"என் கல்யாணத்துக்காக Heroine-ஆ நடிச்ச 20 படங்களை Cancel பண்ணேன்" - Actress Baby Indhira Interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 395

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 місяців тому +183

    எத்தனையோ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.. மிகவும் அழகான முகம்.. அழகான கண்கள்.. கணீர் குரல்..அதே முகம் இப்போதும் அப்படியே இருக்காங்க... உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி நன்றி

    • @nishasubbu3320
      @nishasubbu3320 4 місяці тому +2

      மழலைப் பட்டாளம் படம் பாருங்கள்.வளர்ந்த பெண்ணாக திக்கு வாய் பேசி நடித்திருப்பார்.மனதில் சோகமாக இருக்கும் போது இந்த படத்தைப் பார்த்தால் எல்லாமே மறந்துவிடும்

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 5 місяців тому +229

    இந்த நடிகை என்ன ஆனார் என் மனதில் பல நாள் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்தது உங்களை நேரில் பார்த்துபோல் ரொம்ப சந்தோசம் எனக்கு பிடித்த பேபி ஆக்டர்

    • @geethasingaram1987
      @geethasingaram1987 5 місяців тому +7

    • @arul9260
      @arul9260 5 місяців тому +2

    • @pradeepavijayakumar796
      @pradeepavijayakumar796 4 місяці тому +2

      Really me too think about her lot....now how she will be.??? Where she will be nu

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 4 місяці тому

      இவர் புலமைப்பித்தன்தலைமையில் 1985காலபகுதியில் ஈழத்தமிழருக்கு நிகழ்ச்சிநடத்திபணம்சேர்த்துகொடுத்தா நினைவிருக்காதமிழருக்கு????

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 місяців тому +153

    அழகான குழந்தை நட்சத்திரம்.மிகச்சிறந்த நடிகை.அந்த முகத்தை இவ்வளவு நாள் கழித்து பார்த்தது ரொம்ப சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @abhinandans6003
    @abhinandans6003 5 місяців тому +66

    இந்திரா மேடம் சூப்பர் child artist, நல்ல திறமையுள்ள நடிகை, பார்த்ததில் மகிழ்ச்சி

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 5 місяців тому +81

    இந்திராவை பேச விட்டு கேளுங்கள். நெறியாளர் இடையில் பேசாமல் . பேசுவதைக் கேளுங்கள். அருமையாகப் பேசுகிறது. 100 ஆண்டுகாலம் வாழ்க!

    • @kalpagamramakrishnan7786
      @kalpagamramakrishnan7786 5 місяців тому +2

      Neriyalarsupervishayamkettu vangarar

    • @lakshmilakshmip1112
      @lakshmilakshmip1112 4 місяці тому

      அப்போ பேசின மாதிரியே குரல் இருக்கு

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 місяців тому +45

    அழகான, அன்பான பெண்.. மாஸ்டர் ஸ்ரீ தர், பேபி இந்திரா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள்.. இந்திராவின் கண்கள் உருண்டை முகம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 місяців тому +93

    மடையில் வெள்ளம் திறந்து விட்டாள் எப்படி வருமோ.. அந்த மாதிரி பேசுகிறார்... நெறியாளரை பேச விடவில்லை எல்லா பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரம்.. மிகவும் திறமையான குட்டி கலை அரசி.. மிகவும் நன்றி மேடம்

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq 5 місяців тому +2

      chindubirabiyeel naditha baby indravaa ivar?ammadi.

  • @gopaldayalan652
    @gopaldayalan652 5 місяців тому +134

    ஜீ பிளீஸ் இவங்க சிஸ்டர் ராசி இன்டர்வியூ பண்ணுங்க PLS .EXCELLENT ACTRESS

    • @KamatchiDeva
      @KamatchiDeva 5 місяців тому +3

      Rasi entha moviela nadichirukkanga

    • @PunithaMarySinnappan
      @PunithaMarySinnappan 5 місяців тому +8

      Indra and rasi Satya movie le Kamal avargaluku thangaikallai nadithargal​@@KamatchiDeva

    • @anm3794
      @anm3794 5 місяців тому

      Na Ivanka rasi nu tha ninachen.. Ivanga yaaru? Arengetra velai,airport, la varavanga yaaru

    • @KamatchiDeva
      @KamatchiDeva 5 місяців тому

      @@gopaldayalan652 ohh

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 5 місяців тому +8

      அரங்கேற்ற வேளை படத்தில் நடித்துள்ளார், அவர் தம்பி கண் ஆப்பரேஷன் செய்ய பிரபு உதவி செய்வார்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 місяці тому +8

    இவரை போல ஒரு மனைவியை வாழ்க்கையில் அடைபவர் பாக்கியசாலி🎉🎉வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் இந்திரா🎉🎉❤❤

  • @Ganesan9964
    @Ganesan9964 5 місяців тому +10

    நம் இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது இருக்கும் என்று நினைக்கிறேன் இருந்தாலும் எனக்கு நீ செல்ல குழந்தையடா அழகு பாப்பா வாழ்க நலமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 5 місяців тому +36

    oh my god...eabti patta.child artist..eabti pudichinga...indira mam..im very happy...nalla oru artist...❤❤❤❤❤❤❤

  • @sneha8964
    @sneha8964 5 місяців тому +25

    மிகவும் திறமை, அழகு, சுட்டி, யதார்த்தம், குட்டி கோவம், மழலை பேச்சு, இப்படி நேரிய நேரிய குட்டி தேவதை.

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 5 місяців тому +15

    Amma naan karnataka recenta unga interview kannadala parthe appo naan kannadala comment poten ippo ungala Tamil interview la parkiren nijamave neenga 80s la engala yella rombo entertain pannirkinge tank u so much madam neenga marubudi all language la amma part pannungama ❤👌🙏

  • @vijayalakshmiviji287
    @vijayalakshmiviji287 5 місяців тому +49

    இவருக்கு ஒரு தங்கை இருந்தாங்க..அவங்க details சொன்னா இன்னும் சந்தோஷமா இருக்கும்..அவங்க பெயர் ராசி..❤

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 5 місяців тому +15

    Hi..aunty .. உங்கள எல்லாருக்குமே புடிக்கும்..90 s kids கூட உங்க fans இருக்காங்க.. பாட்டி தாத்தா வீட்ல tv பாக்கும் போது நாங்களும் உங்க fan ஆகிட்டோம் ❤

  • @devibalasiva7633
    @devibalasiva7633 5 місяців тому +27

    பார்க்கணுமின்னு நினைச்சேன், ,,பாத்துட்டேன்,,, நன்றி

  • @jamunau1940
    @jamunau1940 5 місяців тому +88

    இந்திராவின் தங்கை ராசி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாமே அவர்களையும் காணோம்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 5 місяців тому +40

    இந்திரா, ராசி இருவருமே நல்ல நடிகைகள்... சகோதரிகள்!

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 4 місяці тому

      What happened to her sister?

    • @saibha5152
      @saibha5152 4 місяці тому

      Indira husband also child artist Late Master Sridhar

    • @saibha5152
      @saibha5152 4 місяці тому

      ​@@Lily-ld1ktshe s there... next her interview only😂😂

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому +2

    இவர் குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் இருக்கும் போது இவருக்கு சில படங்களிலே வயதுக்கு மீறிய நீளமான வசனங்கள் கொடுக்கப்பட்டு இவரும் அழகாக பேசினார். இவருக்கு சில பெண் ரசிகர்கள் செல்லமாக “ அதிக பிரசங்கி இந்திரா” என்றும் பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவார்கள்.

  • @reeganreegan8242
    @reeganreegan8242 5 місяців тому +15

    சத்யா படத்துல அக்கா தங்கை இருவருமே நடிச்சு இருக்காங்க.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 5 місяців тому +54

    இவருடைய தங்கையையும் பேட்டி எடுத்தால் நல்லாருக்கும் பா தம்பி அப்புறம் நடிகை சுமதி அவரகளையும் பேட்டி எடுக்கணும் பா

    • @chanthini5408
      @chanthini5408 5 місяців тому +3

      சுமதி பாரினில் செட்டில்ட்டு

    • @thangamthangam7839
      @thangamthangam7839 5 місяців тому +5

      இவருடைய தங்கை யார் என்ன படத்தில் நடிச்சிருக்கார்

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn 5 місяців тому +1

      @@thangamthangam7839 இவர் தங்கை ராசி ‌அரங்கேற்ற வேளை மற்றும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை நடித்துள்ளார்

    • @looklearnandtry3723
      @looklearnandtry3723 5 місяців тому +8

      அவுங்க தங்கை பெயர் ராசி.அறுவடை நாள் படம். ஓல குறுத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது பாட்டு பாருங்க தெரியும👍

    • @mubarakmm8516
      @mubarakmm8516 5 місяців тому +7

      @@thangamthangam7839 ரெண்டு பேரும் சேர்ந்து சத்யா movieல நடிச்சாங்க

  • @BABLOO2015
    @BABLOO2015 5 місяців тому +217

    கண்ணு. பாத்து எத்தனை நாளாச்சு. திறமை இருக்கிறவங்க இப்ப நடிக்க முடியாது. கடைசி படம் நீங்க கதாநாயகியாக நடித்த அறுவடை நாள் நான் பார்த்தது பல வருடம் ஆயிற்று. நல்லா இருங்க மேடம்.

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn 5 місяців тому +39

      அது இவங்க இல்லை இவங்க தங்கை ராசி இவங்களும் தங்கையும் ஒரே மாதிரி கொஞ்சம் இருப்பாங்க இவங்களும் தங்கையும் சேர்ந்து நடித்த ஒரே படம் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மட்டுமே

    • @வல்லவன்-ய7ஞ
      @வல்லவன்-ய7ஞ 5 місяців тому

      பாஸ் எனக்கு ரொம்ப நாள இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி ​@@GOODLUCK-sm6rn

    • @amsaveniamsaveni2319
      @amsaveniamsaveni2319 5 місяців тому +7

      ​@@GOODLUCK-sm6rnpadikathavan padathula irkaga

    • @GOODLUCK-sm6rn
      @GOODLUCK-sm6rn 5 місяців тому

      @@amsaveniamsaveni2319 நாகேஷ் அவர்களின் மகளாக நடித்திருப்பார்

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர 5 місяців тому +9

      பாயும்புலி , நான் சிகப்பு மனிதன் நடிச்சிருக்காங்க

  • @PrakashGprakasham-ew3vu
    @PrakashGprakasham-ew3vu 4 місяці тому +2

    Ippothum azhaka irukirinka munnal baby ma mgr sivaji kooda nadichathu,unkalai paarthathil remba santhosam god bless you ma

  • @srinivasansms9108
    @srinivasansms9108 5 місяців тому +8

    இப்பொழுதும் அதே முகம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 5 місяців тому +7

    உங்களை பார்த்ததும் ஒரு சந்தோஷம். வாழ்க வளமுடன் 🎉❤❤😂

  • @narayanannamboodiri2326
    @narayanannamboodiri2326 5 місяців тому +17

    I am a Malayali. I have seen most of the movies of those days acted by Baby Indira in Malayalam. I was very curious to know as to where would ths artist be at present.Thanks, a lot, for this great video. Indira's acting in many of the movies were very much wonderful, like the movies Chakravaakam, Chandanachola, Akkarappacha etc. Does she remember her song sequences in the song ' Maniyanchettikku manimitaayi....' In.Chandanachola ? Once again thanks for doing this video. Expecting video on Baby Sumathy.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 4 місяці тому +1

    குழந்தை நட்சத்திரத்துக்கு அழகிய அழகு குழந்தை.. ரொம்ப குடும்ப பாங்கான தோற்றம்.அருமை.ஆமாம் பல நாட்கள் நினைத்தது உண்டு.பேபி இந்திராக் குழந்தை எப்படி இருக்கிறார்.எங்கே இருக்கிறார் என்று நினைத்தது உண்டு.. இப்போது பார்க்கும் போது சந்தோசம்

  • @rajpirakash
    @rajpirakash 4 місяці тому

    கதாநாயகியாக பெரிய அளவில் வரனுமென்று எதிர்பார்த்தேன்
    மிகவும் வருத்தம்
    ஆனால் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருப்பார். அருமையான நடிப்புடன் குரல் வளமும் கணீர்

  • @CRRehearsalstudio-dl2do
    @CRRehearsalstudio-dl2do 4 місяці тому

    ஐயோ..... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பொண்ண பார்த்தது. God bless. Stay blessed always.

  • @Suresh-k5v
    @Suresh-k5v 3 місяці тому

    கணவன் இல்லாவிட்டாலும் உங்கள் உடையும் பேச்சும் நாகரிகம மதிப்பாக உள்ளது

  • @amuthaselvam5586
    @amuthaselvam5586 5 місяців тому +21

    அறுவடை நாள் படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை❤

    • @jayalakshmipaulpandi4440
      @jayalakshmipaulpandi4440 5 місяців тому +9

      அறுவடை நாள் படத்தில் நடித்தது இவரில்லை இவர் தங்கை

    • @asha.D4
      @asha.D4 5 місяців тому +8

      Avar indravin thangai, Nadigai Raasi

    • @mallikadevi1936
      @mallikadevi1936 5 місяців тому +3

      Ama rasi

  • @tipsforsafetailoring8497
    @tipsforsafetailoring8497 4 місяці тому

    இந்திரா உங்களை பார்த்தது சந்தோஷமா இருக்கு. உங்க பேச்சு உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 5 місяців тому +22

    உங்களை தான் தேடினேன் 👏👏👏👏

  • @francisandonisamy7779
    @francisandonisamy7779 5 місяців тому +7

    She acted as k bhagyaraj sister in darling darling darling. Her best as child actor was Kadavul Mama

  • @Tamizha556
    @Tamizha556 5 місяців тому +5

    I shared this link with my parents , they absolutely loved seeing her after so many years .

  • @mythumythi5489
    @mythumythi5489 5 місяців тому +11

    சிந்து பைரவி சத்யாலாம் உங்களோட சூப்பர் மூவிஸ் 😊😊😁 மூக்கும் முழியுமா இருப்பாங்க. 80 மீட்லாம் பண்றவங்க நடிகர் சங்கம் அவார்ட் function இவங்கள கூப்டு கௌரவ படுத்தனும்.

  • @apsarassamayal
    @apsarassamayal 4 місяці тому

    அம்மாவும் அப்பாவும் வெள்ளை பூனைகள்,இந்த பாடலை மறக்க முடியுமா,lovely child artist,and happy to see you Indra,anbu vandhadhu,that's fabulous song,spb sweetest voice,tms,s Janaki three of them sung that song,thank you jinna

  • @vijayakumarsridhar5678
    @vijayakumarsridhar5678 5 місяців тому +13

    Please reveal about her sister Rasi madam

  • @Latha-v3w
    @Latha-v3w 5 місяців тому +4

    இந்திரா மேடம் நீண்ட ‌நாட்களுக்கு பிறகு ‌உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது குழந்தையாக இருந்த போது எப்படி. சரளமாக பேசினீர்களோ இப்பொழுதும் அப்படியேதான் இருக்கிறீர்கள். நல்ல‌ ஒரு குடும்ப‌‌ தலைவியாகவும் இருக்கிறீர்கள்‌ உங்களுக்கு இரண்டு ‌மகன்கள் இருக்கிரார்கள் அல்லவா ஒரு‌‌ ‌மகன் பிராஷாந்த் ‌எஸ் ஆர் எம் கல்லூரியில் ‌என் மகனுடன் படித்தவர் இன் னொரு மகன் என்ன செய்கிறார்‌‌ ‌பேட்டி கொடுத்ததற்கு நன்றி மேடம் ❤❤❤❤❤

  • @SilvinsinthiyaSilvinsinthiya
    @SilvinsinthiyaSilvinsinthiya 5 місяців тому +27

    ஓலை குருத்தோலை பாடல்

  • @SakthivelK-p4r
    @SakthivelK-p4r 4 місяці тому +1

    நல்ல பொண்ணு'வாழ்க வளமுடன்😊

  • @KamatchiDeva
    @KamatchiDeva 5 місяців тому +5

    Neerveezhchi pola evlo azhaga pesaranga, ❤❤❤❤❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 4 місяці тому

    தமிழ் திரைக்கு ஒரு புதிய இளமையான ஆற்றலும் திறமையும் வசீகரமும் நிறைந்த அம்மா கிடைத்து விட்டார்... வாழ்த்துக்கள்.

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 4 місяці тому +1

    நான் சிறு வயதில் தூர்தர்ஷனில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும baby இந்திராவும் நடித்த கன்னடா படம் அதில் சரியான வாயாடி .
    அடுத்து மக்களா ஸைஞா.
    இப்படி பல படங்கள்.
    எங்க உலகநாயகன் கூட கடைசியாக சத்யா படம்.
    அதுக்கப்புறம் இப்போதான் பார்க்கிறேன்.
    வாழ்க சகோதரி.

  • @RamPrabhu-vc3zq
    @RamPrabhu-vc3zq 5 місяців тому +3

    Sir, if possible pls take interview with 80s child actor "Master Vimal". He has acted in movies like Amma, Neengal kettavai, Thiyagu, etc. He also acted in many Malayalam movies. He is such a good child actor.

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 4 місяці тому

    இந்ரா.. ராசி நல்ல நடிகைகள்
    தமிழ்திரைஉலகம் இவர்களை சரியாக பயன் படுத்தவில்லை. திறமை உள்ளவர்களுக்கு இப்படித்தான்
    வாழ்க நலமுடனும் வளமுடனும்

  • @PrakashGprakasham-ew3vu
    @PrakashGprakasham-ew3vu 4 місяці тому

    Sister Indira neenka pallandu vaazhka god bless you always

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 5 місяців тому +5

    சிலநாள் முன்பு தான் நினைத்தேன் இந்திரா குட்டி பொண்ணை. இப்போது காணோளி யில் கண்டது மகிழ்ச்சி. மீண்டும் நடிக்க னும். .
    சிவாயநம! 🙏

  • @mubarakmm8516
    @mubarakmm8516 5 місяців тому +8

    நேத்து தான் படிக்காதவன் movie பாத்தேன்.... இவங்கள பாத்து எவ்ளோ நாள் ஆச்சு 😊😊இவங்க twins தானே

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 5 місяців тому +3

      No athu avaga thangachi raasi not indhra

    • @mubarakmm8516
      @mubarakmm8516 5 місяців тому

      @@rubinivenkatraman4778 இல்ல தங்கச்சி character நிறைய நடிச்சது இவங்க தான்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 місяці тому

    My favorite actor
    Child artist indira & rasi, arumai video hats off

  • @malathimalathi178
    @malathimalathi178 5 місяців тому +3

    My favourite child artist.......super interview. ........very talent .......actress......your sister rasi also my favourite. .......mam

  • @yogaAni
    @yogaAni 4 місяці тому +2

    அப்படியே கனகா வீட்டுக்கு போங்க அங்கயும் கனகாவை பேட்டி எடுங்க சார் ப்ளீஸ் அவங்க ரொம்ப மனகஷ்ட்டத்துல இருக்காங்க

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 5 місяців тому +36

    இவங்க தங்கை யம் ஒரு நடிகை தான் அவர்கள் நடித்த படம் அரங்கேற்ற வேளை மற்றும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை படத்திலும் நடித்து ள்ளார்

    • @baskarbaski8919
      @baskarbaski8919 5 місяців тому +2

      She is homely.such a good actor

    • @unitking-m3m
      @unitking-m3m 5 місяців тому +4

      Yes..last she did one serial... After that we dont know where she is..

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 5 місяців тому +4

      Ivanga sister name rasi ya??

    • @chanthini5408
      @chanthini5408 5 місяців тому

      ​@@unitking-m3mthat serial name சஹாணா

    • @gopaldayalan652
      @gopaldayalan652 5 місяців тому +2

      Yes

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 місяців тому +5

    I saw about her life story in news mix tv...❤

  • @jayanthiarasan7926
    @jayanthiarasan7926 5 місяців тому +4

    Very talent Baby Artist🎉Her eyes will be very cute. During my school days I used admire her and from our school there took us Kannada movie putani agent 123 lovely movie🎉 Arjun Sarja also acted. Basically I'm from Bangalore. Lots of love madam. God Bless and Be Healthy always 🙏Jayanthi Arasan.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +2

    வாத்தியார் வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சத்யராஜின் தங்கையாக வருவார்..🤔😢

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 5 місяців тому +2

    சுடரும் சூறாவளியும் படத்தில் குட்டி பெண் இந்திரா🎉🎉🎉🎉🎉🎉

  • @rajisteluguchannel373
    @rajisteluguchannel373 4 місяці тому

    2:15 Hi akka. She was my senior in my school.karnataka sangha school in Habibullah road .T.nagar.Her younger sister Lakshmi was my classmate.nice to c her after 30 years

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 5 місяців тому +4

    எனக்கு பழைய படம் ரெம்ப பிடிக்கும் உங்கள் படம் நான் நெரையபடம் பார்த்து இருக்கேன்

  • @rosyjoe3168
    @rosyjoe3168 4 місяці тому

    Super mam, very glad to see you mam. Nice speech.🎉🎉❤

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 місяці тому +2

    சிறந்த குழந்தை நட்சத்திரமாக நடித்தார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
    🎉🎉🎉🎉🎉

  • @vjeeva123
    @vjeeva123 5 місяців тому +37

    ஏன் இந்திரா தன் தங்கையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை

  • @shobanashobana1140
    @shobanashobana1140 5 місяців тому +2

    Ungala rompaaaaaaa pidikkum unga name theriyama irunthusu apram thedi pathudu viduten intha video vanthathula rompa santhosam 🤗🤗🤗🤗🤗🤗

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 місяців тому +1

    One of the finest child actress 😮😮

  • @renukadevi5122
    @renukadevi5122 5 місяців тому +1

    குட்டி பத்மினி அவர்கள் மறந்துவிட்டதா அரங்கேற்ற வேளை சூப்பர்

  • @mkeerthika705
    @mkeerthika705 5 місяців тому +5

    Rasi madam interview edunga

  • @Premviji124Viji
    @Premviji124Viji 5 місяців тому +3

    Ada pavingala na raasiya evlo naal youtube la thedanen thank to see u again❤❤❤❤❤❤❤❤

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 5 місяців тому +1

      Ivaga raasi illa avaga akka baby indhra rendu perum orey saayal la konjam irupanga

    • @Premviji124Viji
      @Premviji124Viji 4 місяці тому

      @@rubinivenkatraman4778 mmm

  • @gunaskm820
    @gunaskm820 5 місяців тому +11

    அறுவடை நாள் இவங்க சிஸ்டர் ராசி act பண்ணங்க

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 4 місяці тому

    உங்கள பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷமா இருக்கு வணக்கம் அக்கா🙏🌹🌹🫂❤

  • @umamaheswari5488
    @umamaheswari5488 5 місяців тому +1

    ராமராஜனுடைய தங்கச்சி கேரக்டர் மறக்க முடியாது அறுவடை நாள் படத்தில் ஒரு பாடல் அருமையாக இருக்கும் ஓலகுருத்தோலை பாடல் அருமை உங்களை பற்றி நான் அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டு இந்திரா

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 4 місяці тому

    சூப்பர் 👍

  • @roselinerose3171
    @roselinerose3171 5 місяців тому +1

    So much happy to see Indira
    Nice interview ...👌👍

  • @rajeshprema1547
    @rajeshprema1547 5 місяців тому +3

    மேம் உங்களை ரொம்ப பிடிக்கும். ..ஓலை குருத்தோலை காத்துல ஆடுது கண்ணனை தேடுது...அந்த பாடலில் இருப்பது நீங்கதானே மேம். ..ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 🎉

    • @shanthi8611
      @shanthi8611 5 місяців тому +2

      அவங்க ராசி இவங்க சிஸ்டர்

    • @rajeshprema1547
      @rajeshprema1547 5 місяців тому

      @@shanthi8611 oknga

    • @tbhavanithavaneshm1232
      @tbhavanithavaneshm1232 4 місяці тому +1

      Adhu Ivanga Illa...Aruvadainaal movie's heroine Raasi only,

    • @rajeshprema1547
      @rajeshprema1547 4 місяці тому

      @@tbhavanithavaneshm1232 oknga,🤝

  • @jayachitrak8041
    @jayachitrak8041 5 місяців тому +3

    Nice to see u back mam 😊

  • @SimplySarath_1993
    @SimplySarath_1993 4 місяці тому

    I am very very like this interview ❤

  • @ramiza9943
    @ramiza9943 5 місяців тому +3

    Baby Indra my fevarit Actor 💖💖💖👍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 5 місяців тому +9

    பேபி இந்திராவை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து.ஒளிபரப்பு செய்ததுக்கு அவள் விகடனுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.அருமை அருமை இவர் தங்கை ராசி பேட்டியும் ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 5 місяців тому +5

    டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் குறும்புக்கார தங்கையாக பாக்யராஜுடன் அசத்தல் நடிப்பு

  • @rajeswaris2920
    @rajeswaris2920 4 місяці тому +1

    இவருடைய கணவர் மிக சிறந்த நடிகர் sridhar

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 4 місяці тому

      He is no more He has penned lyrics and sung on Mahaperiyava or Saibaba either A good actor but could.nit become.popular

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 4 місяці тому

    டார்லிங் டார்லிங் படம் பாக்கியராஜ் தங்கை நடிப்பு பிரமாதம் வட்டத்துக்குள் சதுரம் இதே இதே என் நெஞ்சில் பாடல் மனிதல் நின்றவை பேட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 5 місяців тому +2

    Great Supporting Father 🎉🎉🎉

  • @JothiLakshminagesh-w3r
    @JothiLakshminagesh-w3r 5 місяців тому +4

    Husband name sridhar

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 5 місяців тому +4

    இன்னும் குழந்தை மாதிரி யே பேசராங்க sweet 😊

  • @kopacreations4431
    @kopacreations4431 5 місяців тому +1

    Wooow evvalo nalachi...❤

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l 5 місяців тому +2

    முதல் திரைப்படம்.... 'நவ வது ' என்ற மலையாள படம். தயாரிப்பு.... AL. Srinivasan அவர்களின் ALS Productions....... 🍁

  • @gindirakamal19
    @gindirakamal19 5 місяців тому

    இந்திரா,உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ❤

  • @saibha5152
    @saibha5152 4 місяці тому +1

    Indira & Her sister Rasi both are famous stars.. Indira married to another child artist Master Sridhar. next rasi interview right!!!

  • @beking2066
    @beking2066 4 місяці тому +1

    நான் இந்திரா தான் ராசி என்று பெயர் மாற்றி நடிந்தார் என்று நினைத்தேன் இத்ரா என்பாவர் வேறு ராசி என்பாவர் வேறா

  • @oooo5187
    @oooo5187 5 місяців тому +1

    Indira and chandra...chandra changed her name as Raasi after entering movies as Heroine.❤

  • @Ramedjounissa-jx7on
    @Ramedjounissa-jx7on 5 місяців тому

    என்னையும் மறந்து 😂 சிரிக்க வத்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @manimegalai6148
    @manimegalai6148 5 місяців тому +7

    Suuuperana baby nakshatram....konjam English ....pecchi kuruchirukkalame ...Indira 🎉❤😂😂😂

  • @sonasana1315
    @sonasana1315 5 місяців тому +1

    Intha actress Enna aanar?Enra keylve manathil thonre maraiyum...
    Now I am Happy ❤

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 5 місяців тому +4

    நடிகை ராசி என்ன செய்கிறார்?

  • @Premviji124Viji
    @Premviji124Viji 5 місяців тому +2

    Oooo ivanga rasi oda akka vaaaa❤❤❤❤❤

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 4 місяці тому

    Baby indrava paathathu romba sandosham

  • @karthigasolai214
    @karthigasolai214 5 місяців тому +8

    ❤❤❤

  • @spsvishwa
    @spsvishwa 5 місяців тому

    Oh god 😘😅 well recognised artist...thank you aval vikatan for putting her in the limelight ❤️

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968 5 місяців тому +5

    இவர்கள் அக்கா தங்கை மூவர் ராசி லக்ஷ்மி இரண்டு பேருமே இவரது சகோதரிகள்

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 4 місяці тому +1

      Who is lakshmi? Has she acted in movies?

    • @sarasaramansarasa5968
      @sarasaramansarasa5968 4 місяці тому

      @@Lily-ld1kt சிறுவயது குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள்நடித்தார்

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 4 місяці тому

    பேபி இந்திரா என்றாலே நீதி படத்தின் "கொலகார மாமா கொலகார மாமா" வசனம் ஞாபகம் வருகிறது.

  • @abis3140
    @abis3140 5 місяців тому +5

    Arangetra velai ❤❤

    • @rizwanahilton2310
      @rizwanahilton2310 5 місяців тому +3

      She is different, her name is Rasi, and even I get confused during my childhood 😊

    • @abis3140
      @abis3140 5 місяців тому

      ​@@rizwanahilton2310twins?

    • @abis3140
      @abis3140 5 місяців тому +1

      ​@@rizwanahilton2310 are they twins?

    • @KamarajPandidurai-ct1wu
      @KamarajPandidurai-ct1wu 5 місяців тому

      Younger sis ​@@abis3140

    • @sunwukong2959
      @sunwukong2959 5 місяців тому +1

      They both acted together in Mazhalai Pattaalam (Makkal Sainyam)
      both movie available in you tube