வாடகை GPay பண்ண tax கட்டனுமா??30% benefit கொடுக்கும் அரசாங்கம் | EXCLUSIVE INTERVIEW |

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • ▶வாடகை cash குடுக்கலாமா?
    ▶வாடகை GPay பன்னா tax கட்டனுமா?
    ▶30% benifit கொடுக்கும் அரசாங்கம்
    ▶HRA claim பண்ணும்போது இத note பண்ணுங்க
    ▶Joint account-ல் loan வாங்கினால் tax குறையுமா?
    ▶வீட்டு maintaince-க்கு tax கட்டனுமா?
    ▶Rental agreement இப்படி போடுங்க!
    ▶வீடு உரிமையாளர் & குடியிருப்பவர்...யார் எவ்வளவு டாக்ஸ் கட்டணும்
    #TaxSavingsTips #TaxTricks #SaveOnTaxes #TaxHacks #IncomeTaxSavings #TaxPlanning #TaxOptimization #ReduceTaxLiability #TaxSavingsStrategies #TaxBenefits #TaxDeductions
    #ettamil #economictimestamil
    ta guru giri babu,Tax savings for salaried employees,Tax savings for investments,Tax savings through deductions,ettamil,et tamil,economic times,economic times tamil,ettamil video,TaxPlanning,TaxSavingsTips,IncomeTaxSavings,FinancialPlanning,MoneySavingTips,tax return for salaried employees,tax deductions for employees,tax planning for salary income,how to reduce tax on salary income,income tax standard deduction,business news,ettamil today,income tax return filing
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 46

  • @Rana_2390
    @Rana_2390 8 днів тому +10

    இடம் வாங்கினாலும், வீடு வாங்கினாலும் பாதிக்கு பாதி மாநில அரசுக்கு போகுது..ஆனா ஒரு பிரயோஜனமில்ல. என்ன பன்றது? சாராயம் வித்து 1 லட்சம் கோடி, டீசல் petrol மூலம் 23000 கோடி, சாக்கடை, மின்சாரம், சொத்து வரி, லஞ்சம் என புடுங்குறானுக

    • @moorthythayuman5517
      @moorthythayuman5517 6 днів тому +1

      SUC -STREET WASTE MANAGEMENT USER CHARGES(குப்பை வரி),சொத்துவரியுடன் புதிதாக மோடிஜி கொண்டுவந்துள்ள வரி ஸ்வச்சிதா பக்வாடா பாரத் திட்டம்

    • @equitytrader_001
      @equitytrader_001 4 дні тому

      70% black money transactions dhaan real estate la aagudhu.. Idha sari panaama central or state government endha tax kuraika maatanga.. 😢😢 inum increase aagite dhaan pogum

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 5 днів тому +3

    இப்ப எல்லாம் AI வந்து விட்டது. IT டிபார்மைன்டில் மிகச் சுலபமாக AI மூலம் கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பி விடுகிறார்கள். அதையும் கூட AI செய்கிறது. IT யில் 10000 வேலை பணியிடங்களை இந்த AI சில நிமிடங்களில் செய்து விடுகிறது.
    இனி ஏமாற்ற முடியாது.

  • @Ram-vx6vo
    @Ram-vx6vo 10 днів тому +1

    Excellent and Useful AV on the subject. Questions and relevant answers are clear, and perfect . Thank you.

  • @sspremnath
    @sspremnath 8 днів тому

    Excellent information Guru sir

  • @மேலப்பாளையம்
    @மேலப்பாளையம் 10 днів тому +15

    இவங்க சொல்றதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப மோசமா இருக்கு ஏன்னா நம்ம ஒரு பொருளுக்குமே வரி கட்டி தான் பொருள் வாங்கறோம் அது மட்டும் இல்லாம.
    ரோடு வரி
    வருமான வரி
    சுங்கன்சாவடி வரி
    தண்ணி வரி
    வீட்டு வரி
    வீட்டு வாடகை வரி
    இந்த மாதிரி நம்ம கட்டுறதுக்கு பேசாம பிளாட்பார்ம் ல போய் படுத்துக்கலாம்.
    இதெல்லாம் என்ன ஒரு வாழ்க்கையோ.
    மொத்தத்துல இந்த மத்திய அரசாங்கம் மனச கூட வாழ விடாது.

    • @Rana_2390
      @Rana_2390 8 днів тому +4

      அந்த காலத்துல இருந்தே இதே வரி..அப்போ வெளியே தெரியாது..இப்போ you tube வந்ததால் வெளிபடையாக தெரிகிறது..2 லட்சம் வாங்கும் நம்ம மந்திரிகள் பல கல்லூரிகள் நடத்துறானுக..உங்க வரி பணம் அங்க தான் போகுது..

    • @Kattumaram339
      @Kattumaram339 8 днів тому +2

      மோடிய திட்டிட்ட. அப்பாடா பிரியாணி செமிச்சிரும்.

    • @mdrafiqbe
      @mdrafiqbe 8 днів тому

      ​@@Rana_239028% எல்லாருக்கும் எவரும் போடவில்லை, கேடியாளும் selected ஊருகா மாமி யால் வந்த வினை

    • @மேலப்பாளையம்
      @மேலப்பாளையம் 8 днів тому +1

      @@Kattumaram339 நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிடல சோறு ரசம் மிச்சர் இதுதான் சாப்பிட்டேன் நானு. இது எனக்கு நல்ல செரிச்சுருச்சு.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 8 днів тому

      This tax is there even before Modi came to power...by the way why you are worried about tax...? In my area tea snaks shop keeper daily turnover is around Rs. 20000 and he never paid any tax and most of the shopkeepers don't even know what is tax...!!

  • @wijay2k
    @wijay2k 3 дні тому +1

    Sir, In 1 of your example you told about mr.Ahmed mentioned 2.4 lakhs as rent paid in his perungudi landlord name with landlord PAN number. I reality which landlord collecting rent in cash shares his/her PAN number to their tenants ?

  • @equitytrader_001
    @equitytrader_001 4 дні тому

    10:55 new tax slab matum irundhaa bank FD inum kuraiyum.. Already RBI and Banks worried about Low deposit rates. When old regime removed, then real headache starts for govt and Banks.. 😂

  • @ashlymr.lonely6543
    @ashlymr.lonely6543 10 днів тому +9

    Sir.. zomato la work panren.. monthly approximately 25k to 30k earn panren.. weekly payment bank la credit aagirum.. My problem is.. one day min1000 to 1300 earn panren.. Naa deliver panra customers COD tharuvanga.. athuvey 2000 to 3000 varum.. atha savings bank la deposit panni Zomato ku transfer pannuven daily. Athukum income tax kattanuma.. weekly payment la TDS 40 to 100 ruppes deduct panniduranga. Tds pudichita Tax File panna vendiyathu illaya?
    Another doubt Daily 1300 earn pannanumna, 200 to 300 petrol pota tha work panna mudiyum.. athu income la varuma illa deduct aguma?
    Kindly clarify. Because Last week enaku RBI la irunthu sms vanthuchu.. Dont be a money mule.. you will be arrested nu.. Konjam sollunga sir

    • @naveenvignesh5
      @naveenvignesh5 10 днів тому +4

      You need to file so would get TDS refund tax paid is more than the eligible tax that you would be required to pay.

    • @ase2390
      @ase2390 10 днів тому +1

      1. Use separate bank account ( Wife, Father, Mother) who is not earning.
      2. RBI SMS is fraud. Just ignore those messages

    • @ase2390
      @ase2390 10 днів тому

      1. For Customer COD

    • @thomasvibakar7713
      @thomasvibakar7713 10 днів тому +2

      First of all if ur salary is monthly 30k means u r earning yearly 360000 only. As per tax slab you no need to pay the tax. Not sure why ur company is deducting every week tax. First check with a tax consultant is there any chance to get those tax paid amount back as refund

    • @Karma4all420
      @Karma4all420 10 днів тому +2

      Yes u have to file IT , then you can get full refund of your all tds amounts. when you file IT

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 10 днів тому

    Good information.

  • @selvinsmec
    @selvinsmec 9 днів тому +1

    Hi sir good evening, myself and my spouse working, we took a housing loan , she is working as a teacher in Govt school we need IT documents of house loan can be claimed interest and principal to both person , thank you

  • @successmedia8160
    @successmedia8160 8 днів тому +1

    எனக்கு வேலையில்லை ...சம்பளமும் இல்லை

  • @docblog8996
    @docblog8996 7 днів тому +1

    British rule was better!

    • @fayazj7843
      @fayazj7843 День тому

      Ethe comment than school whatsapp group la ana evanum response pannala. Democracy nu solrathula oora emathurathu.

  • @Reegan1906
    @Reegan1906 10 днів тому

    How to file tax for salary along with trading and dividends

  • @arunctamilflim
    @arunctamilflim 10 днів тому

    Hai, I'm staying in my parents house and sending money for their expenses every month. I'm giving my parents pan giving to my HR team. as I'm paying every month and they they don't have any other income. Is it right or wrong.

  • @geethangalichannel5466
    @geethangalichannel5466 9 днів тому

    Can I get deduction tax amount for gold loan from bank?

  • @MichaelHicks-d7s
    @MichaelHicks-d7s 10 днів тому

    Jones Christopher Young Scott Gonzalez Christopher

  • @arumugamp3929
    @arumugamp3929 9 днів тому +2

    Income tax should be abolished, this is a non-sense system.

  • @Radha-pb2tc
    @Radha-pb2tc 8 днів тому

    Sir unga phone number kidaikuma
    Yenakku pention mattumdhsn but 40.,000 tax katti irukken pention lat year 9000 rs dhan oru 6 months a 22 ooo varudhu enaku tax pathy theriyadhu enakku consult pannanum plz help me sir

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 7 днів тому

      உங்கள் ஊரில் உள்ள ஒரு ஆடிட்டரை நேரில் சந்தித்து தெளிவு பெற வேண்டியதுதானே. அவர் உங்களுக்காக செய்யும் வருமானவரி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ரூ.500 அல்லது ரூ1000 மோ வசூலிக்கப் போகிறார்.அவ்வளவுதான். ரூ.40000 வருமான வரி கட்டியுள்ளீர்கள் என்றால் ஏதோ தவறு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
      ரூ.700000 (ஏழு லட்சம்) வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்டவேண்டாம். கழிவு உள்ளது. விலக்கு உள்ளது. அதற்கு மேற்பட்ட தொகை இருக்கும் பட்சத்தில் கழிவு ஏதும் கிடையாது. வரி கட்டியாக வேண்டும்.
      300000 வரை வரி இல்லை. ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை 5% வரி ( ரூ.15000)
      ரூ.6 லட்சம் மேல் ரூ.9 லட்சம் வரை 10% வரி (ரூ.30000) 7 லட்சம் என்றால் வரி (15000+10000= 25000) கழிவு என்று கொடுத்து தள்ளுபடி செய்வார்கள். அதனால் வருமானம் ரூ.9 லட்சம் என்றால் 45000+ cess 4% 1800= 46800 வருமான வரி கட்டத்தான் ஆகவேண்டும்.