மீற் பண்அவித்த பொரித்த, வெதுப்பிய. Tasty Meatbun / Perfect for picnic / Steamed / Baked / Fried

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 186

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 роки тому +1

    அருமை அருமை சகோ !!! உங்கட recipe எப்பவுமே different and tasty . அதுல சந்தேகமே இல்ல . உங்கட சமையலறையும் அப்படித்தான் . Really I love it .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you sooooo much brother 🙏🙏🙏💖😀

  • @chelliahjayachandran8457
    @chelliahjayachandran8457 3 роки тому +1

    நீங்கள் செய்து காட்டினால் போதும். எங்களுக்கு நல்லா சாப்பிட தெ‌ரியும் அக்கா.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Jayachandran எங்கை நீங்கள் சாப்பிடாமல் விட்டுவிடுவீங்கள் என்றுதான் .😀இன்னும் ஒரு விசையம் சமைத்தால் முதலில் சமைத்த ஆள் தான் சாப்பிட வேண்டும் அப்ப தான் முழுமையாக இருக்கும்.🙏🙏💖😀

  • @arunadevi4040
    @arunadevi4040 2 роки тому +1

    All dishes are good well

    • @gowriruban
      @gowriruban  2 роки тому

      Thank you so much Aruna 🙏🙏😊💕

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 3 роки тому +1

    சூப்பர் 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் my car மிக்க நன்றி நன்றி🙏🙏😀💖

  • @bharatipapu197
    @bharatipapu197 3 роки тому +1

    Very very tasty delicious bun recipe 😋👍🧡

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Bharati, how are you?
      Thank you very much 👍🙏

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 роки тому +3

    சூப்பர் சகோதரி. பார்க்க இலகுவாக இருக்கிறது. செய்து பார்க்கின்றேன். எனக்கு பொரித்தது தான் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி நன்றி. 👌❤️🙏

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 3 роки тому +1

    நீங்கள் எதைச் செய்தாலும் அது மிகவும் நன்றாக இருக்கும் .நான் உங்கள் செய்முறை பல செய்தேன் .எல்லாம் நன்றாக இருந்தது. மிகவும் நன்றி .also your presentation is allways very well.you are so talented person akka.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Tharshini. மிக்க நன்றி. உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றிநன்றி🙏🙏💖

  • @thuskarangnaneswaran222
    @thuskarangnaneswaran222 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த உணவு.
    அருமையாக இருக்கிறது.
    மிக்க நன்றி.நானும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கிறேன்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Thuskaran. மிக்க நன்றி நன்றி 🙏💖💖

  • @shanmugavelum310
    @shanmugavelum310 3 роки тому +1

    சுவையான சாப்பாடு வாழ்த்துக்கள்

  • @jasminharan8377
    @jasminharan8377 3 роки тому +1

    கெளரி உங்கள் சமையல் எல்லா ம் சூப்பர் நீங்க ள் கொடுத்த விளக்கங்கள் செய்முறை அனைத்து ம் நன்றாக இருக்கிறது எத்த னை யோ சமையல் குறிப்புகள் பார்த்து விட்டேன் உங்களைப்போல் யாரும் இல்லை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி யாய் உள்ளது வாழ்த்த எண்ணுவதோ நிறைவாக எனினும் வாழ்த்து கிறேன் உங்களை மனமார நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Jasmine உங்கள்கருத்துக்களை படிக்கும்போது மன நிறைவாக இருக்கிறது.
      என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருப்பார்கள்.... எனக்கு தெரிந்ததை நான் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன்.கண்டிப்பாக நீங்கள் சமைத்து பார்க்கலாம் எல்லா விதமான சாப்பாடுகளும் நன்றாகவே இருக்கும் . மிக்க நன்றி நன்றி நன்றிகள் 🙏🙏💖😀😀😀

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 роки тому +1

    Nice nice......

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Nallaythamby, how are you?
      Thank you very much 🙏

  • @subamuthupillai6503
    @subamuthupillai6503 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி.👍💖

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் 🥰Suba மிக்க நன்றி நன்றி🙏💖

  • @kishakishanthini6436
    @kishakishanthini6436 3 роки тому +1

    Superb and yummy buns 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kishanthini. Thank you so much dear 🙏🙏💖

  • @muthukumarusuntharakumar5110
    @muthukumarusuntharakumar5110 3 роки тому +1

    Good job!!! keep it up.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Muthukumaru. Thank you so much brother 😀💖💖🙏😎

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +1

    Amazing very nice 👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sivaligam, thank you so much 🙏

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому +1

    சூப்பர் மிகவும் அருமை நன்றி சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Selvan. மிக்க நன்றி நன்றி🙏🙏💖

    • @selvankitchen
      @selvankitchen 3 роки тому +1

      @@gowriruban வணக்கம் சகோதரி நன்றி

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 роки тому +2

    ஆகா நான் இன்றைக்கு தான் இந்த சாப்பாட்டைப்பார்க்கின் செய்து சாப்பிடுறன் கௌரி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Saras. மிக்க நன்றி நன்றி நன்றி🙏🙏💖😍

  • @nsatransport826
    @nsatransport826 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம், நன்றி அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் NSA மிக்க நன்றி🙏🙏💖💖

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 роки тому +2

    Hi Gowri றொம்பவே Superஆக இருக்கிறது நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Selvanayaky, thank you so much 🙏😃

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 роки тому +1

    Super delicious food 👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Sobiya, how are you?
      Thank you very much 🙏

    • @sobiyasivanesan3218
      @sobiyasivanesan3218 3 роки тому +1

      @@gowriruban Hi i am good thank you and you

  • @mohamedrifaz2328
    @mohamedrifaz2328 3 роки тому +3

    Thanks very tasty 😋 I will try tomorrow

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Mohamed, thank you very much, and let me know after 🙏

  • @lukasben9155
    @lukasben9155 3 роки тому +1

    Super eruku akka. Pathathumea Sapedanum pola eruku

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி Ben 🙏🙏💖😀

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Рік тому

    Super 👌 delicious method. Thanks ❤️

  • @sujathathanendran5845
    @sujathathanendran5845 3 роки тому +1

    Nice and super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sujatha, how are you?
      Thank you very much 🙏

  • @kamaleshan3530
    @kamaleshan3530 3 роки тому

    Vanackam sis, i am so proud of you and also nam tamil mann smart 👦. Nam pennkal ella vithamana kalaikalilum thiramai padaithhavarkal enpathu unkalil teriyuthu👍👍💜

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much kamale 🙏🙏😀💕

  • @magdheera3465
    @magdheera3465 3 роки тому +1

    Amazing 👏

  • @parandamahpadiah3847
    @parandamahpadiah3847 3 роки тому

    Wow yummy..

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much dear 😀🙏💖

  • @srijayanthikrishnan2072
    @srijayanthikrishnan2072 3 роки тому +1

    Super Gowri.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Srijayanthi. Thank you so much dear 🙏🙏💖😀

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 роки тому +1

    Super 🌹👌🙌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Romeo 💖😀😀🙏

  • @sugisons4753
    @sugisons4753 3 роки тому +1

    Great recipe Sis👍
    Meat buns look so yummy

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sugi. Thank you so much dear 🙏🙏💖😀

  • @vithyasamaiyallifestyle9923
    @vithyasamaiyallifestyle9923 3 роки тому +1

    மிகவும் அருமை அக்கா 👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Vithya. மிக்க நன்றி நன்றி 🙏🙏💖

  • @mag_playz4244
    @mag_playz4244 3 роки тому +1

    Super bun akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ajantha, how are you dear?
      Thank you very much 🙏

  • @kumuthiniramesh771
    @kumuthiniramesh771 3 роки тому +1

    So delicious ur cooking excellent job

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kumuthini, thank you very much 🙏

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 роки тому +1

    அக்கா நீங்கள் செய்யும் சாப்பாடுகள் எல்லாம் நான் விரும்பிப் பார்ப்போன். உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. உங்களிடம் ஒரு கேள்வி ? உங்கள் வீட்டில் இருக்கும் கருவம்பிலை செடியை எப்படி வளர்த்தீர்கள் Tips சொல்லுங்கள் Love From Germany...!

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Sujatha. கருவப்பிலை செடிக்கு வெய்லில் படுகிறமாதிரி வைக்க வேண்டும்.இன்னொரு விடையம் சமையல் அறைதான் கருவப்பிலைசெடிக்கு உகந்த இடம்.மிக்க நன்றி நன்றி நன்றி🙏🙏💖😀

    • @sujathajegathesan9437
      @sujathajegathesan9437 3 роки тому +1

      Thank you so much.... !

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 3 роки тому +1

    Super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much Nutha 🙏

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 роки тому +1

    Hi super and yummy dish thank you 😊

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Kk w. Thank you so much friend 🙏💖😀😀

  • @sugarcrunch12
    @sugarcrunch12 3 роки тому +1

    Wow. Yummy 😋

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi , thank you very much 🙏

  • @kalawathythangavel2173
    @kalawathythangavel2173 3 роки тому +1

    Amazing job, well done

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kalawathye. Thank you so much dear 🙏🙏💖

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому +1

    SUPERB 👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Santhanayakei. Thank you so much sister 🙏💖💖😀

  • @sobarathan9260
    @sobarathan9260 3 роки тому +1

    Super i samayal

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Soba Thank you so much 🙏🙏💖💖

  • @shalinisurendran8326
    @shalinisurendran8326 3 роки тому +1

    Thank you for the lovely recipe. 😍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you so much dear Shalini 🙏🙏💖😀

  • @jeyasrija2699
    @jeyasrija2699 3 роки тому +1

    Nice sis I will do it. 💖💖💖

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 роки тому +1

    வணக்கம் அக்கா சூப்பர்

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 3 роки тому +1

    Delicious

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Priya. Thank you so much dear 🙏💖😀

  • @kirijavara8031
    @kirijavara8031 3 роки тому +3

    👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kirija, how are you?
      Thank you very much 🙏

  • @indranipaka1266
    @indranipaka1266 3 роки тому +1

    Super Gowri super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Indrani, thank you very much 🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +1

    வாழ்த்துக்கள்
    சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Rizwan. மிக்க நன்றிdear 🙏🙏💖

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 3 роки тому +1

    Amazing food sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Lalaichelvi, how are you sister?
      And thank you so much 🙏

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому +2

    Hi Gowri first comment with love from Colombo Srilanka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Casilda. Super. 🙏🙏and thank you so much sister 🙏🙏💖😀

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 роки тому +1

    Wow awesome recipe thank you dear 😍😍😍😍👍👍

  • @saruatheray9642
    @saruatheray9642 3 роки тому +1

    Wow Gowri as always very clear explanation & so tempting when you make. Your hands are really magical loved it👍💕

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Saru, how are you?
      Thank you very much 🙏

    • @saruatheray9642
      @saruatheray9642 3 роки тому

      I am fine Gowri Thank you🙏

  • @madonajulius939
    @madonajulius939 3 роки тому +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான சாப்பாடு சூப்பராக இருக்கிறது நன்றி அக்கா நான் இதை கட்டாயம் செய்வேன் நன்றி அக்கா 👍👍👍🙏🙏🙏🤩🤩🤩

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Madona. நாங்கள் நல்லாய் இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்கள்? மிக்க நன்றி நன்றி நன்றிdear 🙏🙏💖💖

    • @madonajulius939
      @madonajulius939 3 роки тому

      @@gowriruban நன்றி அக்கா 🤩🤩🙏🙏

  • @PalinySamayal
    @PalinySamayal 3 роки тому +1

    சூப்பர் Ban Yummy 😋

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Paliny, how are you?
      Thank you very much 🙏

    • @PalinySamayal
      @PalinySamayal 3 роки тому +1

      @@gowriruban ஓம் சுகம் நன்றி ❤️

  • @ammacanadiankitchen1116
    @ammacanadiankitchen1116 3 роки тому +1

    Super Acca 👍👍👍👏👏👏👏👏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Amma Kitchen, thank you very much and good luck.👍

  • @eustacepainkras
    @eustacepainkras 3 роки тому +1

    Nice stuffed buns. Where did you get the flexible bowl cover from? TIA.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Eustace, thank you very much. I bought it in online.

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +3

    OMG, this is exactly like the ' pow' the Chinese dumplings. My favourite is the steamed chicken pow and coconut jam 'pow'. We get steamed dumplings with sweet red bean filling, pandan coconut jam filling (kaya)and various other meat fillings. I had thought about it many times, if we could come up with some savoury recipes. I am delighted, that you have done it with such expertise. Hats off dear. However, I have a suggestion, if you don't mind and please don't be offended. Why don't you make savoury fresh prawns and potatoes filling, sweet moong dhall with coconut filling, sweet gram dhall and coconut filling and sweet peanuts and coconut filling. Wouldn't it be a tasty and suitable snack for tea time. I have written with good intention. Just give it a thought. All the best dear. With lots of love. 😍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Nur, of course I can do sometime. How are you anyway?
      Thank you so much for your wishes 🙏💖😀😀😀😍🙏🙏

  • @balananthini8418
    @balananthini8418 3 роки тому +1

    Super sister 👩‍🍳

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Thank you very much sister 💖💖💖

  • @suthakuganvlogsrecipes8175
    @suthakuganvlogsrecipes8175 3 роки тому +1

    Looks yummy sister

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sutha, thank you very much 🙏

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 роки тому +1

    Very nice akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ruby, thank you very much 🙏

  • @kokulkonesh2756
    @kokulkonesh2756 3 роки тому +1

    super

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Kokul, thank you very much brother 🙏

  • @sofnasvlogs
    @sofnasvlogs 3 роки тому +1

    Nice 👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Sofna. Thank you so much 🙏🙏💖💖

  • @londontamilstube297
    @londontamilstube297 3 роки тому +1

    Looks good Gowry 👍 definitely i will try 😋

  • @suseelaknanoo5617
    @suseelaknanoo5617 3 роки тому +1

    Gowri u mention 270ml warm water but it shows as 300ml water on Tv.PL tell me which is right thanks for yr wonderful recipes

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Ajantha, 270ml is correct.

  • @kumarakkunranujayini531
    @kumarakkunranujayini531 3 роки тому +1

    Hi Kowri acca,
    I'm your new subscriber from London. Watched some of your vedios, very nice.by the way I noticed you have coper water container, could you tell me where we can buy? Thanks 😊

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Kumarakkunran. I bought it in Amazon 🙏😀💖

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +1

    Super akka 👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Jeevitha, thank you very much.

  • @tharysaba2408
    @tharysaba2408 3 роки тому +1

    Super !😀

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi kisha, how are you?
      Thank you very much 🙏

    • @tharysaba2408
      @tharysaba2408 3 роки тому

      Not kisha it's tharani

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Tharani I’m really sorry and thank you so much 🙏💖💖😀

  • @cholancheran8568
    @cholancheran8568 3 роки тому +1

    U r so talented Akka

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Cholan, thank you very much 🙏

  • @_leaveblank
    @_leaveblank 3 роки тому +1

    Hi Akka great 👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Raji, thank you very much 🙏

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 3 роки тому +1

    Thank you sister I really like your cooking when I visit to London I like to visit your home can I? From Toronto

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Vimala Of course you can 🙏🙏💖😀

  • @angelstar8583
    @angelstar8583 3 роки тому +1

    Sis super 😘🥰

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Najara, thank you very much 🙏

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому +1

    ரேஸ்ரியான கறி பண் செய்து பார்க்கிறேன் கௌரி👍👍

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 роки тому +1

    Thank you dear

  • @logeshwarilogeshwari9140
    @logeshwarilogeshwari9140 3 роки тому +1

    Will ramathan I will cook so thank u sister 💐💐💐💐💐❤👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Logeshwari, very good, let me know after and tell me how was it.👍

    • @logeshwarilogeshwari9140
      @logeshwarilogeshwari9140 3 роки тому +1

      @@gowriruban yes sure💐💐❤❤

  • @thaksilasiva519
    @thaksilasiva519 3 роки тому +1

    Hi akka how are you ? Very yummy I’ll try next week

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Thaksila, I’m very good thank you, and how are you?🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Let me know after you’ve cooked.

  • @suthaginimanoharan8058
    @suthaginimanoharan8058 3 роки тому +1

    Hi Gowri I am first time writing comment but I am watching your videos from long time. Now I asking you let me know where did you buy the white curry dish .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Suthagini, how are you? Sorry for the late response, I bought it in John Lewis.
      Thank you very much 🙏

    • @suthaginimanoharan8058
      @suthaginimanoharan8058 3 роки тому +1

      @@gowriruban thank you I’m from Canada I love watching your videos please make your day routine for me

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Suthagini. Ok, I will do one day .

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 3 роки тому

    Hi sister !
    Super 👍 ❤❤❤
    I like it .

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sasikala, thank you very much 🙏

  • @nimaleswarankathiraman6479
    @nimaleswarankathiraman6479 3 роки тому +2

    Hi. Sister, how are you ?Super you’re cooking very well ! presentation very nice I ‘will try . Thank you so much 💐💐💐👍🏻👍🏻👍🏻👏🏼👏🏼👏🏼❤️❤️❤️👋🏼

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Madhu, I’m very good thank you very much and how are you sister?
      Thank you very much 🙏🙏

  • @jessyisawesomexxx
    @jessyisawesomexxx 3 роки тому +1

    Hi Aunty, next time can you make Jaffna style egg poriyal please xx

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi kaduna. Ok I will do and thank you so much dear 🙏🙏💖

  • @kumuthinibuvanasingam8607
    @kumuthinibuvanasingam8607 3 роки тому +1

    Fantastic recipe akka and method also superb 👌👌👌 Thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      Hi Kumuthini. Thank you so much dear 🙏💖😀

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 роки тому

    குசினியில் நல்லபொருட்கள் இருக்கின்றன.நீங்க எந்த நாட்டில் இருக்கிறீங்க?

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      வணக்கம் Vasantha நான் லண்டனில் இருக்கிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் .🙏💖💖😀🤩

  • @subasurai5115
    @subasurai5115 3 роки тому

    Nanraga irugku nan rai panni pagran sakothiri

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Sutha, thank you very much, let me know after 👍.

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 3 роки тому +1

    வணக்கம் அக்கா நான்இன்றுதான்.முதல்முறையாக பார்க்கிறேன். நீங்க எந்த ஊர் அக்கா வித்தியாசமாக தமிழ் பேசுறிங்கள்.

    • @gowriruban
      @gowriruban  3 роки тому +1

      வணக்கம் Santhi நான் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணம் . நீங்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ? என் Channel உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மிக்க நன்றி dear 🙏🙏😀💖

    • @sathisrilakan7770
      @sathisrilakan7770 3 роки тому +1

      வணக்கம் மிகவும் மகிழ்ச்சி நான் பிறந்தது யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு. தற்பொழுது மத்தியகிழக்கில் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன். உள்ளி என்று சொல்லும்போது நினைத்தேன். நன்றி

    • @sathisrilakan7770
      @sathisrilakan7770 3 роки тому +1

      எனக்குப் பிடித்திருக்கு இனிமேல்தான் மற்றதெல்லாம் பார்க்கவேணும். நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      மிக்க நன்றி 🙏😀🙏

  • @deborahtheiventhiram882
    @deborahtheiventhiram882 3 роки тому +1

    Unkal vittil ullavarkal kotuthuvaithavarkal .nankal unkal vithavithamana sapattai parthukontu irukirom. Unkal samayalai parthu palakalam enru ninaikiran

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Deborah, y not 😀😀

  • @myself_345
    @myself_345 Рік тому

    ulli sollathinga name Vellai poondu ok

  • @kilikili5085
    @kilikili5085 3 роки тому

    l
    85tamil et l

  • @vaaniulakam1706
    @vaaniulakam1706 3 роки тому +1

    Delicious

    • @gowriruban
      @gowriruban  3 роки тому

      Hi Vaani, thank you so much