இந்த பாடலை 20 வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன் நான் சிறியவனாக இருந்தபோது இந்த பாடலை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளுக்கு பழகுவார்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ❤ உண்மையில் அருமையான பாடல் 😊
நான் என் சிறுவயதில் 1997, 2000 களில் ''பவளமணிப் பெட்டகமே அருள் ஒளியே கண்மணியே'' என்ற பாடல் மற்றும் பல பாடல்களைக் கேசட் டில் கேட்டேன். இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைக்கவில்லை.
2024 இந்த பாடலை கேட்கிறவர்கள்
நான் சிறு வயதில் நடனம் ஆடிய பாட்டு 17 வருடத்திற்கு பிறகு இப்பாடலை பார்த்ததில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்து😭 old is gold
இந்த பாடலை ஒருமுறையாவது நடனம் ஆடிருப்போம்
அதேபோல் இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இதையும் கேட்டுப்பாருங்க
இப்படிக்கு
90 குழந்தைகள்
Mesiyaa Thaan Porandhaachu
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்கள்(2) மனிதர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார் (2) மகிழ்ச்சியின் பண்டிகையை ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2) ஹாப்பி கிறிஸ்மஸ் ஓஹோஹோஹோ ஹாப்பி கிறிஸ்மஸ் (2) மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்கள் (2) 1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே(2) தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டு பாடி ஆட்டம் ஆடு (2) மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க (2) 2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம் பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம்(2) பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மாக்கள் அழியாமல் பாலர் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம் டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம்-2 மேசியா தான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்கள்(2) மனிதர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார் (2) மகிழ்ச்சியின் பண்டிகையை ஆனந்தமாய் கொண்டாடுவோம்(2) ஹாப்பி கிறிஸ்மஸ் ஓஹோஹோஹோ ஹாப்பி கிறிஸ்மஸ் ஓஹோ ஓஹோ ஹாப்பி கிறிஸ்மஸ் (2)
L
இந்த பாடலை 20 வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்
நான் சிறியவனாக இருந்தபோது இந்த பாடலை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளுக்கு பழகுவார்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ❤ உண்மையில் அருமையான பாடல் 😊
நான் என் சிறுவயதில் 1997, 2000 களில் ''பவளமணிப் பெட்டகமே அருள் ஒளியே கண்மணியே'' என்ற பாடல் மற்றும் பல பாடல்களைக் கேசட் டில் கேட்டேன். இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைக்கவில்லை.
இன்று மீண்டும் கேட்டேன்..24.12.2023❤
கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Ama la..... Merry Christmas
நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் தேவன் கேட்க செய்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் தேங்க்யூ❤🎉
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்நன்றி இயேசப்பா 🙏
நன்றி இயேசப்பா. எத்தனை முறை கேட்டாலும் மனதிற்குள் சொல்ல முடியாத சந்தோஷம் வருகிறது
2022ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்கிறீர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க
🙋♂️
நான் சிறுவயதில் இருந்த போது ஆடிய நடனம் 13வருடம் கழித்து மீண்டும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும் ❤❤❤
Nagallum. Itha. Song. Aadiirukum. Amen. Appa
இந்த பாடலை தான் தேடிக் கொண்டு இருந்தேன்.. Semma song 😁
naanum 😅
Album name: Christmas Paattu Paadunga
Na innaikku thedune 😁 happy christmas ohoho... athu mattum tha niyapagam irunthathu 😅😅
Urutty
@@arunspoint8712 ᴇᴀɴ ʙʀᴏ ᴜɴᴀᴋᴜ ᴇɴɴᴀ ʙʀᴏ ᴜɴᴍᴀɪᴀ ꜱᴏɴɴᴀ ᴜʀᴜᴛᴛᴀ ᴀʜʜ
9 வருடத்திற்கு முன்பு இது தான் எங்கள் கிருஸ்துமஸ் பண்டிகையின் carol கான பாட்டு இது ,மிகவும் அருமையான பாடல் ,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🥰🥰🥰
Omen
Super song ❤
Intha song kettatha Christmas vantha mathiriye irukku na chinna vayasula dance Adana song ithu I like this.👑👑
Same pinch❤️🥰
இந்த பாடல் பிடித்து
❤
Intha padalai kekkum podhu na en kanavara vittu pirunju pona our sogamae varla
Suppar songs ❤❤❤
Indha song nan nijama theditu iruken very surprised thank god yaarukellam indha song pudikkum
Indha song keata en school days niyabagam varudhu.......mis of. The days
கிறிஸ்துமஸ். வாழ்த்துக்கள் 🙏
Romba thank you brother
Dhevanuke mahimai undavathaga..
Suppar Ann a
ஆமேன் இயேசுவே
Intha song kathu yavalo nall achi.Glory to Jesus
❤❤❤❤❤❤❤❤❤ il love Jesus ❤❤❤
Arumaiyana songs 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👏✝️🙏🌹💐
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 🎉 song 😊 very nice
Semma song intha song ku church nanum dance aadi irukken
மிகவும் அருமையான பாடல்!...praise the lord!...🙏🙏🙏
அழகான அர்த்தம் உள்ள பாடல்
I love you yesappa
Amen🎉praise god jesus❤ Happy Christmas 🙌
அருமையான பாடல்கள்
Super❤
Super 🎉🎉
Super cute song🤩🤩🤩
❤Super nice song🎅🎄🎄
Godisgiftandgoodallthetime❤
மகிழ்ச்சி
Wonderful work by videographer ..welldone
Happy Christmas
Semma
Wow 😮🎉😊❤
This is very old song but wonderful dance song
Nice song
😭😭😭yesappaaaaaa kaapathungaa
My school days la dance adiruka intha songku
Nice song......
Super Jesus song
Super song
My Favourite song 🤩
Amen thank jesus ❤️❤️❤️❤️❤️
My Favourite Cristmas Song
Classic One 💞👏
Song super semairu
Yes amen.
God bless you and your family. So super.
I very like it song
Thank you soo much 🎄😍 I like this song ❤️
Super
Praise the lord super excellent song and dance God bless you all ❤️❤️✝️✝️🙏🥰🥰👍👍🙏
Happy Christmas ⛄✨✝️
2021...... Watching people
My feverd song
Suppr
Happy xmas
Super song 🤗🥰🥰
Super song👌👌👌
Amen
My dance songgg...
இந்த பாடலுக்கு நோட்ஸ் முடிந்தால் அனுப்புங்க
❤
❤❤❤❤
♥️♥️♥️♥️♥️♥️
Amen happy Christmas 🎄🎄🎄 happy Christmas 🎄🎄🎄🎄👏💝💝💖💖💖🎉🎂🎂🎂🍫🍫🍬🍬🍬🍬🎂🎂🎁🎁🎁🥰🥰🥰🥰🥰🥰🥰👌my family always Jesus Amen amen amen amen amen amen amen amen
Hi brother, can you please send me this song karaoke? I'd like to sing in our Church. Thank you
👍👍👍
🤗⛪
❤❤❤❤❤❤❤❤🎉
😮😮😮😮
❤️😃👍
30.11.2024
Lyrics please
2022
Cinema style ozhiyattum
Happy Christmas
Super
Super songs
Song super
❤
❤❤❤❤
Amen
Nice song
16.11.2024