மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 465

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 роки тому +18

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.அதிர்ச்சி தரும் உண்மைகள்..!- ua-cam.com/video/nO7QjOu2glg/v-deo.html
    2.இப்படி ஒரு விஷயத்த கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீங்க..!- ua-cam.com/video/u038igv4Sg8/v-deo.html
    3.சயின்டிஸ்ட்க்கே சவால் விடும் சோழனின் கோவில்!- ua-cam.com/video/Lzrm6aOfS2k/v-deo.html

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 2 роки тому

      Nanga என்ன sunnikkuda உன் video வ parkanum

    • @padmanabhanrajagopal2557
      @padmanabhanrajagopal2557 2 роки тому

      Ok

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Рік тому

      @@kumarkumar-qk7pk ஒருவனுடைய சுன்னிய பிடித்து ஊம்ப யாரு உன்னை கட்டையாக படுத்தினர் என்று புரிய வில்லை ஒரு வேளை யாராவது உங்களிடம் கேட்டு இருந்தால் அவன் சுண்ணியைப் பிடித்து ஊம்புவது சிறந்த செயல் அதை விடுத்து எங்கள் பிராவின் போடும் பதிவை பார்க்க பிடிக்க வில்லை என்றால் உன்னை யாரு காட்டு படிட்டினார்

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 2 роки тому +25

    கற்பனைக்கு எட்டாத நிஜம். உங்கள் ஆராய்ச்சிக்கு என்றும் என்வாழ்த்துக்கள்

  • @u2laughnz
    @u2laughnz 2 роки тому +97

    ஐயா உங்களுடைய உயர்ந்த ஆய்வு பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @simbudatsme
    @simbudatsme 2 роки тому +22

    நீண்ட நாள் உங்கள் வீடியோவை கனா காத்து கொண்டிருந்தேன் அண்ணா
    நான் உங்களின் மிக பெரிய ரசிகன் ஆரம்பத்தில் இருந்து..தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நன்றி... வாழ்த்துகள் அண்ணா 😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..! 🙏🙏

  • @jayasankar7422
    @jayasankar7422 Рік тому +10

    தங்களால் நம் இந்து கோவில் பெருமையை வெளிக் கொண்டு வருகிறது. கோடி வணக்கங்கள் 🙏. பதிவு மிகவும் பயனுள்ள சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி...

  • @selvakumar3067
    @selvakumar3067 2 роки тому +21

    Historian, archeologist, anthropologist, biologist, scientist என்று பல முகங்கள் குணாதிசயங்கள் கொண்ட ஒரு மாமனிதர் இந்த நூற்றாண்டின் ஈடு இணை அற்ற ஒரு மாபெரும் "அறிவு ஜீவி" எங்கள் pm sir Praveen mohan அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த சிறப்பு வணக்கம் மற்றும் சிறப்பு வாழ்த்துக்கள் பல.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      🙏நன்றி..! நன்றி..! நன்றி..! சகோ🙏

    • @parkaviarivoli2155
      @parkaviarivoli2155 2 роки тому +2

      @@PraveenMohanTamil
      Mass Thalaiva.Hats off to you🙏👍🙏

  • @veerappanveerappan9139
    @veerappanveerappan9139 2 роки тому +34

    ஆகா...என்ன ஒரு அற்ப்புதமான
    சிற்பங்கள்! பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டது சகோ...
    நன்றி வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 роки тому +19

    அண்ணா அடுத்த வீடியோக்காக காத்துட்டு இருக்க சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா உயரிய விருது உங்களுக்கு கிடைத்தே ஆகனும்னா எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு genuiese அது நீங்க மட்டும் தான் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan5987
    @srinivasan5987 2 роки тому +11

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.
    உங்கள் ஆய்வின் முடிவை வணங்குகிறேன் அய்யா.

  • @priyaprbm8513
    @priyaprbm8513 2 роки тому +8

    வணக்கம் அண்ணா, பிரமிப்பானா சிற்பங்கள் தங்களின் விளக்கம் எங்களை எப்போதும் சிந்திக்க வைக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்தும் இந்த சிற்பங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாவில்லை நம்முன்னோர்களை காட்டிலும் இன்னும் ஆரம்ப புள்ளியில் தான் இருக்கிறோம் நவீன கருவிகள் இருந்ததும் அவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாவில்லை அவர்கள் ஆராய்ச்சியில் எவ்வளவு சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள் ஆனால் ஏன் இது அவர்கள் மூலமாக நமக்கு தொடராமல் போனது என்று தான் புரியாத புதிராக இருக்கிறது. நன்றிகள் பல 🙏

  • @ramramya7271
    @ramramya7271 2 роки тому +4

    ஆராய்ச்சிகளின் ஆசிரியர் praveen sir............👍👌சிற்பங்களின் சிந்தனையாளர்......கருவின் வளர்ச்சி பற்றி இந்த கால scan reports,blood test a விட நம் முன்னோர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்

  • @sivafromsankarankovil3725
    @sivafromsankarankovil3725 2 роки тому +8

    நான் கொஞ்ச நாளா video பாக்க வரவில்லை அதுக்குள்ள இவ்ளோ அழகா முடி வெட்டி அழகா மாறிட்டீங்க

  • @Singleshakthi
    @Singleshakthi 2 роки тому +10

    சார் நீங்க கூறியது போல் சார் அந்த மனிதன் மேல இருக்கிற ஆடைகள் எல்லாமே ஒரு விண்வெளி வீரரை குறிப்பது போல உள்ளது சார் பண்டைய கால மக்கள் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களை நினைவுப்படுத்தி அது சிற்பமாக கோவில்களில் செதுக்கி இருக்கிறார்கள் கலை சிற்பமாக செய்து இருக்கிறார்கள் சார் இந்த உலகத்தில் தமிழ் மக்கள் தான் சார் அறிவு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்

  • @rajibabu4273
    @rajibabu4273 2 роки тому +6

    மிக மிக அற்புதம் மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 2 роки тому +5

    தங்களின் விளக்கம் உலகை வேறு விதமாக பார்க்க வைக்கிறது...நன்றி வாழ்த்துக்கள் சகோ.... மேலும் தங்களின் பயணம் தொடர வேண்டும்..

  • @vinothscott
    @vinothscott 2 роки тому +5

    உங்களின் திறமைக்கு எல்லையே இல்லை வாழ்த்துகள் தோழரே..

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому +4

    நீங்கள் கோட்கும் கேள்விகளுக்குநீங்கள் தான்பதில் சொல்ல வேண்டும் மகிழ்ச்சி

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 2 роки тому +5

    இந்த சிற்பங்களும் கோவில்களும் போலவே நீங்களும் போற்றப்பட வேண்டியவர்... 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 😇🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 2 роки тому +4

    இன்றைய நாகபஞ்சமி நாளில் மிகத் தெளிவான ஆராய்ச்சியுடன் கூடிய பதிவு.தொடரட்டும் உங்கள் ஆய்வுகள்.நல்வாழ்த்துகள்!

  • @Arjun-2015
    @Arjun-2015 Рік тому +2

    ஆன்லைன் வந்தாலே உங்க வீடியோ தான் பாக்குறேன் சகோதரா நிறைய தெரிஞ்சு கிட்டேன் நன்றி

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 роки тому +4

    ஐயா தங்களது அறிவும் உற்று நோக்கம் திறனும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி. 🙏

  • @shanthidhandapani4550
    @shanthidhandapani4550 2 роки тому +2

    கோவில் சிற்பங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா ? உங்கள் விடியோ பார்த்த பிறகு தான் இப்போதெல்லாம் கோவிலில் சிலையை பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டுகிறோம் நன்றி நண்பரே பாராட்டுகள்

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 2 роки тому +3

    ஐயா இனிய காலை வணக்கம் தங்களின் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இது போன்ற ஆச்சரியம் நிறைந்த தகவல்கள் நிறைய தமிழ் மொழியில் வழங்குவதற்கு மிக்க நன்றிகள்

  • @ELLAMEAVANSEYAL
    @ELLAMEAVANSEYAL 2 роки тому +2

    எங்க ஊரு கோவிலையும் இது போல நிறைய சிற்பம் இருக்கு

  • @theeshwinvirat2861
    @theeshwinvirat2861 2 роки тому +4

    நான் கோவிலுக்கு போன சாமி கும்பிட்டு வந்து விடுவேன், உங்கள் வீடியோ பார்த அப்புறம் அங்கு உள்ள சிலைகள் கல்வெட்டுகளை நின்று பார்த்து போட்டோ எடுத்து வருகிறேன்.

  • @bhuvanaks595
    @bhuvanaks595 2 роки тому +2

    சகோதரரே தங்கள் மட்டுமே இப்படி சிந்திக்கவும் சிந்தனையை தூண்டவும் முடியும்.... தங்களின் கருத்துக்கள் உடனே நாங்களும் பயணிக்கின்றோம்... நம்மின் பெருமையை வெளிகொணர்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் சகோதரரே..
    ..🙏🙏🙏🙏🙏🙏

  • @arasuc1403
    @arasuc1403 2 роки тому

    உங்களது ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி மனித இனம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட குளோனிங் தான் நான் நினைக்கிறேன் ரொம்ப நன்றி மென்மேலும் இது மாதிரி நிறைய வீடியோக்கள் போடுங்க எங்களுக்கு நிறைய சந்தேகங்களுக்கு நீங்க விடை கொடுக்குறீங்க ரொம்ப நன்றி ஐயா

  • @ambicasethuraman3698
    @ambicasethuraman3698 2 роки тому +1

    வணக்கம். உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி. அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது

  • @jananirajakumari5012
    @jananirajakumari5012 2 роки тому +1

    சிற்பங்களை நீங்கள் விளக்கும் விதம் அருமை

  • @ksuresh1904
    @ksuresh1904 2 роки тому +5

    ஐயா அருமையான காணொலி
    பரவெளிப்பயணம் எனும் போது பல்வேறு குலிகைகளை பயன்படுத்தியதாக திருமுலரின் கருக்கிடை வைத்தியம் எனும் நூலில் உள்ளது. கைகளுக்கு இடையில் வைத்துள்ளது கமலினி குளிகை எனும் வகையானதாக இருக்கலாம்

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +3

    Praveen., எவ்வளவு திறமையானவர் சார் நீங்க! எப்படி இவ்வளவு அழகாக research பண்றீங்க

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      நன்றிகள் சகோ 🙏🙏

    • @sivaramakrishnann5390
      @sivaramakrishnann5390 2 роки тому +1

      சிந்தனையைத் தூண்டும் பதிவு. மிக்க மகிழ்ச்சி

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 роки тому +1

    அருமை அருமை பிரவீன் வாழ்த்துக்கள்👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @monicaguru6465
    @monicaguru6465 2 роки тому +9

    You're a true gem Praveen, i really happy to see ur projects.. lots of wishes and blessings for your future research🤝

  • @KGvlogs365
    @KGvlogs365 2 роки тому +1

    உங்கள் உழைப்பு அருமை தொடர்ந்து அருமையான காணொலி காட்சிகள் தருவதற்கு நன்றி

  • @kumark7541
    @kumark7541 2 роки тому +7

    It's wonderful, A man with full body of brain

  • @ponrchandran37
    @ponrchandran37 2 роки тому

    உங்களின் பணி பாராட்டுக்கு அப்பாற்பட்டது.,.. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..... மற்றும் நன்றிகள்... 🙏👍🔥

  • @rameshrk5887
    @rameshrk5887 2 роки тому +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் தங்களது அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @sivamelbourne2489
    @sivamelbourne2489 2 роки тому +9

    Hi Praveen, The job you are doing on these ancient history is unmeasurable and Thamizhargal sincerely respect you for this. Thanks.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      Thanks a lot🙏🙏

    • @sivamelbourne2489
      @sivamelbourne2489 2 роки тому

      @@PraveenMohanTamil You inspired me Praveen, I started writing science fictional stories as well articles... You are like Linda Moulton Howe & My beloved Annan Actor Sivakumar 🙏🏻

  • @empire2297
    @empire2297 2 роки тому +18

    1996 சன் டிவியில் புதன் கிழமை இரவு 9மணிக்கு மர்ம தேசம் சீரியல் வரும் (விடாது கருப்பு)
    எனக்கு அப்போ 11வயசு
    புதன் கிழமை எப்போ வரும்
    எப்போ 9 மணி ஆகும் நு காத்து கிடப்பேன். அதுக்கு அப்பறம்
    UA-cam ல ரிலீஸ் பன்னாங்க
    மறுபடியும் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் பார்த்தேன்
    அதுக்கு அப்புறம் ருத்ரவீணை அதையும் தொடர்ந்து பார்த்தேன்
    அதுக்கு அப்புறம் நான் காத்திருப்பது ப்ரவின் மோகன் சார்
    வீடியோ காக மட்டும் தான்
    நீங்க வீடியோ போடுறத நிறுத்தி டா எனக்கு பைத்தியமே புடிச்சிடும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +4

      கண்டிப்பாக சகோ..!🙏🙏😇

    • @empire2297
      @empire2297 2 роки тому +1

      @@PraveenMohanTamil
      Thank u sir

  • @DeepuVedhu
    @DeepuVedhu 2 роки тому +12

    The eyes will see when your mind knows it- is the universal medical school teaching And guidance to medical students.i appreciate your way of thinking and analysing our Tamil sculptures. You may be right in correlating sculptures with genetics and genetic engineering.wonderful bro.i feel god is guiding you. So nice explanations.i feel you will come out with major success

  • @ramaanandan349
    @ramaanandan349 2 роки тому +2

    excellent விளக்கம்

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 роки тому +3

    அருமை 🙏🏽 அற்புதம்🙏🏽
    வேறு வார்த்தைகள் இல்லை தம்பி🙏🏽

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 2 роки тому +4

    என்ன அர்த்தம்? என்ன அர்த்தம்? ஏன்? ஏன்? ... இன்று இப்படி தானா?. கண்டு பிடிக்க முடியும் பிரவீன் தம்பி, தேடிக் கொண்டே இருக்க வேண்டும். வணக்கம்.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому +1

    தாங்களின் தேடுதல் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 роки тому +5

    🤝பிரவின் ஒரு சில சிற்பங்களை 🧐 எவ்வளவு தான் உற்று பார்த்தாளும் தலையை தான் சொறிய தோனுது ஆனாலும் எப்போதும் போல அருமையான பதிவு 👍👌💝

  • @ravijayaragavan8321
    @ravijayaragavan8321 Рік тому +1

    Hey guys 🎉 வியப்பின் உச்சம்.🙏 நன்றி.

  • @chandram9299
    @chandram9299 2 роки тому +1

    அற்புதமான அலகாக பதிவு உங்களின் விளக்கம் அதைவிட அருமை பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்

  • @musicthamizhan5000
    @musicthamizhan5000 2 роки тому +5

    சூப்பர் நண்பா 🤗

  • @pkgangar
    @pkgangar 2 роки тому +13

    Praveen I apreciate your research of our temple sculptures, and realeted imaginations and expression of your humble derivations as in mathematics. One thing is your luck/boon to be born in a culture and learned to interpret correctly. If it is an outsider/ Non Indian he can not di so. Blessings to continue your research👍

  • @indhuindhu6053
    @indhuindhu6053 2 роки тому +2

    அருமையான கண்ணொளி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 роки тому +1

    அழகான சிற்பங்கள் அருமை நன்றி சகோதரா

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 роки тому +8

    Your deep analysis about each and every sculpture of temples is very interesting! The people on the whole, on the bare look will only say that these are all some ornamental designs only! With Best Wishes!!

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 роки тому +5

    Mr. Praveen, excellent distinguished views, mind kindling informations, high lighted evidenced. Please proceed, also give your comments not the questions alone. - Er Ramanathan

  • @k.sumathiv.krishnasamy2379
    @k.sumathiv.krishnasamy2379 2 роки тому +1

    Rampa nandriga 🙏 sir rampa intresta erukuga unga history reacharges yallama rampa.usefula.erukuga thankyou so much for your reacharges valzha vallmudan sir 🙏 🙏🙏

  • @vinothscott
    @vinothscott 2 роки тому +1

    அற்புதமான பதிவு தோழரே..

  • @jayabharathiamaresan3087
    @jayabharathiamaresan3087 2 роки тому +3

    Wonderful research Praveen...feel proud of you for exposing such unknown scientific temple information...👏👏👍

  • @meenasmitha8405
    @meenasmitha8405 2 роки тому +2

    வணக்கம் சகோ...நமது பண்பாட்டு கலாச்சாரத்தை சிற்பங்களில் , அந்த சிற்பியின் எண்ணங்களை கூறுவது போல் உள்ளது உங்களுடைய ஒவ்வொரு பதிவும். நாங்களும் உங்களுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @vimalavimala5941
    @vimalavimala5941 2 роки тому +2

    ரெம்ப ஆச்சரியா இருக்கு பிரவீன் சார்

  • @flavourmore7226
    @flavourmore7226 Рік тому

    Really good job Praveen. We thought temple for just to pray but, it's not. I think many thousands years ago temple was like our current school. Full details of life in this earth . We don't spend time to look around these science work around temple and link theses things with our life to see what our ancestors left for you learn. Thank you work 👍

  • @esmitra5746
    @esmitra5746 Рік тому +3

    Anne it's not a temples but it is a school... Each school got different subject, like music ,school med school , science school..

  • @yasodhageethik2704
    @yasodhageethik2704 2 роки тому +1

    Thanks Praveen nega Ivalavu Theliva Solra Ovaru Visayamum Naga Nalla puruchukarom

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Nanbaa neenga Vera level.vunga idatha yaralaum pidika mudiyathu.👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajdivi1412
    @rajdivi1412 2 роки тому +1

    மனிதர்களின் பரிணாம வளர்ச்சி உருவான விதம் இதைப்பற்றிய புரிதல் சிற்பங்களில் செதுக்கி நமக்கு தெளிவுபடுத்தவே விட்டு சென்றுள்ளார்கள் யார் என்பதே மில்லியன் டாலர் கேள்விக்குறி சகோ சிறப்பான காணொளி நன்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு🙏

  • @jothikumarse4508
    @jothikumarse4508 2 роки тому +1

    அனைத்து விசயங்களுக்குமே இரண்டு விதமான பொருள் இருக்கும் என்றும் கோவில்கள் வெறும் கட்டிட கலையின் எடுத்துக்காட்டாக கட்டுமல்லாது பண்டைய இந்தியாவின் வானசாஸ்திரம் மற்றும் மருத்துவத்தின் மகத்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கிறது என்பதை கடந்த ஒரு வருடமாக நானும் தெரிந்து கொண்டேன். அதற்கு காரணம் நீங்கள் தான்.
    கோவில்களை பார்க்கும் எனது கண்ணோட்டமே தற்பொழுது முற்றிலும் மாறி விட்டது.
    என்னை போன்றோர் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றி.

  • @wilsonsa900
    @wilsonsa900 2 роки тому +10

    Super anna.... நீங்க சொல்லுறது ஒரு வேளை உண்மையாக இருக்கலாம்..(human is make genetically modified) ... ஏன அடுத்து artificial intelligence... almost கண்டுபிடிச்சுடங்க.... உலகை ஆள போகுது....

  • @drsoussitrasusi4377
    @drsoussitrasusi4377 2 роки тому +1

    Yepde sir? Arumai arumai. Neenga theiva magan sir.

  • @veluuiic1591
    @veluuiic1591 2 роки тому +1

    கலர் செய்துகாட்டியது மிக சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்

  • @reuseideasintamil9436
    @reuseideasintamil9436 2 роки тому +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை செம செம

  • @raghavann5565
    @raghavann5565 2 роки тому +6

    What we can say other than appreciate your efforts to find out the truth about these unexplained carvings. Kudos to Mr. Praveen.

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 роки тому +1

    மிகவும் சுவாரசியமான காணொளி.. உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை சார் 🤝

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 2 роки тому +2

    பணிகள் தொய்வின்றி வெற்றியோடு தொடரட்டும் சகோதரா

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому +4

    Good morning 😊😊
    Extraordinary,... Excellent info👏💐🙏
    Our ancestors were sooooo advanced in Genetic engineering 👏👏
    Aliens (சிவபெருமான் & மற்ற கடவுள்கள் நாகர்கள்...)ஏன் இப்போ பூமிக்கு வரதில்லை 🤔😞😞😞

  • @nila9491
    @nila9491 2 роки тому +1

    சிற்பங்கள் அற்புதமா இருக்கு அண்ணா....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      நன்றிகள் பல😇..!

    • @nila9491
      @nila9491 2 роки тому

      @@PraveenMohanTamil நன்றி அண்ணா 😇..!

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 6 місяців тому

    Amazing exploratory scientific analysis ! another master piece from Pravee Mohan.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +1

    பிரண்ட்ஸ் உங்கள் ஆய்வு அற்புதம் அருமை

  • @kowrishankermalaikolunduk5697
    @kowrishankermalaikolunduk5697 2 роки тому +1

    அறுமையான விழிப்புணர்வான விபரனம் நன்றி

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 роки тому +1

    வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன். பாண்டவர். 6பேர், கௌரவர்101சொதணைகுழாய். முறையில். உருவானது. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @surabichannel
    @surabichannel 2 роки тому +1

    அப்பப்பா எத்தனை கேள்விகள்.பார்க்க பார்க்க சளிக்காத விடியோ.
    Super

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி😇🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +2

    Vanakkam praveen.

  • @punchaami6248
    @punchaami6248 10 місяців тому

    പ്രവീണൻ Sir എല്ലാ വിഡിയോയും കിടിലമാണ്🔥🔥🔥🔥🔥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @madhanmadhan6136
    @madhanmadhan6136 2 роки тому +1

    Bro unga video ellame super
    Naraya therijikira.
    👉 thank you 👈

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +1

    நீங்க எங்களா ..... வேற கோணத்துல சிந்திக்க வைக்கிறிங்க👀👌💯💯💯💯

  • @muthaiyana9732
    @muthaiyana9732 2 роки тому +1

    தவையுடைமுட்டை. நுல்போல்3முதல்5வரிசை. இருக்கும். சிரிய வயதில். பார்த்தது. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 2 роки тому +2

    வார்த்தையே வரவில்லை சகோ!அருமை

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 9 місяців тому

    இந்த நூற்றாண்டில் நீங்க என்ன பிறவி சார் ஒன்னும் புரியல சார்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @devibala8924
    @devibala8924 2 роки тому +2

    Wonderful praveen sir
    No one explain like this way, amazing and very interesting

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 роки тому +1

    Super sri pravin. Your thinking and activities are great and amazing. Hats off your activities. God bless you❤

  • @ushasridhar5704
    @ushasridhar5704 2 роки тому +2

    வணக்கம் பிரவீ்ண் சாா்..
    உங்களால் ..நம் தமிழினம் இன்னும் பெருமிதம் காெள்கறது...

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +1

    பிரவீன் சார் உங்க ஆய்வு சூப்பர் அற்புதம்

  • @UBBVigneshR
    @UBBVigneshR 2 роки тому +2

    Super video thala

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 2 роки тому +2

    Very intresting to watch praveen sir

  • @kalieswarimurugesan7492
    @kalieswarimurugesan7492 2 роки тому +3

    சூப்பர் 👍

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @srileka3683
    @srileka3683 2 роки тому +2

    Damn.....😯😯😯😯😲😲so intresting......🔥👍waiting for your next update ......
    All your videos are going to be so precious and informative for next generations like me ....😲😲🔥🔥🔥👌

  • @suryayukani467
    @suryayukani467 2 роки тому +3

    Bro... Every one is smart... Bt u r unique... Hats off...

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 2 роки тому +1

    more than 10 times nan indha video pathuten ...really amazing bro..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      wow.... Thank you so much... 🙏🙏share with your friends and family💐🤗

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 роки тому +1

    Appapa enna moolai praveen vungalukku. Semma valthukkal

  • @ksuresh1904
    @ksuresh1904 2 роки тому +1

    குளிகைகள் மற்றும் அதனைச்சார்ந்த மூலிகை கலவைகளை சார்ந்த கானொலி போடுங்கள் ஐயா நன்றி

  • @gangadharan5142
    @gangadharan5142 2 роки тому +2

    Bro ungaluku indha style superah iruku, tamilan style continue bro👌🏻👌🏻👌🏻👍👍👍

  • @ratnajothinavaratnam790
    @ratnajothinavaratnam790 2 роки тому +2

    TKNR.THANKS FOR THE EXPOSURE AND FOR THE SCIENTIFIC EXPLANATION.WISH YOUR RESEARCH KNOWLEDGE WIDEN MORE AND MORE.