Це відео не доступне.
Перепрошуємо.

கிச்சன் டூர்/ என் சமையலறை || Kitchen/ Garden/ Garage Tour in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 390

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +9

    எல்லாத்திலயும் கெட்டிக்காரி ஸப்போர்ட்ஸ் சமையல் தோட்ட வேலை சுத்தமா வைக்கறதில் எல்லாம் சமத்து. சிந்தாம சிதறாம தண்ணி உணவு பராமரிக்கிறது நல்ல விஷயம். நானும் கிச்சன் சிங்க் அருகில் ஒரு டவலை கை துடைக்க வைக்கப்போறன். என் கிச்சன் தரையில் தண்ணி வழியும். நீங்கள் சொன்னது நல்ல யோசனை. நன்றி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Potri உங்கள் ஆதரவிற்கு மிக்கநன்றி நன்றி💕🙏😀

    • @syedibrahim3391
      @syedibrahim3391 2 роки тому

      @@gowriruban mam cat eppadi irukku

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 роки тому +7

    அழகான சமையல் அறையில் உங்கள் அருமையான சமையல் குறிப்புகள் உள்ளன. சமீபத்தில் இருந்து தான் உங்கள் சமையல் குறிப்புக்களை பார்க்க கிடைத்து..எனது தாயார் மிகவும் விரும்பி உங்கள் சமையல் குறிப்புகளைப் பார்ப்து குறிப்படத்தக்கது.. மிகவும் அருமை சகோதரி.. வாழ்த்துக்கள்...

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Konamalai உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕🙏😀

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 роки тому +10

    மிகவும் அழகான அருமையான சுத்தமான கிச்சன்.எங்களுக்கு காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி💕💕🙏

  • @DS-dp7gm
    @DS-dp7gm 3 роки тому +7

    கராஜ் பார்த்தா குட்டி சரவணஸ்டோர்ஸ் மாதிரி இருக்கு அக்கா 😄 . அருமைய பராமரிக்கிறீங்க.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      D .S. 😂😂 அப்படியா…மிக்க நன்றி நன்றி💕💕🙏😀

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +7

    அருமையான வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. நாவூறுபடக்கூடாது. God 🙏🙏🙏 bless you wish your all the best

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி. Sothivadivel 💕💕🙏

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 3 роки тому +2

    அக்கா உங்கட குசினி ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் வடிவா இருந்தது.அதிலும் எனக்கு உங்கட கராச் ஐடியா நிறையவே பிடிச்சு போச்சு.பெரிய kitchen கட்டி அதில் வீடியோ போட வாழ்த்துகிறேன் 💐😇.
    உங்க கணவருக்கும் ஒரு special thanks for his great innovative ideas 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Vathsana. How are you? மிக்க நன்றி நன்றி . உங்கள் ஆதரவிற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் 😍😍😀🙏💕💕💖💕

    • @vathsanaarivasudevan1071
      @vathsanaarivasudevan1071 3 роки тому

      We are doing well sissy and thank you.

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 3 роки тому +3

    உங்கள் சமையல் அறை அழகாக இருக்கிறது தொடரட்டும் சமையல் கலை சகோதரி 👌🙏

  • @kumuthinibuvanasingam8607
    @kumuthinibuvanasingam8607 3 роки тому +3

    Thank you akka 🙏 நேரில் பார்த்த மாதிரி இருந்தது. When I London visit definitely I visit your house akka 👍😍

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 роки тому +6

    உங்கள் சமையலறையும் களஞ்சிய அறையும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளன👌👌👌👌👌. பார்ப்பதற்கு மகிழ்வாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி👏👏

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +2

    மிகவும் அழகாகன சமையலறை, தோட்டம்,கராச் ❤️😍முத்தாயி🐈 அழகாக இருக்கிறா❤️ orchid சூப்பர் நான் உங்கள் காணொளி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நீண்ட காலம் இருக்கும் என்று ❤️

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Piranavi 💕💕🙏😀😍

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 роки тому +2

    Hi gowri மிக மிக அழகான நேர்த்தியான Kitchen and garage றொம்ப Superஆக இருக்கிறது அதற்கும் மேலே Cat very. Cute cat எனக்கு பிடிக்கும் Thanks

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Selvanayaky 💕🙏

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 роки тому +1

    நல்ல அழகான அருமையான பதிவு.. 😊💖💖👍எனக்கு மிகவும் பிடித்தது உங்களுடைய pet cat and all the herbal plants.. I also have lime, lemon, Neem (வேப்பம் மரம்) plant, கற்பூரவள்ளி & Curley parsley.. I have kept it near my backyard door inside because need lots of sunshine, and like every day I water it.. I am a plant lover😃too. Thank You Sister for the kitchen tour.. it was very good.. Bless You & Take Care

  • @mukunthaandrew
    @mukunthaandrew Рік тому +2

    Akka u r one of my favourite "UA-camr". I like Ur videos and recipes. Yesterday I did ur kaseri recipe. Very good one 👍. Thank a lot for Ur heartful videos. 👌👏

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Hi Mukuntha. Sorry for the late reply. Welcome to my channel and thank you sooooo dear. I like you massage 🥰🥰🙏🙏😊😊💕💖💖

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +2

    So cute kitty முத்தாகி என்று கூப்பிட்டது அருமை your kitchen very nice 👍 very clean முத்தாகியை உங்கள் videos ல் காட்டுங்கள் எங்கள் நாட்டில் எப்பவும் பூனை வளர்ப்பேன் கனடாவில் வளர்ப்பதில்லை எங்களுடைய சமையல்செய்து துப்பரவாக வைத்திருப்பது அருமை 👍👍

  • @jvizhuthugal
    @jvizhuthugal 3 роки тому +1

    ஒங்கலோட கிச்சன் சூப்பராக இருக்கு. ரொம்ப அழகாக அடுக்கி வைத்து இருப்பது அதை விட அழகு.👌👌👌👌👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Jvizhuthugal 💕💕🙏🙏

  • @ragusuthani2906
    @ragusuthani2906 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களது kitchen பொருட்களை எல்லாம் மிகவும் அழகாக வைத்திருக்கின்றீர்கள் அருமை அருமை தொடர வாழ்த்துகள் suthani

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Suthani 💕🙏😀

  • @lojinysuthesan8281
    @lojinysuthesan8281 3 роки тому +3

    உங்க Kitchen ரொம்ப Tidy ஆ வடிவாக இருக்கிறது.❤️❤️

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Lojiny நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்கள்? குட்டியன் எப்படி இருக்கிறான் ? உங்கள் மூவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. Lojini நீங்கள் நல்ல வடிவாக இருக்கிறீங்கள் உங்கள் தலைமுடி super 😍😍😍

    • @lojinysuthesan8281
      @lojinysuthesan8281 3 роки тому +1

      @@gowriruban ஓம் நாங்கள் எல்லோரும் சுகமாக இருக்கிறோம்.. தலைமுடி இரண்டு கிழமைக்கு முன்புதான் கலர் பண்ணினான்.எனக்கு இந்த கலர் கூட இருக்கிற மாதிரி தெரியுது.எனக்கு கவலையா இருக்கு கலர் கூடிட்டு என்று😊.பாக்குற உங்களுக்கு எப்படி இருக்கு..(நன்றி).நீங்க எல்லாரும் சுகமாக இருக்கிறிங்களா?

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Lojiny. நாங்கள் எல்லோரும் நல்லாய் இருக்கிறோம் . தலை முடி கலர் ஒன்றும் அதிகமானமாதிரி தெரியவில்லை நன்றாகத்தான் இருக்கிறது . மிக்க நன்றி நன்றி 😍😍💕💕💖🙏😀

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +2

    உங்கட முத்தாயி பாத்திட்டுத்தான் கருத்து எழுதுறன். எனக்கும் பூனை எண்டால் உயிர். வடிவான குட்டி. உங்கட கிச்சன் சுத்தமா வடிவா இருக்கு. வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      எங்களுக்கு நேரம் போவதே முத்தாய் உடன் தான்.எங்கள் வீட்டு baby முத்துக்குட்டி.நீங்களும் ஒன்று வாங்கி வளவுங்கோ. 😀😀

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 3 роки тому

      @@gowriruban இரண்டு பூனைகள் மகள் கொடுத்ததை 6 வருஷம் வளர்த்தேன். ஒன்று 2015 இலும் 1 2019 இலும் என்னை விட்டு போய்விட்டன. அதன் துயரம் சொல்லமுடியாது. இப்போ பராமரிக்க கஷ்ட்டம் ஆனதால் வளர்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் இப்படி UA-cam இல் பார்த்து சந்தோஷப்படுவேன். நன்றி கௌரி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      என்ன நடந்தது Potri 😔

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 3 роки тому

      @@gowriruban இரண்டும் செத்து விட்டன. பெண் பூனை என்னோடே படுத்துக்கொள்ளும் வெளியே போகாது. சரியான கவலை. இப்போ எந்த பிராணியும் வளர்க்க விருப்பமில்லை. நன்றி கௌரி

  • @kamaleshan3530
    @kamaleshan3530 2 роки тому +2

    Woooww very organized and too much cooking pots 👍

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Kamala. Thank you so much 🙏🙏🙏💕💕🥰

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 роки тому +1

    நன்றி அக்கா அழகான வீடு, கிச்சன், தோட்டம் பார்க்க அழகாய் இருக்கு கவி க்கும் வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க் நன்றி நன்றி Kavitha 💕💕🙏😀

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு, பயன்மிக்க தகவல் நன்றி அக்கா’ அழகான சமையல் அறை மற்றும் தோட்டம்💕🌸. நானும் உங்களை மாதிரித்தான் கெல்லர் என்று சொல்லுவது அங்கேதான் முழுசாமான்களும் வைப்போம். 300 பேர்களுக்கு சமையல் செய்யும் பாத்திரங்கள் வைத்திருக்கின்றோம் எங்கட கொண்டாட்டங்களுக்கு மட்டும்.தோட்டங்களும் வைத்திருக்கிறோம். ஒரு வாழை மரம் வையுங்கோ நாங்கள் வைத்திருக்கிறோம் நிறைய குட்டிகள் வந்திருக்கு பழமரங்களும் வைத்திருக்கிறோம். நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Nishanthini நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்? கண்டிப்பா வாழைமரம்வைக்கிறேன்.எனக்கும் பிடிக்கும். மிக்கநன்றி💕💕

    • @fathimarisviya1972
      @fathimarisviya1972 3 роки тому +1

      Nice

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Fathima 💕💕🙏😀

  • @rajithanaresh5647
    @rajithanaresh5647 3 роки тому +3

    Hi Gowri your kitchen is looking so beautiful and clean. You are
    Maintaining very well. You are such a talented lady. Keep it up ❤️.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Rajintha 💕

  • @kalawathythangavel2173
    @kalawathythangavel2173 3 роки тому +1

    Hi sister, I will give you one tip for ur curry leaf plant. When you making a fish , meat or chicken you always wash that water. That water you can use it for the curry leaf plant . You will see the different it will growing faster and very healthy . I done it my plant I seen lots of difference healthier.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi kalawathy , thank you so much for your tip, I’ll do it.

  • @pathma3165
    @pathma3165 Рік тому +2

    Wow super 👌👌

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Hi Pathma. Thank you so much 🙏🙏🥰😊

  • @reginayogarasa2210
    @reginayogarasa2210 2 роки тому +1

    Hi Gowri I just watched your interview with Ipc Tamil. I love your talk.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much Ragina 🙏🙏💕💕😊

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому +4

    Very nice kitchen tour Gowri. Just a suggestion pls follow 'simplify your space' an Indian youtuber who gives superb ideas to sort clean and organize your home and kitchen in a very methodical way. I have found it to be very useful. You will get more ideas to organize your kitchen.

  • @sugisons4753
    @sugisons4753 3 роки тому +1

    Througly enjoyed ur kitchen/Garden & Garage tour Sis 👍👌
    எல்லாம் நல்ல வடிவா சுற்றி காட்டினதுக்கு Thx Sis🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Sugi 💕💕🙏😀

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 роки тому +2

    Oh wow Sooooooo beautiful garden and garage
    Very nice and clean your kitchen you are very good house wife wish you all the best for your future and your dreams come true dear 😘🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Premini and thank you so much for your supporting 💕💕🙏🙏🙏💖😀

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 2 роки тому +2

    Beautiful...needly arranged

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Vani. Thank you so much for your supporting 🙏💕🙏💕😊

  • @sarumathyjagan2511
    @sarumathyjagan2511 2 роки тому +1

    Akka super unkaludaiya kitchen. store rooma parkkum pothu shop kkul nikkira mathiri irukku.avlo alaka colourful a irukku. congratulations akka

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      வணக்கம் Sarumathy மிக்க நன்றி நன்றிsister🙏🙏💕😀🥰

  • @sweetiesworld3364
    @sweetiesworld3364 2 роки тому +4

    Your cat too so cute😘😘😘

  • @user-qv9eg5pi6e
    @user-qv9eg5pi6e 6 місяців тому +1

    மிகவும
    மிகவும் அழகானத
    மிகவும் அழகானது அருமை

    • @user-qv9eg5pi6e
      @user-qv9eg5pi6e 6 місяців тому

      மமிக
      மிகவும் அருமை

    • @gowriruban
      @gowriruban  6 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕

  • @devasri5182
    @devasri5182 3 роки тому +1

    👌அழகான பதிவு. உங்கள் பதிவுகள் எப்பவுமே எங்களுக்கு உதவும் வகையில் உள்ளது.👏
    வாடிப் போன ரோஸ் பூக்களை வெட்டி விடுங்கள் . அப்போது தான் அதிகமாகப் பூக்கும்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Deva. நீங்கள் சொன்னமாதிரி பூக்கள் வாடிய பின் வெட்டி விடுவேன் . நிறைய புது மொட்டுக்கள் வரும். மிக்க நன்றி நன்றி 💕💕🙏😀

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +2

    I admire the way, that you have organised your kitchen. I was amazed to see your pantry. It was like you were leading me into a mini market, to the various sections of food and kitchen appliances. Then out again to open space, to a very well maintained vegetable plot in pots. Finishing off the interesting tour with the fragrance of the lovely roses as if saying bye for now. It was simply lovely. I got some ideas how to rearrange my things, in my kitchen. My son usually gets annoyed, at my couldn't care less attitude of living things around. Well, I get excused because of my age. You have a good, cute,companion. Lovely fellow, your new bundle of love. Thank you, so much dear, for the wonderful tour. All the best. God bless. With lots of love.😍💖💖💕💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Aunty, hope you’ll visit to my place one day.💕🙏

    • @nuraishah1184
      @nuraishah1184 3 роки тому

      @@gowriruban Thank you dear. Now our main aim is to eradicate our deadly foe. Covid, a blood hound on our trail. Cases are very high here now. Only consolation is phone calls, television, you tube channels, gardening, cooking, sewing, reading and writing, to kill this boredom. I am happy, that I watch very informative, interesting and inspiring videos by people like you. Thank you dear. 😍💕💕

  • @nisha9682
    @nisha9682 3 роки тому +2

    Thank you so much🙏🙏Gowri sister😊😊♥️♥️ your kitchen looks so clean 👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Nisha. Thank you so much dear 💕💕💕🙏😀

  • @mukunthaandrew
    @mukunthaandrew Рік тому +1

    Very nice kitchen akka.... 👌 👍 👏

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Hi Mukuntha.Welcome to my channel. Thank you so much 🙏🙏😊😍

  • @neelamaniabeykoon2639
    @neelamaniabeykoon2639 Рік тому

    Well organized,nice kitchen. Super

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 3 роки тому +4

    Your are a good house wife(Marius etJanette)France

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Leso 💕💕🙏😀

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 3 роки тому +1

    Everything is beautiful❤. I like your garden🏡. I like your dress👗. Thank you🌹 so much. God bless your family.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Nirmala sister, how are you?

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 роки тому +1

    வாவ் சூப்பர் அக்காமிகவும் அழகாய் உள்ளது👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றிAbiii 💕💕🙏

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому +1

    மிகவும் அழகானதும் ஒழுங்காகவும் இருக்கிறது உங்கள் கிச்சன்👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Kamali 💕💕😀😀🙏

  • @asmiyav3247
    @asmiyav3247 3 роки тому +1

    Wow super😍😍😍
    Small super market 👍👍👍👌👌

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 2 роки тому +1

    Very nice. You are a good house wife. God bless 🙌your ambitions.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Manjula. Thank you so much 🙏🙏🙏💕💕

  • @shankereekrishnamoorthy4152
    @shankereekrishnamoorthy4152 3 роки тому +1

    மிக்க நண்றி உங்களுடைய Kitchen tour காட்டியதற்கு
    உங்களுடைய சமயல் Vidio களுக்கும் மிக்க நண்றி.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Welcome welcome 🙏 நான் தான் உங்களுக்கு எல்லாம் நன்றி சொல்லவேண்டும் . மிக்க மிக்க நன்றி நன்றி Shankeree💕💕🙏😀🥰

  • @jaleesiva9964
    @jaleesiva9964 3 роки тому +1

    Everything is beautiful I like ur garden Thanku so much Gowri

  • @vinojinijeyaraja5432
    @vinojinijeyaraja5432 3 роки тому +2

    Super clean kitchen 👌

  • @anniethestar7243
    @anniethestar7243 3 роки тому +2

    Great video! Lovely roses and cute kitten!

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Annie 🙏

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому +2

    Beautiful kitchen!

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Shalini Thanks 🙏🙏🙏💕💕🥰

  • @nirag3709
    @nirag3709 3 роки тому +1

    Very clean and maintain kichen , garage superbe

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 роки тому +1

    Wow super akka....

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 2 роки тому +1

    Well organised. Thank you.

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi vasagan. Thank you so much 🙏🙏🙏💕😊😊

  • @mala.a
    @mala.a 3 роки тому +1

    Beautiful kitchen and garden. God bless you.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Mala 💕💕🙏😀

  • @PalinySamayal
    @PalinySamayal 3 роки тому +1

    அழகான சமையல் அறை சூப்பர் 👍🇩🇪

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Paliny 💕💕🙏😀

  • @sivasubra2480
    @sivasubra2480 2 роки тому +1

    So nice Gowri, simply superb ❤️😍

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Siva. Thank you so much 🙏💕💕😊

  • @Smilespls9
    @Smilespls9 3 роки тому +2

    You're so delicate and calm. ❤ Love your recipes.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Kavitha 💕💕🙏🙏

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 роки тому +1

    மிக அழகான சமையலறை அக்கா. 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்ளி Kagi 💕💕🙏🙏

  • @madonajulius939
    @madonajulius939 3 роки тому +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா றோம்ப அழகாக இருக்கிறீர்கள் உங்கள் சமையல் அறை அழகாக இருக்கிறது எனக்கு றோம்ப பிடித்திருக்கிறது 🤩🤩🌷🌷👏👏👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      நாங்கள் நல்லாய் இருக்கிறோம் Madona நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? மிக்க நன்றி நன்றி baby 💕💕🙏😀

    • @madonajulius939
      @madonajulius939 3 роки тому +1

      @@gowriruban 🤩🤩🌷🌷🌷🌻🌻

  • @eskalinefernando5432
    @eskalinefernando5432 2 роки тому +1

    Hi would like to know which mixie you are using ?

  • @shivanushanthakumari8267
    @shivanushanthakumari8267 3 роки тому +1

    super madam ur kity very nice i like that

  • @idalogathasan1521
    @idalogathasan1521 3 роки тому +1

    Very good Thank you for sharing sister God bless you

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Ida 💕💕🙏😀

  • @jaanusha6242
    @jaanusha6242 3 роки тому +1

    No word to say akka, lookin wonderful and I’m jealous about ur talent and your cooking also☺️

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Jaanu Sorry for the late reply.Thank you so much 🙏🙏🙏🙏💕😊

  • @fathimarihana4210
    @fathimarihana4210 2 роки тому

    From Sri Lanka Masha Allah All in one Beautifull Kitchen. 🏖🏖🏠

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much Fathima 🙏🙏🙏🙏💕🥰

  • @anushathiruna8592
    @anushathiruna8592 3 роки тому +1

    எல்லாமே அருமை 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Anusha. Thank you so much dear 💕💕🙏😀

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 3 роки тому +4

    Very nicely organized 👌and you are looking sweet. Winter time how did you go to garage..please explain. Do you have to put a jacket all the time.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Lalitha, thank you so much. Well is not too far.

  • @analaram3418
    @analaram3418 2 роки тому +1

    அருமை கௌரி அக்கா.💐

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Kumuthini. மிக்க பெரிய நன்றி நன்றிகள் 💕💕🙏🙏😊

  • @sarasarani2014
    @sarasarani2014 3 роки тому +1

    Wow oru mini super market maari eruku 🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      I know, because i have to keep everything ready.

  • @abishancyril5542
    @abishancyril5542 3 роки тому +1

    நல்லஅழகாக இருக்கிறது👍🏾

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி நன்றி Cyril 💕🙏😀

  • @londontamilstube297
    @londontamilstube297 3 роки тому +1

    Hi Gowry I like your kitchen the way you organise..my hobby is cleaning aswell..keep it up..specially I like your store room.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much London 💕💕🙏

  • @jananilogitharajah2021
    @jananilogitharajah2021 3 роки тому +2

    பிள்ளைகளை நன்றாக வளர்த்த் இருக்கின்றீர்கள் அதுமட்டுமல்ல கவின் பொறுமையாக அமைதியாகவும் வீடியோவை எடுத்துக் காட்டுகின்றார் உங்களுடைய இரண்டாவது மகளையும் காட்டுங்கள் உங்களைக் கணவனையும் காட்டுங்கள் நீங்கள் குடும்ப போட்டவைக் ஒரு நாள் காட்டுங்கள்

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Janani. எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி . கண்டிப்பாக ஊடிய விரைவில் காட்டுகிறேன் . மிக்க நன்றி நன்றி 🙏😀😀💕💕

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +1

    Very nice organised kitchen Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so much Selvi 💖💖

  • @jeyanthiselva3146
    @jeyanthiselva3146 3 роки тому +2

    எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள் சகோதரி. உங்கள் ஊர் எது? எந்த பாடசாலைபில் படித்தீர்கள்? இவை பற்றியும் போடுங்கள். கேட்க ஆவலாகவுள்ளோம்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Jeyanthi கண்டப்பாக ஒரு நாள் போடுகிறேன் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕🙏😀

  • @asha.b.
    @asha.b. 3 роки тому +1

    Simple and elegant clean kitchen 😍👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Asha 💕💕🙏😀

    • @prabakarannagarajah7859
      @prabakarannagarajah7859 2 роки тому

      @@gowriruban கட்டழகே...! என்னை ஆக்கிரமத்து வெறிதீர பாடாய் படுத்து...

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 роки тому +2

    Super sister ❤

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Thank you so Sasi 💕🙏🙏😀

  • @manimegalaimarimuthu8496
    @manimegalaimarimuthu8496 3 роки тому +1

    Wow nice, clean

  • @chitram7586
    @chitram7586 2 роки тому

    I always have a towel on the worktop to put the utensils and make the tea on a towel as well

  • @s.keetha6218
    @s.keetha6218 3 роки тому +1

    Super very nice thank you sis

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much S.Keetha 💕💕🙏

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 роки тому +1

    Woow super akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Malini 💕💕🙏😀

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 3 роки тому +1

    wooooow sooooper wonderfull

  • @ayazain6547
    @ayazain6547 2 роки тому

    😲😲😲
    watching from Turkey.!!##💁😍

  • @subiraj8319
    @subiraj8319 2 роки тому +1

    Happy birthday

  • @subasuba4340
    @subasuba4340 3 роки тому +3

    Super sister 🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Soba 💕💕🙏

  • @eskalinefernando5432
    @eskalinefernando5432 2 роки тому

    Hi would like to know what mixie you are using

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 роки тому +1

    Superb ma very nice kitchen

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Dakshika 💕💕🙏😀

  • @natrajanponnai4285
    @natrajanponnai4285 3 роки тому +1

    வாவ் உங்க kitchen and gardan very very super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Ponnai மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀

  • @dorinejeyaseelan22
    @dorinejeyaseelan22 3 роки тому +1

    Aaahaaa nice sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Dorine 💕💕🙏🙏

  • @vijaysaliny4672
    @vijaysaliny4672 3 роки тому +1

    Wow superb akka

  • @abianbu3511
    @abianbu3511 3 роки тому +1

    Wow super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Abi 💕💕🙏😀

  • @rajithanesan1482
    @rajithanesan1482 3 роки тому +1

    Very nice kitchen tour ,muththajeeee baby cute 🥰 home tour podunka pls.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Rajitha 💕🙏

  • @malarnathan4279
    @malarnathan4279 2 роки тому +1

    Very nice 👍

  • @nawashanmugam3982
    @nawashanmugam3982 2 роки тому +1

    Miha arumayaka kachidamaha ythulliga sister

  • @ammuammu-fj8tv
    @ammuammu-fj8tv 2 роки тому +1

    கௌரிருபன் நிங்கள் முருங்கஇலைபெரியல்செய்யவும்

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 роки тому +1

    Wow super sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Sutha 💕🙏😀😀

  • @janakimurali4371
    @janakimurali4371 3 роки тому +5

    very organized and clean kitchen. And your storage room also well organized. I like your kitchen. One question where the water tank buy? Nice one. .

  • @puppypuppys8938
    @puppypuppys8938 2 роки тому +2

    Hai mam...

  • @kandiahkobalakrishnan1362
    @kandiahkobalakrishnan1362 2 роки тому +1

    Super 👍👍

  • @vanajarajaratnam1025
    @vanajarajaratnam1025 2 роки тому +1

    Beautiful

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Vanaja. Thank you so much 🙏🙏🙏💕🤩

  • @margrats1
    @margrats1 3 роки тому +1

    Sister, i like your tamil accent thought i have to listen carefully....

  • @nagendrannavaratnam4103
    @nagendrannavaratnam4103 3 роки тому +1

    Supper kitchen

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Nagendran 💕💕🙏😀

  • @kalaiselvisathiyarajah8990
    @kalaiselvisathiyarajah8990 2 роки тому +1

    Hi, where did you buy the kitchen rack with your spices on?

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Hi Kalaiselvi. Thank you so much 🙏🙏🙏💕💕🥰

  • @Ss-uw9vh
    @Ss-uw9vh 2 роки тому

    Plant sunlight vennoma?