1985 முதல் 1992 வரை சினிமா துறையில் பாடல் மூலமாக ரசிகர்களை வசியம் செய்த நடிகர் ராமராஜன், இவருக்கு கிராம பகுதியில் இன்னமும் ரசிகர்கள் பட்டாலும் உண்டு நானும் அவர் ரசிகர் என்றும் பெருமை படுகிறேன்
1989-ம் ஆண்டு TK.போஸ் இயக்கத்தில், நடிகர்கள் மக்கள் நாயகன் ராமராஜன், கௌதமி, மனோரமா, SS.சந்திரன், மலேசியா வாசுதேவன், ஸ்ரீப்ரியா, டிஸ்கோ சாந்தி, ராதாரவி, கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "பொங்கிவரும் காவேரி" இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக இளையராஜாவின் இசைக்கோர்வைக்கு ஏற்ப கங்கை அமரனின் கற்பனையில் உருவான தேன்தமிழ் வரிகளை அருண்மொழியும், சின்னக்குயில் சித்ராவும் சிறப்பாகப் பாடி கேட்போரை கனா காண வைத்தது தான் மிச்சம்! பாராட்டுகள்! "துள்ளிக் குதிக்கும் பொன்னிநதிதான் மெல்ல மெல்ல வந்து அணைக்கும் மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்" இப்போது கொட்டித்தீர்க்கும் கனமழையில் கரைபுரண்டோடும் பொன்னி நதியை கண்முன் நிறுத்தியது போன்றதொரு பிரமை! நிற்க. யார் இந்த ராமராஜன்? மதுரை மேலூரை சேர்ந்த நாடக நடிகர் இராமையா - வெள்ளையம்மாளின் மகனாகப் பிறந்த குமரேசன் படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள மோகம் காரணமாக திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியதால் அவர் அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் இராம நாராயணனிடம் சேர்ந்தார். சுமார் முப்பது படங்களுக்கு அவருக்கு உதவியாக இருந்து நுணுக்கங்களை கற்றறிந்தார். அவரது இயக்கத்தில் உருவான "மீனாட்சி குங்குமம்" திரைப்படத்தில் முதன்முதலாக சிறுவேடத்தில் அரங்கேறினார். இப்படித்தான் குமரேசன் சினிமாவுக்காக ராமராஜன் ஆனார். அவர் இதுவரையில் சுமார் ஐம்பத்திமூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும் பதினொன்று படங்களை இயக்கியுள்ளாதாகத் தகவல்! இவரது இயக்கத்தில் உருவான முதல் படமே கங்கை அமரன் இசையில் வெளியான "மண்ணுக்கேத்த பொண்ணு" தான்! முன்னணி நடிகர்கள் மோகன், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் நடித்த படங்களுடன் போட்டியிட்டு இவர் நடித்த / இயக்கிய இருபதுக்கு மேற்பட்ட படங்களை வெற்றி பெற செய்துள்ளார் ராமராஜன். சிறிய தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க முதலில் செல்வது ராமராஜனிடம் தான்! கிராமத்து சூழல் நிறைந்த கதையும், அதற்கு உயிரூட்டுகின்ற இளையராஜாவின் கிராமிய இசையும் - பாடல்களும், செந்தில்-கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரங்களும் அவரது வெற்றி பயணத்திற்கு துணை நின்றதை மறுக்க முடியாதல்லவா? நடிகர் ராமராஜன் என்றால் முதலில் ஞாபகம் வருவது "கரகாட்டக்காரன்" படமும், அடுத்து கலர் கலராக அவர் அணியும் உடைகளும் தான்! அந்த Dress Code அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்சிப்படுத்த உதவியதோடு மட்டுமல்லாமல் அது அவருக்கு சரியாக பொருந்தவும் செய்தது என்பது தான் நிஜம்! மக்கள் நாயகனின் அரசியல் பிரவேசம், காதல் திருமணம் முறிவு, சாலைவிபத்து ஏற்படுத்திய உடல்நலக்கோளாறு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவைகளால் திரைஉலக மார்க்கெட் சரியத்தொடங்கியதை அவரால் சரிசெய்ய முடியாமல் போனதும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்! சரி... பாடலிற்கு வருவோம்! கிராமங்கள் மட்டுமல்லாது நகர்புற திருமண வீடு, கல்யாண சத்திரம், காதுகுத்து- மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப கூம்பு ஒலிபெருக்கி மூலம் சலிக்காமல் ஒலித்த ஒரு காலமுண்டு... அப்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் இதுபோன்ற விழா நடக்கும் இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சவுண்டு சர்வீஸ் நபரிடம் இந்தப் பாட்டை திரும்பவும் போட நம்மில் எத்தனை பேர் கேட்டிருப்போம்? எல்லாம் நினைவிருக்கிறதா? விரும்புவதை கனவு காணும்போது அதை அடைய முயற்சியும் பிறக்கும் என்பது தானே நிதர்சனம்! காலம் மாறினாலும் நினைவுகள் யாவும் வரிசையில் நின்று திரும்பி பார்க்க வைப்பதின் அழகே தனி தான்! நல்லப் பாடல்களை கேட்டுவிட்டு நம் உதடுகள் தானாக முணுமுணுக்கத் தொடங்கினாலே உணர்வுகள் புத்துயிர் பெறும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை தான்! இனிமையான இப்பாடல் பிறந்து முப்பத்திஇரண்டு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இன்று கேட்டால்கூட மெல்ல மெல்ல என்னைத்தொட நெருங்கும் பழைய நினைவலைகளை கண்டிப்பாக தவறவிடமாட்டேன். அருமையான, காதிற்கினிய இப்பாடலை வார்த்தெடுத்தவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
One thing i like about Ramarajan sir is.. he mostly avoided a smoking or drinking scene even if directors ask... Because he felt many youngsters followed him in the 1980s, 90s...so he does not want to be a bad influence.. but today all mass heroes dont mind doing such scenes as long as money is involved.
Yaarumea marakka muduyatha KARAKATTAKARAN, na paarthathu 100 murai irukkum so, Nalla nadigar but Kadavul avarai konjam kaalam thaan Acting , money , pugal, selvakku, so super man Ramarajan Next day ,,,
ராமராஜன் ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க
💘👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👋✌✌✌✌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எப்பவும் எனக்குப் பிடித்த ஒரே நடிகர் ராமராஜன் சார் மட்டுமே.
என் இளையவயதில் நான் மிகவும் ரசித்த நடிகர் இன்றும் இவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்👍👍👍
சிவப்பு பச்சை சட்டை போட்டு போனாலே நீ ராமராஜன் aa கேப்பாய்ங்க... இதுதான் இவரு சிறப்பு... ராமராஜன் ஒரு brand
ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களின் ஒருவர் ராமராஜன்
Bro... Ramarajanukku innum enga oor endrance la ramarajan art erukku..
ராமராஜன் ஒரு தன்னம்பிக்கை மனிதர் அருக்கு ரசிகனாக இருக்க பெருமைகொள்கிரேன்
❤ super vera level ❤
1985 முதல் 1992 வரை சினிமா துறையில் பாடல் மூலமாக ரசிகர்களை வசியம் செய்த நடிகர் ராமராஜன், இவருக்கு கிராம பகுதியில் இன்னமும் ரசிகர்கள் பட்டாலும் உண்டு நானும் அவர் ரசிகர் என்றும் பெருமை படுகிறேன்
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்றும்,என்றும் அண்ணன் ராமராஜன் மட்டுமே பிடித்த ஹீரோ
ஒரு கால கட்டத்தில் பெரிய நடிகர்களையே ஆட்டம் காண வைத்த 'கரகாட்டக்காரன்'
😂🤣
Superb
எளிமை நல்ல குணம் கொண்ட நடிகர்
ராமராஜன் படங்களும் அருமை
நல்ல கலைஞன் மீண்டும் அவர் நடிக்க வேண்டும்
Diehard RAMARAJAN fans hit like
அருமையான நடிகர்
அன்றும் இன்றும் என்றும் ராமராஜன்
அவரது பாடல்கள் அனைத்தும் சூப்பர் ராமராஜன் மீன்டும் நடிக்க வேண்டும் ரசிகன்
நானும் ராமராஜன் ரசிகன் .....
❤
எதர்த்தமான நடிகன் என்பது உண்மை
எங்க ஊரு பாட்டுக் காரன்
எனக்கு பிடித்த நடிகர்
Ramarajan daa 💥🔥
Village Super star Ramarajan
Actor Ramarajan sir great great great
1989-ம் ஆண்டு TK.போஸ் இயக்கத்தில், நடிகர்கள் மக்கள் நாயகன் ராமராஜன், கௌதமி, மனோரமா, SS.சந்திரன், மலேசியா வாசுதேவன், ஸ்ரீப்ரியா, டிஸ்கோ சாந்தி, ராதாரவி, கோவை சரளா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "பொங்கிவரும் காவேரி"
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக இளையராஜாவின் இசைக்கோர்வைக்கு ஏற்ப கங்கை அமரனின் கற்பனையில் உருவான தேன்தமிழ் வரிகளை அருண்மொழியும், சின்னக்குயில் சித்ராவும் சிறப்பாகப் பாடி கேட்போரை கனா காண வைத்தது தான் மிச்சம்!
பாராட்டுகள்!
"துள்ளிக் குதிக்கும் பொன்னிநதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்"
இப்போது கொட்டித்தீர்க்கும் கனமழையில் கரைபுரண்டோடும் பொன்னி நதியை கண்முன் நிறுத்தியது போன்றதொரு பிரமை!
நிற்க.
யார் இந்த ராமராஜன்?
மதுரை மேலூரை சேர்ந்த நாடக நடிகர் இராமையா - வெள்ளையம்மாளின் மகனாகப் பிறந்த குமரேசன் படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள மோகம் காரணமாக திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியதால் அவர் அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் இராம நாராயணனிடம் சேர்ந்தார். சுமார் முப்பது படங்களுக்கு அவருக்கு உதவியாக இருந்து நுணுக்கங்களை கற்றறிந்தார். அவரது இயக்கத்தில் உருவான "மீனாட்சி குங்குமம்" திரைப்படத்தில் முதன்முதலாக சிறுவேடத்தில் அரங்கேறினார். இப்படித்தான் குமரேசன் சினிமாவுக்காக ராமராஜன் ஆனார். அவர் இதுவரையில் சுமார் ஐம்பத்திமூன்று படங்களில் நடித்துள்ளார். மேலும் பதினொன்று படங்களை இயக்கியுள்ளாதாகத் தகவல்!
இவரது இயக்கத்தில் உருவான முதல் படமே கங்கை அமரன் இசையில் வெளியான "மண்ணுக்கேத்த பொண்ணு" தான்!
முன்னணி நடிகர்கள் மோகன், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் நடித்த படங்களுடன் போட்டியிட்டு இவர் நடித்த / இயக்கிய இருபதுக்கு மேற்பட்ட படங்களை வெற்றி பெற செய்துள்ளார் ராமராஜன். சிறிய தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்க முதலில் செல்வது ராமராஜனிடம் தான்!
கிராமத்து சூழல் நிறைந்த கதையும், அதற்கு உயிரூட்டுகின்ற இளையராஜாவின் கிராமிய இசையும் - பாடல்களும், செந்தில்-கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரங்களும் அவரது வெற்றி பயணத்திற்கு துணை நின்றதை மறுக்க முடியாதல்லவா?
நடிகர் ராமராஜன் என்றால் முதலில் ஞாபகம் வருவது "கரகாட்டக்காரன்" படமும், அடுத்து கலர் கலராக அவர் அணியும் உடைகளும் தான்!
அந்த Dress Code அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்சிப்படுத்த உதவியதோடு மட்டுமல்லாமல் அது அவருக்கு சரியாக பொருந்தவும் செய்தது என்பது தான் நிஜம்!
மக்கள் நாயகனின் அரசியல் பிரவேசம், காதல் திருமணம் முறிவு, சாலைவிபத்து ஏற்படுத்திய உடல்நலக்கோளாறு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவைகளால் திரைஉலக மார்க்கெட்
சரியத்தொடங்கியதை அவரால் சரிசெய்ய முடியாமல் போனதும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்!
சரி... பாடலிற்கு வருவோம்!
கிராமங்கள் மட்டுமல்லாது நகர்புற திருமண வீடு, கல்யாண சத்திரம், காதுகுத்து- மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப கூம்பு ஒலிபெருக்கி மூலம் சலிக்காமல் ஒலித்த ஒரு காலமுண்டு...
அப்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் இதுபோன்ற விழா நடக்கும் இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று சவுண்டு சர்வீஸ் நபரிடம் இந்தப் பாட்டை திரும்பவும் போட நம்மில் எத்தனை பேர் கேட்டிருப்போம்?
எல்லாம் நினைவிருக்கிறதா?
விரும்புவதை கனவு காணும்போது அதை அடைய முயற்சியும் பிறக்கும் என்பது தானே நிதர்சனம்!
காலம் மாறினாலும் நினைவுகள் யாவும் வரிசையில் நின்று திரும்பி பார்க்க வைப்பதின் அழகே தனி தான்!
நல்லப் பாடல்களை கேட்டுவிட்டு நம் உதடுகள் தானாக முணுமுணுக்கத் தொடங்கினாலே உணர்வுகள் புத்துயிர் பெறும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை தான்!
இனிமையான இப்பாடல் பிறந்து முப்பத்திஇரண்டு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இன்று கேட்டால்கூட மெல்ல மெல்ல என்னைத்தொட நெருங்கும் பழைய நினைவலைகளை கண்டிப்பாக தவறவிடமாட்டேன்.
அருமையான, காதிற்கினிய இப்பாடலை வார்த்தெடுத்தவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
இவருக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர் அதுமட்டுமில்லாமல் ஒரு ஊரே ராமராஜன் ரசிகர்கள் என்பது அதிசய உண்மை
Enna vuruu
@@karthickrajavlog9990 paaliyapattu
enna district bro
@@lakshmananedits1096 Thiruvannamalai district bro 👍
Chitlagaram patti .dharumapuri.
Ramarajan is the great actor
One thing i like about Ramarajan sir is.. he mostly avoided a smoking or drinking scene even if directors ask... Because he felt many youngsters followed him in the 1980s, 90s...so he does not want to be a bad influence.. but today all mass heroes dont mind doing such scenes as long as money is involved.
My super hero
இன்றும் ரசி௧ா் இரு௧்௧ிறராா்௧ள் என்றால் அது என் ௨யிா் அண்னண் ராமராஜன் மட்டுமே
Village superstar👏👏
village suppar star ramarajan
எனக்கு பிடித்த நடிகர்களில் ராமராஜனும் ஒருவர்
My favorite hero ramarajan
Ramarajan super men
ராமராஜன்
Ramarajan
அருமை.
Prabhas : I'm having Bahubali
Yash : I'm having KGF
Ramarajan : I'm having KaragattaKaaran.
Makkal nayagan ramarajan, still ramarajan has fans commit. Thanks news7.
0:58 why this news7 is keeping Ramanarayanan pic instead of rajinikanth pic.
paavam avangale confuse aagittanga
Naanum ramarajan fan thaan
காலம் மாறிடுச்சு
வேஷம் மாறி
நடிங்கண்ணே!
Editor bro change salute ramarajanuku salute for today 😃😃😃😃
Super sir
தமிழன்
Valka Ramarajan
Good
Eavarthan Superstar
Ramarajan name yendral colours shirt,pand , so, nalla Actor
Super
MAKKALNAYAGAN RAMARAJAN 😎
Nice person
Jegan mohan reddy paththi podunga.......Andhra's Bhahubali.....
Waiting for that episode......plz
Yaarumea marakka muduyatha KARAKATTAKARAN, na paarthathu 100 murai irukkum so, Nalla nadigar but Kadavul avarai konjam kaalam thaan Acting , money , pugal, selvakku, so super man Ramarajan Next day ,,,
Nalla nadigar
Yen perey Ramarajan da....
நளினியால் (தேவிடியாவால் )தன் வாழ்க்கையை இழந்த ஒரு நல்ல நடிகர் .. என் தலைவர்
Makkalnayagan Ramarajan fan
90s
My faverot hero
Ramarajan valka you numper blese
My nice hero
All the best
Ennaku karagatakaran film la senthil gowndamani joke tha pudichirku
And Britain no no run the world
nalla manithar
Rajini nu sollitu ramanarayanan aa katurenga
Speak about kannadhasan🙏
ஏன்டா ராம ராஜன் பத்தி பேசுங்கன ராம்ராஜ் காட்டன் வேட்டி பத்தி பேசுறீங்க
Hero mohanukku enna achu
Rajininu voices varuthu rama, rarayanan image erukku
Evandaa visual editor'uuuu Ramanarayanan Rajinikanth 😂😂😂
Ipo ethuku thideernu ivara pathi solringa
Rajini nu ramanarayana katringa
Epadi kadhalicha purushana vitu vazha mudiethu
Hello news 7 tamil, pls focusing the international politics, mainly how to blast the USSR and Russia how to got the world power
37 dislige
Adipavi husband sagara nilamailum Purushana pakkatha nalini
My favorite hero
And Britain no no run the world