மிதுனம் ராசி- செப்டம்பர் மாதம் ராசி பலன்கள்|01-09-2024

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • மிதுனம் ராசி- செப்டம்பர் மாதம் ராசி பலன்கள்|01-09-2024 #ஜோதிடம் #tamil #astrology #தினசரிராசிபலன்கள் #rasipalan #மிதுனராசிபலன் #மாதராசிபலன்2024 #jothidam #நட்சத்திரபலன்கள் #லக்னம்

КОМЕНТАРІ • 125

  • @anbukamaraj9525
    @anbukamaraj9525 12 днів тому +48

    தலைப்பு போல் நடந்தால் நீங்கதான் Great. துரோகம் செய்த அனைவரும் அழனும் அனுபவிக்கனும். இதான் எனக்கு சந்தோஷம்.

  • @saraswathy71
    @saraswathy71 7 днів тому +11

    உண்மையான வார்த்தைகள் அதிக துரோகம் தான் மிஞ்சி இருக்கு. அநியாயமா துரோகம் பண்றாங்க. நிறைய help ஓடி போய் செஞ்சும் free யா செஞ்சாலும் துரோகம் மட்டுமே எனக்கு கிடைச்சிட்டு இருக்கு. ஆனால் எனக்கு கோவம் வரல அவுங்க மேல். இப்ப தான் புரியுது. என் ராசி யால் தான் இப்படி மன்னிச்சிட்டு மேலும் நல்லதே செஞ்சிட்டு இருக்கேன். துரோகி ன்னு தெரிஞ்சும் 👏

  • @MalarMala-cw5hr
    @MalarMala-cw5hr 12 днів тому +19

    அப்படி மட்டும் நடந்தா உங்கள் வாக்கு தான் எங்களுக்கு சந்தோஷம்

  • @murukesanmpm
    @murukesanmpm 10 днів тому +25

    நம்ப முடியவில்லை எவ்வளோ துரோகம் மறக்க முடியுமா?

  • @user-zb1fp7cm4v
    @user-zb1fp7cm4v 6 днів тому +7

    என்னை மாதிரியே புலம்புபவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர் போல. நான் நம்புகிறேன் எனக்கு துரோகம் செய்தவர்கள் பண்ண தவறுகளுக்கு தண்டனை பெறுவார்கள். நான் வணங்கும் சிவபெருமான் தண்டிப்பார். என்ன ஒன்று நான் நல்ல நிலைமையில் வந்து அவர்களை நாக்கு புடுங்குகிற மாதிரி அவர்கள் செய்த துரோகங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். சிவபெருமானை அதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

  • @bamaS-m9o
    @bamaS-m9o 5 днів тому +4

    எனக்கு மட்டும்தான் துரோகம் வலினு நினைச்சேன் ஆனா எல்லா மிதுன ராசிக்காரர்களுக்கு இப்படிதா நடக்கும் போல எவ்ளோ வலி மன வேதனை இனிமேல் நல்லா இருந்த சரி

  • @gokilavani1559
    @gokilavani1559 12 днів тому +69

    நடக்குதோ இல்லையோ தலைப்பு சந்தோஷமாக உள்ளது

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 6 днів тому +3

    நான் இதுவரையிலும் நிம்மதியாவும் சந்தோசமாவும் வாழ்ந்துததில்லை

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 6 днів тому +3

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரி எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 7 днів тому +3

    எல்லாம் உண்மை 100% நன்றி ஐயா

  • @Masalamyc
    @Masalamyc 6 днів тому +5

    மன்னிப்பே கேட்க வேண்டாம் செய்த செய்வினையை தி௫ப்பி வாங்கிட்டா போதும்

    • @sivaraj7644
      @sivaraj7644 4 дні тому

      unmai nambukeren

    • @sivam1666
      @sivam1666 День тому

      எஸ் எனக்கும்

  • @v.lakshmanakumar8673
    @v.lakshmanakumar8673 12 днів тому +9

    ஐயா நீங்கள் ‌சொன்ன‌படி நடக்குமா அல்லது ஆறுதல் சொல்கிரிகளா

    • @jothidasatha
      @jothidasatha  12 днів тому +1

      நடக்கும் நன்றி 🙏👍

  • @ananddhan27
    @ananddhan27 8 днів тому +3

    நீங்கள் சொல்வது மிகவும் ஆறுதல் ஆக உள்ளது 🙏

  • @dr.congress9106
    @dr.congress9106 7 днів тому +3

    நீங்க சொல்வது உண்மை புனர்பூசம் நட்சத்திரத்திற்கு எல்லாமே நடக்கிறது

  • @gokilavani1559
    @gokilavani1559 12 днів тому +9

    💯 சதவீதம் உண்மை உண்மை

  • @EswariReshwari
    @EswariReshwari 2 дні тому

    1972 ஆம். ஆண்டில் பிறந்து இன்று வரை துரோகத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டிருக்கிரேன் ஐயா!!

  • @thiruperu6886
    @thiruperu6886 9 днів тому +1

    Romba correkta sonneenga sir super sir

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 9 днів тому +1

    நன்றி ஐயா🙏

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q 12 днів тому +2

    Very Very Good 🙏🏻

  • @jothimanip1011
    @jothimanip1011 12 днів тому +3

    10000000000.....TIMES TRUE GOD..NANDRI....

  • @SivakalpanaDevi
    @SivakalpanaDevi 7 днів тому +1

    Sathiyama true words sir

  • @user-pv4yh6dc5i
    @user-pv4yh6dc5i 18 годин тому +1

    🙏ture

  • @Nallamuthu-or6mz
    @Nallamuthu-or6mz 8 днів тому +1

    Thankyou sir

  • @CharanCharan-dy3lc
    @CharanCharan-dy3lc 7 днів тому +1

    Yours. Telling all are true

  • @kasimalar4343
    @kasimalar4343 11 днів тому +1

    Thank you sir thank you thank you

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 10 днів тому +2

    All are truth

  • @seetharamanseetha3412
    @seetharamanseetha3412 4 дні тому

    ❤True🎉❤❤❤

  • @vedhajanani4915
    @vedhajanani4915 11 днів тому +1

    Happy sir, after 55 yrs kavadu nimadi ku🙏🙏🙏

  • @vijilaxmi342
    @vijilaxmi342 5 днів тому

    Correct ta solrenga ayya

  • @seetharamanseetha3412
    @seetharamanseetha3412 4 дні тому

    🎉❤true

  • @MohanDass-gz9lf
    @MohanDass-gz9lf 11 днів тому +1

    Thanks

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 11 днів тому +1

    ஓம் :-
    ஐயா, வணக்கம்,
    ஜாதகம், பார்ப்பதும், இப்பொழுது, எழுத்தில், வருவதை பார்த்து, கேட்டு, மகிழ்ச்சி, ஆனால், ஒரு சிறிய கோரிக்கை ஜாதகம், என்பது, எப்பொழுதும் சாதகமாக இருப்பது இல்லை. ஆக, தயவு செய்து, அந்த சிக்கலான, நேரத்தில் எப்படி சமாளிக்கலாம், என்பதற்கு, வழிக காட்டினால், மிக்க நன்றி ஐயா.நன்றி (மலேசியா)

  • @SK-om9qr
    @SK-om9qr 8 днів тому +1

    Nandi

  • @akilam5759
    @akilam5759 7 днів тому +1

    Om nama sivaya

  • @HariVicky-bx7tb
    @HariVicky-bx7tb День тому +1

    எதுவுமே நடகல சந்தோசம் இல்லாத வாழ்க்கை

    • @jothidasatha
      @jothidasatha  День тому

      குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் நன்றி 🙏👍

  • @musicminds842
    @musicminds842 11 днів тому +2

    ❤🙏🙏🙏.

  • @palanisubbu7594
    @palanisubbu7594 7 днів тому +1

    👌👌👌

  • @n.vijayalakshmin.vijayalak724
    @n.vijayalakshmin.vijayalak724 6 днів тому

    200000 %true, good 👍🎉

  • @sivasamysivasamy9223
    @sivasamysivasamy9223 День тому +1

    Shani Bhagwan bhakti

  • @malathisharan5272
    @malathisharan5272 11 днів тому +2

    Manipulam venam nanga thapu panalanu purinjikitale pothum

  • @anithaa1366
    @anithaa1366 9 днів тому +1

    Nadamthaal nallathuthaan. Ana yallaam thalaikeelaa nadakkuthu. Kanneer thaan micham.

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому

      சிவ பெருமானை அனுதினமும் வேண்டுங்கள். ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @Gks0607
    @Gks0607 3 дні тому

    Life partner ea eamathuraanga business partner eamaathathinalum kadavul mattum thunai

  • @Shanmugapriya-e5j
    @Shanmugapriya-e5j 7 днів тому +1

    நன்றி கெட்ட மணிதர்கள் இப்படி நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி

  • @sivasivakunjari9428
    @sivasivakunjari9428 7 днів тому

    Athu unmeithan than but naanga than kasdapatukirom Sir

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 6 днів тому +1

    Merukaserisam 3patham

    • @jothidasatha
      @jothidasatha  6 днів тому

      குரு வக்ர பெயர்ச்சி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நடப்பது நன்மை தரும்.

  • @selvaranimanapu3356
    @selvaranimanapu3356 12 днів тому +1

  • @svanithackk2580
    @svanithackk2580 10 днів тому +2

    55 வயசு ல நா செத்து போயிருப்பேன்

  • @UmaR-rl8nt
    @UmaR-rl8nt 9 днів тому +2

    Super

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @sarathkumargomathi
    @sarathkumargomathi 12 днів тому +3

    Husband wife 🙏🙏

    • @Gks0607
      @Gks0607 3 дні тому

      U r age below 30 to 45 2nd marriage try pannunga

  • @user-ug6xr4pm9j
    @user-ug6xr4pm9j 11 днів тому +1

    Throgigal anubavikkanum

  • @bharathibaru5552
    @bharathibaru5552 7 днів тому +2

    Ayya romba kastama iruku onnu mudiyala intha usura mattum vittutu ellathaum parichitanga mudiyala ayya 😭😭😭 sethutta kuda paravailla. Ana atha vida kodumaiyana vali valga fulla irukanuma. Yaraium kayapaduthala yarukum thurogam pannala. Ana ennaku thurogam pannavanga enna kaya paduthanavanga ellarumey vittutu pogaum mudiyala 😭😭😭 valura oru oru nimishamum pudikamalaye valratha iruku. Usura mattum vittutu ellathaumey mothama parichitanga naa entha pavavum pannalaye ennaku ya intha nelamai ennala midiyala yee sagura varikum aratha kayam ayya ithu 😭😭😭😭

    • @jothidasatha
      @jothidasatha  7 днів тому

      எல்லாம் சிவமயம். ஓம் நமசிவாய ஓம் 🙏

    • @MathiJishnu
      @MathiJishnu 18 годин тому

      Same situation here..😢

  • @Suja-nb5md
    @Suja-nb5md 9 днів тому

    Oksirnijam

  • @krishnanbala1880
    @krishnanbala1880 12 днів тому +1

    🎉

  • @kalaiselvi2255
    @kalaiselvi2255 10 днів тому

    Thanoyaga.vittuvitargal.pillaigal.iduvasondosam

  • @dr.congress9106
    @dr.congress9106 7 днів тому

    மிதுன ராசி மூன்றாம் பாதம் புனர்பூசம் நட்சத்திரம் அரசியல் நல்லா இருக்குமா

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 10 днів тому +1

    Ellam enn ammaiyapanudaiya seiyalle Om namasivaya potri

  • @PorkodiNachiyar-d3x
    @PorkodiNachiyar-d3x 10 днів тому +1

    நிஜமாகவே மன்னிப்பு கேட்டார்கள் ஐயா

  • @indumathyk3320
    @indumathyk3320 8 днів тому +1

    Tha nks for your spech.

    • @jothidasatha
      @jothidasatha  8 днів тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @ShanthiMary-w6z
    @ShanthiMary-w6z 11 днів тому +1

    15,3,1970,2pm ,mirugasiridam ,my name, shanthimary,amount evaluation,solunga,g pay,anupuren,

  • @user-zb1fp7cm4v
    @user-zb1fp7cm4v 6 днів тому +1

    ஐயா சுய ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் தான் உள்ளது ஆனால் நான் ஒரு ஜோசியரிடம் தொடர்பு கொண்டு கட்டணம் பற்றி கேட்டபோது அதற்கு அவர் மெசேஜ் மூலம் ஒரு கேள்விக்கு ₹500 இரண்டு கேள்வியாக இருந்தால் 1000 ரூபாய் இன்று கட்டணம் வகுத்திருந்தார் நாங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப கட்டணம் அதிகமாகும் என்றும் கூறினார் எனக்கு ஜோசியம் பார்க்க வேண்டும் என்ற ஆசையே போய்விட்டது. முன்பெல்லாம் தட்சணை என்பது நாம் விருப்பப்பட்டு கொடுக்கப்படுவதாக இருந்தது அதற்கே நிறைய நேரம் சொல்வார்கள் இப்பொழுது அப்படி இல்ல நாம் கேட்க நினைப்பதை வினாக்களாக அடுக்கி அதற்கேற்ப கட்டணத்தை வசூலிக்கின்றனர் இது சரியா? சொல்லுங்க.

    • @jothidasatha
      @jothidasatha  6 днів тому

      நீங்கள் சொல்வது சரிதான். காலத்தின் கட்டாயம்.

  • @Subash-c4u
    @Subash-c4u 11 днів тому +1

    10-2-1968 thiruvathirai11.50pm

  • @thiruvasagamp-dt2dm
    @thiruvasagamp-dt2dm 12 днів тому +2

    Ennudaiya valvil nadandhathu .thangal kooriyadhu anaithum unmai

  • @kalidaskalidas4545
    @kalidaskalidas4545 12 днів тому +1

    ഓം നമഃ ശിവായ 🙏🙏🙏🙏

  • @user-ie5mc2hw4e
    @user-ie5mc2hw4e 4 дні тому

    மன்னிப்பு கேட்டு என்ன பண்ண நானே என் வாயில சாணி அல்லி போட்டதா மறக்க முடியுமா🤢.

  • @asaithambi5279
    @asaithambi5279 11 днів тому +1

    Immediately action bjp all friends 3 year finished. Coming. 4 th. Deepali arr mahalaxmi brother. Focus. Chennai. Kamalayam. Annamalai. Brother. Compliend finieshed 2 yesr please immediately action 4. 9. 2024 12 15 pm. Asai thambi madurai

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 10 днів тому

    🎉👍😄👌🙏🙏🙏

  • @ChinnaSamy-hh8iy
    @ChinnaSamy-hh8iy 11 днів тому +1

    26:10

  • @user-qt6gx1li1y
    @user-qt6gx1li1y 6 днів тому

    Engalala mathavanga valuranga Antha Puniyam kuda Engala kapathala😢😢😢

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 10 днів тому +1

    மனதுக்குஅமைதிதருகிரதுஅய்யாநன்றி🎉👍👌🙏

  • @vishnugopalan2579
    @vishnugopalan2579 12 днів тому +1

    30/11/1985 10.30 am

  • @chandracharles9972
    @chandracharles9972 6 днів тому +1

    தன் பிழைப்புக்காக பலன் சொல்லி ஏமாற்ற வேண்டாம்

  • @karthiksarankartik7261
    @karthiksarankartik7261 8 днів тому

    , இது . நூறு சதவிதம்உண்மை

  • @M.Rajadurai-n7r
    @M.Rajadurai-n7r 4 дні тому

    மிதுனம்ராசிகும்பம்லெக்கனம்மிருகசீரிஷம்7_7_1975

  • @Inbhasri-jz2nw
    @Inbhasri-jz2nw 4 дні тому

    55age varaikum erukanume

  • @hariharank.s8365
    @hariharank.s8365 8 днів тому

    13.8.1955.

  • @vanithaa3817
    @vanithaa3817 9 днів тому

    Nadakuma nu first pakalam 😢 romba nambi yemaintuta 😢

  • @HariVicky-bx7tb
    @HariVicky-bx7tb 9 днів тому +1

    எதுவுமே நடகல

    • @jothidasatha
      @jothidasatha  9 днів тому +1

      ஒரு வகையில் குல தெய்வ அனுகிரகம் பெற வேண்டும். வணங்கி வழிபடுங்கள். 🙏

  • @VijayVijay-vj6yq
    @VijayVijay-vj6yq 10 днів тому

    34 வயசுல வாழாம 55 வயசுக்கு பிறகு வாழ்ந்து எதுக்கு 34 வயசுல லைஃப் தரலாம்ல 55 வயசுக்கு பிறகு வாழ்ந்த என்ன வாலாட்ட என்ன ஐயா

  • @skyengineeringvlog4077
    @skyengineeringvlog4077 12 днів тому +1

    நன்றி ஐயா

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 12 днів тому +1

    Thank you sir

  • @vijilaxmi342
    @vijilaxmi342 5 днів тому

    Correct ta solrenga ayya

  • @user-uu1eo7em8g
    @user-uu1eo7em8g 12 днів тому +1

    🎉true

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @MohanDass-gz9lf
    @MohanDass-gz9lf 11 днів тому +1

    🎉

  • @sandychitra6958
    @sandychitra6958 6 днів тому

  • @m.suntharimarimuthu8246
    @m.suntharimarimuthu8246 7 днів тому

    tq

  • @user-ug6xr4pm9j
    @user-ug6xr4pm9j 11 днів тому +1

    Throgigal anubhavikkanum

  • @Gajeswari
    @Gajeswari 11 днів тому +1

    Thanks sir

  • @deviP-t3s
    @deviP-t3s 9 днів тому

    Thank you sir ❤❤❤

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 9 днів тому

    Thank u sir

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @SakthiVel-r4q
    @SakthiVel-r4q 4 дні тому

    ஏன் நான் பிறந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டம் கஷ்டம் கஷ்டமே தான் படுறேன் இதுல ஜாதகம் நம்பர் தான் நம்பளையான்னு எனக்கே தெரியல

  • @ChinnaSamy-hh8iy
    @ChinnaSamy-hh8iy 11 днів тому +1

    🎉