சினிமா பின் புலம் மற்றும் செல்வாக்கு இல்லாத ஒருவர் எல்லா சோதனை களையும் கடந்து இயக்குனர் இமயம் என்ற சாதனையை பெற்றுள்ளது சாதாரனது அல்ல உண்மையில் இமாலயம்தான் வாழ்க வளர்க இயக்குனர் இமயம்.
எங்கள் கிழக்கு சீமையே நீ இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எங்கள் மண்ணின் வேர் நீ ..நீங்கள் காற்று வீச்சையும் கவிதை யாகினீர்கள். என் மூச்சுக்காற்றாய் மாறிப்போனவன் ...நீ.... இராமலிங்கம் ஆசிரியர் .. தி..மலை
My favorite bharathiraja movies 1 tik tik tik 1981 2 oru kaidhyin diary 🔥🔥🔥 my all time favorite 3 sigappu rojakkal madhri oru thriller padam ippa nenachalum yaaralaum eduka mudiyathu
தமிழ் சினிமா, தமிழர் பெருமை ஆகியவற்றை அகிலமெல்லாம் தெரியப்படுத்தியவர் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா.இவர் போல் இனி ஒருவர் பிறப்பது அரிது. அவர் படைப்புகள் என்றும் அழியாத கோலங்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் சிறுநீர் கழிப்பேன்... அதில் துப்பாக்கி முனையின் உராய்வில் வெளிப்படும் நெருப்பு போல ஒரு மூர்கத்தனமான ஒரு இசுலாமியன் பிறப்பான்... அவன் பிறப்பே உன் புழுக்க கள்ள இன அழிவுக்கு வித்திடும் நான் என்று அவனை அரை கூவல் இட்டு அழைக்கிறேனோ... அன்று மீண்டும் என்னிடமே... வருவான்... இது விதி. 🔥🔥🔥😇🔥🔥🔥
இவர் ஒரு நூலகம். வெவ்வேறு தளங்களில் தமிழ் சினிமாவை அவர் கையான்ட விதம் அவருக்கு பின் வந்த எந்த ஒரு டைரக்டரானாலும் அவர் பாதிப்பு இல்லாமல் படங்கள் இயக்க முடியாது என்று உறுதியாக சொல்ல முடிகிறது
இளைய ராஜா தன் முதல் படம் "அன்னக்கிளி"யிலியே நடிகர் ஸ்ரீ காந்த் மற்றும் "சுஜாதா" பங்கு பெற்ற காட்சியோடு பின்னணி யில் "சோலை இளங்குயிலே...... என்று பாடியிருக்கிறார்
பாரதிராஜா போன்று படம் எடுப்பதற்கு மட்டுமல்ல, தனது படங்களின் முன்னுரையாகவும் முடிவுரையாகவும் அவரைப் போன்று கருத்துக்களை ஆழப் பதிய வைப்பதிலும் இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். 16 வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் இரயில், சிகப்பு ரோஜாக்கள், புதியவார்ப்புகள், மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா என்ற நீண்ட நெடிய பயணத்தில் சமீபத்தில் வந்த பொம்மலாட்டம் வரை எத்தனை எத்தனை காலத்தால் அழியாத வெற்றிக் காவியங்களைப் படைத்தார் இந்த உணர்ச்சிக் குவியலான மனிதர். இந்த மாபெரும் படைப்பாளி தற்கால இயக்குனர்களின் ஒற்றைப் படங்களை வியந்து பாராட்டுவதில் எந்தக் குறையையும் வைப்பதில்லை. இவர் பெரும் படைப்பாளி மட்டுமில்லை. பெருந்தன்மையான மாமனிதன்.
I love his movies very much when I was single. Once I fell in love with my wife (then lover), I started hating or showed no interest in watching his movies because love is not something that he presents in his movies. Love is something more practical and just part of a life not a life. Scripts like these wont appeal to this generation.
என் இனிய தமிழ் மக்களே ❤️❤️😍
தமிழ் சினிமா உலகில் அவரைப்போல் படம் எடுப்பதற்கு நிகர ஆளில்லை வாழ்க பாரதிராஜா அவர்கள்
Great Director🎉🎉
கழுதையை கூட கதாநாயகனாக ஆக்க கூடிய ஒரு மாபெரும் திரைப்பட கலைஞன்.
பாரதிராஜா படம் ஒவ்வொன்றும் தமிழர்களின் பொக்கிசம்.
9th century fox 4th century 8PM and a ⁿ9 century 9999999th 99century 999⁹96⁹9
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சகாப்தம்
இயக்குனர் இமயம் பாரதி ராஜா அவர்கள்
என் இனிய தமிழ் மனிதர்களே
எங்கள் இனிய தமிழ் இயக்குனரே.. தமிழ் திரை வானின் கதிரவனே வாழ்க பல்லாண்டு..
தமிழ் சினிமாவின் வரம் ஐய்யா பாரதிராஜா அவர்கள்
சினிமா பின் புலம் மற்றும் செல்வாக்கு இல்லாத ஒருவர் எல்லா சோதனை களையும் கடந்து இயக்குனர் இமயம் என்ற சாதனையை பெற்றுள்ளது சாதாரனது அல்ல உண்மையில் இமாலயம்தான் வாழ்க வளர்க இயக்குனர் இமயம்.
Sßssssssssssd
U
எங்கள் கிழக்கு சீமையே நீ இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்
எங்கள் மண்ணின் வேர் நீ ..நீங்கள்
காற்று வீச்சையும்
கவிதை யாகினீர்கள்.
என் மூச்சுக்காற்றாய்
மாறிப்போனவன் ...நீ....
இராமலிங்கம் ஆசிரியர் .. தி..மலை
My favorite bharathiraja movies
1 tik tik tik 1981
2 oru kaidhyin diary 🔥🔥🔥 my all time favorite
3 sigappu rojakkal madhri oru thriller padam ippa nenachalum yaaralaum eduka mudiyathu
நிழல்கள் படத்தை பார்க்க வேண்டிய கண் ஓட்டத்தில் பார்க்க வேண்டும் ❤️
Manivannan padam adhu
Bharathiraja,is good,directer,Radhafirstpodar
வணங்குகிறேன் அய்யா.....
என் இனிய தமிழ்மக்களே
என் இனிய தமிழ் மக்களே 🙏
பாரதிராஜா பாரதிராஜாதான்
மகோன்னதமான கலைஞன் பதினாறு வயதினிலே கடலோரக்கவிதைகள் மன்வாசனை முதல் மரியாதை மறக்கவே முடியாத காவியங்கள்
Bd
தமிழின் உணர்ச்சி மிகுந்த கலைஞன்!
தமிழ் சினிமா, தமிழர் பெருமை ஆகியவற்றை அகிலமெல்லாம் தெரியப்படுத்தியவர் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா.இவர் போல் இனி ஒருவர் பிறப்பது அரிது. அவர் படைப்புகள் என்றும் அழியாத கோலங்கள்.
A brilliant filmmaker! One of the four pillars of Tamil films!
தேனியின் பெருமை பாரதிராஜா
உண்மை. தமிழகத்தின் பெருமை ஐயா பாரதிராஜா அவர்கள்.
இளையராஜாவை கங்கை அமரனை தமிழ் ரசிகர்களுக்கு தந்த கலைஞன் பாரதிராஜா.
ஓங்குக தமிழரின் புகழ்...
My fvrt movie kezhaku seemi 👌
இளைஞர் களை சினிமா வுக்கு இழுத்த மேக்னட்
My favourite pasumpon
Thankyousir
சினிமாவுக்கு பெருமை சேர்த்த பாரதிராஜா அவர்கள் வாழ்க
அய்யாவின் படத்திற்கு நான் அடிமை
ஒரு நல்ல மனிதர் தன் இனத்தின் மீது பாசம் வைத்துள்ளார்
Loosu seaman pol evar illai
இளையராஜா இல்லையேல் பாரதிராஜா இல்லை..
பாரதிராஜா இல்லையேல் இளையராஜா இல்லை...
பாரதிராஜ ஒரு சகாப்தம்
My favourite சிகப்பு ரோஜாக்கள்.
Super
Yarellam raja fan "s👏👏👏👏👏
அருமையான இயக்குனர்
வாலிபமே வா... வா... என்ற தோல்வியை தழுவிப் படத்தை மறந்துவிட்டீர்களே?
நல்ல தமிழ் கலைஞன் .தெலுங்கர் தான் தமிழ்நாட்டை அணைத்து துறைகளையும் ஆக்கிரமித்து உள்ளது என்று சொல்லி பின் அமைதி ஆனவர்
இன்னும் சிறிது நேரத்தில் சிறுநீர் கழிப்பேன்... அதில் துப்பாக்கி முனையின் உராய்வில் வெளிப்படும் நெருப்பு போல ஒரு மூர்கத்தனமான ஒரு இசுலாமியன் பிறப்பான்... அவன் பிறப்பே உன் புழுக்க கள்ள இன அழிவுக்கு வித்திடும் நான் என்று அவனை அரை கூவல் இட்டு அழைக்கிறேனோ... அன்று மீண்டும் என்னிடமே... வருவான்... இது விதி. 🔥🔥🔥😇🔥🔥🔥
இவர் ஒரு நூலகம். வெவ்வேறு தளங்களில் தமிழ் சினிமாவை அவர் கையான்ட விதம்
அவருக்கு பின் வந்த எந்த ஒரு டைரக்டரானாலும் அவர் பாதிப்பு இல்லாமல் படங்கள் இயக்க முடியாது என்று உறுதியாக சொல்ல முடிகிறது
சூப்பர்
Legend... Best of Tamil cinema
Sir
You teach family @love@socity@people blood 👏👏👏👍👍👍
பாசத்திற்குரிய பாரதிராஜா
இளைய ராஜா தன் முதல் படம் "அன்னக்கிளி"யிலியே நடிகர் ஸ்ரீ காந்த் மற்றும் "சுஜாதா" பங்கு பெற்ற காட்சியோடு பின்னணி யில் "சோலை இளங்குயிலே...... என்று பாடியிருக்கிறார்
🎉🎉
கருத்தம்மா என்ற உலக திரைப்படதை படைத்த படைப்பாளி
Right said
Yes
Great director and also legend
karthik sir sirandha nadigar.avarudaiya acting style yarukkume varathu.karthik sir thsnithuvamana actor.avar tamilcinimavin pokkisam.karthik sirai arimugapaduthina barathiraja avargalukku mikka nandri.
ராஜா எப்பவுமே நீ ராஜா தான்
Yes he is legend of directing
Unique of directing
பாரதிராஜா போன்று படம் எடுப்பதற்கு மட்டுமல்ல, தனது படங்களின் முன்னுரையாகவும் முடிவுரையாகவும் அவரைப் போன்று கருத்துக்களை ஆழப் பதிய வைப்பதிலும் இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.
16 வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் இரயில், சிகப்பு ரோஜாக்கள், புதியவார்ப்புகள், மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா என்ற நீண்ட நெடிய பயணத்தில் சமீபத்தில் வந்த பொம்மலாட்டம் வரை எத்தனை எத்தனை காலத்தால் அழியாத வெற்றிக் காவியங்களைப் படைத்தார் இந்த உணர்ச்சிக் குவியலான மனிதர்.
இந்த மாபெரும் படைப்பாளி தற்கால இயக்குனர்களின் ஒற்றைப் படங்களை வியந்து பாராட்டுவதில் எந்தக் குறையையும் வைப்பதில்லை. இவர் பெரும் படைப்பாளி மட்டுமில்லை. பெருந்தன்மையான மாமனிதன்.
Super 👍
Awesome director
Thamil chinemavin miga sirantha deracter raja sar😍😍😍😍😍
My great salute to u, you are my guru, you are my godfather
You are a great thamilan
Hats off to you sir
Proud of moment 👏👏🙏🙏🙏
தேவர் மகனுக்கு வாழ்த்துக்கள்
Puthiya kattitye
தென்னிந்தியாவின் சத்யஜித் ரே மிருணாளசென்.நம்காதல் தேசத்தின் வேதப் புத்தகம்.
Balasubramanien Mariappan உனக்கு ஏன் எறியுது
உங்களுக்கு தான்யா வேதம்புதது எடுத்தாரு
Good school la sivaji diylog pesiya BARATHIRAJA sivaji ya vachi padam yadutha singam madri eni yandha director um vara mudiyadhu great
Is legand ❤❤❤❤❤
The great man 😍
சிறப்பான் தொகுப்பு
Nice
I love his movies very much when I was single. Once I fell in love with my wife (then lover), I started hating or showed no interest in watching his movies because love is not something that he presents in his movies. Love is something more practical and just part of a life not a life. Scripts like these wont appeal to this generation.
perhaps,u should change ur wife...........
My god ayya
Spr
அண்ணன் சீமானோடு அரசியலில் ஐயா பாரதிராஜா இணைந்து பயணிப்பதை மறைப்பது ஏன்?
Legend
👌❤️🌹
சந்தர்பவாதி
The legend
plz make vedio about
CHRIS GAYLE
PLZ PLZ PLZ
BRO PLZ
😍😍😍
டைரக்டர் ஷங்கர் பத்தி போடுங்கப்பா
Appudi ye Mani ratharam kathiya potu vidunga
Everest director
Radhihavai thandha Baradhirajavukku Kodi nandri.
the director Barathi Raja
நானும் தேனி தான்
Radikaa great art induce
சினிமா உலகின் மாமன்னர்
Enada wikipedia va apdiye vasikringa
Crttt 😂😂😂
tamil king
He is a legend and also Pride of Tamilnadu.
at his peak he was unbelievable ,,, in his later stages he was absolute rubbish .......
l & t oda history sollunga
Hi
It is a video for bhaarathi raja. But you revealed that raja is 1st even though bhaarathi came 1st to Tamil cinema...
பகுத்தறிவு ராஜா..
Enna dhan bharathiraja sirandha padaipaliyaga irundhalum, avarukkul irukkum andha jathi vanmam mattum maradhu
Aiya enakku oru kramatthu kathai theriyoum unggalida solla hasai en sonthakathai
l&t history sollunga
Vasanth Boopathi .
Iopp
Yengal ayya parathiraja
த்தா.... என்னது பாரதிராஜா திராவிட சித்தாந்தத்தை திரையில் காண்பித்தாரா?....
kadhal oviyam blockbuster da
Appa enna nampuga
கொஞ்சம் இந்த ராசா மாமா வேலை செய்த விசயத்தையும் சொன்னால் பரவாயில்லை
U
😁😁😁😁
Good director but loose pya
Puriyala
Very talented Barathiraja but his tongue is his evil ... And off late he is losing his greatness bcos of loose talks