Home loan போடுவதற்கு முன் செய்ய வேண்டியது? Economist Rajesh Interview

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #loans #homeloans #preclosure #economictimestamil
    Home loan போடுவதற்கு முன் செய்ய வேண்டியது? Economist Rajesh Interview
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 231

  • @sasikumar1700
    @sasikumar1700 11 місяців тому +52

    பொதுவான ஒரு அறிவுரை, நீங்கள் Loan எடுக்க முடிவு செய்தால் முதலில் Govt. Sector Bank ஐயும், அடுத்த option பிரைவேட் வங்கியை தேர்ந்தெடுங்கள். மேலும் வங்கி, கடன் காலத்தை 15 மற்றும் 20 ஆண்டுகள் கொடுத்தாலும் அந்த முழு ஆண்டுகளையும் கணக்கில் கொள்ளாமல் எவ்வளவு விரைவில் பகுதி, பகுதியாக கூடுதல் தொகையை கட்டி கடனை முடிக்க முடியுமோ செய்யுங்கள். இது தான் புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் நீங்கள் லோன் தொகையை விட இரண்டு மடங்கு மேல் கட்ட வேண்டி வரும்.

  • @gowrikg2170
    @gowrikg2170 Рік тому +83

    கடைசியில் வீட்டையோ தியாகம் செய்ய வேண்டியது இருக்கும்... லோன் என்பது ஒரு ஜெயில் வாழ்க்கை

  • @valanarasu6802
    @valanarasu6802 10 місяців тому +12

    Bro. அப்படி பார்த்தால், Middle class people சொந்த வீடே வாங்க முடியாது. நான் 8 வருஷம் முன் loan வாங்கித்தான் வீடு வாங்கினேன். இப்பொழுது என்னுடைய EMI amount சரியாக என்னுடைய வீட்டின் வாடகை amount தான். அதாவது வாடகை amt ஐ தான் EMI ஆக pay பண்ணுகிறேன், ஆனால் வீடு சொந்த வீடாகி விட்டது. (தண்ணீரில் இரங்காமல் நீச்சல் பழக முடியாது )

    • @manimaaran4683
      @manimaaran4683 10 місяців тому +2

      35 L ku Emi low vayevlo pay pannalam anna

  • @printstargraphics1521
    @printstargraphics1521 Рік тому +12

    இந்த டாப் அப் பற்றி நீங்கள் சொன்ன கருத்து மிக பயனுள்ள தகவலாக இருந்தது. நன்றி God bless you

  • @rjreal7
    @rjreal7 Рік тому +4

    மிகவும் ஆழமான. எதார்த்தமான பார்வை. நன்று.

  • @gmsistore1478
    @gmsistore1478 Рік тому +1

    இது போன்ற தெளிவான விளக்கங்களுக்கு மிக மிக நன்றிகள் ET tamil. வீடு என்பது asset அல்ல என்பது புரிகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் 45-50 வயது வரை கடன் வாங்காமல் தான் சம்பாதித்த பணத்தில் தான் வாழ்வதற்கு வீடு வாங்குவது சரியா? இல்லை பணத்தை வேறு விதமாக முதலீடு செய்வது தான் புத்திசாலி தனமா?

  • @abiramivijayan3861
    @abiramivijayan3861 Рік тому +17

    லோன் பெற்று முதல் ஐந்து வருடத்திற்குள் preclosure செய்தால் லாபமா? இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுங்கள். நன்றி

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Рік тому +12

      முதல் 5 வருடங்களில், அவர்கள் 15 வருடங்களுக்கான வட்டியை வாங்கி விடுகிறார்கள். ஆகையால், முதல் EMI ல் இருந்தே, நீங்கள் சற்றே அதிக தொகையை செலுத்தி வந்தால், உங்களது வட்டி நஷ்டத்தை குறைக்கலாம்.

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 3 місяці тому

      ​@@rajeshkmoorthybut how to pay extra EMI sir. For a month we can pay only one EMI right? Is it possible through online? Some banks say for the first 12 months we can't pay any pre payment. Please clarify .

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому +9

    We too bought home with 25% loan only n it was a resale medium Size 1bhk flat. We are not having any stress to pay emi. We paid in that 15% ţwards capital amount. So we live happy life.

  • @skinfo360view9
    @skinfo360view9 11 місяців тому +1

    Evlo detail ah yarum explain pana mudiyathu. Good job sir

  • @anitharube9225
    @anitharube9225 Рік тому +9

    நன்றி sir
    நான் home loan வாங்கி வருடா வருடம் 100000 தொகையாக part payment கட்டினால் அது இலாபம் தானே எனக்கு
    இத பத்தி video போடுங்க sir
    Part payment is good or bad for home loan sir

  • @ArunKumar-vn3ik
    @ArunKumar-vn3ik 11 місяців тому +9

    As a banker as well as individual, i feel the recommedation on mutual fund is more rather than making a man credit free. No bank will take 2000 principal and 18000 interest for all the five years and higher interest rate with higher tenure will solve his calculation. Preclosure is the better option to go, if some body takes over your loan with lesser rate of interest calculate the charges and go with the same remaining tenure.. thats fine to move on

  • @castronirukshan1071
    @castronirukshan1071 Рік тому +5

    Home loan (debt) is a good instrument if you plan and use it well..

  • @rammc007
    @rammc007 Рік тому +14

    ஹோம் லோன் 100% ஸ்கம் தான்

  • @karthikeyankulasekarankart4783

    அருமை அருமையான விளக்கம் அய்யா 🙏😊

  • @dosskarthi
    @dosskarthi Рік тому +9

    Thanks bro! You just clarified all my doubts. And you completely destroyed all of my plans. Thank you so much. God bless you

  • @AshokKumar-hz6ss
    @AshokKumar-hz6ss Рік тому +4

    பயனுள்ள தகவல்கள். நல்ல கேள்விகள்.

  • @mylife4054
    @mylife4054 Рік тому +33

    Home is important and the very first you need in your life. A roof is above you is always needed. I also have home loans but very effectively managing it. The real estate appreciation is exponentially growing which cannot be even compared with the rising interest rates. These people work like financial advisors and they can make profits only by selling products like mutual funds, equity etc., So they will say don’t buy home. Think well and invest in the growing real estate market, land is best. You will enjoy its benefits later

    • @selvagangaivailayeenatesan641
      @selvagangaivailayeenatesan641 Рік тому +2

      They don't say not to buy rather they say to buy without loan that's it

    • @braman126
      @braman126 Рік тому +1

      Bro, I have been working in financial industry last 16 years and also taken HL but accept his video and point at the same time have to think the market cycle of real estate.
      Example the cost of building material and real estate cycle suddenly gone up after COVID 19 period due to inflation but it will no continue in future so..the rate of inflation has to consider before purchase the house or taken HL

    • @sundararajana5500
      @sundararajana5500 Рік тому +2

      He is right. Do not buy house by taking loan. If you can buy by paying 100 percent money, then OK. Also, if you give house for rent , only 3 per of house value will come as intrest per year. Check appreciation value and decide.

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice Рік тому +2

      Apartments rate will not appreciate ever, it will depreciate after few years..

  • @Rajesh50
    @Rajesh50 Рік тому +9

    If it is a 20 years loan you can pre clothes within the first 7 or 8 years. if you have paid the EMI for 13 to 14 years you can better let it go for 20 yra term because you would have paid the interest already in full

  • @janaarthanari4742
    @janaarthanari4742 Рік тому +2

    Clear explanation of home loan issues, very much appreciated Sir.

  • @prasanthsanka
    @prasanthsanka 10 місяців тому +1

    Very well explained after taking home loan whatever I experienced you explained it very clearly. Thanks

  • @balajikasi5963
    @balajikasi5963 Рік тому +3

    Hats off to your speech. Thank you very much for sharing bank traps.

  • @kavinsmart7967
    @kavinsmart7967 Рік тому +3

    அருமையான பகிர்வு...👏🤝👌

  • @manjurajesh2798
    @manjurajesh2798 Рік тому +6

    No one has explained such way. Very well detailed informations. Wish I could have seen such videos before 15 years

  • @om-physicsnmvs
    @om-physicsnmvs 8 місяців тому

    Clear explanation sir.....and thanks to ET TAMIL. I request ET Tamil to give a video regarding SIP and how to choose SIP, which is best etc. Thank you

  • @mohankumardhakshinamoorthy9720

    Essential and Good points are covered... Very useful👌Thanks🤝

  • @p.selvasrinivasan5954
    @p.selvasrinivasan5954 Рік тому +2

    Thank you sir my mind is clear depression

  • @j.jayanthijaya3887
    @j.jayanthijaya3887 Рік тому +2

    Very useful interview good questions and briefly explained

  • @RK-zj2dm
    @RK-zj2dm Рік тому +3

    Make video on how to start NBFC( Non Banking Finance Companies) documentation, prerequisite, risk factors and how much required. There is any consultant available to help in starting nbfc...🙏

  • @milo_the_sunconure1473
    @milo_the_sunconure1473 4 місяці тому +1

    Very useful sir

  • @arulmozhilogesh2874
    @arulmozhilogesh2874 Рік тому +2

    Super explanation sir thankyou

  • @kannann5191
    @kannann5191 Рік тому +2

    Super explanation bro..

  • @syedibrahim810
    @syedibrahim810 Рік тому +1

    Very good discussion.

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 Рік тому +4

    Na 2019 la flat purchase pana Chennai kolathur la icici bank la 20laks ku loan potta loan kudave PM scheme la fom fill panni kodutha athula 2.67laks maniyam kadachathu ipo stil my out standing amount 14.35 laks so my monthly emi 14.420rs per month my home values will increase now my flat price above 40laks so don't waste your time guy's try to buy flat r land r home 🏠 god bless all

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому +2

      What was total cost of the flat and the initial amount you paid ? Why is that ignored in your comment and portraying as if you got a flat for 20 lakhs only.
      Who will get a second hand flat for 40lakhs? Don't say market value.. bring in people to sell your flat and get into the real negotiation process.

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 8 місяців тому

      Loan vangi veedu vanguna piragu PM scheme apply panalama?

    • @jcmarblesraja4865
      @jcmarblesraja4865 8 місяців тому

      @@xavierfrancis2665 ipo antha scheme stop panitainga sir

  • @karthikindumathi1984
    @karthikindumathi1984 Рік тому +1

    Thank you sri today youngster very useful information,and your channel super sri keep on going.

  • @sureshpoun9101
    @sureshpoun9101 Рік тому +2

    Thank you . Useful information 👍

  • @aryavijayakumar1247
    @aryavijayakumar1247 3 місяці тому

    Very good explanation.thk u sir

  • @rajaviswa2050
    @rajaviswa2050 Рік тому +1

    Well explained Sir, Thank you

  • @ravanthjoseph806
    @ravanthjoseph806 Рік тому +1

    Hi sir,
    Please make one video for gold loan interest rate floating / fixed advantage and disadvantages

  • @GaneshKumar-uf1es
    @GaneshKumar-uf1es Рік тому +1

    Loan pottu individual house vangina O. K... Atleast after 20 yrs land cost increase aagum... No value for building.... Apartment vangurethu adi muttal thanam.... No value for building... UID rombe kammi ah kedaikum 😭😭😭

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +1

    மிக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள். புதிய தகவல்களை அறிய முடிந்தது. நாங்கள் 65 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியுள்ளோம். பிக்செட் ரேட்டை பற்றியே விவரம் சொல்லவில்லை. ப்ளோடிங் ரேட்தான் நல்லது என்றார்கள். இப்போது ரெப்போ ரேட் ஏற்றும்போதெல்லாம் ஆயிரம் ஆயிரமாக வட்டி கூடுகிறது. நீங்கள் சொன்ன மாதிரி வட்டி குறையும்போது வாடிக்கையாளர்களாகிய நாம்போய் கேட்டால்தான், அதுவும் சிறிது பணம் கட்டணமாக கட்டி அப்ளை செய்தால் மட்டுமே குறைக்கிறார்கள். இந்த டாப் அப் பற்றி நீங்கள் சொன்ன கருத்து மிக பயனுள்ள தகவலாக இருந்தது. நன்றி.

  • @sspacebarr
    @sspacebarr Рік тому +7

    Many points are misleading.
    1. Better to preclose Loans in the initial few years of tenure.
    2. Changing bank has nothing to do with Interest already paid.
    One simple logic. If you take 10L at 10% interest, approx interest rate is 96K(Since you pay emi from month 1). So 8K of your emi goes as interest. If your emi is 8k, your principal will never come down and even after paying for 20 years, you principal amount will remain 10 L. Whatever you pay more than 8K will reduce your principal. And as your principal decreases, the interest will also reduce (gradually from 8K to 2K). This guy has no basic understanding of maths and how interest works

  • @rajavelanmanickam8735
    @rajavelanmanickam8735 Рік тому +5

    Very good information with facts.Thanks🙏

  • @user-ok7ug4nm5h
    @user-ok7ug4nm5h 8 місяців тому

    மிக அருமையான பதிவு ஐயா, வீட்டு கடன் வாங்கிய என்னுடைய அனுபவத்தில் இருந்து சில பதிவுகள். உதாரணத்திற்கு ஒரு Appartment குடியிருப்பில் ஐம்பது லட்சம் மதிப்புள்ள ஒரு flat ஐ home loanனின் மூலம் வாங்குவது என்றால் மொத்த பணத்திற்கும் கடணை பெறக்கூடாது. 30 சதவீதம் கடணை பெற்று மீதம் சொந்த பணத்தை போட்டு வாங்க வேண்டும். மற்றொன்று அந்த flatஐ வாடகை விட்டால் EMI கட்ட கூடிய பணம் அதிலிருந்து வருமா என்பதை பார்க்க வேண்டும்.

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Рік тому

    20.20 mts talkvery informative

  • @AshokKumar-hz6ss
    @AshokKumar-hz6ss Рік тому +3

    Home loan pre-closure பன்னுறதுக்கு எப்படி மற்றும் எவ்வளவு வட்டி calculate pannuvanga.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Рік тому

      வட்டி எல்லாம் கணக்கு பண்ண மாட்டாங்க. 15 வருஷத்துக்கான வட்டியை, முதல் 5 வருஷத்துலேயே உங்ககிட்ட வாங்கிடுவாங்க. உங்க EMI தொகையில, 90% வட்டிக்கே போகும் முதல் ஐந்து வருஷத்துல. அதுக்கப்புறம், மீதமுள்ள அசல் தொகையினை நீங்க செலுத்தி, லோனை கிளோஸ் பண்ணனும். நீங்க கட்டுன வட்டி, கட்டுனது தான். அது உங்களுக்கு திரும்பி வரவே வராது.

    • @ganesharivu6797
      @ganesharivu6797 Рік тому

      Home loan vannguna udanae every Year 12 to 15% pay pnanum...

    • @rajisiwaa
      @rajisiwaa Рік тому +1

      வட்டி நமக்கு tax deduction ல காட்டும்போது அது நமக்கு benefit தானே?

  • @muthusaran8388
    @muthusaran8388 Рік тому +2

    Loan vangura varai avanunga nammala kenjuvanga...loan vangina aparam nama avanungala kenjanum...ithan fact...

  • @stephenraj4389
    @stephenraj4389 Рік тому

    Thank you sir very clear explanation

  • @rajisiwaa
    @rajisiwaa Рік тому +5

    Top up லோன்ல இவ்ளோ உள்குத்து இருக்கா? நன்றி sir🙏

  • @rvivekanandan2177
    @rvivekanandan2177 Рік тому +5

    Rajesh sir, very precise. What you said is true, I'm going through it now. Without knowing the facts, i borrowed an apartment.
    Thank you to the presenter for articulating questions that I'm waiting for an answer to these days.
    Thank you to all the team for raising us.

  • @sundar9637
    @sundar9637 Рік тому

    Very good explanation thank u Sir

  • @Abis-jh8pu
    @Abis-jh8pu Рік тому

    Just think the cost and rent of the houses in mumbai and Bangalore. What is the surety that the same situation will never occur in Chennai.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому +3

    We put our kids in normal English medium schools, not in International Schools to show that I can do it like filthy rich. These Demonstration Effect is followed by many, without knowing the consequences. You can't enjoy ur life in your young age. Pls just know ur limits and plan ur big things. Ten you can manage it. Pls have a big amount of ur salary as an Emergency fund. This financial backup will help in case you loose the job unexpectedly. We do at our home. We live simple life without showing off. Go for cng vehicle second hànd or use public transportation. It will save money.

    • @jj-kn6gq
      @jj-kn6gq Рік тому

      Absolutely correct bro

  • @nellaiselvavinayagam3091
    @nellaiselvavinayagam3091 Рік тому

    நல்ல தகவல் நன்றி

  • @sureshr4053
    @sureshr4053 Рік тому

    Very useful information...sir super explained

  • @user-fs9gu7rz7g
    @user-fs9gu7rz7g 11 місяців тому

    Thank u sir;very clear explanation

  • @RAJESHR-zw8zq
    @RAJESHR-zw8zq Рік тому +3

    Usefull interview

  • @user-vt4ij1kw1e
    @user-vt4ij1kw1e 2 місяці тому

    நன்றி நண்பா

  • @rajeshm9758
    @rajeshm9758 8 місяців тому

    Clear explanation sir👍👍

  • @optiontradings_in_longterm
    @optiontradings_in_longterm Рік тому +3

    Regarding interest rate, he is wrong.
    Bank will charge interest rate based on your principal outstanding from the beginning itself. Since your borrowed amount is huge u r paying huge interest.
    Please keep it in mind if u r having a lakh of 50k in hand , please pay it along with emi, ur principal will get reduced then and there. In govt banks, no prepayment charges and no closing charges for home loan.
    Keep it in mind.

  • @sowbharathbharathsb
    @sowbharathbharathsb 27 днів тому

    வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீடு வாங்குவது இன்வெஸ்ட்மெண்ட் தான். வருடம் முழுவதும் கட்டும் பணத்தை வீடு கட்டினால் ஒரு வீடு நமக்கு மிச்சம் ஆகும் ... எவ்வளவு நாட்கள் தான் வாடகை வீட்டிலேயே இருப்பது

  • @Buvanviews
    @Buvanviews Рік тому +1

    Pre closure pannathengara , pinna additional ah pay pannunga ..eppadi pannaratham..

  • @cmjothilingam
    @cmjothilingam Рік тому +9

    Home loans are the best option if you plan 1.5% ratio instead of 1% ratio. For example, interest is 8.5, then 1Lac interest is RS 782. If you take a 30Lacs loan, then most of them restrict to pay the EMI by 30K or less, so the interest amount is dominating here, so plan to pay 45K per month it's will save more interest amount and reduce tenure....
    Before the banking system, most of the interest calculations were direct or cumulative interest, not reduced interest methods where our previous generation paid more interest, but the never opted huge amount like 30Lacs....

  • @ushausha5924
    @ushausha5924 Рік тому

    Thank u very very usefull video sir 🙏🙏

  • @ramakrishnang55
    @ramakrishnang55 Рік тому +2

    10:45 This is what happens when you have half baked information , you will not be able to explain that properly. When you switch lenders there will be no impact on payments as long as the tenure and interest rates are same. The Amortization does not change. There will be only administrative charges like closure/Appraisal which are additional. If you get a good rate , it is always better to switch

    • @AceAnatomy
      @AceAnatomy Рік тому

      Sir can you explain if possible.
      Recently I switched over home loan from one bank to other..I got shocked on hearing this..
      Is it valuable to switch over home loan if interest rates are better?

    • @ramakrishnang55
      @ramakrishnang55 Рік тому

      @@AceAnatomy Say , you took initially 25L loan and have paid 5L Principal till now. For remaining 20L at 9% and 15 years, the EMI will be Rs 20300 (Use any Amortization Calculator tool). At 8.5% and 15 years, the EMI will be Rs 19700 . So monthly savings is Rs 600. However you need to consider the penalty and closure charges with your current lender which may be 0.5 to 1 % of loan (Say Rs 18000) . So the savings of Rs 600 will be offset only after 3 years (with Rs 18000 penalty) . You need to to calculate these and come to a discussion . If you get even better rates, it will be always better. However note that it is good if you switch lenders only during the first few years. In the last years of the loan since the interest component is less, there will not be any incentive to switch

  • @animedits_10
    @animedits_10 Рік тому

    Very very useful and informative video

  • @ilayaperumalanbazhagan1171
    @ilayaperumalanbazhagan1171 Рік тому +1

    Very good information Bro…

  • @neelakandankrishna5642
    @neelakandankrishna5642 Рік тому

    அருமை அருமை, மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    ரெப்போ ரேட் இப்போது எவ்வலவு ௭ன்று தெரிந்து கொள்வது. தயவு செய்து தெரியப்படுத்தவும்.

  • @cgvenkat
    @cgvenkat Рік тому

    I would like to know about commercial property rentals and EMI

  • @sivaraman533
    @sivaraman533 3 місяці тому

    Post the details about dual rate home loan

  • @rajaramp9008
    @rajaramp9008 Рік тому

    நன்றி சார்

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому +1

    Sir I will live in rented house 🏡 till my last breath

  • @fionnakidz4346
    @fionnakidz4346 Рік тому

    Really interesting video with full of information..Can you please post a video related to buying a commercial properties

  • @saravanisaravani2250
    @saravanisaravani2250 Рік тому

    Good suggestion..never top up

  • @badripn
    @badripn Рік тому +1

    How about the fixed rate of interest? Still is their any benefits with this type of home loan interest option.

  • @kailash3d
    @kailash3d Рік тому

    Very useful information

  • @manisari4628
    @manisari4628 Рік тому

    Nan pathathula one the best sir tnq so much

  • @rajisiwaa
    @rajisiwaa Рік тому +2

    EMI தொகை போக நாம் கட்டும் தொகை அசலில் கழிய என்ன செய்ய வேண்டும்? Online transaction மூலமாக கட்ட முடியுமா?

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Рік тому +2

      EMI தவிர நீங்கள் கட்டும் கூடுதல் தொகை அனைத்தும் அசலில் தான் பொய் சேரும். சில வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். உங்கள் வங்கியில் என்ன procedure என்பதை கேட்டு, அதற்கேற்றவாறு செய்யவும்.

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Рік тому

      ​@@rajeshkmoorthy நா EMI விட கூடுதலாக மாதம்மாதம் 2000கட்டி வருகிறேன். வருடத்திற்கு 50000 வரை கூடுதலாக கட்டுகிறேன்

    • @suyamhomoeocare966
      @suyamhomoeocare966 24 дні тому

      முதல் emi ல இருந்தே கூடுதலாக கட்ட முடியுமா

  • @venk777
    @venk777 Рік тому

    Buy with cash. If you don’t have cash, earn and buy.

  • @kr-nd8zk
    @kr-nd8zk 6 місяців тому

    Floating loan interest நம்ம லோன் எடுக்கும் போது preclose பண்ணலாம் இல்ல ... Part amount கட்டலாம் athu benefits ta....soluga sir

  • @venkataramansubramani7524
    @venkataramansubramani7524 Рік тому +2

    Sir, Can we frequent pay conversion fee either on interest swap or emi amount change. Is that beneficial

  • @malathi-iq9rk
    @malathi-iq9rk Рік тому

    Super thampi

  • @senthila1801
    @senthila1801 6 місяців тому

    Super sir

  • @KalaBairavar-hv4bw
    @KalaBairavar-hv4bw 11 місяців тому

    Trap is correct word for loan

  • @nandhakumar5793
    @nandhakumar5793 Рік тому +3

    பேங்க்ஸ்ல லோனு தவிர எக்ஸ்ட்ரா amount வாங்க மாட்ராங்க... எக்ஸ்ட்ரா அமௌன்ட் வாங்க வைக்க ஏதாவது வழி இருக்கா..

    • @hemaasvika8614
      @hemaasvika8614 10 місяців тому

      Same question me

    • @afsmani
      @afsmani 9 місяців тому +1

      லோனை வேறு பேங்குக்கு மாற்றுகிறேன்னு சொல்லுங்கள். நல்லது நடக்கும்.

  • @rdraja3019
    @rdraja3019 Рік тому

    I got point from you the top-up

  • @krishnavenimarimuthu1198
    @krishnavenimarimuthu1198 11 місяців тому

    Thanks sir

  • @raminformatique6422
    @raminformatique6422 10 місяців тому

    Sema thala

  • @ManiMani-pp5gp
    @ManiMani-pp5gp Рік тому +2

    வீட்டுக் கடன் சீக்கிரமாக அடைப்பது எப்படி சார் எத்தனை பர்சன்டேஜ் சேர்த்துக் கட்டணம்

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Рік тому

      Percentage mukkiyamillai. Evlo venumnaalum kattalaam.

  • @sweetsugumar9696
    @sweetsugumar9696 Рік тому +1

    Indiabulls -ல் Home loan வாங்கும் போது 9.5%-னு சொன்னாங்க... இப்போ 13.5%-னு சொல்லுறாங்க. இந்த Indiabulls RBI control-ல வரதாம்.

    • @venkatbabu2071
      @venkatbabu2071 Рік тому

      Ohh really? Try to transfer the loan if possible

    • @afsmani
      @afsmani 9 місяців тому

      Transfer your loan

  • @Eniya-pu1lw
    @Eniya-pu1lw 2 місяці тому

    Padichaalum appadiye purinjidum

  • @arivualagan1581
    @arivualagan1581 Рік тому +1

    அருமை நன்றி

  • @aatheesh
    @aatheesh Рік тому

    Ella jobs patti oru detailed steps or guidelines solunga sir

  • @navaneethakrishnan7799
    @navaneethakrishnan7799 7 місяців тому

    Super

  • @duraieverest
    @duraieverest Рік тому

    Auto டெபிட்ல்ல செலுத்தும் போது அதிகமாக எப்படி கட்டுவது என்று கூறுங்கள்

  • @kr-nd8zk
    @kr-nd8zk 6 місяців тому

    True....

  • @Bhuvana-vq2ln
    @Bhuvana-vq2ln 7 місяців тому

    ஜந்து லட்சம் லோன் மூன்று லட்சம் வாங்கி விட்டேன் வட்டி விகிதம் 15.5% மூன்று லட்சத்துக்கு வட்டி மட்டும் கட்டுகிறேன் EMI போடுவதற்கு முன்பு வட்டி விகிதம் குறைக்க முடியுமா விரைவாக பதில் கூறுங்கள்

  • @madhavanrao3626
    @madhavanrao3626 Рік тому +1

    Private banks vs public banks vs small savings Bank. Which banks are best for taking home loan and also please explain the procedure to avail home loan through them....

  • @RamPrasad_R
    @RamPrasad_R Рік тому +9

    10:11 Which bank is providing home loan for 7.5%? As on today, RBI repo rate itself 6.5%, so it is impossible for banks to provide home loan at 7.5%.

    • @satheeshk5313
      @satheeshk5313 Рік тому +5

      Correct Sir, As of today SBI Home loan interest is 9.35%, last June it was 6.7%, if we have home loan, we have to concentrate pre close as early as possible, which will reduce our burden

    • @sathyadharma5667
      @sathyadharma5667 Рік тому +3

      He is living in 2015

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Рік тому

      Its just an example.

    • @jemimmathomas
      @jemimmathomas Рік тому

      8.85 % Kotak Mahendra

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb Рік тому

    Tq sir

  • @prakashm5998
    @prakashm5998 Рік тому +1

    But MARUMAGAL KITCHEN டீடெயில்லா சொல்லிருக்காங்க Evidence oda

    • @prakashm5998
      @prakashm5998 Рік тому

      @NBFC LOAN DP NUMBER👈 ஊம்புவீயா...