Mutthu nagaiye |முத்து நகையே | lyrics | SPB & Janaki | Deva | Sarathkumar & Kanaga |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • இசை :தேவா
    பாடகர் :SPB, ஜானகி
    படம் :சாமுண்டி
    பாடல் :முத்து நகையே
    கவிஞர் :வாலி
    நடிகர்கள் :சரத்குமார், கனகா
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே{2}
    கண் இரண்டும் மயங்கிட
    கன்னி மயில் உறங்கிட
    நான் தான் பாட்டெடுப்பேன்
    உன்னை தாய் போல் காத்திருப்பேன்
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே
    இன்னும் பல பிறவிகள்
    நம்முடைய உறவுகள்
    வாழும் தொடர் கதை தான்
    உந்தன் நேசம் வளர் பிறை தான்
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே
    ஒன்ன பாத்து ஆச பட்டேன்
    அத பாட்டில் சொல்லி புட்டேன்
    நீயும் தொட நானும் தொட
    நாலு வகை அது கூச்ச​மிட
    அட்டை போல ஒட்டி இருப்பேன்
    இந்த காதல் பொல்லாதது
    ஒரு காவல் இல்லாதது
    ஊதகாத்தில் வஞ்சி மாது
    ஒத்தையில வாடும் போது
    போர்வை போல பொத்தி அணைப்பேன்
    ஆறேழு நாளாச்சி விழி மூடி
    அடி ஆத்தாடி அம்மாடி உனை தேடி
    நீதானே மானே என் இளஞ்ஜோடி
    உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
    நித்தம் தவித்தேன்
    நீ வரும் வரைக்கும்
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே{2}
    புள்ளி மானு பெண்ணானதா
    கெண்ட மீனு கண்ணானதா
    பூ முடிச்சி பொட்டு வச்சி
    புன்னகையில் தேன் தெளிச்சு
    பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
    அட வாயா கைய தொடு
    பள்ளி பாடம் கத்து கொடு
    ஆவணியில் பூப்படஞ்ச​​
    தாவணிய போட்டு கிட்ட
    சின்ன பொண்ண ஆசை விடுதா
    ஆவாரம் பூ வாட விடுவேனா
    ஒரு அச்சாரம் வெய்க்காம இருப்பேனா
    தேனாறும் பாலாறும் கலந்தாச்சு
    அன்பு நாளாக நாளாக வளந்தாச்சு
    என்ன படச்சான்
    நீ துணை வரத்தான்
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே{2}
    கண் இரண்டும் மயங்கிட
    கன்னி மயில் உறங்கிட
    நான் தான் பாட்டெடுப்பேன்
    உன்னை தாய் போல் காத்திருப்பேன்
    முத்து நகையே
    முழு நிலவே
    குத்து விளக்கே
    கொடி மலரே

КОМЕНТАРІ • 422

  • @S.Prasanth-w2r
    @S.Prasanth-w2r 2 місяці тому +28

    தேன் இசைத் தென்றல் "தேவா" இசையில் ❤❤❤❤

  • @Jk..1988
    @Jk..1988 Місяць тому +8

    இந்த பாடலுக்கு அழிவு இல்லை இதை பல நூறாண்டுகள் கடந்தும் பாடும் பாடல்...
    இசை என்றால் இது தான் ❤❤❤

  • @G.poomani
    @G.poomani Рік тому +48

    ஜானகி அம்மா குரல்👌👌

  • @mohammadyusuf9838
    @mohammadyusuf9838 Рік тому +62

    நான் தினமும் இந்த பாடலை இரவில் கேட்காமல் தூங்குவதில்லை.

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 роки тому +115

    அந்த காலங்களில் அழகிய தமிழ் வரிகளில் பாடல்களை எழுதி எல்லாருக்கும் புரியும் அளவிற்கு உள்ளது😍

  • @ManikandanMani-ts1du
    @ManikandanMani-ts1du 2 роки тому +35

    Sema voice intha song marriage FUNCTION la radio la kekum pothu vera level

  • @gajendrangajendran6361
    @gajendrangajendran6361 Рік тому +88

    கிராமம் புறம் பட்டி தொட்டி கல்யாணம் நாள் என்றால் இந்த பாடல் இல்லாமல் விசேஷங்கள் நடைபெறாது

  • @lakshmiprapha2409
    @lakshmiprapha2409 2 місяці тому +8

    முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    கண்ணிரண்டும் மயங்கிட..
    கன்னி மயில் உறங்கிட
    நான் தான் பாட்டெடுப்பேன்..
    உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
    ஆ: முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
    வாழும் தொடர்கதைதான்..
    உந்தன் நேசம் வளர்பிறைதான்
    பெ: முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    ## HQ Track & Lyrics Brought to you by:
    ## @Music_Smulian
    பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்..
    அதப் பாட்டில் சொல்லிப்புட்டேன்
    நீயும் தொட.. நானும் தொட..
    நாலு வகைக் கூச்சம் விட
    அட்டை போல ஒட்டியிருப்பேன்
    ஆ: இந்தக் காதல் பொல்லாதது..
    ஒரு காவல் இல்லாதது
    ஊதக் காத்தில் வஞ்சி மாது
    ஒத்தயிலே வாடும்போது
    போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
    பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி..
    அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
    ஆ: நீதானே மானே என் இளஞ்சோடி.. உனை
    நீங்காது என்றும் என் உயிர் நாடி
    பெ: நித்தம் தவித்தேன்..
    நீ வரும் வரைக்கும்
    ஆ: முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    பெ: முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    ## HQ Track & Lyrics Brought to you by:
    ## @Music_Smulian
    ஆ: புள்ளி மானு பெண்ணானதா..
    கெண்டை மீனு கண்ணானதா
    பூ முடிச்சுப் பொட்டு வச்சு..
    புன்னகையில் தேன் தெளிச்சு
    பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
    பெ: அட வாய்யா கையத் தொடு..
    பள்ளிப் பாடம் கத்துக் கொடு
    ஆவணியில் பூப்படைஞ்சே
    தாவணியைப் போட்டுக்கிட்ட
    சின்னப் பொண்ண ஆசை விடுதா
    ஆ: ஆவாரம் பூ வாட விடுவேனா..
    ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
    பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு..
    அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
    ஆ: என்னைப் படைச்சான்.. நீ துணை வரத்தான்
    பெ: முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    கண்ணிரண்டும் மயங்கிட..
    கன்னி மயில் உறங்கிட
    நான் தான் பாட்டெடுப்பேன்..
    உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
    முத்து நகையே.. முழு நிலவே..
    குத்து விளக்கே.. கொடி மலரே
    Share

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +10

    ஆஹா. இயற்கை🌿🍃 அழகு😍💓 சூப்பர்🙏

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 4 місяці тому +18

    வாலியின் பாடல் வரிகள் தேவாவின் அருமையான இசையில் பாடல் சூப்பர்.

  • @Devadharshni-tn76
    @Devadharshni-tn76 Місяць тому +5

    ❤❤❤❤❤❤❤ இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னமோ தோன்றுகிறது

  • @mohamedshajahan6628
    @mohamedshajahan6628 2 роки тому +62

    யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம். ஆனால் அதை பாடலாக மாற்றுவது கடினம். இங்கு சாதாரண கவிதை அழகான பாடலாக மாறியிருக்கிறது. அதற்கு இசை மெருகூட்டுகிறது.

    • @madhuramadhura2490
      @madhuramadhura2490 7 місяців тому +2

      தேவா இசையமைத்திருந்தார் 🎉🎉🎉🎉

  • @m.murugesanm.murugesan7479
    @m.murugesanm.murugesan7479 8 місяців тому +254

    2024. கேட்கும் brothar மற்றும் சிஸ்டர் ஒரு hi. sollunga

  • @BalanV-d2l
    @BalanV-d2l 11 місяців тому +9

    Super song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GopiGowda-hl7mu
    @GopiGowda-hl7mu 8 днів тому +1

    2025 la yar ellam intha pattu kekuringa paa🥰🥰

  • @அரசன்பக்திமீடியா

    2024 இன்னும் பலநூறாண்டு நிலைத்து நிற்கும் பாடல்

  • @narengs4607
    @narengs4607 2 роки тому +39

    During my college days (2012) used to travel from erode to Salem... Listened this song... Awesome.. feelings only... She left me.....

  • @footballfan5981
    @footballfan5981 2 роки тому +50

    இந்தப் பாடல்கள் இதமான காதலுக்கு அச்சாறு

  • @SenthilKumar-cp6qd
    @SenthilKumar-cp6qd Місяць тому +1

    தேவாவின் பெயர் சொல்லும் பாடல்களில் முக்கியமான ஒன்று.

  • @bommimuthu3210
    @bommimuthu3210 2 роки тому +31

    Manasu amaithiya irukkanum entral ithu mathiri song ketpavargal yaravathu irukkingala 11.10.22 12.58 pm

  • @seenusmk6912
    @seenusmk6912 Рік тому +7

    நீதானே மானே என் இளஞ்சோடி உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி 👉🏻😘😍

  • @sabarimkkalaimk3612
    @sabarimkkalaimk3612 5 днів тому

    Supper idum.கடந்து போவோம்.

  • @prabhakaranprabhakaran3546
    @prabhakaranprabhakaran3546 2 роки тому +10

    My favt song😍 addict to spb sir voice 🥰 my favt singer🥳😇✨🔥🔥

  • @VELA-k1t
    @VELA-k1t 24 дні тому +6

    2025 yar ellam kekaringa

  • @ueen7657
    @ueen7657 Рік тому +3

    Na intha mathri oru 3 song na oru vilage poiruntha apo tha first time ketta omg semma vera level song nd climate antha time ENALA maraka mudiyathu life la antha day athula tha love pana start pana ipavum antha place paka na village povan 6 month orutime but na Bangalore na tour pogum pothu antha aruppukotyai side oru village but rompa miss panra sometimes happy nd crying 😔😔

  • @mohan9363
    @mohan9363 2 роки тому +23

    Great Deva composition
    Fantastic singing by SPB and JANAkI AMMA

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 роки тому +9

    Eatha mari song bus porappa kara super irukku

  • @raviravikumarraviravikumar7058

    இந்த காதல் பொல்லாதது
    ஒரு காவல் இல்லாதது

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Рік тому +95

    2024லில்.. யார் எல்லாம் ரசீப்பீர்கள் இந்த பாடலை ❤❤❤❤

    • @Hsgaming966
      @Hsgaming966 7 місяців тому +3

      8.7.2024. 11:10 pm 😊❤

    • @ManishaDhaya
      @ManishaDhaya 5 місяців тому

      😊to. get get get get to 😊😊 .. 😊 😊😊 😊 😊😊 😊 😊😊 😊

    • @chithrakala7597
      @chithrakala7597 3 місяці тому

      Mikavum piditha padal

  • @isaiyarasiraja99r36
    @isaiyarasiraja99r36 2 роки тому +116

    2022 la yar ellam intha pattu kekuringa paa 🥰🥰

  • @thiyagarajanm801
    @thiyagarajanm801 2 роки тому +27

    கேட்டுக் கொண்டே இருக்கலாம். திருப்தி இல்லை

  • @sivasakthi5972
    @sivasakthi5972 2 роки тому +186

    2023 la yar ellam intha pattu kekuriga

  • @karthiswag9419
    @karthiswag9419 7 місяців тому +4

    அருமையான பாடல்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-ut9zi
    @RajaRaja-ut9zi Рік тому +2

    Na kekkura thalaivaa old is gold thalaivaa 2023 illa 2063 ne vandhalalum na keppa bro nice song

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 2 роки тому +11

    Very nice song singing voice sema 😍😍😍😍😍

  • @muthamizh3316
    @muthamizh3316 2 роки тому +111

    உயிர் உள்ளவரை மண்ணில் வாழும் வரை பழைய பாடல்களை அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருப்பேன் நண்பர்களே ❤️❤️❤️🥰🥰🥰🫂🫂🫂

  • @allahisone4730
    @allahisone4730 Рік тому +21

    Janagi amma voice beautiful

  • @shajithomasthomas4661
    @shajithomasthomas4661 2 роки тому +8

    Great song selection nice 👌

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 місяці тому +1

    🌹🎶 புள்ளிமானு பெண் ஆ னதா? 🎶கெண்ட மீனு கண் ஆனாதா? 🎶பூ முடிச்சி பொ ட்டு வைச்சி? 🎶 புன்னகை யில் தேன் தெளிச்சி? 🎶பக் கம்மொரு சொர்க்கம் வரு தா? 🎶- வாலி வரிகள்.🎤🎸🍧🐬😝😘

  • @sathish1502
    @sathish1502 2 роки тому +7

    My fav song lifel la marraka mudiyathu

  • @sbentertainment9304
    @sbentertainment9304 4 місяці тому +6

    2024 yaru ellam intha song travling la kettuttu ithu pakka vanthiga 😊

  • @p.palraj3930
    @p.palraj3930 23 дні тому

    அருமையான பாடல் 🙌🙌🙌🙌

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 2 роки тому +8

    சூப்பர் பாடல்

  • @Neelakantan-em7dr
    @Neelakantan-em7dr 8 місяців тому +2

    சூப்பர் சாங் தலைவா ❤❤❤❤

  • @LathaLatha-r3l
    @LathaLatha-r3l 4 місяці тому +18

    2024 இந்த பாட்டை யாரெல்லாம் கேக்குறீங்க என கேளுங்க கேளுங்க யாரும் கேட்க மறந்துட்டீங்களா

  • @Thirholiwodmathripanugasarath
    @Thirholiwodmathripanugasarath 2 роки тому +11

    super.da

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 роки тому +11

    Female male super padichirukkaga 🙏🙏🙏

    • @telugustars
      @telugustars 2 роки тому

      Legendary music director DEVA wow

  • @brokenheart510
    @brokenheart510 2 роки тому +8

    Adicted this song my fav only ❣️

  • @jesuschandru3575
    @jesuschandru3575 6 місяців тому +4

    2024 la Yarallam Intha Song ha Kekuringa 💙💯🫧

  • @ParaniSelvi-k4p
    @ParaniSelvi-k4p 4 місяці тому +14

    2074.la.intha.padda.yarellam.kekkurenga.sollunga.pakkalam.🖤🤍🖤🤍🖤🤍

    • @RupiRupi-p6z
      @RupiRupi-p6z 4 місяці тому

      Poda mokka ippathan 2024 athu theriyatha mokku😂

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Місяць тому +1

    Marvellous mama

  • @KannanKannan-f1n
    @KannanKannan-f1n 3 місяці тому

    ❤❤❤❤ arumai yaana padal

  • @m.s.sangeethasangeetha8393
    @m.s.sangeethasangeetha8393 Рік тому +2

    Some feelings remains in this song!!!! Isn't it????

  • @hemasemmal1974
    @hemasemmal1974 2 роки тому +7

    2023 yarellam kekuringa, I am the first, I think

  • @IInva-um9fh
    @IInva-um9fh Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @threeroses9916
    @threeroses9916 2 роки тому +9

    2023 la intha song kekka vanthavanga like pannunga

  • @eswaranrahulRahul
    @eswaranrahulRahul Місяць тому +2

    Deva sir Super Music😊

  • @senthil5002
    @senthil5002 2 місяці тому +2

    Magnetic voice Janaki spb

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 15 днів тому

    தமிழ் தேன் காதில் பாயுது... தேனிசைத் தென்றல் என்பது இதுதானோ..

  • @GayathriGayathri-un6vl
    @GayathriGayathri-un6vl 2 роки тому +9

    Lovely song 😍

  • @AbiAbi-ov5xn
    @AbiAbi-ov5xn 7 місяців тому +1

    Intha song keatalay enga mama naapagam than varum love mama😘😘😘

  • @SathyaSathya-t3q2j
    @SathyaSathya-t3q2j Місяць тому +1

    2025 la yaru ellam intha pattu kakuriga

  • @rameshkuppusamy-b2f
    @rameshkuppusamy-b2f Місяць тому

    இனிமையான பாடல்

  • @bommimuthu3210
    @bommimuthu3210 Рік тому +3

    Manasukku rompa kastam irunthuchu athan intha intha song ketkurean 15.4.2023 pm

  • @velumurugan7710
    @velumurugan7710 Рік тому +2

    Spb sir paadal na romba pidikum

  • @kooraiveedumedia6101
    @kooraiveedumedia6101 2 роки тому +8

    Super song 👍💝

  • @VaiyathiV
    @VaiyathiV 7 місяців тому +1

    Semma🎉🎉❤

  • @madanm3091
    @madanm3091 2 роки тому +7

    Indha song enga marriage video la irukum inaikum indha song kekkuren nice song

  • @MohamedAskarNeo
    @MohamedAskarNeo 11 місяців тому +1

    2024 le yum ipti songs ellam kekka Awesome

  • @suganthisuganthi2900
    @suganthisuganthi2900 4 місяці тому +2

    👌👌👌சாங்ஸ்

  • @DrLM028
    @DrLM028 14 днів тому

    Amazing Track❤😊

  • @peterjohn4061
    @peterjohn4061 Рік тому +2

    Super ♥️

  • @govindraju5021
    @govindraju5021 Рік тому +5

    Salute to Deva Sir.

  • @bosevinitha5260
    @bosevinitha5260 2 роки тому +8

    Nice song 🥰

  • @jamunaarul9027
    @jamunaarul9027 2 роки тому +10

    Super song

  • @gopalakrishnan.bgopalakris2567
    @gopalakrishnan.bgopalakris2567 6 місяців тому +4

    2024 la yaru la intha song kekuringa

  • @thaaya0056
    @thaaya0056 2 роки тому +9

    Kaalaththal aliyatha padalkal♥️♥️♥️♥️♥️

  • @rtamilvanan2087
    @rtamilvanan2087 3 місяці тому +1

    Very nice 💐

  • @GaneshGani-tu2df
    @GaneshGani-tu2df 2 роки тому +12

    Super song 💕 i love this song 💕😍

  • @rahulsasenka5135
    @rahulsasenka5135 2 роки тому +15

    This is my favorite song🤩🤩

  • @nagarajnagu2720
    @nagarajnagu2720 3 місяці тому

    High quality ❤❤❤❤❤

  • @RupiRupi-p6z
    @RupiRupi-p6z 4 місяці тому +2

    Nice song 🎉❤

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 3 місяці тому

    Im from Karnataka this song dedicated to my lovely queen ಪಾರ್ಕಾವಿ ❤❤❤❤

  • @VetriBarani
    @VetriBarani Рік тому +2

    Meendum meendum ketalum salikakatha padalgal

  • @ksvediyappan4020
    @ksvediyappan4020 11 місяців тому +1

    Super 👍 ❤️❤️❤️

  • @tsarojini7106
    @tsarojini7106 2 роки тому +27

    ஜானகியம்மா இப்பாடலில் தனி ராஜாங்கமே செய்துட்டாங்க? சான்ஸே இல்ல ...

    • @G.poomani
      @G.poomani Рік тому +2

      அம்மா 🙏

  • @tnfamily9254
    @tnfamily9254 Рік тому +1

    ❤❤2024 LaYAR ELLA INTHA PATTU KEKURIGA ❤❤

  • @bommimuthu3210
    @bommimuthu3210 Рік тому +2

    Intha song 2023 yaravathu ketkuringala

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Місяць тому +1

    Kkkkkkkkkkkk done daddy ma

  • @ffbotgamer3095
    @ffbotgamer3095 Рік тому +2

    Unna paatu aasa patan my fav line

  • @maniarunachalam7531
    @maniarunachalam7531 7 місяців тому +2

    Very very nice song🎉

  • @anishtananish3850
    @anishtananish3850 7 місяців тому +1

    2024 la yaralam intha paatu keekuriga

  • @LathaS-n7y
    @LathaS-n7y Рік тому +1

    ❤nice song.

  • @elavarasanelava764
    @elavarasanelava764 2 роки тому +3

    Super

  • @prakashsarangapani1277
    @prakashsarangapani1277 4 місяці тому +1

    Semma timings 2.00 line ❤❤❤❤❤❤❤

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 роки тому +24

    Evalu song vanthalum eatha mari kagrapp mansul ellama marathu eduthu eppadi sollrathu word evalu ori iruthalum ellama marathuduthu

  • @VinothlavanyaVlvinoth
    @VinothlavanyaVlvinoth 18 днів тому

    Hai super song

  • @r.venkateshr.venkatesh1300
    @r.venkateshr.venkatesh1300 6 місяців тому +1

    Deva sir, spb sir, janagi amma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandirajan8339
    @pandirajan8339 2 роки тому +5

    My favorite songgggg

  • @R.kalishwaran
    @R.kalishwaran 5 місяців тому +1

    Nice song 👌