இதுவரையில் அரிசியை ஊரவைத்து அறைத்து, புளிக்க வைத்துத் தான் இலை வடாம் செய்து இருக்கிறேன்.நீங்கள் ரெடி மாவில்(கடை மாவில்) செய்ய கற்றுக்கொடுத்து இருக்கிறீர்கள்.மிகவும் ஈசியாக செய்யலாம். மிக்க நன்றி. நான் உங்கள் சமையலின் ரசிகை
அம்மா 🙏 உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா. மிகவும் அருமையாக உள்ளது.எங்க ஆத்துல (வீட்டில்) இல்லை வடாம் நான் செய்வேன் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.உங்களுக்கு தெரியும் அரிசி ஊறவைத்து செய்வது .3 நாள் புளிக்க வைத்து செய்வோம் மற்றவை இதேபோல் தான். ஆனால் இது மிகவும் சுலபம் கண்டிப்பாக செய்கிறேன் அம்மா
I enjoy your videos. I have always made by grinding soaked rice. Will try with arisi podi. All your videos are a pleasure You said you need to keep lot of oil due to size of Vadaam. A small tip, when you remove from gas, just put a cut with a knife and cut into half or quarter as you wish. Then put on sheet. 🎉
Thank you,M’m, As usual, you have explained very very nicely. ..with all tricks to make it perfect. One question/ Will the leaf ( I.e when you use leaf for spreading, if plate is not available ), leave any smell?
Reminded of my mom watching your video...she used to add gasa gasa in the batter and make...she will be sitting in the terrace keeping the stove and cylinder on the terrace itself..we used to help her in drying the appalams...while drying,we will eat two/ten appalams😍..so yummy... One more special vadams my mom used to make are arisi pori vadams...
உங்களுக்கள் இருக்கும் சிறுமி எட்டிப் பார்த்ததை நான் பார்த்தேன்.," சூப்பரா இருக்கும் " ன்னு நீங்க சொல்லும் போது.நீங்களும் ஒரு தாய்க்கு செல்ல மகள் தானே.அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா. .
வணக்கம் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள். ஒரு வடாம் இருந்தால் போதும் . சாப்பிட்டு முடித்து விடலாம். பிக்னிக் செல்லும் போது எடுத்து செல்லலாம். நன்றி அம்மா.
How to identify that it is cooked It took nearly 7 minutes Moreover I don’t have the stand. I kept two plates in the idli maker How much water we have to pour for steaming
Hi mam.. I like ur cooking very much.. learnt a lot from you.. one small suggestion.. can u change d background if possible.. it's kind of boring. Thanks for sharing your recipes with us.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா. நன்றி. நாங்கள் இதை பச்சரிசி ஊற வைத்து அரைத்து செய்வோம், சோத்தப்பளம் என்போம். காலை எழு மணியிலிருந்து காத்திருந்தேன் தங்களுடைய பதிவிற்காக.
Hello amma I am a great fan for your cooking I tryed so many dishes of yours. I need to ask one dought I am also going to use asafoetida like your style how to store that we can keep in fridge or out side
Amma your recipes are awesome.My humble request is please reduce redundant talk and become crisp to topic.After finishes cooking give your cooking tricks and tips in short.
இதுவரையில் அரிசியை ஊரவைத்து அறைத்து, புளிக்க வைத்துத் தான் இலை வடாம் செய்து இருக்கிறேன்.நீங்கள் ரெடி மாவில்(கடை மாவில்) செய்ய கற்றுக்கொடுத்து இருக்கிறீர்கள்.மிகவும் ஈசியாக செய்யலாம். மிக்க நன்றி. நான் உங்கள் சமையலின் ரசிகை
அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!! நானும் இதே போல செய்து இருக்கிறேன். ஜவ்வரிசி பொடி செய்து சேர்த்தேன்...மிகவும் சுவையாக இருந்தது...நன்றி மா
மகிழ்ச்சி. நன்றி மா
வணக்கம் அம்மா ,அன்னையர் தின வாழ்த்துக்கள். எங்கள் ஊரில் வெயில் அடிக்கும் பொழுது இந்த வருடம் கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன். நன்றி.
Vanakkam mam,
Iniya annaiyar dhina nal vaazhthukal ungalukum, ungal illa mangaiyargalukum.
Ela vadam super crisp,
pramadha demo mam.
Nandri
Prnaams
Meenakshi
Nandri Meenakashi
அம்மா 🙏 உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.
மிகவும் அருமையாக உள்ளது.எங்க ஆத்துல (வீட்டில்) இல்லை வடாம் நான் செய்வேன் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.உங்களுக்கு தெரியும் அரிசி ஊறவைத்து செய்வது .3 நாள் புளிக்க வைத்து செய்வோம் மற்றவை இதேபோல் தான். ஆனால் இது மிகவும் சுலபம் கண்டிப்பாக செய்கிறேன் அம்மா
Nandri ma
super demonstrationma first time tv programmela taste paathinga paakka nalla irundhadhu ma taste and show us all the dishes you make thankyou
Thank you so much.
Like 👍அம்மா புதிய மகள் இணைந்துள்ளேன்
அருமையான செய்முறை விளக்கம் இன்றே இதை செய்து பார்ப்பேன் நன்றி
Happy mother's day amma. Super vadam நீங்க சாப்பிட்டு காட்டினது ரொம்ப அழகா இருந்தது.
Nandri ma.
I enjoy your videos. I have always made by grinding soaked rice. Will try with arisi podi. All your videos are a pleasure
You said you need to keep lot of oil due to size of Vadaam. A small tip, when you remove from gas, just put a cut with a knife and cut into half or quarter as you wish. Then put on sheet. 🎉
Unkaloda vekulithanamana speech rompa pidikkum . arisi thatai i tried supera vantharhu
அன்னையர் தின வாழ்த்துக்கள் மா , easy ஆ சொல்லி தந்தீர், thank u ma
Welcome ma
Excellent 👍. Arisi mavula we make. Maida we have not tried. We will try. Excellent
GM amma. supeeeeer amma. enaku rombavu piditha receipe . tku. I will try this receipe and give u the feed back.👏🙏
Thank you so much ma
I did this last week madam. But i soaked and grinded raw rice previous night and did in the morning.
Next time i will try with rice flour.
This is slightly easy method.
அன்னையர் தின வாழ்த்துக்கள் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் அம்மா வெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி சொல்லுங்கள் அம்மா
நன்றி மா.அவசியம் சொல்கிறேன்.
Mam vanakkam...unga samayal parthu supera saivean..tq mam
Happy mother's day amma.....
First time paakren.... Kandipa try pandren......
Thank you ma
Arpudham ilaivadam. Especially in Maidha flour. Arumai.
I am in Mumbai. I tried this Ellai vadam. My house is in flat type. So Ellai vadam is very useful Ma. Happy Mother's Day ma.
Thank you ma. Wishing you the same
Happy mothers day amma,enoda amma prepare pani kodupanga,thanks for sharing amma
Thank you ma
Soooppppper madam indha stand eng vaangineeha
Thank you,M’m, As usual, you have explained very very nicely. ..with all tricks to make it perfect.
One question/ Will the leaf ( I.e when you use leaf for spreading, if plate is not available ), leave any smell?
No smell of the leaf ma
சூப்மர் செய்முறை விளக்கம். மிக்க நன்றி மா
Super mam samyanl vathal mam telling very easy and simple method to understand and mam doing very clean and neatly thankso much mam
Super amma its new to us Thank you amma 👌👌💐👍👍 ♥♥♥♥the ur face say how much u like it 🌹🌸🌹🌸
Thank you ma
அன்னைதின வாழ்த்துக்கள் ஆச்சி. வடகம் பிடிக்கும்👍🏼👍🏼👍👍👍👍😢😢😢😢😢நானும் செய்வேன்
🙏🙏🙏
Idu different a irukku nanga arisi arsithu omam pottu pannuvom idai try pandren thank you
Thank you ma
Morning I made ur recipe javarasi vadam came out well
அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா💐 ஒரு நாள் தட்டு இட்லி செய்து காட்டுங்கள் நன்றி அம்மா
Sure ma. Thank you.
Am ma idhukku ma av u araichu pulikka vechu el lam pan na vendama
Reminded of my mom watching your video...she used to add gasa gasa in the batter and make...she will be sitting in the terrace keeping the stove and cylinder on the terrace itself..we used to help her in drying the appalams...while drying,we will eat two/ten appalams😍..so yummy...
One more special vadams my mom used to make are arisi pori vadams...
Good morning 🌞 Amma wishing you a wonderful happy mother's day God bless you Amma stay blessed 💯 years ♥️💓💓
Thank you ma. Wishing you the same
happy mothers da ma. super. agninatchatrathuku yetha recipe ma. thank u
Thank you ma
Superb so casual that's why including me everyone likes you mam
Thank you ma
Amma ungalu dherintha Ella vatakam recipe potunga plz , mother day valdhukal
Thank you ma. Sure
மிக்க நன்றி அம்மா..
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💐🎊🙏
Nandri ma
siru dhaniyathai vaithu eppadi vadagam poduvadhu nu oru video podunga pls
Very Happy Mothers Day AMMA. NICE ELLAI VADAM. THANK U
Thank you so much
Amma ragi vadam recipe say mam
Amma,super ma,romba alazgha sonneengha.
Thank you ma
Varutha arisi mavil pannalama mam
Nice Amma ungal programla olai pettiyil idu Pol thatu Parthen yenga vanganinga Amma
🤔
Thanks for share mam yummy and crispy pakupothey sapadanu thonuthu😋
Thank you ma
Happy Mother 's Day. Nice traditional recipe. Home made recipes are the Best for health. As usual, detailed explanation. Thanks
Thank you ma
உங்களுக்கள் இருக்கும் சிறுமி எட்டிப் பார்த்ததை நான் பார்த்தேன்.," சூப்பரா இருக்கும் " ன்னு நீங்க சொல்லும் போது.நீங்களும் ஒரு தாய்க்கு செல்ல மகள் தானே.அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.
.
😁😁😁🙏
Good morning 🙋 happy mothers day andal blessings ellarukkum neendanal arogyama irukka andalai prarthichukiren
Thank you Vijaya.Andal is blessing me through you ma.
Ungaloda pesanum eppadi contact pandradu
You have maintained a well designed ,respectable , reliable recipe in all your presentation.
Nice mam...can you please give the link to but the stand
Stay blessed 🙏😇💯💯
Thank you dear.
Super mam na innaiklu try pandra ma
kadail vadam vanginal 25 serthu ondrupol bundle seithu kodupargal. Appadi seya enna trick. thereinthal solunga pl.
ஓரளவு வீட்டுக்குள் காய்ந்த பிறகு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி சிறிய weight வைத்து காலையில் தனித் தனியாக பிரித்து காய வைக்க வேண்டும்.
Very tempting can v add pudina.
Mam intha stand engu kidaikkum
Happy mother's day amma. Super receipe amma. Thanks.
Thank you ma
Mam your coconut milk pulav. And pakoda kuruma was super
Super oooo superrrrrrrrrrr Iam from dubai affter one day try
Vankkam! Made vadam with hour rice flour recipe, it came out great 👌 Thank you 🙏🏻
Entha stand Nan.vachu irugan mam nanum epte than panuvan
வணக்கம் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள். ஒரு வடாம் இருந்தால் போதும் . சாப்பிட்டு முடித்து விடலாம். பிக்னிக் செல்லும் போது எடுத்து செல்லலாம். நன்றி அம்மா.
மகிழ்ச்சி மா
That chola kanji recipe podunga madam
I tried doing this in readymade flour but it doesnot come out of plate? Pls help
Amma ilai vadam ku naanga arisi oora vachi seivom ma
Ungal appam recipe indruthan seithan
Paarattu mazhayil nanaidhen
Paarattukalai annaiyar dhinathil ungalukku samarpikkiren
Manpoorvamaana nandrigal ma.
Nandri amma
How to identify that it is cooked
It took nearly 7 minutes
Moreover I don’t have the stand. I kept two plates in the idli maker
How much water we have to pour for steaming
Super mam it is a good and delicious snacks
Yes ma. Thank you.
Super o super ma'am. Ma'am I have 3 plates for tatte idli. I thought it is tough process but so easy. Ma'am once show the recipe of ragi vadam.
Namaskaram Ma'am please guide rice flour should be readymade or should be dried and grounded.
Hai amma - HAPPY MOTHER'S DAY wishes. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
Thank you ma
Happy mother’s day 💐💐💐.super amma. Thank you
Thank you ma
Happy Mother's day Ma
Vadam superma👌🏻
மழை காலத்திலும் இந்த வடகம் போடலாம் Thanks ma
Yes.Thank you ma.
We can have this in banana leaf very easy to take it
Thank you
Hi mam.. I like ur cooking very much.. learnt a lot from you.. one small suggestion.. can u change d background if possible.. it's kind of boring. Thanks for sharing your recipes with us.
Super excellent vadam Mam happy mother's day Mam
Thank you ma
Aunty pls tell where can get the stand
Revathy mam
Your description is more interesting after all you are the daughter of great Kavignar is it not?
😊🙏
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா.💐💐
நன்றி மா
Entha Arisi Mavu? Dry flour or pocket rice flour?
I am first comment I am first like very amazing elai vadam very well yummy superb happy mother's day Amma
Thank you ma
Happy mother's day Maami 🌹🌹
Andha chola kanji sonnelae adu eppdi pannanum maami. Anda vdo podungo.
Prasavam aanavangalukku samayal podungalen PLEASE
Thank you ma. Sure.
துணியில் இந்த மாதிரி செய்ய முடியுமா அதை போட்டு காட்டுங்க துணியில இந்த மாதிரி அப்பளம் பொரிக்கிற மாதிரி செய்ய முடியுமா
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.
நன்றி. நாங்கள் இதை பச்சரிசி ஊற வைத்து அரைத்து செய்வோம், சோத்தப்பளம் என்போம். காலை எழு மணியிலிருந்து காத்திருந்தேன் தங்களுடைய பதிவிற்காக.
மிக்க நன்றி மா.சற்று வேலை அதிகம் அதனால் நேரத்துடன் பதிவிட முடியவில்லை மன்னிக்கவும்.
@@revathyshanmugamumkavingar2024 நெகிழ்வடைய செய்துவிட்டது உங்களின் பதில், நன்றி அம்மா. உங்களது மேன்மையே உங்கள் எளிமை தான்.
amma saree super ma, nice chocalate colour,Happy mothers day
Thank you ma
Pulikka vendama madam
Thanks amma for the perfect ilaivadam receipe
Welcome ma
This is the first time I'm seeing this try my best .so beautiful with a second saree, all the best .🙏
Thank you ma
@@revathyshanmugamumkavingar2024 9
Hello amma I am a great fan for your cooking I tryed so many dishes of yours. I need to ask one dought I am also going to use asafoetida like your style how to store that we can keep in fridge or out side
Oil apply Panna vadagam long life vaika mudiyuma
Happy mother's day to u, ur daughter & ur daughter in law amma🙏💕💕💕💕💕💕💕. With love from singapore
Thank you so much Swarna.
Where we get that pappad stand
Hi Amma Happy mothers day . Love you Amma, may God bless you and your family with good health and all good things
Thank you ma.
@@revathyshanmugamumkavingar2024
0
@@revathyshanmugamumkavingar2024 ll
wow vaththal🤩 will try ammachi❤️
Madam no need of fermentation?
Can we steam them using idli stand? Please reply.
Na keta aridi appallam Ku instead ah madam this recipe..thank u madam
Welcome ma
Where did u get this stand ma
In Mint st ma.SSN.Stores.
Super Ravathe Amma 🌄👌
Thanks ma
Will u change your plants every day?
Super mam. Very casual..Love you happy mothers day. We have to use raw rice flour or processed one? kindly clear it in next video mam.
Thank you so much. You can use raw rice flour not necessary processed.
@@revathyshanmugamumkavingar2024 thanks a lot for your reply mam
Amma your recipes are awesome.My humble request is please reduce redundant talk and become crisp to topic.After finishes cooking give your cooking tricks and tips in short.
Thank you for your nice comment.
Happy Mother's Day to you your daughter in law and your daughter Mam
Thank you so much ma