Amma YOUTUBE Income Revealed 😉 BHUVAN கல்யாணம் எப்போ..😍| Q & A with AMMA 👩 |

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2021
  • Amma UA-cam Income Revealed.😉BHUVAN கல்யாணம் எப்போ..😍| Q & A with AMMA 👩 | @Amma Kai Pakkuvam ​
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Today I will be answering all your most asked questions about Amma's youtube income, work, Bhuvan Marriage and etc.., So watch till the end of this q&a and get to know more about us Here we've picked the most repetitive questions that you people asked in the comment section and have converted this into a Q&A video.
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    #ammaKaiPakkuvam #QAwithAmma #Qatamil #ammaUA-camIncome
    q and a in tamil, q and a video tamil, amma kai pakkuvam income, amma kai pakkuvam number, question and answer, amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, day in my life, amma daily routine, amma kai pakkuvam vlog ,qa, q&a, q&a Video, q&a Tamil, amma kai pakkuvam youtube income
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe Tiny Cook @Tiny Cook
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @belshiscrafetaria118
    @belshiscrafetaria118 3 роки тому +239

    Romba sogama irukum podhu amma unga video patha happy ayren😘amma❤️👍love you lots amma❤️

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 роки тому +43

    உண்மையாவே வீடியோ பார்த்தா வீட்டுல நம்மகூடவே இருந்து பேசுரமாதிரி இருப்பதாக உணர்வு வரும்

  • @geetharani953
    @geetharani953 3 роки тому +31

    இப்படி சிரித்து கொண்டே இருந்தால் தான் மகாலட்சுமி உங்கள் வீட்டில் எப்பொழுதும் குடி இருப்பாங்கள் இப்படியே இருங்கள் sister

  • @pandeeswari426
    @pandeeswari426 3 роки тому +42

    நீங்க உதவியாளர்னு சொல்லத்தயங்கி சொல்றீங்க 👍 சொல்லுங்க ஆயாம்மானு உங்க பசங்கள நீங்க வளர்த்துள்ளதைப் பார்த்தாலே தெரியுது நீங்க மற்ற குழந்தைகளை எவ்வளவு சிறப்பாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்று ரொம்ப கெத்தா இருக்குமா👌

    • @suganthisubramani8823
      @suganthisubramani8823 Рік тому

      0m9m99. j7ni777n88777 ji.ii j j ji 8p8. jui. j j8. ji8. 8 Jv. 7 papu m8m8m. 8m8m8m8m 8mm80 in for m8mp
      lm88m8ml8ll8m8m0pm7 7 b8n7 8m878mi08mh778i. 8m7 8m b8 i0

  • @chandramurugan6009
    @chandramurugan6009 3 роки тому +10

    உங்கள் மூன்று பேரின் பேச்சும் அன்பும் தான் எங்களை மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் நன்றி

  • @KalaiSelvi-yh5sc
    @KalaiSelvi-yh5sc 3 роки тому +34

    உங்க வீடியேசூப்பர் தம்பி இரண்டு பேரும் சூப்பரா பேசுறாங்க அம்மா நீங்க நல்லா அன்பா பேசுறிங்க. தம்பிகள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

  • @suganthisivanathan8629
    @suganthisivanathan8629 3 роки тому +19

    சமீபத்தில் தான் உஙக வீடியோஸ் பார்க்க ஆரம்பித்தேன் அம்மா பேச்சு சிரிப்பு யதார்த்த மாக மிகை இல்லாமல் உள்ளது

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 роки тому +24

    எனக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள்.என் பிள்ளைகள் வளர்ந்து என் வாழ்க்கை இதேபோல் சந்தோஷமாக இருக்கும்னு நம்புகிறேன்.I am single mom.என் எதிர்பார்ப்பு உங்கள் பிள்ளைகள் போல் என் பிள்ளைகள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

    • @user-sd9fh3gr9j
      @user-sd9fh3gr9j 2 роки тому

      Don't worry ma..God will bless you 👍❤️

  • @earthyeducation4674
    @earthyeducation4674 3 роки тому +8

    உங்க சமையலை விட உங்கள் பேச்சு தான் ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @umamohan3043
    @umamohan3043 3 роки тому +49

    வீடியோ அருமை தம்பிகளா அம்மாவின் பேச்சுஎதார்த்தம் 😊😊😊😊

  • @ayshaaabith5642
    @ayshaaabith5642 3 роки тому +87

    அம்மா சூப்பர்😍😍 இந்த குணம் இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி🏆🏆🏆🏆 👌👌👌👌

  • @shanthit1694
    @shanthit1694 3 роки тому +36

    அம்மா உங்களோட இன்னசென்ஸ் தான் உங்களின் பிளஸ்_கொஞ்சம் கூட போலித்தனம் இல்லை உங்கள் பேச்சில்! உங்களின் பக்க பலம் உங்க பிள்ளைகள்! அவர்கள் இருவரும் உங்களை கேலி கிண்டல் பண்ணாமல் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள்_இப்படி பசங்க கிடைப்பது அபூர்வம்! அம்மாவை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள்! வாழ்க வளமுடன்!

  • @subramanimurugan5010
    @subramanimurugan5010 3 роки тому +6

    புவனேஷ் அண்ணா உங்க தம்பிக்கு வாய் அதிகம் , இருந்தாலும் புவனேஷ் அண்ணா உங்க பேச்சு தான் எனக்கு புடிக்கும்

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому +18

    உங்கள் கனவு நிறைவேறணும்.இன்னும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்🙏🙏

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому

      🥰🥰🤗

    • @mnarajan1958
      @mnarajan1958 3 роки тому

      மிகவும் எதார்த்தமான வீடியோ வாழ்த்துக்கள் அம்மா & தம்பிகளே

  • @sivakuma6400
    @sivakuma6400 3 роки тому +119

    பணம் முக்கியம் இல்லை அருமையானா மகன்கள் 👌அம்மா மீது உண்மையான அன்பு செலுத்தும் பிள்ளைகள் இதை விட காசு பணம் பெருசு இல்லை இந்த சந்தோசமான வாழ்கை என்றும் இருந்தால் போதும் ❤❤❤👍👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +7

    அம்மா உங்க எதார்த்தமான பேச்சு அருமை.... தம்பி நீங்க ரெண்டு பேரும் தங்க கம்பிகள்.....

  • @vinithavinitha5734
    @vinithavinitha5734 3 роки тому +6

    உங்க பசங்களுக்கு பொண்ணு தான வரும்.... நீங்க தேட வேண்டாம் அம்மா...... உங்க வளர்ப்பு அப்படி அம்மா....❤️❤️

  • @ramasrini1312
    @ramasrini1312 3 роки тому +17

    ரொம்ப நன்றாக வெளிப்படையாக பேசுகிறீர்கள் அம்மா... உங்கள் பேச்சை மிகவும் ரசித்து கேட்கிறேன்... நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்...

  • @nishajalal683
    @nishajalal683 3 роки тому +38

    நீங்க பேசுறது எதார்த்தமாய் இருக்கு சூப்பர் அம்மா ரெண்டு பசங்களும் கொடுத்து வச்சவங்க அம்மா

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 3 роки тому +12

    சுத்திப்போடுங்க உங்க குடும்ப த்திற்கு.நானே சுத்திப்போடுறேன்.ஊருகண்ணு நாய்கண்ணு பேய்கண்ணு நல்லகண்ணு நொள்ளகண்ணு கொள்ளி கண்ணு எல்லா கண்ணும் பொசிங்கி போகணும்😂👍👍

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 3 роки тому +3

    உங்க குடும்பத்த பார்க்க பார்க்கஆசையா இருக்கு உங்கள் மாதிரி ஜாலியா இருக்கணோன்னு.என்மனசுல தோணுது நாங்களும் ஜாலி டைப்தான்.இருந்தாலும் உங்க அளவிற்கு இருக்கணும்.வாழ்க வளமுடன்.

  • @sivakurinji72
    @sivakurinji72 3 роки тому +46

    அம்மா இரண்டு தம்பியும் தங்கங்கள். இரண்டாவது தம்பியும் சும்மா இல்லை. யூடியூபர் சரியா😍😍😍

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 3 роки тому +6

    Placement போங்க சின்னதம்பி!! பட்ஜட் சூப்பர் !! அம்மா என் வேலை வீடியோ போட்டு இருக்கேன் நேரம் இருந்தால் பாருங்க !! உங்க வேலை வீடியொ இயன்றால் போடுங்க !! ஆம் you tube ரொம்ப கஷ்டம் !! I loved the answers!!

  • @babithalifestyle6335
    @babithalifestyle6335 3 роки тому +7

    அம்மா உங்க வீடியோவ பார்த்தாவே உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு அம்மா. அட்ரஸ் கொடுத்துட்டீங்க ஒரு நாள் கண்டிப்பா உங்க வீட்டு கதவு தட்ட போறோம். ❤️❤️❤️❤️

  • @malarvizhi3981
    @malarvizhi3981 3 роки тому +23

    அம்மா உங்க சிரிப்பு அழகு.....தம்பிகள் இருவரும் கடவுள் கொடுத்த வரம்

  • @jayanthihappymarriedlifema4598
    @jayanthihappymarriedlifema4598 3 роки тому +19

    அழகான குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் அம்மா

  • @jayasri3667
    @jayasri3667 3 роки тому +40

    உங்கள் குடும்பம் நலமுடனும் மற்றும் வளமுடனும் வாழ மேலும் மேலும் வெற்றி பெற எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கின்றோம்.🥰🥰🥰🥰😍😍😍😘😘😘

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +2

    அப்பாவையும் சேர்த்துக்கிட்டா‌ நல்லாயிருந்திருக்கும். சூப்பர் பதிவு 👍.

  • @thevacraft967
    @thevacraft967 3 роки тому +12

    அன்பான அம்மா..அருமையான பிள்ளைகள்.

  • @vairamuthu212
    @vairamuthu212 3 роки тому +27

    அம்மா உங்கள் பேச்சு சூப்பர்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +20

    அம்மா சூப்பர் ரா வெளிப்படையாக பேசுகிறீர்கள் தம்பிகளின் பேச்சு அருமை ஜாலியாக பேசுவது இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மா 👍👍😍

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 2 роки тому +2

    Highlight is amma's speech (suprise) pannuga, congratulations bros don't worry for any, inda ullagam vazhdalum pesum, thazhdalam pesum...👍🏼👍🏼👍🏼

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому +2

    அம்மா நீங்கள் மிகவும் யதார்த்தமான பெண் மகிழ்ச்சியான முகம் அருமையான மகன்கள் வாழ்க வளமுடன்

  • @earthyeducation4674
    @earthyeducation4674 3 роки тому +8

    அம்மா என் பையனுக்கு 10 வயது ஆகுது அவன் You tube சேனல் வைத்து உள்ளான்

  • @samyukthansamyukthan2615
    @samyukthansamyukthan2615 3 роки тому +3

    Vunga videos ellam realya irukku. Keeep rocking.👍👍

  • @rubey8744
    @rubey8744 3 роки тому +4

    சூப்பர் ஆம்மா. அங்கன்வாடி உதவியாலரா. நிங்கள்.

  • @sulochanadevi594
    @sulochanadevi594 3 роки тому +9

    Bhuvan and ammava pakkumpothu mind relaxa irrukku super family and super sons your daughter in laws are very lucky girls

  • @RelaxSamayal
    @RelaxSamayal 3 роки тому +4

    amma உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீடியோ நிரைய பார்த்து இருக்கேன் எதார்த்தமா இருக்கும் நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sudhasowmiyanarayanan3868
    @sudhasowmiyanarayanan3868 3 роки тому +5

    Aunty u r so sweet. Very innocent. Guys u both r super. Ur mother is very lucky. All the best for ur bright future

  • @kabilak1409
    @kabilak1409 2 роки тому +6

    அம்மா உங்களை பார்த்தால் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 3 роки тому +25

    Thambi will soon get good job after studies

  • @kamalaanbu7603
    @kamalaanbu7603 3 роки тому +15

    அம்மா தம்பி கல்யாணத்து நாங்க வருகிறோம்

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy 3 роки тому +2

    👌👌 yellarume romba yatharthama pesuringa, superb. Ammavoda milaka podi video pathen romba nalla irunthathu.

  • @lokeshwarik7051
    @lokeshwarik7051 3 роки тому +2

    Enga amma exacta ungalamathritha ...my mom now is no more ungala pathathum romba santhoshama iruku god bless you r family 🙏

  • @lakshmibaskaran7518
    @lakshmibaskaran7518 3 роки тому +15

    அன்பு தம்பிகளே நீங்கள் மெம் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.தீபிநேஷ் நீங்க கண்டிப்பா ஒரு நாள் பெரிய யூடூபர் ஆவீங்க. உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கு நல்லதே நடக்கும். கண்டிப்பா ஒரு நாள் ஆடிக்கார் வாங்குவீங்க .உங்களது வெறித்தனமான உழைப்புக்கு ஊதியம் உண்டு வெற்றி நிச்சயம் வைராக்கியத்தை கைவிட்டராதீங்க வாழ்க வளமுடன்👍👍👍👍👍

  • @thamaraipoo9713
    @thamaraipoo9713 3 роки тому +14

    ரொம்ப நன்றி 🙏 மேலும் தொடர அம்மா பிள்ளைகளுக்கு ❤ வாழ்த்துக்கள்

  • @sudharavichandran852
    @sudharavichandran852 2 роки тому +2

    அம்மா எவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்தாலும் உங்களுடைய இந்த சிரிப்பு பாசம் அன்பு நேர்மையான உழைப்பு யதார்த்தமான பேச்சு இவை அனைத்தும் எங்களுக்கு வேண்டும் அம்மா உங்களுடைய பதிவை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😀😀😀😀😀😀😀😀 நான் இதுவரை யூட்யூப் பில் நிறைய வீடியோ பார்த்துள்ளேன் ஆனாலும் நான் எவ்வித கமெண்ட்டும் செய்தது இல்லை . முதன் முறையாக உங்களின் வீடியோவிற்க்கு கமெண்ட் செய்கிறேன்.இதற்க்கு என்ன காரணமோ தெரியவில்லை அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்களுடைய பதிவை பார்த்ததும் எனக்கு ஏதோ ஒரு பரவசம் ஏற்பட்டது அம்மா நான் பள்ளிபாளையம் அருகிலுள்ள வெப்படையில் தான் வசித்து வருகிறேன் . அம்மா நான் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரு நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் அம்மா.அம்மா உங்களுடைய அந்த யதார்த்தமான சிரிப்பை நேரில் சந்தித்து ரசிக்க வேண்டும்.உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் குருவிடம் பிராத்தனை செய்கிறேன் 🌷🌷🌷🌷🌷

  • @mjaya4778
    @mjaya4778 3 роки тому +6

    நீங்க உடல் எடை குறைங்கரெண்டுபிள்ளைகளுக்கும்திருமணம்நல்லபடியாக நடக்கவாழ்த்துக்கள்

  • @akilaraman8968
    @akilaraman8968 3 роки тому +6

    மிகவும் யதார்த்தமான பதிவு ❤️ அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @vinopari2020
    @vinopari2020 3 роки тому +11

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

  • @sunderdhasgloryabai8435
    @sunderdhasgloryabai8435 3 роки тому +3

    Very good to hear ur answers. Your family is very good.

  • @priyaanandes
    @priyaanandes 3 роки тому +4

    Amma, you are down to earth person. Great work. Keep up your good work

  • @selvee6669
    @selvee6669 3 роки тому +19

    Veni Unga Nallamanasuku Nallate Nadakum Valka Valamudan 🙏 Selvee 🇲🇾

  • @vanithas2015
    @vanithas2015 3 роки тому +9

    Amma good character, very shy type

  • @christinadmonte604
    @christinadmonte604 3 роки тому +5

    Amma your very active and jolly person god bless you and family

  • @saravananvs1852
    @saravananvs1852 2 роки тому +2

    அக்கா நீங்களும் உங்க பையன் 2பேரும் நல்லா பதில் சொன்னீங்க ரொம்ப சந்தோசம் எனக்கு உங்களிடம் பிடித்தது எப்போதும் சிரித்து கொண்டு பேசுவதே ரொம்ப பிடித்தது வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹👍👍👍

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 роки тому +8

    Super தம்பி புவன் உங்களுடைய இலட்சியம் எனக்கு புடிச்சிருக்கு கண்டிப்பாக நீங்கள் வெற்றி அடைவீர்கள்.

  • @muruganantham9333
    @muruganantham9333 3 роки тому +28

    சூப்பர் அம்மா உங்கள் பேச்சுஅருமை

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +1

    சகோதரி உங்க வீடியோவை பார்த்தாலே போதும் கவலையெல்லாம் பறந்து போயிடும். வாழ்த்துக்கள் மா

  • @e.kulanthaivelnaveene.kula2536
    @e.kulanthaivelnaveene.kula2536 3 роки тому +4

    அம்மா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது நான் அங்கன்வாடி பணியாளர் நீங்கள் மேட் செ‌ய்து காட்டியபோதே அந்த சேலையை பார்த்ததும் நீங்கள் அங்கன்வாடி உதவியாளரக இருப்பீர்கள் என்று நினைத்தேன் அப்போது இருந்து உங்கள் வீடியோ பார்ப்பேன் இப்போது தான் தெரிந்தது கொண்டேன் அங்கன்வாடி உதவியாளரக இருந்து யூட்டிப்பர்ராகா இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இன்னும் உயர் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 3 роки тому +4

    Superb Amma eppavum eptiye erunga happy yaa

  • @jayalakshmi8800
    @jayalakshmi8800 3 роки тому +6

    This is one and only true channel.best of luck.god blesse you andyourchannel.👌💞🤗🥰💝👍

  • @GayathriGayathri-ik4ky
    @GayathriGayathri-ik4ky 3 роки тому

    Rombavae Cute Amma ...Apram Chinna Anna Vera Level Talk...Periya Anna Voice Rombavae Cute...Etha Episode Romba Super

  • @teddysedits3946
    @teddysedits3946 3 роки тому

    Super speech amma ...
    So sweet cute family... Love you amma
    En ammaum . Epdithan enga kita jolly ah irupanga...🥰🥰😘😘😘

  • @mahendrans7866
    @mahendrans7866 3 роки тому +41

    மிகவும் சரியாக சொன்னீர்கள்"அம்மா சந்தையில் பொருட்கள் மிகவும் மலிவு தான்".

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому

      Middle man sell at market with high rate. Vivasayi sell ati chandai for cheaprate.

    • @mahendrans7866
      @mahendrans7866 3 роки тому

      @@ksgomathysundaram8773 புதிய விவசாய சட்டமும் இதைத்தான் கூறுகிறது!

    • @vishvaluckyboymani7682
      @vishvaluckyboymani7682 3 роки тому

      Jjj

  • @vasanthaviswanathan4393
    @vasanthaviswanathan4393 3 роки тому +3

    Very nice family... enjoyed...All are looking beautiful 👍👍

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +10

    நானும் உங்களைப் போல்தான் இது நமக்கு பிடிச்சிருக்கு நமக்கு தெரிந்த விஷயத்தை நம்ம பிரண்ட்ஸ் கிட்ட பகிர்ந்து கொள்கிறோம் நாம் சொல்லுகிற விஷயம் யாருக்காவது பயன்பாட்டால் அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி

  • @terracegar
    @terracegar 3 роки тому +7

    Great mom, great son's, great family 🙏 👏 keep going....best wishes...

  • @poornimaanandan9892
    @poornimaanandan9892 3 роки тому +13

    Take care of your mother nicely 😊😊😊😊😊😊😊

  • @nandaraji4119
    @nandaraji4119 3 роки тому +5

    Your both sons are great witty good characters god bless them

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 роки тому +5

    Prank video ku ennoda idea bro chinna tambi oru ponnoda veetuku vanthu kalyanam pannikitten ma nu ammata sollunga tambi amma reaction eppadi irukunnu pakkalam tambi

  • @mangaiist
    @mangaiist 3 роки тому +3

    Such an Energetic person.. Keep doing...

  • @vasukim1139
    @vasukim1139 3 роки тому +10

    இறைவன் அருளால் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழ்க வளமுடன் நலமுடன்.அருமை தோழி.

  • @NS-bq6js
    @NS-bq6js 3 роки тому +5

    Very genuine youtube channel I have ever seen

  • @prabhaprakash7116
    @prabhaprakash7116 3 роки тому +1

    Ur videos are great to watch...u boys rock..lovely family..

  • @roseline4854
    @roseline4854 3 роки тому +3

    Wow wonderful and lovely interview happy and blessed family

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 3 роки тому +3

    நல்ல குடும்பம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @thenmozhi1050
    @thenmozhi1050 3 роки тому +13

    உங்க குடும்பம் 👌👌👌👌nice நீங்க நல்லா இருப்பிங்க உங்க கனவுகள் பலிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 👌👌👌👌🙏🙏🙏

    • @thenmozhi1050
      @thenmozhi1050 3 роки тому

      Thank you nagkalum erode than amma 🙏🙏

  • @seshapriya1158
    @seshapriya1158 3 роки тому +2

    🌹🌹🌹🌹 அம்மா 🙏 வாழ்த்துக்கள் . உங்களுடைய சிரிப்பு . உங்கள் சமையல் அருமை உங்கள் இந்த பயணம் மேன் மேலும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் அம்மா . 🙏

    • @geethavijayakumar4221
      @geethavijayakumar4221 2 роки тому

      Dear. Amma actuvala. Naan. Indru. Migavum kavalayil irundhen. Aanal unga videovai paarthavudan. Siridhu manam nimmadhiyachu. Thank u soooo muchma

  • @anandsri5631
    @anandsri5631 3 роки тому +10

    Actress saranya mother role la ungala madhiri character dhan. Real life mother ippadi irukinga. Nice lovely family. Guys even after your marriages also you should be like this with your mother

  • @rekapriya1697
    @rekapriya1697 3 роки тому +4

    Arumai amma alaga pesureenga en bro 2 pearum so cute super family I love you amma 👌💐💐

  • @abiitsme2902
    @abiitsme2902 3 роки тому +13

    Anna thambi, rendu perum twins mari irrukinga.

  • @vanithapadman690
    @vanithapadman690 2 роки тому +2

    யதார்த்தமான குடும்பம்.... வாழ்க வளமுடன்.. 🙏🙏

  • @jegansangili7074
    @jegansangili7074 2 роки тому

    Super amma...keep it up.
    God bless both of you dears...🙏🙏🙏👸🧔👸🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 3 роки тому +2

    Nice and lovable family.very fun-filled ❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +7

    அம்மாவின் கைப்பக்குவம் செம! வேற லெவல்! உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சந்தோசமாக விடை அளித்தது மகிழ்ச்சியை தருகிறது:

  • @rockyphone353
    @rockyphone353 3 роки тому +1

    Good and affectionate family. Appreciate your fun and frank replies.

  • @chitraguruprasath1805
    @chitraguruprasath1805 3 роки тому +1

    Nice family..... Vara pora maru magal kuduthu vacha ponnu...nala pathukonga andha pona...all d best dear amma and annas

  • @meharhamid7855
    @meharhamid7855 3 роки тому +8

    Neelaveni’s talk is so sweet and adorable 🥰 your sons are adorable and great personality 😊 Neelaveni you keep your house is very neat and clean that I love it 😻 God bless your family.

  • @geethasriram4761
    @geethasriram4761 3 роки тому +8

    Amma you are so humble excellent human being Gita from Pune

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 роки тому +1

    Super very hard work . God bless you ur family.

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +4

    அம்மா உங்க பதில்கள் அனைத்தும் அருமை,,,, ஆனா சின்ன தம்பிய கம்மியா எடை போதீங்க,,,,, அங்க இல்லைனா உங்க யூடியூப் சேனல் இல்லை,,,,,, அதனால முழு பாரட்டும் சின்ன தம்பிக்கு தான்👍👍👍👍🙌🙌🙌

  • @krishnapriya2389
    @krishnapriya2389 3 роки тому +4

    First paiyan romba smart ah irukapla... 2nd paiyan um cute ah irukanga... my fav 1 st son

  • @abuthahir7654
    @abuthahir7654 3 роки тому +9

    Amma is always untimate. Love u amma from Singapore, We are expecting more fun videos.

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 3 роки тому +3

    Your happy speaking amma really enjoy brothers good luck mother

  • @aurolinjones9926
    @aurolinjones9926 3 роки тому +1

    Sema.... super pasanga..... super amma.... god bless you amma

  • @krishnalatha2344
    @krishnalatha2344 3 роки тому +12

    Amma 😘

  • @saritharajendran2673
    @saritharajendran2673 3 роки тому +23

    Nice family

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 3 роки тому

    Super ma. unga video ipotha patha. happy ah iruku. jolly ah panringa brothers. nice

  • @mallikam1667
    @mallikam1667 3 роки тому +1

    Super,very real and entertaining.keep going