மூலாதார சக்தியை எழுப்பும் பயிற்சி |

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • மூலாதாரத்தில் உறங்கும் சக்தியை தட்டி எழுப்பும் பயிற்சி
    #தியானம் #யோகம் #மூலாதாரம் #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சித்திமார்க்கம் #அய்யப்பன் #ayyappa #ayyappan #mooladhara #chakras
    சித்தர்கள் சொல்லும் தியான முறை
    சரியான தியான முறை
    சித்தர்கள் ரகசியம்
    Siddhar secrets
    yogic secrets
    how to meditate in Tamil
    meditation in tamil
    how to meditate in Tamil
    how to activate mooladhara
    Chakra meditation in tamil
    how to activate chakras in tamil
    how to activate chakras

КОМЕНТАРІ • 82

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 22 дні тому +13

    அருமையான எளிமையான தெளிவான விளக்த்துடனான பயிற்சி. வணங்கி மகிழ்கிறேன் தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி😮

  • @vtamilmaahren
    @vtamilmaahren 22 дні тому +17

    அருமையான பதிவு. நன்றி நண்பரே. என் தந்தை சிவ ராஜ யோகி சொல்லிய தந்திர யோக முறை.

    • @user-wg2qc9dx3f
      @user-wg2qc9dx3f 21 день тому

      Can I get your phone number , please.

    • @user-wg2qc9dx3f
      @user-wg2qc9dx3f 21 день тому

      Dear,
      Are you related to Yogasitthi ragasiyangal book author Thiru. Thammanna chettiar avargal.
      If so, if you wish give me your number

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 10 днів тому +2

    மிக அருமை.பயிற்சி செய்து பார்க்கிறேன் 🎉

  • @ganesanr706
    @ganesanr706 15 днів тому +1

    நன்றி.அருமை ..

  • @isaithendral8022
    @isaithendral8022 21 день тому +1

    அருமையான விளக்கம்

  • @kamalapalani5230
    @kamalapalani5230 8 днів тому +1

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @SuseelaSuseela-wz4jc
    @SuseelaSuseela-wz4jc 2 дні тому +1

    அருமை

  • @thangaveln2753
    @thangaveln2753 16 днів тому

    Arumaiyana pathivu

  • @rajilango4829
    @rajilango4829 13 днів тому +1

    நன்றி

  • @emilanthonipillai8561
    @emilanthonipillai8561 6 днів тому

    மிக மிக அருமை வாழ்க வளமுடன் ❤❤❤

  • @sathiyamurthysrinivasan5579
    @sathiyamurthysrinivasan5579 18 днів тому +12

    பயிற்சி விளக்கம் அருமை நன்றி 15:07

  • @gopalkk1966
    @gopalkk1966 8 днів тому +1

    Very,very,Good message and information thank you brother.

  • @RevathiK-vh9ov
    @RevathiK-vh9ov 11 днів тому +2

    Nanri

  • @user-nu2bo8ii6w
    @user-nu2bo8ii6w 9 днів тому +1

    Awesome speech 🎉

  • @user-hq8wp5fl2z
    @user-hq8wp5fl2z 11 днів тому +2

    Correct friend
    மூச்சை அடக்கும் பயிற்சி கூடாது
    அமைதி பரவுகிறது
    நிம்மதி கிடைக்கிறது
    சாந்தி மனதில் அறிவில் உணர்வில் நிறைகிறது
    Friend சகவாச தோக்ஷம், பழக்கதோக்ஷம், இந்த தோசம் correct செய்யனும்
    28,7,1 தத்துவம் சரி செய்யனும்
    Correct friend 🧡
    Good 👍

  • @GowrimaniGowrimani-uo4kb
    @GowrimaniGowrimani-uo4kb 7 днів тому

    🙏🙏🙏அருமைவாழ்க்கைக்கு தேவையானதுநனபரே

  • @user-md4zc7sk4g
    @user-md4zc7sk4g 10 днів тому +2

    Useful exsice

  • @visvanathamunusamy3739
    @visvanathamunusamy3739 10 днів тому

    Thanks brother

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn 8 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை நண்பர்

  • @jothimurugan986
    @jothimurugan986 День тому

    thank you

  • @astroshan32
    @astroshan32 18 днів тому

    Very useful

  • @DAILY_QUOTES_English_Tamil
    @DAILY_QUOTES_English_Tamil 20 днів тому +1

    தியானம் பற்றிய புதுமையான, அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @karthikarthikeyan6313
    @karthikarthikeyan6313 День тому

    நன்றி நன்றி நன்றி

  • @alnibrasali100
    @alnibrasali100 19 днів тому +1

    சூப்பர் சூப்பர்

  • @crazieedreamer9631
    @crazieedreamer9631 13 днів тому +1

    Thank u anna

  • @geethar5916
    @geethar5916 22 дні тому +1

    👌👌👌

  • @namachivayams378
    @namachivayams378 22 дні тому +1

    Muthugula irukum suzhi
    Thalaiyil ulla suzhi
    Thopul suzhi
    Ithilulla yoga ragasiyam patri soluga sir

  • @MadrasVIP-gr1et
    @MadrasVIP-gr1et 15 днів тому +1

    Supr❤

  • @kousalyakarunanithi8919
    @kousalyakarunanithi8919 22 дні тому +1

    விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா

  • @bawashareef786
    @bawashareef786 22 дні тому +1

    super thank u bro pls give me book link

  • @karunaiyamma8526
    @karunaiyamma8526 16 днів тому

  • @muthunathan76
    @muthunathan76 5 днів тому

    நன்றி, எந்த சக்கரத்தில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் அய்யா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 21 день тому

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.❤❤

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 22 дні тому +1

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 22 дні тому +2

    ❤hi friend 👋

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 22 дні тому +1

    Nandri

  • @shri9933
    @shri9933 20 днів тому +1

    thanks for your explaination

  • @chitrasivakumar2971
    @chitrasivakumar2971 20 днів тому +1

    Thank you sir

  • @madhanc5407
    @madhanc5407 15 днів тому

    🧘🧘🧘🧘🧘🧘🧘🧘🧘

  • @selvanayagambala8660
    @selvanayagambala8660 22 дні тому +1

    Nantri nantri nantri ❤💘

  • @periyasamydurai
    @periyasamydurai 20 днів тому

    3

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 8 днів тому

    மனதிற்கு ஆறு ஆதாரங்கள் முதுகுத் தண்டில் இருப்பது எவ்வாறு புரியும். ...

  • @abdulrahmana6120
    @abdulrahmana6120 17 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @mahalakshmik34
    @mahalakshmik34 20 днів тому

    How to call you?

  • @sockalingamprabaharan7433
    @sockalingamprabaharan7433 8 днів тому

    Nice 👍 clip
    Where can we find the book you mentioned?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  8 днів тому

      Can you text me in Instagram... I might be able to text you the link insta ID : Selvam_26

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 18 днів тому +1

    8:00 ஆழ்நிலை தூக்கம்தான்

  • @PanneerSelvam-eo5rw
    @PanneerSelvam-eo5rw 17 днів тому +1

    நற்பவி

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  17 днів тому

      நற்பவி - நல்லது நடக்கட்டும். காகபுஜண்டர் அளித்த மூல மந்திரம்.

    • @PanneerSelvam-eo5rw
      @PanneerSelvam-eo5rw 17 днів тому

      @@CraftyThamizhan thanks

  • @bawashareef786
    @bawashareef786 22 дні тому +1

    super thank u bro pls give me book link
    super thank u bro pls give me book link

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  22 дні тому +1

      I don't have a link bro... Name of the book is "தந்திர‌ யோகம் - சிவராஜ யோகி தம்மண்ண செட்டியார்" you can search and see if downloadable copy is available

    • @bawashareef786
      @bawashareef786 21 день тому +1

      @@CraftyThamizhan THANKS BRO

  • @user-wg2qc9dx3f
    @user-wg2qc9dx3f 21 день тому +4

    தாங்கள்,
    காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை ...
    என்ற புத்தக ஆசிரியருடன்
    தொடர்புடையவரா.
    ஆம் என்றால்,
    நணபரால் ,
    கைபசி எண் தர இயலுமா .
    🎉🙏

    • @user-pd5cg1zv5o
      @user-pd5cg1zv5o 20 днів тому

      பதிலை காணலை நீங்கள் யோசித்து கேட்டது சரிதான் போல

  • @ilayathalaimuraitv4681
    @ilayathalaimuraitv4681 20 днів тому +1

    தவறான பயிற்சி முறை ...

  • @Palani-ef7hi
    @Palani-ef7hi 15 годин тому

    தியானம் என்பது புஸ்தகங்களை படித்தாலோ பிறரிடம் கிளாஸ் நடத்துவது கேட்டிருந்தாலும் தியானம் கடையில் விற்கப் போவதில்லை தியானம் குருவியின் மூலமாக குருவினுடைய உணர்வு அலையை தியானம் கற்றுக் கொள்வதற்கு அவர்கள் உடம்பில் குருவு அந்த உணர்வு வலியை கொடுக்கணும் இந்தக் கதையெல்லாம் கேட்ட இவர் சொல்வதற்கு தியானத்திற்கும் இதுக்கும் சம்பந்தமில்லை

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  14 годин тому

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏. ஆனால் தலைப்பை நன்றாக படிக்கவும், அதில் பயிற்சி என்று தான் இருக்கு, தியானம் என்று குறிப்பிடவில்லை. புத்தகத்தில் இருந்து கற்று கொள்ள கூடாது என்றால் ஞானிகளும் யோகிகளும் எதற்காக நூல்கள் இயற்றினர்? உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏

  • @gaayathridhanusraaj3678
    @gaayathridhanusraaj3678 6 днів тому

    Onum purila

  • @DIVINE_LIGHT-10
    @DIVINE_LIGHT-10 22 дні тому +1

    எப்படி நிறுத்துவது என்று தெரியுமா..‌‌...

    • @nachimuthuvenkadesh8667
      @nachimuthuvenkadesh8667 22 дні тому +1

      வார்தைகளை நிதானமாக பதிவிடவும்...
      அன்பு பணிவான வார்த்தைகள் சிறப்பு

    • @DIVINE_LIGHT-10
      @DIVINE_LIGHT-10 22 дні тому +2

      @@nachimuthuvenkadesh8667 மன்னிக்கவும் இயல்பாக பேசும் முறையில் கேட்டு விட்டேன்......அன்பே சிவம் ஓம் நமசிவாய

    • @nachimuthuvenkadesh8667
      @nachimuthuvenkadesh8667 22 дні тому +1

      @@DIVINE_LIGHT-10
      நன்றி

    • @user-pd5cg1zv5o
      @user-pd5cg1zv5o 20 днів тому

      பொறுமை நிதானம் அவசியம்

  • @RajeshKumar-gc8dk
    @RajeshKumar-gc8dk 12 днів тому

    இதைத்தான் மனவளக்கலையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடியே நமக்கு சொல்லி வைத்துவிட்டார் என்னவோ புதிதாக கதை கட்டுகிறீர்கள் வாழ்க வளமுடன்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  12 днів тому +1

      @RajeshKumar-gc8dk ஆதி காலம் முதலே இந்த பயிற்சி இருக்கு, இதை வள்ளலார் எப்போதோ கொடுத்து விட்டார். பிறகு தான் மகரிஷி அதை அருளினார். நானும் மனவளக்கலை பயிற்சி எடுத்துள்ளேன் ஆனால் அதில் இரண்டாம் கட்டம் சொல்லப்படவில்லை. சூக்கும தேகம் பற்றியும் சொல்லப்படவில்லை.

    • @Super-uk3ho
      @Super-uk3ho 10 днів тому +1

      ​@@CraftyThamizhanஆம் நண்பரே ..உங்கள் பதிவு மிக அருமை.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ....உங்கள் பணி சிறக்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்

    • @user-nu2bo8ii6w
      @user-nu2bo8ii6w 9 днів тому +1

      Don't register negative comments. His speech tells positive energy tats y

  • @SisupalanAatharshan
    @SisupalanAatharshan 22 дні тому +2

    பிழையான தகவல்களைக் கொண்டு உண்மையை உணர முடியாது

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  22 дні тому +4

      @@SisupalanAatharshan எந்த உண்மையும் உணர முடியும் என்று நான் இந்த பதிவில் சொல்லவே இல்லை. இது நம் உடலில் இருக்கும் சக்தியை உடல் முழுக்க பரவ செய்யும் ஒரு‌ எளிய பயிற்சி அவ்வளவு தான். முயற்சி செய்து பாருங்கள், அதன் பிறகு பிழையை கூறுங்கள்.

    • @thulasi_08
      @thulasi_08 22 дні тому +1

      ​​@@CraftyThamizhan100% கரெக்ட் பிரதர் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் நம் உடலில் பல அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தப் பிரபஞ்ச அதை நாம் மனதளவில் செய்யும் போது தான் அதை நம்மால் உணர முடியும் இந்த பிரபஞ்சம் அனைத்தும் நமக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் புத்திசாலி பெறாதவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்

  • @SisupalanAatharshan
    @SisupalanAatharshan 22 дні тому +1

    தம்பி முதலில் மூலாதாரம் என்பது என்ன என்பதைத் தெளிவாக புரிந்து பேசுங்கள்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  22 дні тому +2

      @@SisupalanAatharshan மூலாதாரம் பற்றி தசாவதாரம் பதிவுகளில் பேசியுள்ளேன். ஒரு முறை பார்க்கவும். பின்னர் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 22 дні тому

      He's correct only

    • @kanagalakshmivajravel800
      @kanagalakshmivajravel800 18 днів тому

      14:51 அருமையான எளிமையாக எவ்வளவு பெரிய காரியத்தை விளக்கி விட்டீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 8 днів тому