- 1 926
- 8 954 953
nam azhagiya aanmeegam
India
Приєднався 13 сер 2020
In this channel i will share whatever i have come across about our temples, deities and associated religious functions.
I will also share about Mahaperiyava and various Hindu Religious Saints. And all slokas with meaning also shared.
(In this channel am uploading temple thalapuranam, Mahaperiyava arputhangal, Deivathin kural, devotional songs, viratha mahimai and aanmeegam related information.)
please do watch the videos.
if interested like,share and subscribe to this channel.
follow our activities on telegram and facebook
Telegram ► t.me/aanmeegam_20_lba
Facebook ► groups/966218653890130
pls leave your feedback on the comment box.
Thank you.
🙏🙏

எப்பேர்ப்பட்ட கடன் கஷ்டம் போக்கும் கேளுங்கள் துளசிஸ்தோத்ரம் அம்பரீஷசரிதம் thulsi ambarisha charitam
#dwadashi #ambarishacharita #narayaneeyam #dasakam #dashakam #thulasi #stotram #thulasistotram #ambarisha ருணத்ரய மோசனீ த்வாதஶீ மஹிமா
#துவாதசி #ஸ்ரீதுளசி ஸ்தோத்ரம்
#அம்பரீஷன்சரிதம் #ஸ்ரீ #நாராயணீயம் #தசகம் 33
ஶ்ரீ துலஸீ ஸ்தோத்ரம் ॥ ஶ்ரீ துளசி ஸ்தோத்ரம்
ஜக³த்³தா⁴த்ரி நமஸ்துப்⁴யம் விஷ்ணோஶ்ச ப்ரியவல்லபே⁴ |
யதோ ப்³ரஹ்மாத³யோ தே³வா꞉ ஸ்ருஷ்டிஸ்தி²த்யந்தகாரிண꞉ ||
நமஸ்துலஸி கல்யாணி நமோ விஷ்ணுப்ரியே ஶுபே⁴ |
நமோ மோக்ஷப்ரதே³ தே³வி நம꞉ ஸம்பத்ப்ரதா³யிகே ||
துலஸீ பாது மாம் நித்யம் ஸர்வாபத்³ப்⁴யோ(அ)பி ஸர்வதா³ |
கீர்திதா வாபி ஸ்ம்ருதா வாபி பவித்ரயதி மானவம் ||
நமாமி ஶிரஸா தே³வீம் துலஸீம் விலஸத்தனும் |
யாம் த்³ருஷ்ட்வா பாபினோ மர்த்யா꞉ முச்யந்தே ஸர்வகில்பி³ஷாத் ||
துலஸ்யா ரக்ஷிதம் ஸர்வம் ஜக³தே³தச்சராசரம் |
யா வினர்ஹந்தி பாபானி த்³ருஷ்ட்வா வா பாபிபி⁴ர்னரை꞉ ||
நமஸ்துலஸ்யதிதராம் யஸ்யை ப³த்³தா⁴ஞ்ஜலிம் கலௌ |
கலயந்தி ஸுக²ம் ஸர்வம் ஸ்த்ரியோ வைஶ்யாஸ்ததா²(அ)பரே ||
துலஸ்யா நாபரம் கிஞ்சித்³தை³வதம் ஜக³தீதலே |
யதா² பவித்ரிதோ லோகோ விஷ்ணுஸங்கே³ன வைஷ்ணவ꞉ ||
துலஸ்யா꞉ பல்லவம் விஷ்ணோ꞉ ஶிரஸ்யாரோபிதம் கலௌ |
ஆரோபயதி ஸர்வாணி ஶ்ரேயாம்ஸி வரமஸ்தகே ||
துலஸ்யாம் ஸகலா தே³வா வஸந்தி ஸததம் யத꞉ |
அதஸ்தாமர்சயேல்லோகே ஸர்வான் தே³வான் ஸமர்சயன் ||
நமஸ்துலஸி ஸர்வஜ்ஞே புருஷோத்தமவல்லபே⁴ |
பாஹி மாம் ஸர்வ பாபேப்⁴ய꞉ ஸர்வஸம்பத்ப்ரதா³யிகே ||
இதி ஸ்தோத்ரம் புரா கீ³தம் புண்ட³ரீகேண தீ⁴மதா |
விஷ்ணுமர்சயதா நித்யம் ஶோப⁴னைஸ்துலஸீத³லை꞉ ||
துலஸீ ஶ்ரீர்மஹாலக்ஷ்மீர்வித்³யாவித்³யா யஶஸ்வினீ |
த⁴ர்ம்யா த⁴ர்மானநா தே³வீ தே³வதே³வமன꞉ப்ரியா ||
லக்ஷ்மீப்ரியஸகீ² தே³வீ த்³யௌர்பூ⁴மிரசலா சலா |
ஷோட³ஶைதானி நாமானி துலஸ்யா꞉ கீர்தயன்னர꞉ ||
லப⁴தே ஸுதராம் ப⁴க்திமந்தே விஷ்ணுபத³ம் லபே⁴த் |
துலஸீ பூ⁴ர்மஹாலக்ஷ்மீ꞉ பத்³மினீ ஶ்ரீர்ஹரிப்ரியா ||
துலஸி ஶ்ரீஸகி² ஶுபே⁴ பாபஹாரிணி புண்யதே³ |
நமஸ்தே நாரத³னுதே நாராயணமன꞉ப்ரியே ||
இதி ஶ்ரீபுண்ட³ரீகக்ருதம் துலஸீஸ்தோத்ரம் ||
#narayaneeyam #ambarish #dasakam #நாராயணீயம் #அம்பரீஷசரிதம் #தசகம்33
ஸ்ரீ நாராயணீயம் - ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம்
தசகம் 33- ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் -
வைவஸ்வ தாக்ய மநு புத்ர நபாக ஜாத
நாபாக நாமக நரேந்திர ஸூதோ அம்பரீஷ
சப்தார்ண வாவ்ருத மஹீ தயிதோ அபி ரேமே
த்வத் சங்கி ஷு த்வயி ச மக்ந மநாஸ் சதைவ -1-
வைவஸ்வத மனுவின் பிள்ளை நமுகன் -அவனுடைய பிள்ளை நாபாகன் -
அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான் -அவன் ஏழு கடல் சூழ்ந்த பூமிக்குத் தலைவனாய் இருந்தான் -
இருப்பினும் தங்கள் இடத்திலும் தங்கள் பக்தர்கள் இடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான் -
த்வத் ப்ரீதயே சகலமேவ விதாந்வதோ அஸ்ய
பக்த் யைவ நசிராத ப்ருதா ப்ரஸாதம்
யே நாஸ்ய யாச நம்ருதே அப்யபி ரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் பிரவிததார ஸஹஸ்ர தாரம் -2-
தேவனே உம்மிடம் கொண்ட பக்தியால் அனைத்து கர்மங்களையும் ஓன்று விடாமல் செய்தான் -
அவன் கேட்க்காமலேயே அவனை ரக்ஷித்து அருள
ஆயிரக் கணக்கான முனைகளை உடைய தங்கள் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்து அருளினீர்கள் -
ச த்வாதஸீ வ்ரதமதோ பவ தர்ச நார்தம்
வர்ஷம் ததவ் மது வநே யமுநோப கண்டே
பத்ந்யா சமம் ஸூ மனஸா மஹதீம் விதன்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜன் பஸூ ஷஷ்டி கோடிம்-3-
பிறகு அம்பரீஷன் யமுனைக் கரையில் உள்ள மது வனத்தில் நற் குணங்கள் கொண்ட தன்
மனைவி உடன் தங்களைப் பூஜித்து வந்தான்
அறுபது கோடிப் பசுக்களை வேதம் அறிந்தவர்களுக்குத் தானம் செய்தான்
ஒரு வருஷ காலம் துவாதசி விரதத்தை அனுஷ்ட்டித்து தங்களைப் பூஜித்து வந்தான்
தத்ராத பாரண திநே பவ தர்சநாந்தே
துர்வாஸ ஸ அஸ்ய முனி நா பவனம் ப்ரபேதே
போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண பரார்தி சீலோ
மந்தம் ஜகாம யமுனாம் நியமாந் விதாஸ்யந் -4-
விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மது வனத்துக்கு வந்தார் -
அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினார்
விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து மெதுவே யமுனைக் கரைக்குச் சென்றார் -
ராஞ்ஞா அத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதா
த்வாரைவ பாரணமகாரி பவத் பரேண
ப்ராப்தோ முநிஸ் ததத திவ்யத்ருஸா விஜாநந்
ஷிப்யந் க்ருதோ த்த்ருத ஜடோ விததாந க்ருத்யாம் -5-
அரசனான அம்பரீஷன் பாரணை செய்ய வேண்டிய திதி முடியப் போகிறதே என்ற கவலையில்
தீர்த்தத்தைக் குடித்துபி பாரணையை முடித்தான்
ஞான த்ருஷ்டியால் அதை அறிந்த முனிவர் கோபத்துடன் கடும் சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து
தன்னுடைய ஜாடையைப் பிய்த்து எறிந்து அதில் இருந்து க்ருத்யை என்ற துர்தேவதையை உண்டாக்கினார் -
க்ருத்யாம் ச தாமஸி தராம் புவனம் தஹந்தீம்
அக்ரே அபி விஷ்யந் ரூபதிர்ந பதாச்ச கம்பே
த்வத் பக்தபாத மபி வீஷ்ய ஸூ தர்சனம் தே
க்ருத்யா நலம் சலபயன் முநி வந் வதா வீத் -6-
கையில் கத்தி யுடன் உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட
அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான்
ஸூ தர்சன சக்ரமானது அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யை அழித்து
துர்வாசரைப் பின் தொடர்ந்து சென்றது -
தாவந்ந சேஷ புவ நே ஷு பியாஸ பஸ்யன்
விஸ் வத்ர சக்ரமபி தே கதவான் விரிஞ்சம்
க கால சக்ர மதி லங்க யதீத்ய பாஸ்த
சர்வம் யசவ் ச ச பவந்த மவந்த தைவ -7-
பூயோ பவந் நிலய மேத்ய முனிம் நமந்தம்
ப்ரோசே பவா நஹம் ருஷே தநு பக்த தாஸ
ஞானம் தபஸ் ச விநயா ந் விதமேவ மாந் யம்
யாஹ் யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் -8-
தாவத் ச மேத்ய முனி நா ச க்ருஹீத பாதோ
ராஜா அபஸ்ருத்ய பவதஸ்த்ம சாவ நவ்ஷீத்
சக்ரே கதே முனிரதா தகிலா ஸி ஷோ அஸ்மை
த்வத் பக்திமா கசி க்ருதே அபி க்ருபாம் ச ஸம் சந் -9-
ராஜா ப்ரதீஷ்ய முனி மேகச மாம நாஸ்வாந்
ஸம் போஜ்ய ஸாது தம் ருஷிம் விஸ் ருஜன் ப்ரசன்னம்
புக்த்வா ஸ்வயம் த்வயி ததோ அபி த்ருடம் ரதோ அபூ
த்ஸா யுஜ்யமாப ச ச மாம் பவ நே ச பாயா -10-

Переглядів: 507
Відео
பீஷ்ம ஏகாதசியில் கீதை 1 முறை கேட்க பன்மடங்கு பலன் கீதை அத்13 bhagavadgita ch13 kShEtraShEtrgnyavibag
Переглядів 2,8 тис.16 годин тому
#bheeshmaekadasi #bhagavadgita #ekadasi #gitajayanti #gita #kShEtrakShEtragnyavibhagayog #க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாகயோகம் #பீஷ்மஏகாதசி #ஏகாதசி
கேட்பவர் சக்ரவர்த்தி போன்ற பாக்யத்தை அநுபவிப்பர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் இழந்ததுகிடைக்கும்
Переглядів 14 тис.2 години тому
#thaimasam #magamasam #vishnu #bhishmaekadashi #bheemaekadashi #bhaimiekadashi #dwadashi #jayaekadashi #ekadashi #makaekadashi #mahimai #ஜெயாஏகாதசி #பீஷ்மஏகாதசி #துவாதசி
இல்லத்தில் லக்ஷ்மி நிரந்தர வாசம் செய்ய, மனஅமைதி பெற மந்த்ர மாத்ருகா ஸ்தவம் மந்த்ரபூர்வமானது
Переглядів 4,6 тис.2 години тому
#mantramatrukastavam #adishankaracharya #rajarajeswari #மந்த்ர_மாத்ருகா_புஷ்பமாலா_ஸ்தவம் #rajarajeswarimanthramathrukasthavam
சர்வமங்களம் தரவல்ல மந்த்ரபூர்வமான ஸ்ரீலலிதா த்ரிஸதீ கேளுங்கள் Lalitha Thrishati
Переглядів 6 тис.4 години тому
#lalitha #thrishati #lalithathrishati #adivelli #thaivelli #friday #lalithambika #tuesday சர்வ மங்களம் தரவல்லதும் #ஆடி #வெள்ளி #ஆடிவெள்ளி மந்த்ரசக்தி வாய்ந்ததுமான #ஸ்ரீ #லலிதா #லலிதாத்ரிஸதீ
தடை விலக்கி ஜயத்தை அளிக்கும் ஜெய ஸ்கந்த ஸ்தோத்ரம் தை கிருத்திகை Jaya Skanda Stotram Thai Kiruthikai
Переглядів 2,9 тис.4 години тому
#thaimasam #muruga #kiruthikai #jayaskandastotram #skanda # தைகிருத்திகை #ஜெயஸ்கந்தஸ்தோத்ரம் இன்று தை கிருத்திகையில் ஜெய ஸ்கந்த ஸ்தோத்ரம் 1முறை கேளுங்கள். காரியத்தடை விலகும். ஜெயத்தை அளிக்கும். வியாதிகள், தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும்.
தைகிருத்திகை நினைத்தகாரியம் நிறைவேறும். மஹா பாவங்கள் விலக சுப்ரமண்ய கவச ஸ்தோத்ரம் Kiruthikai
Переглядів 3,8 тис.7 годин тому
#subramanyakavacham #kavacham #murugan #kiruthigai #thaikiruthikai #thaimasam #tuesday #sevvay #SriSubramanyaKavacham - #ஸ்ரீசுப்ரமண்யகவசஸ்தோத்ரம் #சுப்பிரமணியமங்களம் #சுப்ரமண்யமங்களாஷ்டகம் மஹா பாவங்கள் விலகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
பீஷ்மாஷ்டமி பன்மடங்கு பலன் தரும் பகவத்கீதா பாராயணம் bg11 விஸ்வரூப தரிசன யோகம் அத்11 பீஷ்மஏகாதசி
Переглядів 3 тис.7 годин тому
இன்று #பீஷ்மாஷ்டமி #bheeshmashtami #bheeshmaekadashi #ekadashi #bhagavadgita #gita 08.02.25 #பீஷ்மஏகாதசி #பகவத்கீதா அத் 11 #விஸ்வரூபதரிசனயோகம் #vishwaroopadarisanayogam
பீஷ்மாஷ்டமி பலஜன்ம பாவம் தொலைய ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள் சகல காரியசித்தி தரும் Bheeshmashtami
Переглядів 5 тис.9 годин тому
#vishnu #sahasranamam #vishnusahasranamam full chanting #bheeshmashtami #bheeshma #bheeshmaekadashi #ekadashi #bheemaekadashi #ashtami #ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம் #பீஷ்மாஷ்டமி #bheeshmaekadashi இன்று பீஷ்மாஷ்டமியிலும் வரும் #பீஷ்மஏகாதசி யிலும் #பீஷ்மர் நமக்களித்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதால் நமது பல ஜென்ம பாவங்கள் நீங்கும். சகல காரிய சித்தி உண்டாகும்.
பலகோடி நன்மைகள் தரும் மந்த்ரபூர்வமான துர்கா சந்த்ரகலா ஸ்துதி இன்றுசொல்ல Durga chandrakala stuti
Переглядів 5 тис.9 годин тому
#durga #boumasvini #ashtami #durgachandrakalastuti #appayyadeekshithar #துர்கா #துர்காசந்த்ரகலாஸ்துதி #mahaperriyava #பௌமாஸ்வினி #aswini #ashwini #devimahatmyam #devibhagavatam
ரதசப்தமி வெற்றி கொடுக்கும் ஆதித்ய ஹ்ருதயம் வடமொழி தமிழில் Aditya Hrudayam Rata saptami Agastya
Переглядів 11 тис.12 годин тому
#adityahrudayam #ratasaptami #saptami #agastya #rama இன்று #ரதசப்தமி யில் அனைவரும் அவசியம் கேட்க/சொல்ல வேண்டிய #ஆதித்யஹ்ருதயம் #வடமொழி , #தமிழில் பகை அழிக்கும். வெற்றி கொடுக்கும். பாவத்தை, துன்பத்தை போக்கும். ஆயுள், ஆரோக்கியம் தரும்.
சகல பாவங்களையும் போக்கும் ரதசப்தமி எருக்கன் இலை குளியல் எதற்காக? ஸ்நான, அர்க்யமந்த்ரம் Ratha Saptami
Переглядів 3,8 тис.12 годин тому
#rathasaptami #bheeshmashtami #mantra #snanamantra #ரதசப்தமி #vishnusahasranamam #suryadev #suryanarayan #bheeshma சகல பாவங்களையும் போக்கும் ரதசப்தமி புராணம், எருக்கன் இலை குளியல் எதற்காக? ஸ்நான, அர்க்ய மந்த்ரம் ஸ்நானம் செய்யும்போது/குளிக்கும்போது சொல்ல வேண்டிய #ஸ்லோகம் : ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே! ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் ! 1 யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்...
சகல நன்மைகளும் தரவல்ல கந்தர் அனுபூதி கஷ்டங்கள் தீர்க்கும் அருணகிரிநாதர் Kandar Anuboothi Sashti
Переглядів 6 тис.14 годин тому
#sashti #murugan #arunagiri #arunagirinathar #kanda #kandaranuboothi #muruga #kiruthikai #thaimasam #thaikiruthikai 3. கல்வியில் மெச்ச (ஆறுமுகமான பொருள் எது?) வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. 7. தீராப்பணி தீர கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடு...
வசந்தபஞ்சமியில் அனைவரது இல்லத்திலும் ஒலிக்க வேண்டிய சியாமளா தண்டகம் சகல கலைகளிலும் வல்லமை பெறலாம்
Переглядів 4 тис.14 годин тому
#vasanthapanchami #saraswathi #shyamala #shyamaladhandakam #kalidasa #kavikalidasa #panchami #சியாமளாநவராத்திரி #வசந்தபஞ்சமி யில் அனைவரது இல்லத்திலும் ஒலிக்க வேண்டிய #சியாமளாதண்டகம் சகல கலைகளிலும் வல்லமை பெறலாம்
வசந்தபஞ்சமி- அவரவர் குடும்பநன்மை வேண்டி சொல்லவேண்டிய உமாமகேஸ்வரஸ்தோத்ரம் சௌ.லஹரி Vasanta Panchami
Переглядів 10 тис.16 годин тому
#vasanthapanchami #panchami #adishankaracharya #kailaya #soundaryalahari #soundaryalaharichanting #adishankara #umamaheswarastotram #சௌந்தர்யலஹரி இன்று #ஆதிசங்கரர் கைலாயத் - திலிருந்து பஞ்சலிங்கமும் #சௌ.லஹரியும் வாங்கிவந்த விசேஷ #வசந்தபஞ்சமி அனைவரும் அவரவர் குடும்பநன்மை வேண்டி அவசியம் சொல்லவேண்டிய #உமாமகேஸ்வரஸ்தோத்ரம், #ஸ்ரீசௌந்தர்யலஹரி
வசந்தபஞ்சமியில் இப்படி செய்ய கனவிலும் நினைக்காத உயர் பலனை பெறலாம் VasanthaPanchami SaraswatiKavacham
Переглядів 11 тис.16 годин тому
வசந்தபஞ்சமியில் இப்படி செய்ய கனவிலும் நினைக்காத உயர் பலனை பெறலாம் VasanthaPanchami SaraswatiKavacham
வரம்தரும் வரகுந்த சதுர்த்தி புராணகதை ஸ்ரீகணேசபுஜங்கம் கேட்டாலே போதும் வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான்
Переглядів 3,1 тис.19 годин тому
வரம்தரும் வரகுந்த சதுர்த்தி புராணகதை ஸ்ரீகணேசபுஜங்கம் கேட்டாலே போதும் வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான்
சியாமளா நவராத்திரியில் இந்த தெய்வீக நாமங்களை சொல்ல வித்யா வாக் வசீகரசக்தி சர்வசம்பத்தும் கிடைக்கும்
Переглядів 4 тис.19 годин тому
சியாமளா நவராத்திரியில் இந்த தெய்வீக நாமங்களை சொல்ல வித்யா வாக் வசீகரசக்தி சர்வசம்பத்தும் கிடைக்கும்
தைவெள்ளி செல்வவளத்தை அள்ளித்தரும் ஸ்ரீஸ்துதி 1முறை சொல்ல கேட்க தவறாதீர் Sri Stuti Vedanta Desika
Переглядів 7 тис.21 годину тому
தைவெள்ளி செல்வவளத்தை அள்ளித்தரும் ஸ்ரீஸ்துதி 1முறை சொல்ல கேட்க தவறாதீர் Sri Stuti Vedanta Desika
ராஜயோகம் பெற சகல கலைகளிலும் சிறந்து விளங்க செய்யும் ஸ்ரீசியாமளா ஸ்தோத்ரம் Shyamala Navaratri
Переглядів 2,7 тис.21 годину тому
ராஜயோகம் பெற சகல கலைகளிலும் சிறந்து விளங்க செய்யும் ஸ்ரீசியாமளா ஸ்தோத்ரம் Shyamala Navaratri
மறுபிறவிவேண்டாமா திருநாங்கூர் செல்லாதோரும் கேளுங்கள் 11கருடசேவை மஹிமை பாசுரம் Thirunangur garudaseva
Переглядів 15 тис.День тому
மறுபிறவிவேண்டாமா திருநாங்கூர் செல்லாதோரும் கேளுங்கள் 11கருடசேவை மஹிமை பாசுரம் Thirunangur garudaseva
ராஜயோகம் தரும் சியாமளா நவராத்திரி இதை சொல்ல சம்பத்து பெருகும் Shyamala Navaratri
Переглядів 11 тис.День тому
ராஜயோகம் தரும் சியாமளா நவராத்திரி இதை சொல்ல சம்பத்து பெருகும் Shyamala Navaratri
அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் அபிராமி அந்தாதி தோன்றிய தை அமாவாசை Abirami Andati Thai Amavasai
Переглядів 29 тис.День тому
அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு தரும் அபிராமி அந்தாதி தோன்றிய தை அமாவாசை Abirami Andati Thai Amavasai
தைஅமாவாசை காசியில்திதி கொடுத்த புண்யபலன் தரும் மணிகர்ணிகாஅஷ்டகம் எத்தகைய பாவம் நீங்க அஸ்வமேதபலன் பெற
Переглядів 7 тис.День тому
தைஅமாவாசை காசியில்திதி கொடுத்த புண்யபலன் தரும் மணிகர்ணிகாஅஷ்டகம் எத்தகைய பாவம் நீங்க அஸ்வமேதபலன் பெற
தைஅமாவாசை சகலபிணி தீர்க்கும் வைத்ய வீரராகவர் Thai Amavasai Thiruvallur Vaidya Veeraragavar Vrudham
Переглядів 5 тис.День тому
தைஅமாவாசை சகலபிணி தீர்க்கும் வைத்ய வீரராகவர் Thai Amavasai Thiruvallur Vaidya Veeraragavar Vrudham
இன்றுகேளுங்க முன்னோர்பாவம் சாபம் நம்மைதொடராது சந்ததிசிறக்கும் பித்ருஸ்தோத்ரம் கருடபுராணம் Pitrustrm
Переглядів 4,8 тис.День тому
இன்றுகேளுங்க முன்னோர்பாவம் சாபம் நம்மைதொடராது சந்ததிசிறக்கும் பித்ருஸ்தோத்ரம் கருடபுராணம் Pitrustrm
ப்ரதோஷம்+சிவராத்திரி 12ஜ்யோதிர்லிங்க தரிசனபலன் பெற, கர்மவினைகள்நீங்க துவாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்
Переглядів 1,9 тис.День тому
ப்ரதோஷம் சிவராத்திரி 12ஜ்யோதிர்லிங்க தரிசனபலன் பெற, கர்மவினைகள்நீங்க துவாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்
தீராவினை தீர்க்கும் கோளறு பதிகம் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கும். Kolaru Pathigam
Переглядів 2,9 тис.День тому
தீராவினை தீர்க்கும் கோளறு பதிகம் நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கும். Kolaru Pathigam
கஷ்டகாலங்களில் ரக்ஷையாய் காக்கும் ஆபதுத்தாரண ஹனுமான் ஸ்தோத்ரம் Apadudarana Hanuman Stotram Amavasai
Переглядів 2,6 тис.День тому
கஷ்டகாலங்களில் ரக்ஷையாய் காக்கும் ஆபதுத்தாரண ஹனுமான் ஸ்தோத்ரம் Apadudarana Hanuman Stotram Amavasai
மகோன்னத பலன்பெற துவாதசியில் கேளுங்க துளசி ஸ்தோத்ரம் அம்பரீஷன் சரிதம் Thulasi stm Ambarisha Charitam
Переглядів 2,8 тис.14 днів тому
மகோன்னத பலன்பெற துவாதசியில் கேளுங்க துளசி ஸ்தோத்ரம் அம்பரீஷன் சரிதம் Thulasi stm Ambarisha Charitam
பண பிரச்சைதீர வேண்டும் குழந்தைகள் படிப்பதற்கு எளிதாக மந்திரம் சொல்லுங்கள் நன்றி மா
Om namo narayanaya namaha 🙏
Thank you❤❤❤
நன்றி மா
🙏🙏🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் ஓரு dovit மா நாம பகவத் கீதை ல இந்த சமாஸ்க்ருத்தம் மந்திரம் மட்டும் படிச்சா போதுமா tamil விளக்கஉரை படிக்க தேவ இல்லையா pls pls pls மா சொல்லுங்க பா ❤️❤️❤️❤️jai ஸ்ரீ கிருஷ்ணா ❤️❤️jai jai ஸ்ரீ கிருஷ்ணா ❤️❤️❤️jai ஸ்ரீ ராமா ❤️❤️jai jai ஸ்ரீ ராம ❤️❤️❤️❤️
ஸ்லோக அர்த்தம் தெரிந்து படிக்க தான் விளக்க உரை. மற்றபடி ஸ்லோகம் மட்டும் சொன்னால் போதும் .🙏
@namazhagiyaaanmeegam63 ரொம்ப நன்றி மா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ஸ்ரீதுளசிஸ்தோத்ரம் ஜகத்தாத்ரிநமஸ்துப்யம்விஷ்ணோஸ்சப்ரியவல்லபேயதோப்ரஹ்மாதாயோதேவாஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரிணவொன் நமஸ்துலஸிகல்யாணிநமோவிஷ்ணுப்ரியேஸுபேநமோமோக்ஷப்ரதேதேவிநமஸம்பத்ப்ரதாயிகேடு துலஸீபாதுமாம்நிதாயம்ஸர்வாபத்பாயோஅபிஸர்வதாகீர்திதாவாபிஸ்ம்ருதாவாபிவபிதாரயதிமானவம்திரி நமாமிஸிரஸாதேவீம்துலஸீம்விலஸத்தனும்யாம்த்ருஷ்ட்வாபாபினோமரத்யாமுச்மந்தேஸர்வகில்பிஷாத்போர் துலஸ்யாரக்ஷிதம்ஸர்வம்ஜகதேச்சராசரம்யாவினர்ஹந்திபாபானித்ருஷ்ட்வாவாபாபிபிர்னரைபைவ் நமஸ்துலஸ்யதிதராம்யஸ்யைபத்தாஞ்ஜலிம்கலௌகலயந்திஸுகம்ஸர்வம்ஸ்த்ரியோவைஸ்யாஸ்ததாஅபரேசிக்ஸ் துலஸ்யாநாபரம்கிஞ்சித்தைவதம்ஜகதீதலேயதாபவித்ரிதோலோகோவிஷ்ணுஸங்கேனவைஷ்ணபசவன் துலஸ்யாபல்லவம்விஷ்ணோஸிரஸ்யாரோபிதம்கலௌஆரோபயதிஸர்வாணிஸ்ரேயாம்ஸிவரமஸ்தகேஎயிட் துலஸ்யாம்ஸகலாதேவிவஸந்திஸததம்யதஅதஸ்தாமர்சயேல்லோகேஸர்வான்தேவான்ஸமர்சயன்நைன் நமஸ்துலஸிஸர்வஜ்ஞேபுருஷோத்தமவல்லபேபாஹிமாம்ஸர்வபாபேப்யஸர்வஸம்பத்ப்ரதாயிகேடென் இதிஸ்தோத்ரம்புராகீதம்புண்டரீகேணதீமதாவிஷ்ணுமர்சயதாநித்யம்ஸோபனைஸ்துலஸீதனைலெவன் துலஸீஸ்ரீர்மஹாலக்ஷ்மீர்வித்யாவித்யாயஸஸ்வீனீடுவல்வ் லக்ஷ்மீப்ரியஸகீதேவீத்யௌர்பூமிரசலாசலாஷோடஸைதானிநாமானிதுலஸ்யாகீர்தயன்னாதர்டீன் லபதேஸுதராம்பக்திமந்தேவிஷ்ணுபதம்லபேத்துலஸீபூர்மமஹாலக்ஷ்மீபத்மினீஸ்ரீர்ஹரிப்ரியாபோர்டீன் துலஸிஸ்ரீஸகிஸுபேபாபஹாரிணிபுண்யதேநமஸ்தேநாரதனுதேநாராயணமணப்ரியேபிப்டீன்யிதிஸ்ரீபுண்டரீகக்ருதம்துலஸீஸ்தோத்ரம்முற்றும்துளஸி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் லக்ஷ்மி நரராபணா நம!
Om namo Narayanaya
Om namo narayana
Mam entha poo Parijat poova
Govindà govindagovinda sri tulasi devi namaha
Very.nice. God bless you. Namaskaram.
🙏🙏thanks
Om namo narayanaya namaga ellarum nallairukkanum nengkatha thunaiya irukkanum❤❤❤❤
Thanks. Namaskaram.
🙏
Thank you❤❤❤
🙏
Arumai miga Arumai 😊
🙏🙏
ஓம் ஸீரி லட்சுமி நாராயணாய நமஹ நமஸ்காரம்
🙏
ஓம் ஸ்ரீ ஹரி ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம்
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Wow wow wow thank you so much ma and ma ma bakiyam thum ❤
🙏
Wow wow wow thank you so much ma and ma ma bakiyam thum❤
🙏🙏
ஓம் நமோ நாராயணாய 🌺🌺🌺🙏🙏🙏
Om.namo Narayana namaha
Om namo Vasudevaya 🙏🌹🪔
Om Namo Narayanaya
Om Namo Narayanaya namaha
Om namo Narayana 🙏🌹🪔
🙏🙏🙏🙏🙏🙏🙏
0mnamo Narayana govinda arulpurika
ஓம் ஸ்ரீ லட்சுமி நாராயணர் போற்றி போற்றி
R. Madam. Namaskar am. I do not know. Sanskrit. All slogams are in Sanskrit. My. Humble request after finishing the slogams pl tell me the meaning in. Tamil. For all slogams. Kindly accommodate my humble request madam. Tks n namaskaram. S.Thyagarajan
நாளை தூவாதசி. ஸ்ரீமத் பாகவத்த்தில் உள்ள அம்பரீச ஸ்துதியை விளக்கத்தோடு அப்லோடு செய்யவும். நன்றிகள்
ua-cam.com/video/FtZ5f525zEU/v-deo.html
உங்கள் பதிவுக்கு நன்றி 💐
🙏🙏
Kreshna . Kreshna. 🙏🙏🙏🙏
மிக்க நன்றி.
🙏
நமோ நமோ ஸ்ரீ நாராயணா நமோ நமோ ஸ்ரீ நாராயணா 🙏🏻🌹🙏🏻 பதிவுக்கு நன்றி சகோதரி 😇
🙏
Amma ji bhagvath Geetha ch. 13 very powerful slokam great pronunciation 🌹
🙏🙏thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo bagavathey vasudevaya 🙏 thanks mam🙏🙏
🙏
Govindha Govindha Govindha 🙏🪔🌹
Om Namo Narayanaya ! Govinda Govinda Govinda !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙌👌👍😚😚😚🙏🥰🥰நன்றி அம்மா
🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் குரல் அருமை மேடம். நன்றி.
🙏🙏
Sreethulaseemathakkujai 🐘🐘🪔🪔🪔🙏🏽🙏🏽🌳🌳🐚🐚🦅🦅🐒🐒
Omsreellakkshminarayananamaha 🙏🏽🙏🏽🐒🐒🦅🦅🐚🐚🐘🐘🌳🍏💐
Omsreeveendasaya namahaa 🕉🕉🐘🐘🕉🕉🪔🪔🪔🪔🪔🦅🦅🐚🐚
Sreeramaramaramatheerameetsmamanorameeshsranamadaddullysm ramanameevataneena 🐘🐘🪔🪔🥬🥬🐚🐚🦅🦅🌴🌴🪔🪔🐒🐒🌲🍊💐🍄🍒🌹🌲🪔🪔🍊💐🥭🍓👏 4:32