கனவுத் தோட்டம் | மானாவாரியில் மகத்தான பச்சை(பாசி) பயறு அறுவடை | Green Gram Harvest from Dream Garden

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2021
  • Tried green gram for the first time in my dream garden. These are known as Manavaari Payir (crops that grow mainly with rain only, without any irrigation ). Green grams are fast yielding crop which will start giving yield in 2 months. It doesn't need much water and no maintenance and care required.
    Let me share the journey of growing green gram in my dream garden. How I started, their interim growth, the harvest and mainly how we got the green grams as a grain.

КОМЕНТАРІ • 501

  • @jayamalinib8494
    @jayamalinib8494 2 роки тому +21

    நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகிறது. காரணம் உங்கள் அயராத உழைப்பு மற்றும் ஆர்வம். தொடரட்டும் உங்கள் பணி.

  • @malaraghvan
    @malaraghvan 2 роки тому +9

    அப்பப்பா, என்ன ஒரு வீடியோ. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்களே பயிர் செய்த மாதிரி ஒரு அனுபவம்

  • @nirmalapriya8746
    @nirmalapriya8746 2 роки тому +13

    நம்ம ஈஸியா கடையில் வாங்கிடறோம் . அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என இதன் மூலமாக தெரிகிறது . வாழ்த்துக்கள் 💐💐

    • @anantharaj2298
      @anantharaj2298 2 роки тому +2

      நாமே நம் இடத்தில் ( நிலத்தில் ) பயிரிட்டு அதில் அறுவடை செய்வதே பெரிய ஆனந்தம் ... அதை சமைத்து குடும்பத்தினரோடு சேர்ந்து சுவைத்து சாப்பிடுவது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому +19

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் மத்தியில் பக்கத்தில் இருக்கும் பெரியவரைப் போன்று நிறைய நல்ல மனிதர்கள் தங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் அண்ணா நன்றி.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 15 днів тому

    வாழ்த்துக்கள் நீங்க busy time அது பாக்காம நேரம் ஒதுக்கி பச்சை பயிறு போட்டது பெரிய விஷயம் நெறைய மக்கள் இடத்தை விற்று வீடு கட்ட பார்க்கிறார் சோற்றுக்கு என்ன செய்யணும் இன்று என நெனைப்பது குறைவு உங்கள்போலவே நெறைய பேர் இருப்பதால் தான் நியாபகம் வருகிறது அவர்களுக்கு வாழ்க வளர்க விவசாயம் நன்றி அண்ணா பல கோடி சொந்தத்தில் நாங்களும் ஒருவர்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +3

    இதை பாக்கும் போது..ஊர்ல எங்க விவசாய நிலத்தில் வளர்ந்து நிற்பதை பாக்கும் ஓரு சந்தோஷம்..🤗 வார்த்தைகளில் சொல்ல முடியாது..👍🙏🙏கூடவே மேக் மேற்பார்வையை பாக்குறப்ப...அந்த இடத்துல நிக்க மாட்டோமான்னு ஒரு ஏக்கம் உள்ளது...வாழ்க பல்லாண்டு குடும்பமாய்..🙏🙏🙏

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому +51

    மானாவாரி அற்புதமான விளக்கத்துடன் தங்கள் பச்சை பயறு அறுவடை காணொளி அருமை. எங்கள் தாயோடு சிறிய வயதில் நாங்கள் எங்கள் வீட்டில் செய்த விவசாயம் தான் ஞாபகம் வருகிறது. நன்றி சிவா சார். நீங்கள் தான் படித்துக் கொண்டு
    வேலைப் பார்த்து கொண்டு வீட்டு விவசாயம் பார்க்கலாம் என்று பலருக்கும் ஒரு முன்னுதாரணம். தொடரட்டும் தங்கள் விவசாயப் பணி. வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +3

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    • @vasantharvasantha7592
      @vasantharvasantha7592 2 роки тому +1

      நானும் பயறு நெற்று காலை வேளையில் அம்மாவுடன் குடும்பத்துடன் செய்துள்ள நினைவு

  • @saikavin3834
    @saikavin3834 2 роки тому +46

    அருமை அண்ணா,பார்க்கவே ஆசையாக இருக்கிறது,2சென்ட் இடம் இரூக்கு, ஆனால் உழவு செய்ய வழி இல்லை,கையிலேயை கொத்தி விதைத்து பார்ப்போம்என்று ஆர்வம் வந்து விட்டது நன்றி அண்ணா 🙏

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +6

      Enakkum thaan 2 cent irukku. Veetla cooperation illa kooda help panrathukku

    • @geethapriya2639
      @geethapriya2639 2 роки тому

      All the best

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 2 роки тому +1

      Start it n see tge results

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 2 роки тому +3

      @@umamaheswari604 konjam konjama pannunga thozhi. Mudium. All the best.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      @@gandhimathijeeva5635 thank s 20kms thaandi irukku. Naan thaan poi use pannanum

  • @janakyraja4181
    @janakyraja4181 2 роки тому +32

    பயிர், விளைச்சல், தானியம் இவற்றை பார்ப்பதே கண்ணுக்கு குளுமை, மனதுக்கும் மகிழ்ச்சி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உண்மை தான். நன்றி

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 2 роки тому +3

    ஆஹா!!விடியோன்னா இது வீடியோ!!!!!1 கிலோ பயர் முதலீடு,7 கிலோ பயர் இலாபம் சூப்பர் அண்ணா

  • @anushareegan2240
    @anushareegan2240 2 роки тому +3

    வரும் காலத்தில் இது போல் நிலம் வாங்கி பயிர் செய்ய ஆசை அண்ணா!!!!
    அந்த பெரியவர் பார்க்க மகிழ்ச்சி யாய் இருந்தது

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 2 роки тому +2

    மேக் மாதிரி ஒரு பையன் கிடைத்தது உங்கள் அதிஷ்டம் அது மட்டுமல்ல உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது அண்ணா உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @lifeisshort6091
    @lifeisshort6091 2 роки тому +1

    ஒரு கிலோ பயிறு குடுத்து.....7கிலோ பயிறு வாங்கிருக்கீங்க......சூப்பர் 💐💐💐💐💐

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 роки тому +1

    'மானாவாரி' - பொதிகை டிவியில் 'வயலும் வாழ்வும் ' program ல் கேட்ட வார்த்தைக்கு இன்னைக்குத்தான்
    அர்த்தமே புரிகிறது.😀நன்றி sir.
    அந்த தாத்தாவுக்கும் நன்றி.
    Sir ,if you get nice chance,try Mangosteen (queen of fruits)in your dream garden.everybody will like that.

  • @jaseem6893
    @jaseem6893 2 роки тому +22

    சிவா அண்ணா அருமை புதுமையாக இருந்தது உங்கள் கனவு தோட்டம் பார்க்கவே எனக்கு ரொம்ப ஆசாய இருக்கு 👍👍👌💪

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      ரொம்ப சந்தோசம்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +1

    சிவா அண்ணா பாசிப்பருப்பு அறுவடை சூப்பர் சூப்பர் அதை வேக வைத்து சாப்பிடும் போது ஒரு மனம் வருமே.அருமையான இருக்கும் டேஸ்டா இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா இதைப்போல் கடலை எள்ளு சூரியகாந்தி விதை விதை தீர்கள் என்றால் நம்ம வீட்டுக்கு என்னை எடுத்து விடலாம் 👍🙏

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோ உங்கள் இந்த மானாவாரி பச்சை பயிறு ஒரு நல்ல ஆரம்பம் அடுத்தடுத்து வரும் பதிவிறக்க நாங்கள் குடும்பத்துடன் காத்திருக்கிறோம் எங்கள் ஊரின் ஞாபகம் வருகிறது எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை மற்றும் நெல்,எள்ளு, சூரியகாந்தி 🌻 மல்லி,முல்லை,காக்கட்டான் பூந்தோட்டம் அணைத்தும் நினைவிற்கு வருகிறது வாழ்த்துக்கள் 💐🌼🌱🌾🌿🌳🌴🌷🌺👌👍💖💗 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐💐💐💐

  • @renukadevi6825
    @renukadevi6825 2 роки тому +2

    Super bro same work field la naagalum ipdithaa pacha payaru harvesting panninam 5 centla and include my pet jimmy um 😀 jimmy paiyan ah safety ku 1st ah field la vittutu next naagga eduppam

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому +2

    Thambi
    மானாவாரி பயிர் என்பது
    இப்பத்தான் கண்கூடாக பார்க்கிறேன். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
    உழைப்புக்கேற்ற ஊதியம்
    நல்ல விளக்கம் அளித்தீர்கள்.
    Video மிக அருமை.நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 2 роки тому +1

    மாலை வணக்கம் தம்பி.அருமை, அருமையான பதிவு. என் சிறு வயதில் என் ஆச்சியுடன் எங்கள் கிராமத்து தோட்டத்தில் நான் வாழ்ந்த காலத்திற்கே கூட்டி சென்று விட்டீர்கள் தம்பி. எங்கள் தோட்டத்தில் வேலையாட்கள் இருந்தாலும் நானும் விடுமுறை நாட்களில் என் ஆச்சியுடன் தோட்டத்திற்கு போய் வேலை செய்வேன். அப்படி நான் வாழ்ந்த நாட்கள் மிகவும் மதிப்புமிக்க நாட்கள். அந்த தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்தது குறித்து மிகவும், மிகவும் நன்றி தம்பி.

  • @rpremalatha1808
    @rpremalatha1808 2 роки тому +3

    Wow! அருமையான பதிவு நண்பரே. இதே போல் துவரை,மொச்சை,வேர்க்கடலை போன்றவற்றையும் பரீட்சித்துப் பார்க்கலாமே. வாழ்த்துகள்.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +4

    பாசிப் பயறு...👍இதை கடலையில ஊடு பயிறா விதைப்போம்..அதுவே பல மரக்கா கிடைக்கும்..இப்போ யாரும் போடுறதில்லை..ஆனா, கடையில விலை உச்சாணியில இருக்கு...🙏🙏🙏

  • @ravisunprints5558
    @ravisunprints5558 2 роки тому +3

    வாழ்த்துக்களை மனம் நெகிழ்ந்து மகிழ்ச்சியுடன் நானும் உங்களின் தோட்டத்தில் விதைக்கிறேன் அறுவடை செய்து கொள்ளுங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றிகள் நல்ல ஒத்துழைப்பு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி

  • @srinaveen1117
    @srinaveen1117 2 роки тому +3

    சார் முதலில் உங்கள் திறமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுடைய மானாவரிய பயிர் விவசாயத்தின் பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது மிகவும் அருமை

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 2 роки тому +2

    Super 👌👌anna nanum மாடி தோட்டத்தில நாலு செடி வச்சு இருக்கன் அதிலும் நல்லா காய் பிடிச்சுருக்கு அண்ணா, கருப்பு சுண்டல், செடி மொச்சை, தட்டை, கொள்ளு போன்றவைக்கல் மானா வாரி பைராக போடலாம் அண்ணா 👌🙏🙏

  • @azhagulekshmim6388
    @azhagulekshmim6388 2 роки тому +1

    Super.அசராத உழைப்பாளி நீங்கள்.வாழ்க வளமுடன் சகோதரா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +4

    உங்கள் கனவு தோட்டத்தில் தற்சார்பு வாழ்க்கை வாழ முடியும் நண்பரே. பச்சைப்பயிர் அறுவடை அருமை நண்பரே. இன்னும் வீட்டிற்கு தேவையான அனைத்து பயிர்களையும் போட்டு அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      எல்லா வீடியோவும் தவறாம உடனே பார்த்து பாராட்டுறீங்க. ரொம்ப நன்றிங்க

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 2 роки тому +1

    நல்ல அறுவடை. புரட்டாசி மாதத்தில் பயறு விதைகள் விதைக்கலாம்.பச்சை பயறு போலவேதான் உளுந்து மற்றும் தட்டைப்பயறு விதைப்பும்.கொள்ளு பயறும் இதேபோல்தான்.இவையாவும் மானாவாரி பயிர்கள் ஆகும்.அதிகமாக தண்ணீர் வசதி தேவை இல்லை.பச்சைபயறு சூப்பர் அறுவடை.வாழ்கவளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      மிக்க நன்றி. உளுந்து கடலை எல்லாம் வரும் சீசனில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 2 роки тому

    Feeling so happy to see this video Thanks for sharing

  • @k.pa.m9773
    @k.pa.m9773 2 роки тому +2

    மகிழ்ச்சி..கன் நிறைந்தது,மனம் குளிர்ந்தது.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +1

    மிக சிறப்பு பச்சைப்பயறு அறுவடை பார்க்க மகிழ்ச்சியாக இருக்குப்பா

  • @jeya_kumari
    @jeya_kumari 2 роки тому +1

    அறுவடை Super 👌. உங்களை விட மேக்தான் செமையா அறுவடை பண்ணுகிற மாதிரி பண்ணிக்கொண்டு இருக்கான். 👌

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому +1

    Arumai arumai.....viyappa irukku... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 10 місяців тому

    Its very pleasurable moment when we touch our end product.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 роки тому

    Evvlo ulaipu eedupadu arumai Anna 🤩🤩🤩👍👍👍🌷🌾🌱🌿🌸🌳🌳💐💐💐💐

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому

    Payir vilaichal Romba arumai.😍👌

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 2 роки тому +1

    உழந்து பயறு இரண்டுமே ஈழத்தில் ஒரே காலகட்டத்தில்தான் பயிரிடுவோம் எள்ளு தை மாதம் பயிரிடுவோம் உங்கள் பயறு அருமை.

  • @chellammals3058
    @chellammals3058 2 роки тому +1

    வணக்கம் சிவா சார் பச்சை பயிரை பார்க்கப்பார்க்க கையில் அள்ளும் போது மனம் நிறைந்தது 💐👌👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      😍😍😍 நன்றி 🙏

  • @96980
    @96980 2 роки тому

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...மகாகவி பாரதியார்...அருமை..நண்பரே வாழ்த்துகள்

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 2 роки тому

    நல்லது சகோதரா உழைப்பும் ஆர்வமும் நல்ல பலனையேதரும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @jayalakshmis3981
    @jayalakshmis3981 2 роки тому

    அருமை.பார்க்கவே சூப்பரா இருக்கு.காராமணியும் இதுபோல் பயிர் செய்யலாம்.

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 2 роки тому

    Valthukkal sir romba santosham iruku nangalum idumadiri oru totam podanumnu asaia iruku

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому

    Thanks sir for the explanation about "Manavai payir".

  • @subhashinimani8339
    @subhashinimani8339 2 роки тому +1

    முயற்சி திருவினை ஆக்கும் 👌 வாழ்த்துக்கள் 💐

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 роки тому +1

    சிவா சார்
    வாழ்த்துக்கள். உங்களுடைய கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது. அதை
    நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மிகவும் அருமை.

  • @manjuc777
    @manjuc777 2 роки тому +1

    Happy for your green gram farming 🚜

  • @emmyin
    @emmyin 2 роки тому

    Respect for our farmers. Nice videos.

  • @jansi8302
    @jansi8302 2 роки тому

    Super sir. Very happy to see organic harvest. Making dream to come true is big thing. All cant do that. U r doing that.

  • @kalakala3615
    @kalakala3615 2 роки тому +1

    அருமை அற்புதம் இப்போ தான் மெசின் நம்ம ஊர் பக்கம் கம்பு வைத்து தான் தட்டி எடுப்பார்கள் அருமை 👌👌👌👌👌👌

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому +12

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். அண்ணா இன்று முதல் நீங்க கனவு தோட்ட விவசாயி என்று அழைக்கப்படுகிறீர்கள். நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @chitradevi3988
    @chitradevi3988 2 роки тому

    உங்கள் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள்.

  • @LK-rw4ih
    @LK-rw4ih 2 роки тому +3

    Aaawww...aasaiya iruku boss😍😍

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 2 роки тому +1

    சூப்பர் அண்ணா. முதல் வெற்றிக்கு வாழ்த்துக்கள். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு . எல்லோருக்கும் அமைவதில்லை. அருமை அண்ணா. அடுத்த முறை நிலக்கடலை முயற்சி செய்யுங்கள் அண்ணா

  • @Ashok_KumarA
    @Ashok_KumarA 2 роки тому +5

    சூப்பர் ஐயா..,,👍👍👍👍

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 2 роки тому +2

    Arumaiyaana aruvadai sir

  • @Neelakkadal
    @Neelakkadal 2 роки тому

    அருமையான பச்சை பயறு அறுவடை

  • @gokul41123
    @gokul41123 2 роки тому +5

    @06:13 mac special Inspection😃

    • @SUJINAcom
      @SUJINAcom 2 роки тому +1

      👍🤣 s

    • @Iyarkai
      @Iyarkai 2 роки тому +1

      ஆமாம்..😃😋

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 роки тому +2

    Family cooperation is very important to get success in any field

  • @roothm2308
    @roothm2308 2 роки тому +2

    Super anna 👍 pakkavae aasaiya eruku 😍😍😍😍

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 роки тому

    👌👌👌 நான் எப்போதும் சொல்றதுதான். எனக்கு நீங்கள் தான் நம்மாழ்வார்.. உங்கள் குடும்பத்திற்கும் தோட்டத்திற்கும் பெரிய பூசணிக்காயை சுத்திபோடுங்க சார். நான் செடிகளை பறவைகளை நாயை நேசிக்க ஆரம்பித்ததே உங்களால்தான். நன்றி சார். தொடரட்டும். 🙏🙏🙏

  • @raginisundar7559
    @raginisundar7559 2 роки тому

    Super try and good yield 👏👏

  • @lalithannk6114
    @lalithannk6114 2 роки тому +3

    இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் குடும்பத்துடன் விவசாய வேலை செய்வதை பார்த்து சந்தோஷமாக இருந்தது

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 2 роки тому

    Super Anna...pagave romba azhaga irugu... Super aruvadai....

  • @sathiyavathymanivasagam9964
    @sathiyavathymanivasagam9964 2 роки тому

    Super super, kadalai, karamani, ulundhu.., வருஷத்துல 2 முறை விதைத்தால் நம்ம வீடு மற்றும் இன்னும் 2 வீட்டுக்கு இயற்கை உணவை 70% பூர்த்தி செய்யலாம்..

  • @meenufindings9434
    @meenufindings9434 2 роки тому +1

    Enaku santhosham neenga pesurathu Anna. ♥️

  • @meloshajude5988
    @meloshajude5988 2 роки тому

    Nalla muyarchi super Bro great efforts and really happy to see the harvest

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 роки тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🎊

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому

    Done great job & result is also good

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 2 роки тому

    No words siva sir truly amazing 🙏 soon i will also start

  • @deepaksasidharan8
    @deepaksasidharan8 2 роки тому

    உங்க பேச்சின் எளிய நடை அருமை. விளக்கங்கள் சிறப்பு.. விவசாயம் மென்மேலும் வளர வாழ்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sangeethat6610
    @sangeethat6610 Рік тому

    Super sir... Theivam

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 роки тому

    Excellent.. Excellent. Very very satisfying video.
    Ulundhu is also the same way. Try that too now.

  • @ramkuramkuramku
    @ramkuramkuramku 2 роки тому

    மிகவும் அருமை சிவா

  • @veluannamalai8009
    @veluannamalai8009 2 роки тому +1

    சிவா உங்கள் தொலைபேசி மாத்திட்டீங்க போல, வாட்ஷ்ஆப்ல இல்லை, நாங்களும் உங்களை போலதான் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம். வேலூரில் பூர்வீகம். இப்போது வெளிநாட்டில் வசிக்கிரோம். கொயம்பத்தூர் வந்தால் உங்களை சந்திக்க ஆசைபடுகிரோம். எங்களுக்கு தெரியும் நீங்கள் மிகவும் பிசியானவர் என்று. ஆனாலும் நாங்கள் உங்களை சந்திக்க வேண்டும். டிசம்பர் வரலாம் என்று இருக்கோம். உங்கள் வாட்ஷ்ஆப் பகிறவும். நன்றி சிவா. நீங்கள் விவசாயத்தில் எனக்கு ஒரு வழிகாட்டிதான்.

  • @Kalaivarun
    @Kalaivarun 2 роки тому +1

    Super Anna. Happy to see your harvest

  • @sridhar4389
    @sridhar4389 2 роки тому +4

    MAK .. (பயிர் )காவலன் 😊🤗😀

  • @gowrimohan8582
    @gowrimohan8582 2 роки тому +2

    Excellent work 💪

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Рік тому

    அருமை அருமை.
    நாங்கள் உளுந்து பயிரிட்டு எடுத்தோம்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 2 роки тому +1

    Super thatha good man

  • @vimalraj6325
    @vimalraj6325 2 роки тому

    அருமை ❤️...👍🙏

  • @nr.garden7192
    @nr.garden7192 2 роки тому +1

    கனவு தோட்டம் அல்லவா 👍👍👍

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 роки тому

    Super anna, unga aruvadai la ithu vera level than, ithula innun Azhagu Mac pappu cute ah zMaan Mathiri thulli kuthichu ooduran cute da Mac pappu

  • @hemalatha206
    @hemalatha206 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து நல்ல அறுவடை கிடைக்கும் அண்ணா... குடும்பத்தின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி மேக் உள்பட👏👏👍

  • @shrieenithi246
    @shrieenithi246 2 роки тому

    Arumayana aruvada anna

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 2 роки тому +2

    அருமை அருமை அருமை👏👏👏🤝மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். ஒரு மறைவும் இல்லாத உங்கள் பகிர்தளுக்கு 🙏சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏💐

  • @lilymj2358
    @lilymj2358 2 роки тому

    It is very happy to see this krishi with whole family

  • @ashok4320
    @ashok4320 2 роки тому

    சிறப்பு!

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 2 роки тому +1

    அண்ணா வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க உழைப்பு பார்க்கும்போது தான் ரொம்ப ஆர்வமா இருக்கு நானும் செய்யணும் என்று ஆசை யா இருக்கு, உங்க பொன்னான நேரத்தை விவசாயம் செய்ரீங்க, நாங்களும் உங்கள மாதிரி செய்ய விரும்புறோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... நீங்க செய்றது எல்லாம் ஆசீர்வாதமாக இருக்கும்..... ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.. அண்ணிய கேட்டதா சொல்லுங்க....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 2 роки тому

    Super...aruvadai...na..unga kanavu thottam melum valara enadhu vaalthukal....mack kuttyum....seanthu aruvadai panran...always mack kutty cute....god bless ur family...na 🐕🐕🐕😍😍😍😍👌👌👌👌👌👌

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 роки тому +2

    Super congratulations

  • @derockdjamouna6326
    @derockdjamouna6326 11 місяців тому

    நல்ல உழைப்பு நல்ல பலன்.

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @subashcriss4842
    @subashcriss4842 2 роки тому +1

    Good inspiration. God bless you sir
    Follower from peelamedu cbe

  • @rajavishwa8199
    @rajavishwa8199 2 роки тому +1

    Wow super anna....👍👍👍

  • @selveeswaran185
    @selveeswaran185 2 роки тому

    Nice to see you with family sir. Looking so beautiful farm and family farmers

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 2 роки тому +1

    Arumai sir

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому

    உழைப்பே உயர்வு❤🎉🎉😊😊

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому +5

    ஆஹா! என்ன அருமையான விளைச்சல்.கனவுகள் நனவாகவாழ்துக்கள் சார்.தொடரட்டும் உங்கள் பணி.

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 2 роки тому +2

    Arumai,arumai