Why we see only one side of the moon | எதனால நிலாவோட ஒரு பக்கத்த மட்டும் பாக்குறோம் | Tidal lock

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 629

  • @hariprasaths2761
    @hariprasaths2761 2 роки тому +112

    தெளிவான விளக்கம் .. அறிவியலை அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கக்கூடிய தங்களுடைய பணி சிறக்கட்டும்.

  • @vignesh2492
    @vignesh2492 Рік тому +4

    சூப்பரா புரிஞ்சிது என் தெய்வமே🙏🏻

  • @yogaselvaikarur1048
    @yogaselvaikarur1048 2 роки тому +3

    Arumaiyana definition anna.. first time parthean puriyala,,second time parthean super....purinchiduchu

  • @aron-agilans1659
    @aron-agilans1659 2 роки тому +1

    Idhavida nalla explaination kedaikadhu....thanks....neenga ellam nalla teacher ah poga vendiya alunga....But paravala nanaga school mudichalum youtube la class edukuradhuku thaks...

  • @karthikhari6743
    @karthikhari6743 2 роки тому +13

    My age is 35 now when I was at my school these are my questions that kept coming to my mind often and when I asked my teachers no one was able to explain it sooo easy like you did and I got my answer after sooo many years later thank you theneer idaivelai team

  • @bhuvanesht4032
    @bhuvanesht4032 2 роки тому +13

    Sir... It's mostly helpful to UPSC & TNPSC aspirants...I watch more videos to clear this doubt...But now I get correct answer...very Thankful to your best service...

  • @annamalaialagu
    @annamalaialagu 2 роки тому +5

    அழகான விரிவாக்கம். வாழ்த்துக்கள் நன்பர்களே, இதேபோல் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். ஆதரவுடன் எதிர்பார்ப்புகள் காத்திருக்கும். நன்றிகளுடன் தமிழ் நெஞ்சம்

  • @raghupathisanjanapv
    @raghupathisanjanapv 2 роки тому +4

    மிக எளிமையாக தெளிவாக சொன்னதற்கு நன்றி

  • @sugunakamal2593
    @sugunakamal2593 2 роки тому +34

    Excellent explanation.It is very easy for the kids to understand. Please keep posting videos related to space. Thanks a lot for ur great effort!🤗

  • @vigneshwaran134
    @vigneshwaran134 2 роки тому +4

    Bro 2days munnadi thaan doubts irrunthuchu neenga clear pannitinga tq😍😍

  • @kannansundaram1111
    @kannansundaram1111 2 роки тому +1

    Sir supper mr g k வாய்ல சொல்லி முடிச்சுருவார் ஆனா நீங்கள் இப்படிதான் என்று செயலா செஞ்சு காமிக்கிறிங்க அருமையா விளக்கம் வாழ்துக்கள்

  • @dhanam2216
    @dhanam2216 2 роки тому +1

    wanted teacher like you sir

  • @aaraspraba3257
    @aaraspraba3257 Рік тому

    நிலவு சுழற்சி மாதிரி செயல் விளக்கம் ஏதோ ஒன்று விடுபடுகிறது. நிலவின் சுழற்சி சரியாக காட்டவில்லை. புவி சுழற்சியில் ஒவ்வொரு கடல் மற்றும் கண்டம் நகர்வு தெரியும். அதுபோன்ற தெளிவான நிலவு சுழற்சி விளக்கம் தேவை‌. முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @respectforreligion7635
    @respectforreligion7635 7 місяців тому

    இத்தன நாலா இருந்த சந்தேகம் உங்க video வ பாத்த அப்பரோந்தா புரிஞ்சுது...
    எத்தன வீடியோ பாத்தாலும் புறில
    ஆனா உங்க விளக்கம் சூப்பர்

  • @ilayarajaperiyanayagam5735
    @ilayarajaperiyanayagam5735 Рік тому

    மிக்க மகிழ்ச்சி ..சிறப்பான புரிதலான விளக்கம் ..மிக்க நன்றி ஐயா...வாழ்த்துகள்.நிச்சயம் நீங்கள் அறிவியல் வல்லுனர் ஆக வேண்டும் ஐயா..மனமார்ந்த நன்றி ஐயா.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Рік тому

    மகமிகத் தெளிவான விளக்கம்
    நன்றி
    உங்கள் குழந்தைகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் காணொலியை பகிர்ந்து தெளிவாக பரியவைக்கலாம் .

  • @silampoou2691
    @silampoou2691 Рік тому

    அண்ணா சூப்பரா கணக்கு பண்ணுங்க அண்ணா பொய் சொல்றாங்களாம் நா சாலா விஞ்ஞானியா இருக்காங்க உங்கள மாதிரி சூப்பரான ஒரு ஆளு என விஞ்ஞானி ஆக கூடாது அண்ணா நீங்க சூப்பர் அண்ணா வேற லெவல் நாசா விஞ்ஞானிகள் எல்லாம் வெறும் டம்மி பீஸ் அண்ணா நீங்க தான் நாசா வ ல இருக்க வேண்டிய தகுதியான ஆள் சூப்பர் அண்ணா

  • @இரா.வெங்கிடபதிஇரா.வெங்கிடபதி

    அருமையான தகவல் நன்றி சகோ

  • @mrvignesh2997
    @mrvignesh2997 2 роки тому +19

    இந்த விஷயத்தை எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ அவ்வளவு எளிதாக விளக்கி இருக்கிறீர்கள்

  • @Sindhusrinivas_2212
    @Sindhusrinivas_2212 Рік тому +5

    Last explanation was understandable... Bt 1st one was still in confusion state...

    • @vinayakagranitesandtiles8675
      @vinayakagranitesandtiles8675 9 місяців тому +1

      I too

    • @rubenraj3387
      @rubenraj3387 5 місяців тому

      yes i too.. but after i experiment with a bike key and draw a circle on my table i understand the theory ..

  • @premviji1175
    @premviji1175 2 роки тому

    Thank u so much sir na ivlo நாள் mis panniten unga channel aa ennoda son kku science romba pudikkum unga channel avarkku romba useful aaa irukkumnu nambaren

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 роки тому +1

    நல்லா புரிஞ்சிருச்சு bro தெளிவான விளக்கம் and very interesting science

  • @KarnavasuSara
    @KarnavasuSara Рік тому

    மிக அருமையான விளக்கம்.... மிக்க நன்றி..... நிலவைப் பற்றி புதிய தகவலை அறிந்து கொண்டேன்

  • @VINOTHKUMAR-mr8oc
    @VINOTHKUMAR-mr8oc 2 роки тому +2

    புரிந்தது நன்றி ஐயா

  • @dhanam2216
    @dhanam2216 2 роки тому +2

    super crystal clear expanation sir

  • @kunthavaig1897
    @kunthavaig1897 2 роки тому +2

    Romba clear ah puriyithu bro

  • @sparrow4247
    @sparrow4247 Рік тому

    அருமையான விளக்கம். இப்படிப்பட்ட விஷயங்கள் குறிப்பாக பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @koreanshortsclub
    @koreanshortsclub 2 роки тому +1

    Wow welll very very interesting...... 😃upload more space vedios like this example 😃😃😃😃waiting

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +3

    நன்றி.

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v 8 днів тому

    நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன், என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
    ஏசாயா 45:12

  • @subhasperumal239
    @subhasperumal239 9 місяців тому

    அருமையான விளக்கம். இது போல் இன்னும் நிறைய அறிவியல் தகவல்கள் அடங்கிய வீடியோ போடவும்.நன்றி

  • @srajasri366
    @srajasri366 2 роки тому +3

    அருமை யான விளக்கம்.நன்றி!!

  • @kannagaraj5468
    @kannagaraj5468 2 роки тому +1

    சூப்பர் அருமையான விளக்கம் 👍👍👌👌👌

  • @MrLordVishnu
    @MrLordVishnu Рік тому +1

    No one can explain better than this with a nice illustration. Thanks team!

  • @Funfactory2024fy
    @Funfactory2024fy 2 роки тому

    Yennoda ithana varuda kolapathuku vidai kidaichuruchuda saami, itha enaku theliva puriya vacha neenga enaku unmaiyaleya intha prabajanthin thoothuvargal.... Awesome... Super effect edukuringa...

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 2 роки тому +1

    விளக்கம் அருமை.

  • @sathish1494
    @sathish1494 2 роки тому

    அருமையான விளக்கம். நன்றாகப் புரிந்தது. புதிய விஷயம் தெரிந்து கொண்டேன்.

  • @subi.prathap2156
    @subi.prathap2156 2 роки тому +1

    Super class... 👍.. From kerala

  • @gopivijay7834
    @gopivijay7834 2 роки тому +1

    Semmmmmaaa pakkka detaiks👍🏻👍🏻

  • @sriram12thd33
    @sriram12thd33 Місяць тому

    தெளிவா விளக்கியதற்கு நன்றி ஐயா!

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 роки тому +12

    Super explanation. Please make more topics about the space

  • @rajaking1571
    @rajaking1571 2 роки тому +2

    Anna yesterday day than think panna udane video pottinga vera level bro😚😘😘😘😍😋

  • @Sivaraj._K
    @Sivaraj._K 2 роки тому +2

    Nicely explained sir😊👌

  • @Rajkumar-qw3ik
    @Rajkumar-qw3ik 2 роки тому +19

    1:27 tidal lock & rotation is ok .Then, next moon self rotation explanation can't understand, 1:17 reference video va vavachi moon self rotate panna we can see other/opposite side, could u please explain it.

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 2 роки тому +2

      Me too having same doubt

    • @vijendraforyou
      @vijendraforyou 2 роки тому +11

      இதுக்கு answer வீட்டுல இருக்குற பஞ்சாங்க calander'la இருக்கு bro, பௌர்னமி full moon வருதில்லயா, அதுக்கு அப்புறமா நிலவ பாருங்க, நிலவு தேஞ்சு கொண்டே வரும், அதோட விளக்கம் என்னன்னா, நமக்கு தெரியாத அந்த நிலவோட பக்கத்துல பூமியோட நிழல் விழுறதுனாலதான், நம்ம பாக்காத நிலவோட பக்கம் நமக்கு தெரியும், but அந்த time அமாவாசையா இருக்கும், நிலவு self rotation பன்ற first 14 நாள் வளர்பிறை time 'la நமக்கு தெரியுற நிலவோட பக்கமும், second 14 நாள் தேய்பிறை நமக்கு தெரியாத நிலவோட பக்கத்தயும் நிலவு காட்டும், total 27 நாள் 'la நிலவு பூமியயும் சுத்தி self rotation 'um பண்ணிரும், அதனால நிலவோட 60% மட்டும்தான் நம்ம பாக்க முடியும் 🤓

    • @premviji1175
      @premviji1175 2 роки тому

      @@vijendraforyou wow yaaru sami neengalam super pa

    • @vijendraforyou
      @vijendraforyou 2 роки тому

      @@premviji1175 😊😊

    • @gayathrib6114
      @gayathrib6114 2 роки тому

      @@vijendraforyou ji can you translate it in English

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Рік тому

    ரொம்ப சிறப்பான விளக்கங்களுடன்
    அருமையான வீடியோ

  • @SESURAJAPURAMARUL
    @SESURAJAPURAMARUL 2 роки тому +3

    Praise the Lord. What a creation

  • @lakshmipriya606
    @lakshmipriya606 Рік тому +1

    Thank u. My son is in 5th standard, learning about the moon. Ur explaination cleared his doubt. Keep posting many more videos.

  • @eshwarieshu2025
    @eshwarieshu2025 2 роки тому +1

    Outstanding explanation

  • @jksoftwaresolutions8168
    @jksoftwaresolutions8168 2 роки тому +2

    Exactly understanding bro thank u

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому +2

    Tq very good effort explanation 🙏😁🌙👍

  • @deepaksaran6967
    @deepaksaran6967 2 роки тому +1

    Vera level thalaiva

  • @saravanan.m1202
    @saravanan.m1202 2 роки тому +3

    Now clear thanks boss

  • @pravin24k
    @pravin24k 2 роки тому +3

    Bro romba super ah romba romba clear ah explain pani erundhinga. Hats off to your efforts 👌🏻

  • @masterkuna4579
    @masterkuna4579 2 роки тому +1

    அருமை நண்பரே

  • @anbaNanba
    @anbaNanba Рік тому

    அருமையான விளக்கம் இதுக்கு மேலயும் புரியலன்னா கொஞ்சம் கஷ்டம் தான்

  • @umamaheshvari3032
    @umamaheshvari3032 Рік тому

    Excellent explanation sir குழந்தைகளுக்கு புரியும் வகையில் இருக்கிறது

  • @pandiyabalaji
    @pandiyabalaji 2 роки тому +4

    Amazing sir. Please stay like this always. Most of Channels start talking science and slowly criticizing traditions. Your channel will be rocking.

  • @jaslindeva.j7213
    @jaslindeva.j7213 2 роки тому +2

    Arumai

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Supper bro ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 роки тому +4

    Perfect Explain...👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...

  • @tamilvanan3413
    @tamilvanan3413 2 роки тому

    Arumaiyaana vilakkam... next vedio stars patthi podunga..

  • @vlogsofvihaan
    @vlogsofvihaan Рік тому +1

    Very easy to understand bro thank you

  • @rajnima2513
    @rajnima2513 2 роки тому +2

    Wowww super bro

  • @sachu7t
    @sachu7t 2 роки тому +1

    அருமையான விளக்கம் 👍👍

  • @Yokesh-ss4xd
    @Yokesh-ss4xd Рік тому +1

    Super anna explanation

  • @sureshlavanya5759
    @sureshlavanya5759 2 роки тому

    சரியான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @user-ks3861
    @user-ks3861 Рік тому

    மிகச்சிறந்த விளக்கம் அளித்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @T01821
    @T01821 2 роки тому +2

    Super brother super explain good,👌👌

  • @Tamilsf3
    @Tamilsf3 Рік тому

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா....🙏👌👌👌

  • @rajaa4280
    @rajaa4280 2 роки тому +2

    Super explain very good

  • @ganeshc9293
    @ganeshc9293 2 роки тому +4

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...

  • @mkpri4ln
    @mkpri4ln 2 роки тому +7

    Excellent teaching keep rocking brother, knowledge sharing is a great one👏🏻

  • @sirajdeen7716
    @sirajdeen7716 2 роки тому +3

    [Quran 50:6] அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
    [Quran 21:33] இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
    [Quran 35:41] நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
    [Quran 27:61] இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
    [Quran Chapter 2 verse:2-5)
    2. இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
    3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
    4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
    5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
    [Quran 10:108] (நபியே!) நீர் கூறுவீராக் "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர்க தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்."

  • @nkabilan5995
    @nkabilan5995 2 роки тому +1

    Amazing explanation

  • @r.m.gandhi2435
    @r.m.gandhi2435 Рік тому

    நன்றி மற்ற வீடியோ 🙏அடிக்கடி மற்ற வீடியோ போடவும். நன்றி.

  • @Ganikani001
    @Ganikani001 2 роки тому +4

    Super understand

  • @manishankar56
    @manishankar56 2 роки тому +2

    Good explained 👏 👌 👍 even me understand this concept

  • @gowthamragu5620
    @gowthamragu5620 2 роки тому +1

    Arul and muthu great example easy to understand tnq👍

  • @Beast19008
    @Beast19008 2 роки тому +3

    நிலா மறுபக்கம் இருட்ல மறஞ்சுடும்
    ஒரு பக்கம் மட்டும் முழு நிலவா நமக்கு தெரியும் (co - incedent)
    I thought (27 days on dark side another 27.3 days on light side) so we saw one side and can't saw another side of moon

  • @priyaa2328
    @priyaa2328 2 роки тому +1

    Sema supera efforts potu..puriyathavangalukume puriya vachadringa bro.. great work👍🙏

  • @victorsubbiah6077
    @victorsubbiah6077 2 роки тому +43

    The 0.3 days difference (27.3 - 27 days) won't have any effect on the part we see of the moon?

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 роки тому +1

    சூப்பர் சார்

  • @suriya9538
    @suriya9538 2 роки тому +3

    Vera level explanation

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 роки тому +3

    Understood as per my knowledge.
    Thank you for your valuable support for tamil people.

  • @murugaboopathiviswanathan5860

    மிக்க நன்றி. தெளிவான விளக்கம்❤

  • @sibichezhiyan8150
    @sibichezhiyan8150 2 роки тому +3

    Broiler Chicken healthy or unhealthy, please post a video.

  • @nithyananddhakshinamoorthy700
    @nithyananddhakshinamoorthy700 2 роки тому +2

    nice...Goood explanation

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 2 роки тому +2

    இரவு பகல் கரெக்டா அந்த டைம்ல மாருவதற்கு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 🔥 வெயிட்டிங் 🔥

  • @mohanramalingam879
    @mohanramalingam879 Рік тому

    Super super தெளிவாக புரிந்தது

  • @sciencelover8557
    @sciencelover8557 2 роки тому +2

    Super good information👍

  • @fathimakasan
    @fathimakasan 2 роки тому +2

    Ella nadukalukkum ore pirai(valarpirai,theipirai) than theriyuma ila vithyasapaduma

  • @shunmughamselavali9108
    @shunmughamselavali9108 Рік тому

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @y.md.fiazudeen118
    @y.md.fiazudeen118 2 роки тому +9

    நிலா தன்னை தானே சுத்துமா என்கிற ரொம்ப வருஷமா இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி ❤️. ஆனா நம்ம பூமியிலேந்து பாக்குறப்ப நிலாவோட பள்ளமான பகுதி தான் எப்பொதும் காட்சி அளிக்கிறது கடைசி வரை மறுபக்கத்தை பார்க்கவே முடியாதா???

    • @maddymadhan7284
      @maddymadhan7284 2 роки тому +3

      Space ku pona pakalam 🤣😅

    • @ramarajnarayanasamy6128
      @ramarajnarayanasamy6128 Рік тому

      அவர் சொல்வது போல அதுவும் கோயன்சைடு தான் அது சுற்று வது போல தெரிகிறது அவ்வளவுதான் பூமியே 24 மணிநேரத்தில் சுற்றும் போது நிலவு 27 நாட்கள் சுற்ற வாய்ப்பு இல்லை அது ஒரு உறைந்து போன லார்வா கல் அவ்வளவுதான் இங்குள்ள மலை போல அங்கு தண்ணீர் இருப்பதற்கு எல்லாம் சாத்தியம் கிடையாது

  • @pavisudhakar199
    @pavisudhakar199 Рік тому +1

    When I was studyed i mean during school days. I don't know the exact meaning of tidal lock. But now because of internet and social media I'm able to understand . 😅 buy the way because of u i am able to understand. Thank u so much for giving such informative video. Keep on rock it bro

  • @rajendrang3344
    @rajendrang3344 2 роки тому +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @senthilprabhu6670
    @senthilprabhu6670 2 роки тому +2

    நல்ல விளக்கம் 👍

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +2

    நல்ல தெளிவான விளக்கம்

  • @ganeshc9293
    @ganeshc9293 2 роки тому +2

    பூமியின் north pole south Pola நேரம் எப்படி இருக்கும், இரவுபகல் எப்படி இருக்கும், மனிதம் அங்கு சென்று உள்ளனரா...

  • @MyV3Adsyuvarani
    @MyV3Adsyuvarani 11 місяців тому

    சிறப்பான பதிவு..பயனுள்ள தகவல்.. விளக்கம் அருமை

  • @JohnSamuel-k9v
    @JohnSamuel-k9v 8 днів тому

    ஆதியாகமம் 1 : 1
    ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.