அவனுக்கு இவனே பரவால்ல🤣 ! Bhagyaraj Sema😂 Fun Speech about Sivaji | Sivaji Ganesan Book Launch

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 186

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +62

    மிகவும் அருமை 🌷👌

  • @dmmanivideos
    @dmmanivideos 2 роки тому +97

    பாக்யராஜிக்கே உரிய நகைச்சுவையும் கலைரசனையும் ....இப்படியெல்லாம் கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு...சூப்பர் சார்... நன்றி...

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 9 місяців тому +6

    உண்மை.மாற்றத்திற்கு தகுந்தாற்போல மாறுகிறவன் மாற்றிக் கொள்ளபவன்தான் மட்டுமே வெற்றியாளன். வாழ்க சகவாஜி.

  • @krishnamoorthy4676
    @krishnamoorthy4676 2 роки тому +13

    மருதுமோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். மருதுமோகனுக்கும் மேலாக நடிகர்திலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து வாழ்ந்துவரும் எங்கள் ஊர் சேலம் மணிநாதன் அவர்கள் இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 2 роки тому +47

    சிவாஜியின் பரம ரசிகன்னு சொல்லிக்க இந்த 64 வயசிலயும் பெருமையாக இருக்கு. பல முறை நேரில் சந்திக்கிற பாக்கியமும் கிடைத்தது இன்னொரு பெருமை. MGR ரசிகனான பாக்கியராஜ் சிவாஜிய சிலாக்கிச்சு பேசறதை கேட்கிறது ரொம்ப ரொம்ப பெருமை.

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 роки тому +18

    I am one of the biggest fans of Bhagyaraj, the master story teller, excellent screen play writer. ♥️

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +52

    உலக தமிழனின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்

  • @sarana3812
    @sarana3812 2 роки тому +43

    இளையராஜா அய்யா குழந்தை மாதிரி ரசிப்பது... அருமை....

    • @malaisamy3869
      @malaisamy3869 2 роки тому

      இளையராஜா ஒரு முட்டாள் கூ‍‌‍‌‌......................

    • @sarana3812
      @sarana3812 2 роки тому

      @@malaisamy3869 அட அறிவு கெட்ட முண்டம் பொது தளத்தில் எப்படி பதிவிட தெரியாத நீ இளையராஜா பத்தி பேசுற....

    • @shanmuganaravinthiran1181
      @shanmuganaravinthiran1181 2 роки тому

      he is ass hole. he don’t know how to respect others

    • @sarana3812
      @sarana3812 2 роки тому +2

      @@shanmuganaravinthiran1181 முதலில் நீங்க மரியாதையா நடந்துக்குங்க பிறகு அவரை பற்றி பேசலாம்....

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +8

    எந்த காலத்திலும் எங்கள் நடிகர்திலகம் சிவாஜி தான் இரவி

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 роки тому +10

    நீதிமன்றம்! மிக மிக அருமை! நடிகர் திலகம் கண்ணியம் மிக்க மனிதர்! 👏🙏

  • @jagandeep007
    @jagandeep007 2 роки тому +35

    Very happy to see all in one screen Illayaraja sir Bharathiraja sir Bhagayraj, nostalgic memories..

  • @Tamilan674
    @Tamilan674 2 роки тому +15

    பாக்யராஜ் பேசுனா கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. ரஜினியை கூப்பிட்டு இருந்தால் இன்னும் சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து இருப்பார்.. சிவாஜிகணேசன் ஒரு லெஜண்ட்...

  • @sampathkumar9341
    @sampathkumar9341 2 роки тому +11

    பாக்கி(யராஜ்) சார் ...ப்ரமாதம்...
    இதுவே மிக அற்புதமான திரைக்கதை மாதிரி இருக்கு...

  • @MZN-uc2ki
    @MZN-uc2ki 2 роки тому +19

    சிவாஜி the Boss 🔥

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Рік тому +8

    The Most famous story teller in Indian Cinema. Even Bollywood critics have given that credit to Bhagyaraj sir. Some of his stories were super hits in Hindi movies as well in the 1980s and 90s.

  • @sukumarank7595
    @sukumarank7595 2 роки тому +33

    ஒரே வானம்
    ஒரே பூமி..
    ஒரே சிவாஜி...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +5

    Bahakyaraj sir nadigar thilagm patiya arumaiyana nigalugal 🙏

  • @tamilcinecafe
    @tamilcinecafe Рік тому +3

    கலைத் தாயின் தவப்புதவல்வன்...
    நடிகர்திலகத்தின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.

  • @Biggbosstamil84
    @Biggbosstamil84 2 роки тому +22

    Excellent memories sharing by lengendary Bakyaraj sir

  • @meeransahib3066
    @meeransahib3066 2 роки тому +4

    அதிகாரத்திற்கு பய ந்த வர்கள் நீதிபதி யாக இருக்க கூடாது
    இறைவனுக்கு அஞ்சி யவர் தான்

  • @jayaramanm4146
    @jayaramanm4146 2 роки тому +13

    வாழ்க சிவாஜி...

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +12

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகன்

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw Рік тому +3

    Raja sir💐💐💐💐

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Рік тому +1

    excellent ayya sivaji

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +5

    இவர்கள் அனைவரும் எங்கள் பள்ளி , கல்லூரி பருவத்தில் ரசித்த நினைவுகள் மனதில் இன்றும் பசுமை. தேக ஆரோக்கியம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறவனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @shrovan4128
    @shrovan4128 2 роки тому +8

    Aasaane you are great 💞🙏💞💞

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    நீங்கள் எல்லாம் இருந்த காலத்தில் தான் சினிமா வாழ்ந்தது

  • @calvinbanet920
    @calvinbanet920 2 роки тому +15

    World best composer ilaiyaraja sir 🤝🏾👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajik5863
    @rajik5863 2 роки тому +6

    Super actor sivaji

  • @selvamrm7900
    @selvamrm7900 2 роки тому +3

    Bageiaraj sir 👍👍👍👍👍👍Hosur

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +18

    வாழ்த்துரையை வலங்கியவரா அருமை

    • @saturn3598
      @saturn3598 2 роки тому +3

      Tamil language pronunciation is going rock bottom. Even some prominent person like Anna malai is pronouncing the same way.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +2

      வாழ்த்துரை வழங்கியவர்......

    • @maheshkris3727
      @maheshkris3727 2 роки тому +1

      Laa vai correctaa podunge bro.

    • @kavitharajagopalan827
      @kavitharajagopalan827 2 роки тому

      😂😂😂😂😂

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 2 роки тому +2

      அதோடு பாரதிராஜாவை அலைக்கின்றோம்😤😤😤😤

  • @krishnamoorthy4486
    @krishnamoorthy4486 Рік тому +1

    Very super Great Big Actor

  • @sivajipari6820
    @sivajipari6820 2 роки тому +3

    Vazhga SIVAJI

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +7

    உண்மை வள்ளள் எங்கள் கலைக்கடவுள்

  • @rajaamburose2449
    @rajaamburose2449 Рік тому

    உண்மை.. உண்மை.. சிறந்த பதிவு

  • @SureshKumar-p2s7g
    @SureshKumar-p2s7g Місяць тому

    Sivaji great

  • @nps8235
    @nps8235 2 роки тому +10

    சட்டத்தை நீதியை மதித்து நடந்தவர் நடிகர் திலகம் அவர்கள். அவரது தொழில் பக்தியை இன்றைய நடிகர்கள் கடைபிடிக்க வேண்டும்.

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +9

    Legends and 80's real heroes

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 роки тому +2

    எப்பேர்பட்ட இமயம் நம்மிடையே வாழ்ந்தார்.ஆனால் நாம் அவருக்கு செய்யவேண்டிய மரியாதையை செய்தோமா.அரசுகளும் செய்யவில்லையே.இதுதான் பெரியவருத்தம்.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +4

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருக காரணமாக இருந்தவர்😆😆😆😆😃😃😂😂😂😂

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 2 роки тому +4

    Super👍🏿👍🏿👍🏿

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 роки тому +8

    இவரு எங்க இயக்குனர் .மானசீக குரு.என்றும் போல அருமையான நகைச்சுவை பேச்சு ..அருமை ...

  • @whitedeathff6998
    @whitedeathff6998 2 роки тому +2

    You are really legend

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 2 роки тому +7

    என் தாய்மொழிதமிழ்உள்ளவரைஎன்தலைவன்

  • @umapathypillai8864
    @umapathypillai8864 2 роки тому +1

    அற்புதம்

  • @jayavelu6939
    @jayavelu6939 2 роки тому +2

    Very nice
    Bagyarajsir

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Рік тому

    Superrr

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 роки тому +11

    Sivaji can act like me, but i cannot act like him.
    - Marlon Brando.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +3

    Arumai👌

  • @murugana.m.a4707
    @murugana.m.a4707 2 роки тому +1

    My heart shivaji sir

  • @wetalk_KS
    @wetalk_KS 5 місяців тому

    நன்றி ஐயா ❤

  • @SivanesanMks
    @SivanesanMks 2 роки тому +6

    Ilayaraja,sir,sirithumagizhnthathu,pakavesanthosama,iruku,

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 роки тому +2

    இந்த மாளிகை
    வசந்த மாளிகை
    காதல் ஓவியம் கலந்த மாளிகை!!!
    யாருக்காக?????
    ஹஹஹஹஹஹ!!!!

  • @kprakash8067
    @kprakash8067 2 роки тому +2

    மரபுவழிக் கவிதை
    வாழ்ந்த காலத்தில்
    மரபு மாறாத நடிகர்
    " நடிகர் திலகம் "

  • @sakthivel.psakthivel.p6894
    @sakthivel.psakthivel.p6894 2 роки тому +4

    நான் ஐயா பாக்கியராஜ் படங்களை ரசித்த நாட்கள் அதிகம்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +3

    உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @dhandapaniangamuthu2522
    @dhandapaniangamuthu2522 2 роки тому +10

    ஓன்லி ஓன் ஸ்டைலிஸ்ட்
    ஆக்டர் இன் இந்தியா
    காலம் மாறலாம்
    ஆனாலும் திரையுலகம்
    எப்படி அவரால்
    ஆட்டுவிக்கப்பட்டது
    என்பதை உலக மக்கள்
    அறிவார்கள்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому

    Super speech by bhagyaraj

  • @karthikar5826
    @karthikar5826 2 роки тому +2

    Supersir

  • @jesurajantony9608
    @jesurajantony9608 2 роки тому

    Vazhthukal

  • @thamilevanan2938
    @thamilevanan2938 2 роки тому +2

    உண்மைதான்...

  • @viokrish1
    @viokrish1 2 роки тому +4

    Unbelievable...
    2 days ago I had a dream and in it I saw shivalingam and next to it was shivaji sir (paatum naane get up)... I was also shocked in my dream why so...
    Just listened to your video and same thing you say is really unbelievable to me...

  • @ramsetm1501
    @ramsetm1501 2 роки тому

    Super sir nalla vellkkam

  • @nadarajahnagalingam2114
    @nadarajahnagalingam2114 Місяць тому

    Bakyaraj is really an alrounder

  • @vmuruganandam7841
    @vmuruganandam7841 2 роки тому +2

    Well

  • @License-LAB
    @License-LAB 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @gleamofcolor
    @gleamofcolor 2 роки тому +1

    எல்லாத்துக்கும் பதிலக எல்லாருக்கும் என்று சொல்லுங்க.

  • @thangarajs1447
    @thangarajs1447 2 роки тому +4

    இமயம் சிவாஜி. தங்கம் சிவாஜி. அவரை வைத்து எந்த நகையும் செய்யலாம்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +1

    Vazgha nadigar thilagm puzhal 🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +2

    Nice sir

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 8 місяців тому

    Sivaji avargal padam parthu than smoking pazhkkam earpattathu...😊

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 2 роки тому +2

    ❤️❤️❤️

  • @palaniarumugam4355
    @palaniarumugam4355 2 роки тому +1

    Boss Always Super star Ajitth sir Always we Rk fans Salute

  • @marcusv9416
    @marcusv9416 Рік тому

    Superu Telugu bakyaraj

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Рік тому

    In acting no one equal to Sivagi
    Ganesh in the world

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    Super 🌷👍

  • @ungaliloruvan7065
    @ungaliloruvan7065 2 роки тому +1

    Please book name solluga... Intha book enga kedaikum

  • @ganesmages
    @ganesmages 2 роки тому +3

    K Bhagiraj a jewel of Kollywood

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 роки тому +7

    Origin is Kalaizner Karunanthi.
    For the Cini field today scenario started from PARAASAKTHI.
    Before that all was historical speech.
    Both Kalaizner Karunanthi and Ayya Shivaji entirely changed to normal.
    Before 2 years of Ayya Shivaji daeth he confessed in a film function before those days CM Kalaizner Karunanthi about their friendship and Solomon ly given his life period 2 years to him.
    As per his words Shivaji Ayya passed away.... miracle.

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 2 роки тому +1

    Super sir

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 2 роки тому +5

    Thiruvilaiyadal Rajarishi Muthal Mariyathai talks about Chevaliye. NadippinbSigaram. The negative part of him is Kanthan Karunai, his physique is not suitable for Kanthan, so the entire movie is tilted to make him and the story is shifted to Veerabaghu as hero. The mistake that the producer dis is that he narrated his thought of making a movie. Read in some weekly magazine and a you tube channel. Bayilwan Rang also spoke.

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Veerabaagu is also a good character. Kandhan karunai is also a wonderful movie.

  • @praveenk3482
    @praveenk3482 Рік тому +1

    என்ன பாக்கியா இப்படி எல்லாம் பொய் சொல்வது கோபி செட் போட்டு எடுத்துட்டு சிவாஜி அன்னைக்கு பார்த்தால் 🔥 உன்னை பார்த்தாச்சு🔥🔥🔥😀😀😀😀😂😂😂😂

  • @rathakrishnank2567
    @rathakrishnank2567 2 роки тому +1

    👏👏👏👌👍💐🙏

  • @ganeshsinger8127
    @ganeshsinger8127 2 роки тому +4

    Tamil Nadu number 1 director Bhagyaraj sir than

  • @metropointlab9984ee
    @metropointlab9984ee 2 роки тому +2

    Sivaji vs bagaraj 🌹🌹🌹🌹🌹

  • @manikandan8458
    @manikandan8458 2 роки тому +11

    Nerla irukum pothu isaigani Ilayaraja sir. Ilana antha Ilayaraja irukarula nu arambikurathu.

  • @SGP_Creations
    @SGP_Creations Рік тому

    Pranam to your feet

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +1

    விளம்பரம் தேடா வள்ளல் கடவுள் சிவாஜி

  • @ramanathanramanathan5698
    @ramanathanramanathan5698 2 роки тому +2

    book Publisher address and cell phone please..

  • @kannanr6359
    @kannanr6359 2 роки тому +1

    யாரு பேசுறாங்களோ அவங்க முகத்தை அதிக பட்சமாக காண்பிக்க முயற்சி செய்ங்க நட்பே

  • @vikramhassan
    @vikramhassan 2 роки тому +1

    #JUSTICE for SREEMATHI# please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathiprabhu
    @thalapathiprabhu 2 роки тому +2

    அந்த காலத்து loki avar

  • @dollerspounds4776
    @dollerspounds4776 2 роки тому +2

    அதனால்தான் அவர் நடிகர் திலகம்

  • @maheshbtmohan
    @maheshbtmohan 2 роки тому +2

    Bhagyaraj using this opportunity to praise himself and his gurunathar

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +2

    அந்த பெண்மணிக்கு ழவே வரமாட்டேங்குது... வழங்க இருக்கும் என்பதை வளங்க இருக்கும் னு சொல்லுது!

  • @sironmani5747
    @sironmani5747 2 роки тому +2

    தாவனி கனவுகள் படம் அறிவிப்பு வந்தவுடன் வினியோகஷ்தர்கள் பாக்கியராஜிடம் பணத்தை கொட்டிவிட்டார்களாம். வருமான வரி சோதனை வருவதாக இருந்ததாம் உடனே பாக்யராஜ் முதல்வர் எம் ஜி ஆரிடம் போனாராம். எம்ஜிஆர் சொன்னாராம் நீ தப்பிக்க ஒரே வழி நாளைக்கு உடனே சிவாஜி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடு உன் பக்கமே வருமான வரித்துறை அதிகாரிகள் வரமாட்டார்கள் என்று சொன்னாராம் உடனே
    அதை செய்தாராம் பாக்கியராஜ் நடிகர் திலகம் இந்த படத்தில் நடிக்க இதுதான் காரணம் என்று அன்று செய்தி
    வந்தது

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +2

      கதை சொல்ல வருது உங்களுக்கு ஒரு கம்பெனிக்கு கதை சொல்ல முடியுமா

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 2 роки тому +8

    தமிழ் திரையுலகில் 1சிவாஜிகணேசன் 2நாகேஷ் 3வடிவேலு இந்த மூவரின் நடிப்புக்கு கீழேதான் மற்றவர்களெல்லாம்.

    • @cganesh65
      @cganesh65 2 роки тому +2

      ரகு வரன் ?

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +5

      Sivaji sir , Sivaji sir dhan, Naagesh avargalukku eedu inai illai, Vadivelu Aanavathal Azhindhavar.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 роки тому +2

      நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் உலக மகா கலைஞன், பல நாடுகளால் பாராட்டு பெற்றவர்.

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 2 роки тому +1

    100 sivaji got in now days cinema but only one VATIYAR

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому

      சுல்தான் baiyaa certainly not looomgr may come not even a
      Single sivaji never and ever. , come. S@mje

  • @muthuvel4674
    @muthuvel4674 2 роки тому +3

    முருங்கைக்காய். வைத்து போட்டு கட்டியாவர்