சித்தர்களின் யோக ஞானம் , புருவமத்தியில் ஒளி தோன்ற இரகசியம் கூறுகிறேன் , பயிற்சியும் , விளக்கமும் .

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 98

  • @imayamsundar7491
    @imayamsundar7491 5 місяців тому +18

    பிள்ளையார் சித்தர் ஜீவசமாதி சென்று தியானத்தில் அமர்ந்த பின்பு இந்த வீடியோ என் கண்ணில் பட்டது குருவே சரணம் குருவே துணை

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 10 днів тому +1

    பிரபஞ்ச வணக்கம்.

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 8 днів тому +1

    🎉 thank you Guruji, universe

  • @jeyamuthujeyamuthuv8218
    @jeyamuthujeyamuthuv8218 6 місяців тому +6

    அருமையான விளக்கம் ஐயா.மிக்க நன்றி❤

  • @balajib785
    @balajib785 6 місяців тому +9

    புருவ மத்தி மெய் வழி சாலை, சொர்க்க வாசல், மன நிர்வானம் ❤

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 місяці тому +1

    Kundalini meditation DIKSHA is Direct method. 🙏

  • @Rafi-j4v
    @Rafi-j4v 4 місяці тому +1

    உயர்குணச்சிறப்பு நன்றிகள் ஐயா.

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 5 місяців тому +3

    அருமையான பதிவு ஆத்ம வணக்கம் குரு

  • @NAGASSSP
    @NAGASSSP 5 місяців тому +4

    Thanks samiji

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 3 місяці тому +1

    நன்றி ஐயா...🙏🙏🙏

  • @earthanimals6656
    @earthanimals6656 5 місяців тому +3

    Brilliant Sir.. especially the reason behind why to watch the tip of the ligh.t ..

  • @muruganKaruppaiyan
    @muruganKaruppaiyan 5 місяців тому +5

    V goood

  • @vijayakannan3054
    @vijayakannan3054 5 місяців тому +2

    Super Explanation👌

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 6 місяців тому +2

    Vanakkam Ayya excellent and very clear explanation.Nanri.🙏🙏

  • @venugopallm.d145
    @venugopallm.d145 6 місяців тому +3

    Excellent explanation

  • @devij1074
    @devij1074 5 місяців тому +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 5 місяців тому +2

    இன்று உங்கள் பதிவுகள் கிடைத்ததற்கு நன்றி

  • @sthiyagarajan2320
    @sthiyagarajan2320 5 місяців тому +4

    குருவே நன்றி ஐயா

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 5 місяців тому +5

    குருவே நன்றி

  • @arulbharathi9842
    @arulbharathi9842 4 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @balajib785
    @balajib785 3 місяці тому +1

    நான் இரண்டு வகையான சூத்திரம் கன்டேண் . ஒன்று பிரம்ம சூத்திரம் மற்றொன்று உங்கள் logo என் நெற்றி கண்ணில் கன்டேண் இது உண்மை ஃஃஃ❤❤❤

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 14 днів тому

    நன்றி நன்றி

  • @selvil2045
    @selvil2045 5 місяців тому +1

    Sathiyam nanparthen

  • @Ammamma65
    @Ammamma65 5 місяців тому +14

    குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது . குருவான தெய்வம் வந்து தான் நமது புருவமத்திப் பூட்டைத் திறக்க முடியுமே தவிர நாமாக ஒரு போதும் திறந்திட முடியாது . ஓம் குருவே திருவே போற்றி போற்றி .

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому +1

      🌺 உங்கள் புருவபூட்டை திறந்த குரு யார் என்று கூறுங்கள் ? அப்படி திறந்திருந்தால் நீங்கள் பாக்கியவான்தான் , வாழ்த்துக்கள்.

    • @Ammamma65
      @Ammamma65 5 місяців тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் மகாபர ப்ரம்மத்தைக் காணும்படிக்கு எனக்கு அருள் செய்தவர் எவரோ அவர்தான் .

    • @Ammamma65
      @Ammamma65 5 місяців тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் ஆம் . தாங்கள் மிகவும் சரியாகவே கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி தங்களுக்கு .

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் குரு என்றால் யார் என்றே தெரியவில்லை உங்களுக்கு மனிதர்களை குரு என்று நம்பி வீணாக போகாதீர்கள் மனிதர்கள் குருமார்கள் அல்ல குரு என்பது உங்களுக்குள் இருக்கும் உங்கள் உயிர் மட்டுமே தான் அந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருந்தால் மட்டுமே அது உணர முடியும் அப்பொழுது தான் நீங்கள் மற்றவர்களுக்கு பூருவபூட்டை திறக்கிறேன் என்று பயிற்சி கொடுக்க மாட்டீர்கள்

  • @saravanantharamangalam3381
    @saravanantharamangalam3381 5 місяців тому +2

    சிவாயநம நன்றி அய்யா ❤

  • @shangarshawn562
    @shangarshawn562 5 місяців тому +2

    மனதை ஒருநிலைப்படுத்தி பயிற்சி செய்யும்போது அண்ணாக்கில் இருந்து உச்சந்தலை வரை ஒரு பெரிய அழுத்தம் உருவாகிறது உச்சந்தலைக்கு அண்ணாக்கு இடையே உருண்டு கொண்டே இருக்கின்ற, இந்த செயல் எப்பவுமே நடக்கின்றது

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому

      🌺🍀 மிகவும் நல்லது , தொடர்ந்து பயிற்சியை தொடருங்கள், இது சில காலங்களில் முடிந்து விடாது தொடர்ந்துக்கொண்டே இருக்கும் , முயற்சியை கைவிட வேண்டாம் , சித்தர்களின் அருளாசி உங்களுக்கு உண்டு,
      மேலும் ஆலோசனை தேவையானால் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் அழைக்கிறேன் 🌺

    • @sivasivasivasiva3537
      @sivasivasivasiva3537 3 місяці тому

      🎉

  • @vinthaasubra
    @vinthaasubra 5 місяців тому +1

    First time hearing different explanation on this subject aiya. Mikka nandri

  • @madhanmld6575
    @madhanmld6575 5 місяців тому +5

    ஆத்ம வணக்கம் சுவாமி 🧘🙏🧘

  • @SenthilkumarMuniyandi-c4b
    @SenthilkumarMuniyandi-c4b 5 місяців тому +2

    Good nantri

  • @bawashareef786
    @bawashareef786 6 місяців тому +4

    AYYA NANRIGAL KODI

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 5 місяців тому +1

    சிவாயநம 🙏🙏🙏

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 місяці тому +1

    10 years maximum required for SELF REALISATION.

  • @padmarani4328
    @padmarani4328 5 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா.அருமையான விளக்கம் ஐயா.இந்த பயிற்சி காலையில் செய்வது நல்லதா மாலையில் செய்வது நல்லதா ,எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.பயிற்சி செய்யும் பொழுது மந்திரம் எதுவும் சொல்லலா மா ஐயா?

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому +1

      🙏 🌺 இந்தப்பயிற்சியினை காலை மாலை இரண்டு வேளையும் செய்யலாம் , மந்திரம் எதுவும் செபிக்க வேண்டாம் .பயிற்சியை நம்பிக்கையுடன் செய்யுங்கள் , சித்தர்களின் அருளாசி உங்களுடன் இருக்கும் , வாழ்த்துக்கள் 🌺

    • @padmarani4328
      @padmarani4328 5 місяців тому

      அருட்பெருஞ்ஜோதி நன்றிகள் ஐயா.எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் ஐயா.நான் வள்ளல்பெருமானார் ரை உயிரா நேசித்து கொண்டு இருக்கிறேன் ஐயா.பிறவி பெருங்கடலை கடக்க உங்க பயிற்சி உதவியா இருக்கும் ஐயா.நன்றிகள் ஐயா.மேலூம் பல விசயங்கள் தெரியணும் ஐயா.நான் உங்களுடன் பேசலாமா ஐயா

  • @RajuR-qf6sq
    @RajuR-qf6sq 5 місяців тому +27

    நண்பா மூன்று மாதம் தேவையில்லை 48 மணி நேரம் போதும் இது நடைபெற. இது இறைவன் தருவது மானிட குருவால் தர இயலாது இதுதான் உண்மை .

  • @muruganmani6023
    @muruganmani6023 5 місяців тому +2

    ஓம் குருவே சரணம் ❤

  • @raniks5043
    @raniks5043 6 місяців тому +3

    🙏🙏🙏

  • @balajib785
    @balajib785 3 місяці тому +1

    ஜோதி❤ி தரிசனம் கன்டேண்

  • @vikyyogatamil
    @vikyyogatamil 5 місяців тому +1

    தினமும் அரைமணி நேரம் மூக்கின் நுனியை கவனித்தால் 5 அல்லது 6 வருடங்களில் நீலநிற ஜோதி தெரியும். கிருஷ்ண‌ யோகா

  • @srkfitnesstamil5311
    @srkfitnesstamil5311 4 місяці тому +1

    வணக்கம் ஐயா
    கடந்த நான்கு நாட்களாக இரண்டு வேளை பயிற்சி செய்து வருகிறேன். முன்பை விட கோபம் அதிகமாக வருகிறது.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  4 місяці тому +1

      🌺🍀 அறிவின் தெளிவு ஏற்பட்டு விட்டால் , நம் கண் முள்ளே அறிவுக்கு புறம்பாக நடக்கும் செயல்களை
      பார்க்கும் போது அதை கண்டு ஏற்படும் நிலை கோபமாக வெளிப்படும் , இந்நிலையில் தாங்கள் இல்லையென்றால்
      நீங்கள் உணர்ச்சி நிலையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம் , ✳️

    • @srkfitnesstamil5311
      @srkfitnesstamil5311 4 місяці тому

      @@உன்னையறிந்தால்என்னையறிவாய் மிக்க நன்றி ஐயா

  • @MohanMohan-il8fu
    @MohanMohan-il8fu 5 місяців тому +2

    🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 6 місяців тому +2

    🙏🏾❤

  • @stalinprabhu207
    @stalinprabhu207 5 місяців тому +2

    ஜயா 96 தாத்திங்கள் என்ன ।சொல்லுங்கள் ஜயா

  • @Ink-ei2dz
    @Ink-ei2dz 5 місяців тому +1

    ஐயா‌ நீங்க‌‌சோல்வதை‌விட எங்களுக்கு பயிற்சி சொல்லிகுடுங்க செல் நம்பர் பொடுங்க என் ஊர் என்றுகூடதெரியல

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah 2 місяці тому

    நான் யார் என்று நான் அறிவேன் சாதாரண பெண் தான் எனக்கு எந்த பயிற்சியும் தேடுதலும் எனக்கு தேவையில்லை அதற்கான விஷயங்களை எனக்கு யாரும் உணர்த்தவில்லை தேவையும் இருக்காது எனக்கு தேவையில்லை

  • @NagajothiNagajothi-fp2zp
    @NagajothiNagajothi-fp2zp 5 місяців тому +1

    தியானம்செய்தபின்புருவமத்தியில்வலிக்கிறதுஎனதனால்

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому

      🌺🍀வலி எடுப்பது உண்டுதான் ,கண்களை அழுத்தி மூடாதீர்கள் ,பயிற்சி முடிந்தபிறகு குளிர்ந்த நீரால் கண்களை கழுவுங்கள் , தூரத்துப்பபார்வையாக வானத்தை சிறிது நேரம் பாருங்கள் சரியாகும் , மற்றபடி பயப்பட தேவையில்லை , 🍀

  • @vikyyogatamil
    @vikyyogatamil 5 місяців тому +1

    நீங்கள் யோகா வகுப்பு நடத்துகிறீர்களா?

  • @abeetha9430
    @abeetha9430 5 місяців тому +1

    Ayya unga number sollungal ayya

  • @balajib785
    @balajib785 3 місяці тому +1

    உங்கள் logo நான் ஜாதி தரிசனமாக கன்டேண் ❤ஃஃஃ

  • @sathuragiri9170
    @sathuragiri9170 6 місяців тому +1

    Vannakkam ayya nandri. Pls cell no. Ayyya

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  6 місяців тому +2

      உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் அழைக்கிறேன் .🌺

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      புருவ மத்தியை நோக்கி கவனம் செலுத்தும் போது கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு கவனம் செலுத்தலாமா? தங்களின் அறிவுரை என்ன என்று கூறவும்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க வேண்டும் எனில் எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்க வேண்டும்? குறைந்த பட்சம் நிமிடங்கள் மற்றும் அதிக பட்ச நிமிடங்கள் வரை கூறவும். தினமும் பயிற்சி செய்ய வேண்டிய நிமிடங்கள் எவ்வளவு?

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      உற்று நோக்குதலின் சூட்சும ரகசியங்கள் என்ன என்று கூறவும்.

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar2411 5 місяців тому +1

    Evvalavu naal makkalai aemaattra poagireergal ayya. This subject is not real.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому +9

      🌺 அனுபவம் வராத வரையிலும் அனைத்துமே பொய் போன்றுதான் தோன்றும் , நானும் இது போன்று உரைத்தவன்தான் , ஆனால் நம்பிக்கையும் ,முயற்சியும், அதைவிட கட்டுப்பாடும் நம்மிடம் வலுவாய் இருந்தால் அனைத்தும் சாதியம் என்பதை உணர்ந்து விட்டேன் , எமது பதிவுகள் அனைத்தும் எமது அனுபவங்கள் தான் , உங்கள் சந்தேகம் நியாயமானதுதான் , ஏனென்றால் பொய்யான தகவல்கள் பார்த்தும், கேட்டும் பழக்கப்பட்டுவிட்டதால் காணும் அனைத்தும் போய் போன்றுதான் தோன்றும் ,
      பொய்யுரைக்க வேண்டிய அவசியம் இல்லை , காலம் அதுபோன்றதுதான் உண்மையை உதாசினப்படுத்தும் நிலை ,
      இதற்க்குமேல் நம்பினால் நம்புங்கள்,
      எல்லாம் தாங்கள் விருப்பம் . நன்றி 🌺

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому +1

    அழியும் உடலில் இருந்து ஒலி தோன்றுகிறது என்று கூறுவது அபத்தம்.உங்கள் அறிவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வரை அதற்கான விளக்கம் கிடைக்காது. மற்றவர்களின் குழப்ப வேண்டாம்.

    • @உன்னையறிந்தால்என்னையறிவாய்
      @உன்னையறிந்தால்என்னையறிவாய்  5 місяців тому

      🍀 உங்கள் ஆலோசனைக்கு நன்றி 🌺

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому

      ua-cam.com/video/wB92RORW9qM/v-deo.htmlfeature=shared

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому

      ​@@RajuR-qf6sqநம் உடலில் இருப்பது உண்மைதான் ஆனால் உடலில் இருந்து ஒளி தோன்றுவது அல்ல உடலுக்குள்ளே எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றது இறக்கும் வரை. ஆனால் இவர் சொல்லுவது உடலில் இருந்து ஒளி உருவாகிறது என்று சொல்லுகிறார் அது உருவாகவில்லை ஏற்கனவே இருக்கின்றது அதைத்தான் நான் தவறு என்று கூறுகிறேன்

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому

      ​@@RajuR-qf6sqtypo error. Both light and sound is inside always not created sir.

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 5 місяців тому

      @@RajuR-qf6sq எதுவும் தெரியாமல் தான் 370 வீடியோ போட முடிந்தது.

  • @rathika5363
    @rathika5363 6 місяців тому +2

    🙏🙏

  • @jagannathan1723
    @jagannathan1723 6 місяців тому +3

    🙏🙏🙏

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 5 місяців тому +1

    🙏🙏🙏🙏