சரவணன் மற்றும் குமரன் சார் மற்றும் இவர்களின் தந்தை AV மெய்யப்ப செட்டியார் இவர்களின் பங்கு தமிழ் சினிமாவிற்கு மிகவும் அதிகம்.. இவர்கள் இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை.. வாழ்த்துக்கள்.நன்றி ஐயா ❤❤ஃ🙏🙏
வணக்கம்.ஸ்ரீ ஏவிஎம்.சார் அவர்கள். நான் ஸ்டூடியோ வேலை செய்யும் காலத்தில் நிறைய லைட் கம்பத்தில் . WooR. மேலும் கீழும் எழுதியது கண்டுள்ளோம். முரட்டு காளை காலத்தில் நினைவுகள்
Yes. Sivaji sir received an international award but was never recognized for National best actor award! It is a shame on our politics in North Indian cinema committee.
ஒரு படத்துக்கு பட்ஜெட் அவசியம். மக்கள் மனதில் பதிய கதை முக்கியம் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். காந்தாரா- தற்போது வந்த மஞ்சுமல் பாய்ஸ். இதற்கு பிறகும் அறிவில்லாமல் ஆடம்பரம் பண்ணி ஆடினால் படம் டக்குதான்.🎉
Look into the interview of sri. AVM. Kumaran whose interview is great. I have the greatest respect for him. But there's seem to some mistakes in the interview, may be slip of the tongue. @ 14.52 he says his father entered into an agreement with East Germany for buying ORWO negatives. Division of Germany took place in 1945 He says Chemmeen was the first film to be made in Orwo. Chemmeen was released in 1965,that was 20 years later. I have seen the titles and it clearly says that the film was made in Eastman color. Which is correct? Does it mean no other film was released in orwO bet 1945& 1965? Next, he says the first tamil film made in orwo was 16 Vayathinile, which was released in 1977! I remember Pattina pravesam was the first one. Lot of contradictions Will Mr. Kumaran clarify?
90s ஸ்கூல் காதல் கான்சப் மின்சார கனவு. மின்சார கண்ணா என பொ பொ ஹீரோவுக்கு முழுநேர மாமா 4 பிரண்டு. ஸ்கூல் படிக்கும்போதே ஓடிப்போ கான்ஷப்ட்...இவர்களால் கெட்டுப்போன சமுதாயத்தில் வாழமுடியாமல் மாதாமாதம்ஒரு சினிமா நடிகைகள்தற்கொலை.... படம் திருட்டு விசிடி யில் ஓடிவிட்டது கான்சப்ட்... தியேட்டர்கள் கூட தற்கொலை. சினிமாவில் நாடகக்காதல்.
செட்டியார் அந்த படத்துல நடிக்க ஜெயசுதாக்கு சம்பளம் 10000 க்கு புக் பண்ணி இருக்கார். ஹிந்திக்காரன் சம்பளத்தை பத்து நிமிஷம் ஜெயசுதா நடிச்சதுக்கு செட்டியார் பணத்துலயே கொடுத்துட்டு வேலையை முடிச்சுட்னு போயிருப்பான்
சினிமாவை பற்றி தெரியாதவங்கதான் இப்ப தயாரிப்பாளர்கள். ஐநூறு கோடி ஆயிரம் கோடி அப்படின்னு புருடா விடுறாங்களா இல்ல நிஜமான்னு தெரியல. இதுல ஹீரோவுக்கு 150 கோடி அப்படின்னும் பேச்சு. சினிமா நாசமா போச்சு. முன்பு பீம்சிங் காலத்துல கதை வசனம் எழுத ஒருத்தர், இவரு டைரக்ட் பண்ணுவாரு. கதாசிரியர் எழுதுனதை அருமையாய் விசுவல் பண்ணினாரு தன் திறமையால். பாச மலர், படிக்காத மேதை போதும் உதாரணம் சொல்ல. ua-cam.com/video/Zjhplp_HCAE/v-deo.htmlsi=Rmpv0jIMoZmTTXRz
கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் தமிழ் சினிமா தரம் தாழ்ந்தது.
சரவணன் மற்றும் குமரன் சார் மற்றும் இவர்களின் தந்தை AV மெய்யப்ப செட்டியார் இவர்களின் பங்கு தமிழ் சினிமாவிற்கு மிகவும் அதிகம்.. இவர்கள் இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை.. வாழ்த்துக்கள்.நன்றி ஐயா ❤❤ஃ🙏🙏
அட செம்ம sir.
சினிமா வளர்ச்சியை உங்களால் கொண்டுவந்துர்கள் என்பதைக்கூடா கர்வம் இல்லாமல் கூறுகிறீர்கள். அருமை sir உங்களின் எழிமை.
7
வணக்கம்.ஸ்ரீ ஏவிஎம்.சார் அவர்கள். நான் ஸ்டூடியோ வேலை செய்யும் காலத்தில் நிறைய லைட் கம்பத்தில் . WooR. மேலும் கீழும் எழுதியது கண்டுள்ளோம். முரட்டு காளை காலத்தில் நினைவுகள்
Yes. Sivaji sir received an international award but was never recognized for National best actor award! It is a shame on our politics in North Indian cinema committee.
ஒரு படத்துக்கு பட்ஜெட் அவசியம். மக்கள் மனதில் பதிய கதை முக்கியம் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். காந்தாரா- தற்போது வந்த மஞ்சுமல் பாய்ஸ். இதற்கு பிறகும் அறிவில்லாமல் ஆடம்பரம் பண்ணி ஆடினால் படம் டக்குதான்.🎉
பழைய ஆட்களை தொடர்ந்து வீடியோ எடுங்கள்
Very interesting to listen appa, very proud of u... Frm malaysia🙏🏻
Avarin speech arumai.
Nam nattin nadagarku avar
Cheyitha mariyathai ennai
Silerkavaikitathu.
Producer should be the BOSS.
They are the owners of the project.
Mgr, Shivaji, rajani all accepted the producers as boss.
Sivaji Ganesan was awarded Best Actor award in Afro Asian Film Festival not for Veerapandiya Kattabomman, but for DEIVA MAGAN...
வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதே சரி
Prior to long years ago Cairo International film festival gave best actor award to Sivaji for Kattabomman movie.
Wonderful AVM family without you struggling so much today cienema is zero your the best
கெய்ரோவிற்கு நன்றி
Avm room குள்ள ஒன்றரை மணி நேரம் ஜெயசூதாவை ரிஷிகபூர் உடன் சூதனமாக பேசிக்கொண்டார்கள் என்பதே உண்மை.
Ayya nengga pesuvathai kethu konde irukalam pole ullathu..
மிகவும் அருமை👍👍👍🌷🌷🌷
காரணம் முதுகெலும்பு இல்லாத producers and Directors. செட்டியாரின் கட்டுப்பாடு திரும்ப கடைப்பிடித்தால் சினிமா நலம் பெறும்
அருமை sir👌👏💐
@5.21 Rishi Kapoor was expecting something else more than money!!!
Just wondering about this gentleman gives respect everyone except Rishi Kappor.🤨🤨🧐
there are better , enough and talented actors in South..Why go for such useless actors from the north...,
He spoke 1 1/2 hour with sudha😂😂😂😂finished
Rojaramani ( Tharun’s mom) acted as the child artist in Bhaktha Prahlada..
She was quite a famous actress later on …
A V M & SON ' S :
BETTER ' S GENDELMAN ' S .....
Look into the interview of sri. AVM. Kumaran whose interview is great. I have the greatest respect for him. But there's seem to some mistakes in the interview, may be slip of the tongue.
@ 14.52 he says his father entered into an agreement with East Germany for buying ORWO negatives. Division of Germany took place in 1945
He says Chemmeen was the first film to be made in Orwo. Chemmeen was released in 1965,that was 20 years later. I have seen the titles and it clearly says that the film was made in Eastman color. Which is correct?
Does it mean no other film was released in orwO bet 1945& 1965?
Next, he says the first tamil film made in orwo was 16 Vayathinile, which was released in 1977!
I remember Pattina pravesam was the first one.
Lot of contradictions
Will Mr. Kumaran clarify?
பட்டின பிரவேசம் படம் முதல் ORWO COLOUR தமிழ் படம்
அப்படி என்ன பேசி இருப்பான் கபூர் சுதா கிட்ட ம்ஹூம் ஒன்னும் புரியலையே 😮
இவ்வளவு கேவலமானவரா ரிஷி கபூர்🤔
Arumai
பால்ராஜ்
கெய்ரோவில் கட்டபொம்மன் படத்தின் இசையமைப்பாளர் ஜி. ராமனாதன் சிறந்த இசைக்கான பரிசை பெற்றதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
கட்ட பொம்மன் னே ஒரு பொறம்போக்கு 😅😅😅
Good interview sir 🌹👍🏼
0rwo color is the news to us thanks to AVM Ayya our namsakarams to him
Supper supper supper 👌👌👌
பேட்டி எடுக்கரவர் மூஞ்சிதான் அதிகமாக தெரியுது?! இதில் யார் தயாரிப்பாளர் ?! என்ன கொடுமை😅
AVM is the producer.
@@srbamudhan583 yeh i know but i asked to the Editor!!!
வாழ்த்துக்கள் sir.ethukku sir hero வுக்கு 150 kodi குடுக்கணும்
Jeya sudha ta Rishi Kapoor enna peasuna nu sollvae illaya... adjustment ketrupaano..atha pathi sollala yae
Roja ramani tha abdha prafalatha m 9:51 ovie child artist she is the mother of punagaidesam movie hero sneha paire i dnt remenber him name
ஜெயசுதா வை பேட்டி எடுங்கப்பா
என்ன பேசினார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்
தெரிஞ்சி என்ன பண்ண ப்போற பேய்ல போவான்
மத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறதே
வேலையாக்போச்சி. நாரப்பயலே. சுல்தானுக்கு
சூ நினைப்பு தான்
thank u sir he he
In public interviews he may avoid to use word like AVAN EVAN..
RISHIKAPOORE IS BEST FRIEND FOR KAMALAHASAN
Exalant megavoom santosham Paktha pragalatha arumy
ரிசி கபூர் பய ஜெயசுதாவோட 1 1/2 மணி நேரம் அப்படி என்னதான் பேசினான். கமல் பயல கேட்டா ஒரு வேலை தெரியலாம்
Cinemala matum dan uzhipo yetha undiyam
இன்று 21.8.2024
மகா ஜனங்களே முன்பெல்லாம் steering wheel ஐ ஓட்டும் இப்பொழுதெல்லாம். Wheel. தான் steering ஐ ஓட்டுகிறது!!!!!
ஒருநாள் இன்பமா?
Don’t act like you are a producer
bro unga head ku ennachu
?
90s ஸ்கூல் காதல் கான்சப் மின்சார கனவு. மின்சார கண்ணா என பொ பொ ஹீரோவுக்கு முழுநேர மாமா 4 பிரண்டு. ஸ்கூல் படிக்கும்போதே ஓடிப்போ கான்ஷப்ட்...இவர்களால் கெட்டுப்போன சமுதாயத்தில் வாழமுடியாமல் மாதாமாதம்ஒரு சினிமா நடிகைகள்தற்கொலை.... படம் திருட்டு விசிடி யில் ஓடிவிட்டது கான்சப்ட்... தியேட்டர்கள் கூட தற்கொலை. சினிமாவில் நாடகக்காதல்.
Dai
Present hero are like monkeys,why you want to keep this heroes, change the hero.introduce the new Hero.
நன்றி சார் 🙏🏼