Nisha Husband Romances Priyanka On Stage😍இது நம்ம List-லயே இல்லயே🤣Couples Ulitimate Fun😂

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 310

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +796

    பிரியங்கா...நிஷா...மா.கா.பா. Vijay TV gift.👏👏👍👍

    • @MaalathyK
      @MaalathyK 2 роки тому +27

      மா.கா.பா வில் மட்டுமே எல்லா தகைமையும் இருக்கு. பண்பு உட்பட !

    • @shanmugamvijayalakshmi759
      @shanmugamvijayalakshmi759 2 роки тому +6

      yes

    • @sureshdhana2663
      @sureshdhana2663 2 роки тому +16

      Ramar also

    • @Mutharaallinall
      @Mutharaallinall 2 роки тому +15

      ஆமா....கண்டிப்பா ராமர் திறமை உள்ள Comedy-யர் தான்

    • @Mutharaallinall
      @Mutharaallinall 2 роки тому

      @@MaalathyK 😀😀👌🤗🤗

  • @snowselviyashlin6644
    @snowselviyashlin6644 2 роки тому +157

    உண்மையிலேயே ரியாஸ் அண்ணா தியாகி தான்.....

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 роки тому +120

    சிரிக்கவைப்போம் அதே நேரம் நம்ம கலாச்சாரம் முக்கியம்

  • @Lazytobusymom
    @Lazytobusymom 2 роки тому +398

    ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாடியும் நிச்சயம் ஒரு ஆண் இருப்பார்…..💐🥳

    • @jayammajayamma7881
      @jayammajayamma7881 2 роки тому +3

      Dw fee 😋. Films

    • @rajanishagracielatresgarde2210
      @rajanishagracielatresgarde2210 2 роки тому +3

      Correct

    • @Supermanindia98
      @Supermanindia98 2 роки тому +2

      Apadiyae pinadhi ninda sari vaaraafhu... Avar yum minadhi varanu

    • @swamydhasp7234
      @swamydhasp7234 2 роки тому

    • @janeausten3397
      @janeausten3397 Рік тому +2

      நல்ல அருமையான காமெடி 😂🤣😅😜😝😛. பின்னால் இருக்கும் ஆண் அப்பாவா வேணா இருப்பார். புருஷங்காரனா இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி புருஷங்காரன் ஒருவேளை மனைவிக்கு துணையா நின்னானா அது மனைவியோட சம்பாத்தியத்துக்காக மட்டுமே.

  • @sangeethas7281
    @sangeethas7281 2 роки тому +28

    Priyanka ur innocent and the way U and M K .PA Anchor on the stage so cute know....stress bester

  • @premalathat6329
    @premalathat6329 2 роки тому +283

    பொது இடத்தில் பு௫ஷனை கேவ லப்படுத்திறது நிஷாவைத்தவிர
    வேறு யா௫ம் இ௫க்க முடியாது .
    இதெல்லாம் பெரிய comedy ன்னு
    நெனப்பு

    • @r.tharamaraiselvi9853
      @r.tharamaraiselvi9853 2 роки тому +1

      I hate nisha

    • @Ruby.......
      @Ruby....... 2 роки тому +3

      👍👍

    • @MM-io3ru
      @MM-io3ru 2 роки тому +2

      Well said, and punching, slapping and knee punching on co-contestants private part is commedy for this "Behindwoods" award.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 11 місяців тому +3

    இவர்களே நிகழ்ச்சி யை நடத்தி இவர்களே சிரித்து இவர்களே விருது குடுக்கும் டிவி... விஜய் .. டிவி..மட்டுமே 😮😮😮😮

  • @jaslil1271
    @jaslil1271 2 роки тому +78

    அன்பு ஜெயிக்கும் அன்பு ஜெயிக்கும்னு ஆரி ஜெயிட்டாப்ல😃😃😃😃😃😃

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 2 роки тому +19

    நிஷா அக்கா அண்ணன் சுப்பர் 👍👍👍👍

  • @ndrock5968
    @ndrock5968 2 роки тому +605

    என்ன‌ தான் இருந்தாலும் கணவரை பொது இடங்களில் வாடா போடா அழைப்பது தவறு... நிஷா please change

    • @janeausten3397
      @janeausten3397 2 роки тому +21

      Anga aada pidikala inga aada pidichrukkunnu solrathu mattum sariya

    • @janeausten3397
      @janeausten3397 2 роки тому +21

      Varusham poora naantha I love you solren. Antha vaayila varaathu nu sonaangale appo therila nisha oda love??? Gents ennaiku love a veli kaati irukuranunga??

    • @nkaveri7983
      @nkaveri7983 2 роки тому +3

      👏👏👏👏👏👏

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 роки тому +5

      @@janeausten3397 ippadi public la respect illama purusana vada kooprangalla nu sonna avaru yepdi ivanga kitta i love you solluvaru ivlo periya idathula rendu perum avanga avangale asingapaduthikiranga🤦‍♀️ muhamsulika vaikiranga inimelachum nisha avanga behaviour ah mathikitta nalla irukum

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 роки тому

      ND Rocks.. yes correct ah sonninga ipdi oru pombalaya na yengayum parthathathu illa ivlo periya idathula ipdi cheap ah nadakuranga husband ah vanga nu koopta yenna yeppa paru vada dai kooprangalla 🤦‍♀️

  • @dhivyabharathi3226
    @dhivyabharathi3226 2 роки тому +27

    I love priyanka and makapa

  • @NaveenKumar-hp1xf
    @NaveenKumar-hp1xf 2 роки тому +11

    Priyanka is soo cute😍😍😍😘

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 роки тому +40

    நிஷா அம்மாவும் அது கணவனை அப்படித்தான் கூப்பிடும்போல தாயைப் போல பிள்ளை

  • @Jupiter99635
    @Jupiter99635 2 роки тому +55

    God bless you and your family Nisha.....

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +141

    நிஷா க்கு புருஷன் தேவையா... எனீனதான் இருந்தாலும் ஒரு பொது மேடையில் அதுவும் மரியிதை செய்யும் மேடையில் அவரின் புருஷனை அழைத்தது கேட்ட எங்களுக்கு கேவலமா இருக்கு

    • @MaalathyK
      @MaalathyK 2 роки тому +12

      நிஷா கூப்பிட்டது கேவலமில்லை. அப்படி கூப்பிட விட்ட புருசனார் என்கிற மகா நல்லவர் தப்பு.

    • @mylittleangel9637
      @mylittleangel9637 2 роки тому +8

      திமிரு வேர என்ன

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 роки тому +1

      @@MaalathyK sarithan oongi oru appu vitta ipdi koopduvala antha Nisha

    • @Thilagavathi1280-g2h
      @Thilagavathi1280-g2h 2 місяці тому

      Riyaz annave thappaa yeduthukala, so no silent

  • @varunam7156
    @varunam7156 2 роки тому +52

    😂😂 and Priyanka rocks

  • @rifikbena3762
    @rifikbena3762 2 роки тому +70

    Nish akka neega pandrathu thappu pothu edathula hasband ku mariyatha kudunga pls nama yepdi nama husband ta nadathurom apdi than mathavungalum nadathuvaanga pls ippa inimel sollathenga unga husband romba nallavunga neegalum romba kuduthuvachavunga but public la paathu pesunga sorry akka

    • @itelsoftkom9622
      @itelsoftkom9622 2 роки тому +3

      Correct

    • @nisharaihana4599
      @nisharaihana4599 2 роки тому

      paavam nisha husband pakura namakke ipdi irukku ivlo peruku mathiyila vada dai onnathan koopranga yevlo periya asingam apram avaru i love you sollanumam avanga kooda dance pannanuma yepdi pannuvaru.. priyanka koodathan dance pannuvaru thevaya nisha unaku intha avamanam

  • @kirubadaphne8551
    @kirubadaphne8551 2 роки тому +8

    Namba nisha nisha tan superb...God bless you nisha sister

  • @msugan86
    @msugan86 7 місяців тому +3

    Husband respect romba mukiyam.epdi ivaru kaetutu irukarro.self respect very important

  • @sangita3639
    @sangita3639 2 роки тому +26

    Wie...priyanka...gifted soul😃

  • @ganesansvt6576
    @ganesansvt6576 2 роки тому +14

    இது நல்ல கூத்து தெரியாத பெண்களுக்கு கற்றுக் கொடுங்கள் 😁 நீங்களே ஆடுங்கள் 🙄 நீங்களே பாருங்கள் 😁 நீங்களே பரிசும் கொடுத்து 🙄 நீங்களே வாங்கி கொள்ளுங்கள் 🙄 தொலைக்காட்சியால் பல குடும்பங்கள் நாசமாய் போய் விட்டது 😂 இன்று ஆனந்தம் அடையும் நீங்கள் பழைய நிலையை நினைத்து பார்க்க வேண்டும் 🙄 தயவுசெய்து கோபிநாத் சார் நீங்களாவது இளைய தலைமுறை பிள்ளைகள் வளர்ச்சி அடைய நல்ல முறையில் ஆபாசம் & அருவருக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் கலாச்சாரம் மாறாத கதைகள் போன்றவற்றை ஒலிபரப்பு செய்யவும் நன்றி 🙏🙏

  • @vickyvicknes3277
    @vickyvicknes3277 2 роки тому +18

    Nisha and prinyaka so nice person

  • @thanalaksmi125
    @thanalaksmi125 2 роки тому +3

    Makapa Anna Priyanka Akka friends relationship Romba Pudikkum

  • @SusiSusi-ub2ep
    @SusiSusi-ub2ep 2 роки тому +12

    Thamshan sirr neegka pala perumaikku uriyavar 🧡

  • @carolinajemonie1663
    @carolinajemonie1663 2 роки тому +29

    Priyanka instead of romancing with others, we r waiting to c u romancing with ur husband , I am saying u in a positive way.

    • @geethasankar4311
      @geethasankar4311 2 роки тому +3

      Nisha my favarite girl
      Don't call vada Please (riyas pavam )

  • @VijayalakshmiVijayalaksh-fc5fc
    @VijayalakshmiVijayalaksh-fc5fc 11 місяців тому +3

    Black பியூட்டி akka❤️❤️❤️❤️

  • @vk6725
    @vk6725 2 роки тому +16

    Priyanka so sweet

  • @jokumar4871
    @jokumar4871 2 роки тому +65

    Priyanka… super உன் புருசன தவிர எல்லோடும் fun தான் 🤣🤣🤣

    • @alfreddamayanthy4126
      @alfreddamayanthy4126 Рік тому +1

      அருமையாகவும் உண்மையைஉம் எழுதியுள்ளீர்கள்

  • @Its_me_Sang
    @Its_me_Sang 2 роки тому +66

    Vada kupurangalla🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ultimate Nishaa akka 😂😂😂😻😻😻

    • @gobinathsabari3810
      @gobinathsabari3810 2 роки тому +4

      Ithula ennanga ultimate... Veetula epdivena kuptukalam ipdi oru pothu idathula mariyathai ilama kupara...ithula ultimate la onum ila

    • @saisimna2377
      @saisimna2377 Рік тому

      Konjam mariyadhaya kuptu irukalam

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 2 роки тому +23

    Congratulations Nisha...

  • @kushi4130
    @kushi4130 Рік тому +4

    Priyanka you are an angel.

  • @mrsrose2731
    @mrsrose2731 2 роки тому +13

    Congratulation Nisha

  • @entertainmentworld5025
    @entertainmentworld5025 2 роки тому +16

    Priyanka lovely girl

  • @varsha016
    @varsha016 2 роки тому +23

    Chella sister priyanka

  • @ramya4954
    @ramya4954 2 роки тому +3

    Aari ❣️❣️❣️

  • @NarmathaSaravanan-xw3kv
    @NarmathaSaravanan-xw3kv 2 місяці тому +1

    Nisha akka I love you❤

  • @skillmeup2224
    @skillmeup2224 2 роки тому +7

    சாந்தா அக்கா உங்களுக்காக behind woods காத்திருக்கிறது....

  • @AnuSudalai
    @AnuSudalai 5 місяців тому

    Makapa Mama priyanga Akka 2 perume super Aagkar

  • @redchilly398
    @redchilly398 2 роки тому +2

    nisha ..you may earn more than your husband,....but give respect...media laam konja naalaikku thaan

  • @dhevashreea185
    @dhevashreea185 2 роки тому +9

    Super husband super wife🌹🌹🌹

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Рік тому +3

    In media, This kind of telecast with out giving respects to husband ,will spoil the younger jenaration. Please avoid to call husband without respects. We have to leave good things to our next generation..

  • @leelavathi6070
    @leelavathi6070 2 роки тому +7

    Love you Priyanka 🥰😍😘

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 роки тому +2

    Neesha ஹஸ்பெண்ட் super aeruku

  • @lakshavibes7395
    @lakshavibes7395 2 роки тому +11

    DD, priyanka vijay tv gift

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 роки тому +2

    Paarra azhagha.nisha semma ya agitanga.👌

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +29

    சூடு சொரணை வெட்கம் எதுவுமே கிடையாதா பிரியங்காவுக்கு😅😅😅

    • @ssbrajeshkumar3182
      @ssbrajeshkumar3182 2 роки тому +5

      என்ன ....எவ்வளவு அழகான சிரிப்பு உண்மையான அன்பு

    • @celineceline8966
      @celineceline8966 2 роки тому +1

      Avaluku ethu athalam nariyanka aachey

    • @aravindan2008
      @aravindan2008 2 роки тому +1

      பணமே பிரதானம்.

    • @indhug2328
      @indhug2328 2 місяці тому

      Priyanka very sweet❤❤

  • @AisAis-wz4bt
    @AisAis-wz4bt 2 роки тому +2

    Super 👌

  • @padmavathi7755
    @padmavathi7755 2 роки тому +1

    Priyanka Dance super

  • @sahithamarysahithamary2018
    @sahithamarysahithamary2018 2 роки тому +2

    Super very nice and good 👍 all the best 👍

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 2 роки тому +18

    கலாச்சார சீரழிவிற்கு இவங்க எல்லாமே காரணம்
    வேற தொழில் பண்ணலாம்.

  • @devasenagopu3788
    @devasenagopu3788 2 роки тому +3

    Priyanka is beautiful

  • @iamredknot
    @iamredknot Рік тому +1

    Priyanka is lovely

  • @kaverilakshana2289
    @kaverilakshana2289 2 роки тому +16

    Nisha comedy super

  • @cr7ff1k999
    @cr7ff1k999 11 місяців тому

    Nisha is true star ...golden heart . Posting this comment after Micjam

  • @PremKumar-zm5ne
    @PremKumar-zm5ne 2 роки тому +2

    supper

  • @suganyasuganya-jb5oq
    @suganyasuganya-jb5oq 11 місяців тому

    Mama masss

  • @peterpandiyan486
    @peterpandiyan486 7 місяців тому

    Super comedy very nice

  • @priyas6508
    @priyas6508 2 роки тому +33

    We need bala videos 🕺💪❣❣❣❣❣
    ❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @sathyasathyac3790
    @sathyasathyac3790 2 роки тому +3

    I always like ramar

  • @SharonShulamite
    @SharonShulamite 8 місяців тому

    Nisha .....Give respect to ur husband

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому +25

    NISHA VIN JOKE SUPERB.PARKUMPOZHUTHU HAPPYAKA IRUKUM

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 2 роки тому +16

    வீட்டுக்குதான வரணும் சொல்றப்போ ஒருவேளை பிரியங்கா வீட்டுக்கு போய்டுவேன் சொன்னாலும் காமெடி யா எடுத்து சிரிப்பாங்க போலயே😳

  • @SathyaSathya-qk6gv
    @SathyaSathya-qk6gv Рік тому

    ❤udeshpande

  • @bluestar7868
    @bluestar7868 2 роки тому +2

    நிஷா சூப்பர் சூப்பர்

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 роки тому +5

    Super

  • @sirigamapa9930
    @sirigamapa9930 2 роки тому +32

    Priyanka Specialist for ADULTS JOKE even Juniors programme.

  • @krish000100
    @krish000100 2 роки тому

    Priyanka sis super....

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 2 роки тому +47

    நிஷா காசுக்கு over ஆக கூவாதே

    • @Gk_your_well-wisher
      @Gk_your_well-wisher 5 місяців тому +2

      Ungalaku pudikalana pesadigha just ignore na lam Nisha akka fan ❤️ ungalaku enna theriyum Nisha akka va pathi puyal varum potu sema help panga endha herovum panala

    • @RegulDivya
      @RegulDivya 2 дні тому +1

      Sanniyanaa niva pathi epd solatha

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 2 роки тому +36

    Huspanda pothu edathil epadithaan koopeduvatha. Nisha.

    • @aathia3741
      @aathia3741 2 роки тому +7

      Her intention is to entertain us... Not to insult him...

    • @nithyaselvaraj6068
      @nithyaselvaraj6068 2 роки тому +6

      @@aathia3741 avanka intention pathi na sollala. Avanka thaniya erukkirappa eppadi venalum koopidalam. Entertainmentku vendi ellor munnadium mariyathai ellamal koopidakoodathu.

    • @aathia3741
      @aathia3741 2 роки тому +1

      @@nithyaselvaraj6068 apdi avanga panrathuku karaname naama audience dhan... Nishavoda earlier stages la mamiyar and husband pathi lam pesirupanga... We motivated her that time... Ipo athu kasakkuthu namakku...

    • @nithyaselvaraj6068
      @nithyaselvaraj6068 2 роки тому

      @@aathia3741 kasakutho, pulikutho, avanka virupam. Paarkira namakku comportablela eruntha sari.

    • @aathia3741
      @aathia3741 2 роки тому

      @@nithyaselvaraj6068 namma kannula alukku iruntha, pakura Ellam alukka dhan theriyum... Namma kannula dhan problem nu naama accept panra varaikum

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 роки тому

    Good 👍

  • @sandrablessy9258
    @sandrablessy9258 11 місяців тому

  • @jeyamseela2979
    @jeyamseela2979 2 роки тому

    Bala vanthathe sema

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Рік тому +2

    இஸ்லாம் இப்படி தான் சொல்லி கொடுக்கிறது போல் தெரிகிறது

  • @VLN_SPEED_M1NX
    @VLN_SPEED_M1NX 2 роки тому

    Vera level

  • @punithamst840
    @punithamst840 2 роки тому +2

    Love you dears vera ethum solla illa naan ungal adimai Vera level

  • @Ruby.......
    @Ruby....... 2 роки тому +1

    Itha paakum pothu siripu varala kovam dhan varuthu... Respect thara kuda therila 🤦🤦

  • @sandrablessy9258
    @sandrablessy9258 11 місяців тому +1

    GOD BLESS YOU ALL JESUS LOVES YOU DEARS ❤❤❤

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 роки тому +1

    Please don't complicate the issues.

  • @mselciya3022
    @mselciya3022 2 роки тому +5

    Nisha public place la respect kudunga unga husband ku

  • @jaijai7005
    @jaijai7005 4 місяці тому

    👍

  • @karthikarun8150
    @karthikarun8150 2 роки тому +1

    Akka aranthangi name cute akka I'm aranthangi person

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 роки тому +1

    அடுத்த தலைமுறைக்கு நல்ல முன் மாதிரி காட்டுவோம்

  • @rrajendranrajendran1615
    @rrajendranrajendran1615 7 місяців тому

    😊

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 6 місяців тому

    So many ppl really don’t respect Husb in India 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @anbarasanm6711
    @anbarasanm6711 2 роки тому +18

    Nisha over

  • @LoveYou-oj6cy
    @LoveYou-oj6cy 2 роки тому +1

    நீஷா அக்கா செம்ம

  • @alwina950
    @alwina950 Рік тому

    Reaze i like your softness rajan KGF

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +6

    இருந்தாலும் இவ்வளவு வெறி ஆகாது ....பிரியங்காவுக்கு😅😅😅😅

  • @exploredp6599
    @exploredp6599 2 роки тому

    Ennadhan comedy nalum.. He's your partner better half. So in front of people. Always try to raise your husband reputation. Only then you will be respected nisha..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Vazhthukkkalma

  • @MM-io3ru
    @MM-io3ru 2 роки тому

    Nisha do you really deserve this award? Simply by punching and slapping the co contestants is not commedy, and you are not kovai Sarala to imitate.

  • @kumarguru9781
    @kumarguru9781 2 роки тому +3

    😂😍🤣👌

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 3 місяці тому

    ❤❤❤😂😂

  • @sagilasagila7159
    @sagilasagila7159 2 роки тому +3

    ❤️❤️❤️❤️👍👍🥰🥰

  • @MaalathyK
    @MaalathyK 2 роки тому +38

    ஜோக் என்பது என்னவென்பதை திரு .வடிவேலு அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்.அத்தோடு பிரியங்கவிற்கு எங்கு போனாலும் பிழைப்பே இது தான்போல !!!!!!! .he he he

    • @ranichenji1671
      @ranichenji1671 2 роки тому

      Yes .parka nallailla.

    • @MaalathyK
      @MaalathyK 2 роки тому

      பார்க்க மட்டுமில்லை, அதில இருந்து பார்க்கிறவர்கள் (பெரிசு / சிறிசு ) சிரிக்கிறார்கள், ஆனால் நாளடைவில் பிரியங்காவை கண்டாலே யோசிக்க தோணும். ஆனால் பாவம், வாங்கிற சம்பளத்துக்கு ,சம்பளம் கொடுக்கிறவனுக்கள் சொன்னால் எந்த extrem nalum போகும் போல பிரியங்கா

    • @revathirj361
      @revathirj361 2 роки тому

      Crt ma ka pa vum ivalum compare pannadhinga.....

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 2 роки тому +1

      Summa comedy thane

    • @MaalathyK
      @MaalathyK 2 роки тому

      இதுவல்ல comedy.

  • @devass6173
    @devass6173 2 роки тому +7

    மாமா டிவியின் அளப்பறை தாங்கள.

  • @shantapraba9341
    @shantapraba9341 11 місяців тому

    Not romances😅flirts is the right word

  • @rekha4504
    @rekha4504 2 роки тому +2

    Oru husband enna respect illama koopiduranga

  • @thanabalm8174
    @thanabalm8174 2 роки тому

    Aaree love u lough

  • @venkatesanvvenkatesanv145
    @venkatesanvvenkatesanv145 2 роки тому

    Hi