ஆற்றங்கரையில் பனங்கிழங்கு வேட்டை / Palm Sprouts Cooking / Donate for School Kids

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @HomeCreators
    @HomeCreators 5 років тому +295

    School pasangaluku koduthadhu .... arumai ..😍😍😍😍😍😍

  • @srisaisrisai1118
    @srisaisrisai1118 5 років тому +518

    பனங்கிழங்கு சுலபமா குறைந்த விலைக்கு வாங்கி சாப்பிடுகிறோம் ஆனால் அதை பயிர் செய்யும் முறை பார்க்கும் போது மிகவும் கடினம். சகோதரி உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டு. வாழ்க வளமுடன்.

    • @arunpandilakshmi3465
      @arunpandilakshmi3465 5 років тому

      Sapir

    • @angelhazna4254
      @angelhazna4254 5 років тому +1

      srisai bro ithu organics Kilangu...🙂🙂

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +3

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @angelhazna4254
      @angelhazna4254 5 років тому

      @@mycountryfoods tnq sis😊its my pleasure 🤗

    • @aswinakash9481
      @aswinakash9481 5 років тому

      Crt.very useful video

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 5 років тому +159

    ஆனந்தி உங்களை மாதிரி மருமகள் கிடைச்சது உங்கள் கணவர் குடும்பத்துக்கு ஒரு வரபிரசாதம்..மகிழ்ச்சி..

    • @mathiyazhagan6472
      @mathiyazhagan6472 3 роки тому +2

      Nalla mamiyar nalla mamanar nalla kanavar kitaippathu varam

  • @vengatmurali9964
    @vengatmurali9964 5 років тому +561

    பனங்கிழங்கு எடுப்பதை முதன் முறையாக பார்க்கிறேன்.
    மிக்க நன்றி!!!

  • @anuprithas2545
    @anuprithas2545 5 років тому +54

    எனக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @snekashanmugasundaram4414
    @snekashanmugasundaram4414 5 років тому +631

    பணம் இருந்தால் தான் மற்றவர்களுக்கு எதாவது செய்யணும் இல்லை .இப்படி எவ்வளவோ எளிமையா செய்யலாம் என்பதற்கு நீங்கள் தான் எடுத்துக்காட்டாகும். வாழ்த்துக்கள்.

  • @sangeethap3293
    @sangeethap3293 5 років тому +126

    எனக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்கும் .

    • @anshadanuanshadanu8843
      @anshadanuanshadanu8843 5 років тому

      Yenakkum romba pidikkum ithu thedi poyi vangi sappudren ഞാൻ romba taste

  • @AjithKumar-qp7ch
    @AjithKumar-qp7ch 5 років тому +63

    ஆனந்தி நல்ல உள்லத்தோடு அருமை இந்த வாழ்த்து உனது கணவருக்கும் சேரும் அவரது ஒத்துழைப்பால் உனது சேவை தொடரட்டும் வாழ்துக்கல்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @prabuprabu4455
      @prabuprabu4455 5 років тому +1

      Ajith Kumar

  • @sumaiyayasar9290
    @sumaiyayasar9290 5 років тому +22

    என்னோட சின்ன வயசு பருவம் நினைவு வருது.... ரொம்ப அருமை தோழி

  • @johnjeyem
    @johnjeyem 5 років тому +143

    Viewers, please dont click dislike. See their hard works with interest. Please encourage them

  • @rsanthosh1986
    @rsanthosh1986 4 роки тому +23

    நீங்கள் மிக சிறந்த உழைப்பாளி.நிடுளி வாழ்க வளமுடன்

  • @karthikradha9691
    @karthikradha9691 5 років тому +141

    ஆனந்தி அக்கா நீங்க எங்களுக்காக பனைக்கிழங்கு பயிரிட்டு வேக வைத்து காட்டியதற்கு நன்றி.அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பகிர்ந்துஅளித்தது இன்னும் அருமை 💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @3roses309
      @3roses309 3 роки тому

      Kadinamana velai .athai eduthu school Pillaikaluku kaduthathu manathai nigizha vaikirathu. Super sister 👏

  • @kanimozhianbuselvan3345
    @kanimozhianbuselvan3345 5 років тому +247

    எனக்கு இப்போ தான் பனங் கிழங்கு விளையிறது தெரியுது 😃😃

  • @ajithkumark4707
    @ajithkumark4707 3 роки тому +1

    பகிர்ந்துன்டு வாழ்தல் மிகச் சிறப்பு

  • @jayanthichordia272
    @jayanthichordia272 3 роки тому +1

    ஆனந்தி உங்களைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் என்றால் உங்கள் குடும்பம் தான் வாழ்க்கை என்பது இது தானே ரொம்ப அழகான குடும்பம் நல்ல சுத்தி போடுங்கள் எல்லோரையும் ஓகே பாய் மா சூப்பர்

  • @asiyaomar
    @asiyaomar 5 років тому +221

    ஆஹா ஆனந்தி ,எனக்கு கிழங்குன்னா உயிரு. அதுவும் பனங் கொட்டையில் உள்ள அந்த தவுனு செம டேஸ்டாக இருக்கும்.உபயோகமான பகிர்வு. இப்ப எனக்கு கிழங்கு சாப்பிட்டே ஆகனுமே.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +5

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @asiyaomar
      @asiyaomar 5 років тому +3

      @@mycountryfoods ஹா ஹா அந்த ஸ்கூலில் உள்ள குழந்தைகளுள் ஒன்றாக இருந்திருக்கலாம். நான் துபாய் தமிழ் மார்க்கெட்டில் ஆர்டர் போட போறேன்.அல் ஐன் ல கிடைக்கலை.

    • @josephraj1174
      @josephraj1174 5 років тому +1

      @@asiyaomar
      Would you please give me the address of tamil market.
      மிக்க நன்றி 🙏
      By What'sup. 0553351829

    • @asiyaomar
      @asiyaomar 5 років тому

      @@josephraj1174 Tamil sandhai super market.தமிழ் சந்தை.google seythale number kidaikum.landline 04-3356111, 04-3348228
      mobile -054-3058267, 054-3058268, 054-3058265.

    • @asiyaomar
      @asiyaomar 5 років тому +1

      Inge address kodukalamannu theriyalai. Theriyathaatkal mobileku message anupavathillai.sorry.

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 5 років тому +4

    பகிர்ந்து உண்டதே இந்த வீடியோவில் மிக அருமையான காட்சி.
    அந்த ஏக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @sriyaminiyamini3722
    @sriyaminiyamini3722 4 роки тому +5

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை... திருக்குறள்... இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் சேனல்... வாழ்த்துக்கள்...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @madhumathi4949
    @madhumathi4949 5 років тому +1

    பனங்கிழங்கு எப்படி பயிர் செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரிந்தது... ஆனாலும் கஷ்டப்பட்டு உழைத்த பின்னர் தான் வெளி வருகிறது....இதன் அருமை தெரிந்த பின் அதை பேரம் பேசாமல் வாங்க வேண்டும் .... ஒவ்வொரு பனங்கிழங்கிற்கு பின்னால். ஒவ்வொரு. கதை இருக்கிறது என்பது தெரிகிறது.... கிராமத்தில் இருந்தாலும் பரந்த உள்ளத்தோடு ஆனந்தி. அவர்கள் குடும்பத்தார் இருக்கிறார்கள்.... உங்கள் சேவை தொடரட்டும்..... வாழ்த்துக்கள்...👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🙏

  • @johnandrew8636
    @johnandrew8636 5 років тому +1

    பனங்கிழங்கு நடுவில் இருக்கும் துளிர் அடிப்பாகம் கூட சாப்பிடலாம் , பனங்கிழங்கில் எதுதான் மிச்சம் , இப்படியான இயக்கை உணவுகளை பார்க்கும்போது ஆசையாவுள்ளது . அருமை சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அருமையா சொன்னிங்க💐💐💐💐💐

  • @mohanapriya4900
    @mohanapriya4900 5 років тому +3

    Ellarum avanga senji avanga matum sapdanum nu nenaikaran.but nenga school children ku kuduthadhu rombave arumayana seyal sister.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 роки тому +43

    எதுசெய்தாலும் நல்லா அருமையாக செய்றிங்க வாழ்த்துக்கள்

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 5 років тому +36

    நன்றி பல நல்ல பதிவிற்கு ....தொடரட்டும் உங்கள் சேவை...

  • @sudarkodi8941
    @sudarkodi8941 3 роки тому +1

    குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து ஒருவேலை செய்யும்போது மனசு சந்தோசமா இருக்கும்.அதுபோல் சகோதரி ஆனந்தியின் குடும்பம்.வாழ்க.‌வளர்க.

  • @lalithaganesan5809
    @lalithaganesan5809 3 роки тому +1

    பனங்கிழங்கு எடுப்பதை முதல் முறை பார்கிறேன். நல்ல அனுபவம்.

  • @thiat1452
    @thiat1452 5 років тому +32

    தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் தோழி🤝

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 років тому +49

    எனக்கு நின்டநாள இத்த கிழங்கு எங்கு பனை மரத்தில் மேல நிக்குதுனு பார்ப்பான் ஆனல் இத்தவிடியே பார்தும் எனக்கு என்ன செல்லுவது என்று தெரியவில்லை ஓரே ஆனத்தம் தான் வாழ்க வளர்க நிங்க கூனித்து கொண்டே வேலை சேய்வது அழகு நானு இப்போது அடிக்கடி அப்படித்தான் வேலைசேய்கிறேன்

  • @monikariaan4790
    @monikariaan4790 4 роки тому +1

    Enaku romba pidithamana kilangu

  • @rrajendran4235
    @rrajendran4235 5 років тому +2

    ஆனந்தி அக்கா நீங்கள் மிகவும் திறமை சாலி உங்களுக்கு தெரியாத வேலையே இல்லை பெண்களுக்கு ஒரு எடுத்து காட்டு நீங்கள் உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை வாழ்க வளமுடன் வாழ்த்தட்டும் தலை முறை

  • @Rahul-cj2jb
    @Rahul-cj2jb 5 років тому +4

    Kanagamaram poo ah thalaila vachu parthu romba naal aachu nice sister

  • @narayanan5804
    @narayanan5804 4 роки тому +11

    A big thanks to the person who shot this video and brought awareness for us🙏🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🙏🏻🌷🌷💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐

  • @harshiyaharshu2812
    @harshiyaharshu2812 3 роки тому +5

    Wow neengha seiratha partha enakum manadupula senchu sapnonnu asya irruku 😋😋😋😋

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute 4 роки тому +2

    அருமையான புரோடீன்மட்டுமல்ல.... பெண் ஆண்இருவருக்கும் உகந்தது.வெட்டை.வெள்ளைபடுதல் மாதவிடாய் கோளாறுள்ள பெண்களுக்கு சிறந்தது ஆண்களுக்கு வீரியம்தரும்..பித்தம் ரத்தகொதிப்புள்ளவர்கள்தவிர்க்க.மேலும்.பல அற்புதம் கருப்பட்டி, வெண்ணைஇவற்றுடன் கலந்துண்ண..அல்லது மருந்தாக்கிசாப்பிட கல்பமாகும்.வயோதிகம் போகும்.:Dr.M.Iniyan.MD.

    • @dr.iniyanflute
      @dr.iniyanflute 4 роки тому

      நன்றி நனபர்களே

  • @rjadhiruthran1256
    @rjadhiruthran1256 5 років тому +1

    இந்த கிழங்கு பின்னாடி...இவ்வளவு உழைப்பு இருக்கு...Semma...
    வாழ்க விவசாயி..வழர்க விவசாயம்

  • @vignesh6228
    @vignesh6228 5 років тому +16

    பணை மரத்தின் பலன் மிகவும் அதிகம் மக்கள் அறியட்டும் இந்த பதிவு மிகவும் பயன் உள்ளது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @sankar12122
    @sankar12122 5 років тому +6

    அருமை சகோதரி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது .

  • @anandhselvan173
    @anandhselvan173 5 років тому +64

    சிறுவயதில் இந்த பனங்கொட்டையில் உள்ள அந்த இனிப்பை சாப்பிட்டது அதன் பின் கிடைக்கவே இல்லை, பனம்பழமும் சிறுவயதில் சாப்பிட்டதோடு சரி.

  • @dineshbanu1586
    @dineshbanu1586 4 роки тому

    Entha pooo enaku rmba pidikum. Pathathu sapdanunu asaya eruku 😋😋

  • @malathymahi412
    @malathymahi412 5 років тому +2

    அருமை என்னடா இவ்வுளவு கிழங்கு செய்றாங்கனனு யோசித்தேன்... பள்ளிகூடத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தது அருமை....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 років тому +12

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 👍 🙏 💐 🌹 ✌ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அக்கா.

  • @BRS2383
    @BRS2383 5 років тому +15

    இந்த பூவை நாங்கள் எங்கள் ஊரில் தவுன் என்று சொல்லுவோம். (திருநெல்வேலி)

  • @shaathathnisha931
    @shaathathnisha931 5 років тому +73

    Nalla Mamiyar nalla husband kidaithal ulaga saathaanai kooda pannalam akka you are very lucky

    • @lifeisdream7382
      @lifeisdream7382 5 років тому

      shaathath nisha nalla marumagala nalla pontatiya iruntha life la yethaiyum sathikalam ananthi akka vai porutha varaikum panam serkanum nu yennam kidayathu so yenthuvumey pengal kailyil ullathu avanga naturala irukanga athan avanga plus a modern ulagathuku marina antha kudumbamum than vilagama pogum natural la irunga santhosama irunga😁😁😁😁😁

    • @shaathathnisha931
      @shaathathnisha931 5 років тому +3

      Naa avunga sambathikira arthathula sollala avungaluku pakkabalama irukanga avunga hus and Mamiyar atha than sonnen Neenga thapppa ninaikka vendam

    • @arunap9534
      @arunap9534 5 років тому

      True

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 років тому

      Avvaaru kidaikka peraadhavargalum saadhikkalaam..

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 5 років тому

      100% correct

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    நல்லகுடும்பம். நல்ல மனிதர்கள்.

  • @sumathisubramanian1562
    @sumathisubramanian1562 3 роки тому +1

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நீங்க சொல்லும்போதே உங்க கிட்ட வாங்கி சaபிடனும்போல இருக்கு. வாழ்க வளமுடன்

  • @lavanyalava3375
    @lavanyalava3375 5 років тому +4

    பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் ஓர் உன்னதமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @niyamathbb618
    @niyamathbb618 5 років тому +4

    அருமை அக்கா முதல் முதலா இப்பதான் பனங்கிழங்கு அறுவடைய பாக்குறேன்.

    • @anandharubyjk3651
      @anandharubyjk3651 4 роки тому

      Arumaiyana padhivu.Nandrihal pala. Melum eidhu yendha oor. Paarkave alaha eiruku.yengennu therinja angeye vandhu vaangi sapiduvome. Pls.Alahana kudumbam. God bless u & ur family.

  • @shanraj521
    @shanraj521 5 років тому +4

    என்னோட சின்ன வயசுல காட்டுல போய் சேகரித்து நானே போட்டு தோண்டி எடுப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 роки тому +1

    சூப்பர் கிழங்கு எப்படி விவசாயம் செய்வது என்று காட்டியதற்கு நன்றி சாப்பிடபிடிக்கும் நீங்கள் காட்டுவது ஒவ்வொன்றும் புதுமை வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி💐💖🙏🙏🙏

  • @prithaa9695
    @prithaa9695 5 років тому +2

    Thavunu semmaya irukum. Enga paati payiriduvanga child hood memories... Saptu rombanal ayitu

  • @sujathareddy323
    @sujathareddy323 4 роки тому +4

    90 kids favorite snack 👌👌👌👌👌

  • @vishnuvishnu-lk2wo
    @vishnuvishnu-lk2wo 5 років тому +6

    Na ivalavu naala marathula irunthu parikiranganu nenachan but its too difficult your great 👍👌

  • @svg127
    @svg127 5 років тому +3

    வாழ்த்துக்கள் மிக அருமை.
    மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🏼💐🌹🌹

  • @divyaa2684
    @divyaa2684 4 роки тому

    School students ku koduthathu romba arumai😘🤗

  • @shobhapai4252
    @shobhapai4252 3 роки тому

    School padikumpothu en favourite snack 50 varundangal munbu. Romba thanks Amma Indha video potadhuku. Love from Mumbai.

  • @manivannan8148
    @manivannan8148 5 років тому +27

    சூப்பர் அக்கா நாங்க படிக்கும் போது நீங்கள் இல்லை அதுதான் வருத்தம்..

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி

  • @aloysiusnirmal5940
    @aloysiusnirmal5940 5 років тому +3

    Super sister ... hats off to u and ur team .... வாழ்க தமிழ் மக்கள்.....

  • @srisaisrisai1118
    @srisaisrisai1118 5 років тому +36

    எங்க நிலத்தில் வேலை செய்பவர் எங்க வீட்டுக்கு வருடத்திற்கு ஒரு முறை எடுத்து வந்து தருவார்கள். அவர்கள் கஷ்டம் எனக்கு அப்போது தெரியவில்லை. இப்ப தான் தெரியுது அதன் கஷ்டம். அந்த கோட்டையில் உள்ள பூவும் கல்கண்டு போல் இனிக்கும். சூப்பர் சகோதரி.

  • @mani67669
    @mani67669 4 роки тому +1

    Distribution to the school children shows your magnanimous and involved in betterment of society. Long live. Thanks.

  • @gunapriyapalaniyappan478
    @gunapriyapalaniyappan478 5 років тому +1

    Na first time intha kilangu vilayuratha pakurn enaku panakilagu romba pidikm Sistr athu Schl students kulm neega kudukiringa good job Sistr

  • @ThufailAD2009
    @ThufailAD2009 5 років тому +28

    அருமையான பணி அக்கா
    குழந்தையும் தெய்வமும் ஒன்று.நீங்க செய்த இந்த பணி இ றைவனுக்கு ஆற்றிய பணிக்காக சமம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🌹🌹💐💐

  • @Thamilanbu-e1n
    @Thamilanbu-e1n 5 років тому +3

    First time seeing in my life. Thanks for this update. Our culture is beautiful and healthy

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 років тому +17

    Now only I know how we get this. Arumaiyana pathivu

  • @lathaatoz6163
    @lathaatoz6163 2 роки тому +1

    அருமையான பதிவு. சாப்பிட வேண்டும் என்ற உணர்வு.ரொம்ப தூய்மையோடு எல்லாருக்கும் செய்து கொடுத்தீர்கள். இனிய உள்ளங்களுக்கு நன்றி🙏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому

    School பிள்ளைகளுக்கு வழங்குவது மகிழ்ச்சி. Iam also working school teacher

  • @imAnu93
    @imAnu93 5 років тому +77

    எனக்கு இந்த கிழங்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இவளோ கஷ்டப்பட்டு பயிர் செய்யுறத வெறும் 5₹ ரூபானு விற்கிறார்கள்.... விவசாயிகள் உழைப்பிற்கு அவ்ளோ தான் மதிப்பா 😑 I hope intha video pathakapram itha vanga yarum bargain panna matanga....

  • @manimaranm7616
    @manimaranm7616 5 років тому +5

    எங்க ஊர்ல இந்த மாதிரி கிடைக்க மாட்டேங்குது ஆனந்தி அக்கா

  • @kalaiarasikutty40
    @kalaiarasikutty40 5 років тому +11

    I like your family members, so sweet

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 4 роки тому +1

    மிக மிக மிக அருமை

  • @bimashaikh3556
    @bimashaikh3556 4 роки тому +1

    My fvrt kilangu

  • @sridevi-ge1ot
    @sridevi-ge1ot 5 років тому +7

    மிகவும் அருமை சகோதிரி வாழ்த்துக்கள்👌👏👏🙏😋
    எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 років тому +7

    I have never seen the methods of cultivation. Thank you for sharing it.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 років тому +4

    இதையெல்லாம் பார்க்கும் போது எப்ப உங்க ஊருக்கு வருவோம் என்றஆசை அதிகமாகிறது ஆனந்தி.வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 4 роки тому

    அருமை அருமை உங்கள் வேலையை செய்தால்
    எல்லாம் டென்ஷன் போகும்
    இதுவும் ஒரு சமூகசேவை
    வாழ்த்துகள்

  • @l.kavitha3165
    @l.kavitha3165 3 роки тому +1

    பனங்கிழங்கை எடுப்பதை முதல் முறையாக பார்த்தேன் மிக்க நன்றி ஆனந்தி அக்கா 🥳😍🤩🌹💐💐

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 4 роки тому +3

    My childhood i had this. Sweet rememberance. Thank you. Please continue like this video's. 💐💐💐💐💐💐

  • @SenthilKumar-vz7bd
    @SenthilKumar-vz7bd 5 років тому +5

    அருமை அக்கா......🌺🌹🌺
    உமது சேவை மனப்பான்மை
    மற்றவர்களுக்கு முன் மாதிரி......
    தொடரட்டும் உமது பணி.....
    🍀💐🌸🌺🌹🌺🌸💐🍀

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      💐💐🙏🏼🙏🏼🌷🙏🙏🌷🙏🏼💐💐💐

  • @shunguru1
    @shunguru1 5 років тому +9

    My Appa's favourite...he loves it

  • @சபரிநாதன்-ட2ள
    @சபரிநாதன்-ட2ள 5 років тому +1

    உங்களுடைய நல்ல மனிதருக்கு நீங்கள் நூறு ஆண்டுக்கு மேல் சந்தோசமாக வாழ்க வளமுடன் பனங்கிழங்கு என்பது ஒருவர் சாப்பிட்டால் அவருடைய பரம்பரைக்கே சர்க்கரை நோய் என்பது வராது நீரிழிவு நோய் என்பது வராது அந்த ஒரு புண்ணிய காரியத்தில் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🌷🌷💐💐💐

  • @RIVA_SPARROW
    @RIVA_SPARROW 5 років тому +1

    அருமை அக்கா..... குழந்தைகளுக்கு கொடுத்தது மிகவும் அருமை..... உங்கள் மனம் தமிழ் போல வாழ்க

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 роки тому +5

    Palmera tree is such a valuable tree in north Sri Lanka we use every part of this , we dry the palm roon and make powder and use it for Kool with meat seafood etc. I can understand why in India is neglecting this tree Only see in unattended lands. Myanmar make a huge with business of Palmera estate - toddy , fruit is used for jam, sweets and snacks.

  • @shenvenkat2009
    @shenvenkat2009 5 років тому +5

    You both have tons of creativity. Even movie makers will come to you for your creativity. மனம் போல் வாழ்வு. I keep praying for your work to continue and also for your safety while you are in the wild field, you are giving such a joy to the heart!!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      🌷💐💐🙏🏻🙏🏻💐🌷🌷🌷

  • @vegetarierfurtierschutz8931
    @vegetarierfurtierschutz8931 5 років тому +4

    I like you, because you eat vegetables instead of meat.
    You live in a wonderful landscape.

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 4 роки тому

    அழகான குடும்பம் நல்ல முயற்சி வாழ்க வளமுடன் 🙏

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 5 років тому

    உன் பெயர் என்ன அம்மா. என் கண்கள் குளமாயின. அருமையான சேவை மகளே. வாழ்கபல்லாண்டு. உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க ஆசைசகோதரி

  • @msathiyaraj2902
    @msathiyaraj2902 5 років тому +5

    Enaku romba romba romba pidikum akka ...Super ....

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 5 років тому +7

    Enaku Romba pidikum.... 😋😋😋

  • @manimani-qk7di
    @manimani-qk7di 5 років тому +9

    கிராம வாழ்க்கை அருமையான வாழ்க்கை

  • @srilogu7891
    @srilogu7891 4 роки тому +2

    Rombha nalla vedio Akka. Thank you for sharing 💐☺

  • @subburideR
    @subburideR 5 років тому

    அழகான கிராமம் அருமையான பதிவு "ஆரோக்கியமான சிற்றுண்டி"நல்லது"சகோதரி.....

  • @bennyp5274
    @bennyp5274 5 років тому +2

    enaku romba pidikum akka.ana eppadi vithaikureganu na innaiku tha pathu iruken...super sister

  • @prakashs3004
    @prakashs3004 5 років тому +4

    kulanthainga athikam virumpi sapiduvanga atha schooluku kondu poi kuduthinga parunga very nice akka super

  • @anianto20
    @anianto20 5 років тому +4

    Ulagathileye yenakku pidiththadhu..panangilangudhaan.Thookkathila yezhuppi kuduthaalum thaiyyaar.Nalla padhivu sahodharee.

  • @NKKSamayarkattu
    @NKKSamayarkattu 3 роки тому +1

    Nalla eruku unga video ellam paakave

  • @MahaLakshmi-iz9hd
    @MahaLakshmi-iz9hd 3 роки тому

    My favorite பனங்கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sheikjahan3776
    @sheikjahan3776 5 років тому +50

    மிக்க💓 மகிழ்ச்சி ஆனந்தி அக்கா💓.. பனங்கிழங்கை நாரெடுத்து துண்டு துண்டாக நறுக்கி ,சுத்தமான முறையில் நன்றாக காய போட்டு பவுடர் செய்து வைத்துக் தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளித் தொந்தரவு இருக்கவே இருக்காது ....... ஹோமியோபதி டாக்டர் ஆஷா சொன்ன பதிவு........💓💕💓💕

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +2

      அருமையா சொன்னிங்க

    • @KanmanisRangoliKolam
      @KanmanisRangoliKolam 5 років тому +2

      Cook Panama kaaya vachu powder seiyanuma?

    • @admirable2971
      @admirable2971 5 років тому

      @@KanmanisRangoliKolam my Patty use to cook first and make pieces and then she dries this and makes powder

    • @ahamedasfara5762
      @ahamedasfara5762 5 років тому

      Yenga veetula andha powder vachi roti seivaanga. Healthy food

    • @prithishraj4860
      @prithishraj4860 4 роки тому

      ahamed asfara how to make roti

  • @natakalapaveethra5270
    @natakalapaveethra5270 5 років тому +6

    அருமையான பதிவு

  • @devahishanth5341
    @devahishanth5341 5 років тому +3

    My favorite food 😍😍😍😍

  • @yasothasaravanan2986
    @yasothasaravanan2986 5 років тому +2

    Arumaiyana pathivu thanks sister romba nalla eruku

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 5 років тому +1

    கிராமம் வாழ்க விவசாயம் வாழ்க விவசாயிகளும் வாழ்க நல்லபதிவு

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dasarathansrinivasan9978
    @dasarathansrinivasan9978 5 років тому +15

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள். பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு பற்றி வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி நிச்சயமா