எடப்பாடியிடம் 6 சீனியர்கள் போர்க்கொடி! சேலத்தில் ரகசிய மீட்டிங் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    எடப்பாடியிடம் 6 சீனியர்கள் போர்க்கொடி! சேலத்தில் ரகசிய மீட்டிங் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
    #Eps #SPVelumani #Sasikala #Ops #Aiadmk #SasikalaAndOps #CVShangmugam #TamizhaTamizhaPandian #TamizhaTamizhaPandianLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 503

  • @spk851
    @spk851 23 дні тому +28

    சாராய சாவுகள் குறித்து ஒரு வரி செய்தி கூட வெளியிடாத ஓரு ஊடகம் ஆதன் டிவி நேயர்களுக்கு வம்பு வணக்கம் 😂

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 23 дні тому +19

    பாண்டியன்....... கூட இருந்து பாத்த மாதிரி....... கதை சொல்வதில் வல்லவர்......

  • @zeen2081
    @zeen2081 24 дні тому +28

    🇧🇪🌱🇧🇪🌱♥️♥️♥️

  • @Amutha-hz7jp
    @Amutha-hz7jp 24 дні тому +14

    அதிமுக சிறந்த முறையில் செல்கிறது

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      😁😭😁😭😁😭😁😭😁😭😁😭

  • @Tnpsc3333
    @Tnpsc3333 24 дні тому +77

    ADMK க்கு வேண்டாம் OPS

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 24 дні тому

      ஆம்..நம் தமிழ் இளைஞர்களின் ‌ வேலை வாய்ப்பை , வட நாட்டானு க்கு விட்டு கொடுத்த ஓ பி எஸ்...எப்படி தமிழனுக்கு நல்லது செய்வார்

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      ஆக மொத்தத்தில் தமிழக மக்களை பொறுத்தவரை அடிமை அதிமுகவே வேண்டாம்

    • @jayabalanp2028
      @jayabalanp2028 24 дні тому +1

      Ops younga athavi pottu kondulla naye poi vilakku piditi

    • @Vijai342
      @Vijai342 24 дні тому +9

      👌👌👌👌

    • @thunderstorms0024
      @thunderstorms0024 23 дні тому +6

      Yes. அவர் வேண்டாம்.👌👌👌👏👏👏

  • @soundar4270
    @soundar4270 23 дні тому +8

    CV ஷண்முகம் ஏன் OPS க்கு support பன்ன வேண்டும் என்று கேட்டவுடன்,
    பாண்டியனுக்கு பதில் இல்லை.
    இது நல்ல கேள்வி, அருமையான கேள்வி என்று சொல்லிக்கொண்டு யோசித்து புறாட விட்டார்

  • @ragaveendhira6685
    @ragaveendhira6685 23 дні тому +7

    Endru Endrum admk power leader of tamilnadu next CM yedapadiyar ayyaa ❤❤❤❤

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o 24 дні тому +18

    மன்னிப்பு கடிதம் வெள்ளை காதிதத்திலா ?அல்லது பத்து ரூபாய் பத்திரத்தில் எழுதி தரவேண்டுமா பலே பாண்டியா ?

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp 24 дні тому +12

    பாண்டியன் யோசிக்க டைம் கெnடுங்கள். Tdea
    பண்ணிதான் பேசமுடியும்.

  • @saravanapandian7357
    @saravanapandian7357 23 дні тому +33

    ஒபிஸ் கூட ஒபிஸ் யே இருக்காரான்னு சந்தேகம். Ultimate 😂😂😂😂

    • @thunderstorms0024
      @thunderstorms0024 23 дні тому +1

      செம்ம ஜி. 😂🤣🤣🤣👌👌👌

  • @user-ub8nj7nq4o
    @user-ub8nj7nq4o День тому +1

    பாண்டியன் நல்லாதான் பேசுராரு ஆனா உருட்டுர உருட்டு சரியில்ல

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 24 дні тому +5

    டாமல் டுமில் பாண்டியன்.
    இத் தமிழகத்தில் எத் நடந்தாலும் டமால் டுமிலுக்கு தான் தெரியும் போல

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 23 дні тому +28

    ஒன்றுபடாத அஇஅதிமுக 2026 ல் நாமம்

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      @@sivarajdinesh3041
      திசிஸ் பாய்ண்ட்

    • @thunderstorms0024
      @thunderstorms0024 23 дні тому +2

      அதிமுகவுடன் சீமான் + விஜய் சேருவர்.

    • @Subramaniyan-kl6zh
      @Subramaniyan-kl6zh 19 днів тому

      L0
      llllĺ7

  • @SelvaKumar-xo5ni
    @SelvaKumar-xo5ni 24 дні тому +38

    ❤Aiadmk only amma next anna tha EdappadiPalaniswam❤

    • @seranseran7327
      @seranseran7327 23 дні тому

      😂😂😂

    • @thunderstorms0024
      @thunderstorms0024 23 дні тому

      ❤❤🎉🎉👍👍

    • @balankulangara
      @balankulangara 23 дні тому +1

      அந்த ஆளு ஏதாவது ஒரு தேர்தலில் வென்று காட்டினாரா அந்த ஆள் வெறும் டம்மி பீஸ்
      BJP இல்லை என்றால் எடப்பாடி zero

    • @SelvaKumar-xo5ni
      @SelvaKumar-xo5ni 23 дні тому +1

      😂😂😂​@@balankulangara

  • @pumu7752
    @pumu7752 24 дні тому +8

    Mafias not allowing by workers

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 24 дні тому +69

    சசிகலா தேவையில்லை எடப்பாடி ஓகே

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      இனி யார் வந்தாலும் அடிமை அதிமுக அழிவது உறுதி

    • @balankulangara
      @balankulangara 23 дні тому

      No one dhrohee எடப்பாடி
      கட்சி அழிவிற்கு காரணமே Ded body தான்

  • @PeriyaSamy-lc5zj
    @PeriyaSamy-lc5zj 23 дні тому +1

    இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @Sangimalai90
    @Sangimalai90 24 дні тому +5

    ஓசி குடிகாரன் பட்வைசர் மாதேஷ்க்கு வணக்கம் 🙏🤣🤣

  • @balasankar5545
    @balasankar5545 24 дні тому +30

    Eps is a great leader in aiadmk.

    • @VijayKumar-me7lu
      @VijayKumar-me7lu 23 дні тому +2

      டேய் என்ன voice டா டேய் நீங்க farud னு ஊருக்கு தெரியும் da

  • @user-rj7fc8pq4f
    @user-rj7fc8pq4f 23 дні тому +2

    Did you see OPS driving around 2am to meet ADMK Seniors? Just uruttu

  • @user-rb7dv6nt7b
    @user-rb7dv6nt7b 20 днів тому +1

    டேய் மாதேஷ் என்ன டா ராகம் பாடுற ஒழுங்காக வாசி,ஊம்பி வாயா தண்ணி விட்டு கொப்பளிப்பது போல் உள்ளது

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 24 дні тому +31

    பாண்டியன் சார் உங்களது உருட்டல் அருமை. நல்ல வாங்க வேண்டியதை வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிவிட்டிர்கள் தானே😂😂😂😂

  • @kottairajaa2637
    @kottairajaa2637 24 дні тому +6

    😅😅😊😊pandiya uruttu uruttu

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x 23 дні тому +2

    ADMK peoples we are wellcome for edapadiyar dessision and tamila tamila pandiyan's speaches is very correct. Already ops's opposite of ADMK political activities are ADMK peoples we are have many pain full. All ready his activities are very worst.

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 23 дні тому

    50% other UA-cam channels + 50% Own poigal😂😂...this is pandian

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 23 дні тому +2

    Oolaaaa paandiyaaaaa😂😂😂
    Dei mathesh😂
    Unga rendu perukkum beer bottle
    Cover undu😂😂😂😂

  • @masterjana5658
    @masterjana5658 24 дні тому +3

    Good director Mr. Pandiyan

  • @user-rj7fc8pq4f
    @user-rj7fc8pq4f 23 дні тому +2

    Now he was talking like he was there when CM speaking to Thiruma! Hillarius. Need a limit to your Urutu

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 24 дні тому +7

    அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.பகைவரும் இல்லை. இதை உணர்ந்து இரு கட்சித் தலைவர்களும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்.

  • @shivayshiva9866
    @shivayshiva9866 24 дні тому +1

    தெலுங்கா தெலுங்கா பாண்டியன் அந்தப் பிள்ளை அந்தப் பிள்ளை

  • @MeeraHari-r4g
    @MeeraHari-r4g 23 дні тому +1

    என்னப்பா மாதேஷ் இன்னும் அந்த இழுவ குறையவில்லை!!!

  • @kennedyr969
    @kennedyr969 24 дні тому +1

    கப்சா விட ஒரு அளவில்லையா,பாண்டியா இது அநியாயம்,முடியல.

  • @SABAKI992
    @SABAKI992 24 дні тому +2

    7:02 எம்ஜிஆர்+கலைஞர் கருணாநிதி அதிமுக தொடங்கிய போது அரசியல் தலைவர்கள் சேவை மனப்பான்மையோடு பொது வாழ்விலும், தனி வாழ்விலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 23 дні тому

    பாண்டியன் சார் இதெல்லாம் எப்படி சார் எப்படி உங்களால மட்டும் முடியுது 😂

  • @mariraj7458
    @mariraj7458 24 дні тому +13

    பாண்டியன் அவர்களே தடம் புரண்டு விட்டார்

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 19 днів тому +4

    கதவ உடைத்த வண
    M.G.R தொண்டன்
    ஒருக்காலும் ஏற்க மாட்டான்
    அப்படி நடந்தால்
    மணிகள் தேர்தலில்
    பிண்ணடைவு

  • @devanathan129
    @devanathan129 23 дні тому +1

    எடப்பாடி தலைமையில் அண்ணா திமுக வென்றே தீரும்

  • @krishnamurthygovindaraj5523
    @krishnamurthygovindaraj5523 23 дні тому +1

    Velumani also no need. He is in support of bjp and o p s to save his crores of money. We are behind E p s only.

  • @yuvarajan6824
    @yuvarajan6824 3 дні тому

    அண்ணா திமுக அண்ணன் எடப்பாடி வழியில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது ஆதன் டிவி மூலமாக நீங்கள் அண்ணா திமுக

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 24 дні тому +16

    ஏம்பா இன்னொரு சேனலில் என்ன உருட்டினோம் என்று யோசித்து ஒரே மாதிரி உருட்டுப்பா. கல்லா கட்டும் குறியில் மாற்றி மாற்றி உருட்டுறியேப்பா😂😂

  • @ramalingam1262
    @ramalingam1262 24 дні тому +60

    OPS ஐ சேர்த்தால் ADMK. Out.

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      இல்லனா மட்டும் விலங்கிடும் டெட்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது அடிமை அதிமுக பல் இழித்து கொண்டு நாசமாவது தெறியவில்லை யா

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 23 дні тому +1

      Atharkuthan leddar kedkirathu !

    • @seranseran7327
      @seranseran7327 23 дні тому +3

      😂😂😂பள்ளு சாமி இருந்தா வெற்றி தான் போல dmk க்கு 😂😂😂

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      @@seranseran7327
      டெட்பாடி பழனிசாமி திமுக வெற்றி பெற அடிமை அதிமுகவில் மாமா வேலை பார்ப்பவன் என்று தெளிவாக சொல்

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 23 дні тому +2

      Mixer vendam ADMK ku

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 24 дні тому +12

    புருடா பாண்டியன்

  • @raviarunraviarun2902
    @raviarunraviarun2902 19 днів тому

    Yennama urutturan paaren 😂😂

  • @user-xs3gn3qp9v
    @user-xs3gn3qp9v 24 дні тому +4

    ஏண்டா இந்த வணக்கத்தை இந்த இழு இழுக்குற

    • @lakshmananponniah8427
      @lakshmananponniah8427 18 днів тому

      ஆமா ஆமா...மாதேஷீன் ஆதன்டிவி அறிமுக இழுவை... எரிச்சல் பத்தி கிட்டு வருது எனக்கு... சகிக்க முடியாமல் உள்ளது மாதேஷ்... மாத்திக்குங்க மாதேஷ்...😢😅😂😊

  • @elangojackus
    @elangojackus 19 днів тому

    பாண்டியன் இன்றய நிகழ்வு அருமை பாராட்டுகள்!

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 24 дні тому +1

    பாண்டியன் கமுதி பக்கம் ஏதோ அடி பக்கம் வாங்கி இருக்கேன்

  • @senthil50929
    @senthil50929 24 дні тому +41

    இவ காசுக்கு எப்படிவேன கூவுவான்!

  • @user-is3do5ip9w
    @user-is3do5ip9w 20 днів тому

    ஏதோ நல்லது நடந்தால் சரி.தொண்டன்கேட்கிறேன்.

  • @Nallendar
    @Nallendar 24 дні тому +3

    Adei… Pandit Queen mandaya 😂😂😂

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 24 дні тому +154

    அஇஅதிமுக ✨ எடப்பாடியார் ❤

    • @RdGanesh540
      @RdGanesh540 24 дні тому +1

      பத்து படுதோல்வி பழனிசாமி தலைமை இருக்கும்வரை கட்சிக்கு திருவோடுதான் கிடைக்கும்...!!!

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому +12

      😁😭👎👎😭😁😭👎👎😭😁😭👎

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому +2

      @@Vijai342
      வந்தால் பாத் ரூம் போ

    • @shankaraniyer4380
      @shankaraniyer4380 23 дні тому +1

      ​@@SABAKI992😊

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      @@shankaraniyer4380
      😁

  • @rameshmano663
    @rameshmano663 24 дні тому +2

    நல்ல உருட்டு 😂😂😂 பாண்டியன் கதையாசிரியர் ஆகலாம்... கற்பனை மன்னன்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 23 дні тому

    அஇஅதிமுக கழக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான் 💐🌱✌❤ வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தலைவர் எடப்பாடியார்🙏🇾🇪🌱

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 18 днів тому

    தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி போது செயலாளர் பதவியில் விலகிக் கொள்ள வேண்டும்

  • @mahthiman7153
    @mahthiman7153 23 дні тому

    நேர்மையான பத்திரிகையாளர். அப்புடின்னு அவரே சொல்லிக்குவாரு😂😂😂

  • @prsanand4378
    @prsanand4378 19 днів тому

    ஏன்டா பொழுது போகலன்னு வந்து வீடியோ பார்த்தா ரொம்ப ஓவரா உருட்டுர

  • @veeramani-of5vh
    @veeramani-of5vh 24 дні тому +4

    பேல் தள்ளி பாண்டியன்

  • @rajurao9014
    @rajurao9014 23 дні тому

    Very good interview I am fool by seeing this

  • @kulasaimutharasus728
    @kulasaimutharasus728 24 дні тому +1

    😊

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592 24 дні тому +1

    Old man...how much u receive from EPS

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 24 дні тому

    தமிழகம் மறந்துபோன அம்மாவின் ரப்பர்ஸ்டாம்பிற்கு விவாதங்கள் தவிற்கப்படவேண்டும். விவாதித்துவிவாதித்து உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்

  • @redsun2747
    @redsun2747 23 дні тому +3

    தரமான உருட்டு

  • @madhavanm5303
    @madhavanm5303 20 днів тому +1

    இவர்பேச்ச கருத்தை
    கேட்டா அரசியல் நன்றாக
    தெரிஞ்சுக்கலாம்.
    இதுபோன்று
    பேட்டி போட்டு உங்கள்
    நற்மதிப்பை
    கெடுத்தக்க வேண்டாம்

  • @murugankalaimurugankalai7914
    @murugankalaimurugankalai7914 2 дні тому +1

    Epsannan valgavslarga❤

  • @11aarthi
    @11aarthi 23 дні тому +1

    Aadhan how much you got this time. Nothing to speak about DMK ???? How much you got from DMK. May I know that??????

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 24 дні тому +3

    பட்வைசர் madhesh

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 23 дні тому +1

    இன்னும் இவர் செல்வதை நம்ப முடியாது இதே நிலை நீடித்தால் அடுத்த 2026 லும் DMK தான். பிளவு பட்ட ADMK வாள் DMK வை வெல்ல இயலாது.

  • @sarithamohan9639
    @sarithamohan9639 24 дні тому +1

    hello velu mani nethu coimbatore la iruntharuya

  • @Kovai672
    @Kovai672 22 дні тому

    Definitely edapadiyar deserves one more term. He would do wonders and can administer this state towards welfare if not incluenced from center

  • @kavethavelmurugan6830
    @kavethavelmurugan6830 24 дні тому +1

    😮

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 20 днів тому

    Waste of time... Gossiping.... Party in palliative level...

  • @user-bf4ye7qz8d
    @user-bf4ye7qz8d 18 днів тому

    சசிகலாவும் பன்னீரும் புதிதாக கட்சி ஆரம்பிக்கட்டும்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 23 дні тому

    அந்த ஆறுபேர். களும் ஊழல் வதிகளா!?

  • @balutrichy9061
    @balutrichy9061 22 дні тому

    அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கம் ❤ இ.பி.எஸ்.மாஸ்

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 23 дні тому +1

    Bjp rss agent ops Sasikala vendam please

  • @sachuanand2663
    @sachuanand2663 23 дні тому

    PANDIAN this business is super
    Without any investment u r getting several CRORES

  • @66-vijayakumarv14
    @66-vijayakumarv14 19 днів тому

    Nee introduction pantrathu nailla illa😢

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 24 дні тому +30

    தமிழா பாண்டியன் சார் கூறுவது உறுதி உண்மை.

  • @lakshmananm1278
    @lakshmananm1278 23 дні тому +4

    Lakshumanan enna periya puluthiyaa....

  • @ArunU-if3sl
    @ArunU-if3sl 19 днів тому

    எல்லோரும் ஒன்றினைந்தால போதும் இனி வெற்றிமேல் வெற்றி தான் பிஜேபி ஒன்னும் பாக்கிஸ்தானிஇல்ல நாம் ஒற்றுமையுடன் எல்லாம்சரியாகிவிடும்

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 24 дні тому +27

    வாடகை வாய்காரன்.
    உலகத்தில் எந்த மூலையில எந்த விஷயம் நடந்தாலும் தனக்கு தான் தெரிஞ்ச மாதிரியே பேசுவார் 😄😄

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 24 дні тому +28

    சி வி சண்முகம் எம் பி விழுப்புரம் மாவட்டம் கெத்து அண்ணன் வன்னியன்டா 2026 ஜெயிப்போம் 🎉❤🎉❤

    • @RdGanesh540
      @RdGanesh540 24 дні тому +7

      2024 கிழிச்சமாதிதான் இருக்கும்

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 24 дні тому

      உண்மையாவா நம்பலாமா?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-oz6yc7eh6c
      @user-oz6yc7eh6c 24 дні тому +1

      Super comedy 😂😂😂

    • @jayabalanp2028
      @jayabalanp2028 24 дні тому +1

      CV SHANMYGAM VIRIVIL ALLINTHU HEAT FORWST SELVAN ITHU SIVAN GOD VAGGU DA

    • @sivakumarsivakumar9021
      @sivakumarsivakumar9021 24 дні тому +1

      😂

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 24 дні тому +3

    மீண்டும் டீ கடை போய் உட்கார்நது டீ விற்பனை செய்யவும்.

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      மீண்டும் வெல்லமண்டியில் போய் வெல்ல மூட்டை தூக்க வேண்டியது தான் டெட்பாடி பழனிசாமி

  • @VelMedia-p1b
    @VelMedia-p1b 23 дні тому

    அதிமுக வையே மக்கள் மறந்து ட்டாங்க

  • @Sidhusundar
    @Sidhusundar 23 дні тому +9

    கதை, வசனம்,கட்டுக்கதை இயக்கம், பலே பாண்டியா.😂

  • @nanjappann8959
    @nanjappann8959 23 дні тому

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

  • @ArunU-if3sl
    @ArunU-if3sl 19 днів тому

    Mla mpவும் ஒற்றுமையாக இருந்தால் எல்லாநலத்திட்ங்கள்வந்து சேரும்

  • @avinashlingam3374
    @avinashlingam3374 23 дні тому

    இந்த ஆளு ஒரு 5000 😅😅

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 23 дні тому

    நெறியாளர் சரியில்லை

  • @manoannur1087
    @manoannur1087 24 дні тому +40

    ஓபிஎஸ் உழைக்கவில்லை
    உண்மையைச் சொன்ன பாண்டியனார் வாழ்கவே

    • @user-ei9nb4lc3p
      @user-ei9nb4lc3p 24 дні тому +5

      சூப்பர் பாண்டியன் சார்

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 23 дні тому

    PANDIAN STATEMENT IS 100 PERCENT IS CORRECT.WE DONT WANT OTHER STORY.TQ.

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 23 дні тому

    Dai epdi da poi pesuradha yosichu yosichu pesuraa😂😂😂

  • @balakrishnanc704
    @balakrishnanc704 24 дні тому

    . Walkai👍🏿

  • @gopugovindan8990
    @gopugovindan8990 23 дні тому

    What happened to Kallakurichi hooch tragedy?

  • @VijayapandiVijaya
    @VijayapandiVijaya 7 днів тому

    எடப்பாடி எப்படி வந்தான் பாண்டிய

  • @shanmugavelprabha8696
    @shanmugavelprabha8696 24 дні тому +13

    உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவர்கள் தி மு க விற்கு தான் வாக்களிப்பார்கள்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 23 дні тому +2

    DMK and admk same

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому

      அதைவிட பாஜக தமிழகத்தில் ஒரு விபச்சார கட்சி என்று சேர்த்து சொல்ல வேண்டியது தானே

  • @manoannur1087
    @manoannur1087 24 дні тому +30

    பாண்டியனார் சொல்வது உண்மை
    எடப்பாடியார் வெல்வது உண்மை.
    2026 ல் முதல்வராதும்
    உண்மை. உண்மை.

    • @user-ei9nb4lc3p
      @user-ei9nb4lc3p 24 дні тому +8

      மாண்புமிகு எடபடியார் க. பழனிசாமி அவர்கள் முதல்வர்.

    • @Vijai342
      @Vijai342 24 дні тому +2

      🎉🎉🎉🎉

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 22 дні тому

    aiyaa eswaramoorthy power full person

  • @kathirtamil317
    @kathirtamil317 23 дні тому +1

    Eps out😂😂😂

  • @civilganesh9590
    @civilganesh9590 23 дні тому

    அருமையான கேள்வி னு சொல்லிட்டு பொய் சொல்றதுக்கு யோசிக்குறான் ஓலா பாண்டியன் ...