Life and Character of Rishaba Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

КОМЕНТАРІ • 455

  • @umamaheswarimahes4386
    @umamaheswarimahes4386 2 роки тому +72

    நான் ரிஷப ராசி. எளிமை தான் எனக்கு பிடிக்கும். சின்ன வயதில் இருந்து நான் எளிமை யாதான் இருக்கிறேன்.

    • @karthikbanu1494
      @karthikbanu1494 Рік тому +5

      It's true risaba rasi karthigai star

    • @kannank6993
      @kannank6993 11 місяців тому

      அப்போ உங்களுக்கு சுக்கிரன் பலம் கம்மி ய இருக்கலாம் sir சிவ சிவ ஓம்

    • @VeniRajkumar-e5i
      @VeniRajkumar-e5i 9 місяців тому

      Yes nannu appadi than

  • @rajasekaran256
    @rajasekaran256 2 роки тому +66

    .நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் ..

  • @KirthuLavender
    @KirthuLavender 2 роки тому +20

    S sir... My wife rishabam. She is very beautiful. Edho something thejas irukum. Lakshmi kadatcham ulla Mugam.
    But konjam illa niraya kovam varum. She is soft but seendinaaaa bursting home little bit earth quake

    • @eswarigurusamy3065
      @eswarigurusamy3065 2 роки тому +3

      🤣🤣🤣🤣same anna.... Na Rombo pasamana ponnu ... Anbin ucham... Hardworking to get want i want... But periya minus entha kovam.. few sec munadi avazho soft.. next few sec la tsunami mari kovam...and it will get controlled after breaking something.....

    • @KirthuLavender
      @KirthuLavender 2 роки тому

      @@eswarigurusamy3065 Thank you da ma.. sissy

    • @thayalan6688
      @thayalan6688 2 роки тому

      @@eswarigurusamy3065 neegaluma

    • @thayalan6688
      @thayalan6688 2 роки тому

      @@eswarigurusamy3065 Eswari unga Character 😬🙆 😅 sollunga p

    • @vaishnavivasanth6892
      @vaishnavivasanth6892 Рік тому

      @@eswarigurusamy3065 same 🙌

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 2 роки тому +25

    அண்ணா என் ராசியும் ரிஷபம் தான் நீங்கள் சொன்ன ஆடம்பரம் எனக்கு இல்லை மத்த விஷயம் எனக்கு சரியக இரு க்கு நன்றி

    • @kannank6993
      @kannank6993 11 місяців тому

      இது பொது பலன் தான் sir, நம்ம ஜாதகம் கணித்தல் தான்...corret நமலுகு தெரிய வரும்,...

    • @elavarasiselvakumarelavara8056
      @elavarasiselvakumarelavara8056 11 місяців тому

      @@kannank6993 நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vigneshwaran465
    @vigneshwaran465 2 роки тому +35

    I am also rishabam. More over your points is almost similar.. I don't trust astrology but after watching your video my mind little oscillation abt it. Most of the points are matchable..this one prove that you learn that in proper and passion.keep it up bro.congrtazzz

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +78

    நான் ரிஷபராசி😍. மிக சரியாக சொன்னீர்கள்💯👍பாசம் மிக்கவர்கள்👌❤மிக்க நன்றி👏🙏

    • @anumaare607
      @anumaare607 2 роки тому +2

      Yes 👌👌👌👌👏👏👏

    • @Bakshu.thegoldenretriver
      @Bakshu.thegoldenretriver 2 роки тому

      l good sir

    • @vjvenkatedits619
      @vjvenkatedits619 2 роки тому +1

      Me also

    • @ssr7222
      @ssr7222 2 роки тому +1

      அதனுடன் ஈஸியாக ஏமாந்து விடுவார்கள் என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் மேலும் 7ம் பாவம் நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதும் கூடுதல் 😊

    • @ambikadevi765
      @ambikadevi765 2 роки тому

      @@ssr7222 ☺😂

  • @illakiau4214
    @illakiau4214 2 роки тому +7

    100 percent true sir neenga sonathu but ennaku kovam romba சட்டு சட்டுனு வரும் ஆனா கோவ pattutu yen da kova பட்டோம் nu yosipean

  • @mumbaiqueen5638
    @mumbaiqueen5638 2 роки тому +4

    யாரு சாமி நீ. என்ன பத்தி புட்டு புட்டு வச்சிட்டயே. சொன்ன அம்புட்டும் correct 🙏😍🥰🥰🥰

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 2 роки тому +10

    Hi Sir, my daughter is Rishaba Rashi. What ever you explained is 100% right. Thank you

  • @mahimahima5457
    @mahimahima5457 2 роки тому +2

    என்ன ப்ரோ இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க? திறந்த வாய் மூடாம தான் உங்க வீடியோ முழுசும் பார்த்தேன. தேங்க்யூ ப்ரோ... உங்க வீடியோ பார்த்த பின்னாடி என் மேல எனக்கே ரொம்ப கான்ஃபிடன்ட் வந்த மாதிரி இருக்குது🙏🙏🙏🙏🙏

  • @lightinfinite7487
    @lightinfinite7487 2 роки тому +20

    ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நித்திலன். ரிஷபம் என்கிற கைபேசியின் மென்பொருள் வன்பொருள் அணைத்தும் பிரித்து பகுத்து விவரித்து விட்டீர்கள். அருமை.

  • @durgashnitk7065
    @durgashnitk7065 8 місяців тому +2

    Ennodaiya appa amma rendu perum rishaba rasi tha

  • @shortscollections2008
    @shortscollections2008 2 роки тому +2

    I am Rishabam .. i dnt do make up and all .. i never spend for myself .. i have very less bonding with family .. why its so

  • @ammupapa7731
    @ammupapa7731 2 роки тому +2

    Sonathu yellame crt jii...... 100% nenga sona mathiri tha na ipovara iruken.... 💯 chinna vayasuna na koncham poor family tha but ipo na fashion designer ku padikuren.... ennku makeup things vangurathuku na part time job panuren😂 vankura 6000 kuda patha matduthu ore nallula kanama poiruthu☹️..... Rompa nalla soniga apdiye crt ah iruku 💫💯

  • @sudeshwaric6574
    @sudeshwaric6574 2 роки тому +2

    True to the core...but I don't speak much little introvert type of person....with this character I am not able to achieve what I needed in life..career wise I am in zero stage not able to go forward and achieve something big ..

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 2 роки тому +1

    என் மாமியார் ரிசபம்
    என் மனைவியும் ரிசபம்
    இரண்டு பேரும் எப்போதும்
    முட்டிக்கொண்டு இருக்கிறது
    ஏதாவது வழி இருக்கிறதா........

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 роки тому +5

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @2189Naveen
    @2189Naveen 2 роки тому +8

    Brother, good job, please continue your good work in giving us the insights of siddhars and spiritual beings and i am your regular follower!!! From covai👍

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 2 роки тому +18

    Fabulous Mr.Nithilan :) Blessed with this Rishabha Rasi & Karthigai star- Passionately a budding actor, recorded 7500 songs in smule, Motivational Speaker in TV channels, Professionally in to Sales and Performance Coaching, and the traits you say too are matching 99%, You are just Marvellous Guru😊🙏infact my daughter came running to so your presentation ! May God bless you in this stupendous journey of Unfolding the "Adhirshtam" ( invisible) to "Dhrishtam"!

  • @tsds88
    @tsds88 2 роки тому +7

    ராசி ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? நட்சத்திர ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? லக்னம் ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? அல்லது மூன்றையும் சேர்த்து கணிக்க வேண்டுமா? என்னுடையது ரிஷப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்

    • @rajendrans6550
      @rajendrans6550 2 роки тому +2

      Nalla kelvi

    • @tsds88
      @tsds88 2 роки тому +2

      @@rajendrans6550 Tq bro

    • @Ashikasrikanth1
      @Ashikasrikanth1 2 роки тому +1

      எனக்கு ரிஷபம் ராசி துலாம் லக்கினதம்

    • @tsds88
      @tsds88 2 роки тому

      @@Ashikasrikanth1 super

  • @swetha6139
    @swetha6139 Рік тому +3

    My dad is Rishabham and he is almost like this. Loves driving, looks good, gives more importance to his opinions first, by body his strong by mind he is sometimes very wavy, he is self made, once he decides something he doesn’t move away, advices many people sort of counsels them, jack of all trades he can do any work, he is very talented, he can achieve anything, very hardworking, he loves white or cream colors, also sometimes creatives, doesn’t have many shirts but whatever he has he prefers it to be branded ones, he doesn’t like even his daughter or wife to wear something low, he never spends money much on low items for example earrings he wants me or mom to wear only something in gold and not some random metal. He is always fresh, never looks tired. Very affectionate towards family, he loved my mom and married her though they are relatives, he can speak well. Actors like Trisha Anushka Sharma are Rishabham I guess not sure. He loves sweets, he has teeth problems, he is diabetic yet now he controlled, he loves gardening, fields etc. He is soft hearted but sometimes gets angry, down to earth.

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 11 місяців тому +2

    இந்தளவுக்கு 😊 சிந்தித்து கூறிய ஜோதிடர் நீங்கள் மட்டுமே 🎉🎉99 percent true

  • @sachinmurali7541
    @sachinmurali7541 2 роки тому +6

    Bro neenga sonna ovvoru vishyamum ennakku porundhudhu..
    Like creativity
    Arts
    Photography
    Acting
    Cinematography
    Analytic thinking
    Evllo neram kuduthalum car ah rasiichu ootuven
    Addicted to sweets
    And my felllow mates always tell me I'm looking fresh all the time
    Music naa avlo ishtam
    Love ku romba eenguravan
    Only one thing kovam vandhaa ennakku romba varum adha dhan control panna try panetu irruken
    I started doing meditation for that
    And thank you so much for making me realize who am i

  • @sridevi264
    @sridevi264 11 місяців тому +2

    நீங்கள் சொன்ன அனைத்து குணங்களும் உண்மை அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே.வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Ayya vinayagar agaval vilakkam video panren nu sonanga
    Ayya madurai puttuthoppu nachimuthu swamigal patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @nomad4253
    @nomad4253 2 роки тому +5

    100% true. People say I'm built like an Ox and should be body builder. But since I love sweet sttuf, I eat a lot of it and put on weight. But I love to do hard physical work using my body strength. I also wish for the best in life. Best branded products etc etc but at the same time I work very very hard day and night so that I can get those costly things. Great video anna.

    • @anony2255
      @anony2255 8 місяців тому

      Naan rishabham thaan,ennakku car pidikaadhu

  • @kannank6993
    @kannank6993 11 місяців тому

    எல்லா தொழில்செய்வாங்க nu சொல்லி டிங்க sir...😮😮😮😅😅😅😅

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 роки тому +8

    Thanks a lot sir. It's a really heart warming and fulfilling experience listening to you.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Місяць тому

    🌹ஒரு தடவ முடிவு பண்ணி ட்டா ?நானே என் பேச்ச கே க்க மாட்டேன் ?நடிகர் விஜய் சொன்ன டயலாக்கே எங்க ள மைண்ட் வைச்சுதான் ! 🤗😎🙏

  • @aanandkumar6494
    @aanandkumar6494 2 роки тому +3

    audio is. ego brother not clear.......

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 роки тому +1

    அருமையான கணிப்பு.
    உங்களை என் பெண் ஜாதகம் கணிக்க விரும்புகிறேன் .எப்படி contact. எப்படி?

  • @supertsk9297
    @supertsk9297 4 місяці тому +1

    Sir enaku guru and Sani both in rishabam karthigai natchatthiram.. ennava irukum solunga pls

  • @anony2255
    @anony2255 8 місяців тому

    Adhellaam onnum illai.saabakedu vaangittu va dhirkaen.yaen thaan rishabamla pirandhirkaen

  • @Lear-ni-fly
    @Lear-ni-fly Рік тому +2

    Na lam en vazhren nu irunthen na...but u made me realise i can do something in life...thanks na🙏🙏oru nambikai varuthu intha video pakurapo

  • @srivithya7116
    @srivithya7116 2 роки тому +2

    Tq brother. Im rishaba rasi also. I doubt that u said sani ragu or kethu parvai, will make our face dark. If sani dasa, how brother. May i know?

  • @geethari1811
    @geethari1811 2 роки тому +4

    Thank you sir 😇🙏 I m Rishabam 😇🙏

  • @gokulnathpr
    @gokulnathpr 2 роки тому +5

    Sir,kindly if possible to make video on medicines by siddhargal..for example kadukai...I recently happened to know medicinal benefits of it ..kadukai has been praised by agathiyar as "goodness above motherhood"...I wonder if there are medicines used to improve spirituality?

  • @covaiyans1863
    @covaiyans1863 2 роки тому +9

    Bro 99.99% true proud to be a krishna rasi kaaaaran

    • @ssr7222
      @ssr7222 2 роки тому

      😂😂😂

  • @rollingplus7809
    @rollingplus7809 3 місяці тому

    Onu solla marnthuteenga namma pasama irupom ana mathavunga namma kitta unamiya iruka mattanga

  • @bhraamari61
    @bhraamari61 2 роки тому +1

    I am RISHABHAM, PERFECTION in everything, but expect it in others sometimes; very TRUTHFUL, so dont like LIARS, CHEATS, HYPOCRITES. VERY HARD WORKING, BUT CHEATED IN LIFE

  • @yuviraji1478
    @yuviraji1478 2 роки тому +1

    நண்பா நான் ரிஷப ராசி தான் என்ன பத்தி யாருமே இவளே சரியா சொல்லல நிங்க சொன்னது அனைத்து சரி ரொம்ப சந்தோஷம் எங்க கணவருக்கு சொன்னதும் ரொம்ப சரியா இருந்துச்சு நன்றி நண்பா வாழ்க வளமுடன்

  • @Agalyaagila
    @Agalyaagila Місяць тому

    Naan rishabha rasi kiruthikai natchathiram

  • @anupriyam9364
    @anupriyam9364 2 роки тому +3

    Antha Thanithuvam ana vishayam ena Nithilan... 🙂🙂🙂.... Kadaisila solrenu...sollalayae!!!!...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +3

      Athu vendam Anu ☺️

    • @anupriyam9364
      @anupriyam9364 2 роки тому +3

      @@NithilanDhandapani mandai vedichurum ae athu enanu therialana......hmmm...😀😀😀😅

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      @@anupriyam9364 Rishabam and Sukiran reacts differently when it is combined with certain Planets ☺️ that’s what I came to say but forgot. That’s for good too 😄

    • @anupriyam9364
      @anupriyam9364 2 роки тому +2

      @@NithilanDhandapani oh ok...apo part 2 ...ok va...😜😜

  • @kaliraj9978
    @kaliraj9978 2 роки тому +2

    ராசி மற்றும் லக்னம் வேறு வேறாக இருந்தால் எப்படி ஒருவரின் குணத்தை கணிப்பது

  • @sudhachelladurai
    @sudhachelladurai 2 роки тому +1

    Na rishabamthan...yenaku fashionable ah irruka pidikum but na yenkooda irrukavangalukum adhellam vaangi kudukanum nenaipen vaangikudupen...neryaa mathavangalukaha selavu pannuven

  • @kalaiyarasiyuvaraj3
    @kalaiyarasiyuvaraj3 Рік тому

    Adambaram and make up conscious ila .... matha elamae correct

  • @aravindr9356
    @aravindr9356 2 роки тому +1

    Yennaku vandi ota pidikkum aanal ota theriyadhu :-(

  • @honeybeecakesbyanitha1113
    @honeybeecakesbyanitha1113 2 роки тому +3

    Nice ... Kekrathuku nalla iruku .. feel positive.... Thank you so much brother.... 100%correct ah solrenga.....

  • @beautysuper9985
    @beautysuper9985 2 роки тому +1

    Me also rishabam all are apt except luxury i am very simple from starting to now . Now iam 23

  • @Agalyaagila
    @Agalyaagila Місяць тому

    Kiruthikai பாதம் 2

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому +1

    HO MY GOD yes Thambi evrything you said itis 1000000000 truth , sory vanakkam Nithilan, my first son Adhavan 15 years old ya baeuty full boy 🥰😇But when He disede we cannot chench his desition very very very dificult all so my mam to ,ya he likes to eat lot of sweets in Europe and France we have lot of sweet items we take care of his thif, and Thankyou ones Nithilan. Lakshmi

  • @thanjaitamil2629
    @thanjaitamil2629 9 місяців тому

    This is suitable for my kalai maadu not For human

  • @tradersrehab8976
    @tradersrehab8976 2 роки тому +1

    இல்லாம் ஒரு பொலப்பு

  • @sandhiyar5887
    @sandhiyar5887 11 місяців тому

    Ama sir enakku white pudikkum

  • @selvaganesh3532
    @selvaganesh3532 4 місяці тому

    Driving rompa pudikkum

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 роки тому +1

    Aadambaram bayangara aadambaram uzaipaeillai ukanthu thingara raasi.

  • @vijayaraja346
    @vijayaraja346 2 роки тому +2

    im rishbam rasi and rishaba lakknam and white pudikathu but my flower "white sevanthi"

  • @vigneshravi6025
    @vigneshravi6025 2 роки тому +3

    Vanakkam Anna
    You are almost right👍🏻
    Is astrology only for humans?

  • @prasannakillergaming806
    @prasannakillergaming806 Рік тому +1

    எதார்த்தமாக பார்த்தேன் இந்த பதிவை .உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது .அப்படி இருந்தது நான் என்னவோ அதுவாகவே இருந்தது இந்த பதிவு .எல்லாமும் சரியே ! நன்றி வாழ்க வளமுடன்

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 2 роки тому +1

    My son is born under mesha lagna and rishabha rasi. Both mesha and rishabha palan majority do not match.why? Rahu in lagna and no other aspect. Chandra in rishabha aspected by Saturn from vrischika.

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому +1

    The video quality not good. Got Annoying sound behind..pls check

  • @ramyashree56
    @ramyashree56 8 місяців тому

    Rishaba lagnam ku crt ah eruku

  • @selladuraip6380
    @selladuraip6380 4 місяці тому

    Yanaku rishabam rasi set ta aagathu

  • @srinethi2467
    @srinethi2467 2 роки тому +1

    Bro some character are true ... But speaking of words they don't speak 'when they speak opp people should die

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 роки тому +9

    சரியான கணிப்பு நீங்களும் ரிசபம் போல உள்ளது

    • @Vijayakarthick111
      @Vijayakarthick111 2 роки тому

      எனக்கும் அதான் தோணுது

  • @WaheedhaAsif
    @WaheedhaAsif 2 роки тому +1

    Anna shiva puranam la idha explain panunga full version புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

  • @tamilcinimini792
    @tamilcinimini792 Рік тому

    Buttu buttu vaikiriyaae saamiiii😱😅

  • @indumithra5628
    @indumithra5628 Рік тому +1

    Im rishibam and exactly everything matching

  • @ciddarth007
    @ciddarth007 2 роки тому +16

    I'm tarus sign, 💯correct💯
    And I'm very excited to watch this video since u started this topic,
    after watching this I'm so proud of myself 😎, very useful and encouraging...
    Tq sooooo much bro😇

  • @ARUL88-vip
    @ARUL88-vip 2 роки тому +2

    Thank you ayya. I'm Rishibam 🙏

  • @renubala22
    @renubala22 2 роки тому +2

    100% truth. My son is exactly the same👌

  • @vaasavis9998
    @vaasavis9998 10 місяців тому

    Appadiya irrukku anna

  • @KAVIYAV-vs4up
    @KAVIYAV-vs4up Рік тому +1

    Totally i agree sir i done ug for pg i am so interested but seats are filled then i joined same month fashion designing 😍 which was my wish but i didn't told to parents but they made it

  • @Happynewdayvanispecial
    @Happynewdayvanispecial Рік тому +1

    Nalla than irukku kakardhuku nice😊

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Рік тому

    அதான் சிரிச்சாலே யாருக்கும் பிடிக்க மாட்டுது, விரிச்சிக ராசி கெடுதல் பண்ணுது 🙄🙄🤔🤔

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 7 місяців тому

    ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...இப்போது விவாகரத்து நடக்கிறது...

  • @rajasekar8640
    @rajasekar8640 2 роки тому +2

    100% Correct Bro

  • @vennilabalachandran55
    @vennilabalachandran55 2 роки тому +2

    100% percent correct

  • @seethasam
    @seethasam Рік тому +1

    100 percent true sir

  • @யோகிகவிதைகள்

    I am.... Risaba lagnam... More things similarly.... Great

  • @prkarthikeyan12
    @prkarthikeyan12 2 роки тому +2

    Super sir.எல்லா ராசிகளையும் சொல்லுங்கள்

  • @Vijay__18
    @Vijay__18 2 роки тому +2

    Voice clear'ah illa bro

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Raasi natchathram en uruvachu ayya

  • @nariguy
    @nariguy 6 місяців тому

    Viruchiga raasi- Rishaba lagnam. Absolutely matches my personality 😊

  • @rameshram320
    @rameshram320 5 місяців тому

    👌🏻100% உண்மை

  • @kirubakaranj1712
    @kirubakaranj1712 2 роки тому

    Enakku blue than pudikku. Naan powder kooda pottathilla. Oru satta kilijathukkapparam than puthu satta poduven. Oru girl friend kooda illa. Onnu puriyuthu . Entha joshiyathayum namba koodathu. Namma character namma jeen la than irukku. Ella charecterum Ella rasiyilayum irukkum.

  • @nishaselvarajan2297
    @nishaselvarajan2297 3 місяці тому

    10000%%% true bro. Naa rishabam thaaa

  • @r_a_s_t_a7317
    @r_a_s_t_a7317 5 місяців тому

    How can be so true ❤️

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 роки тому

    நன்றி சார். நான் கொஞ்சம் சுமார்தான். ஒன்று ஏற்கமுடியலை.வசிகரமானவங்கனு சொல்லுறீங்க.என் கணவர் வெறுக்கிறரே என்னச் செய்ய . பிறந்து நினைவு தெரிந்த நாள் முதலாக போராட்டமே வாழ்க்கையாக உள்ளது.பிறந்த பலனே அடையவில்லை.பூமிக்கு பாரமாக உள்ளேன்.

  • @monogaranilangovan1094
    @monogaranilangovan1094 2 роки тому +1

    நித்திலன் உங்களுடைய ராசி லக்னம் நட்சத்திரம் சொல்லுங்க

  • @skmbeatzz8357
    @skmbeatzz8357 2 роки тому +1

    Nan rishaba lagnam.. Bt niraya match aaguthu sir.. 90%

  • @sreebalajii774
    @sreebalajii774 2 роки тому +2

    Very true🙏 .thank you very much.🙏God bless you.🙏

  • @srisfamily.3179
    @srisfamily.3179 8 місяців тому

    Thanks bro

  • @vijayar7468
    @vijayar7468 11 місяців тому

    என் மகள் ரிஷப ராசி மூன்றாம் பாதம் மிகவும் புத்திசாலி அறிவாளி ஸ்கூல் அளவிலும் கல்லூரி அளவிலும் அவள்தான் முதலிடம் ஓவியம் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி அனைத்திலும் ஜெயித்து தான் வருவாள்

  • @priyadharshni9873
    @priyadharshni9873 10 місяців тому

    The only thing I don't find common is long drive. Coz my husband who is Rishabum is very against driving he will never go for long drive

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 3 місяці тому

    Voice not clear

  • @ole_1858
    @ole_1858 Рік тому

    naa ரிஷபம் rasi mirugasirisham star neenga sonathu lam maximum correct ah than. but enaku future job and life la settle avana? marriage life lam epidi irukum nu ore mind oscilation ah iruku. future fear athigam ah irukku. ena nadakum nu theriyala... .....🥲

  • @sivanthir2990
    @sivanthir2990 2 роки тому +3

    Superb! It's all true! 👏👏👏👏👏👏👏

  • @roopadevi9769
    @roopadevi9769 Рік тому +1

    Super 👌💕.. 100 💯💯💯💯

  • @whitewolf869
    @whitewolf869 2 роки тому +2

    #TeamScorpio