சம்மதம் தந்துட்டேன் நம்பு.. (with sub-titles)

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2020
  • SPB, Chitra
    Illayaraja
    காதல் தேவதை..
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @amosekutty9138
    @amosekutty9138 Рік тому +286

    2023ம் வருஷத்தில இந்தபாடலை கேட்டவங்க ஒரு லைக்

  • @Muthu_2
    @Muthu_2 2 місяці тому +51

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிர்கள்

  • @KMstar6
    @KMstar6 4 місяці тому +67

    2024 நான் விரும்பி கேட்கும் பாடல்.தமிழ் உச்சரிப்பு அருமை தமிழன் என்பது எனக்கு பெருமை தான்

  • @muruganpandurangan4052
    @muruganpandurangan4052 Рік тому +138

    2023 யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க ❤

  • @jayamurugan9970
    @jayamurugan9970 8 місяців тому +57

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶🎶🎶😊😊😊

  • @vanithamanivanithamani7247
    @vanithamanivanithamani7247 2 роки тому +241

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1000 தடவை கேட்டு இருப்பேன் ❤❤

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +140

    😍🥰ஒரு நாளைக்கு எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்♥💙💞💓💕💝💟❣ 💐🥳🥳🥳

  • @ganesh4323
    @ganesh4323 2 роки тому +308

    தமிழ் மொழியின் அழகோ அழகு! இனிமையோ இனிமை! தமிழ் தமிழ் தான்! தமிழுக்கு நிகர் உலகில் வேறு மொழிகளில்லை!

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +88

    😍🥰என் இதயம் தொட்ட பாடல்களில் ஒன்று இந்த அற்புதமான பாடல்♥💙❣💞💓💕💝💟🥳💐

  • @eswarmeswarm9875
    @eswarmeswarm9875 3 роки тому +214

    இசை அட்சய பாத்திரம் இளையராஜா. ..வற்றாத
    இசை அருவி. ..🎶🎶🎶💥💥💥

  • @chellapandiank6718
    @chellapandiank6718 3 роки тому +265

    அனைத்து மொழி களிலும் டப் செய்யப்பட்ட இனிமையான பாடல்....

    • @dineshbabue292
      @dineshbabue292 3 роки тому +3

      Amam kandipaga 👍👌

    • @amuthaishu3819
      @amuthaishu3819 2 роки тому +2

      @@dineshbabue292 5

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому +1

      அப்டியா. என்ன பாடல்கள் என்ன படம் தெறிஞ்சா சொல்லுங்க
      நானும் பார்க்கிறேன் ❤💞

    • @snimeshnath490
      @snimeshnath490 2 роки тому +1

      @@prakashprakash.m7949 kadhal dhevathai

    • @akashpp1606
      @akashpp1606 Рік тому +1

      @@prakashprakash.m7949 beta hindi movie

  • @prasathpalanisamy9269
    @prasathpalanisamy9269 2 роки тому +123

    உயிரையே உருக வைக்கும் குரல் சித்ரா mam super
    spb இளையராஜா கூட்டணியில் சூப்பர் காதல் படைப்பு

    • @krishkrishna4217
      @krishkrishna4217 2 роки тому +3

      Not ilayaraja deva

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Рік тому +4

      @@krishkrishna4217 பாடலின் ௮டிப்படை இசை இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤

    • @cricketlife2727
      @cricketlife2727 Рік тому

      ​@@krishkrishna42173:51 oo oo uu oo uu ittoo you io you io sono da I have been in touch with you io sono stati to be the first 🥇🥇 to the world 🌎🌎🌎🌍🌎🌍🌎 to be in a day or night 🌃🌃🌉🌃🌉 to you and to the same person in the first 🥇

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 2 роки тому +887

    2023 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிர்கள்..

  • @VinothKumar-xq9ib
    @VinothKumar-xq9ib 2 роки тому +223

    2022 இ‌ந்த பாட்ட கேட்கும் போது ஒரு மனசுல சொல்ல முடியாத மகிழ்ச்சி...❤

  • @sethupathyp6012
    @sethupathyp6012 2 роки тому +241

    இந்த பாடலை கேட்கும் போது மனசு முழுக்க ஒரே இனம் புரியாத கடந்த கால நினைவுகள்

  • @8504Selvaraj
    @8504Selvaraj Рік тому +30

    பாடல் வரி சூப்பரா அல்லது பாடிய குரல் சூப்பரா அல்லது இசை சூப்பரா எதை முதலில் சொல்வது அத்தனையும் சூப்பர்👍

  • @shankarm7253
    @shankarm7253 2 роки тому +75

    மனதால் காயப்பட்டவர்களுக்கு தன் இன்னிசையால் மருந்து தடவிய இசை மருத்துவன் .

  • @prashanthtot
    @prashanthtot 3 роки тому +153

    பாடலை கேட்கும் போதே 90 kids என்பதில் ஒரு பெறுமை

  • @pandiarajselvaraj7826
    @pandiarajselvaraj7826 3 роки тому +231

    இன்னும் ஓராயிரம் பாடல் வந்தாலும் இந்த பாடலை அடித்து கொள்ள முடியாது

  • @Saravanan-bs8pc
    @Saravanan-bs8pc 28 днів тому +4

    சூப்பரா இருக்கு🎉

  • @harikirija2125
    @harikirija2125 Рік тому +47

    காலத்தால் அழியாத பாடலில் இதுவும் ஒன்று ❤️💞💯💯💯👍

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 роки тому +98

    2022 ல இந்த பாடல கேட்டு ரசிப்பவர்கள் லைக் இட்.

  • @MariMuthu-bp9mt
    @MariMuthu-bp9mt 3 роки тому +116

    நான் daily கேட்கும் song என்னோட phone la music app la வச்சிருக்கேன். My fav song 💖💖💖

  • @jayashree7167
    @jayashree7167 2 роки тому +61

    Yarelam 27.8.2021 laum intha song kekuringa.... Spb rockzzzzzz......

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +114

    இனிமையான இசை அழகான வரிகள் ... நல்ல பாடல். சம்மதம் தந்துட்டேன் நம்பு..

  • @vanithak7433
    @vanithak7433 2 роки тому +48

    இந்த பாடலை கேக்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் நான் தினமும் இரவு கேட்டு தான் தூங்குவேன்

  • @selvarajub5151
    @selvarajub5151 2 роки тому +49

    அருமையான நல்ல தரமான நல்ல பாடிய பாடல் இசையமைத்த இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    • @pranithkutty4935
      @pranithkutty4935 2 роки тому +2

      Music Deva sir

    • @VPNN-st4fm
      @VPNN-st4fm 2 роки тому +1

      Music Deva sir than

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Рік тому +5

      @@pranithkutty4935 பாடலின் ௮டிப்படை இசை இளையராஜா

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Рік тому +4

      @@VPNN-st4fm பாடலின் ௮டிப்படை இசை இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா

    • @vadiveljayavel1836
      @vadiveljayavel1836 Рік тому +3

      ​@@VPNN-st4fm Intha song Ilaiyaraja sir music. Kannathil Kannam vaikka song tha Deva sir music

  • @g.gopalkrishnan8606
    @g.gopalkrishnan8606 3 роки тому +132

    இந்த பாடலை கேட்டு பத்து வருஷம் ஆச்சு. இனிய பாடல் மனம் மயங்குது.

  • @muthukutty7177
    @muthukutty7177 3 роки тому +96

    பாடலில் வார்த்தைகள் மிகவும் அழகான வரிகள் சூப்பர்

  • @s.p.gsekar2524
    @s.p.gsekar2524 2 роки тому +75

    நான் 2022ல் கூட இதை தான் கேட்கிறேன்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Рік тому +13

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிய பாடல்

  • @kumara5590
    @kumara5590 3 роки тому +166

    இந்த பாடலை பதிவிறக்கம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி

    • @rubansoban8538
      @rubansoban8538 2 роки тому +2

      பதிவிறக்கம் செய்யும் app தரமுடியுமா?

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 роки тому +193

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை👌👌👌❤️💙💚💛🧡

    • @sandalk417
      @sandalk417 3 роки тому +5

      🦄🐥😉

    • @petchiammal548
      @petchiammal548 3 роки тому +3

      Lifelong Husband and Wife Love very beautiful. So I like it song and music.

    • @thamayanthymariamah1312
      @thamayanthymariamah1312 3 роки тому +2

      @@sandalk417 pp

    • @suriyasuriya5383
      @suriyasuriya5383 3 роки тому +2

      Nice song 😍😍😍

    • @mahesmahes9735
      @mahesmahes9735 3 роки тому +4

      எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் இது

  • @pollachithamilankarthi
    @pollachithamilankarthi Рік тому +27

    சலிக்காத பாடல்
    எஸ்.பி.பி ...சித்ரா
    என்னா வாய்ஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashokashokprema2036
    @ashokashokprema2036 21 день тому +3

    2024 yarellam intha pattu kekk a vanthu irukinga....

  • @kumaroyyappan7732
    @kumaroyyappan7732 2 роки тому +24

    இந்த வரிகள் எனக்கு மிகவும் புடிக்கு சின்ன மலர் இரவோடு பூத்ததோ கொடி அரும்பொன்று வெடித்தது தமவத்தான் உணர்ச்சிகள் அடிக்கடி வளருதோ கொஞ்சம் காத்திரு பலித்திரும் கனவுதான்

    • @GJNeelakandan
      @GJNeelakandan Рік тому

      Naa 2k ஆனா எனக்கு இளையராஜா சாங் உயிர்

  • @PCINDHUMATHIASHOKKUMAR
    @PCINDHUMATHIASHOKKUMAR 2 роки тому +21

    2022 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீங்க

  • @nagamanimoorthi9888
    @nagamanimoorthi9888 2 роки тому +16

    எனக்கு ரொம்ப புடிக்கும் வெச்ச ஆசை மாறும வார்த்தை சொன்னாள் மீறும இந்த வரிகள் சூப்பர்

  • @kaliyaperumals486
    @kaliyaperumals486 2 роки тому +17

    இளமை முதுமை அனைவரையும் இந்தபாடல் அதன் வரிகளும் இசைக்கும்இசையும்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 3 роки тому +229

    அடடா இந்த பாடலை கேட்டு எத்தனை வருடம் ஆகிவிட்டது 🙏🙏🙏🙏🙏

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 3 роки тому +7

      Yes நானும் தான் 👍👍👍👍

    • @devil-dg4dv
      @devil-dg4dv 3 роки тому +4

      நானும் 👍👌. Smule la song பாடணும்னா கேட்பேன் 😍

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 3 роки тому +4

      @@juststaytunedrnp7060 நன்றி 🙏🙏🙏👍👍👍👍

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 3 роки тому +2

      @@devil-dg4dv நன்றி 🙏🙏🙏🙏👍👍👍👍

    • @mohanmohanmohan605
      @mohanmohanmohan605 3 роки тому +5

      ஜெகதேகவீருடுஅதிலோகசுந்தரிசிரஞ்சீவிநடித்தபடத்தின்மெட்டுஇதுஇசைஇளையராஜா

  • @gunasekar8264
    @gunasekar8264 2 роки тому +12

    எனக்கு இந்த பாடல் ரெம்போ இஷ்டம் அருமையான வரிகள் 💋

  • @thiyagarajand245
    @thiyagarajand245 11 днів тому +1

    இசை, பாடல், பாடகர்களை Selection செய்து சிறப்பாக பாட வைத்து அற்புதமாக பாடல் தந்திருக்கும் இசை ஞானியை நாம் என்றும் வணங்குவோம்

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 роки тому +104

    Wow ரொம்ப நாள் கழிச்சு கேக்கறேன்... 18.2.2021. La.... 😍😍😍😍😍

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 2 роки тому +5

    அருமையான பாடல் வரிகள், குரல், இசை எத்தணை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @karthikeyanmuthusamy7982
    @karthikeyanmuthusamy7982 3 роки тому +62

    நன்றி இந்த பாடல் கேட்டு பல வருடம் ஆகிவிட்டது......

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Рік тому +9

    ❤❤😍😍🥰💕💕💞💓💖மிகவும் அழகான பாடல்🎶🎶🎶🎶

  • @kvramesh969
    @kvramesh969 2 роки тому +6

    பாடலின் வரிகளைக் கேட்கும் பொழுது என்னை நானே மறந்து விட்டேன்பாடல் வரிகள் மிகவும்அருமை

  • @rajmurugan1516
    @rajmurugan1516 3 роки тому +30

    இளையராஜாவின் அருமையான பாடல்

  • @chandranyadav6326
    @chandranyadav6326 2 роки тому +31

    கேட்க கேட்க என்றும் இனிமை...

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 7 місяців тому +2

    90 ல பிறந்தேன் ஆனா இப்போதான் முதன் முதலாக இந்த பாடல் கேட்கிறேன் 😮

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Рік тому +2

    உனது பாதம் இலவம் பஞ்சி நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சி தன் காதலி நடப்பதை கூட தாங்க முடியாத காதலன் தாங்குவது ..நெஞ்சில் நிறைந்த பாடல் அழகு....❤❤

  • @Perumalyadav-lc9go
    @Perumalyadav-lc9go Рік тому +8

    தெலுங்கில் தினமும் ஒரு முறையாவது கேட்பது உண்டு

  • @maniselvammani6011
    @maniselvammani6011 3 роки тому +11

    பாடல்களை கேட்க்கிறோம். கமெண்டும் போடுறோம்.இந்த சண்டைய எதுக்கு போடணும்.

  • @bhaibhai-ey4wl
    @bhaibhai-ey4wl 3 роки тому +168

    எந்த ஜென்மத்திலும் இப்டி பாட்டு கிடைக்காது

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 роки тому +152

    இந்த பாடல் கேட்ட காலம் வசந்தகாலம்

    • @ashokparamasivam7658
      @ashokparamasivam7658 3 роки тому +8

      என் பள்ளி சீருடையில் இப்படத்தை பார்க்க போய் தியேட்டர் ஊழியர்கள் எங்களை தலைமை ஆசிரியரிடம் பிடித்துக் கொடுத்து விட்டார்கள் மறக்க முடியாத அனுபவம்

    • @syedkareem3201
      @syedkareem3201 3 роки тому +1

      S

    • @syedkareem3201
      @syedkareem3201 3 роки тому +2

      இந்தப் படம் தெலுங்கில் ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி தமிழில் காதல் தேவதை அருமையான படம் பாடல் அஜீத் மனைவி ஷாலினி அவர்கள் இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வருவார்கள் நினைவிருக்கிறதா

    • @maharaja1421
      @maharaja1421 3 роки тому +3

      இப்ப கொரனா காலம்

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 роки тому +110

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @FB-he2gp
    @FB-he2gp 2 роки тому +30

    Only Maestro Raja Ayya songs would feel evergreen even after telegu Dubbed to Tamil 👌

  • @nagarajangurusamy4253
    @nagarajangurusamy4253 2 роки тому +6

    90s தெலுங்கு டப் படங்களுக்கு தமிழ்நாட்டில் பெரிய மார்க்கெட் இருந்தது. இப்ப அந்த பாக்கியம் இல்லை

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 Рік тому +3

    ஒரு முறை கர்நாடக சென்று வந்தேன் சிறு வயதில் அன்று தான் முதன் முதலில் இந்த பாடலை கேட்டேன்

  • @KarthikKarthik-qu8in
    @KarthikKarthik-qu8in 2 роки тому +7

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை. இப்பாடல் என் மாமா வுக்கு சமர்ப்பிக்கிறேன்.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +8

    ராஜா நன்றி 🙏 🤗👉😭

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 6 місяців тому +2

    இந்த பாடலை தெலுங்கில் கேட்டால் இன்னமும் அருமையாக இருக்கும்

  • @krishnankrishnan7961
    @krishnankrishnan7961 3 роки тому +30

    மிகவும் பிடித்த பாடல்

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +42

    semma song semma voice Chitra amma spb sir ❤️

  • @priyanka4628
    @priyanka4628 2 роки тому +5

    2022 yarellam intha song keturikinga
    Like panunga friends

  • @rahmathullahsyed9832
    @rahmathullahsyed9832 2 роки тому +15

    அருமையான வரிகள்.

  • @ahshraa4821
    @ahshraa4821 2 роки тому +5

    My school love niyapagam vanthudde eruggu entha song kekkum pothu

  • @palanisamyk6992
    @palanisamyk6992 3 роки тому +25

    இந்தப் பாடலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +12

    What a great composer isaignani illyaraja is one of the best music director in the world...

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 3 дні тому +1

    இன்னும் லட்சம் முறைகேட்பேன்

  • @mohanarangam9514
    @mohanarangam9514 3 роки тому +17

    Mastro ilayaraja majic.... excellent

  • @jayakka3753
    @jayakka3753 3 роки тому +32

    இந்தபாடலெல்லாம்வந்தகாலம்.அதுஒருவசந்தகாலம்.அடடா

  • @mithrayaswanthdevi969
    @mithrayaswanthdevi969 2 роки тому +15

    Spb & chithra voices super

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 Рік тому +4

    Padal varigal super, SPB, CHITRA voices very nice.

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Рік тому +17

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤

  • @lakshmi9241
    @lakshmi9241 Рік тому +13

    எனக்கு பிடித்த பாடல்🎤🎵🎶

  • @r.ramjanbeevi3991
    @r.ramjanbeevi3991 3 роки тому +23

    எனக்கு பிடித்த பாடல் 😍😍😍😍

  • @p.ktamilofficial8474
    @p.ktamilofficial8474 Рік тому +9

    2023ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிர்கள்

  • @venkatesan6257
    @venkatesan6257 2 роки тому +4

    கன்னத்தில் கன்னம் வைக்க என்று ஒரு பாடல் வருமே அதுவும் இதுவும் ஒன்றா ஒரே படமா🙄 இளையராஜா ❤️

    • @snimeshnath490
      @snimeshnath490 2 роки тому +2

      illai

    • @venkatesan6257
      @venkatesan6257 2 роки тому +1

      @@snimeshnath490 இளையராஜா இசையை தேவா காப்பியடித்து போட்ட பாடல்தான் கன்னத்தில் கன்னம் வைக்க 👍

    • @ksanthakumarsantha9891
      @ksanthakumarsantha9891 2 роки тому +1

      Poda....

    • @punniyamoorthymoorthy9014
      @punniyamoorthymoorthy9014 Рік тому +1

      சம்மதம் தந்துட்டேன் நம்பு பாடல் படம் காதல் தேவதை கன்னத்தில் கன்னம் வைக்க பாடல் படம் வாட்சுமேன் வடிவேல்

    • @MPJANA
      @MPJANA Рік тому +1

      இந்தப் பாடல் காதல் தேவதை என்ற தெலுங்கு (டப்பிங்)படத்தில் இசைஞானி போட்டது.அதை தேவா காப்பியடித்து தமிழ் படமான வாட்ச்மேன் வடிவேலு படத்தில் போட்டார்.

  • @ajanthanparameswaran6740
    @ajanthanparameswaran6740 3 роки тому +13

    இளையராஜா இசைராஜா ❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +14

    அழகிய பாடல் வரிகள் என் மாமாவுக்கு சமர்பனம்

  • @vishwadons1152
    @vishwadons1152 Рік тому +6

    Siranjeevi sridevi acting super movie kathal devathai old is gold 🎉🎉🎉🎉

  • @vlogs9892
    @vlogs9892 2 роки тому +6

    யாரெல்லாம் இந்த song'sa miss பண்றீங்க??????????

  • @gnanakulanthai5570
    @gnanakulanthai5570 2 роки тому +5

    மாஸ் செம மாஸ் பாட்டு செலக்சன் அருமை

  • @mgpackagingprivatelimited6505
    @mgpackagingprivatelimited6505 Рік тому +13

    SPB & Chitra amma combo my all time favorite😍

  • @klrsklrs5019
    @klrsklrs5019 4 місяці тому +2

    Evening... வாசல் ஒரெம் டீ காபி குடிசுக்கிட்டே ப்பா செம்ம ... 3:31 3:45

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +3

    வார்த்தைகள் இல்லை 👌👍

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Рік тому +6

    குறை யே கூற முடியாத பாடல் இது ❤️

  • @navinavi970
    @navinavi970 2 роки тому +5

    அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு எங்குதே தோளில் துஞ்ச..🤩

  • @ramesht1642
    @ramesht1642 2 роки тому +6

    ஐ லைக்

  • @harishmasushmass5250
    @harishmasushmass5250 2 роки тому +4

    Sema song ethanai time kettalum alukatha song

  • @ragothamanganesh7486
    @ragothamanganesh7486 3 роки тому +39

    Dedicated to my old kathal thevathai my sweet darling Chithra. My favorite song

  • @dhanapandi856
    @dhanapandi856 Рік тому +4

    Hindi super ra irukkum I love the song🥰😍

  • @pargunan3399
    @pargunan3399 Рік тому +10

    Ilayaraja sir only he can make all of us to feel better by music at all situations salute to Raja sir

  • @lakshmananlakshmanan4950
    @lakshmananlakshmanan4950 2 роки тому +2

    Suppar songs padal Ashiryar kku vazhuthukal

  • @mithrayaswanthdevi969
    @mithrayaswanthdevi969 2 роки тому +5

    எல்லாம் வரிகள் 👌👌👌

  • @ramasubramaniankrishnamoor2460
    @ramasubramaniankrishnamoor2460 2 роки тому +5

    All languages top hit this son bumper hits. Anil kapoor ji. Chiranjeevi avl. Anand babu tamil actor amazing dancer. Fantastic music composer.

  • @user-ik1mg6nd2u
    @user-ik1mg6nd2u Місяць тому +1

    Enna aaaaaaa music da appaaaaa Spr 😮😮😮😮❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @mohammedashik7048
    @mohammedashik7048 2 роки тому +1

    பின்பு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு எங்க சின்ன ராசா படம் இந்தியில் ரீமேக்கிலும் இந்த பாடல் சேர்க்க பட்டது அதனுடன் கொண்ட சேவல் பாடலும் ரீமேக் சேர்க்கப்பட்டது ஒரிஜினல் மெட்டு இளையராஜா

  • @saranyapandiyan2155
    @saranyapandiyan2155 3 роки тому +60

    வார்த்தைகளே இல்லை....