தியானம் மனம் தோற்கும் கலை.சத்சங்கம் -அவினாசி-15-01-2022-437

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 39

  • @manivishwanathan9959
    @manivishwanathan9959 10 днів тому +2

    வாழ்க வளமுடன் அருமை அற்பதம்எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காத
    சிறந்த ஆன்மீக தகவல் நன்றி ஐயா!!!

  • @ramanavel9559
    @ramanavel9559 2 роки тому +6

    அன்பு அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் அண்ணா வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @paramanamdamponniah4454
    @paramanamdamponniah4454 2 роки тому +3

    நான் இதுவரை கேட்காத ஆங்கில கலப்பற்ற ஞானக் கருவூலமான சத்சங்கம்
    வணங்குகின்றேன் ஐயா.

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому +5

    இறைவா குருவின் திருமலர்ப்பாதம் சரணம் ஸ்வாமி நன்றிகள் ஐயா 🙏

  • @kanipugal339
    @kanipugal339 Рік тому +1

    நன்றி ஐயா

  • @lakshmir1333
    @lakshmir1333 2 роки тому +1

    Greatest understanding

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Рік тому +1

    அற்புதம் ஐயா

  • @shreekala8089
    @shreekala8089 2 місяці тому

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏

  • @rameshmachupuli574
    @rameshmachupuli574 2 роки тому +2

    குரு வாழ்க! குருவே துணை!!. தாங்கள் சரணாகதியின் மரபணுவாகிய " அகங்காரத்தின் தோல்வியை ஏற்கும் நிலையை" மிகவும் எளிமையாக உணர்த்திய மைக்கு சிரதாழ்ந்த நன்றியும் வணக்கங்களும் உரித்தாகுக !!!.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому +2

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா

  • @shanmuganathanp9324
    @shanmuganathanp9324 2 роки тому +6

    ஐயா, உங்களுடைய சத்சங்கம் அனைத்தும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ஆழமான கருத்துக்கள் தெளிவான விளக்கங்கள் யாரும் இதுவரை சொல்லாத புதிய எண்ணங்கள் மன திரையை விளக்கும் வெளிச்சம் உங்கள் சத்சங்கம் ஆன்மிக பயணத்தின் மணி மகுடம் நீங்கள் மிக சிறந்த குரு நீங்கள். நன்றி ஐயா வாழ்க வளமுடன்.

  • @MuthuOfficialChennai
    @MuthuOfficialChennai 2 роки тому +5

    ஆஹா அருமை அருமை 👏👏👏 என்ன ஒரு ஞானம் 👏👏 இந்த இளம் வயதில் இவ்வளவு ஞானத்தை அடைய இவர் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கவேண்டும் 👌👌 உங்களது பேச்சை கேட்க நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் 👏👏👏 இந்த மஹானை கண்ணில் காட்டிய இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @jayakkanrajs6948
    @jayakkanrajs6948 Рік тому +1

    THANK YOU ANNA

  • @divinejothi3260
    @divinejothi3260 Рік тому

    🥰🥰🥰🥰🥰

  • @suganyaveda8964
    @suganyaveda8964 2 роки тому +2

    பரம்பொருளே 🙏 🙏 🙏

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 2 роки тому +2

    Great depth spiritual

  • @sivaperumalponnan1862
    @sivaperumalponnan1862 2 роки тому +1

    ஐயா வணக்கம் உலகத்தின் தோல்வியே வெற்றியின் ரகசியம்.அதுவே மனதின் தோல்வி. இறைவனின் வெற்றி. தங்களின் அன்பான உபதேசம்அன்பான உபதேசம் இறைவனின் உபதேசம். நன்றி ஐயா.

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 роки тому

    Nanri ayya vetriel aaravaram anum agangara kurup kutugirathu tholviel amaithi anum mavnam arpatukirathu mavnam nammotu pesuvathu vetri matravarkalotu kalithirupathu avarkal oru naal nammai vettu velakuprkal tholvi nammal nirnayakkapatuvathu vetri peraral arivekkapatuvathu

  • @Raj-mano
    @Raj-mano 2 роки тому +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 2 роки тому +2

    Excellent sir 🙏

  • @prithikam8d939
    @prithikam8d939 2 роки тому +1

    வணக்கம் அன்பு அண்ணா நீண்ட நாள் மனதில் தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த கேள்வியை இன்று மிக மிக அருமையாக அழகாக தொளிவாக விளக்கினீர்கள் அண்ணா நன்றி 🙏

  • @jeyaranyarunchandran971
    @jeyaranyarunchandran971 2 роки тому +3

    Nanri aiya 🙏
    Happy new year aiya 🙏

  • @நிலாமுற்றம்-ம1ட

    மிக சிறப்பு ஜி 😍
    🙏❤️🙏

  • @muthurajs4176
    @muthurajs4176 2 роки тому +1

    சூப்பர் சத்சங்கம்
    மிக்க நன்றி

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 2 роки тому +1

    Sathguruve saranam

  • @babujobs29
    @babujobs29 2 роки тому +1

    உங்கள் பதிவை கேட்டாலே ஞானம் அடைந்து விடலாம் போல ஐயா., அந்த அளவிற்கு உங்கள் விளக்கம் உள்ளது..

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 2 роки тому +1

    🙏🙏🙏

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 2 роки тому +1

    ஐயா,பலவீனமாய் வருவேன் பலத்தோடு போவேன் தங்கள் விழியம் பார்த்தபின்பு💖.

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 роки тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 2 роки тому +1

    Guruva saranam Arumai

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 2 роки тому +3

    ஐயா எடை குறைவாக வாழ்ந்தவர் திரைலிங்கசுவாமிகள் கங்கையில் மிதந்து கொன்டிருப்பார்

  • @raniovureddy1648
    @raniovureddy1648 2 роки тому +1

    🙏🙏🙏🌹

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundariparthiban9858
    @sundariparthiban9858 2 роки тому +2

    ஐயா, என் வயது 65 நான் சிறுவயது முதலே இறைபக்தியுடன் வளர்ந்தவன் கடந்த 10 வருடத்திற்கு முன் தியான பயிற்சி வகுப்பில் சேர்ந்து தியானம் பயின்றேன். நான் தியானத்தில் ஈடுபடும் போது என் உடல் முழுவதும் மரத்து போகிறது சில சமயம் கால் முதல் கழுத்து வரை அசைக்க முடியாமல் கல் போன்ற நிலை ஏற்படுகிறது இது ஏன்? எதனால் எனக்கு புரியவில்லை தெரிவு படுத்தவும். நன்றி

  • @mariyammalm2788
    @mariyammalm2788 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏