Poravale Poravale K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.பானுமதி பாடிய பாடல் போறவளே போறவளே

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • Singer : T.M.Soundarrajan, P.Banumathi
    Music : K.V.Mahadevan
    Lyric : Thanjai Ramaiah dass
    Movie : Makkalai Petra Maharasi

КОМЕНТАРІ • 13

  • @seenivasan7167
    @seenivasan7167 23 дні тому +5

    என்ன அழகு என் தலைவன் தமிழுக்கு தமிழ் மொழிக்கும் என்னற்ற பெருமை சேர்த்த பெருமானே தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @natchander4488
    @natchander4488 23 дні тому +8

    BANUMATHI !
    A Versatile Personality !
    A talented actress !
    A Gifted Singer !
    An outstanding director !
    Here She Sings a beautifull duet !
    With..another..great singer !
    T M Sounderrajan !
    Thought provoking lyrics by !
    Thanjai Ramiah doss !
    Excellent music by !
    K V Mahadevan !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t 22 дні тому +1

    What a fantastic bodylanguage of sivaji sir...hats off sir🎉🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 23 дні тому +4

    ஒரு பாடலும் அதன் காட்சியும் உயிர் பெறுவது இந்த பாடல் காட்சியில் தான் ... எளிமையானது எவ்வளவு உண்மையாக உள்ளது .. கிராமத்தின் மண் வீசும் இனிமை ... பானுமதி சௌந்தர்ராஜன் இவர்களை விட இதை பாட யார் வேண்டும்? .. 'ஏருபூட்டி ஜோரு காட்டி ".. கேலி பாடும் ஆசை மச்சான் சிவாஜி கணேசன்..
    இடுப்பில் பிரம்பு கூடையில் அப்பனுக்கு கஞ்சி கொண்டு போகும் பானுமதி.. உழவனின் காதல் சொல்லும் காட்சி உயிரோட்டமுள்ளதாகிறது.
    ... மச்சானை தாறுமாறாக பேச வச்ச மச்சினி .. மச்சான் மனதில் குடியிருப்பாளாம்.!!.. கடைசியில் பாவாடை தாவணி அழகில் முழங்கால் தொட நீண்ட பின்னல் சடை ஆட ஒய்யாரமாக பின்னழகு காட்டி வரப்பில் நடந்து போகும் பானுமதி ..
    அருமையான பதிவு .. நன்றி..

  • @natchander4488
    @natchander4488 23 дні тому +7

    Smart !
    Stylish !
    Smiling !
    Spectacular !
    Sivaji Ganesan...this time !
    A Village man .
    Acts very gracefully !
    With another Genius actress !
    Banumathy !
    Let us enjoy...
    Correct ! ?
    Friends !
    NATRAJ CHANDER !.

  • @jb19679
    @jb19679 23 дні тому +4

    சிவாஜி கணேசன் பானுமதி நடிப்பு அருமை அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் 🎉🎉

  • @sarojini763
    @sarojini763 23 дні тому +3

    இனிய கிராமத்து வயல் சூழலில் இனிய பாடல். பழமை இனிமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 23 дні тому +1

      ஆமாம் சரோஜினீமா 👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 23 дні тому +3

    அற்புதமானப்பாடல்!தெம்மாங்குப்பாடல்! கேஒஈஎம்மின் இசை அருமை! டிஎம்எஸ்சின் குரல் அருமை! அந்த வயக காடுகள் சூப்பர்! பானுமதிமா அழகாப்பாடுறாங்க அழகாப்பாடுறாங்க!அழகா அழகா இருக்காங்க ! சிவாஜி நடிப்பு சூப்பர்! மக்களெப்பெற்ற மகராசீ படத்திலே எல்லாமே அருமையே ! நல்லப்பாடலெத்தந்த்துக்கு நன்றீ மேடம் 👸❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 23 дні тому +2

    Nice song and voice and 🎶 super 21.6.2024