ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 71

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 11 місяців тому +6

    Thank God we are born and live in a country where freedom is our birthtight and where we are loved and respected by our people.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 11 місяців тому +6

    கருத்து என்ன கருத்து
    புதுமையாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது

  • @appuvimal592
    @appuvimal592 11 місяців тому +15

    நமது நாடு சொர்க்கம் தான் ❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 11 місяців тому +61

    பணம் இருப்பவர்களிடம் சுதந்திரம் இருக்காது 💞💞 சுகந்திரம் இருப்பவர்களிடம் பணம் இருக்காது 💞💞💞 என்கிட்ட ரெண்டுமே இல்ல 💞💞💞

    • @rainaprasan
      @rainaprasan 11 місяців тому

      Freedom illaya, money illma irunthalum freedom iruka

    • @mrarabianhacker
      @mrarabianhacker 11 місяців тому

      Freedom for certain things it's our right.otherwise u fight for freedom like our freedom fighters.

    • @asmiyav3247
      @asmiyav3247 11 місяців тому +6

      Ennode husband kite panam irikiradhu aanal enaku nimmadhi sandhosam ille 🥺🥺🥺🥺💔💔💔💔💔💔💔😭😭😭😭😭

    • @rainaprasan
      @rainaprasan 11 місяців тому

      @@asmiyav3247 ippadi social media vanthu ippadi personal matter ah sonna ippadi nimathi irukum

    • @samsamey539
      @samsamey539 11 місяців тому +1

      Pshyco bro neenga super....

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j 11 місяців тому +8

    Spoke English course சொன்னீங்க பணமும் அனுப்பி விட்டேன் ஆனால் எப்படி உள்ளே போவது என்று தெரியவில்லை.😢

  • @Shashe1290
    @Shashe1290 11 місяців тому +10

    Shamsha enna aananganu sollavea illayea..

  • @sumaraj4815
    @sumaraj4815 11 місяців тому +6

    Pavam latheefaa &samshaaa..pradeep bro video asusual 👌👌

  • @prajannarayan1018
    @prajannarayan1018 11 місяців тому +3

    I'm glad to hear she's free know

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 11 місяців тому +2

    Excellent 🥳🤩💪🏾👍

  • @roseyrose8390
    @roseyrose8390 11 місяців тому +2

    Arasa kudumbamna sila sattangalukku adi panindhu than wala wendum ...illatti kastam than ..eg: princess Diana

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 11 місяців тому +4

    உங்கள் தமிழ் superb

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 11 місяців тому +17

    என்னப்பா,"வெல்கம் டு துபாய் அப்படிங்கிறாங்க.இளவரசிக்கே இந்த நிலமைனா நம்ம நிலமைய நினைச்சாலே அங்க போக பிடிக்காதே.😢

    • @shifanamdyassin9240
      @shifanamdyassin9240 11 місяців тому +1

      Dubai is one of the best tourist place .. affordable price and safest place ..

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 11 місяців тому +4

    உங்கள் " தமிழ் "(தம்ழி)உச்சரிப்பு ரொம்ப நல்லாயிருக்கு அண்ணாய்யா ❤

  • @KarthikaVimal-jc4yx
    @KarthikaVimal-jc4yx 11 місяців тому +4

    என்னால நம்பவே முடியல இன்னமும் இப்படி எல்லாம் நடக்குது😮😮

  • @devidbilla1399
    @devidbilla1399 11 місяців тому +3

    காட்டிக் கொடுப்பது இந்திய அரசாங்கத்திற்கு ஒன்றும் புதிதல்ல😢

  • @seasonalthoughtschannel
    @seasonalthoughtschannel 11 місяців тому +2

    தனி மனித சுதந்திரம் மேடை பேச்சாக மாறிக்கொண்டு வருகிறது. அதனை இக்கால சூழ்நிலையில் பலரும் உணர்ந்திருப்பர்.
    வேலை செய்யும் இடத்தில் நிர்வாகத்திற்கு வேண்டபட்டவர்களுக்கும் மற்றும் நிர்வாகத்திற்கு எட்டப்பன் வேலை பார்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது

  • @vinouma8564
    @vinouma8564 11 місяців тому +1

    Yappa samy Vera level narrative

  • @raudahkhadijah
    @raudahkhadijah 11 місяців тому

    Awesome narration! It is just people with money wish for freedom and people with a lot freedom wish for money

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 26 днів тому

    Sounds good

  • @rajeshrajesh6769
    @rajeshrajesh6769 11 місяців тому +4

    ❤❤❤❤❤❤

  • @elakkiya4730
    @elakkiya4730 11 місяців тому +2

    Reason illama ethuku avangala ipdi pannanum ethachi reason kandipa iruku atha sollala avanga

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 11 місяців тому +4

    Naaya porandhaaalum nalla naerathula porakkanum pola😢 paavam andha rendu pengalum.

  • @arunthamizhi7904
    @arunthamizhi7904 11 місяців тому +1

    Ethu unnmaithan bro sila varshathuku munnadi nan news peper la padichen

  • @nehemiahraj1448
    @nehemiahraj1448 11 місяців тому +2

    Malayalam , telugu ,kannada classes start pannunga

  • @sasha-zr3ed
    @sasha-zr3ed 11 місяців тому +1

    Ithu ellam enaku perusawey therila bro ithu not only in Dubai. India la tum most of the women's life ipdi than iruku. Even I am educated working in IT field. I can't take any decision with my money. Kids, family, household works ellam pathutu work um pandra neraiya ladies itha vida athigama gone through pandranga..

  • @saravanank787
    @saravanank787 11 місяців тому

    Super நன்பா

  • @user-gc2sc2dy4v
    @user-gc2sc2dy4v 11 місяців тому +2

    I dont know but sheikha mahra have more freedom in dubai. She is one of the princess and dad s favrte child

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 11 місяців тому +2

    அண்ணாய்யா 🔥 I love crime story only📚🔪🤔

  • @muthurajb8798
    @muthurajb8798 11 місяців тому +2

    😎

  • @gunavelu645
    @gunavelu645 11 місяців тому +1

    Baingarama iruku story. Bro, indha maadhri political Aana unmai sambavangal adhigama panunga bro. Political videos always get attention. Thank you.!

  • @abinayarajendran3195
    @abinayarajendran3195 11 місяців тому +1

    Apa maththa 2 peru enna agi irupanga innum jaila irupaangalo

  • @Petloveisgood
    @Petloveisgood 11 місяців тому

    India best

  • @wktele5624
    @wktele5624 11 місяців тому +1

    Bro u ok.ungga mugam netty vinggi eruku.bro nalama.nan ungal female.from Malaysia.

  • @rainaprasan
    @rainaprasan 11 місяців тому +3

    Now i realise my life 🧬🧬🧬🧬🧬

  • @ramyapillai3704
    @ramyapillai3704 11 місяців тому +1

    HI thambi vanakam.

  • @amrithac4094
    @amrithac4094 11 місяців тому +3

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj 11 місяців тому +1

    Hi bro

  • @manideiva45
    @manideiva45 11 місяців тому +8

    இதனை கேக்கும் போதே இப்படில்லாம் நடக்குமா என ஆச்சார்ய பட்டேன்.2018to2020 நானும் தூபாய்ல தான் இருந்தேன் இதை பற்றி எல்லாம் ஒண்ணுமே தெரியல..

    • @shankershanker4238
      @shankershanker4238 11 місяців тому +3

      சொந்த ஊளக்கதையை எவன் வெளியில் சொல்வான்?

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 11 місяців тому +4

    எனக்கு இந்த வீடியோ புடிச்சி இருக்கு லைக் போட்டாச்சி 👌

  • @mohamedibrahimmohamedeusuf447
    @mohamedibrahimmohamedeusuf447 11 місяців тому

    Un nessery case

  • @ayyappanayyappan3168
    @ayyappanayyappan3168 11 місяців тому +1

    നിങ്ങൾ ഒരു ജീനിയസ് ആണ് 0:17

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 11 місяців тому +5

    நான் தான் பிரதீப் பேசுறேன் மாலை வணக்கம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 місяців тому +1

      எங்க தம்பி ரொம்ப நாளா கானும்

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 11 місяців тому

      @@kavyavasan4286 வணக்கம் சகோதரி லண்டன் பயணம் மேற்கொண்டு இருந்தன் நேற்று தான் துபாய் கு வந்தன் எப்படி இக்குக்கீங்க சகோதரி 🙏

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 місяців тому +1

      @@rahmanworldvlogs
      நல்லா இருக்கேன் தம்பி நான் அக்கா இல்ல அண்ணன்

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 11 місяців тому

      @@kavyavasan4286 🥰

  • @usharam9177
    @usharam9177 11 місяців тому +1

    Her young life has gone. Instead of escaping she should have live with family.

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 11 місяців тому +1

    Madhavaadhigal avlo dhaan, aana paarunga pengal sudhandhiram islaam la dhaan adhigam nu hair maadhiri pesuvaanunga

  • @vallinayagams5434
    @vallinayagams5434 10 місяців тому

    லேகியம் லேகியம் லேககயம்

  • @nandhakumarmanoharan3121
    @nandhakumarmanoharan3121 11 місяців тому +3

    Ivlo periya psycho va andha aalu…

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh 6 місяців тому +1

    Peaceful community of India are you there!

  • @mohamedniyas3554
    @mohamedniyas3554 11 місяців тому

    ஃபிரித்திப் சம்சா என்று பெயர் கிடையாது ஹம்சா னுதான் பெயர் இருக்கு

  • @fazzzlisbm82
    @fazzzlisbm82 11 місяців тому

    Appo avanga akka enna aananga??

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss6067 11 місяців тому +5

    இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தன

  • @santhanamasanthanama
    @santhanamasanthanama 5 місяців тому

    Too much control over the female

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 11 місяців тому +3

    சித்தி ராதிகா சரத்குமார் ரசிகர்கள் சார்பாக 👍💞💞💞💞