விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் இந்த நவீன போதகர்களின் காமெடி தீர்க்கதரிசனங்கள் | சாம்சன்பால்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 222

  • @JeevaNeerodai
    @JeevaNeerodai  Місяць тому +22

    🔴மழைக்கால தவளைகள் போல் கத்தும் இவர்கள். ஏன் ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/dS_qnn1RYBE/v-deo.html
    🔴சத்தியத்தை சரியாக போதிக்கும் ஒரு பாஸ்டர் சபையில் கூட 1000 பேர் இல்லையாமே! | சாம்சன்பால் ua-cam.com/video/kaUTwJGhBvg/v-deo.html
    🔴குறைகளை கூறாதே என்பவர்கள் சாத்தானின் பிள்ளைகள். எப்படி? ua-cam.com/video/0RakX2205PM/v-deo.html
    🔴போதகர்கள் மேல் ஏன் இத்தனை பாசம் இந்த விசுவாசிகளுக்கு ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/I1O3LfTxMF0/v-deo.html
    🔴சர்ச்சுக்கு போவது ரெம்ப ஜாலியாகிவிட்டது எப்படி ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/rQh5Ji16nuU/v-deo.html

    • @eyematters24hrs
      @eyematters24hrs Місяць тому

      4 இயேசு அவர்களை நோக்கி,தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
      மாற்கு 6:4
      Brother i am happy that jesus knows that his prophets would suffer because of you guys misinterpreting the word of God.
      I wish you to read
      28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
      யோவேல் 2:28
      1 Corinthians 14 full
      (atleast 5 times)
      Ask Holy spirit to give you correct answer.
      May Grace And Mercy of God be with you and Honour Him with all your heart not with your own thinking

    • @Immanuvelrajraj
      @Immanuvelrajraj 27 днів тому

      ஐயா நீங்௧ள் ஒருவரிடம் ஒரு குறைய பார்த்தால் நேரில் சென்று அவரோடு பேசுங்கள்.இப்படிsocial media ஏன் போடுரிங்௧?

  • @fellowshipwithJesuschrist
    @fellowshipwithJesuschrist Місяць тому +25

    அருமை அண்ணா. எச்சரிப்பின் சத்தம்

  • @gracesrisha5004
    @gracesrisha5004 7 днів тому +1

    Yes, you are right brother. We cannot keep quiet when PPL are taking our True and Living God for granted.

  • @StephenDaniel-b9u
    @StephenDaniel-b9u Місяць тому +10

    கடைசி நாட்களில் அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கலும் வஞ்சிக்கப் படுவார்கள்
    மத் 24:

  • @வீடும்வாழ்வும்

    அருமை யான பேச்சு நன்றி பிரதர்!❤❤❤

  • @paulrajrpaulraj449
    @paulrajrpaulraj449 Місяць тому +4

    அய்யா உங்களை போல ஊழியர்களுக்காக கர்த்தருக்கு அநேக ஸ்தோத்ரங்கள்

  • @vedhamevelicham3368
    @vedhamevelicham3368 Місяць тому +9

    Perfect dear Pastor👌🏼

  • @Muthu19741
    @Muthu19741 Місяць тому +37

    இவர்களுடைய தீர்க்கதரிசனம் அருவருப்பாக இருக்கிறது இவர்களை எல்லாம் மேடையில் ஏற்றக்கூடாது

    • @Nexgen4352
      @Nexgen4352 6 днів тому

      இனி மேடை ஏறினால் அவன் கால் உடைக்க படும்

  • @எங்கள்தமிழ்-ப8ழ

    Yes pastor mine jesus mighty god❤❤❤❤ thank u my spritual daddy❤❤❤

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Місяць тому +17

    John Jebaraj is best comédien better than Vadivel.

  • @AndrewKumar-v3p
    @AndrewKumar-v3p Місяць тому +21

    கர்த்தருக்கு பயந்து உண்மையாய் ஊழியம் செய்ய வேண்டும்

  • @angelsamuel3284
    @angelsamuel3284 Місяць тому +3

    Praise the lord pastor 🙏 👏

  • @bmjohnson8058
    @bmjohnson8058 8 днів тому +1

    போர்வையில் மூடப்பட்ட பையன் மற்றவர்களைப் பற்றி சொல்வது;அவர்கள் எல்லோரும் ஒரே குரூப்தான்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Місяць тому +7

    பொதுவாகவே தீர்கதரிசனத்தின் காலம் பழைய ஏற்பாடோடு முடிஞ்சி போனது.
    யேசுவின் காலம் விசுவாசத்தின் காலம்..
    நீ விசுவசித்தால் யாவும் கூடும்..
    விசுவசியாதர்களுக்கு ஏசு தேவமைந்தனல்ல வெரும் மனிதன்..

    • @mravichandran1851
      @mravichandran1851 19 днів тому

      பைபில நல்ல தெரிந்துக்கொண்டு பேசுங்க

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 17 днів тому

      @@mravichandran1851 இஸ்லாமியர்களும் இதைதான் சொல்றாங்க குரானை நன்றாக படியுங்களென்று இந்தகளும் இதைதான் சொலறாங்க வேதத்தை படியுங்கண்ணு..
      நன்றக படிச்சங்கதான் சிலுவையின் பெயரில் போர் செய்றாங்க அல்லாவின் பெயரால் ஜீகாத் கொடூற கொலைளை செய்யுறாங்க..

  • @vishnustephen7166
    @vishnustephen7166 Місяць тому +15

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஐயா

  • @jacksonwin8443
    @jacksonwin8443 Місяць тому +3

    மிக மிக அருமை தங்களின் செய்தி

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Місяць тому +5

    👌👌 👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @VenkiVictor
    @VenkiVictor Місяць тому +5

    ஆமென் ❤

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Місяць тому +2

    Clear speech sir ❤
    Samsonpaul greetings 🙏

  • @Martinlaw1844
    @Martinlaw1844 3 дні тому

    ❤❤❤❤❤❤

  • @rajanm6013
    @rajanm6013 Місяць тому +2

    Be vigilant in all spiritual race, focusing on Jesus Christ alone.

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 Місяць тому +20

    அவர்கள் சத்தியத்திற்கு எதிராக செய்கிறார்கள் என்று தெறிந்தபோதும் அவர்களுக்கு ஏன்? போதகர் என்று பெயரிடுகிறீர்கள்.

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier Місяць тому +3

      நல்ல கேள்வி
      பதில் நான் கூறுகிறேன்.
      இவரைப்போல் சில நல்ல ஊழியர்கள் தமிழ்நாட்டில் உண்டு ஆனாலும் இவர்களும் அவர்களிடம் காணிக்கை வேண்டி ஊழியம் செய்வதால் தவறைப்போதிக்கும் பிழையான நரிகளை நரிகள் என்று கூறப்பயப்படுகிறார்கள்.

  • @focusfocus8966
    @focusfocus8966 2 дні тому

    You are putting so much efforts, unless people change, these wolves will mushroom

  • @johnsnathan954
    @johnsnathan954 Місяць тому +7

    இவர்கள் பன்றிகள் இவர்கள் முன்பாக உங்கள் முத்துக்களை போடாதீர்கள் (விலைமதிப்பற்ற தேவ வசனங்களை) ஆனாலும் உங்கள் எச்சரிக்கை செய்தி நல்லது. உண்மையை உலகறியச் செய்வோம்!

  • @thiyagarajanthiyagu2448
    @thiyagarajanthiyagu2448 20 днів тому +1

    I am proud to be Roman Catholic...

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo 10 днів тому

    Im Rajkumar sri Lanka good message hallelujah

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 Місяць тому +54

    நானும் இந்த வீடியோவை பார்த்தேன்..ஜனங்கள் இவ்வளவு புத்தி இல்லாமல் இருக்கிறார்கள்...கிறிஸ்துவை அறியாத மக்கள் கூட விமர்சனம் செய்வதை பார்க்க முடிந்தது..சிரிப்பு மட்டும் அல்ல..கோபமும் வருகிறது இவர்களைப் போன்றவர்களால்....

    • @rangarajr3729
      @rangarajr3729 Місяць тому

      Praise the Lord, thank you jjesus, thank you pastors
      Dear believers and viewers,
      Almost nearly 30000 views going on for this message,
      But why are you not watching daily regular messages from jeevaneerodai ministry
      Your are missing all valuable messages, please watch daily
      Please watch daily valuable messages and share to all

  • @visionnews4395
    @visionnews4395 Місяць тому +25

    கிறித்தவம் இந்தியாவில் வியாபாரமாகிவிட்டது.. 😂

  • @lakshmin3173
    @lakshmin3173 19 днів тому

    Yes sir you are rite ..if we say that's what they are preaching is not correct.....that's all they get angry and turn against and say something bad...one solution is believers should read bible thoroughly ..then they will know...now days it's very worst

  • @VivekRaja088
    @VivekRaja088 Місяць тому

    The conclusion 14:17.. satisfactory. Amen

  • @johnrdaniel3445
    @johnrdaniel3445 Місяць тому +1

    What a pity, brother?
    How easily these false preachers blaspheme the God of Glory!
    Don't they have any feat of the Lord at all?
    On the other side, how ignorant and deceived are the people who attend these churches?
    God is exposing false preachers.
    Good that you take so much time and effort to spread awareness about God's truth.
    God bless your ministry.
    I am bleeding in my heart.......

    • @heavenonearthfamilyinterna2209
      @heavenonearthfamilyinterna2209 Місяць тому

      Brother
      Remember that God is watching
      These faithless preacher is causing you to lose faith in God
      When enter in judgment this man should answer for this video and he must repent

  • @leelasteven6223
    @leelasteven6223 Місяць тому

    Hai Pr 😁 tq for this open eyes info .. cannot simply play with Gods word or his plan...👍😄

  • @martincastro2018
    @martincastro2018 Місяць тому +5

    ஜான் ஜெபராஜ் யார் என்று கர்த்தர் பார்த்து கொள்வார். தேவனை யாரும் ஏமாற்ற முடியாது. கர்த்தரை பற்றி பேசுங்கள் ப்ளீஸ் பாஸ்டர். ஸ்தோத்திரம். 🙏

    • @cravichandar5939
      @cravichandar5939 23 дні тому +3

      Karthar paarthukolla maattar... Nama dhan pakanum... Vasanam padi neee.....

    • @MM-fs5es
      @MM-fs5es 9 днів тому

      காத்தர் பெரிய fraud 😂😂😂, அவனை நம்பி தான் இங்க பல பேரு வயிறு நெறயப்புறாங்க 😂😂😂

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Місяць тому +4

    Well Said Yiia.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Місяць тому +16

    இவர்கள் மாயாமாலக்கார்கள் .இவர்களை போதகர் என்று சொல்வதே தவறு. இவர்களது காரியங்களை குறித்து பேசுவதுகால விரயம்.

  • @maheshwararao6011
    @maheshwararao6011 Місяць тому +4

    Ayya neengal Yesu Kristhuvin naamatthinaal jnanasthaanam petru irukkireergalaa. Acts 2:38. Ore Devan, kartharaagiya yeaukristhuvin Devane endru neengal etrukondu irukkureergalaa, 2Corinthians 1:3, 11:31. Ephe 1:3. Etc. 1Timothy 2:5.

  • @DanielN717
    @DanielN717 Місяць тому

    Well Said brother !!!

  • @franklinjs8878
    @franklinjs8878 9 днів тому

    ஊழியக்காரர்கள் தேவனுடைய இராஜ்யத்தை குறித்தும் தேவனுடைய வசனத்தை குறித்தும் பிரசங்கிக்க வேண்டும்

    • @JeevaNeerodai
      @JeevaNeerodai  9 днів тому

      கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே பலரும் பயனடைந்த இந்த சத்திய செய்திகளையும் கொடுத்துள்ளோம் இவைகளை நேரம் கிடைக்கும்போது முழுவதும் பார்த்துவிட்டு கமெண்ட் போடுங்க.
      தினமும் காலை 5 மணிக்கு வெளியிடப்படும் சீர்பெருவோம் சிகரம் தொடுவோம் காலை 8 மணிக்கு வெளியாகும் இருதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை, புதன் வேத தியானம், ஞாயிறு ஆராதனை செய்தி மற்றும் பல பிரயோசனமான ஆவிக்குரிய வீடியோக்களையும் பார்த்து பயனடையுங்கள். பிறருக்கும் அறிமுகம் செய்யபகிருங்கள். நன்றி - admin
      🔴🅻🅸🆅🅴 இயேசு விடுவிக்கிறார் என்று நம்பும் இவர்களுக்கு விடுதலையில்லையே ஏன்? | 13.11.2024 @ 7.15PM ua-cam.com/users/live4OotFp-FPG8
      🔴🅻🅸🆅🅴 கர்த்தர் நன்மை செய்யாமல் போனாரோ ! இவைகளே அதன் காரணங்கள். | 10.11.2024 @ 9.15 am ua-cam.com/users/liveAxHw59-3ETM
      🔴🅻🅸🆅🅴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc

  • @Jayaraj-pr9ex
    @Jayaraj-pr9ex Місяць тому

    ஆமென்

  • @vinithaarun6888
    @vinithaarun6888 10 днів тому

    Well said....They r breaking the 3rd law.

  • @nikeshammagardentamil5441
    @nikeshammagardentamil5441 Місяць тому +2

    Amen 🙏🙏🙏

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 28 днів тому +2

    How bold he is!! People should identify the fake preachers with the help of word of God.Thank you brother for the reality explained.

    • @edwin4598
      @edwin4598 28 днів тому

      True

    • @edwin4598
      @edwin4598 28 днів тому

      We were also thinking about how bold he is

  • @Awarenesstoo
    @Awarenesstoo Місяць тому +3

    விசுவாசிகளின் மனம் மாறவேண்டும் ஐயா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +3

    Latest collection Car's..

  • @stebeclyd1152
    @stebeclyd1152 Місяць тому

    Well said 🎉🎉

  • @JesimaRachel
    @JesimaRachel Місяць тому +3

    ஆவிக்குரிய காரியங்களில் தவறான வழிகாட்டுதலை நன்கு படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.... ஆனால் படிக்காத மக்கள்.... ஆவிக்குரிய வாழ்க்கையில் தெளிவில்லாதவர்கள் எது சரி ?எது தவறு ? என்று தெரிந்து கொள்ள வேண்டும்....
    எனவே சகோதரர் சாம்சன் பால் அவர்கள் சரியான வழிகாட்டுதலை சொல்லி தவறான போதனைகளை சுட்டி காட்டுவதில் தவறில்லை...... உங்களுக்கு பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்... இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்... ஏன் அவரை குறித்து தவறான விமர்சனம் கூறுகிறீர்கள்? ஒரு சிலராவது சரியான சத்தியத்தில் பயணிக்கட்டுமே....ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
    பரிசேயர் வேதபாரகர் போன்றோரை....
    மாயக்காரர்களே....வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை....என்று கடுமையான வார்த்தைகளால் சாடுகிறாரே....
    எனவே ஆவிக்குரிய அறியாமையில் இருப்போருக்கு இந்த காணொளி தேவையே.....
    மக்கள் ஏன் ஏமாற்றப் படவேண்டும்?
    மக்கள் ஏன் அறியாமையில் இருக்கவேண்டும்?
    அறியாமையை போக்குவதற்கு ஒரு ஊழியக்காரர் தேவையே!

  • @ChelladuraiRajakumar
    @ChelladuraiRajakumar 9 днів тому

    Please🙏

  • @augustinsahayam
    @augustinsahayam 5 днів тому

    Pastor, dont u have your own ministry? Is it ur full time ministry.? பாத்து நீங்க விழுந்து விடாதீர்கள். My sincere prayers for u. 🙏

  • @benishbenish2916
    @benishbenish2916 Місяць тому

    Amen

  • @mithunb.1510
    @mithunb.1510 Місяць тому +1

    Sema comedy...good entertainment 😅😅😂😂

  • @Superf.a.s.t
    @Superf.a.s.t Місяць тому

    Super unmai

  • @JabaseelanD-er6lp
    @JabaseelanD-er6lp Місяць тому

    நல்லபதிவு

  • @chandrasehar7479
    @chandrasehar7479 9 днів тому

    Galatians I:8-10.

  • @omsiddha9478
    @omsiddha9478 Місяць тому

    அருமையானபதிவு

  • @jayanthirajan2807
    @jayanthirajan2807 Місяць тому +10

    செம காமெடி

    • @rajablitt9233
      @rajablitt9233 9 днів тому

      சிரிப்பே வரல!😒

  • @justindavis8950
    @justindavis8950 Місяць тому +1

    Ayya arseyal perachara therkka tharesanam kuriyavar peracharathirkku pogalame😊

  • @samsundar9536
    @samsundar9536 Місяць тому +2

    10:30 That sound resembles something meaningful 😂

  • @MohammedKitto
    @MohammedKitto Місяць тому +3

    Praise the lord 🎉🎉🎉

  • @yesudhas5799
    @yesudhas5799 5 днів тому

    இப்படி கடிந்து கொள்ளுதல் அவசியம்

  • @samsonprem9235
    @samsonprem9235 22 дні тому +1

    Is there a good Bible preaching church in English in pondichery? Please let us know

  • @ManoMano-ls1ot
    @ManoMano-ls1ot Місяць тому +6

    இந்தக் கொம்ப தமிழர்களுக்கு அறிவுள்ள கள்ள தீர்க்கதரிசிகளை அறிந்து கொள்வதற்கு

  • @vinothanharison1510
    @vinothanharison1510 Місяць тому +8

    சகோதர மோகன் சி லாசர் மற்றும் பால் தினகரன் பற்றி பதிவிடவும்

    • @davidmano50
      @davidmano50 Місяць тому +1

      அவர்கள் இயேசுவை பற்றியே பேசுவர்கள். இவர் ஆண்டவரைத் தவிர மற்றவர் எல்லாரையும் குறை சொல்லி பேசுவார்.

    • @sumikumar6085
      @sumikumar6085 23 дні тому

      We are waiting

  • @justindavis8950
    @justindavis8950 Місяць тому +1

    Athu enna cenima lights entha light erinthal than therkka tharesanam varuma pugai pottal varuma essaithal varupathu pola

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 Місяць тому +5

    முதலில் தீர்க்க தரிசனம் என்றல் என்ன என்பதையும் அந்த வார்த்தையின் எபிரேய பதத்தையும் நாம் அறிந்து உபதேசிப்பது மிக மிக அவசியம் அன்பரே. நாம் சரியானவற்றை போதிக்கும் போது தவறான போதனை தானாய் ஒழிந்து போகும்.

  • @xxxx-n1p
    @xxxx-n1p 19 днів тому

    joseph aldrin ku oru video podunga ayya.

  • @MafazSajith
    @MafazSajith Місяць тому

    Manidhargale nicchayamaaha satthiyamaaha iraivan ALLAH oruvan maatthiramthan.awane vanakkatthitku thahudhiyaanavan.ALLAHU AHADH

  • @prabudosseliza5436
    @prabudosseliza5436 Місяць тому +3

    😢😢😂😂😢😢😂😂

  • @christopherpaul2544
    @christopherpaul2544 12 днів тому

    Probably the the couple came ,was wearing a ring with a latter "M".
    I can relate this story to another person.

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 Місяць тому

    தேவன் அருவருக்கத்தான செயல் என்று சிந்திப்பார் களா

  • @royjoseph7818
    @royjoseph7818 9 днів тому

    True prophet wont ask for clues. They just warn

  • @simonsureshofficial6789
    @simonsureshofficial6789 Місяць тому +4

    அந்த Sound 10:30 😂😂😂

  • @mr_jo_04
    @mr_jo_04 Місяць тому

    Jeremiah -23:22to32

  • @prakashr6470
    @prakashr6470 Місяць тому +7

    விடுங்க ஜான் ஜெபராஜ் ஒரு சில்லறபய அப்படித்தான் பேசிட்டு இருப்பான் மோகன் சி ய பத்தி பேசுங்க

    • @SMNDD
      @SMNDD 9 днів тому +1

      Why you are not asking him to talk about Jesus

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i Місяць тому +2

    One fellow by name Justin moses😢 once preached that Judas Iscariot😢 was better than Peter😢 he received 30 silver coins from high priest with an intention of helping Jesus's work as there was shortage of money😢 Jesus encourage him to gain 30 silver coins😢 hard to believe😮 ? It's fact😢

    • @peterkingstonvembuli2364
      @peterkingstonvembuli2364 Місяць тому

      these fools never know the bible, these kind of people were driven by the evil sprit, deceiving many peoples

  • @kumberlinkumaran2101
    @kumberlinkumaran2101 Місяць тому

    Mass

  • @selvarajd8491
    @selvarajd8491 2 дні тому

    தட்டுல காசு விழுற சத்தம் கேட்டது

  • @mr_jo_04
    @mr_jo_04 Місяць тому

    1Peter-4:11

  • @vinithaarun6888
    @vinithaarun6888 10 днів тому

    Ivargalin seithigalil guna maattram adaiya maattraalgal.

  • @Nandha-n8h
    @Nandha-n8h 23 дні тому

    John Jebaraj gave false prophecy to people in Pondicherry as well. It's a shame we have these sorts of people representing us on social media. People from other faiths will stay away from Christianity for good. Unlike other religions we have no one to control these people except for God.

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i Місяць тому +1

    This is just for comedy purpose only😂 many.csi Lutheran pastors preaching garbage😢 so deacons decided to invite John jebaraj😢 Karthi Camaleyel😢 Stanley😢 Justin moses😢 etc😢 Seniors invite Augustine Jeba😢 just to hear his criticism on other churches😢MCL ladies choice😅😅

  • @Indiantrade-rx2wr
    @Indiantrade-rx2wr Місяць тому

    Bussiness man's is a problem of Christianity...😢

  • @andrewsimmanuel2700
    @andrewsimmanuel2700 14 днів тому

    கூட்டத்துக்காக ஒழுங்கு செய்த வாகனம் நிறுத்தும் இடத்திற்கும், Parivahan app கற்கும் இவர்களுடைய தீர்க்கதரிசனத்திற்கும் புரிந்து கொள்ள முடிகிறதோ?

  • @badrinarayanan8367
    @badrinarayanan8367 21 день тому

    😂😂😂😂😂

  • @jacob1319
    @jacob1319 24 дні тому +1

    ஜான்ஜெபராஜ ஒரு தெயுதாஸ்😂

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 Місяць тому

    Great person about worst echa kala Naaigal 🐕 🐕

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 Місяць тому

    My christian family relative says he meets Christ during night.

  • @SundarBabu-g3h
    @SundarBabu-g3h Місяць тому +1

    டை என்ன brother. Ninga

  • @samynathan6348
    @samynathan6348 Місяць тому +2

    Ele John jebaral tobacco ru

  • @deepavijayvijay8393
    @deepavijayvijay8393 22 дні тому

    paul dinakaran num collage licence cancel panna bjp central govt ta delhi la modi ya parthu orru therka tharisanam sonnar ???athaiyum konjam solluga brother

  • @gracy-jf1pp
    @gracy-jf1pp Місяць тому +4

    Pastor இது என்ன தீர்க்கதரிசனம்,
    Pastor பால்தங்கையா பெண்ணு America
    வில் தீர்க்கதரிசனம்
    Course முடித்து விட்டு indiaவுக்கு
    வரவிருக்கிறார். அப்புறம் பாருங்க...

  • @RajkimarRajkumar-nc8jj
    @RajkimarRajkumar-nc8jj 7 днів тому

    Nenga oru uolikararaga irundal ? Avara nere partho allathu phone panniyo avungalukku biblelilli irunthu advice kudunga.

  • @christopherc5741
    @christopherc5741 Місяць тому

    1peeter ch2,1.2.3

  • @friendsclubrat5399
    @friendsclubrat5399 Місяць тому +1

    The devil offers Jesus all the kingdoms of the world in exchange for worshiping him. Jesus responds, "Get away Satan! It is written: The Lord, your God, shall you worship and him alone shall you serve".
    Anyhow we should be careful and not fall into Satan's hands.

  • @lakshmin3173
    @lakshmin3173 19 днів тому

    Neenga how much ever tell..these people will never change .and people if they don't read bible..they will be fooled

  • @klawrence8839
    @klawrence8839 11 днів тому

    அவன் நன்றாக சம்பாதிச்சு வேற பொண்ணு கூட ஓடியாச்சு.இனி இந்த சாத்தானை பற்றி பேசாதிங்க நீங்களும் மனம் திரும்புங்க.

  • @ericraj2004
    @ericraj2004 Місяць тому +4

    இதுதான் மார்ட்டின் லூத்தர் கொண்டு வந்த சீர்திருத்தம்.

    • @MinuKsa-ch2cb
      @MinuKsa-ch2cb Місяць тому +1

      நீங்களும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்து சொன்னது போல பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு மூழ்கி ஞானஸ்நானம் எடுத்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை இந்த பூமியில் வாழாவிட்டால் பரலோகம் போக முடியாது உங்களுடைய கத்தோலிக்க சபை உங்களை ஒருநாளும் பரலோகத்துக்கு கொண்டு போய் சேர்க்காது வேதத்தில் சொல்லி இருக்கும் மணவாட்டி சபை என்பது கத்தோலிக்க சபை அல்ல ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுது கொள்ளக்கூடிய பரிசுத்தவான்கள் உடைய கூட்டத்திற்கு தான் சபை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது... இயேசு கிறிஸ்து மூலமாக பாவ மன்னிப்பையும் ஆத்தும இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ளாத சகல மனிதர்களும் பாதாளத்திற்கு தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் மனந்திரும்புங்கள்

  • @GeorgeDevid-n8w
    @GeorgeDevid-n8w 2 дні тому

    உனக்கு குறைசொல்லும் வரத்தை பிசாசு பரிசாக கொடுத்துள்ளான்

    • @JeevaNeerodai
      @JeevaNeerodai  2 дні тому

      யோவான் 16 : 8, 13
      🔴🅻🅸🆅🅴 இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் UA-cam பார்வையாளர்களுக்கு பதில்கள். | Answers to Questions from UA-cam Viewers | 10-11-2024 @ 6.30 PM ua-cam.com/users/livekoVda7YK0Pc
      - admin

  • @kumarp6565
    @kumarp6565 Місяць тому

    Sir it is fraudulent activity people should know truth only regular study bible god will speak directly

  • @mr_jo_04
    @mr_jo_04 Місяць тому

    Johnjebaraj don't speak with worldly Words, simply fool people

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому

    Private Jet Vachrukanga,