How Ancient Indians Invented Calendar and Clock? வான சாஸ்திரம் | Astronomy vs Astrology | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #astrology #astronomy #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 1 тис.

  • @vijayamurugank
    @vijayamurugank Рік тому +73

    Thanks!

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +18

      Thanks brother for your contribution 🤝

    • @vijayamurugank
      @vijayamurugank Рік тому +4

      @@MrGKTamil 🙏🙏

    • @mano_view
      @mano_view Рік тому +1

      @@MrGKTamil!

    • @movie7454
      @movie7454 Рік тому +2

      அருமை அண்ணா 👌

    • @papakutty8843
      @papakutty8843 Рік тому +1

      @@MrGKTamil must watch red pix channel astrology pathi urutu raru cosmic vibration pathi solrapla athuku video podunga

  • @karthithangavel8409
    @karthithangavel8409 Рік тому +117

    என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அண்ணா. பல பேரிடம் நாழிகைக்கு விளக்கம் கேட்டு இருக்கிறேன். உங்களை போல் இவ்வளவு தெளிவாக பதில் யாரும் தந்ததில்லை. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

    • @asha_flat_earth
      @asha_flat_earth Рік тому +1

      1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான்.
      . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது.
      . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
      . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.

    • @asha_flat_earth
      @asha_flat_earth Рік тому

      பொய், எல்லாமே பொய். விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому +3

      60 தற்பரை = 1 விநாடி
      60 விநாடி = 1 நாளிகை
      60 நாளிகை = 1 நாள்
      365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому +4

      அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому +2

      தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி
      பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும்.
      சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள்
      இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.
      பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள்
      12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்

  • @lets1learn2and3teach
    @lets1learn2and3teach Рік тому +11

    பல வருடங்களாக என் மனதில் தோன்றிய இந்தக் கேள்வி. பதிலை நான் கேட்காமலே கொடுத்து விட்டீர்கள் நன்றி. மிஸ்டர் ஜி கே

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories Рік тому +19

    உங்கள் எளிமையான விளக்கத்துக்கு நன்றி. பின்னணியில் எண்களைக் குறிப்பதில் சில தவறுகள் நேர்ந்தெருக்கின்றன. 3 3/4 3 1/4 என்று எழுதப்பட்டுள்ளது. சப்தமி, அஷ்டமி போன்றவற்றுக்குத் தவறான இலக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு நிறைவான நிகழ்ச்சியில் குறைகள் இருக்கக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். நன்றி.

  • @arutko9147
    @arutko9147 Рік тому +29

    Mr. GK eye opener as always.🤓

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +96

    1:55 Astronomy vs Astrology difference 3:44 முகுரத்தம் 4:48 one day 16 times 6:42 திதி 30 Calculate based on moon 🌒 June 20 summer solstice and September 21 winter solstice & using stones of sun 🌞 light shade The Tribe using year calendar & Science of Astrology is eye 👀 opener explanation of Time calculation in ancient days The explanation how they calculate calendar Astronomy study of space The explore of science behind it explains simple way 👌 Mr GK anna 👍 Science of Astrology Science used in ancient days

    • @vegat2386
      @vegat2386 Рік тому

      தமிழரின் இந்த வான் அறிவை பின்னர் ஆரியர்கள் எப்படி மேலே சில வார்த்தைகளை பூசி தங்களுடையது என்று மாற்றினார்கள் ( உருட்டினார்கள் ) அது மறைக்கப்பட்ட தொல்லியல், மரபியல் உண்மை ஆரியர்கள் இந்திய நிலப்பகுதிக்குள் நாடோடிகளாக வந்தது பின்னர் ஆதி தமிழ் , நாகர் பெண்களுடன் கலந்தது பொது மக்களை அடிமைப்படுத்தி சுகபோகமாக வாழுங்கள் என ஆசை தூண்டி ஆதி தமிழ் மன்னர்களையும் சிற்றரசர்களையும் சமஸ்கிருத மந்திரங்களை கடவுளிடம் சொல்லி அனுமதி வாங்கி ஆயுளை (ஆயிசை) நீட்டிக்க முடியும் என சொல்லி. ராஜாக்களின் குழந்தைகளுக்கு சுவாரசியமான கதைகளை சொல்லியும், வர்ணாசிரமம் என பொது மக்களை பொது மக்களை பிரித்து அடிமையாய் வேலை வாங்கி,,, நிறைய புக் அளவிற்கு சொல்லிக் கொண்டே போகலாம் இதப்பத்தி தெரிஞ்சுக்கோங்க அப்புறம் ஜிகே என்று பெயர் வச்சுக்கோங்க.

    • @asha_flat_earth
      @asha_flat_earth Рік тому

      1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான்.
      . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது.
      . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
      . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.

    • @asha_flat_earth
      @asha_flat_earth Рік тому

      பொய், எல்லாமே பொய். விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @vegat2386
      @vegat2386 Рік тому

      திருமணங்களில் ஓதும் மந்திரங்களில் பெண்களைப் பற்றி இழிவாகவும் பாலியல் ரீதியாக பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது அதைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா 🙏

  • @divyasathyaprakash9594
    @divyasathyaprakash9594 Рік тому +12

    மிகச் சிறப்பு. தமிழர்களின் தொன்மை அறிவை சிறப்பித்து விவரித்து எளிமையாக விளக்கினீர்கள். இதன் தொடர்ச்சி காணொளிக்காக காத்திருப்போம். 🙏🏼

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому +2

      தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி
      பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும்.
      சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள்
      இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.
      பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள்
      12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்

    • @etkumar2010
      @etkumar2010 Рік тому +1

      தமிழர்கள் என்று எங்கும் அவர் குறிப்பிடவில்லை 11:35

  • @suhailkhan-bi2kd
    @suhailkhan-bi2kd Рік тому +3

    மிக அருமையான விளக்கம்..... இந்த விஷயம்லாம் இதுக்கு முன்னாடி யாரும் இவ்வளவு தெளிவா சொன்னது இல்ல. ரொம்ப நன்றி அண்ணா. இதே மாதிரியே இன்னும் நிறையா விஷயம் சொல்லி கொடுங்க அண்ணா. ❤️❤️❤️

  • @dineshsmart277
    @dineshsmart277 Рік тому +4

    Many of them are mentioned 30 types of Mukurtham per day (48 mins).
    1.ருத்ர முஹுர்த்தம் - 06.00 AM - 06.48AM
    2. ஆஹி முஹுர்த்தம் - 06.48am -07.36am
    3. மித்ர முஹுர்த்தம்- - 07.36am - 08.24am
    4. பித்ரு முஹுர்த்தம்- - 08.24am - 09.12am
    5. வசு முஹுர்த்தம்- - 09.12am - 10.00am
    6. வராஹ முஹுர்த்தம்- 10.00am - 10.48am
    7.விச்வேதேவாமுஹுர்த்தம்- 10.48am - 11.36am
    8.விதி முஹுர்த்தம்- - 11.36am - 12.24pm
    9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm - 01.12pm
    10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm - 02.00pm
    11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm - 02.48pm
    12.நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm - 03.36pm
    13. வருண முஹுர்த்தம்- 03.36pm - 04.24pm
    14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm - 05.12pm
    15.பக முஹுர்த்தம்- - 05.12pm - 06.00pm
    16. கிரீச முஹுர்த்தம்- - 06.00pm - 06.48pm
    17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm - 07.36pm
    18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm - 08.24pm
    19.புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm - 09.12pm
    20.அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm - 10.00pm
    21.யம முஹுர்த்தம்- - 10.00pm - 10.48pm
    22.அக்னி முஹுர்த்தம்- 10.48pm - 11.36pm
    23.விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm - 12.24am
    24.கண்ட முஹுர்த்தம்- 12.24am - 01.12am
    25.அதிதி முஹுர்த்தம்- 01.12am - 02.00am
    26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் - 02.00am - 02.48am
    27.விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am - 03.36am
    28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am - 04.24am
    29.பிரம்ம முஹுர்த்தம்- 04.24am - 05.12am
    30.சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am - 06.00am
    And you mentioned 90 mins bro... which one is correct ?

  • @girishbharatwaj90
    @girishbharatwaj90 Рік тому +61

    Wow! This topic is so interesting and neatly presented. Thanks 🎉
    The correlation between old age and new age was so great.

    • @asha_flat_earth
      @asha_flat_earth Рік тому

      1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் பூமி நகர்வதை நிரூபிக்கிறோம் என்று கிளம்பி அசிங்கப்பட்டார்கள், அவர்கள் ஆய்வின் முடிவு பூமி நகரவில்லை என்று வந்தது. இதை இல்லுமிநாட்டி ஐன்ஸ்டீன் "it's embarrassing" என்று சொன்னான்.
      . Airy என்ற விஞ்ஞானியின் ஆய்விலும் பூமி சுற்றவில்லை என்று நிரூபணமானது. ஏனெனில் பூமி தட்டையானது.
      . இதுவரை நாசாவும் இஸ்ரோவும், கடவுளை மறைக்க Photoshop, graphics படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
      . பூமி உருண்டை வடிவம் என்பதற்கோ அது சுற்றுகிறது என்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை.

  • @feelgoodvibezzz5524
    @feelgoodvibezzz5524 Рік тому +8

    ரொம்ப நல்லா இருக்கு ண்ணா.. தொடர்ந்து இந்த topic பத்தி பேசுங்க ..

  • @vasanbarani3927
    @vasanbarani3927 Рік тому +1

    இது போன்ற அறிவியல் சார்ந்த பாடங்களை பள்ளிகளில் கற்பித்தல் நம் மாணவர்கள் அறிவியலில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் பதிவுகளை எங்கள் மகன் வாசன் தவறாமல் பார்த்து அறிந்து கொள்கிறான். உங்களின் பணி சிறப்பானது வாழ்த்துக்கள் MR.GK

  • @mkmurali9847
    @mkmurali9847 Рік тому +5

    இன்று நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன் அதற்கு மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️👏👏

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому

      60 தற்பரை = 1 விநாடி
      60 விநாடி = 1 நாளிகை
      60 நாளிகை = 1 நாள்
      365 நாள்,15 நாளிகை,31விநாடி,15 தற்பரை = 1 வருடம்.

  • @dhinakaranmurugaiyan3320
    @dhinakaranmurugaiyan3320 Рік тому +20

    Really can consider this a masterpiece bro.. explained well

  • @nagooroli436
    @nagooroli436 Рік тому +1

    ஒவ்வொன்னையும் கேள்விப்படும்போது பிரமிப்பா இருக்கு இன்னும் நிறைய தகவல் தெரிஞ்சுக்கிற ஆவல் அதிகமாகுது நன்றிண்ணே

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer Рік тому +2

    உண்மையிலேயே நீங்க என்னை உட்பட பலருக்கு இங்கே தமிழ் அறிவுக்கடல் பொக்கிஷம் ஜி😍🙏🏻தகவல்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🏻நீங்கள் பகிர்ந்திருக்கும் அணைத்து பதிவுகளும் தெளிவான விளக்கவுரை பதிவுகள்👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩🤩🤩👍🏻

  • @Hari2897
    @Hari2897 Рік тому +40

    By far this is the most impressive work in your channel! Excellently present .
    You are doing a fabulous job !

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Рік тому +116

    எங்கே நமது வான சாஸ்திரத்தை திராவிட கும்பல்களை போல குறைகூறி விடுவீர்கள் என பயந்துகொண்டே இருந்தேன்.. மிக அருமையான விளக்கம் சகோ.. வாழ்த்துகள்💐💐💐💐💐👌👌👌👌

    • @nakkalyaunaku2314
      @nakkalyaunaku2314 Рік тому +24

      அவரோட அடுத்த வீடியோ வரும் பாருடா கண்ணா அதுல தெரியும் உங்க லச்சனம்

    • @sureshbaburajaram1232
      @sureshbaburajaram1232 Рік тому

      வானவியல் விஞ்ஞானத்தை திராவிட கட்சிகள் எங்கு எப்போது குறை கூறின. அதை வைத்து அறிவிற்கொப்பாத தேவர்களையும் தேவ கன்னிகிளையும் கற்பனையாக கற்பித்து அறிவிற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒவ்வாத மூடநம்பிக்கைகளைத்தான் எதிர்க்கின்றது.

    • @premaprema2048
      @premaprema2048 Рік тому +7

      @@harambhaiallahmemes9826 bramin not hindus, he is ( ariya ismatarkal) no address

    • @thamilpokisham5879
      @thamilpokisham5879 Рік тому +2

      Funny but true fact-Actually dravidians also name of brahmins(for eg Rahul dravid comes from dravidian brahmins).British named few language as dravidian origin,but true fact is dravidian represents South brahmins and Aryan represents North brahmins.

    • @jaganshahjahan3594
      @jaganshahjahan3594 Рік тому

      இந்த வான சாஸ்திரத்தை இந்தியர்களோ தமிழர்களோ கண்டு பிடித்தார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. Mr GK vum அப்படி சொல்லவில்லை. அனைத்தையும் கிரேக்கர்களிடம் இருந்தே பெற்றனர் என்று நினைக்கிறேன். ஆரிய கூட்டத்தால் திருட பட்டிருக்கும். அனைத்தும் சமஸ்கிருத பெயர்கள்.

  • @abilash3107
    @abilash3107 Рік тому +2

    oppenheimer yaru enna pannaru nu video podunga plz

  • @HUMANITY516
    @HUMANITY516 Рік тому +1

    வானவியல் பற்றி எவரும் இலகுவாக புரிந்து கொள்ள சிறப்பான ஒரு பதிவு! வாழ்த்துக்கள்!!💐👌🎯🎯🎯

  • @ArunKumar-ty2kv
    @ArunKumar-ty2kv Рік тому +14

    Excellent 👏🏻 waiting for Astrology video...This is very important topic to talk about to clear the concepts behind astronomy and Astrology to the people who doesn't know about the basic idiology of astrology...and follows it blindly...
    Hats off Mr.GK..👏🏻 and waiting for the next part...!!!

  • @abilash7169
    @abilash7169 Рік тому +12

    Good first half on astronomy with plenty of history, now waiting for debunking of myths created using astrology in part 2🔥

  • @venkats5940
    @venkats5940 Рік тому +1

    Vera level....sama...romba naal doubt Anna ithu

  • @thangamanik3342
    @thangamanik3342 Рік тому +2

    பயனுள்ள பதிவு. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @soniyaraj8947
    @soniyaraj8947 Рік тому +3

    Na ethirpartha vedio.. Horoscope pathi therinchuganum... So waiting for next video

  • @mr.2k405
    @mr.2k405 Місяць тому +1

    மிகவும் சிறப்பான விளக்கம்.....நிறைய தகவல்கள் ...சரளமான தமிழில் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது...நன்றி ஜீகே🎉🎉🎉🎉❤❤❤

  • @RamBalajiVW9009
    @RamBalajiVW9009 Рік тому +40

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  Рік тому +5

      Thanks for your contribution 🤝

    • @svskaran313
      @svskaran313 Рік тому +4

      @@MrGKTamil One correction in this video you mentioned 3 1/4 instead 3 3/4 for 1.5 hrs

    • @pandi.k794
      @pandi.k794 Рік тому

      @@MrGKTamil இந்த கமெண்ட் உங்களோடது தானா,
      இல்லைனா மதன் கௌரி சேனல் மாதிரி டூப்ளிகேட் ஜி கே வா

    • @Sasi69-47
      @Sasi69-47 Рік тому

      @@pandi.k794 verified tik irukku bro original than 😅

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR Рік тому +1

    என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் விடை கிடைத்தது.... Im feeling happiness 😊

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா....
    வெகு நாட்கள் என்னுடைய சந்தேகம்....
    நன்றிகள் நண்பரே .....

  • @kousipershiya5575
    @kousipershiya5575 Рік тому +3

    Precious information... Well done mr.gk.... very valuable information 😊😊😊

  • @thanushragavendra1127
    @thanushragavendra1127 Рік тому +5

    Omg... Wow sir... The kind of information you share is a diamond... Research behind it and all those small detailings were extremely good.. Always genius🔥waiting for astrology part..

  • @chandarr7552
    @chandarr7552 Рік тому

    இந்த மாதிரியான விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு அதிகம் தேவை..
    வாழ்த்துக்கள்
    மிஸ்டர் ஜீகே...

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому +1

    நிறைய‌ விஷயங்கள் தெரிந்து கொண்டேன்......‌ மிகவும் நன்றிகள் நண்பரே

  • @allinonegaming7181
    @allinonegaming7181 Рік тому +3

    Lovely explained by GK sir .....liked it very much 💙

  • @suthibala
    @suthibala Рік тому +4

    Thank you brother.. one of the long due doubts about uthrayanam and dathchanyam is clarified. This is used in our villages auspicious acceptance for thiruvizha, Sayanam 😀

  • @vaimudha85
    @vaimudha85 Рік тому

    மிகவும் அருமையான சிறப்பான தகவல் தோழர்...
    வீடியோ சீக்கிரம் முடிந்து விட்டது என்று வருந்தினேன்..
    ஏனெனில்
    அவ்வளவு சுவாரசியமாக இருந்தது...

  • @albinviji4831
    @albinviji4831 Рік тому

    அருமையாக உள்ளது நன்றி. அநேக அறிவு சார்ந்த பதிவு நன்றி

  • @mangottai8342
    @mangottai8342 Рік тому +4

    Mr.GK….indha vantarulaeee….🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @drdhamodharanram4197
    @drdhamodharanram4197 Рік тому +4

    As usual a wonderful content bro always admiring your work..... ❤️ Pls extend the content ..

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 Рік тому

    Idha Vida simple ah vaana saasthratha yaarum explain panna mudiyadhu... excellent ❤️

  • @ARUNKUMAR-lh2jx
    @ARUNKUMAR-lh2jx Рік тому

    அருமையான பதிவு Mr.Gk Sir
    ரொம்ப அழகா தெளிவா புரிய வைச்சிங்க .

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Рік тому +15

    My family is a Astrological Family but im Astronomical Lover so I need the continuation of this video with panchangam and more Astrological Data vs current astronomy it's really interesting topic for me

    • @Imran_A09
      @Imran_A09 Рік тому +2

      For ur perspective astrology is true or not?

    • @rajeshwari8311
      @rajeshwari8311 Рік тому +2

      Astrology is 70% true

    • @Imran_A09
      @Imran_A09 Рік тому +4

      @@rajeshwari8311 Okay, People will know the future of another person ? Why its only 70 percentage ?
      Silar ithu nadakum nadakadu sollluraga so adu nadakavum vaipu iruku nadakamal pogavum vaipu iruku solavaringala?

    • @rrajesh8560
      @rrajesh8560 Рік тому +1

      Hai all,for a better clarity in this subject
      You may try " vinniyallum vallviyallum" channel.
      Thanks

    • @jeffry2637
      @jeffry2637 Рік тому +1

      @@rajeshwari8311🤣🤣nalla pesure bro,.. appo balance 30% astronomy kadan vaangiducha 🤣🤣🤣👍👍

  • @rajd_k
    @rajd_k Рік тому +7

    Great content GK....its astonishing to know how many hidden facts there are in astronomy....thanks for the clear and concise explanation 👍

  • @namasivaya3714
    @namasivaya3714 Рік тому +1

    Nanbaa...... excellent romba kalamaa iruntha doubt, clear now...super...

  • @kishor5464
    @kishor5464 Рік тому

    இந்த conceptஐ already நான் படித்து இருக்கிறேன்.... ஆனால் மீண்டும் உங்கள் மூலம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி......

  • @vengat7126
    @vengat7126 Рік тому +6

    ஜாதகத்தை பற்றி கூறுங்கள் அண்ணா?

    • @chandrans7984
      @chandrans7984 Рік тому

      ஜாதகம் என்பது நாம் பிறந்த விவரம் அல்லது குறிப்பு அவ்வளவே அதாவது நாம் பிறக்கும்போது இருந்த நாள் அல்லது நட்சத்திரம் அதாவது அந்த காலத்தில் வருடம் தேதிகள் மாதங்கள் சரியாக இல்லாததால் அதை ஒரு ஓலையில் எழுதி வைப்பார்கள் அது சாமானியனுக்கு புரியாது ஆக அதை பின்பற்றினார்கள் பொதுவாக இந்தியாவில் வருட பிறப்பே வினோதமாக இருக்கு 60 வருடங்களில் எல்லாம் முடிந்து போகும் பிறகு புதிய வருடம் பிறக்கும் வருடத்திற்கு பெயர்தானே ஒழிய எண்ணிக்கை இருந்திருக்கவில்லை இன்றைக்கு போல தொடர்ச்சி இல்லை பிற்காலங்களில் ஆங்கில காலண்டர் வந்த பிறகு அதற்க்கு வேலை இல்லாமல் போனது ஆனால் நாம் இன்றும் ஜோசியம் பார்க்க உபையோகிக்கிறோம் ஆனால் அதில் எந்த பொருளும் இல்லை அது ஒரு ஏமாற்று வேலை... காரணம் காலம் மாற மாற எல்லாம் மாறும் அப்படி அது மாறவில்லையென்றால் அதுவே மூடத்தனம் ஆகிப்போகும்..
      எப்படி எலக்ட்ரிசிட்டி வந்த பிறகும் பாராம்பர்யயம் என்று திரி விளக்கு போடுகிறோமோ அப்படி... எப்படி மோட்டார் கார் வந்த பிறகும் எப்படி ரதம் இழுக்கிறோமோ அப்படி.... மாற்றம் ஒன்றே முன்னேற்றம் இல்லையென்றால் இருந்த இடத்திலையே இருப்போம்... அதுதான் மூடத்தனம்.

    • @MOHAN137-
      @MOHAN137- Рік тому

      ஜாதகம் என்பது ஒவ்வொரு நாளும் கிரக நிலைகள் எப்படி மாற்றம் அடைகிறது எப்படி நகருகிறது என்பதை அறியும் கணிக்கும் கட்டம் இதில் காட்டும் நிலையில் தான் புதன் முதல் சனி வரை உள்ள கோள்கள் சூரியனை சுற்றும் காலமும் ஒன்றாகவே இருக்கும் இதை வைத்து தான் முன்னோர்கள் இருந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி கிரகணம் எப்போது ஏற்படும் என்று விஞ்ஞானம் வளராத காலத்தில் கூட கணித்தார்கள் வாரத்தின் நாட்கள் கூட 7 என்று சூரியன் முதல் சனி வரை உள்ள இந்த கோள்களை வைத்துதான் இந்த கோள்கள் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று அதை பிரதிபலிக்கும் தன்மை உடையது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி தன்மை உடையது அதுபோல் பிறக்கும்ஒவ்வொரு மனிதனும்தனித்தன்மை வாய்ந்தவர்கள் அதனால் தான் பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரி பண்புகளை உடையவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களின் கையில் உள்ள ரேகையும் ஒரே மாதிரி இருப்பது இல்லை 🤔 மனிதர்களின் குணம் வேறு, உடலின் அமைப்பு வேறு, நிறம் வேறு, செயல்பாடுகள் வேறு, 🤔 எப்படி இவர்களால் வானில் உள்ள கோள்களை பற்றி தெரியாமல் இந்த கட்டத்தை உருவாக்கி இருக்க முடியும் 🤔

  • @ganesank9992
    @ganesank9992 Рік тому +5

    Good attempt bro. Do more on same subject...

  • @ranjithranji4988
    @ranjithranji4988 Рік тому

    மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இருந்தது இனி வரும் காலங்களில் இதை வைத்து புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நன்றி

  • @Shubankar797
    @Shubankar797 3 місяці тому

    👏👏👏 This is one of the best videos on ancient calendar system that I have ever seen on UA-cam! Thanks for this amazing content sir!

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Рік тому +3

    Mr gk sir❤️Thank you for the terrific content! Always put a smile on my face. the hard work u put in ur vids is just awesome ❤️ keep it up

  • @gsgokulraj
    @gsgokulraj Рік тому +19

    Really a very good content so far i ever heard which driven me for this small and first ever gift on UA-cam. It's teher in my whatsapp status now. 🙂Thank you for putting so much effort into it to make it clearly understandable. Keep up your good work. 👍 Also, let me know when you're planning to go ISRO next time. I'll also try to join 😀

    • @krishnamoorthyrkm8560
      @krishnamoorthyrkm8560 Рік тому +2

      This Contribution Speakers Why MR. GK is the best Channel on UA-cam 😧🔥

    • @indialove8806
      @indialove8806 Рік тому

      help poor people like me also sir🤷🏻‍♂️

    • @dashnigaming
      @dashnigaming Рік тому

      Awesome ❤

    • @Pike737
      @Pike737 Рік тому +4

      @@indialove8806 go to work if you're poor instead of begging in the comments 😂

    • @booky6149
      @booky6149 Рік тому +1

      You are the biggest contributer for this video. But, idk why Mr.GK didn't reply yet? Unfortunately, he didn't see your contribution.

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 Рік тому

    Super explanation about astronamy and astrology ..indha madri different iate panni video podunga bro......

  • @sankarsujashni5689
    @sankarsujashni5689 Рік тому +1

    Hello sir pleased scientific explain behind arul vakku solluthal and aavi manithanukkul iranki pesuthal

  • @sudarsang6812
    @sudarsang6812 Рік тому +4

    Sun raises in the mesha raashi particularly Ashwini nakshatram is the new year chithirai 1 and when sun rises from rishaba raasi then vaikasi ippadi 12 raasikalil thondrum sun vaithae year calculate panna padukirathu.. interesting question is how did they find star behind sun accurately during day time? Panjangam clearly talks about planet position in degrees and even retrograde of planets which we call as vagram in astrology… planets won’t go in reverse but it seems same when we observe from earth due to differential speed of planets.. astrology is all about astronomy and records created based on numerous study by our forefathers.. 🙏

    • @imaximas9660
      @imaximas9660 Рік тому

      The problem is they used to predict future ...which is stupidity

    • @hat_awesome21
      @hat_awesome21 Рік тому +1

      @@imaximas9660 nope

  • @thiruvasagamr4469
    @thiruvasagamr4469 Рік тому +3

    Mr GK sir please start a new series how It works all the science facts behind day to day life things 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍👍

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Рік тому +1

    Thanks for making this video & cleared all doubts about days & years

  • @AB-ve
    @AB-ve Рік тому

    அருமையான பதிவு. கடந்த சில நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நன்றிகள்.

  • @prathapkumar3951
    @prathapkumar3951 Рік тому +7

    Perfection to the understanding in simple terms.

  • @dinesharunachalam
    @dinesharunachalam Рік тому +48

    A small correction in your video, not sure whether others commented on it. You told 3.75 Naaligai for 1 Muhurtham but in the video text it's mentioned as 3 1/4 for a Muhurtham

    • @Hari2897
      @Hari2897 Рік тому +6

      What he said is correct. The typo is in the video.
      One naaligai = 24 mins
      He mentioned one muhurtham is 1 and half hours = 90 mins .
      Therefore , 3.75 naaligai is 90 mins.

    • @karthickpanneer8223
      @karthickpanneer8223 Рік тому

      Awesome video… please correct the mistakes Mr.GK

  • @Selvakumar_18
    @Selvakumar_18 Рік тому +1

    Thanks dear Mr.GK .
    My long time doubt was cleared.
    Your explanation was very simple again thanks.
    💐💯🌅🌌🌍

  • @patricmatharasi8440
    @patricmatharasi8440 Рік тому +1

    Very super and detailed explanation Thankyou Mr.GK. you cleared my long-time doubt.

  • @nives66
    @nives66 Рік тому +7

    Great explanation! Real eye opener! My son (12) also foud it very interesting, but have to explain it to him in English because he's born and brought up I England.. Is there any possibility of having English subtitles by any chance ?

  • @venmeer
    @venmeer Рік тому +3

    Excellent brother!! If you can do an explainer on the 'Weeks' it would be great. Why are we still following a 7-day- week even after the discoveries of more planets and after establishing that the Sun and the Moon are not planets??? Please do a video on this topic.

    • @tamilmission7406
      @tamilmission7406 Рік тому

      You can find answer in the Bible, In Genesis Chapter 1 in the Old Testament tells about Week. God created everything in the first six days then on the seventh day he rested. Sixth day he created Adam and Eve, thats why human has six senses because he was created on the sixth day. that's why Christians observe the seventh day as holy and day to thank God. So The Bible tells the Week concept.

  • @balakrishna-cx2vx
    @balakrishna-cx2vx Рік тому

    ஆருமையான விளக்கம் நன்று நன்றி நன்று

  • @MrGKTamil
    @MrGKTamil  Рік тому +21

    Subscribe to our New Shorts Channel: ua-cam.com/channels/Gg6SROHmOtwEw4g4Ye15RA.html

    • @tracenote
      @tracenote Рік тому +1

      Bro josiyam unmaiyaa poiyaa???

    • @dragonfire7160
      @dragonfire7160 Рік тому +1

      Bro how do see air how do different vedio po

    • @formoney.6713
      @formoney.6713 Рік тому

      Bro speak about ice age

    • @siddiql
      @siddiql Рік тому +1

      Awesome. Edhukku ivlo kashtappattu sammandhamey illama ivlo kashtamana per vachurukkanga nu yosichurukken . Today I got answers . Thanks, MR. GK 🙏🏻

    • @gopalkrishnan4087
      @gopalkrishnan4087 Рік тому

      Waiting for astrology video

  • @Astro_Madhi_Vazhli
    @Astro_Madhi_Vazhli Рік тому +3

    Now you are in right path. Congrats & Keep rocking bro 🤝👍

    • @Astro_Madhi_Vazhli
      @Astro_Madhi_Vazhli Рік тому +2

      @@silambarasan2009 will see, if he miss the right path, i will guide him for the right path with proof. My intention is, everybody knows the real facts of astrology.
      Thats it. Thankyou🙏

    • @eplrevengers2290
      @eplrevengers2290 Рік тому +1

      @@silambarasan2009 Haha, adutha video epdi irukumnu hint aarambathulaye kuduthutaaru, by citing the scientific temper reference in Indian constitution.

    • @eplrevengers2290
      @eplrevengers2290 Рік тому +1

      @@Astro_Madhi_Vazhli facts of astrology? Is that an oxymoron?

    • @Astro_Madhi_Vazhli
      @Astro_Madhi_Vazhli Рік тому

      @@eplrevengers2290 wait and see

    • @eplrevengers2290
      @eplrevengers2290 Рік тому +1

      @@Astro_Madhi_Vazhli no offense to you but this is a science channel. He is going to debunk astrology. Astrology has no place in science.

  • @bharathbalaji4445
    @bharathbalaji4445 Рік тому +1

    2 days before enga thatha mohurtham pathi solitu irundharu
    Tnx again Mr. GK bro ✨💝

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 Рік тому +1

    ரொம்ப நாள் wait panna video 1 St part la evlo details with visual a ,!!! Semma sir super 😍

  • @prasathr6344
    @prasathr6344 Рік тому +5

    ஜோதிடம் அறிவியல் இல்லை அது ஒரு கலை என்று அடிக்கடி எங்கள் குருநாதர் தேவராஜ் ஐயா சொல்வார்...
    Mr.GK அதயேதான் சொல்வார் அடுத்த பதிவில்.
    ஜோதிடத்தை சரியாக படித்து உணராதவர்கள் இன்றும் அதை அறிவியல் என்று சொல்லி சுற்றுகின்றனர்.
    (வேண்டுகோள் : Mr.Gk Thalaivare next episode LA astrology vachi senji vitradhinga).😅😅😅🙏

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 Рік тому

      Sattire ah illa nejama vey sollringala 😅

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 Рік тому +1

      @@krishsiva5884 timing la enna nalla neram ketta neram nu iruku bro neram serila nu sollranga apadina edho Graham ooda thaakam irukunu sollranga adhuku parigaram seiya sollraanga. Neerathukum parikarathukum enna samandham? . Exact ah astrology naala idhu thaan good time idhu thaan bad time nu epadi solla mudiyum time ndradhu oru general aana vishiyam adhu ovoru individual porutha maadhiri good timing avum bad timing aavum epadi amaiyum.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому

      @@insfiresmannn4201 crt. Thiruttu paya

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому

      @@insfiresmannn4201 ayogya paya 😂
      Just fun bro. D

    • @prasathr6344
      @prasathr6344 Рік тому

      @@silambarasan2009 எத்தனை காலங்கள் ஆனாலும் அங்கு இடதுசாரிகளும் இருப்பார்கள்,வலது சாரிகளும் இருப்பார்கள்...தலைக்காட்ட முடியாத அளவுக்கு எத்தனை பதிவு போட்டாலும்...வலது சாரிகளான ஜோதிடத்தை நம்புபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.அவர்கள் இருந்தா தானே இடது சாரிகளான நீங்களும் இருக்க முடியும்.😅😅😅

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Рік тому +5

    Nice explantion bro
    Editing also 👍🏻👍🏻

  • @venkataraman1
    @venkataraman1 Рік тому

    Tysm!!!! Patiya minjitinga!!! Thanks again for the knowledge

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 Рік тому

    Very good. Speech. Superb. மனம் நிறைந்த பாரட்டுக்கள்

  • @Murugesh
    @Murugesh Рік тому +3

    Hindu Religion full ah science thaa iruku atha purinjuka innum 1000yrs aanalum mudiyaathu

    • @gokulkannan2801
      @gokulkannan2801 11 місяців тому

      But some stupids won't believe this and they keep insulting our religion
      Kettal pagutharivaligal😮

  • @jaiadheedhan
    @jaiadheedhan Рік тому +1

    its goosebumps while thinking how a man first time thinking about year and month... nature is incredible.

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Рік тому +2

    Wow, interesting..Excellent video..Thanks ji. Highlight is the way you have explained in simple terms ..Easy to follow. None have explained this concept in layman terms. Thanks a lot..

  • @kevinandrid
    @kevinandrid Рік тому +1

    I had never heard of a more precise explanation of Astronomy. I just loved it.

  • @kelango1545
    @kelango1545 Рік тому +2

    One of the best video ever

  • @letsventure6774
    @letsventure6774 Рік тому

    தலைவரே நீங்க வேற லெவல் இன்னும் நிறைய புத்தகங்களை படிச்சு இன்னும் நிறைய தெளிவுரைகள் குடுங்க நிறைய முட்டாப்பயலே இருக்காங்க

  • @arunj343
    @arunj343 Рік тому +1

    Well Explained..Mr GK bro..

  • @derrickdilshan4504
    @derrickdilshan4504 Рік тому +1

    This is the understanding our people need. astrology poinu sonnadhum "apo namma munnor muttala?" apdinu kelvi varum. Avanga seidha astronomy matters ellam vera level. Brilliant innovations. Astronomy appayum ippayum science than. Aaana adha vachi ippo, ivlo science valarndha apramum astrologya nambikitu vazhkaila kidaikura niraya chancesa miss panrom. Indha thelivu ellarukum venum. Astronomy = munnorhal brilliant, Astrology = namma muttal

  • @HarshadRoshan
    @HarshadRoshan Рік тому

    omg! lots of info but just in 12.18 mins. How many days neenga eduthukteenga anna for collect these astrology infos? really amaze. Luv yu anna. Astrologists must watch.

  • @siddharthanmurugan4031
    @siddharthanmurugan4031 Рік тому +1

    Wow... One video = 100 new informations... Best one! 🤩👏

  • @janudhara9172
    @janudhara9172 Рік тому

    Romba naala na yosichuru irundha vishayam brother. Nandri💜

  • @seshagirir5665
    @seshagirir5665 Рік тому +2

    Excellent work..your creation is creating us🙏

  • @imsumo7891
    @imsumo7891 Рік тому

    அறிவியலும் தமிழும் கலந்த அமுதம் நீங்கள். வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி விட ஆசை எனக்கு. என் கணவர் நிறைவேற்றி தருவதாக எனக்கு வாக்கு தந்திருக்கிறார்... வாழ்த்துக்கள் அண்ணா❤️

  • @majestyfox2302
    @majestyfox2302 Рік тому +1

    Hi. Mr. GK. Very Informative Video. From Long I Wanted To Know The Complete Meaning Of This Subject. You Have Clearly Explained Everything.

  • @ddineshrajaa1
    @ddineshrajaa1 Рік тому +2

    Nice explanation!! It should get published on TV channels..

  • @vigneshs4768
    @vigneshs4768 Рік тому +1

    One of the best educational video in tamil🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaranjani1623
    @kalaranjani1623 Рік тому

    Ivalo concepts a ivalo easy a vera yaralaum Sola mudiumnu enaku tonala anna. Lots of info . Thanks a lot

  • @vetriselvan8196
    @vetriselvan8196 Рік тому

    அருமை சகோ ... 10K க்கும் குறைவான Subscribers இருக்கும்போதிலிருந்து உங்களை பின்தொடர்ந்து வருகிறேன். நான் பார்த்தவரை இது வேற level வீடியோ சகோ. தினசரி காலண்டரை இனி நாம் பார்க்கும் விதமே வேறு மாதிரியாக இருக்கும். இப்போதுதான் தமிழ் நாட்காட்டியை முழுவதும் புரிந்ததாய் உணருகிறேன். வாழ்த்துகள் மற்றும் நன்றி ....!

  • @Singar1981
    @Singar1981 Рік тому

    மிகவும் அருமையான பதிவு.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Рік тому

    Arumaiyana villakkam bro super. Very interesting. Mr . GK

  • @naveencost
    @naveencost Рік тому +1

    Worth to watch.. I could see your efforts to make us this topic understandable

  • @PremKumar-ip1zf
    @PremKumar-ip1zf Рік тому +1

    Fantastic explanation 😊❤

  • @drdhineshg
    @drdhineshg Рік тому +1

    very clear explanation. It helped to realize that all those words are the names of the dates/time fraction /season, etc and they are not magical words that are going to change our life magically.

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому

    அருமையான பதிவு.. முன்னோர்களின் பரிணாம வளர்ச்சி பற்றியும், அறிவியலை இயற்கையை கொண்டு எவ்வாறு பயன்படுத்தி வந்தனர் என தகவலுக்கு நன்று... 🙏🙏🙏

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 Рік тому +1

      தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி
      பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும்.
      சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள்
      இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.
      பூரணமி - பூரணமி = 29.55 நாட்கள்
      12 பூரணமி சுற்று - 354.65 நாட்கள்

  • @MuruganManthiram
    @MuruganManthiram Рік тому

    மிக அற்புதமான தகவல் சார். முழு வீடியோவும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. அதைப்போல முக்கியமான விசயங்களை விளக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் அனிமேஷன் வீடியோக்கள் செம... வாழ்த்துகள் சார். 💙💙💙👌👌👏👏

  • @powerpulsar3
    @powerpulsar3 Рік тому

    அருமையான பதிவு..
    Useful video of the day ✨❤️

  • @jaiganeshmurugaiyan2418
    @jaiganeshmurugaiyan2418 Рік тому

    தோழர், மிக அருமையான தகவல்.
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ventacode
    @ventacode Рік тому

    Ivlo arpudhama yaarume aonnadhilla, romba super ah sollithareenga indha maadhiri teacher irndha na daily college poevna