சிம்ம லக்னம்... குருவின் வீட்டில் தனுசில் சூரியன் புதனையும் சுக்கிரனை யும் அஸ்தங்கம் செய்து சுபத்துவம்... லக்னாதிபதி சூரியன் வர்கோத்தமம் மற்றும் புஷ்கர நவாம்சத்தில்...ரிஷபத்தில் உச்ச சந்திரன் அதியோகத்தில் குரு, புதன்... மகன் பள்ளியில் முதல் மாணவனாகவும் அனைவராலும் பாராட்டப்படுபவனாகவும் உள்ளான் ஐயா... 🙏
For my son in shima guru sun Venus budun and in kumba moon and Mars miduna Saturn mesha ragu Tula ketu Tula lagna moon is in avittam Star ⭐ dob 9.9.2003 at 9.41 am Chennai will he get any good job 😅
@@Preethisengunthar iam fine😊 How r u? Oct மாதம் திருமணம் நடக்கும்💐குரு 7ஆம் இடத்தை பார்ப்பதால் சொந்தத்தில் திருமணம் நடக்கும். உங்க அம்மாவை Convince பண்ணி சம்மதம் வாங்கு. தனுசு ராசிக்கு 5ல் கோட்சாரத்தில் குரு வந்து அமர்வது சிறப்பு👌குரு துலாம் ராசியை பார்ப்பார். ராகு மேஷத்தை தாண்டிய பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும்( Sep மாதத்திற்கு மேல்)💐
@@Preethisengunthar 7ஆம் இடத்தை சனியும் பார்க்கிறாரே..ஆமாம் கொஞ்சம் delay ஆகும். 2 ஆம் அதிபதி தன் வீட்டை லக்னாதிபதியோடு (ஆனால் அஸ்தங்கம்) சேர்ந்து பார்ப்பதால் சுக்கிரன் தசை புதன் புக்தி Select செய்தேன். சுக்கிரனோடு அமர்ந்த செவ்வாய் அந்தரத்தை Select செய்தேன்..கோட்சாரமும் சாதகமாக இருப்பதாலும். சனி delay பண்ணுவார்..அப்ப தான் பக்குவமும் வரும்.
@@Preethisengunthar சூரியன் குடும்பாதிபதியோடு அமர்ந்து 2ஆம் இடத்தை தொடர்பு கொள்கிறார். செவ்வாய் சுக்கிரனோடு அமர்ந்து துலாத்தை தொடர்பு கொள்கிறார். சூரியன் தசை செவ்வாய் புக்தி👌குருஜி⭐ அவர்கள் கூறினால் 100% Correct ஆகத் தான் இருக்கும்👍👌
First comment Guruji 🙏 நீண்டகால முயற்சி. என் மகன் ப்ரசன்னா DOB:5/11/85, 3.40pm, chengalpattu எப்போ திருமணம் நடக்கும்? உதாரண ஜாதகமாவதாவது எடுத்து கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. நன்றிகள் பல
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம் தங்களின் சேவைகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் குருஜி விருச்சக சந்திரன் கேது இணைவு திக்பலம் பெற்றுள்ளார் மற்றும் பௌர்ணமிக்கு அருகில் உள்ளவர் கேது ஓடு இணைவு பெற்றதால் பாபக் கிரகமாக மாறுமா அல்லது அதனுடைய பார்வை பலம் எவ்வாறு என்று மேலான கருத்துக்களை தெளிவுபடுத்தவும் தயவுசெய்து
உலகை ஆளும் ராஜ ஜாதகம் எவ்வாறு இருக்கும் குருஜி.... மாநிலத்தை ஆள்வதற்கும் நாட்டை ஆட்சி செய்வதற்கும் உலகை ஆள்வதற்கும் உள்ள ஜாதக வழு வித்யாசம் எவ்வாறு இருக்கும் குருவே...
ராஜிவ் காந்தி ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கும் சனி பார்வை, சிம்மத்தில் விழுகிறது. சிம்மம் மற்றும் சூரியன் இரண்டுமே சனி பார்வையில் இருக்கிறது. இங்கு எப்படி சுபத்துவம் வேலை செய்கிறது ?
ஜயா உதாரணம் ராஜீவ் காந்தி ஜாதகம் சூரியன் அதிக சுபத்துவம் சிம்ம லக்னம் இராசி ஆனால் ராகுல் காந்தி ஜாதகம் சூரியன் பாவத்துவம் கடக லக்னம் தனுஷ் இராசி நன்றி !
வணக்கம் ஐயா... என்னுடைய மகனுக்கு சூரிய திசையில் பிறந்தால்... அப்பா உயிருக்கும் குடும்ப பிரிவை இருக்குமென சொல்லுகிறார் கள்... இது நுணக்கமாக பார்த்தால் பாதிப்பை சரியாக கணிக்க முடியுமா
குரு ஜு அவர்களுஸக்கு வணக்கம் என் மகள் ஜாதகம் 5.11.2006 1.05pm மதுரை. சூரியன் தசை ஆரம்பம் எனக்கு சற்று கலக்கம் ஐப்பசி பௌர்ணமி சனி தாக்கம் டிகிரி 00.55 எப்படி இருக்கும் 3ம் பார்வை
குருஜி வணக்கம். என் மகளுடைய ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவத்தால் டாக்டர் ஆவாள் என்று ஜோதிடர் கூறினார். ஆனால் என்மகள் IAS தான் ஆவேன் என்கிறாள் என்ன படிக்க வைக்க குருஜி பதில் கிடைக்குமா தங்களிடம் எதிர்பார்க்கும் ரசிகன் .9.04.2008 5.03 am தூத்துக்குடி🙏
My son ku katakam lagnam, lagnathil suriyan, suriyanai pournami chandranum, 9 il irundthu guruvum paarkirarkal. IAS patikkalama guruji dob 26.7.2010 morning 6.35 am guruji pls sollunga
வணக்கம் குருவே அம்சத்தில் சூரியன் ராகு கேதுக்களோடு சேர்க்கை பார்க்க வேண்டுமா? ஒருவேளை பார்க்கவேண்டும் என்றால் பாபார்களின் வீட்டில் எப்படி பார்க்க வேண்டும், சுபர்களின் வீட்டில் எப்படி பார்க்க வேண்டும். 🤔 நீங்கள் பல இடங்களில் இதைப்பற்றி சொல்லியிருப்பீகள் ஆனால் ஒன்றை பற்றி சொல்லும் போது அது பற்றிய நன்மைகளை மட்டுமே சொல்கிறீர்கள் அது பற்றிய தீமைகளை பற்றி ஏன் நீங்கள் சொல்வதில்லை அல்லது நீங்கள் சொல்லாத ஒன்று தீமையைதான் செய்யும் என்பது போல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது இதனால் நீங்கள் சொல்லாத ஒன்றை பற்றிய சந்தேகங்கள் எழுகிறது 🤔 எனவே ஒன்றை பற்றி சொல்லும் போதே அது பற்றிய தீமைகளையும் சொல்லிவிடுங்கள்.🙏
@@sundaramsundar8775 name :mani D.o.b : 25.03.2000 Time : 11 : 37 Am Place : Nagercoil Govt job try pandre epa KIDAIKUM. Marriage life epidi irukum SIR
அதிக பாவத்துவத்துக்கு இந்த ஜாதகம் உதரணமாக இருக்கும். 28/03/1990 மாலை 6:15 சென்னை. அதிக சுபத்துவத்துக்கு இந்த உதாரண ஜாதகம். 23/08/2021 இரவு 10:45. தந்தை மகள் ஜாதகம். தந்தையின் ஜாதத்தில் 5ம் இடம் அதிக பாவத்துவம். மகளின் ஜாதகத்தில் சூரியன் குரு சுபத்துவம். எப்படி குருஜி..?
என்னுடைய கேள்விக்கு பதிலளித்த குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
சூரியனின் சுபத்துவம்.. பல அரிய விஷயங்கள்... அருமை கலையரசே...
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஜோதிடம் நூலகத்திற்கு பணிவான வணக்கம் குருஜி 🙏
வணக்கத்திற்குரிய குருஜி,,,ஜாதகத்தின் basic ஐ மிக துள்ளியமாக அறிய முடிகிறது..மிக்க நன்றி ஐயா.
துல்லியமாக
Thank you Guruji 🙏🙏🙏
Vazhga vazhamudan
Vazhga nalamudan
Narpavi Narpavi Narpavi
மிக மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் குருஜி🎉
Vanakam Guruji surianin subhathuvam and babathuvam patri therinthu kolla ungalin intha video pathivu ku mikka nandri valthukal thambi 🙏🙏🙏
Waiting for Udhayanithi & Annamalai horoscope video guruji - உங்கள் மாணவன் மதுரை மணி 🙏🏻
Me too
உங்கள் பெயரில் சிவ ராஜ யோகம் உள்ளது ( ஆதித்திய குரு ஜி - சூரி+குரு )
Thank you so much for your video guruji
சிம்ம லக்னம்... குருவின் வீட்டில் தனுசில் சூரியன் புதனையும் சுக்கிரனை யும் அஸ்தங்கம் செய்து சுபத்துவம்... லக்னாதிபதி சூரியன் வர்கோத்தமம் மற்றும் புஷ்கர நவாம்சத்தில்...ரிஷபத்தில் உச்ச சந்திரன் அதியோகத்தில் குரு, புதன்...
மகன் பள்ளியில் முதல் மாணவனாகவும் அனைவராலும் பாராட்டப்படுபவனாகவும் உள்ளான் ஐயா... 🙏
Aumaiyana jathagam
Thanks guruji, excellent
Absulutly guruji..
Magara lagnam..
Magarathil chandran..
Kadagathil
Suriyan budhan sukran..
Virucaga guru suriyanai paarkiraar..
Ingu jadagarin tandhai yeppadi ierupaar..
Useful information. Thank you Guruji
அருமை
arumai guruji
வணக்கம் ஐயா 💖💖💖
Jothida thilgam ⭐⭐⭐
For my son in shima guru sun Venus budun and in kumba moon and Mars miduna Saturn mesha ragu Tula ketu Tula lagna moon is in avittam Star ⭐ dob 9.9.2003 at 9.41 am Chennai will he get any good job 😅
ॐ
ஆதித்ய சூரியன்....
குருஜி அவர்களுக்கு வணக்கம்
எந்த ஜோதிட சாப்ட்வேர் நல்லது
என கூற வேண்டுகிறேன்
நன்றி வணக்கம்
Pls guruji i too need of this details
Guruji,sir,soorian,,amsathil,,sevai,veedu,mesathil,erunthal,,subathuvam,,thanne
ஐயா ஐடி துறைக்காண ஜாதக அமைப்பு தனி காணொளி போடுங்கள் ஐயா....
🙏வணக்கம் GURUJI ⭐
@@Preethisengunthar iam fine😊 How r u? Oct மாதம் திருமணம் நடக்கும்💐குரு 7ஆம் இடத்தை பார்ப்பதால் சொந்தத்தில் திருமணம் நடக்கும். உங்க அம்மாவை Convince பண்ணி சம்மதம் வாங்கு. தனுசு ராசிக்கு 5ல் கோட்சாரத்தில் குரு வந்து அமர்வது சிறப்பு👌குரு துலாம் ராசியை பார்ப்பார். ராகு மேஷத்தை தாண்டிய பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும்( Sep மாதத்திற்கு மேல்)💐
@@Preethisengunthar 7ஆம் இடத்தை சனியும் பார்க்கிறாரே..ஆமாம் கொஞ்சம் delay ஆகும். 2 ஆம் அதிபதி தன் வீட்டை லக்னாதிபதியோடு (ஆனால் அஸ்தங்கம்) சேர்ந்து பார்ப்பதால் சுக்கிரன் தசை புதன் புக்தி Select செய்தேன். சுக்கிரனோடு அமர்ந்த செவ்வாய் அந்தரத்தை Select செய்தேன்..கோட்சாரமும் சாதகமாக இருப்பதாலும். சனி delay பண்ணுவார்..அப்ப தான் பக்குவமும் வரும்.
@@Preethisengunthar சூரியன் குடும்பாதிபதியோடு அமர்ந்து 2ஆம் இடத்தை தொடர்பு கொள்கிறார். செவ்வாய் சுக்கிரனோடு அமர்ந்து துலாத்தை தொடர்பு கொள்கிறார். சூரியன் தசை செவ்வாய் புக்தி👌குருஜி⭐ அவர்கள் கூறினால் 100% Correct ஆகத் தான் இருக்கும்👍👌
Sis oru emergency. Ithey adikadi solranu nenaikathinga. En life la ipdithan nadanthutu iruku. Unga pathila seekram ethir pakuren. En anna paiyan jathagam thaan ithu. Avan ipo serious ah irukan. Avanuku eppo udambu sariyagum. Pathu sollunga sis naanga ellarum romba payathula irukom. 16.1.24 kallakurichi 12.07 am. Pls sis answer pannunga. Enakaga avanuku sariyaganumnu pray pannunga pls sis. Help pannunga yarum veetula nimmathiya ila. Pls 🙏

First comment Guruji 🙏
நீண்டகால முயற்சி. என் மகன் ப்ரசன்னா DOB:5/11/85, 3.40pm, chengalpattu எப்போ திருமணம் நடக்கும்? உதாரண ஜாதகமாவதாவது எடுத்து கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா. நன்றிகள் பல
அருமை ஜி
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம் தங்களின் சேவைகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் குருஜி விருச்சக சந்திரன் கேது இணைவு திக்பலம் பெற்றுள்ளார் மற்றும் பௌர்ணமிக்கு அருகில் உள்ளவர் கேது ஓடு இணைவு பெற்றதால் பாபக் கிரகமாக மாறுமா அல்லது அதனுடைய பார்வை பலம் எவ்வாறு என்று மேலான கருத்துக்களை தெளிவுபடுத்தவும் தயவுசெய்து
💐💐🙏..kangayamNK.
Vanakkam guruji
Vanakkam
Suriyan ketu it is graganam
In suriya dasa what will happen?
In ketu dasa what will happen?
உலகை ஆளும் ராஜ ஜாதகம் எவ்வாறு இருக்கும் குருஜி.... மாநிலத்தை ஆள்வதற்கும் நாட்டை ஆட்சி செய்வதற்கும் உலகை ஆள்வதற்கும் உள்ள ஜாதக வழு வித்யாசம் எவ்வாறு இருக்கும் குருவே...
இரண்டுக்கும் ஒரே நேரம் உதாரணம் காட்டினால.நல்லம்
0
9l
Ll
Ll9⁹
Thank you guruve..
G.gopalakrishnan 25-3-1980 6.00am how to future business and family methunarasi punairpusam star meena legnam tell me guruji
Vanakkam guru ji Erode eswar
என்னுடைய ஜாதகம் 2-5-1976 11pm. Tirunelveli, guru, suryan, sukran kethu mesathil, கடகத்தில் சனி, இதில் சூரியன் சுபத்துவம் ?
வணக்கம் சார் நன்றி
துலாத்தில் சூரியன் சனி பல ஆண்டுகளாக ஆதிகரம் இல்லாத டம்மி மேனஜர். 10nov83. 6:50pm kovai
Guruji wish to meet you ..
ராஜிவ் காந்தி ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கும் சனி பார்வை, சிம்மத்தில் விழுகிறது.
சிம்மம் மற்றும் சூரியன் இரண்டுமே சனி பார்வையில் இருக்கிறது.
இங்கு எப்படி சுபத்துவம் வேலை செய்கிறது ?
வணக்கம் குருஜி புஷ்கர் நவாம்சம் பற்றி விளக்குங்கள். ரமேஷ் கோவை
வணக்கம் குருஜி🙏
Dikbalam suryan plus guru how is the subatuvam
Nadigar vijay astrology podunga guruve
சூரியன் ராகு விருச்சிகத்தில் இணைவு குரு 7 ம் பார்வை . என்ன ஆகும்.
ஜயா உதாரணம் ராஜீவ் காந்தி ஜாதகம் சூரியன் அதிக சுபத்துவம்
சிம்ம லக்னம் இராசி
ஆனால் ராகுல் காந்தி ஜாதகம் சூரியன் பாவத்துவம்
கடக லக்னம் தனுஷ் இராசி நன்றி !
My son has suriyan, budhan, guru , sukran and sani in mesham ..can anyone say d effects pl.. he is magara lagnam
Navamsathil mesha,simmam',virchigam,magar kumba vittil ulla graham nanmai seiyatha sir?
வணக்கம் குருஜி
தேய்பிறை சந்திரன் வர்கோத்தமம் அடைந்தால் பாவரா சுபரா?
Guru ji
Surya mercury and jupiter conjunction in 8th or 12th house
Or sun debilitated with mercury in 8th and 12th house
Yenna sollukirathu
இந்த வார பலன் குருஜி, please 🙏🙏
,ஐயா நேரம் குறிக்கனும் போன் போட்டால் எடுப்பதில்லையே
வணக்கம் குருஜி, அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று மட்டும் தானே கிரகணம், அது தவிர மற்ற திதிகளில் சூரியன் கேது சேர்க்கை பலன் என்ன ?
சிம்மதில் சூரியன், புதன், குரு சேர்க்கை
வணக்கம் குருவே
guruji எப்படி irrukinga...
04.10.1994 மூன்று ஜாதகம் 9.15pm 12.30 pm 10.55am ஒரே நாள் பலன் யப்படிஇருக்கும்
குருஜி வணக்கம் சுக்ரனுடன் புதன் இருந்தால் புதன் சுபரா?
Any Astrologer please help me
வணக்கம் ஐயா... என்னுடைய மகனுக்கு சூரிய திசையில் பிறந்தால்... அப்பா உயிருக்கும் குடும்ப பிரிவை இருக்குமென சொல்லுகிறார் கள்...
இது நுணக்கமாக பார்த்தால் பாதிப்பை சரியாக கணிக்க முடியுமா
சித்ரா பௌர்ணமியில் பிறந்தால், எப்படி அவர் வாழ்நாளில் சூரிய சந்திர தசையை சந்திக்க நேரிடும்.
அப்போது அவருக்கு சுமார் 90 வயது இருக்கும்.
மீனத்தில் வர்கோத்தமம் பெற்ற சூரியனை உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா ஐயா? 🙏
லக்னத்தை பொருத்தது,
ஏன் என்றால் அவர் இங்கு புதனின் ரேவதி நட்சத்திர சாரத்தில் வர்க்கோத்தமம் அடைவார்
@@poongundran4699 Sani suriyanai 20 degree mal partal suriyan pavatuvam adaivara
சூரியன் பாதகாதிபதியாகி குரு சுக்கிரனை அஸ்தங்கபடுத்தி புதினுடன் இணைந்து ஆட்சி பெற்றார் எனில் என்ன பலன் குருஜி விளக்கம் தாருங்கள் அய்யா
குரு ஜு அவர்களுஸக்கு வணக்கம் என் மகள் ஜாதகம் 5.11.2006 1.05pm மதுரை. சூரியன் தசை ஆரம்பம் எனக்கு சற்று கலக்கம் ஐப்பசி பௌர்ணமி சனி தாக்கம் டிகிரி 00.55 எப்படி இருக்கும் 3ம் பார்வை
குருஜி வணக்கம். என் மகளுடைய ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவத்தால் டாக்டர் ஆவாள் என்று ஜோதிடர் கூறினார். ஆனால் என்மகள் IAS தான் ஆவேன் என்கிறாள் என்ன படிக்க வைக்க குருஜி பதில் கிடைக்குமா தங்களிடம் எதிர்பார்க்கும் ரசிகன் .9.04.2008 5.03 am தூத்துக்குடி🙏
Dr padithu ias padiga
நன்றி 🙏
@@mahaasri9792 09/09/2002 12:48am erode what job how will be my gurudasa and life
Sir 🙏🏻my husband d/o/b 17/8/1975,time 5 a.m, kerala,,due to bank loan prblm we are trying to sell our property & house,, is it possible as earlier
🙏🙏🙏🏻
சுபத்துவம் ஆன செவ்வாயை சூரியன் அஸ்தங்கம் செய்தால்... சூரியன் சுபத்தும் அடைவாரா?
My son ku katakam lagnam, lagnathil suriyan, suriyanai pournami chandranum, 9 il irundthu guruvum paarkirarkal. IAS patikkalama guruji dob 26.7.2010 morning 6.35 am guruji pls sollunga
Padikalam
Thanks for the suggestion sir
@@kamaleshkamalesh1115 bro 09/09/2002 12:48am erode what job how will be my life
வணக்கம் குருவே அம்சத்தில் சூரியன் ராகு கேதுக்களோடு சேர்க்கை பார்க்க வேண்டுமா? ஒருவேளை பார்க்கவேண்டும் என்றால் பாபார்களின் வீட்டில் எப்படி பார்க்க வேண்டும், சுபர்களின் வீட்டில் எப்படி பார்க்க வேண்டும். 🤔 நீங்கள் பல இடங்களில் இதைப்பற்றி சொல்லியிருப்பீகள் ஆனால் ஒன்றை பற்றி சொல்லும் போது அது பற்றிய நன்மைகளை மட்டுமே சொல்கிறீர்கள் அது பற்றிய தீமைகளை பற்றி ஏன் நீங்கள் சொல்வதில்லை அல்லது நீங்கள் சொல்லாத ஒன்று தீமையைதான் செய்யும் என்பது போல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது இதனால் நீங்கள் சொல்லாத ஒன்றை பற்றிய சந்தேகங்கள் எழுகிறது 🤔 எனவே ஒன்றை பற்றி சொல்லும் போதே அது பற்றிய தீமைகளையும் சொல்லிவிடுங்கள்.🙏
சுக்ரன். சூரியன். கேது. இ நைன் தால். கடகத்தில். சேர்க்கை.
சூரியன்; சனி குரு இருவருடனும் இனைந்திருந்தால்????
My name is Arun prakash date of birth 16.12.1980 place of birth coimbatore time 3pm tell my future
காதல் லைவ்
என்ன உங்களுக்கு சுக்கிர தசை நடக்கிறதா?
Sir 09/09/2002 12:48am erode what job how will be my life and gurudasa
குருவும் சந்திரனும் பரிவர்த்தனைநிலையில் சூரியன் சந்திரன் புதன் தனுசில் இருந்தால் சூரியன் பாவர் ஆவரா இலக்கினத்தில். 9இடம் குருஜி
No
வணக்கம் ஐயா, செவ்வாய் தேய் பிறை சந்திரனுடன் இருக்கும்போது செவ்வாயின் நிலை என்ன ஆகும்.
பாவதுவம் செவ்வாய் காரணம் தேய் பிரை சந்தரன் பாவர்
செவ்வாயின் நெருங்கிய நண்பர் சந்திரன்,
இடத்தையும் லக்னத்தையும் பொருத்து பலன் மாறும்
@@poongundran4699 name :mani
D.o.b : 25.03.2000
Time : 11 : 37 Am
Place : Nagercoil
Govt job try pandre epa KIDAIKUM. Marriage life epidi irukum SIR
@@poongundran4699 nanbarthan anal theipirai chandiran sanikku nigarana oru pavar atalal sevvai pavathuvum
@@sundaramsundar8775 name :mani
D.o.b : 25.03.2000
Time : 11 : 37 Am
Place : Nagercoil
Govt job try pandre epa KIDAIKUM. Marriage life epidi irukum SIR
கும்பதில். இருக்கும். சூரியன். சிம்மதை. பார். பார்
வணக்கம் குருஜி செவ்வாய் அதிக சுபத்துவம் ஆகியிருந்ததும் ஜாதகர் ஏன் மருத்துவம் படிக்க இயலவில்லை? 30/12/1997 2:15 pm தூத்துக்குடி
சனி பார்வையில் இருக்கும் சந்திரன் தசை,
இப்போது எந்த துறையில்,என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார்?
பரோட்டா மாஸ்டர்
@@rajmohan5138 செவ்வாயின் துறையில் தான் இருக்கிறார்.
சொந்த தொழிலா அல்லது வேலையா?
வேலை தான் செய்கிறார்
நிரந்தர வருமானம் இல்லாத நிலை.
@@rajmohan5138 வட்டி தொழிலில் ஆர்வம் உள்ளதா?
அதிக பாவத்துவத்துக்கு இந்த ஜாதகம் உதரணமாக இருக்கும். 28/03/1990 மாலை 6:15 சென்னை. அதிக சுபத்துவத்துக்கு இந்த உதாரண ஜாதகம். 23/08/2021 இரவு 10:45. தந்தை மகள் ஜாதகம். தந்தையின் ஜாதத்தில் 5ம் இடம் அதிக பாவத்துவம். மகளின் ஜாதகத்தில் சூரியன் குரு சுபத்துவம். எப்படி குருஜி..?
நான் தனுசு லக்னம் மேஷத்தில் குரு சூரியன் சுக்ரன் கேது உள்ளது. குரு அஸ்தமனம் (2.5.76 time 11pm )
பௌர்ணமி அமாவாசை எல்லாமே பூமிக்கு தானே. அமாவாசையாகவே இருந்தாலும் சூரியனுக்கு நிலவன் முழு ஒளி கிடைக்காமல்லவா . அப்போது சூரியன் சுபத்துவம் ஆகுமல்லவா.
All depends on earth
Neenga boomi la thana irukinga
குரு பார்வை சூரியன் புதன் சேர்க்கை
Government job
@@vinothsaishree4107 சூரியன் 12 ல் மறைவு (ரிசபம )
@@vinothsaishree4107 3 ல் ஆட்சி வக்ரம் பெற்ற குரு 7 ல் உள்ள சூரியனை பார்த்தால் govt job ah mahara laknam?
தமிழ்நாட்டில் ஜோதிட வரிசையில் டாப் டென் நீங்கள் தான் நம்பர் ஒன் இதை ஒத்துக் கொள்ளாதவர்கள் அவர்கள் ஜாதகத்தில் புதன் பாவத்துவமாக உள்ளது
Primium video membership
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏💐
🙏
வணக்கம் குருஜி
🙏🙏🙏