயா.

  • @dhilip11
    @dhilip11 5 років тому +3

    Sir superb sir. God may bless u and giv u long life, for ur good service. Thank u so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thanks Mohan Kumar brother for your kind wishes. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kausalyavittal5258
    @kausalyavittal5258 5 років тому +9

    Thank you so much for sharing this video Sir.Am a worshipper of lord Murga. God bless you

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 4 роки тому +1

    Ungal ella pathivume arumaya iruku..thank you sir...God bless you all

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @0utloml
    @0utloml 4 роки тому +1

    Mikka nandri sago
    Idha mandhirathai payanpaduthi en vaazhkaiyil narpalanai petraen.
    Thangalukku kodi nandrigal.
    Mooligai sambrani yal dhoobam potaen .nalla maatram.
    Neengalum ungal kudumbamum Ella valamum Petru needoozhi vaazhga valarga NANDRI!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @Sobanakrishna
    @Sobanakrishna Рік тому +7

    ஓம் சரஹணபவ
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 5 років тому +11

    This mantra was chanted by my sister 45 days n got solved from problens

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      Wow.. thats awesome. Thanks for sharing it sister

  • @MahaMayaKaali
    @MahaMayaKaali Місяць тому +1

    Thank you..
    Sadacharam Manthiram
    OM REENG SARAHANA BAVA
    OM REENG RAHANA BAVASA
    OM REENG HANABA VASARA
    OM REENG NABAVA SARAHA
    OM REENG BAVASA RAHANA
    OM REENG Vasara hanaba
    6 powerfull mantras

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +1

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏🙏🌼🌹🌹🌻🌼🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏 🙏🙏🌼🌹🌹🌻🌼 ஓம் சரவண பவ நமஹா 🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌻🌼🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @ramram-ps3lt
    @ramram-ps3lt 3 роки тому +8

    ஓம் சரஹணபவ!!!

  • @radhaganesh964
    @radhaganesh964 5 років тому +5

    Great msg.. May God bless you🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому +1

    Om Sri Agathiya perumane Namaha Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷❤❤❤

  • @meera_dance118
    @meera_dance118 5 років тому +1

    Shanmugha Sadhsara mandiram
    Useful information thank Q very much 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @abcabc-bg4os
    @abcabc-bg4os 4 роки тому +7

    One of the best UA-cam channel for spiritual life. Well-done sir. We want more information about the Devine and hindu spirituality videos.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sure. Thank you brother 👍🙏☺️

    • @ranim683
      @ranim683 3 роки тому

      @@AalayamSelveer nalr

  • @mahendranmahendran7098
    @mahendranmahendran7098 4 роки тому +6

    அகத்தியர் அருளிய மந்திரம் நன்மையே நடக்கும்....

  • @vimalamala7689
    @vimalamala7689 3 роки тому +2

    Fantastic message....Tq so much Aiya.... God bless 🙏🌹🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @tvanidktc75
    @tvanidktc75 4 роки тому +2

    Thku v much for explaining abt the mantra hope all of us will benefit frm it 🙏🙏🙏🔯🇲🇾

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 5 років тому +3

    Thanks a lot Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @sivasankari5930
    @sivasankari5930 2 роки тому +14

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @chandrasekarusharani93
    @chandrasekarusharani93 Рік тому +1

    நன்றி நண்பரே இந்த மந்திரம் சொல்லி கொடுத்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sghomathy49
    @sghomathy49 5 років тому +2

    Wonderful wonderful. Thanks!

  • @hhhj6631
    @hhhj6631 4 роки тому +4

    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om Saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    om saravanabhava
    saranam saranam
    saranam saranam
    saranam saranam
    Baghavane.

  • @chellappa828
    @chellappa828 5 років тому +3

    கந்தா வணங்குகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Queen-fn1ot
    @Queen-fn1ot 2 роки тому +1

    thankyou thanks iam blessed you find this channel

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 років тому +1

    வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @mahalakshmitk6504
    @mahalakshmitk6504 5 років тому +8

    Thank you for your spiritual service.
    Sir please upload about Amman mantras and pooja procedure at home too.
    Tell me about adipradakshinam in amman temple.

  • @raghavendra3573
    @raghavendra3573 4 роки тому +11

    Successfully completed 90 days 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      அருமை👍🙏

    • @muruganjeevanantham950
      @muruganjeevanantham950 4 роки тому

      நன்பரே வணக்கம் தங்களிடம் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். எனது என் 9841358148 பெயர் முருகன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      சகோ உங்கள் சந்தேகங்களை aalayamselveer@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்புங்கள்.

    • @raghavendra3573
      @raghavendra3573 3 роки тому +1

      @@devarajnagaraj9372 Anna ❤️ to be frank i will say u the truth listen carefully, neenga Siddhi pathi ketu irukinga en life la siddhar books ah read panra chance kedachithu (Subramaniyar nayanam) intha book ahh first padika Start panum bothu enaku onumea puriyala y because athula irukura Tamil words romba old after then na atha padichi muduchitan.
      Athula murgar manthirangala pathi aagathiyar ku paadal moliyam ma soluvaru.
      Mind blowing anna real meaning and knowledge athula thaan purinjikitan. ungaluku interest iruntha antha book ahh padinga ellam purium 🙏.
      Antha book la (vasi yogam) solu varu murugar.
      My kind request (vasi yogam) UA-cam la solratha ketu confuse agathinga namaku (Subramaniyar nayanam) intha book la super ahh soli vechitu poi irukaru.
      Neenga keta ( (❤️siddhi) real meaning intha book la sola patu iruku kindly read that book anna.

    • @raghavendra3573
      @raghavendra3573 3 роки тому +1

      @@AalayamSelveer Anna my kind request to you (Subramaniyar nayanam) intha book ahh padichi namba UA-cam channel la upload panunga
      Am eagerly waiting unga voice la intha book ah read pani (vasi yogam) pathi ellarukum solanum nu
      Vasi Siddhi ana ellam Siddhi agum nu soli irukaru antha book la.🙏 Semma interesting ahh Iruku

  • @drthirugnanasambanthamrm.d4997
    @drthirugnanasambanthamrm.d4997 3 роки тому +1

    Nandri Aagathiyar Munivar Aiyyah🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @baluelectric
    @baluelectric 3 роки тому +2

    அருமையான விளக்கம்.நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 5 років тому +7

    Rombo rombo thanks sir for dis.....and if possible make a video for memory power ku....keep going still....

  • @goodthoughts8766
    @goodthoughts8766 5 років тому +11

    கந்த சஷ்டி கவசம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்..🙏 இந்த காணொளியில் சொன்ன அனைத்தும் கந்த சஷ்டி கவசம் இல் உள்ளது...☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நீங்கள் சொல்வது மிகவும் சரி நான்பரே. விரைவில் பதிவிடுகிறோம்

    • @eshwaridn9529
      @eshwaridn9529 5 років тому

      Kandersasti kavas

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி 🕉️🕉️🕉️🙏🦚

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +1

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி வள்ளிமணவாளனே போற்றி ஆறுமுகனே போற்றி
    சுப்புரமணியன் போற்றி கந்தன் போற்றி கடம்பன் போற்றிகதரேஸ்சன் போற்றி குகன் போற்றி
    நன்றிஉங்கள் ஆண்மீகதகவல்களுக்கு வணக்கம் வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா
    Canada Toronto Thankyou 😡😡😡🌺🌺🌺🐤🐤🐤🌹🌹🌹😊😊😊🌸🌸🌸

  • @arunsingh9684
    @arunsingh9684 5 років тому +13

    இந்த வரிகள் ஷஷ்டி கவசத்தில் வருவதை பாராயணம் செய்யும் போது அறியலாம்
    ரஹண ப வ ச ரர ர ர ர ர ர
    ஹ ணப வ ச ர
    நி ப வ ச ர ஹ ண...
    வ ச ர ஹ ண ப வருக வருக ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      ஆம் சகோதரி👍🙏நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @drvijaydrvijay5501
    @drvijaydrvijay5501 4 роки тому +4

    Hi sir, say lord Murugan manthiram for concentration, memory, education

  • @rajeshkumarr5482
    @rajeshkumarr5482 2 роки тому +1

    Mikka Nandri Anna... Vazhga valamudan...

  • @ArulmozhiAMB-sy3ip
    @ArulmozhiAMB-sy3ip Рік тому +2

    நன்றி
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @kamakshi8194
    @kamakshi8194 5 років тому +3

    can we recite 2 mantras at the same time
    should we draw two seperate stars and the mantra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      No.. Complete one mantra for minimum 48 days and then start the 2nd one sister

  • @loganayagi3413
    @loganayagi3413 5 років тому +3

    ஒன்று முடித்த பின் ஒன்றாக சொல்வது எப்படி details pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +4

      அவரவருக்கு தேவை என்னவோ அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.
      ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள், வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108 அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். தேர்ந்தெடுத்த மந்திரத்தை 90 நாட்கள் முடித்த பின் அடுத்த மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.
      எப்பொழுது சொல்ல வேண்டும்?
      அந்திசந்தி வேலையில்(6 TO 7PM) அல்லது ப்ரம்ம முஹுர்தத்தில்.
      பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன? - ua-cam.com/video/V-5R4V3UgI4/v-deo.html

  • @saranyak431
    @saranyak431 10 місяців тому +2

    Thanks Anna payanulla pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vijaysagar9845
    @vijaysagar9845 5 років тому +2

    Thanks so much bro. Very very good messages give to public. so useful. Thank 💐💐💐

  • @vigyboss2797
    @vigyboss2797 5 років тому +4

    மாந்தீரகத்தால் பயன்படுத்தபடும் அதர்ம காரியங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, வசியம் உட்பட நிரந்தரமாக அழிய எதாவது வழி இருக்கா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      You can any one of these
      செய்வினைகள் பில்லி சூனியம் | நாமே காத்துக் கொள்வது எப்படி | அகத்தியர் அருளிய அனுமன் வசியக் கட்டு - ua-cam.com/video/f9e3ATbhBtY/v-deo.html
      மறைமுக எதிரிகளால் ஏற்படும் தடைகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கு - ua-cam.com/video/g8sbQ3NbKIA/v-deo.html
      கண் திருஷ்டி நீங்க ஆகாச கருடன் - சித்தர் அருளிய எளிய பரிகாரம் - ua-cam.com/video/Rj093a763yg/v-deo.html

  • @thanasekaran389
    @thanasekaran389 5 років тому +3

    Can I tell only one or all 6 in a day 108 times - thanasekaran

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Select one and start telling it for 108 times daily complete it for at least 48 days and then move on to next mantra bro

  • @chitrapriyapriya7496
    @chitrapriyapriya7496 Рік тому +1

    Romba arpudhamana padhivu sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/i8zRGTzfb9I/v-deo.html

  • @jayashreej5200
    @jayashreej5200 4 роки тому +1

    Thanks sir. It is good information to all baktha kodigal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @loganayagi3413
    @loganayagi3413 5 років тому +5

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே அகத்தியர் வரிகள் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் சகோ பதில் தெரிவித்தால் மகிழ்ச்சி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +6

      @Loga Nayagi Sister...பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகத்திய பெருமானே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம்(வாசி யோகமும்) செய்யத்தெவையில்லை என தவறாக வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உண்டு .
      ஆனால் , இந்த பாடலை அகத்திய பெருமான் மறைப்பாக பாடியுள்ளார். இந்த மறைப்பை வேறு இடத்தில்‌ விடுவிக்கிறார்..
      “சுழிமுனை திறந்தால்‌ மனம்‌ சுழியில்‌
      அகப்பட்ட துரும்பு போல்‌ ஒடுங்கும்‌"
      முதலில் சுழிமுனை திறக்க வாசி யோகம்‌ செய்ய வேண்டும், அப்பொழுதுதான்‌ மனம்‌ செம்மை அடையும்.
      அப்படி வாசி யோகம்‌ செய்து மனதை செம்மை படுத்தியவர் யோகி ஆவார். அப்படி பட்ட யோகியின் மூச்சு இனி வாசியாக மாறிவிடும்‌ எனவே அவர்‌ வாசி யோகம்‌ அதன் பின்னர் செய்யவேண்டாம்‌. அதன் பின்னர் அவர்‌ சொல்லும சொற்களே மந்திரம்‌, எனவே அவர்‌ மந்திரங்கள்‌ என தனியே எதுவும் சொல்லவேண்டாம்‌.
      எனவே வாசி யோகமும்‌ மனமும்‌ நெருங்கிய தொடர்பு உடையவை, ஆனால்‌ முதலில் மனதை நெறி படுத்தினால்தான்‌ வாசி யோகமே செய்ய முடியும், வாசியோகம்‌ செய்தால்‌ தான்‌ சுழிமுனை திறந்து மனம்‌ ஒடுங்கி செம்மை ஆகும்‌, பின்னர் யோகம்‌ சித்தி ஆகும்‌, யோகம்‌ சித்தி ஆனால்‌ ஞானம்‌ சித்தி ஆகும்‌. இதுவே முக்தி. எனவே மனதை நெறிபடுத்தல்‌ எல்லாவற்றிற்கும்‌ அடிப்படை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      விரிவான பதில் நாளை காலை தருகிறோம்

    • @mekanagaraj
      @mekanagaraj 5 років тому +1

      மனம் செம்மையான பின்னால் மந்திரம் ஜெபிக்கவேண்டிய அவசியம் இல்லை. மனம் செம்மையாவதற்கு மந்திரம் ஜெயம் ஜெபிக்கவேண்டும். மந்திரம் எல்லோருக்கும் தேவையில்லை என்பதே பொருள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகத்திய பெருமானே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம்(வாசி யோகமும்) செய்யத்தெவையில்லை என தவறாக வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உண்டு .
      ஆனால் , இந்த பாடலை அகத்திய பெருமான் மறைப்பாக பாடியுள்ளார். இந்த மறைப்பை வேறு இடத்தில்‌ விடுவிக்கிறார்..
      “சுழிமுனை திறந்தால்‌ மனம்‌ சுழியில்‌
      அகப்பட்ட துரும்பு போல்‌ ஒடுங்கும்‌"
      முதலில் சுழிமுனை திறக்க வாசி யோகம்‌ செய்ய வேண்டும், அப்பொழுதுதான்‌ மனம்‌ செம்மை அடையும்.
      அப்படி வாசி யோகம்‌ செய்து மனதை செம்மை படுத்தியவர் யோகி ஆவார். அப்படி பட்ட யோகியின் மூச்சு இனி வாசியாக மாறிவிடும்‌ எனவே அவர்‌ வாசி யோகம்‌ அதன் பின்னர் செய்யவேண்டாம்‌. அதன் பின்னர் அவர்‌ சொல்லும சொற்களே மந்திரம்‌, எனவே அவர்‌ மந்திரங்கள்‌ என தனியே எதுவும் சொல்லவேண்டாம்‌.
      எனவே வாசி யோகமும்‌ மனமும்‌ நெருங்கிய தொடர்பு உடையவை, ஆனால்‌ முதலில் மனதை நெறி படுத்தினால்தான்‌ வாசி யோகமே செய்ய முடியும், வாசியோகம்‌ செய்தால்‌ தான்‌ சுழிமுனை திறந்து மனம்‌ ஒடுங்கி செம்மை ஆகும்‌, பின்னர் யோகம்‌ சித்தி ஆகும்‌, யோகம்‌ சித்தி ஆனால்‌ ஞானம்‌ சித்தி ஆகும்‌. இதுவே முக்தி. எனவே மனதை நெறிபடுத்தல்‌ எல்லாவற்றிற்கும்‌ அடிப்படை.

  • @itellsri
    @itellsri 4 роки тому +2

    Nice video. May Murugan bless you !

  • @sathishs4205
    @sathishs4205 4 роки тому +2

    Deivam Manisha Roopena maathiri intha manthiratha kuduthu irukel. Romba nandri. Yellam muruganin aasirvathathula.

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 5 років тому +2

    நன்றி நன்றி பற்பல உரித்தாகுக👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @lovenature2698
    @lovenature2698 5 років тому +1

    Mikka nanri Anna.... Very useful thing....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @kirubananthan540
    @kirubananthan540 5 років тому +1

    🙏🏻 ஐயா வணக்கம் ! அனைவருக்கும் பயனுல்ல மிக அற்புதமான பதிவு ,,.,,,🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jayaganasionviswanathan2199
    @jayaganasionviswanathan2199 5 років тому +1

    Nandri aiya. 10000000000000 times Nandri

  • @thirumalaivasans9812
    @thirumalaivasans9812 5 років тому +2

    தங்களுக்கு என்னுடைய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌴 🌴

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @maarimuthu1255
    @maarimuthu1255 5 місяців тому +1

    அற்புதம் ஆகிய அருள் பெரும்சுடரே

  • @priyashiva8334
    @priyashiva8334 5 років тому +2

    Ty sago.20 yrs Aa romba problems irrukku. Entha pathivu romba nambikkai tharugerathu.🙇

  • @karunkumar7083
    @karunkumar7083 3 роки тому +1

    Dear Sir....
    Sincere Thanks for the Message...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sathishs4205
    @sathishs4205 4 роки тому +1

    Romba romba nandri

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 роки тому +1

    எளிமையான விளக்கம்.நன்றி

  • @akila2959
    @akila2959 5 років тому +1

    அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெனச்சே குறி...I love kantha sashti very much..And these words are placed in kantha sashti....But this is new.. .nice info sir...thank you so much..👍👌💖

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 5 років тому +1

    Supet bro. Ne nalla irukkanum niraya visayangala soltringa. Ithupoola visangal ethirkaalathukku nallatha amaium. Thanks bro.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +1

    👣🙏🙏 சரஹணபவ பற்றி தங்களிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .நீங்களே விளக்கிவிட்டீர்கள்.சிறந்த விளக்கம். நன்றி.சுவாமிஜி.🙏

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 Рік тому +1

    🙏ஓம் சரஹணபவ🙏😇🙇🏻‍♀️🙇🏻‍♂️

  • @palanichami7082
    @palanichami7082 2 роки тому +2

    ஓம் சரவணபவாய
    ஓம் சரவணபவாய
    ஓம் சரவணபவாய
    . . .

  • @sivamsivam5439
    @sivamsivam5439 4 роки тому +2

    Yes , sir true , My favourite lord muruga...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @mathiarasan8013
    @mathiarasan8013 2 роки тому +2

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @pushparanisrikanthakumar8397
    @pushparanisrikanthakumar8397 4 роки тому +1

    Rompa nandri🌿🌿🌿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏 thanks a lot for your upload bro...

  • @g.m.g.m4026
    @g.m.g.m4026 5 років тому +1

    Nice voice good message Tq sir..

  • @SureshKumar-jv4us
    @SureshKumar-jv4us 3 роки тому +1

    Thanks guru ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sunmathi3926
    @sunmathi3926 4 роки тому +1

    Sir neengal kudukum messages ellam super...aevaluku oru nalla pathuvu iruthall podunga

  • @pgokulam3040
    @pgokulam3040 4 роки тому +1

    Sir ungal pathivugal super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 років тому +1

    Arumai.. Om murugaa..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @murugan7184
    @murugan7184 4 роки тому +2

    நன்றி இந்த அருள் மந்திரத்தை சொன்னதற்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @indiamoon1105
    @indiamoon1105 4 роки тому +1

    Thank u so much bro... 🙏🙏🙏🙏.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 роки тому +1

    மிக நன்று

  • @arithewinner1549
    @arithewinner1549 5 років тому +1

    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @saranyalokesh4469
    @saranyalokesh4469 5 років тому +1

    Nice sir. Clear explanation

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thankyou sis.. வாழ்க வளமுடன்.

  • @kalamariappan2237
    @kalamariappan2237 2 роки тому +2

    ஓம் றீங சரஹணபவபோற்றி

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan 3 роки тому +1

    Valga Valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @ssr7222
    @ssr7222 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @KalaiKalai-ny1ro
    @KalaiKalai-ny1ro 7 місяців тому +1

    🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +1

    Superb information

  • @sathiyakumar8146
    @sathiyakumar8146 5 років тому +2

    Nandri, tq for sharing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

    • @sathiyakumar8146
      @sathiyakumar8146 5 років тому

      @@AalayamSelveer ok noted,tq

  • @sivakumarthyagarajaniyer6543
    @sivakumarthyagarajaniyer6543 3 роки тому +1

    Om Shri Valli Devasena Sametha Shri Subrahmanyaya Namaha

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 5 місяців тому +2

    Om agattiyanamah om muruga pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏