Do girls like 'Rugged' boys ? | Vaanga Pesalaam | Episode 2

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @antonyakshay
    @antonyakshay 5 років тому +90

    மனிதனின் கற்பனைகளுக்கு அளவே கிடையாது..... மாற்றம் ஒன்றே மாறாதது..... எவர் எப்படி மாருவர் என்பது யாரும் அறியாத ஒன்று ........

  • @vaishalitalks7759
    @vaishalitalks7759 5 років тому +74

    I didn't see my husband's photo before he came to see me. I saw him for the first time when he came to my home to see me. I fell for him at the sight, he was so soft-spoken. ( Never thought in 2016 we didn't exchange photos, though I sent a pic of mine. I saw a group photo of his brothers marriage where he was standing in a corner, I couldn't see his face clear.) I love the way he is and he is for me. I never laid rules or opinions before marriage. Now I am happy he is so down to earth and very simple. He doesn't bother about branded Shirts and feels so happy if I bring a good cotton shirt with love and never demands me to lose weight or gain. I am so lucky and he is the most handsome guy for me. Love him soo much. Looks never matter if we truly love someone with true heart.

    • @hariniesuresh5087
      @hariniesuresh5087 4 роки тому +7

      That's so sweet akka💜 Idhu dhan edharthamaana life.. you r lucky 💜😅

  • @mohemednashmi2272
    @mohemednashmi2272 5 років тому +262

    சூர்யா மாறி பையன் வேணும்னா மொதல்ல ஜோதிகா மாறி பொண்ணா இருக்கனும் இதுங்க எல்லாம் கடைசில ஒரு சொம்பயோட தான் குடித்தனம் நடத்த போவுது

    • @reenaantony4984
      @reenaantony4984 3 роки тому +3

      😂😂😂 exactly

    • @reenaantony4984
      @reenaantony4984 3 роки тому

      😂🤣

    • @uthiriyaraja1219
      @uthiriyaraja1219 3 роки тому +2

      இந்த உண்மையை
      இளமை மறுக்கும்
      அனுபவம் ஏற்றுக்கொள்ளும்

    • @sha_577
      @sha_577 3 роки тому

      100/1 vartha

  • @RevJAron
    @RevJAron 5 років тому +231

    Vedio va Vida comments thn interesting ah irukku 😁😁😁

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 5 років тому +1032

    இந்த ஷோ விட கமென்ட் தான்யா கலை கட்டுத்து😂😂😂😂

  • @stalinsteve3904
    @stalinsteve3904 7 років тому +541

    Looks are temporary ...Good heart is always permanent ✌️✌️

  • @narvinthevar360
    @narvinthevar360 6 років тому +861

    Actor maathiri boys venuna ninge 1st actress maathiri irukanum
    🤦‍♂️

  • @ishwaryamurali9223
    @ishwaryamurali9223 4 роки тому +218

    As a girl, I feel bad that these girls are objectifying guys.

    • @VikatanTV
      @VikatanTV  4 роки тому +38

      Interesting and a very different observation.

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 3 роки тому +3

      It's their preference. Women's are having diverse interests not specific some times they cannot figure actually what they want but one thing they crave is attention they expect attention than any other things. But for men it's different they have mostly one uniform preference. I have noticed guys who are talkative and joking have more chance to attract girls.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 3 роки тому

      My mind voice 🥰😍😍

    • @vignesh5513
      @vignesh5513 3 роки тому

      mens do the same as well

    • @princes6691
      @princes6691 2 роки тому +2

      @@VikatanTV dai oru ponnu vanthuta matrum ilichi kittu comment pannuriye. O###

  • @satzcreationz6329
    @satzcreationz6329 5 років тому +222

    30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆக வேண்டியவ 😂

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 5 років тому +70

    My wife changed my appearance and dressing style.. I am lucky 🥰

  • @sathyarahaven35
    @sathyarahaven35 6 років тому +425

    சினிமாவை பார்த்து சீரழிந்த கூட்டம்... both guys and girls should realize that reality is way different from the reel life..!!!

  • @vaagai9808
    @vaagai9808 5 років тому +823

    ஒருத்தி கூட நல்லா படிச்ச ஆண் வேணும்னு கேக்கவே இல்லை. 😕 - 90's Kids

  • @veeramuthud4708
    @veeramuthud4708 4 роки тому +71

    Anga irukkara ponnungala vida ...Pasanga nalla irukkanga 😆😅😅😅😂

  • @josephananchan5869
    @josephananchan5869 4 роки тому +38

    இவர்களுக்கு திருமணம் ஆவது கஷ்டமே.வாழும் வாழ்க்கைக்கான தேர்வுகள் இவர்களிடம் இல்லை.

  • @viveks7240
    @viveks7240 5 років тому +167

    Nivin Paul after seeing this🤣🤣🤣
    Heart attack definitely 😂😂

  • @venginecare2963
    @venginecare2963 7 років тому +944

    அ௫மையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் வரவில்லை வாந்தி தான் வ௫து. 😩😩😩😩

    • @selvidinesh3371
      @selvidinesh3371 7 років тому +10

      Vinoth Arumugam appo vanthiya unga mobile la edunga

    • @naturalproduct7855
      @naturalproduct7855 7 років тому +5

      Vinoth Arumugam அருமை ஐயா

    • @sspiya1478
      @sspiya1478 7 років тому +8

      Vinoth Arumugam he he he i was shock to start read but finally... z😉😁😁 lol

    • @venginecare2963
      @venginecare2963 7 років тому +8

      Selvi Dinesh கண்டிப்பா இந்த மாதிரி அ௫மையான நிகழ்ச்சியை பார்த்ததற்கு என் தொலைபேசியில் வாந்தி எடுக்கதான் வேண்டும் . அப்படியே நீங்களும் கொஞ்சம் வந்தீங்கனா உங்க மூஞ்சிலையும் வாந்தி எடுத்துவிடுவேன் எனக்கு ஒரே வேலையா முடிஞ்சு௫ம்.அதனால நீங்க மறக்காமல் வந்திடுங்க. நன்றி 🙏🙏🙏🙏

    • @selvidinesh3371
      @selvidinesh3371 7 років тому +3

      Vinoth Arumugam நீங்க மூடுங்க

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 років тому +480

    எல்லா பெண்களுக்கும்
    ஆண்கள் முகத்தில் தாடி வைத்தால் தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லும் நீங்கள்............ அதேபோல் ஆண்களுக்கு எல்லா பெண்களும் தலைமுடி யே நல்ல நீளமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்... அது முடியுமா.......உங்களால்........?????

  • @udhayami4979
    @udhayami4979 6 років тому +209

    உங்களுக்கு லிஸ்ட் போட்டிங்க.....
    ஆனா உண்மையான எந்தஆணுக்கும் உங்கள புடிக்காது டி

  • @umavaithiya8695
    @umavaithiya8695 4 роки тому +534

    Comments pakka vantha vanga like podunga👍

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 5 років тому +15

    10:38 that side irukura girl with thunoor and her smile👌👌👌👌 Awesome!!!!!

  • @jayaselvan1783
    @jayaselvan1783 6 років тому +535

    அய்யோ என்னடா நிவின்பாலிக்கு வந்த சோதனை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kajamohaideen.a
    @kajamohaideen.a 7 років тому +6

    நல்ல முயற்சி! பெண்கள் தங்கள் கனவுகளை தெரிவிக்க இடம் கொடுத்தமைக்கு நன்றி .. கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்

  • @the_yb7
    @the_yb7 6 років тому +162

    26:00-29:00 yaaru thala neee 👏👏👏

  • @tharadhikshitha5856
    @tharadhikshitha5856 5 років тому +33

    25:41 neega pesurathu ellam crct broo unga spch sprb

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 роки тому +8

    28:00 Vera level speech bro. They don't have the answer for your question.

  • @gautham5089
    @gautham5089 7 років тому +1276

    Nivin pauly mathiri nu sollura yevalaavathu Sai pallavi mathiri irukaalungala.....

  • @kiruthisfun8802
    @kiruthisfun8802 7 років тому +892

    நீங்க எதிர் பார்க்கிீறது எல்லாம் சரிதான் ஆனால் உங்க மூஞ்சீய முதல்ல கண்ணாடியில பாருங்க

  • @karthikraj1442
    @karthikraj1442 6 років тому +543

    இந்த கூட்டத்துல rose color girl oda voice கேட்டாலே கடுப்பாவது தூ... Over ah கொழயிரா.😝😝

    • @harinitamizhaci6343
      @harinitamizhaci6343 5 років тому +18

      Aama .... rombரொம்பசீன்ரொம்ப 😓

    • @sathishkutty7708
      @sathishkutty7708 5 років тому +26

      Girls Ella athu paatty

    • @RevJAron
      @RevJAron 5 років тому +17

      N. Anand same feeling Anna very irritating attitude talking-to bad

    • @vasanth8701
      @vasanth8701 5 років тому +13

      apadilaam solla kudaadhu, aparam cyber bullyingnu solliduvaanga

    • @RevJAron
      @RevJAron 5 років тому +1

      @@vasanth8701 😂😂😂😂

  • @arunrajlparanjothi4355
    @arunrajlparanjothi4355 4 роки тому +25

    Expectations leads to disappointment😂

  • @suryapopz3374
    @suryapopz3374 5 років тому +112

    Appo nenga Nayantara , Trisha , Tamannah Mari irukanom girls..😂😂

    • @nagarajannagu9750
      @nagarajannagu9750 4 роки тому +2

      Crt

    • @lovelyashy459
      @lovelyashy459 4 роки тому +1

      😂😂😂😂😂😂😂 obviously true

    • @reenaantony4984
      @reenaantony4984 3 роки тому +2

      😂😂😂kadailaye ilayam ivalunga kepalunga elephant parakanum nu enga porathu 😂

    • @settur8909
      @settur8909 3 роки тому +1

      😅😅😅

    • @gokulraj5439
      @gokulraj5439 2 роки тому

      Yov nanba...idhuke avangaluku vazhi illa...idhula nayanthara tamanna kekudhaa avangaluku...😂😂😂

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 6 років тому +148

    நிவின் பாலி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி இவங்கள உங்களுக்கு பிடிக்கும். உங்கள இவங்களுக்கு பிடிக்குமா? நல்லா கடுப்ப கெளப்புறாளுக.

  • @jagi7206
    @jagi7206 6 років тому +44

    Please upload more this like comedy program 😂😂

  • @aestheticlove1234
    @aestheticlove1234 5 років тому +60

    Ponnu enake kovam varthu di...nivin pauly ah..ayayo😂😂😂😂....pasanga character nala irukarthu tha. d better

  • @sutharshanashaen2805
    @sutharshanashaen2805 3 роки тому +1

    இது எல்லாம் சும்மா Information கு கேட்டு சும்மா விட்டுடனும். ரொம்ப Mind கு எடுக்க கூடாது. Boys நாம நாமளா (being your self) இருக்கணும் But பொறுமயா இருக்கனும், Decent அ இருக்கனும்! அப்டி இருந்தா உங்க உங்களுக்குனு பொறுத்தமான பொன்னு கிடைப்பா. And Love @ First Sight எல்லாம் பொய். பழகி பார்த்து உங்களுக்கு ஏற்ற மனம் உள்ள பொன்னு சரியா கிடைப்பா! All the best boys!!!👊👊👊

  • @fathishammu9841
    @fathishammu9841 4 роки тому +41

    Life is not about the appearance, It's about the attitude✌

    • @ktv9999
      @ktv9999 2 роки тому

      Batman T shirt man செம்மையா உண்மையை விளக்கினார் 👏👏👏...

  • @donrock7323
    @donrock7323 7 років тому +95

    Ella aunties'um kurangu mathiri ithula hero mathiri mapla venumam pongadi ungalukelam zoola thaan kathitu irukku 😂😂😂

  • @dhanupriya4272
    @dhanupriya4272 5 років тому +15

    Super show....i like it....i m also dream boy like that dhanush ......because he is a great handsome& gd character.... 😘😘😍😍

  • @devcreations9245
    @devcreations9245 4 роки тому +36

    தமிழ்நாட்லயும் அழகான பொண்ணுங்க இருக்காங்க ‌. ஆனா அவங்க யாரும் இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போறது இல்ல அவங்க வீட்டில அனுப்பவும் மாட்டாங்க.. உங்களலா காட்டி நாங்க எப்டி கேரளா பசங்ககூட போட்டி போட்றது. பாருங்கடா எங்க பொண்ணுங்கள அப்படின்னு சொன்னா ப்ப்ப்ப்ப்பாபாபா ன்றுவானுங்க 😭😭😭

  • @fathishammu9841
    @fathishammu9841 4 роки тому +6

    It's about 3 years ago
    But 2021...
    Beard, long sleeve shirt, kind hearted

  • @veeramuthud4708
    @veeramuthud4708 4 роки тому +29

    4:12
    Enna alpha , beta , gaama
    😆😆😆😆😂😂😂
    Pasanga pavam da

    • @W_speed.3
      @W_speed.3 3 роки тому +3

      😂😂😂😂

    • @mrsolo8147
      @mrsolo8147 3 роки тому +1

      Sigma marathuta bro 😂😂😂

  • @inbaa9883
    @inbaa9883 6 років тому +301

    நீங்க எதிர் பார்கரது ரைட்டு ஆனா நீங்க யாருமே நல்லா இல்லயே

  • @G.T.Abimanyu
    @G.T.Abimanyu 7 років тому +375

    இதுல எவளும் மனச பாக்கல ஆண்டவா இந்த பொண்ணுகளுக்கு நல்ல புத்திய குடு.....

  • @bharanibala7124
    @bharanibala7124 6 років тому +38

    Style ,, appearance ,,etc,, this based coming love is not real it is called as a infatuvation ,, the real love is based on a character

  • @priyariya434
    @priyariya434 5 років тому +25

    22.02sec la that guy ur voice superb😚😚😍... I juz loved it....Nd u toooo😜

  • @PriyaPriya-jh1nc
    @PriyaPriya-jh1nc 3 роки тому +12

    That 6pack sodhanaigal vera lvl thalaiva🔥🔥🔥

  • @MassMass-ho5yn
    @MassMass-ho5yn 7 років тому +71

    சரியான கேள்வி அண்ணா..தாடி வச்ச திவிரவாதி என்ன?

  • @ruban7898
    @ruban7898 6 років тому +1078

    இருக்கிறது எல்லாம் கொரங்கு மாதிரி இருக்கு ..உங்களுக்கு சூரியா..நிவின் பவுலி கேகுதா டி 😲😡😡

  • @fanaafanaa6409
    @fanaafanaa6409 7 років тому +292

    Siva karthikeyan summa va kettaru Neenga ellam surya mathiry paiyan wenumnu solringale modhalla nenga Jothika mari irukingalanu😆😆

    • @aweekjb8081
      @aweekjb8081 7 років тому +3

      Fanaa Fanaa Pls ask modern girls pls be reality

    • @deepiravi1866
      @deepiravi1866 7 років тому +3

      Fanaa Fanaa ha ha ha..semma

    • @imsgym3761
      @imsgym3761 7 років тому +3

      Fanaa Fanaa semme comment😆

    • @gunasakthi5990
      @gunasakthi5990 7 років тому

      albamsongtamil

    • @MSeena-yc1jl
      @MSeena-yc1jl 7 років тому

      Fanaa Fanaa hi baby

  • @sathishalinishalini7897
    @sathishalinishalini7897 3 роки тому +1

    Anna neenga semma ah paaduninga... Na ungalukaga tha like ye pota... Adhu varaikkum na like ye podala... So cute ❤️

  • @saravanannivi8647
    @saravanannivi8647 5 років тому +62

    Pink ponnu plz control ur over expectations 🤦‍♂️🤦‍♂️

  • @Kavinkumar006
    @Kavinkumar006 7 років тому +1685

    பாக்க செத்த எலி மாதிரி இருந்துட்டு உனக்கு நிவின் பாலி கேக்குதா.

  • @archerlite9926
    @archerlite9926 5 років тому +381

    கண்ணயிரம் அந்த weapons எடு

  • @suiryasenthil3059
    @suiryasenthil3059 5 років тому +28

    Yellow chudidar : alpha male dominant aggressive dhaan venum!
    Me: porrikiya venuma?

  • @YogeshKumar-xz3gs
    @YogeshKumar-xz3gs 5 років тому +341

    என்ன மா நீ, கருகி போன பானை மாறி இருந்துட்டு உனக்கு ராணா கேக்குதா... 😒😒

    • @keerthim6608
      @keerthim6608 4 роки тому +20

      Yaara irundha Enna pa ellarukum aasa irukku manasu irukku...indha maadhiri yaroda unarvugalaiyum asingapadutha kodathu avangaloda physic ah mukkiyama asingapduthadhi ga bro ..it's just a show that's it....👍

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej 4 роки тому +2

      @@keerthim6608 entha mair antha ponugaltaum poi sollu po

    • @keerthim6608
      @keerthim6608 4 роки тому +1

      @@Ramkumar-zj4ej aahaan

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej 4 роки тому +1

      @@keerthim6608 m

    • @lakshminagaraj1559
      @lakshminagaraj1559 4 роки тому

      ஆமா

  • @jaisankarv.j.s6504
    @jaisankarv.j.s6504 5 років тому +37

    கடைசி வரைக்கும் உண்மையா இருக்க கூடாது போல இருக்கு

  • @deepakraja7519
    @deepakraja7519 6 років тому +18

    7.44 yenna paul
    Girl : Nivin Paul
    AUDIENCE : kedaiku kedaiku

  • @sams6781
    @sams6781 7 років тому +122

    Nalla manasu ullavan venum nu yevalum sollala chiiiii

  • @diamondruby..
    @diamondruby.. 5 років тому +27

    Girls ku hero maadhri paiyan venuna....adhuku ponnunga heroine maadhri irukanum......
    By the way..I'm a girl too

    • @lovelyashy459
      @lovelyashy459 4 роки тому +2

      Obviously true 😂😂😀😂😂😀😀😀😀

    • @W_speed.3
      @W_speed.3 3 роки тому +1

      ❤️❤️❤️👍

  • @senthilhacker5434
    @senthilhacker5434 5 років тому +130

    Palaya aunty ku ella style kekuthu 😝😝😝

  • @gayathriram8119
    @gayathriram8119 4 роки тому +5

    25:min... paesna anna,u r just expressive n looking impressive with your words...just lit Anna🤘🔥

    • @vijayraghunathan4663
      @vijayraghunathan4663 3 роки тому +2

      Thank you 👍

    • @W_speed.3
      @W_speed.3 3 роки тому +1

      👍❤️❤️

    • @Hapiie_krish_vlogs
      @Hapiie_krish_vlogs 2 роки тому

      @@vijayraghunathan4663 bro your point of view and perspective are good and we need more videos with ur new perspective on different things can u please share ur social media id so that we all follows u

  • @mathewk430
    @mathewk430 6 років тому +6

    anu reacted instantly with her cute angry expression, when a girl used Bf as short form for friend ,anu is conduting this better than gopinath ,

  • @priyan4305
    @priyan4305 4 роки тому +20

    Vijay sethupathi smile and silence and also fit semma ❤❤❤❤❤

  • @unmaiorunalvellum5302
    @unmaiorunalvellum5302 7 років тому +127

    தாடி என்பது இறைவன் ஆண்களுக்கு கொடுத்த அருட் கொடை

  • @tamizhselvans3380
    @tamizhselvans3380 3 роки тому +1

    " காமெடி பண்ணும்போது ...கொஞ்சம் சொல்லிட்டுப் பண்ணுங்க..." எனக்கு இதுவரை வராத சிரிப்பும் வந்துவிட்டது.

  • @kchandra7676
    @kchandra7676 5 років тому +13

    8:17 Boys on the left 🤣🤣🤣 Hi-5ing each other 🤣🤣😂😂

  • @mrsvijay0001
    @mrsvijay0001 7 років тому +5

    Anuhaasan looks best in this episode.. best costume..neat n modern..trendy!!

  • @arunk5263
    @arunk5263 5 років тому +16

    Indha kelviya pasangha kitta kelungha ... "Expectations laam illengha ... Ponnu homely huh irundhaa podhumngha ...Appa Amma va paathukitta podhumngha ...apdidhaan solluvaangha .. seriously 85% boys apdidhaan....but ponnungha yen cinema Vara maadhriye geththaa irukkanum ..dhaadi vechrukanum..apdi ipdi nu expect panrengha nu purila... Onnu purinjukongha... expectations never meets reality....

  • @OrionKnight13
    @OrionKnight13 5 років тому +13

    After hearing this all it better we all be single 🙄

  • @doctortripper7843
    @doctortripper7843 4 роки тому +5

    I like people who don’t follow the trend always should be trendsetter 😎

  • @arivuselvam3079
    @arivuselvam3079 5 років тому +40

    Who are all come after VM memes and tamizha tamizha

  • @shanthiguna5531
    @shanthiguna5531 7 років тому +25

    The Batman T-Shirt guy correct about female taste

  • @laksanpl7599
    @laksanpl7599 7 років тому +174

    நீங்கள் எல்லாரும் தமிழர் தானா? அப்படி வேணும் இப்படி வேணும் என்றீங்களே யாராவது சுத்தமான தமிழில் பேசினீர்களா? தலைப்பு மட்டும் தான் தமிழில்.

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 7 років тому

      Laksan PL7 athu enna sutham Tamil,kalapada Tamil,asutham tamil

    • @saravanans5898
      @saravanans5898 6 років тому

      English padi

    • @mrrajg747
      @mrrajg747 6 років тому

      Super

    • @SreenisArt
      @SreenisArt 6 років тому

      Correct bro... 100%

    • @Art_Akka
      @Art_Akka 5 років тому

      Vengayam English padikadha makku paya 😂avangla solra

  • @skbala_edits4454
    @skbala_edits4454 6 років тому +650

    உங்களுக்கு எல்லாம் மொக்கைபுருஷன் தான் கிடைப்பார்கள்

    • @alagutamil7011
      @alagutamil7011 5 років тому +11

      All are mokka ivalukalukku modha boys kitaikkathu

    • @arthisivakumar3717
      @arthisivakumar3717 5 років тому +5

      Already all are mokkai ah tha irukanga pa... Avalugala kattika poravan pavam

    • @yokeshsai5947
      @yokeshsai5947 5 років тому +2

      Ama ji

    • @rasoolkkr
      @rasoolkkr 5 років тому +3

      Unga munjikku neenga exspect pannatha alavukku kevalamana oruthan than kedaippan...

    • @A_SARANYA_
      @A_SARANYA_ 5 років тому

      😂😂😂😂😂😂😂

  • @thangamanim6121
    @thangamanim6121 5 років тому +42

    Konjam height ah irukkanuma ??
    Adipoaavi height ku na engadi poven
    Surya sir ah vida na romba kullamdi😂🙈😀

  • @anish4775
    @anish4775 3 роки тому +4

    7:35 reaction😂 paavam yenda intha show ku vanthom nu feel pana vechitanga

  • @sivanboost818
    @sivanboost818 7 років тому +90

    என்னடா நடக்குது இங்க....😂😂😂😂

  • @mohantommysports3626
    @mohantommysports3626 7 років тому +62

    இங்க என்ன Police , army, ஆள எடுக்கா அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும்

  • @karthickramasamy3689
    @karthickramasamy3689 6 років тому +6

    But love is from heart ..not from appearance ..so both boys and girls should look for a best in character

  • @MESARAVANAND
    @MESARAVANAND 3 роки тому +3

    Semma voice bro ungalukku

  • @greatgreat363
    @greatgreat363 4 роки тому +9

    Now only i understand why divorce percentages are more..

  • @venkatsai6923
    @venkatsai6923 7 років тому +85

    16:05 atha pathathum videova cut panniten...👊

  • @rs4943
    @rs4943 5 років тому +9

    உங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துகொள்ளுங்கள், ஏனெனில் உங்க மனசுக்கு சரியாக ஒத்து போற மாதிரி ஆணோ அல்லது பெண்ணோ அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையில் இணைவார்கள்.

    • @user-barath63
      @user-barath63 2 роки тому +1

      Yaaru thalaiva neeyu....👍🙏...❤️

  • @ifthikarhbhm9767
    @ifthikarhbhm9767 7 років тому +71

    நீங்கள்லாம் அழகாடி

  • @GOLDEN_LARA7060
    @GOLDEN_LARA7060 5 років тому +1

    Wow really so nice program lovely😍😍😍😍😍

  • @brindabrinda5864
    @brindabrinda5864 4 роки тому +8

    the girl who spoke about dhanush awesome

  • @NaveenKumar-sb1ri
    @NaveenKumar-sb1ri 5 років тому +4

    Ulagathula azhagana ponnunga ellam inga tha irukkanga doooiiiiii🤣🤣🤣🤣🤣🤣

  • @gokulsathi3706
    @gokulsathi3706 5 років тому +4

    25.40... Verithanam start.. 👏👏👏😀

  • @abdulnaseer4816
    @abdulnaseer4816 5 років тому +19

    7:38 R.I.P Nivin Pauly😯😯😯

  • @dheepthisha8461
    @dheepthisha8461 4 роки тому +1

    Comments ellam romba comedy ahh iruka paa vera level😂😂😂😅😅😅😅😅

  • @aslamzajah2827
    @aslamzajah2827 5 років тому +9

    90s kid’s great escape.
    2k pullingo condition 🤣🤣🤣

    • @ManiKandan-xk6ck
      @ManiKandan-xk6ck 4 роки тому

      2 k irunthum 90s kids tha vazhnthunu irukka 🤩😂🔥 single uhh ❤️

  • @Mr.parama_nandham
    @Mr.parama_nandham 7 років тому +15

    எனக்கு நல்ல வாழ்க்கை கொடுத்தது,,,,,I love chennai

  • @anjuvijay873
    @anjuvijay873 7 років тому +405

    Aunty's ku evalo asaia....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @santhoshrude4821
    @santhoshrude4821 7 років тому +45

    11:57 thala six pack pathi ninga dhan Nala purinji vechi irukinga ...respect thala

  • @massmanish8136
    @massmanish8136 5 років тому +3

    22.40 song super thalaiva..

  • @anish4775
    @anish4775 5 років тому +4

    4:46 epovum formals la irukanum nu solringa. Night thoongum bothu formals thaa thoonganuma?

    • @dveera6004
      @dveera6004 5 років тому

      Anish Ron Ninga Antha Ponna Kattika Pora Mathiri Urimayoda Kekkuringle Brother

  • @skbala_edits4454
    @skbala_edits4454 6 років тому +88

    அடுத்தவன் என்ன நிலைமையிலா இருக்கான் தெரியாம இதுங்கவேர

  • @manomarlot7396
    @manomarlot7396 7 років тому +155

    ஒனக்காக எங்க அம்மாவ மாத்த முடியாது

  • @yevenda14
    @yevenda14 7 років тому +14

    Love the batman t shirt man!! His mind and thinking process just awesome !! Love ur mind

  • @masaniammanborewells4939
    @masaniammanborewells4939 4 роки тому +20

    பணம் இருந்தால் பிடிக்குது பணம் இல்லைன்னா பிடிக்க மாட்டகிது

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 4 роки тому +3

    1:28 Thalaivar 😍😍😍😍🔥🔥