Vizhippu Dharisanam - காலையில் கண் விழிக்கும்போது பார்க்க வேண்டியவை எவை? - Smt. Desa Mangayarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
    • வீட்டில் நெய்வேத்தியம்...
    Subscribe this Channel for more exclusive videos of Smt. Desa Mangayarkarasi and other religious videos
    "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் காலையில் விழிக்கும்போது பார்க்க வேண்டிய விழிப்பு தரிசனத்தைப் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார். இது போன்று மேலும் பல வீடியோக்களுக்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
    வீடியோவில் குறிப்பிட்டுள்ள காலையில் விழிக்க வேண்டிய நேரம் பற்றிய வீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
    • Bramma Muhurtam - பிரம...
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 577

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh6797 4 роки тому +187

    Naan yelunthathum en husband thaa paarpen.. avaru enaku innoru thaai, thanthai, en kadavul.. I love my husband Marimuthu..💞💞💞💞

  • @pechiappanpechi5219
    @pechiappanpechi5219 5 років тому +14

    உங்களுக்கு மணம் மார்ந்த நன்றி தென்காசி காசி விஸ்வநாதர் உலகம்பாள் ஆலயத்தில் உங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சொற்பொழிவு கேட்க காத்து இருக்கிறோம்

  • @rajamal86
    @rajamal86 6 років тому +121

    தங்கையே நான் என் மனைவியை தான் பார்க்கிறேன் நாள் முழுக்க சந்தோசமாகத்தான் இருக்கிறேன்உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @காஞ்சனாபிரசாத்

    இந்த சேனலை ரொம்ப நாளா தேடிக்கொண்டு இருந்தேன் நன்றி. அம்மா நான் உங்கள் ரசிகை உங்கள் பேச்சி மிக அருமை நன்றி அம்மா

    • @ssivakumar4899
      @ssivakumar4899 6 років тому

      காஞ்சனா பிரசாத்

    • @காஞ்சனாபிரசாத்
      @காஞ்சனாபிரசாத் 6 років тому

      @@ssivakumar4899.

    • @manjulas5111
      @manjulas5111 6 років тому +1

      காஞ்சனா பிரசாத்

    • @rajeshrajesh3396
      @rajeshrajesh3396 6 років тому

      காஞ்சனா பிரசா புதிய பாடல்களை பார்க்க வேண்டும் புதிய பாடல்கள் நீரழிவு புதிய பார்வை பார்க்க வேண்டும் த்புதிய பாடல்களை பார்க்க வேண்டும்

    • @swaminathansavithri9017
      @swaminathansavithri9017 5 років тому

      Abirami andhadi

  • @shanthia8900
    @shanthia8900 6 років тому +1

    Enaku ungala rombaaaaa pudikum.......ungaloda pechu ketukute irukalaampola iruku....neengal pesum vidham migavum arumai...munnadilam neengal pesuratha TV channels la podumbothu aarvama paapen....IPO UA-cam channel la pakuren..ipovum neengal TV channel la pesuratha pakuren..madhiyam tips soluveenga....I luv u so much Akka.......na ungaloda migapperiya rasigai.....ungalathu anaithu pathivirkum nandrigalum vanakangalum...

  • @indirani-ss5ez
    @indirani-ss5ez 5 років тому

    உங்கள் நிகழ்ச்சிகள் நல்ல பலன் தருகிறது நன்றி நான் உங்களோடு எனக்கு தெரிந்த ஒரு சில பூஜை செய்யும் முறை கலைபகிர்ந்க்கொல்லவிரும்புகிறேன்உங்களுக்குசரிஎன்றால்தொலைபேசியில்பேசநான்தயார்நல்லபதில்கூறூங்கள்

  • @gurulove6353
    @gurulove6353 6 років тому +2

    நல்ல இறைவ நம்பிக்கை குடும்ப சிறக்க வாழ்த்துக்கள் இந்த பதிவு

  • @suganthisuganthi3539
    @suganthisuganthi3539 3 роки тому +2

    நான் காலை எழுந்த நேரம் யானை வந்துள்ளது பார்த்தேன், ஆசிர்வாதம் வாங்கினேன்.
    அதன் விளக்கம்.

  • @Smalathi04
    @Smalathi04 6 років тому +5

    நன்றி மிக அருமையான பதிவு மற்றும் தங்களின் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @senthamarai8003
    @senthamarai8003 6 років тому +81

    நன்றி சகோதரி .தங்கள் உச்சரிப்பு அருமை.நான் தினமும் உள்ளங்கையைப் பார்ப்பேன்.பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி!

  • @muthulaxmi8088
    @muthulaxmi8088 6 років тому +1

    உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி மேடம் வாழ்த்துகள்

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 6 років тому

    Sister ungala yengaluku Roomba pidiikkum.ungsl Tamil,guruvin namesolluradhu,so nice

  • @sharmilap106
    @sharmilap106 6 років тому +4

    While getting up see the god with your spiritual eye. God is the one who fills you with the grace full day to guide you his way, protect you and thank god for giving a new day.

  • @kanchankanchan8354
    @kanchankanchan8354 5 років тому +3

    Na unga fan unga programme entha channelil pottalum na parppen because na entha programmum porumaiya pakka matten but i like your speech

  • @rajasingam3054
    @rajasingam3054 5 років тому

    you are healthy in body and mind. you talk with so much self conviction . good to spread and share the THRUTH than to let it die with no use to others. yoy are god blessed child born for good parents. all praise to parents and god unseen ooo. bye fm msia .

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 4 роки тому +1

    நன்றி. SunTV யில் உங்களின் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியை பல வருடங்களாக பார்த்து வரும் ரசிகர்களில் நானும் ஒருவன். காலையில் எழுந்து உள்ளங்கைகளை பார்த்து, சாமி படங்களை பார்த்த பிற்பாடு இறந்து போன தாய், தந்தையரின் படங்களை பார்க்கலாமா? எனது தாய் தந்தையரின் ஒரு படம் ஒன்று எனது கட்டில் தலைமாட்டின் மேல் மாட்டி வைத்துருக்கிறேன். Thanks. T.Mayakrishnan Toronto.

  • @muthukumar5512
    @muthukumar5512 5 років тому +3

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @pavivardhana3587
    @pavivardhana3587 6 років тому +1

    Rompa use full ahh iruku mam.
    Unga speech rompa pudikum anaku

  • @TNDURAI5
    @TNDURAI5 4 роки тому +9

    உங்களை பார்த்தால் முருகர் கடவுளை பார்க்க மாதிரி இருக்கு 🙏🙏🙏

  • @jhanukumar6478
    @jhanukumar6478 5 років тому +6

    Hi mam.. I like ur speech very much... Very inspired by u mam.. Let my day start with beautiful as u said

  • @anuram205
    @anuram205 5 років тому +12

    Na en murugana pakkanum nu aasai padurea..🤗

  • @Abishekannamalai61
    @Abishekannamalai61 4 роки тому +9

    அருமை யான பதிவு
    சூப்பர் 🙏🙏🙏

  • @mangainedumaran800
    @mangainedumaran800 3 роки тому +6

    குழந்தைகளுக்கு ருத்ராட்சம் அணியலாமா

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 6 років тому +34

    சிவாய நம சகோதரி வணக்கம் தங்களுடைய பதிவு மிகவும் அருமை அனைவரும் பயன் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சிவா சிவா

  • @p.paramasivamp.paramasivam3084
    @p.paramasivamp.paramasivam3084 4 роки тому

    Thanks உகல் பேசு மிக மிக அருமை

  • @lakshmileena1602
    @lakshmileena1602 4 роки тому

    நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vasukidevi4109
    @vasukidevi4109 4 роки тому +29

    Na en first day la solra muthal varthai "Om Sai Ram" than...

  • @thangapandip10
    @thangapandip10 6 років тому +2

    மிக அற்புதமன பதிவு நன்றி!!!

  • @murllymaturai752
    @murllymaturai752 6 років тому

    Unmai sago.. an anubevattil sollukren migavum sirappaga irukkum ..

  • @rajinagraj3904
    @rajinagraj3904 6 років тому +1

    அருமையான தகவல் சகோதரி நன்றி

  • @kamilkandiah6061
    @kamilkandiah6061 3 роки тому

    நான் முன்பெல்லாம் எழும்போது என்காதலன் போட்டோவை தான் பார்ப்பேன்😪பாவி என்னை ஏமாற்றி விட்டான்😭😡தாங்கும்போதும் மார்போடுஅணைத்தபடி தாங்குனேன்.😓😢என்பாலய்சும்மாவிடாது. கடைசியில் நான் லூசாம்! ம் நான் காசுதான். அன்புக்கு ஏங்கும் மேதை. கவலையில்லை என்பிள்ளைகளை 4 பேருக்கும் சந்தோசமாக இருக்கிறேன் மேடேம். ஏதோ மனதை கசக்ஙிபிழியும் கவலையின் மத்தியில் நானும்;,யாரும்சிரித்து கதைக்கும் பெண்களைகண்டால் அவ்வளவு பொறுமையாக இருக்கு.

  • @suganyasuganya7866
    @suganyasuganya7866 5 років тому

    Amma ungaloda name very nice azhaha irukku enakku remba pidichchirukku.

  • @rajalashmi2638
    @rajalashmi2638 6 років тому +23

    You are look like samayanallur mariamman face...powerfull

  • @k.s.htamilmakingvidoechann2082
    @k.s.htamilmakingvidoechann2082 6 років тому

    ugaloda speech romba pidikum neenda nal thodara vazhthukal

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 6 років тому

    Arumaiyana ubadasam oom muruga thunai

  • @priyachakravarthy6817
    @priyachakravarthy6817 6 років тому +1

    I like u akka from my childhood days.. Unga prasangam, songs ethu madri la keatrukean ka.. ❤️😍

  • @kumarsathya350
    @kumarsathya350 3 роки тому

    Nan ezhunthathum en paiyyana than parppen.. Bcz he is my world... My life.. My everything... 😍😍
    Thappi thavari en face mirror parthen avlothan... Ranakalamthan... 😜😜😜

  • @selvamurugan851
    @selvamurugan851 6 років тому +1

    மிகவும் அருமை நன்றி

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 роки тому

    நல்ல தகவல். நன்றி அக்கா.

  • @srinivasan4672
    @srinivasan4672 4 роки тому

    I like your speech. Your speech variyar swmikal gift .

  • @aarthielango3287
    @aarthielango3287 3 роки тому

    Uinga speech romba pudikum mam

  • @KarthikKarthik-hb2mp
    @KarthikKarthik-hb2mp 3 роки тому

    நன்றி - அம்மா

  • @greatgood5321
    @greatgood5321 6 років тому

    Nam munnorgal namakku nalla visayangalai koduthu irukirargal.ellirum nalamudan vazha ungal pani thodarattum.

  • @girisaithesika3199
    @girisaithesika3199 4 роки тому +1

    Vazhga valamudan madam very useful information thanking you

  • @vijayalakshmimanickam6087
    @vijayalakshmimanickam6087 6 років тому

    அக்கா நான் உங்கள் ரசிகை, பதிவு நன்று், வாழ்த்துகள் சிவபெருமான் பற்றி படிவிடுஙகள்,
    - அன்பு சகோதரி விஜி

  • @radhasanjeevi431
    @radhasanjeevi431 6 років тому +1

    மிகவும் அறுமை யாக கூறினீர்கள்.நீங்கள் கூறியதை நான் செய்கிறேன் அம்மா. மிகவும் நன்றி அம்மா.🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 5 років тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி 👌🏻👌🏻

  • @balakumar4644
    @balakumar4644 6 років тому +1

    Mam. I like your speech very much

  • @முருகன்அடிமை-ப5ம

    அருமை அம்மா நன்றி

  • @JayamraviJayamravi
    @JayamraviJayamravi 6 років тому

    Mam niga sona mathri two days nala iruku mam thaks for information

  • @karpagavalli5105
    @karpagavalli5105 4 роки тому +3

    I love your speech mam❤️u r so cute❤️💟

  • @revatheesantheesh3069
    @revatheesantheesh3069 3 роки тому

    அருமை அம்மா

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh6797 4 роки тому +1

    Thanks mam .. very useful video..

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 5 років тому

    Arumayana pathivu nandri ma

  • @kiruthikau2976
    @kiruthikau2976 4 роки тому

    I love your speech akka

  • @karunsai
    @karunsai 6 років тому

    Om Sri Mahalakshmi Thayaar Thiruvadigale Charanam Satguru Jayaguru Sachidanandaguru Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @shanmugasundaram9129
    @shanmugasundaram9129 6 років тому +23

    அருமை அற்புதம் பிரமாண்டம் சூப்பர்

  • @ammupappu6183
    @ammupappu6183 4 роки тому

    Very very thanks mam I love u speech

  • @HarishKumar-ol1ru
    @HarishKumar-ol1ru 6 років тому +21

    அருமையான பதிவு நன்றி

  • @ir8896
    @ir8896 4 роки тому

    Nalla thagaval sister

  • @analanvimal2217
    @analanvimal2217 6 років тому

    Very gd news amma nalla payanulla thagaval

  • @rajadurai.m6734
    @rajadurai.m6734 3 роки тому

    use full video sister

  • @priyakannan2624
    @priyakannan2624 4 роки тому +1

    Superb Akka.. All the msgs are very informative.. All the best for ur work..

  • @gandhip9620
    @gandhip9620 6 років тому

    Arumaiyana pathivu😊 ungalutaiya speech eanakku rom..pa pitikkum , Sivan patriya thakavalkal rompa pitikkum sakothary.😊🙏

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 6 років тому

    Om Shanti. Together wt that saying the word OM or OM shanti can make the intellect work sharp n bring peace n happiness. India needs very sharp intellect to increase the export of the country..n many more good things like unity..

  • @anuprem3527
    @anuprem3527 5 років тому

    Ungal kural en manathirku marunthu pottathu pola irukum amma

  • @dharshinicafe2517
    @dharshinicafe2517 6 років тому

    Na romba nala thedikondirundhen ungaludaya anmeega thagavalgalai. Thank you sister

  • @SVIJAY-sg8rt
    @SVIJAY-sg8rt 6 років тому

    Super. Ungala enaku rmba pidikum madam

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому +1

    Nandri Amma

  • @kanisuriyaa7525
    @kanisuriyaa7525 6 років тому +27

    thanks sister very useful tips

  • @prabhakaranshanmugam6285
    @prabhakaranshanmugam6285 3 роки тому

    நன்றி ம்மா 🙏

  • @sankarguru6282
    @sankarguru6282 5 років тому +1

    அம்மா ஒரு பொன்னால என் வாழ்க்கை கெட்டுப் போய் விட்டது எனக்கு யாரும் கிடையாது நான் ஒரு அனாதை

  • @anandhans3162
    @anandhans3162 6 років тому +4

    நன்றி அம்மா

  • @manishpreethipreethi9869
    @manishpreethipreethi9869 6 років тому +2

    Om namashivaya... Nandri amma.. 🙏🙏🙏🙏🙏

  • @manijeevitha6626
    @manijeevitha6626 5 років тому

    நன்றி அம்மா...

  • @ம.பாலுமுருகன்குவைத்

    காலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @laxmanand786
    @laxmanand786 4 роки тому

    Please tell the remedy for rahu disaster amma I beg u

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 4 роки тому

    Very.good.madam

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 4 роки тому

    சிறப்புகள் அம்மா🌹🌹🌹🌹

  • @MathsclassKI
    @MathsclassKI 5 років тому

    Super

  • @lotussumathi6179
    @lotussumathi6179 5 років тому +3

    Super explain thank you

  • @nandakumar4345
    @nandakumar4345 4 роки тому +1

    Thankyou... you are really great..

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 3 роки тому

    அருமை சகோதரி

  • @marianand4681
    @marianand4681 3 роки тому

    சூப்பர்.

  • @jayashreesreedharan6276
    @jayashreesreedharan6276 6 років тому

    ur. Tamil. is. excellent

  • @sagee8905
    @sagee8905 6 років тому +1

    Mam unga speech super

  • @srinivasanr429
    @srinivasanr429 4 роки тому

    Very nice madam

  • @akilasamidass5724
    @akilasamidass5724 6 років тому

    பல ஆண்டுகளாக உள்ளங்கையை தான் கண்விழிக்கும் போது பார்த்துக்கொண்டு இருந்தேன்.ஆனால் உள்ளங்கையில் மச்சம் இருப்பவர் இது போல் செய்யக்கூடாது என கோவில் ஐய்யர் ஒருவர் கூறுகிறார் இப்போது நான் குழப்பத்தில் இருக்கிறேன் . என்ன செய்வது என்று தெரியவில்லை. விளக்கம் கொடுக்கமுடியுமா

  • @manir1500
    @manir1500 6 років тому +1

    மிக சிறப்பு .வாழ்க மெய்ஞானம் !

  • @srimathiganesh1948
    @srimathiganesh1948 6 років тому +63

    அருமையான பதிவு. மிக்க நன்றி..🙏🙏. Subscribed

  • @jothiselvanjothiselvan9768
    @jothiselvanjothiselvan9768 6 років тому +5

    Superp sister ur voice and word pronouncing is marvelous...tnku for a useful tips..........

  • @vinovidhya4223
    @vinovidhya4223 4 роки тому

    Nice super speech

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 6 років тому +5

    Really good msg madam thanks for dis information

  • @கௌசல்யாகணபதி

    திருமணம் நடக்க இருக்கும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்றும்,திருமணத்திற்க்கு பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி கொண்டுங்கள்.... மா

  • @radharadha94622
    @radharadha94622 5 років тому

    Super mam tq soooo much mam good information

  • @abinayasenthil1200
    @abinayasenthil1200 3 роки тому

    Pechiyamman valipadu pathi soluga madam

  • @sankarguru6282
    @sankarguru6282 5 років тому

    அம்மா உங்களுக்கு இணிய காலை வணக்கம்

  • @harshisattrocities1501
    @harshisattrocities1501 6 років тому

    வணக்கம்... N குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது... பிறக்கும் போதே அவள் வலது கையில் மச்சம் நிலா வடிவில் இருக்கிறது...நல்லது தான் என்று சிலர் கூறுகின்றனர்.. சிலர் தீமை என்றும் கூறினார்... எது உன்மை... விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @muruganbikemechanic1779
    @muruganbikemechanic1779 6 років тому

    ௐ 🙏🙏.வணக்கம் அம்மா. படுக்கை அறையில் இருக்க வேண்டிய மற்றும் இருக்க கூடாத இறைவனின் படங்கள் ,சிலைகள் யாவை?

  • @yuvashrilakshmi529
    @yuvashrilakshmi529 6 років тому +4

    Tq mam I like ur speech and commands mam u are the god bless and gift for every one mam tq so much mam