நாள் முழுதும் எந்த தடங்கலும் இன்றி எல்லாம் நல்லதாக நடக்க சொல்லவேண்டிய உதயகாலஸ்லோகம் Udhayakala Sloka

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • #slokas #udayakalaslokam
    நாள் முழுவதும் எந்த தடங்கலும் இன்றி எல்லாம் நல்லதாக நடக்க சொல்ல வேண்டிய #உதயகாலஸ்லோகம்

КОМЕНТАРІ • 39

  • @mohanana5694
    @mohanana5694 9 днів тому +3

    ஆதிகணபதி அஆறுமுகரைஅம்பிகைமணவாளரைக் காலபைரவர்நந்திகேஸ்வரர் வீரபத்ரதக்ஷிணாமூர்த்தியைக்தியானித்தெழுந்தேன் சேஷகிரிவளர்வெங்கடேசரைத் திருமகள்அலர்மேலுவைதேவிசரஸ்வதி சதுர்முகப்ப்ரம்மாஸ்ரீபூமிதேவிஅம்மனை ப்ராணதாரமாகவிளங்கிடும் பரிபூரணகாவேரியம்மனை ஆதிகங்கையைஅறுபத்தாறுகோடி அகிலபுவனத்தின்தீர்த்தத்தை மத்ஸ்யகூர்மவராஹநரசிங்க வாமனாவதாரமூர்த்தியை வீரபரசுராமபலபத்ர ஸ்ரீராமகிருஷ்ணபௌத்தரை ஸ்ரீஹரிதிருமார்பில்விளங்கிடும் ஸ்ரீதுளசிமஹாதேவியைஜனகர்திருமகள் ப்ராணநாதரைஸ்ரீபரதலக்ஷ்மணசத்ருக்னரை ஆதிசக்தியைலக்ஷ்மிசரஸ்வதிசாவித்ரி காயத்ரிஅம்மனைஅகலித்ரௌபதைசீதை தாரைமண்டோதரிஐந்துபேர்களை தேவகிகுந்திசுபத்ரைருக்மணி ஸப்தரிஷிகள்தேவியைதசரதர் தேவிகௌசல்யையுடன்சிறந்தஉத்தமிமார்களை அபிராமியுடன்ஸுரகன்னியரைஐராவதம் உச்சைஸ்ரவம்அருமையானகாமதேனுவை அடர்ந்தகற்பகச்சோலையை அஷ்டதிக்குபாலகர்அவர்கள்தேவியை அஷ்டவஸீஅஷ்டகஜங்களை சித்தர்கின்னர்கிம்புருடரைசிறந சித்தர்கின்னர்கிம்புருடரைசிறந் சித்தர்கின்னர்கிம்புருடரைசிறந்தவித்தியாதாரர்களை வசிஷ்டர்வமதேவர்காசியபர்அகத்தியர் அத்திரிஆங்கீரஸபுலஸ்தியர்கிருதுபுலஸ்கர் முதலானதவசிலாக்கியமகான்களை வேதவியாசரைமார்க்கண்டேயேரை வீணாகானநாரதரை சூதர்சௌனகர்துர்வாசமுனிஜடபரதர்ஜடத்காருவை மதங்கமாமுனிரிஷ்யசிங்கரை மஹரிஷிசரபங்கரை வைஸம்பாயனர்சுமந்துஜைமனி பைலவர்ஜாபாலியை கபிலரிஷியுடன்தத்தாத்ரேயரை கட்கிபரத்வாஜரைஹயக்ரீவர் ப்ரதஸ்பதிகுருஆதிசங்கராச்சாரியை பத்மநாபரைஅஷ்டகோணரைப் புகழ்பெற்றஇராமானுஜரை சீதளாச்சாரிகோவிந்தரைசிறந்தமத்வாச்சாரியை அகிலபுவனத்தைக்காத்துரட்சிக்கும் அஷ்டலெக்ஷ்மிநாதரைஅநுமார்பெரியதிருவடியுடன் ஆழ்வார்கள்பன்னிருவரைப் பரமபக்தனாம்ருக்மாங்கதன்துருவன்பக்தன் பிரஹலாதனைப்பக்திசெய்திட்டகுசேலர் அம்பரீஷன்பீஷ்மர்விதுரர்பாஞ்சாலியை ஆதிமூலத்தைக்கூவிஅழைத்திட்ட அறிவுமிகுந்தகஜேந்திரனை அரனைத்துதிசெய்தபாணராவணப் பிருங்கிசண்டிகேசபக்தரை அப்பர்சுந்தரர்திருஞானசம்பந்தர் அறபத்துமூவர்தங்களைஜயதேவருடன் துளசிதாசரைஹரிசிறந்தபக்திமான்களை பக்தர்குழாங்கனைபகவான்மூவரைப் பாரிலுள்ளபுண்ணியநதிகளை ஏற்றித்தொழுதேன் ஹ்ருதயசுத்தியுடன்போற்றிப்புகழ்பாடினேன் உதயகாலத்தில்உள்ளம்தெளிந்து ஹ்ருதயத்தில்பரதேவியின் பாதகமலத்தைத்தியானம்பண்ணியே பவங்கடந்தேறினேன்தியானித்தெழுந்தேன் காத்தருள்வாய்கருணைக்கடலே சரணம்சரணம் சூரியநமஸ்காரம் பக்தர்குழாங்கனைபகவான்மூவரைப் பாரிலுள்ளபுண்ணியநதிகளை ஏற்றித்தொழுதேன் ஹ்ருதயசுத்தியுடன்போற்றிப்புகழ்பாடினேன் உதயகாலத்தில்உள்ளம்தெளிந்து ஹ்ருதயத்தில்பரதேவியின் பாதகமலத்தைத்தியானம்பண்ணியே பவங்கடந்தேறினேன்தியானித்தெழுந்தேன் காத்தருள்வாய்கருணைக்கடலே சரணம்சரணம் சூரியநமஸ்காரம்🙏🙏🙏🙏🙏

  • @bjayaraman9200
    @bjayaraman9200 9 днів тому +1

    ஓம் ஶ்ரீ விநாயகப் பெருமானே சரணம்...

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 9 днів тому +1

    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ🙏🏻
    ஓம் தும் துர்கையே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் சரஸ்வதி தேவியே போற்றி🙏🏻🌹🙏🏻
    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 днів тому +2

    🙏📿🌸சிவாய நம 🔥📿🌹🙏🙏🙏🙏🙏📿

  • @jayans8362
    @jayans8362 9 днів тому +1

    Nallathiu Amma 🙏🙏🙏🙏🌹

  • @umadevis8700
    @umadevis8700 8 днів тому +1

    Thank you amma Nama's karam

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 8 днів тому +1

    🕉️HARI 🕉️VERY GOOD.. Thank your GOODNESS & GUESTURES
    for sharing 🙏🦚🕉️🙏🦚 I 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🦚🦚🦚

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 9 днів тому +1

    Nice good 👍👍👍

  • @laxmiiyer3
    @laxmiiyer3 9 днів тому +1

    Sapta Chiranjeevi Margandeyar Hanuman Ashvathaman ......pottri vananguvom .

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 9 днів тому +1

    Om maha periyava saranam 🙏 om namah shivaya 🙏 intha pravi payanai adayanum iraiva 🎉🙏🌄🙏

  • @ashwin1939k
    @ashwin1939k 9 днів тому +1

    🙏🙏🙏

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 9 днів тому +1

    சுப்பர்

  • @laxmiiyer3
    @laxmiiyer3 9 днів тому +3

    Nalla slogan idhil panbhudam sapta kanniyar Navagraha devyar Annai Kuladevi vashtu devan Rajarajeshwari Thirupurasundari Bhavani Lalitha Candiga Mooganbhiga Annapurni,Kamakshi Vishalakshi Meenakshi Marianna ivargalai pottri,. Kalabhairavar bhairavi 18 Siddhargal Garudan Danvandri Ashta Nagangalayum Vananguvam Vazhvil valam peruvom.

  • @revathyrevathy926
    @revathyrevathy926 9 днів тому +1

    அருமையான ஸ்வோகம் அம்மா 🙏 நன்றி தெய்வமே 🙏

  • @ganeshram110
    @ganeshram110 9 днів тому +2

    🙏🙏❤️❤️🙏🙏

  • @shanthisampath3450
    @shanthisampath3450 9 днів тому +1

    Wow wow wow thank you so much

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 9 днів тому +2

    பஞ்சபுராணத்தையும்🫵🗣

  • @sathyastros8781
    @sathyastros8781 8 днів тому +1

    My favourite slokam Amma I Chant daily in the early morning Tks a lot Amma Namaskaram Vazgha valamudan om Namo Narayana

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 8 днів тому +1

    மிக்க நன்றி.

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 8 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯..........

  • @revathyrevathy926
    @revathyrevathy926 9 днів тому +1

    அருமையான ஸ்வோகம்

  • @srinivasansubramanian1418
    @srinivasansubramanian1418 9 днів тому +1

    Wonderful sloka.

  • @user-ke5kg9jv6e
    @user-ke5kg9jv6e 9 днів тому +2

    Do we have this slokam in Sanskrit, if yes, please make a video with Sanskrit slokam too🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 9 днів тому +1

    Excellent 🦚🙏🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @samskruthamrutham8651
    @samskruthamrutham8651 9 днів тому +1

    🙏🙏🙏🙏🙏 thanks ma

  • @devakin3045
    @devakin3045 9 днів тому

    ஒரு முறை சொன்னால் போதுமா

  • @sobhanav6676
    @sobhanav6676 9 днів тому +1

    🙏🙏🙏