அங்கோர்வாட் கோவிலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் கற்பனைக்கும் எட்டாத மர்மங்கள்! பகுதி - 5

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 584

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 роки тому +58

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.லிங்கத்தை வைத்து சோதனையா? - ua-cam.com/video/jsHOWPcaQjY/v-deo.html
    2.சிவன் கோவிலா? புத்த கோவிலா? - ua-cam.com/video/iH3SR8OHxOk/v-deo.html
    3.இது வெறும் சிலை இல்லை..! - ua-cam.com/video/4pUZeSNH77A/v-deo.html

    • @ganesansankar467
      @ganesansankar467 3 роки тому +3

      சார் உங்கள் கண்டுபிப்பு சூப்பர்👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 роки тому +4

      @@ganesansankar467 மிக்க நன்றி

    • @maheshvijay8370
      @maheshvijay8370 3 роки тому +3

      அருமை சார். இதுவரை இந்தியர்கள்/ தமிழர்கள் யாரும் செய்திராத அறிய முயற்சிகள். உங்களது ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றி அடைய இறைவன் துணையுடன் எல்லாம் கைகூடிவர வாழ்த்துகள். மலேசியாவில் இருந்து உங்கள் இரசிகன்.

    • @silviafreitas7278
      @silviafreitas7278 3 роки тому +1

      Você é o Bahubali moderno? E o que é esse artefato que os hindus ficam regando? Você poderia falar sobre os templos budistas. De qual clã ele era? O nome dele era Sidhartha Gautama mesmo? Ele nasceu no Nepal mesmo? Sua família era de qual casta? Grata por responder. Sou sua fã. Boa sorte em sua vida.

    • @trueorfalse7278
      @trueorfalse7278 3 роки тому +1

      Yes bro maragatha lingam bro

  • @சிம்பு101
    @சிம்பு101 3 роки тому +116

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள், உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரா

  • @sivakami7354
    @sivakami7354 3 роки тому +112

    உண்மைகளை எப்போதும் மறைக்க முடியாது.ஒரு நாள் கண்டிப்பாக வெளியே வரும்.உங்களை போன்றவர்கள் அதை கண்டிப்பாக செய்வார்கள்.வாழ்த்துக்கள்.

  • @ravid6329
    @ravid6329 3 роки тому +11

    உங்களின் பார்வை கோணமும், சிந்திக்கும் திறனும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu 3 роки тому +14

    #பிரவின் மோகன் உங்கள் அற்புதமான செயலுக்கு தலை வணங்குகின்றோம். உங்கள் படைப்பு இன்னும் படியாக வளர வளர நமக்கு இன்னும் பல ரகசியங்கள் தெளிவுபடுத்த முடியும் என்பதை உணருகின்றேன்.

  • @periyannannagappan3114
    @periyannannagappan3114 3 роки тому +61

    அருமையான உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறி வீடியோ போட்டதற்க்கு மிக்க நன்றி தோழரே...

    • @balajij4274
      @balajij4274 3 роки тому

      ua-cam.com/video/Wny_7mIgaEM/v-deo.html

  • @ramachandrang8442
    @ramachandrang8442 3 роки тому +3

    அறுமையான புதிரானபதிவு.ஒருநாள்உங்களுக்கு
    விடை கிடைக்கும்
    அன்று உங்கள் மூலமாகநாங்களும்
    தெரிந்து கோள்வோம் .பல இடங்களுக்கு செ
    ன்றுஇந்துக்களின்
    கோயில் வரலாறுகளை
    எங்களுக்கு காண்பித்த
    உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.
    நன்றி நன்பரே.

  • @friendslove3278
    @friendslove3278 3 роки тому +111

    அருமையான பதிவு அண்ணா.இந்த கேள்விகளுக்கு ஒரு நாள் நமக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது அண்ணா.எப்பவும் போல ஆழமான ஆராய்ச்சிகள் எனக்கு ப்ரமிப்பையும் மகிழ்சியையும் தருகிறது அண்ணா.😍😍உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் அண்ணா😍

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 роки тому +41

    இன்னும் எத்தனை எத்தனை மர்மங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறதோ இந்த அங்கோர் வாட். ஈசனுக்கும் பெருமாளுக்குமே வெளிச்சம்

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому +1

      Yen bhramaruku vellicham illaya?

  • @parijathamchandrasekhar991
    @parijathamchandrasekhar991 3 роки тому +4

    சூப்பர்.மிகவும் ஆச்சரியமாக உள்ளது.நம் தமிழர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்று.இதையெல்லாம் கண்டுபிடித்துக் கொடுக்கும் உங்களுக்கு இறைவன் நீண்ட உடல்நலத்தையும் அனைத்து வளங்களும் அளிப்பார்.வாழ்கவளமுடன்.வாழ்கவளமுடன்.

  • @abcabc2179
    @abcabc2179 3 роки тому +3

    நீஙகள் சொன்ன. விசியங்கள் யாவும் உண்மையிலே
    அற்புதமானவை...நன்று

  • @anandram4422
    @anandram4422 3 роки тому +34

    மிக ஆச்சரியமாக இருக்கிறது உங்களுடைய தகவல்..நானும் இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன்..ஆனால் இவ்வளவு மர்மங்கள் இருக்கும் என தெரியாமல் சும்மா மேலோட்டமாக பார்த்து விட்டு வந்தேன்.. அருமையான இப்பதிவிற்கு மிக்க நன்றி பிரவின்....மலேசியா தமிழன்

  • @smriti1614
    @smriti1614 3 роки тому +15

    உலக அறிஞர்களுக்கு தெரியும் தமிழனின் பெருமை ...
    தமிழனை தவிர.................
    தமிழ்நாட்டை தவிர உலகம் முழுதும் தமிழனின் வரலாறு தான் ஆனால் தமிழன் இன்னும் திராவிடம் அடிமையாக இருக்கிறான்......
    எல்லாம் மாறும் மாறும் போது நாம் இருக்க மாட்டோம்....
    வாழ்க தமிழ் ...........

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Dravid nu chellama sollunga...

  • @shanmugaprabas8770
    @shanmugaprabas8770 3 роки тому +10

    தமிழர்களின் திறமைகள் எல்லாம் மறைக்க பட்டுள்ளன,கண்டிப்பாக உங்களை போன்றவர்களின் முயற்சியினால் ஒரு நாள் உண்மை வெளிவரும், மிக வியப்பாகவும்,ஆச்சரியமாகவும் உள்ளன இந்த பதிவு,எதையும் அறிவியல்பூர்வமான தெளிவான விளக்கம் உங்களுடைய திறமையோ திறமை super 🥳🥳👌👌

  • @prk1485
    @prk1485 3 роки тому +37

    நீங்கள் சொல்வதை பார்த்தால் மிக மிக துல்லியமாக அது நமது மகாவிஷ்ணுதான் அதை இடித்து நொருக்கி புத்த கோவிலாக மாற்றி உள்ளார்கள். இந்த கோவிலை கட்டியது. என் மூதாதையர் சோழன் தான் . இதில் சந்தேகமே இல்லை

  • @lkrishnaveni6939
    @lkrishnaveni6939 3 роки тому +6

    அருமையான பதிவு .
    என் வாழ்வில் நான் பார்க்க முடியாது என்றாலும் தங்களின் விளக்கத்துடன் கூடிய கண்ணொளி பார்க்க தூண்டும்

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 роки тому +10

    கண்டிப்பாக இது அதிசயம்தான். சூப்பர் PM.

  • @PremRaj-se8em
    @PremRaj-se8em 3 роки тому +13

    மிக அருகில் ஏதோ ஒரு ரகசியத்தை தொடுவதாக உணர்கிறேன் ஹரஹர மகாதேவா🔥

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Adhu vera onnu ilaa
      the habit of doomscrolling, it can also be a function of obsessive-compulsive disorder (OCD), a mental health condition

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +6

    இதை மிக சரியாக ஆராய்ந்தால் இன்னும் பல கற்பனைக்கு எட்டாத உண்மையான அறிவியலை மனித இனம் காணும் சகோ மேலும் தொடரட்டும் உங்கள் பணி🙏

  • @rekamohan2646
    @rekamohan2646 3 роки тому +27

    வழக்கம் போல கலக்கிட்டீங்க நண்பரே....இன்னும் அதிக தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி..

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 роки тому +1

      மிக்க நன்றி

    • @Prabakaran6565
      @Prabakaran6565 3 місяці тому

      ​@@PraveenMohanTamil உனக்கு யார் சென்னது அட்வான்ஸ் சான கருவி இருந்துருக்குனு உருட்டு உருட்டு .வாய்க்கு வந்தது எல்லாம் ஒலரதட .இவன் செல்லத யார் எல்லாம் நம்புரிங்கலே எல்லாரும் முட்டால்

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 2 роки тому +9

    உண்மையில் உம்மை போன்ற ஒருவர் இந்த மண்ணில் கிடைத்த மாணிக்கம் என்போம் 🙏🙏🙏

  • @lashmipriya7485
    @lashmipriya7485 3 роки тому

    சகோதரா. உங்கள் தேடல்களின் பதில்களும் ஆர்வம் வெளிச்சமும் எனக்கு பிரம்மிக்க வைக்கிறது நண்பா. இந்த பதிவில் ஆமை வடிவில் ஒரு கல் பெட்டி இருப்பதை தங்களது விட்டீர்கள். இதேபோல் வேலூரில் உள்ள திமிரி என்ற கிராமத்தில் ஆமை ஓட்டில் மிகவும் பதப்படுத்தப்பட்ட நவபாஷாண லிங்கம் ஒன்றை ஓலைச்சுவடியின் மூலம் கண்டெடுத்து இன்னமும் லிங்கம் இருபத்தி நான்கு மணி நேரமும் நீரில் இருக்கும் படி செய்து அந்த நீரை பிரசாதமாக தருகிறார்கள் அந்த பிரசாத நீரானது கேன்சர் கர்ப்ப நோய் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது என்று வெளிநாட்டில் இருந்து கூட இந்த தீர்த்தத்தை வாங்கி செல்கிறார்கள். இதற்கும் அந்த ஆமை போன்ற கர் பெட்டியில் உள்ள மர்மமும் சம்பந்த படுகிறதோ என்று தோன்றுகிறது.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 3 роки тому +2

    அருமை சகோ.அருமையான ஆராய்ச்சியான பொறுமையான விளக்கம் .ஆனால் பாதியில் விட்டது போல் உள்ளது.

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 роки тому +20

    இன்னும் பல இடங்களில் தேடி அதிசயங்களை கண்டு பிடித்து சாதனைகள் விளக்க வேண்டும்

  • @anbu.r881
    @anbu.r881 3 роки тому +1

    புத்தரை இடைச்செருகல் பண்ணினாலும், நாம் சிவமாகவே பார்ப்போம்.
    இந்தச் செயலை அந்த புத்தரே விரும்பமாட்டார்.
    உங்களைப் போன்ற தொடர் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் உண்மை கண்டிப்பாக வெளிவரும்.
    நாம் அனைத்தையும் சிவமாகவும் , விஷ்ணுவாகவுமே பார்ப்போம்.
    அருமையான காணொளி!

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Bhramaraiyum sethukonga...

  • @sanjay-ri7ct
    @sanjay-ri7ct 3 роки тому +12

    இந்த பதிவுக்கு ஒரு நாள் விடை‌
    கிடைக்கும். இந்த மாதிரி கோயில் பதிவு போடுங்க நன்றி. 🤗🤗🤗

  • @rajus6270
    @rajus6270 2 роки тому

    தங்கள் இலக்கிய கொள்கைக்கு மிக மிக நன்றி வணக்கம்

  • @tamilplaychannel
    @tamilplaychannel 3 роки тому +10

    அடுத்தவனின் வரலாற்றை சிதைக்கும் எண்ணம் இருப்பதால்தான் மனிதர்களால் நூற்றாண்டுகள் கூட வரலாற்று தொழில்நுட்பங்களை கடத்த முடியவில்லை... இப்பொழுதும் நிலைமை இதுதான்

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 роки тому +2

    உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது. விஷயம் தெரிந்த மனிதர் நீங்கள். நீங்கள் சொல்வது பிரமிப்பாக இருக்கிறது. நன்றி, இந்த மாதிரி விக்ஷயம் தெரிய படுத்தியதிர்க்கு.

  • @baskarann8763
    @baskarann8763 3 роки тому +8

    தங்கள் உழைப்பு வீண் போகாது பாராட்டுக்கள்

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 3 роки тому +19

    மிக மிக மிக அருமையான பதிவு நண்பா👌👌💕💕💕😇😇💗💗💕

  • @shanmugam7915
    @shanmugam7915 3 роки тому +7

    Anne arumaiyana pativu...sikkiram Malaysia le ungga aivu thodangga vendum...

  • @linesmakeworldlmwdesigners6330
    @linesmakeworldlmwdesigners6330 3 роки тому +4

    தெரியாத தகவலை தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @d.sasikalad4248
    @d.sasikalad4248 2 роки тому +1

    பிரமாதம் bro,
    மறைக்க பட்ட வரலாற்று உண்மைகளை அருமையாக பொறுமையாக விளக்குகிறீர்,
    நன்றி,
    வாழ்க வளமுடன்....

  • @vinolochi9551
    @vinolochi9551 3 роки тому +9

    அருமை தமிழா பிரவின்மோகன் வாழ்த்துக்கள் இலங்கைத் தமிழர் வினோதன்🙏🙏🙏

  • @shafi.j
    @shafi.j 3 роки тому +2

    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த லிங்கம்

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu 3 роки тому +2

    அருமையான கருத்து, இருப்பினும் ஞானிகள் சித்தர்கள் ஆடை யோகம் செய்யும் பொழுது தங்களை பதப்படுத்தி கொள்ள சமாதிக்குள் புகுந்து இருக்கலாம். அதுவன்று அவர் பெரும் மன்னனாக திகழ்ந்து வாழ்ந்திருக்கக் கூடும்..

  • @suba.ssuba.s7938
    @suba.ssuba.s7938 3 роки тому +5

    சூப்பர் 👏👁️ 👁️ சகோதரரே. அருமையான காட்சி 👏👏👏👏

  • @balamuruganr8555
    @balamuruganr8555 3 роки тому +1

    சிறப்பான ஆக்கம் உங்களூடையது.

  • @senbatpn4666
    @senbatpn4666 3 роки тому +19

    கருவறையில் உள்ள சுவாமியை மறைத்து கருவறைக்கான 4 வாயிற்படியில் புத்தரை செதுக்கி உள்ளதை அப்பட்டமாக காண்பிக்கிறது உங்களின் வீடியோ.

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Irundha edathil irundhey kandupidipar namma aalu.

  • @qmax4288
    @qmax4288 3 роки тому +2

    உங்களுடைய தேடல் உண்மையிலே பிரம்மிக்க வைக்கிறது சகோ

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 3 роки тому +20

    ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் போது திடீரென கரண்ட் போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த பதிவு.very interesting praveen sir

  • @jamunaravi20
    @jamunaravi20 Рік тому +1

    👍 சரியான பதிலாக தான் இருக்கும் உங்களுக்கு பரிசு ஓகே 🍰🎠🐫🚖🐴🤩🥰🚴🤝🙋 நன்றி வணக்கம் பிரவீன் மோகன்

  • @sugunachezhiyan604
    @sugunachezhiyan604 3 роки тому +10

    I am 100% sure that you are going to bring out many secrets about our ancient culture....the day is not far off when the whole world would look up to you to understand our great motherland's true history.....
    Since I am your ardent fan, I have told my hubby and children that they must take me to meet you in person someday..... stay blessed to continue with your incredible work.

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      😂😂😂😂😂

  • @skyaashneecolections3979
    @skyaashneecolections3979 3 роки тому

    Nanba...unggalludaiya anaithu pathivukalum...arumai.
    Ninggal innum niraya aivukalai...todara iraivanai pirathikkiren.
    Nam Tamilar Malaysia

  • @RajaRaja-iv3kw
    @RajaRaja-iv3kw 3 роки тому +8

    அருமையான பதிவு அண்ணா . உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை கவனமாகவும் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வைக்கிறது

  • @manimekalai8422
    @manimekalai8422 3 роки тому +3

    சூப்பர் பிரவீன் தம்பி இன்னும் நிறைய பார்க்கணும்

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 Рік тому

    இந்த அங்கோர்வாட் கோயில் பற்றிய தகவல்கள் எனக்கு தெரிந்து ஒரு வருடத்திற்கு மேலாக தனித்தனியாக நிறைய செய்திகள் சொல்லி இருக்கீங்க அதை எல்லாம் ஒரே தொகுப்பாக அல்லது இரண்டு மூன்று பாகங்களாக உங்கள் குரலில் (ஒரு கதை போல்) சொன்னாள் மிகவும் அற்புதமான இருக்கும். உங்கள் வித்தியாசமான பார்வை மிகவும் அற்புதமான நேரில் பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் (ஒரு ஆறு மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உங்கள் பதிவுகள் பார்க்க வில்லை)

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @vsnews778
    @vsnews778 3 роки тому

    சுமார் 15 நாட்களுக்கு முன்பு 1 இலட்சம் Subscriber.
    1 இலட்சம் Subscriber அடைய சுமார் 3 மாதங்கள் ஆனது.
    ஆனால் அடுத்த ஒரு ஒரு இலட்சம் Subscriber க்கு வெறும் 15 நாட்கள் தான்.
    மிக பெரிய சாதனை.
    வாழ்த்துகள் Praveen Mohan Sir..
    விரைவில் 10 இலட்சத்தில் உங்களை நேரில் சந்திக்க ஆசை.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +6

    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் ஏன்று , மனிதன் நினைப்பமுண்டு பாவம் இறைவன் என்று ! வரலாறு மறைத்தாலும் மறையாது.🌐

  • @omaribrahim844
    @omaribrahim844 3 роки тому +6

    Supper bro நானும் உங்களுடன் ஆராய்ச்சில் கலந்து கொள்ள விரும்புகிறேன்

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому +2

    திரில்லர் மூவீ , மாதிரி இருக்கிறது. அருமையான பதிவு. முக்கியமான சிலைகள் மற்றும் லிங்கங்களை உடைத்து போட்டிருக்கிறார்கள். உடைத்தவர்களுக்கு உண்மை நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். மெயின் மேட்டரை க்ளோஸ் பண்ணிட்டா பியூஸ் போயிடும்னு.

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 роки тому +12

    Your excellency increasing day by day, You can meditate on the spot,rewind your videos can get clues. The things may be there still.
    The energy device and advanced technology could have been carved in hidden way of flowers or trees.🙏🙏🧚

  • @venkatraman2714
    @venkatraman2714 3 роки тому +3

    வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @kookiluxshi5738
    @kookiluxshi5738 3 роки тому +2

    அருமை வாழ்த்துகள் தேடல்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் 🤗🤙👌😎👼

  • @Mrtable786
    @Mrtable786 3 роки тому +7

    1000 ஆண்டுகள் முன்னாள் ஒரு மின்சார பல்ப்பு கூட அதிசயம்மெ, இறைவன் உண்மை அறிவான்

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Yen 500 varusuthaku munnadiye neenga bulb vaangitingala?

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 роки тому +4

    கடைசி பக்கத்தை காணோமே ......என்பதாக அமைந்திருக்கிறது இன்றைய வெகு சுவாரசியமான இந்தப்பதிவு......

  • @soniyaayyanar5631
    @soniyaayyanar5631 3 роки тому +1

    Soo super sir நீங்க அவ்ளோ துல்லியமாக கண்டு பிடிச்சு solringa ,Really so super sir hats off 🤝

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 роки тому +5

    வணக்கம் அண்ணா🙏🙏🙏..
    அதிசயம் ஆனால் உண்மை
    உண்மை ஆனால் அதிசயம்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +2

    அருமையான ஆச்சரியமான பதிவு! நன்றி நண்பா.

  • @svasendhil8514
    @svasendhil8514 3 роки тому +5

    வியப்பிற்கு வியப்பூட்டும் விஷயமாக இருக்கின்றது உண்மை ஒரு நாள் வெல்லும்

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 2 роки тому +1

    உங்க பார்வையே ‌வித்தியாசமாக இருக்கிறது கல்லுக்குள் ஊடுறுவி பார்க்கும் விஞ்ஞான அறிவு

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 3 роки тому +5

    'TIME TRAVELLER ' pravin hats off.💐💐💐

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 роки тому +35

    வணக்கம். இந்து கோவிலை புத்தர் வழிபாட்டு இடமாக மாற்றி இருக்கிறார்கள்.

    • @Soman.m
      @Soman.m 3 роки тому +2

      முத்தரும் ஒரு காலத்தில் இநௌது தானே நண்பரே

  • @seethaseetha3906
    @seethaseetha3906 3 роки тому +7

    Hai Praveen Anna super video... clear explanation you are great Analysis...... 👏👏👏👏

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +23

    சகோதரா எப்படி இருக்கீங்க நலமா 🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому +3

    இறைவா....உனது கோவில் சிலைகள் கூட இப்படியெல்லாம் அவலப்பட வேண்டும் என உள்ளதே.இதெல்லாம் என்று சரியாகும்.

  • @senbatpn4666
    @senbatpn4666 3 роки тому +6

    மிக மிக வினோதமாக உள்ளது. ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்க்கும் உங்கள் சிந்தனைத்திறன் அபாரம். நாளைக்கான வீடியோ எப்போது வரும் என ஆவலை தூண்டிவிட்டு விட்டீர்கள்😱

  • @tamilselvi4014
    @tamilselvi4014 3 роки тому +3

    நன்றிகள் பல

  • @surabichannel
    @surabichannel 3 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி பிரவீன் அண்ணா.
    மீண்டும் உங்கள் சேவையை தொடர்ந்ததற்கு. எங்களின் வேண்டுதல் என்றும் உங்களுடன்.

  • @maniashok8160
    @maniashok8160 3 роки тому +37

    Buddhism faded away from India due to various reasons -Buddist monks migrated to Sumatra, Jawa , Combodia and Srilanka. Originally these temples were built by Hindu kings and later on when Buddhism spread to these countries they would have replaced the idols.

    • @Panchabootha108
      @Panchabootha108 3 роки тому +3

      Buddhism not spread ..Buddhist Occupied Hindu Temple

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Colombus ku aduthu neenga dhan, enna oru kandupidipu.

  • @ramramya7271
    @ramramya7271 2 роки тому +1

    தமிழர்களின் பொக்கிஷம் உங்கள் பதிவுகள்.........

  • @karthikraja.v6073
    @karthikraja.v6073 3 роки тому +7

    எந்த மானுட குலமும் எங்க புகழ தொட்டது கிடையாது !!

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      OK aanda parambarai

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 3 роки тому +7

    Your tamil is good.your hard work to show all this to people is appreciated. THANK U.

  • @umageetha8873
    @umageetha8873 3 роки тому +1

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பயனம் வேற்றி பேரட்ட்டும்

  • @Krishnaa9876
    @Krishnaa9876 3 роки тому +5

    கருவறையில் புதன் பகவாநாக இருக்குமோ??!! புத்தன் என்று நினைத்துவிட்டார்கலா
    Always interesting

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +4

    இன்னும் தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍

  • @santhidorasamy1318
    @santhidorasamy1318 3 роки тому +5

    Ser Nan intha koviluku poyiriken anga irukum our thunil namudaya pandaya Tamil eluthu iruku from Malaysia

  • @NULLMC57
    @NULLMC57 3 роки тому +1

    மிகவும் அருமையான தகவல் அண்ணா நன்றி 👍👍👍👍🙏🙏🙏

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 роки тому +2

    மொத்தத்தில் இன்றைய நவீன உலகில் நாம் எதையும் புதுமையாக கண்டு பிடிக்கவில்லை. நமது முன்னோர்களின் அறிவார்ந்த அறிவியல் செயல்பாடுகளை. வியந்து பார்க்கும் தலைமுறையினர் நாம்

  • @ravindhran9336
    @ravindhran9336 3 роки тому +3

    Vanakkam praveen.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому +4

    எப்படி இருக்கீங்க பிரண்ட்ஸ்அற்புதம் மேலும் உங்கள் தொடர் தொடரட்டும் நன்றி

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 роки тому +2

    உங்களை துப்பறியும் சாம்பு என்றோ, ஷெர்லாக் ஹோம்ஸ் என்றோ சொல்ல மாட்டேன்.
    நீங்கள் யாரைப் போன்றும் அல்லர். நீங்கள் நீங்கள் தான்!
    பிரவீன், பிரவீன் தான்!
    "பிரவீன் பிரமாதம்" என்று மட்டுமே சொல்ல முடியும்!

    • @ShivPutra
      @ShivPutra 3 місяці тому

      Neengalum neenga dhan
      Naangalum naanga dhan
      Avarum avar dhan
      Confuse aagathinga

  • @sarakrish5028
    @sarakrish5028 3 роки тому +1

    Ungaludaiya English channel la potta videos ah marubadiyum tamil la ketkum podhu inimai and arumai.....!

  • @thuglife6701
    @thuglife6701 3 роки тому +11

    நண்பரே அது ஜீவ சமாதி அடைந்த சித்தர் சிவலிங்கம் கீழே நிறுவி இருப்பார்கள் ,,அதில் உக்காந்தா மாதிரியும் இருக்கும்,,

  • @sivanjali4857
    @sivanjali4857 3 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏🙏
    அருமை ஐயா 🙏🙏🙏
    வாழ்க வளமுடன்

  • @johnv8270
    @johnv8270 3 роки тому +3

    மிகவும் வியக்கத்தக்க பதிவு
    நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 роки тому +4

    Sir yevvalavu periya aachariyamana arputhangal.pesama ethai patriya aaraichi neenga senjingana kandipa vunmaiya kandu pidichiralaam Sir.try pannunga Sir.vungal meethu Thani mathippum, mariyathaium varuthu Sir🙏🏻🙏🏻🙏🏻

  • @murthysmurthys.3919
    @murthysmurthys.3919 3 роки тому +8

    Very soon all thamizh people all over universe will lift their heads very proud the kingdom of thamizh kings will once again rule

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +3

    ஜெய்ஸ்ரீராம்...

  • @தமிழ்கிறுக்கல்

    அண்ணா கோபுர உயரம் 200 அடினு சொன்னீங்க 90 அடி அண்டர்கிரவுண்டுல இருக்குதுங்குரீங்க

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 роки тому +2

    TKNR.Mr PRAVEEN MOHAN THANKS.DON'T GIVE UP YOUR ARCHAEOLOGICAL SURVEY &ENLIGHTENING HINDU COMMUNITY OF THE MASSES OF THE PRESENT PLANET EARTH.

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 роки тому +1

    அருமையான ஆய்வு👏👏👏

  • @prakalyadeepa3944
    @prakalyadeepa3944 3 роки тому +4

    Kandippa ungala paaratiye aaganum bro💐congrats

  • @lakshmisenthil2429
    @lakshmisenthil2429 3 роки тому +3

    இனிய காலை வணக்கம்Bro அருமையான காணொளி 🌟🌟👏👏👍👍👌👌💐💐🌹🌹நன்றி bro

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +5

    அன்புடன் இனிய காலை வணக்கம் சகோ!🌄🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 роки тому +1

      இனிய காலை வணக்கம் சகோ!

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 роки тому +5

    Feeling sad, Hope truth will come out one day. Shivan Arulal.

  • @MoodatBeats
    @MoodatBeats 3 роки тому +1

    I am proud of your subscriber.மிக நன்றி நண்பா

  • @maheswarisaravana2821
    @maheswarisaravana2821 3 роки тому +1

    வணக்கம் நண்பரே, தினம் தினம் புதிய விஷயம் கற்று கொள்கிறேன். நன்றி.

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu 3 роки тому +4

    இந்த காணொளியில் இருந்து பண்டைய காலத்தில் புத்த பிக்குகளால் நம் தமிழ் கடவுள்களுக்கு பிரம்மாண்டமான தடை விதிக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடிகின்றது.