14 வயது மருமகள் நாசம் செய்த பணக்கார மாமனார் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2023
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    14 வயது மருமகள் நாசம் செய்த பணக்கார மாமனார் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 172

  • @nallanmohan
    @nallanmohan 7 місяців тому +19

    அப்பா!!! எவ்வளவு பெரிய கதையை தத்ரூபமாக சொல்றீங்க. வாழ்த்துக்கள்.

  • @sudha2131
    @sudha2131 7 місяців тому +86

    பெண்களின் சுயமரியாதை சீண்டப்படும் போது அதை அவள் பொறுத்துக்கொண்டு இருப்பது அவளது குழந்தைக்களுக்காக

    • @mrarabianhacker
      @mrarabianhacker 7 місяців тому +4

      There is no support from family and the society to go live alone.because of fear women's r tolerating these kind of a torture .

    • @btytsandhya322
      @btytsandhya322 7 місяців тому +1

      True

    • @pavithra-7429
      @pavithra-7429 7 місяців тому +2

      அதுவே முட்டாள் தனம் தான்.. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @sudha2131
      @sudha2131 7 місяців тому +3

      ​​@@pavithra-7429இப்பொழுது காலம் மாறிவிட்டது முன்பு இருந்தது போல இப்பொழுது பெண்கள் இருப்பதில்லை இருந்தாலும் சில விஷயங்களை பொறுத்துக் கொண்டுதான் செல்கிறார்கள்

  • @anivinu5318
    @anivinu5318 7 місяців тому +37

    புகுந்த வீட்டில் மற்றவர்கள் எப்படி மருமகள்களை நடத்தினாலும், பெண்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் புகுந்த வீட்டில் கணவரின் ஆதரவு இல்லையெனில் பெண்களின் வாழ்வு நரகமே!!

  • @xamtra
    @xamtra 7 місяців тому +32

    Moral: Money can't buy happy life.
    Be happy with what you have, what you got.

  • @cutiers8922
    @cutiers8922 7 місяців тому +18

    Neenga sonathu 100% TRUE brother
    2023 laye parents advice tha seithu anupivaipanga etha life nu

  • @positivepraveen9141
    @positivepraveen9141 7 місяців тому +23

    10000 sq ft house but not one sqft of humanity😢

  • @kavyavasan4286
    @kavyavasan4286 7 місяців тому +24

    பொண்ண கட்டிக் கொடுத்துட்டாளே நாம்ம மொத்த குடும்பமும் என்னவோ மாப்பிள்ளை வீட்டுக்கு அடிமை மாதிரி அவனுங்க நினைச்சிக்கிறாங்க. ஒரு வீட்டுல பொண்ண எடுத்தாலே அந்த குடும்பத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாமே நம்மள கேட்டு தான் நடக்கனும்னு மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க நினைக்கிறானுங்க. இந்த மாதிரியான ஆட்களை முதல் முறையா நம்ம குடும்பத்துல தலையிடும் போது செருப்பால அடிச்சி விரட்டனும்

  • @pavithra-7429
    @pavithra-7429 7 місяців тому +6

    29:08 இப்போவே ஒழுங்கா முடிவு எடுத்துருக்கணும். இந்த அப்பா அம்மா தான் கொன்னுருக்கானுங்க.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 7 місяців тому +4

    நன்றி வணக்கம்

  • @praselsel144
    @praselsel144 7 місяців тому +8

    Very good narration
    Keep it up pradeep
    Movie partha feel aguthu 👍
    Pavam antha ponnu 😥

  • @mrs6771
    @mrs6771 7 місяців тому +12

    For me also ' Thuukivaree potichee '. Thank you for a perfect narration👌🏽

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 7 місяців тому +12

    Awesome narration
    Super

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 7 місяців тому +10

    பாவம் அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு ருக்கும்

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 7 місяців тому +17

    Oh my God,,, without break 40 mins conveying the case... unbelievable,, excellent narration... weldon pradheep...

  • @poonkodimua0931
    @poonkodimua0931 7 місяців тому +6

    உங்க கருத்து சூப்பர்

  • @menakasekar6834
    @menakasekar6834 7 місяців тому +13

    Too lengthy video bro... please make within 20-25 minutes for upcoming cases

  • @jivanraj4324
    @jivanraj4324 7 місяців тому +2

    Arumaiyana pathivu.

  • @jeevajai
    @jeevajai 7 місяців тому +5

    Nice video. Good to see a lengthy and elaborated video.

  • @Cute-pet8045
    @Cute-pet8045 7 місяців тому +8

    Ennai porutha varai ithula mukkiyamaana kutavaali andha ponnoda appa amma dhaan. Andha ponnukku ivlo kodumai nadandhum angaye anuppi vachirukkanga.😢😢ippavum pala amma appakkal apdidhaan irukkanga,ponna uyirukku uyiraa valakkuraanga ava kalyanathukku apram amma veettukku vandhaa enna prachanai . ippa uyir poche andha society vandhu kaapathunuchaa, illa andha parents kku silai vachuchaa 😢😢

    • @18kps
      @18kps 7 місяців тому

      Ithu yaruku puriyuthu, saathi than perusu nu ninaikranga first, ippo 65 vayasula than en amma ku ellame puriyuthu,

  • @amrithac4094
    @amrithac4094 7 місяців тому +6

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 7 місяців тому +18

    The victim poor girl parent was careless about her life ..

  • @user-ew2sh2pt2k
    @user-ew2sh2pt2k 7 місяців тому +24

    The imposed punishment seems inadequate, and the court should not compromise on it. It is alarming that Derjani was married at the tender age of 14 and, by the age of 21, already has three young children. The brutal and cruel nature of the murder is deeply distressing. It raises questions about why her parents didn't intervene when she complained about her situation, especially when they witnessed it firsthand. Such acts of cruelty should not be tolerated, and the family responsible should face severe consequences without leniency.

    • @asnahabdullah2470
      @asnahabdullah2470 7 місяців тому

      The parents should be charged first. Why marry off. Burden? Then why give birth? Fucked up parents.🙄🤦🏼‍♀️🤬🤮

  • @ragulk4780
    @ragulk4780 7 місяців тому +5

    Good explanation bro

  • @fathimam1395
    @fathimam1395 7 місяців тому +7

    Talk about doctor sahana from Kerala

  • @sameerabanu8195
    @sameerabanu8195 7 місяців тому +3

    Pradeep you are doing very well...Good hard work... However foe your hardwork you should have reached million subscribers. One small suggestion of you start with the crime scene and how police investigated..It would very interesting...Becoz if say the crime scene first ..Thrilling will increase more..Great keep going awesome....God will reward you for all your hard work

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 7 місяців тому +9

    Unfortunately some families like this still exist.

    • @pavithra-7429
      @pavithra-7429 7 місяців тому +2

      They actually exist everywhere. Many crimes are unknown.

  • @user-dg4cj2hs3n
    @user-dg4cj2hs3n 7 місяців тому +2

    Anna super 😍 resent reyal short podunga anna

  • @MMaguesh
    @MMaguesh 7 місяців тому +1

    Too lenth

  • @mayuaishu4718
    @mayuaishu4718 7 місяців тому +2

    Oru full movie paartha thirupthi anna. Thanks

  • @shanthisethu8183
    @shanthisethu8183 7 місяців тому +2

    So . Sad. 😢😢

  • @anandhanraja4830
    @anandhanraja4830 7 місяців тому +2

    Watching for video Pradeep

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 7 місяців тому +5

    Javvu mittai pola erukku

  • @samjacob6566
    @samjacob6566 7 місяців тому +2

    Good video 🎉

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 6 місяців тому

    Tq for the long video..u r doing greatly.. good job..

  • @Priyadharshini-lh5kb
    @Priyadharshini-lh5kb 7 місяців тому +7

    Simple ah mudika vendiya story ah ipdi javvaa iluthutingalae bro 20mins la mudichurukalam enaku thookame vanthutu.

  • @selvageethachandrasekar6704
    @selvageethachandrasekar6704 7 місяців тому +8

    Ippo antha family generations ah kandu pidichi parunga...naasama poiruppanga

  • @muneeskumar2278
    @muneeskumar2278 5 місяців тому

    Superb explanation

  • @sheikmohamed161
    @sheikmohamed161 7 місяців тому +3

    Awesome narration

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 7 місяців тому +1

    Pradeep bro how r u.ugga edathula thanni vandhucha bro.ean kekkureyna vedios differenta eruku adhan ketten.freeya erundheeggana reply me

  • @happyandlovelyreading9600
    @happyandlovelyreading9600 7 місяців тому +5

    So now all are alive and living their life happy without the innocent girl

  • @ARR56
    @ARR56 7 місяців тому +3

    😢😢😢

  • @hellofriends6840
    @hellofriends6840 7 місяців тому +6

    Hi bro unga left sidela iruka table some shadow is going left n right inside the table pls watch tat video fully ,near the left end of the table .I got scared I dnt kw enakku matum hapdi therthanu therila.

    • @aarthidra
      @aarthidra 7 місяців тому

      That is not his actual background, bro. I think it is added with the help of his p.c., while his video was edited.

    • @kumarivelu579
      @kumarivelu579 7 місяців тому +1

      I think it is a fish tank

  • @scaniya3885
    @scaniya3885 7 місяців тому +4

    😑paavam 😞

  • @renukas9349
    @renukas9349 7 місяців тому +5

    Bro dowrilam ilanu soldrangale apdilam illa even en frd mrg aagiya 4mnth onna valthuruppa.panam 7 lak ketu etho kadan irukku unga veetla vangitu vaanu torture pani avlala koduma pananga Purusan avalaa vitutu poitan adhum kovaila thaniya enga ponanu theriama 6mnth wait pani pathutu veetuku vanta kolandhaya pakakudam avan varla kolanthaikku 11/2 stationla avana andha kolandha pathuchu apavum odi katipudikkudhu thali vitutu poitan ipo thaniyadhan valura avalukku 8yr aagudhu marage aagi thaniyave vala aarambichuta.😢😢😢 indhamari naigalalam thukulaiye thonga vidanum

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v 7 місяців тому +14

    இதனால் தான் அந்த பக்க மக்கள் பி ஜெபி விரும்புகிறார்கள் போல

  • @18kps
    @18kps 7 місяців тому +4

    Dowry kodumai ippavum iruku, ponnu kidaicha pothum nu first solluvanga, apuram puthiyai kaamisuruvaanga
    Pengal saabam summa vidathu

  • @darthnytssr3934
    @darthnytssr3934 7 місяців тому +7

    Background lighting graphics was nice to note with the constant change..... Meanwhile a man in Bihar was killed as he refused to accept dowry, not endorsing dowry, but the irony of backward evolution of some people still... Keep up the good work bro

  • @jegak1009
    @jegak1009 7 місяців тому +3

    Please, don't wear black outfit against a dark background! Appearance is also part of your video!

  • @umalakshmi6802
    @umalakshmi6802 7 місяців тому +7

    Indha mirugangalukku ellam poojai onnuthaan kuraichal. Porikigal

  • @sasikumarvinoth9688
    @sasikumarvinoth9688 7 місяців тому +2

    Anna Kumbakonam issue paththi pasuga

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi 6 місяців тому +2

    Im also victim of the same.. But parenta at one point understood me.. Namba evlo koduthalum ipadi vangravanga asa korayathu.. Ena antha kasu ku avanga oru ozhaipum podala la.. So marathula panam kaikara mari ketuteh irupanga

  • @angryeagle1933
    @angryeagle1933 7 місяців тому +7

    Videos are becoming so long it become so hard to watch

  • @anuradhaa4889
    @anuradhaa4889 6 місяців тому

    👍👍👍

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 7 місяців тому +1

    😢😢😢😢😢😢😢😢

  • @SaravananVijay-pm9gf
    @SaravananVijay-pm9gf 3 місяці тому

    Bro i am your big fan

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 7 місяців тому +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @user-hi9zl7zc5u
    @user-hi9zl7zc5u 7 місяців тому +5

    The girl's parents should have taken their daughter from her in-law's house forcefully with the help of police. They lost their daughter because of their foolishness.

  • @mehalapathma5971
    @mehalapathma5971 7 місяців тому +1

    😢

  • @amaladhanaveldhanavel786
    @amaladhanaveldhanavel786 7 місяців тому +1

    2 like 1 comment my brother 🇮🇳

  • @sathishvishnu2116
    @sathishvishnu2116 7 місяців тому +2

    Inamum yenga veetula dowry problem poietu tha irukku..enaku marriage aagi 11 years aagudhu ..yen mamiyar yena torture panitae tha irukainga..yen husband yenaku konjam support adhunala tha oru alavukku paravailla.. illana ennoda nilamai ippidi tha aagiirukkum.

  • @Me_Mymom
    @Me_Mymom 6 місяців тому

    These sort of case is quite common in north Indi

  • @mrs6771
    @mrs6771 7 місяців тому +7

    B ottomline is her own parents refused to help her and that's one of the reasons for her death

  • @gokulnathrk2341
    @gokulnathrk2341 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 6 місяців тому +1

    Pavam antha ponnu .. marriage is hell 😢

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 6 місяців тому

    Hi thamby 👌👌♥️♥️♥️🇲🇾

  • @kanikani7634
    @kanikani7634 7 місяців тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @narayanans3540
    @narayanans3540 7 місяців тому +2

    Evanga pakka kaatupayale songla vara heroine polavey erukkanga enna oru kodumai pengal enraaley adimaigalnu ninaikkum koottam erukkum varai pengalukku paadukkapey kidaiyadhu😢😢😢😢😮😮😮

  • @user-cw5ng3jn1x
    @user-cw5ng3jn1x 7 місяців тому +1

    I love you ❤😊

  • @xavierrayar6268
    @xavierrayar6268 7 місяців тому +4

    இனி இரண்டு நாத்தனார்களையும் சோனாகஞ்சில் பார்க்கலாம்

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 7 місяців тому +2

    Antha ponnu oda appa entha help pannala he is straight forward antha ponnoda appathan kaaranam antha ponnoda deathku

  • @user-wr5kt2bf5h
    @user-wr5kt2bf5h 6 місяців тому

    Thankyou pradeekumar
    Super aaka villkineerkal
    Antha kulanthai pavam
    Avaludaya parents muthalil antha pennukku kodumaikal nadanthapothey police eil complaint saithu ayaithu poierunthaal antha pennukku enthalavu kodumayum maranam eyathu erukkamudiyathu
    Etharku penninparents thaan Karanam
    Aanaal antha kodumaikararkalukku
    Adithey kollavendum

  • @Vasundhara..
    @Vasundhara.. 7 місяців тому +5

    Kaasu irukkuravanga aadambarana marriage pannuranga adhe mathiri namakkum kedaikanumnu mathavanga edhir pakkuranga adhanadhan ippo dowry death neraya nadakkudhu😢

  • @arunpresathmasilamani7311
    @arunpresathmasilamani7311 6 місяців тому +1

    Tumnil link

  • @dikshauniquefashion1349
    @dikshauniquefashion1349 7 місяців тому +4

    Bro background la eali iruku😅😅

  • @muruganrajamani2349
    @muruganrajamani2349 7 місяців тому +1

    Poothtsali polis 16:44

  • @srinandhini4048
    @srinandhini4048 7 місяців тому +3

    Ena ulagam ithunu puriyala yean panathukaka kolai pandranga.. Epavumey iva adutha veetu pen thanu rmba ponugala misuse pandranga.. Ithuku elam oru mudivey varatha... 😢 antha ponnu evlo kastatha anupavichirupalo theriyala

  • @Vaech_1
    @Vaech_1 7 місяців тому +2

    2nd Comment.

  • @sampatht1444
    @sampatht1444 7 місяців тому +3

    Ennaku puriyave ella evlo thooram kodumai nadhanthu irukku naa aprom epdi nambhi vithuranga. Totally nonsense adjust panni poo maa nu disgusting😡

  • @devipriyagokul2806
    @devipriyagokul2806 7 місяців тому +5

    Jan29 my weeding day

    • @Kselina2917
      @Kselina2917 7 місяців тому +1

      Jan 29 My mama's birthday

  • @lowpricelandintamilnadu1335
    @lowpricelandintamilnadu1335 7 місяців тому +4

    பின்னாடி கபோடுல கருப்பா என்னமோ மூ ஆகிடு இருக்குது அது என்ன

  • @user-yv8fq7ew9x
    @user-yv8fq7ew9x 6 місяців тому

    Background pa table mela enna nagarudhu 😢

  • @sendilkumar7975
    @sendilkumar7975 7 місяців тому +1

    40years thane

  • @sarahgenesan8568
    @sarahgenesan8568 6 місяців тому

    her father should have listen her daughter, so sad

  • @Ananth19903
    @Ananth19903 7 місяців тому +70

    பாவம் அந்த பொண்னு ரொம்ப கவலையா இருக்கு பொண்னா பிறக்கிரதே பாவம்.😢

    • @DineshRajendran-hn3bo
      @DineshRajendran-hn3bo 7 місяців тому +3

      Her husband's sisters is also women

    • @dreamzz25
      @dreamzz25 7 місяців тому

      But all victims are women

    • @rmanirmaran1180
      @rmanirmaran1180 7 місяців тому

      Ààa​@@DineshRajendran-hn3bo

    • @florathegamer6485
      @florathegamer6485 7 місяців тому +1

      Unmaiya sollanumna pen dhaan penuku ethiri

    • @mehan8835
      @mehan8835 6 місяців тому +2

      Adhu Apo ipo Paiyana porakuradhu than paridhavam😅

  • @eagleraja7576
    @eagleraja7576 7 місяців тому +1

    Sosad

  • @telugenaswasa352
    @telugenaswasa352 7 місяців тому +1

    Satyanarayana NO N behind

  • @user-wv1js9py5r
    @user-wv1js9py5r 6 місяців тому

    Bro nowadays your video length so long can you explain in short and point 😅

  • @nandhum7468
    @nandhum7468 7 місяців тому +1

    Onne onnu oru ponnu problem la irukumbodhu case ku romba mukiyama poguradhu
    Apdiyae irundhalum oruthar poitu oruthar vandhurukalaame

  • @puvanespm6096
    @puvanespm6096 6 місяців тому

    Pichakara mappillaigal indrum tanggalai vidkindrarrgal. Managedda kudumbangal.

  • @Durga1788
    @Durga1788 6 місяців тому

    Evlo money irunthum parents supporr paniruntga nimathya parents kudaye irunthurukalam

  • @Leonathepug
    @Leonathepug 7 місяців тому +3

    Pavum andha ponu

  • @muthuramanbalu4956
    @muthuramanbalu4956 5 місяців тому

    Too lengthy and not interested

  • @sandrasilver4554
    @sandrasilver4554 7 місяців тому

    Dowry is for of begging.Shameful.Why do we have to be married .Parents of daughters should listen to them when there is domestic violence.

  • @blossomcute
    @blossomcute 7 місяців тому +2

    Enna da name athu dep Jonny

    • @pavithra-7429
      @pavithra-7429 7 місяців тому +1

      Debjani!

    • @aarthidra
      @aarthidra 7 місяців тому

      Bengalis don't have the letter 'V' in their literature. So, wherever v comes, b is pronounced. So, Dev automatically becomes Deb. Thus, their names sound Debdas, Debjaani and so on.

  • @malinisaminathan6306
    @malinisaminathan6306 7 місяців тому +1

    Source pls?

  • @jegak1009
    @jegak1009 7 місяців тому +6

    KARMA is Boomerang!
    That family must have dug many graves to make billions of dollars!!!
    And the girl's family only considered their wealth before getting her married!!
    The richest person is the biggest fraud!
    Everyone has to share the sin of that girl's death!!
    I do rather she'd my tears for an old person begging in the street, than for these heartless rich monsters!

  • @1889shalu
    @1889shalu Місяць тому

    Basically her parents killed her when they asked her to adjust and bare with the abuse.

  • @muruganrajamani2349
    @muruganrajamani2349 7 місяців тому +1

    Ippeti òur kebu kettawèngelùkku poojy oŕu kèba

  • @MugeshParimanam
    @MugeshParimanam 5 місяців тому

    Antha ponnu avanga appavuku letter-la Anga nadakura kodumayigala eluthiruthapave antth ponna avanga kuttiitu poirnthanganna avanga kolayayiruka matanga.totala antha ponoda appa amma kuda oru vithathula kolagarangathan.ivanga yelaya irrunthalum paravayila.ivangalum panakatangathan very bad.