ChandrodayamOru pennanadho - சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ Song |4K VIDEO |
Вставка
- Опубліковано 26 тра 2022
- Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male : { Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho} (2)
Male : Ponoviyam
Endru peraanadho
En vaasal vazhiyaaga
Valam vanthadho
Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Female : { Kulir
Kaatru killaadha
Malarallavo kili
Vandhu kothaadha
Kani allavo } (2)
Female : Nizhal
Megam thazhuvaadha
Nilavallavo nenjodu
Nee sertha porulallavo
Female : Ennaalum
Piriyaadha uravallavo
Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Female : Pon maaligai
Undhan manamaanadho
En kaadhal uyir vaazha
Idam thanthadho
Female : Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Female : …………………………
Male : { Muthaaram
Sirikindra siripallavo
Ull nenjai thodugindra
Nerupallavo } (2)
Male : Sangeetham
Pozhigindra mozhiyallavo
Santhosam varugindra vazhiyallavo
En kovil kudikonda silaiyallavo
Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Female : Alaiyodu
Piravadha kadal illaiyae
Nizhalodu nadakaadha
Udal illaiyae
Female : Thudikaadha
Imaiyodu vizhi illaiyae
Thunaiyodu seraadha
Inam illaiyae en meni
Unathandri enadhillaiyae
Male : Ezhilodu
Ezhil serthu imai
Moodavo enakindha
Sugam vaanga thunai thedavo
Male : Malar meni
Thanai kandu
Magizhnthaadavo
Male : Manakindra
Thamizh mannil
Vilaiyaadavo kan
Jaadai kavi solla isai paadavo
Female : Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Chandrodayam oru Lyrics
HOME MOVIES CHANDHRODHAYAM CHANDRODAYAM ORU SONGS LYRICS
சந்திரோதயம் ஒரு பாடல் வரிகள்
Movie Name
Chandhrodhayam (1966) (சந்திரோதயம்)
Music
M. S. Viswanathan
Year
1966
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
நன்றி இதயதெய்வம் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மாவின் பாடல் அருமை
கடந்த வாரம் கருப்பு வெள்ளையில் பார்த்த பாடல் இந்த வாரம் வண்ண பிரதியாக அருமையான முயற்சி தொடரட்டும் உங்கள் சாதனை
பிரதி என எழுதாதீர்கள்
படி என எழுதுங்கள்
படி = படிதல் = விழுதல்
@@bhuvaneswariharibabu5656அருமை 👍 from Europe
ஆடியோ குவாலிட்டி சூப்பரா இருக்கு எங்கிருந்தோ ஆசைகள் பாடல் வேண்டும்
இந்தமாதிரி அழகு
உலகத்தில் யாரும் இல்லை
❤❤❤❤❤❤❤❤❤❤❤
anjali devi looks more beauiful than jaya lalitha.
" சந்திரோதயம் "
வாழ்த்துக்கள்.! 🙏
சந்திரோதயம் ஒரு பெண் அனாதோ..
செந்தாமரை...
......................
இளம் சூரியன்...
ஓ!! அருமையான அர்ப்பணிப்போடு கூடிய தொழில் நுட்ப ஆற்றலாளர்களாகிய அந்த ஜாம்பவான்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்கள் சாதனை!!
அன்னமிட்டகை திரைப்பட பாடல்களை கலராக மாற்றுங்கள் . மிகவும் சிறப்பாக இருக்கும் !!
@@selwyninbaraj8999 ❤❤aw ah sohhu
😊😊😊😊
காவல்காரன் படப்பாடல்களை
வண்ணமயமாக்கித் தருக.
❤❤❤
@@user-on6sm9zo2v இலங்கை தந்த pokisam mgr,,,Europe
இந்த.பாடல்.கே
இந்த.பாடல்.keadtautan..என்.நினைஉகள்.37.வருடம்.பின்னோக்கி.செல்கிறது..இந்த.மாமன்னன்.வாழ்ந்த.காலத்தில்.நானும்.வாழ்ந்த.தொண்டன்
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அற்புதம்
எவ்வளவு அருமையான பாடல் புரட்சித்தலைவர் அழகு யாருக்கு வரும்
பொதுவாக நடிகைகள் தான் அழகாக இருப்பார்கள் ஆனால் மக்கள் திலகம் அழகு கொள்ளை அழகு
இந்த கோணவாயனா 😝😝😝😝
தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து சூப்பர் ஹிட் பழைய வேகமான இந்த பாடலை போன்று சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்து தர வேண்டும் 🙏💥👌👍
வண்ணமூட்டல் அருமை. தலைவரும் தலைவியும் அற்புதமான ஜோடி. பாடலின் ஒலி வடிவம் மிகவும் சூப்பர்.
அருமை அருமை அருமை .வாழ்த்துக்கள்
உண்மையில் தலைவர் தான் இளம் சூரியன்
அருமை! அற்புதம்! மனம் பறவையாக மாறி மகிழ்ச்சி வானில் பறந்தது..
என்றும் இளமையை அள்ளித் தந்த நம்மையெல்லாம் காதல் வானில் பறக்கவிட்ட
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவி யும்
மகிழ்வோம்
நினைவோம்
வானில் பறப்போம்
மக்கள் திலகம்... ஒரு மாமனிதர்... சகோதரரே...!
@@nausathali8806 நன்றி
இரு நிலவுகளின் தேமதுரகானம் என்றும் இனிமை..
Wat 's a lovely song ,
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..⛅️☀️🌅
தலைவர் பாடல் இனிமை கலரும் அருமை
காலங்கள் பல கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கும், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான பாடல்
கலரில் அருமையாக உள்ளது
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாட வோ.....
இலங்கையிலிருந்து.... நட்புடன்
Yes Kandy born ! Ruled Tamil film industry in India
அருமை அருமை அருமை
பாட்டைக் கேட்டால் மனம் நிறைந்து விடும்
MGR charming evergreen HERO real காதல் மன்னன்
அருமையான பாடல் வரிகள் மிகவும் எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏
A. Beautiful Song n to see it in colour is more beautiful. Beautiful pair mgr n jaya the film industry will ever get
ஆஹாஹா!!!!கலரில் அழகு! எம்ஜிஆர் அப்பா ஜெய லலிதா செம! அப்பாப்பாட்டுக்கள் பால்கோவா எனக்கு !👸 🙏
Yes u r right
ஐயா. பாடல். என்றாலைஇனிப்பாவே. உள்ளது. அதனால் தான் பாட்டை. பருகிக்கொண்டு இருக்கிறோம். காலை வணக்கம் 💯🙏✌
இந்த இனிய இனிமையான பாடலை நான்கு தடவைகள் கேட்டால் தான் புரியும் ... எவ்வளவு ஆழமான கருத்தை கொண்டிருக்கும் பாடல் என்று. காதல் நிறைந்த மனதுக்கு இதமானது. கேட்டா கேளுங்க, கேக்காட்டி
போங்க.
My favourite song.
நவினதொழில்நுட்பத்துடன்கலரில்பதிவுசெய்துஆக்காலத்தைவிட இக்காலத்தில் அருமை இனிமை சூப்பர் நண்பருக்கு கோடனகோடி நன்றி சாரே
*ஆக்காலம்.பிழை.
அக்காலம்.சரி.
−−−−−−−−−−−−−−−−−−−+
*அக்கால கருப்பு "
வெள்ளை, திரைப்படப்
பாடல்களை" வண்ண நிறங்களில் ,உருவாக்க-லாம்"
*உரு ஆக்கலாம்.
ரு+ஆ= வா.
உருவாக்கலாம்.
*அக் கால கருப்பு வெள்ளை "பட
உரு வாக்கங்களை"
"ஆக்கங்களை"
இக்காலம் "போல்.
வண்ணநிறங்களில்
ஆக்கலாம்.
−−−−−−−−−−−−−−−−−−−+
*ஆக் காலம்"பிழை.
அக் காலம்". சரி.
−−−−−−−−−−−−−−−−−−+
*ஆக்க"லா"ம்"
*ஆக்கலாம்" "அக்காலம்"
*அழிக்கலாம் "−அளிக்கலாம்.அன்பளி-ப்பு".
*இன அழிப்பு"
*ஒரு பூா்வீக இனமான
தமிழீழ தமிழா்களை"
திட்டு மிட்டு அழித்தாா்கள்"
இனமானம் கொண்ட-
தமிழா்கள்"
தன்மானத்துடன் தலை நிமிா்ந்து வாழ வேண்டும்".
−−−−−−−−−−−−−−−−−−+
*இக்காலம்"
பழயகாலம்"
*பழமையான காலம்"
"*பழைய காலம்"
*அழியா வரம் பெற்ற தமிழா்கள் போா்ச்சுவடுகள்".*
*எதிரிகள் தங்களைத் "தாங்களே! அழித்துக்கொள்வாா்க-ள் " யாரும் அவா்களை அழிக்க"(த்) ஆயுதங்கள்( போா்க்கருவிகள்" அளிக்கத்தெவை இல்லை"− (தேவையில்லை")
இப்பகுதிகள் தமிழ் வாாத்தை" சொல்""
சொற்கள் புரிதலுக்காக
மட்டுமே! நன்றி.
"வாழ்க தமிழ்"
"வளா்க தமிழ்"
தலைவனும் தலைவியும் தங்கள் அன்பின் பிணைப்பை வெளிப்படுத்துவது நன்றாக உள்ளது.❤❤❤❤❤❤❤
தலைவா உங்களை போன்ற அழகன் பிறக்கபோவதில்லை
Lovely Evergreen Song from the Legendaries of MSV TMS PS MGR and JJ 🥰😇💚👌💫
What a great couple jayalalitha n mgr n I lov the jayalalitha 🚶♂️ wake rip 🙏
1)What a celestial pair !,
what a marvelous music, dance, direction!
2)Indeed it's a feast to my body and soul.
3)By the by this is the first time I watched a tamil song pairing the great LEGENDS.(why because, I belong to Andhra Pradesh and also I am not of their generation)
Now that I have tasted, I shall explore further.
Thank you. 🌹🙏
வாழ்க புரட்சி தலைவர் அவர்கள் புகழ்🇾🇪 வாழ்க புரட்சி தலைவி அம்மா அவர்கள் புகழ்🇾🇪🇾🇪🇾🇪
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்ல ஓ இளம் நெஞ்சை தொடுகின்ற நெருப்பெல்லாஓ அதான் உஷாரா. இருக்கணும் லவ்வர்ஸ் இடம்
What a marvelaous, superb,fantastic mesmerising song. MSV sirs wonder ful music.there is no more words to tell about this beautifulsong which I.was awaiting.charming MGR and Jayamma. Heart is melting down with TMS SIR and SUSHEELAMMA s voice.
Heart melting song what a pair The Great MGR & JAYA Madam
super👌 MGR always mass
என்றும் நினைவில் நிற்கும் பாடல் என்றும் மறக்க முடியாத பாடல் அன்றைய காலத்துக்கும் இன்றைய
இந்த பாடலை கலரில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு ..... நன்றி.
இனிமைக்கு குறைவில்லாத
இனிய பாடல்,
இளமைக்கு பஞ்சமில்லாத
இருவரது அழகும் ஆட்டமும்,
அதிக அளவில் கேட்டுக்கொண்டே
இருக்கிறேன்...
இந்த அருமைப்பாடலை,
2:13, 2:32, இந்த நேரத்தில் எந்தப்படத்திலும் இதுபோன்ற முகபாவத்தை காட்டாத...
"மக்கள் திலகம்" இப்பாடலில்
தனித்துவமான பாவனையில் "தலைவன்" சூப்பர் தலைவா !
அற்புதமான இசையை...
இசையரசர் மற்றும் இசையரசியின்
மூலம் நம் செவிக்கு விருந்தாக்கிய
மெல்லிசை மன்னர். அருமை...!
பொன்னான நினைவுகள்
என்றும் புரட்சி தலைவரோடு.
படம் : சந்திரோதயம்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
பாடல் வாலிப கவிஞர் வாலி
@@bhuvaneswariharibabu5656
உண்மைதான் மேடம்... சரியாகத்தான் வைத்திருக்கிறார்கள் வாலிபக்கவிஞர் என்று... நன்றி...!
@@nausathali8806 சரியான பதிவில் அசத்தினீர்கள்
@@lathasuresh4606
மக்கள் திலகத்தின் பக்தருக்கு நன்றிகள் பல...!
Yes vorrect sir👍 makkal thilagamExpression beautiful🔥👌
சூப்பர்
பாடல் கலரில்இரவுநேரத்தி ல்கேட்கும்பொழுதுகேட்கும் இனிமை அருமை பதிவு க்கு நன்றி
Arumaiyana paate.msv music lyrics marvelous.tms psuseela ow nalla kural.mgr jaya arumai.
இந்த பாடலை யூ ட்யூப் ல் தேர்வு செய்தவுடன் விளம்பரம் வருகிறது பிறகு பாடல் ஆரம்பிக்கிறது.
1965 ம் வருட பாடலுக்கு இவ்வளவு கெத்தா. அருமை அருமை
மகிழ்ச்சி. கலரில் வழங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் பல. தொடரட்டும் உங்கள் பணி.
Super 👍👌💫
Perfect recording million thanks 🙏🌹🙏🇲🇾🌹
Super super super song. Bharath Ratna Dr. Mgr songs are ever green mass hero legend is only one mgr 🙏🙏🙏
அருமையான பாடல்
Mind blowing song.
What a combination MGR and Jaya
TMS and susheela melting
Voices.
M S V music superb.
Evergreen song to hear.
beautiful song with beautiful actors
Super super song.
Super music by Music director.TMS, SUSHEELA VOICE VERY VERY SUPER.
MGR SUPER FACE CUT.
( Ilanm sooran unthan vadivanatho , when this line come MGR FACE is one of the best Face cut of humans)
Jaya akka dance super.
We can hear this song Many years..
Many thanks for uploading
அற்புதமான பாடல்.
Amazing song My favorite song also because power full meaning tamil language ancient language 🌹👌🌹🇲🇾🌹👑🌹🙏🌹💎🌹⭐🌹
கலரில் நன்றாகவே உள்ளது
Enna azhaguda en thalivan.thalaivi.
வாழ்த்துக்கள்
தமிழ். நாட்டடில். தான்.ஒரு.ஜோடிகள்.
முதல்வர்கள்.ஆகி. சாதனை.படைத்தனர்.
Supper. My favourite pair and song. Our Thailaivar MGR always young. J J also
என்றும்
இனிமை தான்.
அழகிய
கவிதை
இசையுடன்.
புரட்சி தலைவர் புகழ் என்றும் வாழ்க ❤️❤️❤️❤️
பெண்ணுரிமை இது ஒரு நல்ல முயற்சி பாராட்டுக்கள்
The greatest thing on MGR songs one becomes young and vibrant
MGR JAYA ஜோடி பாடல்களில் No 1 பாடல் இது தான். அவ்வளவு இயற்கையாய் நடித்து இருப்பார்கள்.பாடலும் மனதை பிழிந்திடும்.
Real & reel pair
All credit goes to vaali sir
கலர் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
SUPER...SUPER...SUPER
When I am hearing this song, Recollecting mr karunanithi 's VEERAANAM Water project , pipes are lying for so many years, failure project, heavy loss of Publics funds, can't forget that experience at that time I am studying at Adyar, Thanksgiving
இதயக்கனி MGR பாடல் கேட்க்கும் போது கவலை மறக்கிறது, வயது குறைகிறது, வானத்தில் பறப்பது போல் உள்ளது. மொத்தத்தில் ஒரு மறு பிறவி போல் உள்ளது. நான் அவர் ரசிகன் என்பது மனது பூரிக்கின்றது. MGR புகழ் என்றும் நிலைக்கட்டும். வாழும் தெய்வமே.
அருமையாக சொன்னீர்கள்
ஹலோ இது இதயக்கனி பாடல் இல்ல. சந்ரோதையம் ...
நூறு விழுக்காடு உண்மை
@@agrisss6488 அவர் இதயகனி
என்று எழுதியது தலைவர்
எம் ஜி ஆரை போற்றி
எழுதியுள்ளார்
@@bhuvaneswariharibabu5656 o ji0 ji. Mo
Colorful memories. Legends are immortal
புது படம் மாதிரி உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song super colour thanks 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Arumai.. super..mgr .is great.
Beautiful song 😍
தெய்வத்தின்.அருள்.பெற்றவர்.mgr. தெய்வ. த்தாl.முடியாத.தருமங்களை.செய்தவர்.
Only one thalaivar in the world makkal thilagam mgr only
I was born year 1966 this film was released. My favourite song.
Super
நீங்கள் பதிவேற்றம் செய்யும் பாடல்கள் அனைத்தும் உண்மையான கலர் படங்களைப் பார்ப்பது போன்றே உள்ளது மிக்க மிக்க
In the history of Indian cinema MGR and Jayalalithaa are the natural pair and won the hearts of many. Later they became CMs of the state of Tamil Nadu for nearly 27 years. Remarkable performance. This historic feat cannot be achieved by any one in this world.
எந்த ஒரு திரை நடிகர் நடிகையும் இது போன்று ஜோடி சேர்ந்து இனிமையான பாடல்களில் நடித்து ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பையும் பெறவே இல்லை !! இது உலக சாதனை !!!
evergreen lyrics,I have been liking this lyrics.
புரட்சித்தலைவரை புரட்சித்தலைவி
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ என்று பாடும்போது அந்த காலத்தில் தியேட்டர்களே சும்மா அதிருமில்ல அந்த நிகழ்வை நாங்களெல்லாம் பார்த்து மகிழ்வோம் ஆர்ப்பரிப்போம்.
என்நினைவல் புரட்சித்தவைவரும்
புரட்சித்தலைவியும்
முற்றிலும் உண்மை
நன்றி
நிச்சயமாக. இதேபோல் தியேட்டரே அதிர்ந்த நான் பார்த்த பாடல்: "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் 'உன்னை நான் சந்தித்தேன்...' இதில் ஜெயலலிதா மக்கள் திலகத்தைப் பற்றி "உள்ளத்தால் வள்ளல்தான்... ஆயிரத்தில் ஒருவன்" என்ற வரிகளை பாடும்போது தியேட்டரே அதிர்ந்ததை (1985-ல்!) பார்த்தேன்.
@@essmeans3548 உண்மை
அந்த நினைவையும் எனக்கு உணர்த்தினீர்கள்
அதில்.நான்னும்.ஒருவன்.என்பதில்.பெருமை..தங்க.முகம்
MGR ஐ வர்ணித்து எழுதிய வரிகள் யாவும் அருமை.உண்மை.
What a marvelaous, superb,fantastic mesmerising song. MSV sirs wonder ful music.there is no more words to tell about this beautiful which I.was awaiting.charming MGR and Jayamma. Heart is melting down with TMS SIR and SUSHEELAMMA .
பாடலைகேக்காதவங்கரொம்பunlucky
Sema Super wow my favorite movie, and m g r, amma super Jodi
Super excellent job done guys. Keep it up continue your support and technology. Many thanks and greetings
Wonderful song !
Very much happy to see this song in colour.
What a great music by the genius MSV!
Excellent your color grading job. 👌👌புதிய படம் பார்ப்பது போலுள்ளது, video, audio clarity excellent 👌Thanks for sharing 🙏
Very nice creation of imagination in Raga Mand. You can relish the multidimensional facets of this Raga, so brilliantly handled by the creator MSV.
Thumbs up 👍
Msv is music GOD
I remember seeing the movie in the theatre ( B & W ) ; Now in color ; Wonderful and amazing
Execellent
Very good super mgr great from M
Malaysia
MSV the greatest emperor of music
En urave en uyire ungal aadalilum paadalilum yennai naan marandhen Vaazhga ungal pughazh
Super song, i like very much, puratchi thalaivar and puratchi thalaivi ,👌💐💐💐💐
Cute sang super super
Immortal song. MGR- JJ,
TMS- PS and MSV have given a great treat to music lovers.