கேட்டதை கொடுக்கும் 11 ஆம் இடம் | 11th place gives what is asked for

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/

КОМЕНТАРІ • 252

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Місяць тому +41

    குருவே சரணம் நீங்கள் 10 மணிக்கு வீடியோ போடும்போது மிகவும் நன்றாக இருக்கிறது.......10 மணி என்பதே ஒரு ஆவலாக இருந்தது......அதுவே பழகி விட்டது

    • @sarahevans8432
      @sarahevans8432 Місяць тому +3

      Actually 9'o clock video podranga ji...

    • @user-dy2qk9ix2o
      @user-dy2qk9ix2o Місяць тому

      Thanks for your explanation of the 11th place sir.

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 29 днів тому +3

      11ம் இடம் என்பதை கால புருஷ தத்துவப்படி எடுத்துக்கொள்ளலாமா அல்லது லக்கினத்தில் இருந்து 11வது இடத்தை வைத்து பலன் எடுப்பதாங்கய்யா சற்று தெளிவு படுத்துங்கள்

    • @SathishKumar03791
      @SathishKumar03791 11 днів тому

      உங்கள் லக்னத்திற்கு 11ம் இடம்​@@selvavinayakam9455

  • @sasikumarm5345
    @sasikumarm5345 Місяць тому +11

    குருவே சிறப்பு... நேற்று நினைத்தேன்.. இன்று நடந்து...11ல் சனி...ஓம் நமசிவாய ஓம்...😊❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Місяць тому +2

    🎉💥👌... அருமை... அருமை... தங்கள் காணொளிகள் தன்னம்பிக்கை , உற்சாகம்,மனநிறைவு, சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும் விதமாக இருக்கிறது... மகிழ்வுடன் இனிய நன்றி ஐயா... 🙏💐🙏

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Місяць тому +1

    Very Interesting and factual. Really many things are revealed !! Arumai. Azhagu !! Nandri !! Nandri !!🙏🙏

  • @pcdkmp1935
    @pcdkmp1935 Місяць тому +1

    சிறப்பு மிகுந்த விளக்கம் குருவே மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி குருவே

  • @harihara6068
    @harihara6068 Місяць тому +12

    இதுபோல.....5 ஆம் இடம் வலுவாக இருக்கும் போது அந்த தசையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது குருவே... விளக்கம் தாருங்கள் ❤

  • @revathibalaji106
    @revathibalaji106 Місяць тому

    Superb speech sir.u tell about all positive things to all. it's help to improve and support their life in many ways.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 29 днів тому

    அருமையான பதிவு. நன்றி சார்.

  • @sureshs.r861
    @sureshs.r861 Місяць тому

    மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏 மிகவும் சிறந்த விளக்கங்களளோடு நல்ல எண்ணங்களையும் கண்டிப்பாக இந்த காணொளி தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை ஐயா 🙏🙏🙏

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 Місяць тому

    super sir, possibly there is no one except you to explain this much level points in jodhidam. great...great...great.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Місяць тому

    Excellent interpretation , unique and wonderful ! Kudos to you Sir. Dr.M.Ramki Murugan MBA PhD from Madurai

  • @sugunass27
    @sugunass27 Місяць тому +4

    வணக்கம் ஐயா இன்னும் ஒரு மாதத்தில் 11 ல் உச்சம் பெற்ற சுக்கிரனோடு அமர்ந்த செவ்வாய் தசை தொடங்க உள்ளது தங்களின் இந்த கானோளி நல்ல வழிகாட்டியாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @savvysshares
    @savvysshares 29 днів тому +1

    என்ன சொன்னாலும் செய்தாலும், மனதார , எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் வாழ்த்தும் வாழ்த்து உங்களுக்கும் என்றும், இரையருளுடன் மிகவும் நன்றாக சகல சௌபாக்கியங்களும் பெற்று சிறப்பாக இருக்க வேண்டும்! 🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 Місяць тому +1

    Nandri Guruji

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Місяць тому

    Very informative speech super guruji thankyou 🙏🙏

  • @charanya6266
    @charanya6266 Місяць тому

    Thanks for this new informative video 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Місяць тому +1

    Very nice explain sir 🎉

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Місяць тому

    Thank you guruji 🙏 i am thulaam laknam now suriya thisai natakkirathu. I will follow your advice guruji

  • @ai77716
    @ai77716 Місяць тому

    Arumai SriRamji 🎉
    ♥️♥️♥️ Sri Kamakshi Thunai ♥️♥️♥️

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Місяць тому

    நல்லதே நினைப்போம் .நன்றி சார் .🙏🏼🙏🏼🙏🏼

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Місяць тому

    Thank you sir for your unknown information about atchaya pathiriam for 11th place.

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Місяць тому

    சிறப்பான பதிவு.எனக்கு மேஷம் 11ம் இடம் ,செவ்வாய் திசை நடக்கிறது.மேஷத்தில் சனி வக்கிரம்.

  • @bhavanir5853
    @bhavanir5853 Місяць тому

    You are always great 🙏thank you guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 Місяць тому +1

    vanakkam guruji

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 Місяць тому

    நன்றி குருவே

  • @abirami6071
    @abirami6071 Місяць тому

    Good morning Sir. Excellent video ji.

  • @SureshkumarMunusami
    @SureshkumarMunusami 14 днів тому

    ஐயா மிகவும் சிறப்பாக

  • @user-qg6me4rj4q
    @user-qg6me4rj4q Місяць тому

    Very very TRUE no other astrologer told that point SO WE HAVE TO BE VERY CAUTIOUS

  • @kannandevika9524
    @kannandevika9524 22 дні тому

    நன்றி ஐயா

  • @user-vn9np1um9e
    @user-vn9np1um9e 9 днів тому

    Arumai... Ayya.. ❤❤

  • @ganesharmy3010
    @ganesharmy3010 Місяць тому

    Nandri aaiya

  • @gmc13444
    @gmc13444 Місяць тому

    நன்றி குருஜி ❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому

    Tqsir 🎉🎉

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Місяць тому

    நன்றி குருவே.! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JackIchabod
    @JackIchabod Місяць тому

    vanakkam...Navamsa graga serkai pathi video podunga sir....

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 26 днів тому

    மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏👍❤

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l Місяць тому

    Vanakkam guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Місяць тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kanimozhi113
    @kanimozhi113 Місяць тому

    All is well.

  • @sakthivinayagam4932
    @sakthivinayagam4932 Місяць тому

    நன்றி மிகவும்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Місяць тому

    Vanakkam guru ji

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому

    அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 Місяць тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @ananthinithin1020
    @ananthinithin1020 Місяць тому

    Nanri guruji

  • @perumalr9756
    @perumalr9756 Місяць тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Місяць тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 Місяць тому

    SIR Please put video for Lagnathipathy neesam
    Dhanusu lagnam. GURU

  • @rekhamurali7058
    @rekhamurali7058 Місяць тому

    Thank you sir all conditions apply for me 3 graham at 11 th place shani desai which is at 11th place thula lagnam lagnathipathi at 11th place i will try this remedy sir 💯

  • @npvelraj9018
    @npvelraj9018 Місяць тому

    Deivame nandri deivame...❤ Inima negative osika mata... postive matutha osipa......yanaku 11 raahu rishba veetil..ragu thesai nadakuthu....ethuna nenacha apdi ye nadakuthu💯💯💯..neenga manithana kadavula😮

  • @abirami1141
    @abirami1141 Місяць тому

    Vanakkam Guruji...Magara laknam..11il sukiran..soorya dhisai sukira buthi nadappil ullathu..next year chandira dhisai.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому

    Sir, truthful🙏🙏

  • @priya....6684
    @priya....6684 Місяць тому +1

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому +1

    Good morning sir 🙏🙏

  • @dharma561
    @dharma561 Місяць тому

    Sir, Navamsam etharkaga payanpadum. Please give detailed video sir
    Thanks

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Місяць тому

    Vanakam appa ❤

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl Місяць тому

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 28 днів тому +1

    வணக்கம் சார்.

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 Місяць тому

    Vanakkam guruji kadaga lagnam kanniyil sukiran neecham petra sukiran dhasai nadathinal intha palan poruntuma ayya

  • @punithasrideviravichandran3439
    @punithasrideviravichandran3439 Місяць тому

    Super🎉

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Місяць тому

    Happy morning Anna 🎉

  • @Mahalakshmi-hx6mq
    @Mahalakshmi-hx6mq 25 днів тому

    🙏🙏 Thankyou sir

  • @theivanais
    @theivanais Місяць тому +1

    4:00 👌👏👍 great and correct.

  • @rajiramesh8242
    @rajiramesh8242 Місяць тому

    Be positive

  • @SureshkumarMunusami
    @SureshkumarMunusami 14 днів тому

    Very good

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 27 днів тому +1

    Thank you guruji 🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Місяць тому

    thankyou;sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Місяць тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk Місяць тому +1

    Sir வணக்கம் , உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் நன்றாக உள்ளது, நன்றிகள், என் மகன் MBBS படிக்கிறார் உண்மை, கடக ராசி - கடக லக்னம் 11 ஆம் இடம் சூரி, செவ், சனி, புதன், ராகு, மாந்தி உள்ளனர் ஆனால் உத்தகிரகம் இல்லை என்று ஜோதிடர் கூறினர்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Місяць тому

    Good Morning🙏 Gurujii

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Місяць тому

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Місяць тому

    என் வாழ்வின் வழிகாட்டியே வணக்கம்.

  • @ramesh.b.2774
    @ramesh.b.2774 Місяць тому

    வணக்கம் குருஜி 🙏

  • @kiruthikad5081
    @kiruthikad5081 Місяць тому +3

    தனுசு லக்னம் 11 ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் வக்ரம் கன்னியில் சுக்ரன் நீசம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Місяць тому

    வணக்கம் சார் 🙏

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Місяць тому

    Rishaba lagnam labathipathi guru ucham , Nan kodiswaran aga vendum yennathu yenathu migaperiya aasai kidaikuma thasai coming in 1 .5 years after

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Місяць тому

    Good Morning ji

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar Місяць тому

    9th house lagna adipathi Nindru dasa nadathinal ena agum endru sollunga sir ❤ plz make a video

  • @relaxpls2555
    @relaxpls2555 Місяць тому +6

    நீங்கள் சொல்வது 100% உண்மை நான் அடிக்கடி சொல்வேன் எனக்கு என்ன தேவை என்று நினைக்கின்றேனோ அது தானாகவே கிடைக்கிறது என்று தோணும் கிடைக்கவும் செய்கிறது.

  • @saranyamailsamy2612
    @saranyamailsamy2612 Місяць тому

    Viruchaga lagnam, kanniyil sukiran neecha varghothamam and bhudan in thulam ..how will be bhudhan desa sir.I am software engineer ..taken a break from career for baby ..I need both my career and baby

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Місяць тому

    வணக்கம் குருஜி

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Місяць тому

    Ayya mithuna laknam 11il suriyan bhuthan sani inaivu irukirathu irukirathu neenga sollvathu porunthuma? nandri ayya

  • @RajiA-bk5um
    @RajiA-bk5um Місяць тому

    வணக்கம் குருஜீ

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Місяць тому

    Thank you sir

    • @lathaa117
      @lathaa117 21 день тому

      வணக்கம் குருவே கோடி நன்றி

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Місяць тому +1

    🙏🙏🙏

  • @shwetab626
    @shwetab626 Місяць тому

    Sir, will this be applicable if 11th house lord is in pushkara navamsam

  • @GopalGpg
    @GopalGpg Місяць тому

    வணக்கம் ஐயா

  • @vksinghamyt-ib5sj
    @vksinghamyt-ib5sj Місяць тому

    Sir from me 11th house lord sees 11th house is this so also applicable

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Місяць тому

    ரொம்ப நன்றி குருவே எனக்கு சந்திரனும் செவ்வாயும் இருக்கிறது நன்றி

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Місяць тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @chidambarama6337
    @chidambarama6337 Місяць тому

    Vanakam iyya thulam laknam 11 lord in 6 house with guru ..is 11 lord in good placement ?

  • @banita5570
    @banita5570 Місяць тому

    Sir. Libra ascendant. Leo in 11th house. Moon Mercury Jupiter and sun in Leo..??

  • @vs31.
    @vs31. 29 днів тому

    Super ji, I’m Mesha lagna, sevvai in 1st house , Saturn in 11th house. Whatever I ask it will happen , ana thadaigal narya irukum. And guru in 7th house. Most of the times I think positive and that happens ❤ enaku foreign vaipu iruka ?

  • @mrdhana-ps1od
    @mrdhana-ps1od Місяць тому

    Super a c m

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Місяць тому

    Vanakkam anna good morning manickaraja

  • @beemadivya4580
    @beemadivya4580 Місяць тому

  • @kishora139
    @kishora139 Місяць тому

    Sir shimha lagna 11 lord retrograde in 5th house le epadi eruku sir

  • @kalimuthu524
    @kalimuthu524 Місяць тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @swarnalathageethayan4223
    @swarnalathageethayan4223 Місяць тому

    🙏