Vanathula Nachathiram | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 340

  • @yagapragasam172
    @yagapragasam172 9 місяців тому +9

    Yesapa avangala rashiparaka. Amen ❤❤❤ beautiful songs and my fav song ❤❤❤

  • @roobanrooban7199
    @roobanrooban7199 2 роки тому +17

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்

  • @prabhum9782
    @prabhum9782 2 роки тому +21

    பாடல் படியா சகோதரி அவர்களை கர்த்தர் பெறுக பண்ணுவராக

  • @arula807
    @arula807 2 роки тому +40

    பாவம் மன்னிக்க பட்டு பரலோகம் செல்ல ஒரே பரிசுத்த வழி இயேசு கிறிஸ்துவே

  • @தமிழன்-ல4ங
    @தமிழன்-ல4ங 3 роки тому +31

    சகோதரிக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளை தர பிரார்த்தனை செய்கிறேன்

  • @amalanathan8809
    @amalanathan8809 3 роки тому +30

    என்ன குரல் அக்காவுக்கு குழந்தை யேசுபாலகனின் ஆசீர் இன்னும் அக்காவுக்கு கிடைக்க பிராதிக்கிரேன்

  • @gnanaprasath5543
    @gnanaprasath5543 3 роки тому +285

    கிறிஸ்துவை அறியாத சகோதாியை கிறிஸ்துவின் பிறப்பை உண்மையாய் உணா்ந்து பாடவைத்ததற்கு நன்றி

    • @ramyaashok1099
      @ramyaashok1099 3 роки тому +3

      0ⁿ000000ⁿ00000000000000

    • @ramyaashok1099
      @ramyaashok1099 3 роки тому +3

      33q

    • @jacinthamaryd1585
      @jacinthamaryd1585 3 роки тому +1

      நன்றி நன்றி பாடல் அருமை

    • @davidraja6490
      @davidraja6490 3 роки тому

      Kaasukkaaga paadiya indha pakkaa vikkiraga lady unmaiyaana aandavar easu kiristhu than enbadhai eppadi arithirukka mudium.evvalavo nam aandavarpillaigal irukkiraargal paada vaithithirukkalaam.nerti muluvadhum kungumam aaru. Paaigiradhu.

    • @vimalavimala2755
      @vimalavimala2755 3 роки тому +2

      @@davidraja6490 mandaiyila konjamajum masala iruntha.....innoru murai intha akkava thappa pesathinka....christuvuku ella pillaigalum than pillaigale.....

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 роки тому +5

    Very very nice akka God bless you akka amen amen amen amen amen amen amen amen appa nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri 👏👏👏👏🎄🎄🍫🍬🍬🍬🍬🍬🍬🎂🍫🍬🎂🎂🎉 happy Christmas 🎄🎄

  • @skcomputers7235
    @skcomputers7235 3 роки тому +40

    கடவுள் கொடுத்த தலாந்தை கடவுளின் மகிமைக்காக பயன்படுத்தும் தங்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...!

  • @rajarathinam1311
    @rajarathinam1311 2 роки тому +7

    Wovsister super
    God bless you.Pstr.J.Rajan

  • @karunanithy.m.8559
    @karunanithy.m.8559 2 роки тому +11

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    கர்த்தர் உங்களை தொட்டு விட்டார். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. அல்லேலூயா. God bless you. Sister.

  • @alwinyogesh1360
    @alwinyogesh1360 3 роки тому +59

    இன்னும் இதுபோல பல கிறித்தவ பாடல் பாட வேண்டும்🙏💕

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz 2 роки тому +15

    இந்த பாடலைப் போல் இன்னும் பன்மடங்கு பல மடங்கு பாடல்களை பாடிட கர்த்தரை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்💓🙏🙋

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +28

    உன்மையில் நீங்கள் பாடும்போது புல்லரிக்குது.அருமை .உங்களை பாலன் இயேசு ஆசீர்வதிப்பார்.

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 3 роки тому +6

    அருமை அருமை அழகுபாடல்

  • @vilvincent2142
    @vilvincent2142 Рік тому +4

    எல்லோரும் உங்கள் பாடல் படிச்சு இயேசு நாமும் மகிமைப்படா வேண்டும்

  • @asirvathambr9025
    @asirvathambr9025 3 роки тому +63

    அம்மா உன் பாடல் மிக மிக அருமையாக இருந்தது.ஈடு இணையில்லா இசை.கர்தர் இந்த பாடிய உங்களைமென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @acdass4136
    @acdass4136 3 роки тому +9

    சின்ன பொன்னு சகோதரி அருமையாக பாடியுள்ளீர் மிக்க நன்றி இசையும் நன்று வாழ்க உங்கள் சேவை.

  • @raghuselvaraj5932
    @raghuselvaraj5932 3 роки тому +6

    அக்கா பாடல் வரிகள் அருமை

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 3 роки тому +41

    அருமை...இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...வாழ்த்துக்கள் .

  • @pastorms1789
    @pastorms1789 2 роки тому +3

    சபாஸ்அருமை

  • @emilajoy3528
    @emilajoy3528 3 роки тому +21

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களையும் உங்க குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @yovansamuel3970
    @yovansamuel3970 2 роки тому +7

    வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @mari3207
    @mari3207 3 роки тому +11

    தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 3 роки тому +28

    பொருள்நிறைந்த பாடல். சகோ... நன்றாக பாடியிருக்கிறாங்க

  • @ralicestudio8732
    @ralicestudio8732 3 роки тому +6

    Sinna ponnu akka Supper

  • @sangeethaneppoleon9775
    @sangeethaneppoleon9775 3 роки тому +9

    உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்...ஆண்டவரை தேடுங்கள் அக்கா அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் அக்கா....

  • @sathasatha7564
    @sathasatha7564 2 роки тому +5

    Nalla erukku song

  • @niksona9115
    @niksona9115 3 роки тому +26

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களை இரட்சிப்பார்.ஆமென்

  • @AbrahamVijayan5558
    @AbrahamVijayan5558 2 роки тому +14

    அருமை சகோதரி அருமை கர்த்தர் இன்னும் அநேக பாடல்களை பாட உங்களை எடுத்து வழி நடத்துவாராக ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️

  • @christopherisaac9015
    @christopherisaac9015 2 роки тому +15

    Very very nice to hear from this famous singer

  • @cynthia8673
    @cynthia8673 2 роки тому +5

    Super I most love it
    God bless you
    God is great 🙏🙏🙏🙏

  • @natesanchidambaram
    @natesanchidambaram Рік тому +4

    Thottiyam Nchidambaram THANKYOUJESUS ❤️❤️❤️👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @DanielLivingword
    @DanielLivingword Рік тому +2

    வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2
    நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2
    தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2
    தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல..
    மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2
    அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்
    இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2
    நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2
    இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல…
    கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2
    முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான்,
    பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2
    இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல
    இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல…

  • @krishnamoorthy8534
    @krishnamoorthy8534 3 роки тому +9

    Enarji full 🎵🎵🎵🎵
    Thanks❤❤❤❤
    God bless all people

  • @SusaiSusai-u8z
    @SusaiSusai-u8z 21 годину тому

    ஆமேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @esthermythili4083
    @esthermythili4083 2 роки тому +12

    Glory to our Heavenly Father and our wonderful savior Lord Jesus Christ Hallelujah Amen ..

  • @mani.kkandan2999
    @mani.kkandan2999 3 роки тому +8

    மிகவும் அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி நன்றி பாசமே....

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 2 роки тому +81

    வானத்தில நட்சத்திரம்
    வானத்தில நட்சத்திரம் பூமியில முத்துச்சரம் - 2
    நட்சத்திரம் வந்து நின்றது முத்துச்சரம் இங்கு பிறந்துது - 2
    தேடி வந்த தேவ கரம் சூழ்ந்திருந்த பாவ பாரம் - 2
    தேவ கரம் தேடி வந்தது பாவ பாரம் ஓடிப்போனது - 2
    - வானத்தில நட்சத்திரம்
    சரணங்கள்
    1. மாளிகையும் இல்ல மகுடமும் இல்ல
    மன்னவரு வந்தாரு மனக்கவலை இல்ல
    அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமாய் மாறும்
    இனிமேல் துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்
    நம்மோடு உறவாட ஒரு பாலனாய்
    வாதும், சூதும் ஏதும் இல்லாமலே
    இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்
    - வானத்தில நட்சத்திரம்
    2. தந்தது காட்சி கொண்டது மீட்சி
    அநீதியும் ஓடிப்போச்சு நீதியாச்சு
    முந்தின ஆதாம் வந்து பாவத்தையே தந்தார் -2
    பிந்தின ஆதாம் இயேசு மோட்சத்தையே தருவார்
    இதுபோல ஒருதெய்வம் பிறந்ததில்ல
    இனிமேலும் இதுபோல வருவதில்ல
    இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்
    - வானத்தில நட்சத்திரம்

  • @aiswaryamadhi1808
    @aiswaryamadhi1808 3 роки тому +11

    Superb lyrics & Music wonderful
    Folk & Enjoyment song
    God bless you Music band group & singer Chinna ponnu 🥳🥳

  • @pastor.p.joshuaambai1922
    @pastor.p.joshuaambai1922 3 роки тому +16

    அருமையான பாடல், இனிமையான ராகம், God bless you akka

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 3 роки тому +3

    அய்யாஉண்டு மிக அருமை

  • @esthermythili4083
    @esthermythili4083 2 роки тому +9

    God bless you dear sister Chinnaponnu ..
    Lord Jesus Christ love you so much ..
    Hallelujah Amen ..

  • @vinoth.govind.r.mvinoth.go5054
    @vinoth.govind.r.mvinoth.go5054 2 роки тому +3

    Super ka vera level

  • @tamilselvan1043
    @tamilselvan1043 Рік тому +1

    மிகவும் சிறப்பாக உள்ளது இந்த பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர்.ஆமென் ❤

  • @soosaranirani9196
    @soosaranirani9196 Рік тому +3

    Suppr may God bless you

  • @rajasekarr3818
    @rajasekarr3818 2 роки тому +30

    அக்கா உங்கள் பாடல் அருமை மிக அருமை வாழ்த்துகள் நன்றி.

  • @leemrose7709
    @leemrose7709 3 роки тому +4

    From
    Singapore

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 3 роки тому +10

    Sister.cina pannu god blessyou jesus Christ

  • @arularasi1696
    @arularasi1696 2 роки тому +4

    Super. Amma. Super

  • @jeniecr119
    @jeniecr119 3 роки тому +16

    Praise the lord super excellent very nice song chinnaponnu akka God bless you all sister and brothers 🥰🥰❤️❤️✝️✝️💗💗👏👏💥💥🌹🌹🤗🤗🌷🌷🙏🙏

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy Рік тому +3

    Akka esu ungalai nesikkirar esu mattum than unmaiya na theivam akka ❤❤❤❤esa pa kitta vaanga akka❤❤😊

  • @william0829
    @william0829 Рік тому +2

    பாடியவர் பெயர் வீடியோ ல போடவே இல்ல, கடைசிய போட்ட யார் பார்ப்பர்கள்.

    • @yudhavinsingam_victor_elango
      @yudhavinsingam_victor_elango  Рік тому +1

      பாடியவர் பிரபலமான பாடகி பெயர் போட்டு தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலை இல்லை

    • @william0829
      @william0829 Рік тому

      Yes nega sonathu megavum correct, exactly now I understood

    • @william0829
      @william0829 Рік тому

      Unga reply ku romba nanri

  • @cathrinejemimma1243
    @cathrinejemimma1243 3 роки тому +18

    Thanks for your nice songs 💞 sister . God bless you all 💕

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 3 роки тому +20

    Super singing super music it is all by GOD'S GRACE.

  • @rohith187
    @rohith187 2 роки тому +4

    Super voice super music and lyrics thanks for this song

  • @Vinblus413
    @Vinblus413 Рік тому +4

    Super super super super Akka

  • @samuvelsamuvel4490
    @samuvelsamuvel4490 2 роки тому +5

    Super Amma song

  • @santhiyak9836
    @santhiyak9836 3 роки тому +2

    மிகவும் அருமையான பாடல்

  • @lourduantony5690
    @lourduantony5690 3 роки тому +5

    அல்லேலூயா!

  • @P.mRamesh
    @P.mRamesh 5 днів тому

    Sola varthailla.....nothing...extrodinary 🎉🎉sema song

  • @voiceofpeople723
    @voiceofpeople723 3 роки тому +9

    Wow!!!? I missed it for Christmas 🎄🌲.. fabulous 😍

  • @SDanielMohanDass
    @SDanielMohanDass 9 днів тому +1

    Super song sister Jesus bless you

  • @suganthisara7079
    @suganthisara7079 2 роки тому +3

    The Lord Will set you high above the nation aunty. God bless you

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 роки тому +6

    Beautiful song and nice voice thank you mom 🙏🌹🌿❤🍬🎶🌟

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 3 роки тому +23

    Such a wonderful song. Lyrics and music super👌🏻👌🏻👌🏻🙏🏽

  • @Nk_choki_boy_
    @Nk_choki_boy_ 2 роки тому +5

    Akka vara lave

  • @g.shyamalashyamala2612
    @g.shyamalashyamala2612 3 роки тому +4

    Sema sema

  • @jencya9247
    @jencya9247 2 роки тому +6

    Vera level ❤️❤️veryy nice song ❤️❤️

  • @stellarani6581
    @stellarani6581 2 роки тому +2

    Supper god bless you

  • @thangapandiana7252
    @thangapandiana7252 5 днів тому +1

    ரொம்ப அருமை 🙏

  • @shobanashoba639
    @shobanashoba639 3 роки тому +2

    Super Amma

  • @divyapriyapriya90
    @divyapriyapriya90 2 роки тому +2

    God bless u sister . Jesus will save u

  • @ayeshap3855
    @ayeshap3855 3 роки тому +6

    Very very nice voice God bless you

  • @newcovenantchurch2744
    @newcovenantchurch2744 7 місяців тому +2

    Jesus is Diamon😊🎉❤❤

  • @இராதரணிஅனுபவம்ஆயிரம்

    Script regarding Jesus and music and song by sister is very spiritual Vazhtukkal to my colleague brother Victor elango for participating in this spiritual program

  • @ezhumalainagavalli5045
    @ezhumalainagavalli5045 2 роки тому +9

    Wow 💯 very nice your voice anty

  • @melodiesofworship4107
    @melodiesofworship4107 2 роки тому +6

    Super Song ....best wishes

  • @devenesondeveneson6881
    @devenesondeveneson6881 2 роки тому +2

    Thank you sister God bless you

  • @Santhosh27119
    @Santhosh27119 9 днів тому +1

    This song is very very nice 😊😊😊😊❤❤❤❤

  • @bhaskaranambrose131
    @bhaskaranambrose131 3 роки тому +2

    வாழ்த்துகள் சகோதரி

  • @Tbmchennai
    @Tbmchennai 3 роки тому +4

    Rock style song super, good lyrics

  • @SibbuSuren-pk3cj
    @SibbuSuren-pk3cj 2 роки тому +3

    We are Hinduism✨ but this song nice maaa...♥️

  • @ravikumarravikumar9418
    @ravikumarravikumar9418 3 роки тому +4

    Super mass sang madam very nice God bless you 😍💐

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 3 роки тому +13

    Amen amen amen super song

  • @prabavathibalamurugan5399
    @prabavathibalamurugan5399 2 роки тому +2

    Supera nice song

  • @srmtrust1585
    @srmtrust1585 3 роки тому +5

    very nice song sister GOD bless you

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 роки тому +5

    Super song ⚘⚘⚘

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 3 роки тому +6

    Enna adisayam?ungalukku en mariyathai.

  • @jeevagr9521
    @jeevagr9521 2 роки тому +5

    Glory to God. Thanku sister for using ur talent for the Glory of God.This year for Christmas celebration ur song is ringing everywhere.

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 3 роки тому +10

    Super song 👌

  • @ranjithamponnuthai8436
    @ranjithamponnuthai8436 13 днів тому +1

    GOD Bless You sister
    Super voice ❤

  • @franklinmahesh1965
    @franklinmahesh1965 3 роки тому +4

    vera level song akka

  • @poulrajdhilkut7187
    @poulrajdhilkut7187 Рік тому +1

    Your songs is very nice. We sung this song in economical all said very very nice. Thank u for your song❤❤❤❤. God will bless u

  • @vinnarasivinnarasi6983
    @vinnarasivinnarasi6983 Рік тому +3

    My favourite song very super👌👌 🤩🤩🎵🎶

  • @jessypapacreations9779
    @jessypapacreations9779 Рік тому +3

    Vera level song.. 😊😊

  • @jpreethi9049
    @jpreethi9049 2 роки тому +6

    Very nice and beautiful ❤️❤️❤️❤️

  • @tbabu9342
    @tbabu9342 3 роки тому +2

    Sis really super super super

  • @cathrinejemimma1243
    @cathrinejemimma1243 3 роки тому +7

    Thanks for your nice dances , music and your beautiful 🎄 Christmas songs 💞

  • @manimegalai3250
    @manimegalai3250 3 роки тому +7

    Praise the lord