எங்கிருந்தோ ஆசைகள் Engiruntho Aasaigal Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2022
  • எங்கிருந்தோ ஆசைகள் Engiruntho Aasaigal Lyrics in Tamil from Chandhrodhayam (1966)
    Engiruntho Aasaigal Lyrics in Tamil. எங்கிருந்தோ ஆசைகள் - பாடல் வரிகள், Engiruntho Aasaigal song is from Chandhrodhayam 1966. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalithaa. Singer of Engiruntho Aasaigal is T.M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Engiruntho Aasaigal Lyrics in English
    Song : Engiruntho Aasaigal
    Movie/Album Name : Chandhrodhayam 1966
    Star Cast : M.G. Ramachandran and Jayalalithaa
    Singer : T.M. Soundararajan and P. Susheela
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Vaali
    Engiruntho Aasaigal Song Lyrics in Tamil (Chandhrodhayam 1966)
    Engiruntho Aasaigal Lyrics in Tamil :
    எங்கிருந்தோ
    ஆசைகள் எண்ணத்திலே
    ஓசைகள் என்னென்று
    சொல்லத் தெரியாமலே
    நான் ஏன் இன்று
    மாறினேன் (2)
    ஆசை வரும்
    வயது உந்தன் வயது
    பேசும் இளம் மனது
    எந்தன் மனது (2)
    ஆடவன்
    பார்வையில் ஆயிரம்
    இருக்கும் மாதுளம்
    நாளொரு தூதுகள்
    அனுப்பும்
    என்னென்ன
    சுகம் வருமோ தேவி
    எங்கிருந்தோ
    ஆசைகள் எண்ணத்திலே
    ஓசைகள் என்னென்று
    சொல்லத் தெரியாமலே
    நான்தான் உன்னை மாற்றினேன்
    மாலை வரும்
    மயக்கம் என்ன மயக்கம்
    காலை வரும் வரைக்கும்
    இல்லை உறக்கம் (2)
    பூவிதழ் மேலொரு
    பனித்துளி இருக்க நான்
    அதைப் பார்க்கையில்
    நூலென இளைக்க
    என்னென்ன அதிசயமோ
    சந்தித்ததோ
    பார்வைகள் தித்தித்ததோ
    நினைவுகள் மையலை
    சொல்லத் தெரியாமலே
    ஏன் ஏன் இந்தக் கேள்வி
    எங்கிருந்தோ
    ஆசைகள் எண்ணத்திலே
    ஓசைகள் என்னென்று
    சொல்லத் தெரியாமலே
    நான்தான் உன்னை
    மாற்றினேன்
    Engiruntho Aasaigal Lyrics in English :
    Engirundho
    Aasaigal ennathilae
    Osaigal ennendru
    Solla theriyamalae
    Naan yen indru maarinen (2)
    Aasai varum
    Vayathu undhan
    Vayathu pesum ila
    Manadhu endhan manadhu (2)
    Aadavan
    Paarvaiyil aayiram
    Irukum maadhulam
    Naaloru thoodhugal anupum
    Ennenna
    Sugam varumo devi
    Engirundho
    Aasaigal ennathilae
    Osaigal ennendru
    Solla theriyamalae
    Naan thaan unnai maatrinen
    Maalai
    Varum mayakam
    Enna mayakam
    Kaalai varum varaikum
    Illai urakam (2)
    Poovidhazh
    Mel oru pani thuli iruka
    Naan adhai paarkaiyil
    Nool yena ilaika
    Ennenna adhisayamo
    Santhithadho
    Paarvaigal thithithadho ninaivugal
    Maiyalai solla theriyamalae
    Yen yen indha kelvi
    Engirundho
    Aasaigal ennathilae
    Oosaigal ennendru
    Solla theriyamalae
    Naan thaan unnai maatrinen

КОМЕНТАРІ • 185

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Рік тому +45

    இப்படி ஒரு தேவ கானத்தை தர மெல்லிசை மன்னர்களால் மட்டுமே முடியும். We miss you MSV TKR ...🙏🙏🙏

    • @ganesanr736
      @ganesanr736 11 місяців тому +5

      MSV தனியே இசையமைத்த பாடல். சந்த்ரோதயம் MSV மட்டுமே இசை.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +30

    உலகத்தின்.அழகு.ஒன்று.சேர்ந்து.mgr. என்ற.பிறவி.எடுத்த.த்து.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Рік тому +36

    காலங்கள் கடந்தாலும்
    பாடல்கள் பல புகுந்தாலும்
    புரட்சித் தலைவர்
    புது ரகம் தான்.....!
    இலங்கையில் இருந்து நட்புடன்...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +43

    இதொல்லவோ பாடல்
    இதல்லவோ காதல்
    இதல்லவோ அழகு
    இதல்லவோ நடிப்பு
    இதல்லவோ இசை
    இவர்களல்லவோ இதயதெய்வம்
    அழகுக்கு அழகூட்டும் பாடலும் பாடல் வரியும்
    காதலிக்காதவர்களும் இப்பாடலை கூர்ந்து கேட்டால் காதலிப்பார்கள் காதலிப்பார்கள்
    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி புகழ் வாழ்க

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому

      கூர்ந்து கேட்டால் என எழுதவும்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@bhuvaneswariharibabu5656 சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      நன்றி

    • @vasanthivasanthi8816
      @vasanthivasanthi8816 Місяць тому

      நல்ல விஷயங்களை பற்றி மேலும் கேட்கணும். 👌👌👌👌👌👌

  • @vijayrocky8101
    @vijayrocky8101 Рік тому +16

    தலைவரின் பாடல்கள் அனைத்தும் அருமை. காதல் பாடல்களில் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடல்கள் தான் சிறந்த பாடல்கள்.... இளமை கொஞ்சும் அழகுடன் இருக்கும்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +15

    தலைவர்.அண்ணன்.mgr.அழகு.அம்மம்மா.ஆண்களே.ஆசைப்படும்.அழகு.அழகின்.மறு.பெயர்.mgr.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +24

    "சந்திரோதயம் "
    எம்ஜிஆர் ஜெயலலிதா
    இந்த பாடத்தில் இந்த பாடல்
    மிகவும் இனிமையான காதல் பாடல்கள்.
    எங்கிருந்தோ ஆசைகள்...
    எண்ணத்தில் ஒசைகள்....
    சந்தித்ததோ பார்வைகள்

    • @srinivasansr4225
      @srinivasansr4225 Рік тому

      வாலியின் இளமை ததும்பும் வரிகள் காலத்தால் அழியாத பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +18

    பூவின் இதழால் வருடும் மெல்லிசை மன்னர் விசுவநாதனின் இசை கற்பனையை பொழிந்த இசை கருவிகள்... வயலின்கள் தேய .. பியானோ அக்கார்டியன் இழைய.. குழல் இனிக்க.. கிளாரேன் ஒலிக்க .. சித்தார் சிலிர்க்க ... சுசீலாவின் ரீங்காரமான தொடக்கம்..
    .. எண்ணத்தில் ஓசை படுத்திய ஆசையை ... என்னென்று தெரியாமல் நாணம் கொள்ளும் பெண்மை.. பாடிய கவிஞர் வாலியின் வரிகள்..
    .. 'ஆசை வரும் வயது உந்தன் வயது.. பேசும் இளம் வயது."..என்று பாடி வரும் எம்ஜிஆர்..
    .. புடவை அழகில்.. பாப் கூந்தல் பறக்க.. "மாலை வரும் மயக்கம்.. என்ன மயக்கம்..". பூவிதழ் மீதொரு பனித்துளி பார்த்து நூலென இளைத்த.. ஜெயலலிதா..
    .."மையலை சொல்லத் தெரியாமலே .. நான் தான் உன்னை மாறினேன்".. என்று பாடும் சௌந்தரராஜன்.. பாடலின் நிறைவு காட்சியில்.. நீரூற்றுக்கு முன்னால்.. பூவிதழ்கள் மோத ..வெள்ளை நிற நாரைகள் பறக்க.. இருகுரல் இனிமை இணைய ஒலித்து அடங்கும் அந்த இசையோசை.. ஆஹா.....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 11 місяців тому +1

      பாடலை என்னமாய் ரசித்திருக்கிறீர்கள் சபாபதி!!! முழு பாடலையும் கவித்துமாக புகழ்ந்து சிறப்பாக விமர்சித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 10 місяців тому +4

    அடேங்கப்பா மன்மதனும் ரதியும் ஒன்று சேர்ந்தது போல் ஒரு பாடல் எத்தனை அழகு எத்தனை அழகு புரட்சித் தலைவரின் புரட்சித் தலைவியும் கொள்ளை அழகில் குது களிக்கிறார்கள்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +15

    கலரில் தலைவர் ❤️❤ இன்னும் ஜொலிக்கிறார்கள் அருமையான பாடல்

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 Рік тому +10

    🍯 தேன் கலந்த இசையில் மனம் மயங்கி விடுகிறது சுசிலா அம்மா வின் குரல் ஒசை

  • @marmayogi1913
    @marmayogi1913 Рік тому +15

    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

    • @vemiv5658
      @vemiv5658 11 місяців тому +1

      அருமை

    • @marmayogi1913
      @marmayogi1913 11 місяців тому

      ua-cam.com/video/TLbGkahSvBI/v-deo.html

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +13

    தேமதுர கானம் தந்த நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏
    அழகிய இனிய பாடல் வரிகள் அதை மிகவும் இனிமையான குரலில் பாடி அசத்திவிட்டார்கள் நம் தெய்வப்பாடகர் TMS மற்றும் P. சுசீலாம்மா ♥️🌹👌👌👌👌👌👌👌
    இனிய பாடலுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரின் நளின நடனம் மெருகேற்றியுள்ளது சிறப்பு ♥️🌹👌👌👌👌👌👌👌
    இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +28

    புரட்சித்தலைவரும்
    புரட்சித்தலைவியும்
    வழங்கும் காட்சியை பார்த்து பாடலைகேளுங்கள்
    விரசமில்லாமல் காதலை கற்றுத்தருவது போல் உணர்வோம் அந்த காதலை மெண்மையாகவும் உண்மையாகவும் உணர்த்திய இருவரும் அதை பதிவிட்ட உங்களுக்கும்
    புகழ் மேலோங்க இறைவனை வேண்டுகிறேன்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 11 місяців тому

      மென்மையாக.
      மேலோங்க.
      அருமையான
      வரிகளில்
      சிறு பிழைகள்
      கூட
      இருக்கக்கூடாது.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 11 місяців тому

      @@KkK-sy4ie நன்றி சுட்டிக்காட்டியதர்க்கு

  • @syed_hussain144
    @syed_hussain144 11 місяців тому +1

    பாடலின் ஆரம்ப இசை எஙகு கேட்டாலும்பாடலை கேட்டு செல்வதுரிக்காடு காலத்திலும் அதற்கு பின் இப்போது புரட்சி தலைவர் இப்பாடல் எப்போதும்

  • @soansera5770
    @soansera5770 7 місяців тому +1

    ஆரம்ப இசை என்னை சிறு வயது காலத்திற்கு கூட்டி சென்றது.நெஞ்சை அடைத்தது.

  • @kumaraj1960
    @kumaraj1960 Рік тому +17

    இளையராஜா உட்பட அனைவருக்கும் பிதமன் மெல்லிசை மன்னரின் அமைதியான பிரமாண்டம்👏👏👏🙏🙏🙏💐💐

    • @liyakathalisms
      @liyakathalisms Рік тому +2

      இளைய ராஜா என்பதை விட பழமை ராசா என்பது நல்லது

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому +2

      *பிதாமகன்*

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Рік тому +3

      ​@@liyakathalisms யாருயா நீ, இளையராஜா மேல் உனக்கு என்ன கோபம்.

    • @liyakathalisms
      @liyakathalisms Рік тому

      @@vijayantarmarajoo1277 அகம்பாவம்

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 Рік тому +2

      @@liyakathalisms ...😄😁 நீ திராவிடன் உனக்கு அவரின் திறமையை, வெற்றியை பொறுத்துக் கொள்ள முடிய வில்லை போலும். முஸ்லிம் பெயரில் மறைத்துக் கொண்டு இப்படி பதிவிடுற....

  • @salilnn5662
    @salilnn5662 Рік тому +9

    Superb 👌 Beautiful jodi ❤❤🌼
    TMS 🙏 Susheela ❤ super 👌🌹

  • @amuthakrishnamoorthy4672
    @amuthakrishnamoorthy4672 Рік тому +7

    நுாற்றாண்டு காலமானாலும் அழியாது

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 10 місяців тому +2

    திரு சுசிலாம்மா குரல் ஜெயலலிதா குரல் போலவே ஒலிக்கிறது. நல்ல பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +11

    எம்ஜிஆர் அப்பா ஜெய லலூதாவூன் அழகு நம்மை அசைக்கும்கானம் அருமை 👸 🙏

    • @gdmkel473
      @gdmkel473 11 місяців тому

      Thappu thappaaka ezhuthi irukkeenga Helan Akka

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 10 місяців тому +1

      ✌🍃🙂

    • @gopipa8727
      @gopipa8727 9 місяців тому

      😅😅😅😅

    • @gdmkel473
      @gdmkel473 9 місяців тому +1

      ஊட்டி வரை உறவு படத்தில் வரும் மன்னிக்க வேண்டுகிறேன் பாடலின் முதலில் வரும் பறவைகள் பறக்கும் காட்சி MGRரின் எங்கிருந்தோ ஆசைகள் என்ற பாடலின் கடைசி காட்சியில் வரும்.
      பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க.
      இரண்டு பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
      இலங்கை வானொலி ஆசிய ஒளிபரப்பில் மாலையில் இந்த பாடல்களை கேட்ட போது மனதை மயக்கியவை இந்த பாடல்கள்.
      இரண்டு படங்களுக்கும் ஒளி பதிவு செய்தவர் Mr. தம்பு
      இதை எப்போதாவது கவனித்தீர்களா ஹெலன் அக்கா?

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 9 місяців тому

      @@gdmkel473
      Manuppu songs
      Iru malargal mv👍

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +15

    Mindblowing melody of MSV sir for one and only MGR.

  • @sundaravadivelut8765
    @sundaravadivelut8765 Рік тому +24

    M.S.V has scored so many hits in this movie. He had done this feat repeatedly from late 50' s to mid 70's . He's a genius. Today's youngsters should listen his songs to realize his greatness.

    • @truefun2008
      @truefun2008 Рік тому

      ,amma note the fact of

    • @ganessinv
      @ganessinv Рік тому

      more than MSV credit goes to TMS and P Susheela. MSV later songs without TMS no one can listen.

    • @MrKanagarajan
      @MrKanagarajan 10 місяців тому

      @@ganessinv Dont utter rubbish ganesaa

    • @DalesGuy71
      @DalesGuy71 8 місяців тому

      In my humble opinion, no one will agree with your view. No doubt TMS is a great singer. But what TMS turned out to be as a wonderful singer in the 60s and 70s was mostly down to Mellisai Mannarkal.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 6 місяців тому +1

      ​@@ganessinv
      Who is TMS❓

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +5

    எங்கிருந்தோ ஆசைகள்....
    என்னத்தில் ஒசைகள்
    எங்கிருந்தோ ஓசைகள்...

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Рік тому +5

    என் புரட்சி தலைவா❤

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +15

    காதலுக்கேன்றே அமைக்கப்பட்ட மொட்டு!!
    மெல்லிசை மன்னர்
    வாலிப கவிஞர் வாலி
    பல்குரல்மன்னர்
    தேன் குயில் சுசீலம்மா
    இப்பாடலை தேனும்
    பாலுமாய் இசை விருந்து
    அளித்துள்ளனர்.

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому +1

      என்ன தான் இருந்தாலும்....
      *புரட்சித்தலைவர்* இல்லாமல்....
      இனிப்பு இல்லாத அல்வா போல சப்பென்று இருக்கும்🤢
      அந்த *தேனும் பாலும்*

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +1

      @@chandruk5032 தலைவர் 1947 முதல் ராஜகுமாரி படம் மூலம்
      கதாநாயகனாக நடித்து வந்தார்
      1954 யில் மலைக்கள்ளன் இல்
      டி எம் எஸ் அய்யா பாடிய முதல் பாட்டு (எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே )
      தலைவருக்கு ஹிட்டான
      பாடலாகும் அதற்கு பாடகர்கள்
      எம் ஆர் மாரிமுத்து(திருச்சி
      லோகநாதனின் உறவினர்)
      திருச்சி லோகநாதன் சிதம்பரம் ஜெயராமன் கண்டசாலா
      மெல்லிசை மன்னர் ஞானம்
      ஜோசப் ஆகியவரோடு சேர்ந்து
      ஜெனோவா முதல் படமாக
      இசையமைத்தார் அதில்
      ஏ.எம் ராஜா எல்லா பாடல்களையும் தலைவருக்கு
      பாடினார் ஆனால் ஒரு பாடல் கூட ஹிட் ஆகவில்லை
      நவரத்தினம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன்
      இசையில் பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைத்தார் ஆனால் ஹிட் ஆகவில்லை !!
      தலைவர்(எம் ஜி ஆர் )
      சிவாஜி ஜெய்சங்கர் இம்மூவருக்கும் டி எம் எஸ் அய்யாவின் குரலை பொருத்தமாக இருந்தது
      ஹிட் ஆகவில

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 10 місяців тому

      பூ" மலர்/மொட்டு
      பூ" மொட்டு
      மெட்டு :சங்கீதம் /இசை ஓசை
      இசை வடிவம்.

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt Рік тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ganessinv
    @ganessinv Рік тому +5

    TMS and P Susheela greatest pair for singing duets.

  • @berticbesin2256
    @berticbesin2256 Рік тому +5

    My favorite song Mgr mass

  • @PandiPandi-fv2pw
    @PandiPandi-fv2pw 2 дні тому

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @MohanaSundaram-pj9rn
    @MohanaSundaram-pj9rn Місяць тому +1

    தலைவரும் தலைவியும் வேற லெவல்

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +8

    MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Рік тому +7

    அருமையான பாடல் கலர் நம்பர்ஒன்

  • @viraguaduppu3534
    @viraguaduppu3534 Рік тому +8

    வாலியின் காதல் ஓசை

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Рік тому +8

    புரட்சி தலைவர் அவர்கள்
    புரட்சி தலைவி அம்மா அவர்கள் இணைந்து நடித்த இனிய பாடல்

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 Рік тому +5

    Then I watched movies to see heroes and heroines
    Now watching UA-cam
    To understand and hear the lyrics written and music giving by tamil cinema’s outstanding geniuses..!

  • @ramleo100
    @ramleo100 Рік тому +7

    Awesome creation by MSV ! It will stand tall for years to come. PS & TMS are simply mind blowing.

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Рік тому +5

    நன்கு பாடல் பதிவு ஆகியிருக்கிறது...

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 3 місяці тому +1

    என் கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭😭

  • @MohanB-pl7fr
    @MohanB-pl7fr 7 місяців тому +2

    A wow to the total team of this cute song

  • @hihuawei948
    @hihuawei948 Рік тому +3

    Superb msv composition👍🙏🙏🙏

  • @user-bjjp
    @user-bjjp 2 місяці тому +1

    அழகிய பாடல் மயக்கம் எனக்கு யாரையே நினைக்கிறேன் அழகி🤍

  • @aspire2058
    @aspire2058 Місяць тому

    High pitch modulation specialist 🎉❤❤❤❤❤3.05 great TMS

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 10 місяців тому

    என்ன இனிமை.?எம்எஸ்வியின் இசை மெய் மறக்க வைக்கிறது.அழகன் எம்ஜிஆரும் அழகு தேவதை ஜெயலலிதாவும் சூப்பர்

  • @jaiamjath
    @jaiamjath 5 місяців тому +1

    How many times we listened still cool brings old memories, MGR & Jaya live longer in our hearts Tms. Beutifull voice

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 11 місяців тому +1

    Mgr is. God of Tamil people. His charisma is ever lassting

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому +7

    Excellent song 🎵

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Рік тому +4

    Thalaivar vaadhyaar super super ....miss him lots

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Рік тому +1

    தலைவர் தனி அழகு அருமை

  • @rohinshahina345
    @rohinshahina345 Рік тому +5

    நினைவில் நிற்கும் பாடல்

  • @seetharaman9010
    @seetharaman9010 5 місяців тому

    இந்த பாடலின் வரிகள் குரல்வளம் இசையின் ஈர்ப்பு சக்தி இந்தபாடலை கேட்கும் அவ்வளவு பேரும் மெய்மறந்து போவது நிச்சயம்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    MGR💗🍃J.J.✌💗
    ....🎻M.S.V....🎺

  • @Padmini1712
    @Padmini1712 6 місяців тому +1

    Both Singers are Super. What a song. Timeless

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +8

    Mgr.அவர்கள்.தமிழ்.நாட்டை.ஆட்சி.செய்வதற்கு.என்பதே.சினிமா. உருவானது.

  • @HariBabu-qx6ul
    @HariBabu-qx6ul 14 днів тому

    Super super super

  • @sheikdavuthm2174
    @sheikdavuthm2174 Місяць тому

    My favourite song mgr with the best ❤🎉😊

  • @krishnarajp.r.9435
    @krishnarajp.r.9435 Рік тому +3

    Mgr songs always delightful

  • @Truth2023teller
    @Truth2023teller 7 місяців тому +1

    கோடி நன்றிகள்❤

  • @parimp
    @parimp 11 місяців тому +1

    MGR is so handsome!

  • @RaviS-ui6nd
    @RaviS-ui6nd 4 місяці тому +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉lovely song

  • @rajendranp8806
    @rajendranp8806 Рік тому +5

    Super 👍 super 👍

    • @selvaraji6026
      @selvaraji6026 Рік тому

      சூப்பர் சூப்பர் கலரில் இதை காண புரட்ச்சித்தலைவரும் புரட்ச்சித்தலைவியும் இப்பொழுது இல்லை

  • @chandranerer1255
    @chandranerer1255 17 днів тому

    Beautiful song

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 Рік тому +3

    This song makes me to listen frequently .
    Every time when I listen this song so much happiness i am getting.

  • @AFgroup6
    @AFgroup6 Рік тому +4

    Beautiful song ,WTH beautiful pair ,

  • @prama064
    @prama064 4 місяці тому +1

    some thing special in the tune ...

  • @lotus5295
    @lotus5295 Рік тому +35

    இதெல்லாம்தான் பாடல்.

  • @muruganv6118
    @muruganv6118 11 місяців тому +1

    TMS மற்றும் சுசீலா , MSV அடடா தேன் அமுதம்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Рік тому +5

    தலைவர் பாடல் செம்ம

  • @anandhan753
    @anandhan753 Рік тому +2

    My favourite song M G R Super

  • @vickysenthil5993
    @vickysenthil5993 2 місяці тому

    Mgr sema azaghu irukkar

  • @mozhivazhi7864
    @mozhivazhi7864 6 місяців тому

    எம்.ஜி ஆர். மிக மிகச்சிறந்த நடிகர் என்பதை வெளிப்படுத்தும் பாடல். பாடலில் எனக்கு மிக மிகப்பிடித்த பாடலில் இதுவும் முக்கியமானது.

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +3

    சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 11 місяців тому +1

    Mika Arumayana padal.Isai mika arputham. MSV always superb and unique in music.Thalaivar akways extradinary person

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 and lyrics and location 23.12.22

  • @aspire2058
    @aspire2058 2 місяці тому

    Tms appappa🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 14 днів тому

    இந்த பாடலை மதியம் இலங்கை வானொலியில் விவசாய நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் கேட்கணும்,,,,,! சூப்பரோ சூப்பர்,,,,,சார்!

  • @prabav4691
    @prabav4691 Рік тому +4

    Super super excited

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 5 місяців тому

    மீடியா மியூசிக் என்ன சொல்வது புத்தம் புதிய கலரில் பழைய பிளாக் அண்ட் ஒயிட் என்ற சுவடு தெரியாமல் ... என்ன ஒரு வண்ண ஜாலம். வாழ்க மீடியா மியூசிக்.🎉🎉🎉🎉🎉🎉

  • @viswanathanr2301
    @viswanathanr2301 9 місяців тому

    இனிய பாடல் புரட்சி தலைவர் புரட்சி தலைவி இனைத்து நடிப்பில் வெற்றி பெற்ற படம் சந்திரோதயம்

  • @ibrahimmim360
    @ibrahimmim360 11 місяців тому +1

    Super songs 🎵 👌 ❤️ 💕

  • @kanakarajmuthuswamy1596
    @kanakarajmuthuswamy1596 3 місяці тому

    Icannot simply ignore this song

  • @gdmkel473
    @gdmkel473 9 місяців тому

    ஊட்டி வரை உறவு படத்தில் வரும் மன்னிக்க வேண்டுகிறேன் பாடலின் முதலில் வரும் பறவைகள் பறக்கும் காட்சி MGRரின் எங்கிருந்தோ ஆசைகள் என்ற பாடலின் கடைசி காட்சியில் வரும்.
    பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க.
    இரண்டு பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
    இலங்கை வானொலி ஆசிய ஒளிபரப்பில் மாலையில் இந்த பாடல்களை கேட்ட போது மனதை மயக்கியவை இந்த பாடல்கள்.
    இரண்டு படங்களுக்கும் ஒளி பதிவு செய்தவர் Mr. தம்பு

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 5 місяців тому

    What a beautiful melody music of MSV. Super song.

  • @syed_hussain144
    @syed_hussain144 9 місяців тому

    புரட்சி தலைவரின் இயலபான நடிப்பில் வெளிவந்த சந்திர உதயம்

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +1

    Eppodum mgr song than

  • @mohanrajmurugiah4686
    @mohanrajmurugiah4686 Рік тому +4

    What an orchestration

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Рік тому +2

    ❤❤❤❤mgr, santhosamsuper, song

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 Рік тому +1

    TMS AYYA and Susheela Amma❤❤❤❤❤❤❤❤❤

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 10 місяців тому +1

    Thirunavukkarau tvm love 💕

  • @ravindran6576
    @ravindran6576 Рік тому +3

    O beautiful ❤️

  • @cyrilthiagaraj8114
    @cyrilthiagaraj8114 11 місяців тому +1

    Miraculous but true

  • @nachimuthus3387
    @nachimuthus3387 Рік тому +2

    Super good songs

  • @josephsevugan4776
    @josephsevugan4776 Рік тому +2

    Very nice song.

  • @srivasannarayanasamy8944
    @srivasannarayanasamy8944 Рік тому +2

    Very good song 👌🆗

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 3 місяці тому

    This particular duet Makkal Thilagam s finest romance. Without much movement he conveyed the Sringara rasa through his eyes. He touches the heroine only once during the end of the scene. What a pair.

  • @mahendranmahendran5655
    @mahendranmahendran5655 Рік тому +1

    Sooper sooper how beauty I can't compare to this love'ly song to any tamil songs what beauty 2 legents sooper

  • @ramaniramani8297
    @ramaniramani8297 Рік тому +1

    My. Favorite. Song. Super

  • @theresa-pb6ir
    @theresa-pb6ir Рік тому +2

    Jeyalalitha amma still very very look young

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul 5 місяців тому

    மறக்க முடியாத பாடல் ❤

  • @henryravinder5532
    @henryravinder5532 Рік тому +2

    Meaning full golden song.