எதுவெல்லாம் பாவம் என்று அருமையாக சொன்னீர்கள்.ஜான் ஜெபராஜ் மீது கோபமில்லை அவர் செய்த ஊழியம் சரியில்லை என்று சொல்வது மிகச்சரியே.தெளிவான பேச்சு,சரியான பேச்சு,நாகரிகமான பேச்சு.அற்புதம் ஐயா.
ஆம் சகோதரா உண்மை சினிமாத்தனமான ஆடல்பாடல் கலாச்சாரத்தை சபைக்குள் கொண்டுவந்து அநேக வாலிப உள்ளங்களை தேவனைவிட்டு வழிவிலகச்செய்தவர் இவர் வீழ்ச்சி யடைவதற்கு இவர் ஒரு ஊழிக்காரரா என்ன கிறிஸ்தவ ர்கள் அறியவேண்டிய அவசியமான ஆழமான சத்திய ம் சரியான விழிப்புணர்வுசத்திய செய்தி நன்றி ஐயா
நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு, ஆவியினால் ஏவப்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரர், வேத வசனத்தின் வெளிச்சத்திலே ஒரு கள்ள ஊழியனை, மிக நேர்த்தியாக தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள். உள்ளபடியே இது மற்ற ஊழியர்களுக்கும் தேவன் விடுக்கும் ஒரு மகா பெரிய சவாலாக நான் பார்க்கிறேன். May God bless you.
Very much TRUE brother. Praying that your edifying messages to be eye opener to many Christians who blindly follow, support and encourage false preachers & so called prophets.
Pastor Jhon Jebaraj is blinded by worldly desires. Many of us are having similar struggles. But him being pastor should resist the love of money , adultery , fame etc . We should pray for him and his family to understand Christ in truth , repent and come into salvation.
Well said brother. John Jebaraj is a cinematic musician and singer. He has never been a God's minister. He has been making a good business in the guise of spreading gospel. So, he has never been a spiritual person but so wordly like an cinema actor. He has fell down from mud to gutter.
Dear posters what happened to christianity the whether theiologist who have little bit Bible knowledge the immediately start to a small hall for rent assembled illetrate peoples without salvation not knowing the Bible verses and make them slave for their dance and mesmerizing song and made made for his survivalace
ஒரு கதையாக நினைத்துக்கொண்டு மருங்க: கும்பகர்ணன் முகச்சவரம் செய்யும்போது மூச்சு இழுத்து விட்டார் சவரம் செய்ய வந்தவர் மூக்குக்குள் போய் விட்டார் அந்த நபர் இதுவரை வெளியே வருவது எப்படி என்று பாதையை இன்று வரை தேடுகிறார் இன்று வரை வாசல் வழி தெரியாமல் வெளியே வரவில்லை இப்ப நீங்க எல்லாரும் சேர்ந்து ஜான் ஜெபராஜை தேடினால் தேடிக்கொண்டே தெரிய வேண்டிதான் வழியும் தெரியாது ஜான் ஜெபராசும் தெரியாமாட்டார்
ஜான் ஜெபராஜ் பாட்டு எழுதி கடை போட்டார் கடையில் நல்ல அமோக வரவேற்பு நல்ல லாபத்தை பார்த்தார் கோயம்புத்தூர்ல சர்ச் கடை போட்டால் அதுலயும் நல்ல லாபம் தான் அதிகம் வந்தா பாவம் வராமல் போயிடும் அவர் விழவில்லை விழுந்தவர் சபை நடத்தினார் அமோக லாபம்
In these final days, many deceivers like John Jebaraj will emerge. To protect yourselves, diligently study the Bible and follow only Jesus Christ. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:32
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc - admin
பணக்கார தலைமை பாஸ்டர் ஒரு சிலர் இந்தப் பாவத்தில் இருக்கிறார்கள் பொருள் ஆசை பெண்ணாசை இப்படி வாழ்கிற மாஸ்டர் எனக்கு தெரியும் கர்த்தருக்கு உண்மையாக வாழுகிற பாஸ்டர்கள் கோச்சுக்காதீங்க நீங்கள் பாகால்களுக்கு முன்பதாக முழங்கார் படிடாத 7000 பேரில் ஒருத்தர்
நன்பர்களே இந்த ஆராய்ச்சி ல் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம், நம்மை நாமே சோதித்துப்பார்க்கக்கடவோம். தேவநாமம் தூசிக்கப்படாதபடிக்கு விமர்சனங்களை தவிர்க்கவும்.
தன்னைதான் சோதித்து அறியும் மனம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தால் இன்றைய கிறிஸ்தவம் இந்த ஜான் ஜெபராஜ் மற்றும் பல கள்ள உபதேசத்தை போதிக்கும் போதகர்களுக்குப் பின்னால் அலைய மாட்டார்களே. அப்படி பட்டவர்களுக்கு இப்படிப்பட்ட எச்சரிக்கை தேவைதான்
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc - admin
🔴🅻🅸🆅🅴 கர்த்தர் உங்களை கனப்படுத்தும் இந்த வழிகள் தெரியுமா ? | 20.11.2024 @ 7.15PM | சாம்சன்பால்
ua-cam.com/users/liveNUdAeOy0rog?feature=share
வேதாகம அடிப்படையில் மிக தெளிவான மிக சரியான விளக்கம்
நன்றி Bro.
எதுவெல்லாம் பாவம் என்று அருமையாக சொன்னீர்கள்.ஜான் ஜெபராஜ் மீது கோபமில்லை அவர் செய்த ஊழியம் சரியில்லை என்று சொல்வது மிகச்சரியே.தெளிவான பேச்சு,சரியான பேச்சு,நாகரிகமான பேச்சு.அற்புதம் ஐயா.
ஆஹா அருமை அருமை ஐயா அருமை 🌹 மிக தெளிவான விளக்கம் ❤
தவறாக ஒன்றும் அவர் ஊழியம் செய்யவில்லை. தவறை தான் ஊழியமாகவே செய்து கொண்டு இருந்தார்.
மிக சரி.
Super bro
அவரும் திருந்தினால் ,மனம் திரும்பினால் நன்றாக இருக்கும்.
சரி
Yes
ஆம் சகோதரா உண்மை சினிமாத்தனமான ஆடல்பாடல் கலாச்சாரத்தை சபைக்குள் கொண்டுவந்து அநேக வாலிப உள்ளங்களை தேவனைவிட்டு வழிவிலகச்செய்தவர் இவர் வீழ்ச்சி யடைவதற்கு இவர் ஒரு ஊழிக்காரரா என்ன கிறிஸ்தவ ர்கள் அறியவேண்டிய அவசியமான ஆழமான சத்திய ம் சரியான விழிப்புணர்வுசத்திய செய்தி நன்றி ஐயா
Damchar😊
Samcharles
நீங்கள் சொண்ண காரியங்கள் அத்தனயும் நூற்றுக்கு நூறு உண்மை
Samcharles
Brother. நீங்க சொல்லுவது தான் உண்மை. காத்துல்லாவன் கேட்கட்டும் 🙏
சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. அருமை.
உண்மை. தெளிவான விளக்கம் நன்றி
👍🏽
Wonderful message for all Chrustians. Let the Good take it and the Bad ignore it. Who can save these Bad souls.
நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு, ஆவியினால் ஏவப்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரர், வேத வசனத்தின் வெளிச்சத்திலே ஒரு கள்ள ஊழியனை, மிக நேர்த்தியாக தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
உள்ளபடியே இது மற்ற ஊழியர்களுக்கும் தேவன் விடுக்கும் ஒரு மகா பெரிய சவாலாக நான் பார்க்கிறேன். May God bless you.
Very well said Pastor! 💯💯💯💯 You nailed it ✔️✔️✔️✔️ Thank you 🙏🏻🙏🏻🙏🏻✝️✝️🙏🏻🙏🏻
ஊழியர்களின் பாவத்தை குறித்த தெளிவான விளக்கம் ஐயா ❤🎉🙏🙏!!
Correct ஆண்டவருடைய பெயரில் பொய் சொல்லுகிறது பாவம் தான் ஐயா. சரியான விளக்கம்.
Sharing the word of God very correctly. God bless you.
Very much TRUE brother. Praying that your edifying messages to be eye opener to many Christians who blindly follow, support and encourage false preachers & so called prophets.
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? (1 பேதுரு 4:18)
Excellent brother. God has given awesome wisdom.
Neglecting all these false breachers, let us run the race unto Jesus Christ, who is the author and finisher of our faith.
Heb 12.1
சரியாக சொன்னீர்கள். 🙏
Yes bro u r correct continue in ur opinion. God was not willing Jhon jebaraj continue in Ministry
Super explanation.Thank you.
காதுல்லவன் கேட்ககடவன்🎉🎉🎉 nice explain 🎉🎉🎉
சரியாக சொன்னீங்க
இதுவரை எவரும் யோசிக்காத வித்தியாசமான கடைசிகால எச்சரிப்பின் வார்த்தைகள். இன்றைய கிறிஸ்தவத்திற்கு தேவையான வார்த்தைகள்.
சத்தியத்தில் தேவ வழிகளில் பிரியப்படும் எந்த விசுவாசிக்கும் இருதயம் கொழுந்துவிட்டு எரியும்
அருமையான பதிவு.
Please pray for him God will do miracle in his life
Super pastor ....clear explanation
Pastor Jhon Jebaraj is blinded by worldly desires. Many of us are having similar struggles. But him being pastor should resist the love of money , adultery , fame etc . We should pray for him and his family to understand Christ in truth , repent and come into salvation.
Well said brother. John Jebaraj is a cinematic musician and singer. He has never been a God's minister. He has been making a good business in the guise of spreading gospel. So, he has never been a spiritual person but so wordly like an cinema actor. He has fell down from mud to gutter.
He didn't fall from anywhere, he already was there.
Welcome to your speech pastor
அவரைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்றால் மனம்திரும்புதலும் இரட்சிப்புக்குள் வருதலும்தான்!
Jebraj is not a Christian, he is wolf in sheep clothing, very well said
இது வீழ்ச்சி அல்ல, ஒரு நீட்சி. அவ்வளவுதான்!
Well explained...
Thank you....
Dear posters what happened to christianity the whether theiologist who have little bit Bible knowledge the immediately start to a small hall for rent assembled illetrate peoples without salvation not knowing the Bible verses and make them slave for their dance and mesmerizing song and made made for his survivalace
Thank you God bless for your appreciation I will coment those who.disgracevr the word of God and the scriptures Amen
நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஆமென்
Anyone who slips and falls will get up immediately. But he had been living in adultery, materialism and hypocrisy.
Paaka unmaiya solringa... Ithuthan thelivana unmai,. Aarambathula irunthe poiyyana uzhiyam avar seithathu..
If he repents that’s the big revival and unexpected happiness in the heaven ❤
👌 கரெக்ட் ஐயா
Nice message pastot
இனி இந்த உலகில் ஞானமாக நடந்து கொள்ளுங்கள்.இல்லை என்றால் கொன்று விடுவார்கள் இப்படிக்கு பாதிக்கப்பட்ட நான்.
கண்டனம் பண்ணி கடிந்து கொண்டு புத்தி சொல்ல வேண்டும் என்று சத்திய வேதம் சொல்லுகிறது
நீதிமான் 7 தரம் விழுந்தாலும் மீண்டும் எழுந்திருப்பான்.
ஜான் ஜெபராஜை கர்த்தர் எழுப்புவார்!
நித்தியா நந்தா கூட பல முறை எழுந்தவந்தான் அவன் நீதிமானா 🤦♂
பல கட்சிக்காரப் பாவிகள் போல, சபைகளில் பல போதகத்தொழில் பாவிகள், பரிசுத்தருக்குப் பயப்படாத பாவிகள் அனேகராயினர்
Dear brother if we can sing his song at church
Let us know please….
அவன் எப்போது பரிசுத்தமாய் வாழ்ந்தான் வீழ்வதற்கு? எப்போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சபையை பாழாக்கினானோ அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது.
Excellent opinion brother
Tithe is mentioned by Jesus to the Priests & Phariseesin New Testament in Math 23: 23 ie they have to do this.
ஒரு கதையாக நினைத்துக்கொண்டு மருங்க: கும்பகர்ணன் முகச்சவரம் செய்யும்போது மூச்சு இழுத்து விட்டார் சவரம் செய்ய வந்தவர் மூக்குக்குள் போய் விட்டார் அந்த நபர் இதுவரை வெளியே வருவது எப்படி என்று பாதையை இன்று வரை தேடுகிறார் இன்று வரை வாசல் வழி தெரியாமல் வெளியே வரவில்லை இப்ப நீங்க எல்லாரும் சேர்ந்து ஜான் ஜெபராஜை தேடினால் தேடிக்கொண்டே தெரிய வேண்டிதான் வழியும் தெரியாது ஜான் ஜெபராசும் தெரியாமாட்டார்
ஜான் ஜெபராஜ் பாட்டு எழுதி கடை போட்டார் கடையில் நல்ல அமோக வரவேற்பு நல்ல லாபத்தை பார்த்தார் கோயம்புத்தூர்ல சர்ச் கடை போட்டால் அதுலயும் நல்ல லாபம் தான் அதிகம் வந்தா பாவம் வராமல் போயிடும் அவர் விழவில்லை விழுந்தவர் சபை நடத்தினார் அமோக லாபம்
Correct Brother
In these final days, many deceivers like John Jebaraj will emerge. To protect yourselves, diligently study the Bible and follow only Jesus Christ.
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:32
Well said.he was not a paster. I like the way you put it in words.
100%sari br.
❤❤🙏
👌🙏
கண்டிப்பாக பிரதர்..சகோதரர் ஜான் ஜெபராஜ் அவர்களுக்காக ஜெபிப்போம்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Neega jebiyungal antha criminal avan therunje paavam seiran
அந்த விபசார நாய் வெளிய போனதுக்கு தேவனுக்கு மகிமை
😎🇮🇳✝️இவனை பற்றி பேசாமல் கர்த்தரை பற்றி மேலும் பேசுங்கள் சாம்சன் பால்.🕊️💐👍🙏
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc
- admin
Then why you see video. Pl don't see. Pastor explained present reality. May be awareness many Christians.
Amen
Sir without knowing fact don’t judge ……
ஜனங்கள் அதிகம் அவரை விமர்சனம் பண்ணுவதே அவரை விழ பண்ணியது
You are right Pastor❤❤❤
Vaazhtthukkal. John Jebaraj aeiggira paavatthai vittuttu Matra ellaa kristhavargaliyum paavigal endru neegal pesugireergal. Aiyya oru visuvaasiyaay paavam seigiradai yaarum perusaa paakkirdu illa, anaal oru oozhiyan paavatthil vizhundaal adaithaan makkal perusaaga parppaargal. Ungal adippadaiyil aarambatthilaye avar vizhunduvittar endru solla varugireergal. Ungal parvail yell christhavargalum vizhunduponavargale.
👍
Very true brother.praise the Lord
சாக்கடையில் கிடந்த புழு சக்தியில் விழுந்து விட்டது இதைப் போய் அங்கு இங்கு என்று சும்மா இருங்கய்யா
You are right.yes
பணக்கார தலைமை பாஸ்டர் ஒரு சிலர் இந்தப் பாவத்தில் இருக்கிறார்கள் பொருள் ஆசை பெண்ணாசை இப்படி வாழ்கிற மாஸ்டர் எனக்கு தெரியும் கர்த்தருக்கு உண்மையாக வாழுகிற பாஸ்டர்கள் கோச்சுக்காதீங்க நீங்கள் பாகால்களுக்கு முன்பதாக முழங்கார் படிடாத 7000 பேரில் ஒருத்தர்
மாம்சத்தின்படி உலகத்திற்க்குஊழியம் செய்தான். விழுந்தான்
அவன் விழவில்லை சாம்பாதித்தான் காசுபணத்தோடு தலைமறைவாகிவிட்டான்.
Santosam pa unkee
Sir everallam therenthey siere aalu, pl evu nai nambathinga, athey pole ennoruve irukka, jast, avenum,appeditha church visuvasie be careful,
👌👍👍👌 👍🙏🙏
இயேசு கிறிஸ்து எனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்று மேடையில் சொல்லுபவர்கள்?
Ungal chanell rummy vilambaram varugiradhu
நன்பர்களே இந்த ஆராய்ச்சி ல் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம், நம்மை நாமே சோதித்துப்பார்க்கக்கடவோம். தேவநாமம் தூசிக்கப்படாதபடிக்கு விமர்சனங்களை தவிர்க்கவும்.
தர்ம ராஜ் பாவத்தை மறைக்க வேண்டும் என்று சொல்கிறாயா?
தன்னைதான் சோதித்து அறியும் மனம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தால் இன்றைய கிறிஸ்தவம் இந்த ஜான் ஜெபராஜ் மற்றும் பல கள்ள உபதேசத்தை போதிக்கும் போதகர்களுக்குப் பின்னால் அலைய மாட்டார்களே. அப்படி பட்டவர்களுக்கு இப்படிப்பட்ட எச்சரிக்கை தேவைதான்
தர்மராஜ் சாம்சன் பால் நிதானமாக நாம் எச்சரிக்கையாக இருக்க தேவ ஆவியோடு பேசியிருக்கிறார். இது சரியே ஆனால் நிறையபேருக்கு கண்டன்ட்
அவர ஏற்கனவே"விழுந்துதான் கிடக்கிறாா் அவரைபத்தி பேசதேவையில்ல மக்கள் விழித்துக்கொள்ளட்்டும்
Paster neenga pesugirathu pakka unmaiya theliva sollirukinga.. Ellarum purinjukanum...
7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்
அப்ப நீங்க???😮😮😮
Avan enga parisuthama irunthan
Yes
பல நாள் ....... ஒரு நாள்..... அவ்வளவுதான்
Aduthavana thittuvathil oru vagai santhosama
🔴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc
- admin
John jebaraj paavathil vizhuthuvittan
No. paavathil vaazhnthuvittan.
வீணாய்வீணானதைபேசிநேரம்போக்கவேண்டாம்
It's true......
This is his problems why did you criticising him hes also servant of God
இந்திய கிறிஸ்தவம்
அமெரிக்க கிறிஸ்தவம்
ஐரோப்பிய கிறிஸ்தவம்
Please do not judge others. Do not try to discredit a servant of God. Who are you to make it public ?
Do not judge others என்று சத்தியத்தை போதிக்கிறவங்களுக்காக பயன்படுத்துங்க சாத்தானுடைய ஊழியக்காரனுக்காக பயன்படுத்தீங்க.
மொத்தத்தில் ஜான் ஜெபராஜ் அவரை வைத்து வீடியோ போட்டு வியூஸ் வாங்க வைத்தவர்களே அதிகம் 😂😂😂
ஜான் ஜெபராஜ் பாஸ்டர் அல்ல..! சினிமா டான்சர்.
அருமை.சரியான செருப்படி
பேசுகிற நீங்கள் எப்படி சகோ
ஜான் ஜெபராஜ் பின்னாடி போகாமல் கடவுள் உங்களுக்கு தந்திருக்கும் வேலையை பாருங்கள்.
மிக மிக சரி
இவரைப் பற்றி பேசுவது தேவையில்லாதது